+++
|
|
|
இன்றைய செய்திகள்கண்ணா லட்டு தின்ன ஆசையா ?நன்றி தினமணி டாஸ்மாக் தமிழ் 4“மின்வெட்டு நாளில் இன்று மின்சாரம் போல வந்தாயே…..“ என்று பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். “வாய்யா வா…. என்ன லவ் மூட்ல இருக்கற... கனம் கோர்டார் அவர்களே....நன்றி தினமணி. மே 17இயலாமையும் வஞ்சகமும் சூல் கொண்டு மானுடம் தெரு மேய்ந்போது கொடிய நாசகார பாஷாணங்களை முள்ளிவாய்க்கால் முட்டுக்குள் மிக மலினமாக ஒத்திகை பார்த்து, ந... ராமதாஸ் திடீர் போராட்ட அறிவிப்பு...இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் கலாச்சார சீரழிவுக்கு வழி வகுக்கும். ஆங் சான் சூ கீ... வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஓபா... டாஸ்மாக் தமிழ் 3”ரஷ்யர்கள் தயாரிச்ச அணு உலை மட்டும் வேணாம்கறீங்க… அவங்க ஊர் வோட்கா மட்டும் வேணுமா ? என்னண்ணே நியாயம் இது ?” என்று கேட்டபடியே கணேசனுக்கு ரமோனாவ... நேர்மையே உன் விலை என்ன?அரசுப் பணியில் அதிகாரிகளாக சேரும் தொடக்க காலத்தில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் பெரும்பாலானோர் சேர்கிறார்கள். சேரும்போத... வேஸ்ட் பாய்ஸ்....அய்ய.. இதுக்குத்தான் டெசோ மாநாடா... சுத்த வேஸ்ட்.... இவ்ளோ கேவலமான தீர்மானத்த எங்க மிஸ் கூட போடமாட்டாங்க டாஸ்மாக் தமிழ் 2“எல்லோருக்கும் வணக்கம்“ என்றபடியே உள்ளே மொட்டை மாடிக்குள் நுழைந்தான் தமிழ். “வணக்கம் தமிழ் உக்காருப்பா. நம்ப ஐட்டம் கொண்டு வந்தியா“ என்றார் க...
|















