|
செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2011 22:42 |
|
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலின் பாதுகாவலர்களாக திருவாங்கூர் மன்னர் குடும்பம் தான் இருந்து வந்துள்ளது. அந்த கோயிலுக்காகவே அவர்களது ஆட்சி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் ஆபரணங்களும் கோயிலுக்கு திருவாங்கூர் மன்னர்களால் அளிக்கப்பட்டது தான். எனவே, அவை அனைத்தும் மன்னர் குடும்பத்தினருக்கே சொந்தமானது. எனினும், அந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கோயிலிலேயே வைக்கப்பட வேண்டும்." என்று ஜயேந்திரர் கூறினார்.
பல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி திறக்கப்பட்டது. இதில், இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகள், நகைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதன் கதவு மற்றதை விட மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால், அதில் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் பெருமளவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|
Comments
அன்புள்ள நண்பரே (உங்களை குரங்கு என்று அழைக்க மனமில்லை), ஜுச்டிசெ பார்ட்டி தொடங்கியதின் நோக்கம் பிராமணர் அல்லாதோர் அரசியலிலும் அரசாங்க பதவிகளிலும் சம உரிமையுடன் பங்கு பெறுவதற்கு. நீங்கள் சொன்ன மாதிரி அவர்களை தாழ்த்த பட்ட மக்கள் எந்நாளும் மறக்க மாட்டார்கள் என்று சொல்வது எப்படி. தலித் மக்களின், முஸ்லிம் மக்களின் நலனை ஒதுக்கி விட்டு, முதலியார், செட்டியார், பிள்ளைமார், நாயுடு என்று இவர்களே கட்சியை ஆண்டதால் தான் அந்த கட்சியே அழிந்தது. உங்கள் வாதம் சரியல்ல. சரித்திரத்தை நன்று படிக்கவும் அதன் பின் அடுத்தவரை இடிக்கவும்.
Do you think whether is it possible for brahmins who held lower posts like temple priests etc to influence the action of Jamindars of caste like devar, pillaimars?? Think practically.
It is clearly understood that you guys (so called atheists) are against brahmins only because you guys are jealous about the knowledge of brahmins.
What you are taught with is false history by Dravidar kazhagams, DMK, DK.
Do you know why E V Ramasamy was angry against Brahmins alone? Once when E V Ramasamy went to shiva temple in north India, He pretented to be brahmin and tried to eat the food meant for brahmins. He was caught red handed that time. So E V Ramasamy was against brahmins.
Here is proof.
(http://en.wikipedia.org/wiki/Periyar_E._V._Ramasamy ).
E.V. Ramasamy only celebrated Indian Independence as as black day.
E.V. Ramaswamy told tamil language as barbaric language.
E.V. Ramaswamy told that ladies should not wear blouse.
E.V. Ramaswamy told that women should marry more time and should not care about chastity.
Do you know E.V. Ramaswamy also criticized great poet Bharathiar.
If you say there is no god then why you are against hindu only?
Even E.V.Ramasamy was supporting Islam.
If you guys really follow atheism principle you should be against all religions then I will agree that you guys have some principle to follow. But you guys are supporting Christianity and Islam.
You DK guys are often conducting useless meetings speaking against Hindu gods and commenting on them. Do you think whether it will be useful for anyone?
Do you think, Is it good to punish a specified caste people for the so called sins done by their anchestors?
Will you agree,is it right to punish you for the sin done by your grand father??
[quote name="Senthil Canada"]For : shankaar
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]நெருஞசி முள் அண்ணேன் சொன்னது:
//சாதியால் இன்று பார்ப்பனருக்கு எவ்வித லாபமும் இல்லை. அப்படியிருக்க அவர்கள் ஏன் அதை ஆயுதமாக பயன்படுத்தப் போகிறார்கள்?//
சங்கராச்சாரி பற்றிய கட்டுரையில் 'சவுக்கின்' சாதி பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? அப்படி பேசுவதன் மூலம் அவாக்கள் என்ன சாதிகக் நினைக்கிறீர்கள் ? இங்கு தான் நான் சொன்ன 'அவாக்களின்' விவாத டெக்னிக் வருகிறது. சவுக்கின் 'சாதி' பற்றி பார்ப்பனிய அவாள் பேசும்போது விவாத பாதை 'சங்கராசாரியாரில ்' இருந்து மாறுகிறது. "தன் இனத்தை சார்ந்த எந்த நபரையும் யாரும் விமர்சிக்க கூடாது" என்கிற அவாளின் தந்திரமும் இங்கு வெள்கிறது. இது உங்களுக்கு புரிந்தும், புரியாதது போல நடிக்கிறீரே 'நெருஞசி முள்ளாரே'?[/ஃஉஒடெ]
பண்டைய நாட்களில் சாதிகளின் தலைவர்கள் அந்த சாதிகள் வாழும் மண்ணின் கலாசாரத்தைப் பிரதிபலிப்பவர்க ளாக இருந்தார்கள். அதே மண்ணில் முளைப்பவர்களாகவ ும், தங்களது மக்களின் இயல்பான தலைவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் தற்போது வேறு விதமான தலைமைகள் முன்னுக்கு வருகின்றன; வேரற்ற, குழு துவேஷங்களை தூபம் போட்டு வளர்க்கிற, அதிகார ஆசை பிடித்த தலைமைகள். சுயலாப, சுய அதிகார வளர்ச்சிக்காக மட்டுமே சாதி கோஷங்களை இவை பயன்படுத்துகின் றன என்பதே உண்மை.
