சவுக்கு

 • ஏ தாழ்ந்த தமிழகமே… பாகம் 3

  தமிழகத்தில் மிக மிக மோசமான சூழலில் இருக்கும் மற்றொரு துறை, கட்டுமானத் துறை. தமிழகத்தில் இந்த கட்டுமானத் தொழில் ஏறக்குறைய தேக்க நிலையை அடைந்துள்ளது. உலகெங்கும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால், பொருளாதரத்தை

  ஏ தாழ்ந்த தமிழகமே… பாகம் 3
 • ஜெயலலிதா மீது பாமக பட்டியலிடும் பரபரப்புப் புகார்.

  தமிழகத்தில் இன்று அரசியல் நிலைமை மிக மிக மோசமான சூழலில் உள்ளது என்பதை சவுக்கு பல முறை சுட்டிக்காட்டியுள்ளது.   இருக்கும் அத்தனை எதிர்க்கட்சிகளும் இருக்கும் இடம் தெரியாமல் முடங்கிப்போயுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான திமுகவோ, 2ஜி

  ஜெயலலிதா மீது பாமக பட்டியலிடும் பரபரப்புப் புகார்.
 • கோடியில் புரளும் கேடி

  சமீபத்தில் வெளியான “சதுரங்க வேட்டை“ என்ற திரைப்படம் உலகளவில் நடக்கும் பல போலி வியாபார தந்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. அதில் கதாநாயகன் பேசும் ஒரு வசனம் “நாம சொல்லுர ஒவ்வொரு பொய்யிலும் ஒரு உண்மை

  கோடியில் புரளும் கேடி
 • ஏ தாழ்ந்த தமிழகமே – பாகம் 2

  தமிழகம் தொழில் வளர்ச்சியில் எத்தகைய மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது என்பதையும், கடந்த கட்டுரையில் பார்த்தோம்.   அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்தால், தொழில்துறை அமைச்சர், வணிகவரித்துறை

  ஏ தாழ்ந்த தமிழகமே – பாகம் 2
 • வாழ்த்துக்கள் கேஜ்ரிவால்

  ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி எதிர்ப்பார்த்த ஒன்றுதான். ஆனால் எதிர்ப்பார்க்காத ஒன்று, இத்தகைய மாபெரும் வெற்றி. மக்கள் இக்கட்சி மீதும், அதன் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் மீதும் வைத்துள்ள பெரும் நம்பிக்கையே இந்த வெற்றி

  வாழ்த்துக்கள் கேஜ்ரிவால்

ஏ தாழ்ந்த தமிழகமே… பாகம் 3

Jayalalitha

தமிழகத்தில் மிக மிக மோசமான சூழலில் இருக்கும் மற்றொரு துறை, கட்டுமானத் துறை. தமிழகத்தில் இந்த கட்டுமானத் தொழில் ஏறக்குறைய தேக்க நிலையை அடைந்துள்ளது. உலகெங்கும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால், பொருளாதரத்தை நகர்த்தும் ஒரு முக்கிய தொழிலாக கட்டுமானத் தொழில் இருந்து வருகிறது என்பதையே. கட்டுமானத் தொழிலில் சிமென்ட் மற்றும் இரும்பு ஏராளமாக பயன்படுத்தப்படுவதால், கட்டுமானத் தொழில் வளர்ந்தால் உற்பத்தித் தொழிலும் வளரும். மேலும் கட்டுமானத் தொழிலால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதாலும் […]

ஜெயலலிதா மீது பாமக பட்டியலிடும் பரபரப்புப் புகார்.

3325733396_bdb800d4a9_b

தமிழகத்தில் இன்று அரசியல் நிலைமை மிக மிக மோசமான சூழலில் உள்ளது என்பதை சவுக்கு பல முறை சுட்டிக்காட்டியுள்ளது.   இருக்கும் அத்தனை எதிர்க்கட்சிகளும் இருக்கும் இடம் தெரியாமல் முடங்கிப்போயுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான திமுகவோ, 2ஜி ஊழலில் முடங்கியதிலிருந்து இன்னும் வெளிவரவேயில்லை.   அவ்வப்போது சம்பிரதாயமான அறிக்கைகளோடு முடங்கிப் போயுள்ளது. 1991-1996 காலகட்டத்திலும் சரி, 2001-2006 காலகட்டத்திலும் சரி, எதிர்க்கட்சியாக தனது பணியை மிக மிக சிறப்பாக செய்த திமுக, தற்போது சுணங்கிப் போய், குடும்ப அரசியலிலும், குடும்ப மோதல்களிலும் […]

கோடியில் புரளும் கேடி

JM130427_0065

சமீபத்தில் வெளியான “சதுரங்க வேட்டை“ என்ற திரைப்படம் உலகளவில் நடக்கும் பல போலி வியாபார தந்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. அதில் கதாநாயகன் பேசும் ஒரு வசனம் “நாம சொல்லுர ஒவ்வொரு பொய்யிலும் ஒரு உண்மை இருக்கனும்”. இது தான்  “தன்னை உணர்ந்த ஞானி” என்று சொல்லித்திரியும் திருட்டுச் சாமியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் தாரக மந்திரம். இவரின் அத்தனை வார்த்தைகளிலும் இருக்கும் ஒரே உண்மை “யோகா”.  இந்த யோகா என்ற ஒற்றை வார்தையை வைத்துத்தான், இன்று […]

ஏ தாழ்ந்த தமிழகமே – பாகம் 2

nattham with j

தமிழகம் தொழில் வளர்ச்சியில் எத்தகைய மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது என்பதையும், கடந்த கட்டுரையில் பார்த்தோம்.   அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்தால், தொழில்துறை அமைச்சர், வணிகவரித்துறை அமைச்சர், சுற்றுச் சூழல் அமைச்சர் என்ற மூன்று கொள்ளைக்காரர்களை முதலில் சந்திக்க வேண்டும்.   அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.   கிட்டத்தட்ட டேல் பூத் போலவே கட்டாய வசூல் நடத்தப்படும்.   சரி. எல்லாம்தான் முடிந்து விட்டதே… தொழிற்சாலையை திறக்கலாம் என்று முடிவெடுத்தால், அதுவும் […]

வாழ்த்துக்கள் கேஜ்ரிவால்

IMG_6982

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி எதிர்ப்பார்த்த ஒன்றுதான். ஆனால் எதிர்ப்பார்க்காத ஒன்று, இத்தகைய மாபெரும் வெற்றி. மக்கள் இக்கட்சி மீதும், அதன் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் மீதும் வைத்துள்ள பெரும் நம்பிக்கையே இந்த வெற்றி உணர்த்துகிறது. சாமான்ய வெற்றி அல்ல இது. மகத்தான வெற்றி.   ஊடகங்கள் ஆம் ஆத்மி கட்சியின் இந்த வெற்றியை சுனாமி என்று கூறுகின்றன. கிட்டத்தட்ட சுனாமி அடித்தது போலத்தான் இரு பெரும் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபியை ஆம் ஆத்மி கட்சி […]