[* - 1996, செப்டம்பர்௧3 இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்த ளொகிச் பெஹின்ட் பெர்வெர்சிஒன் ஒஃப் சச்டெ என்ற கட்டுரை].
without these lot of corruption in India..
yellathyum vithachu,iduvum venuma? veeramani yenna solrar?
//சாதியால் இன்று பார்ப்பனருக்கு எவ்வித லாபமும் இல்லை. அப்படியிருக்க அவர்கள் ஏன் அதை ஆயுதமாக பயன்படுத்தப் போகிறார்கள்?//
சங்கராச்சாரி பற்றிய கட்டுரையில் 'சவுக்கின்' சாதி பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? அப்படி பேசுவதன் மூலம் அவாக்கள் என்ன சாதிகக் நினைக்கிறீர்கள் ? இங்கு தான் நான் சொன்ன 'அவாக்களின்' விவாத டெக்னிக் வருகிறது. சவுக்கின் 'சாதி' பற்றி பார்ப்பனிய அவாள் பேசும்போது விவாத பாதை 'சங்கராசாரியாரில ்' இருந்து மாறுகிறது. "தன் இனத்தை சார்ந்த எந்த நபரையும் யாரும் விமர்சிக்க கூடாது" என்கிற அவாளின் தந்திரமும் இங்கு வெள்கிறது. இது உங்களுக்கு புரிந்தும், புரியாதது போல நடிக்கிறீரே 'நெருஞசி முள்ளாரே'?
முதலில் ஆர்ப்பாட்டமில்ல ாமல் அமைதியா பதில் சொன்னதற்கு நன்றி.
தப்பு செஞ்சவனுக்கு சாதி மத வித்தியாசமின்றி தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் உடன் படுகிறேன். பிரச்சனை என்ன வென்றால் "innocent until proven guilty" என்பதை பார்ப்பனர் விஷயத்தில் மட்டும் நீங்கள் யாரும் கடை பிடிப்பதில்லை. பார்ப்பான் என்றால் இப்படித் தான் என்று முன் முடிவோடு தான் முக்கால் வாசி வாதம் இங்கு நடக்கிறது. அதனால் தான் ஐ.ஐ.டி. விஷயத்தில் "preparatory course" பற்றியெல்லாம் விசாரிக்காமலேய சவுக்கால் அப்படி எழுத முடிகிறது. சமச்சீர் கல்வி விஷயத்திலும், ஐ.ஐ.டி. விஷயத்திலும் கண்டிப்பாக சவுக்கு ஒரு தலை பட்சமாக, துவேஷத்துடன் தான் பதிவு போட்டது. நீங்கள் கூட வேறொருவர் பார்ப்பனர் எப்படி விவாதிக்கிறார்க ள் என்று சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டதற்கு உங்கள் prejudice தானே காரணம்.
ஜஸ்டிஸ் கட்சி, சமூக நீதி, என்று ஒரு நன்பர் எழுதினார். அதனால் நான் "communal quota" பற்றி சொன்னேன். அது உண்மை தானே. நான் ஒன்றும் இல்லாததைச் சொல்லவில்லையே.
சாதியால் இன்று பார்ப்பனருக்கு எவ்வித லாபமும் இல்லை. அப்படியிருக்க அவர்கள் ஏன் அதை ஆயுதமாக பயன்படுத்தப் போகிறார்கள்? மாறாக சாதியை ஆயுதமாக பயன்படுத்துபவர் திராவிடர் தான். அரசியல் கட்சிகளிலிருந்த ு, உங்களைப் போன்ற ப்ளாக்கர்ஸ் வரை இது தான் உண்மை. சவுக்கு போன்ற சமூக அக்கறை உள்ளவர்களாவது அப்படி இருக்க மட்டார்கள் என்று நம்பி ஏமாந்து போனது தான் மிச்சம்.
இங்க பிரச்சனை, இந்த சாதி ஒசத்தியா, அந்த சாதி ஒசத்தியா, இவனோட பூர்வீகம் என்ன, அவனோட பூர்வீகம் என்ன என்பது அல்ல. எந்த சாதிக் காரனா இருந்தா என்ன? தப்பு செஞ்சா தூக்கி போட்டு மிதி. அதை விட்டுட்டு "எங்க ஆளு என்ன தான் தப்பு செஞ்சாலும் அவனைப் பத்தி பேசாதேன்னு சொல்றவனை என்ன பண்ணலாம்? பேசினாலோ, விமர்சித்தாலோ தானே சார் ஒரு முடிவுக்கு வரமுடியும். பேசவே கூடாதுன்னு சொன்னா எப்படி?". இன்னொன்னு சொல்ல மறந்திட்டேன். 'அவாக்களின் விவாத டெக்னிக்குகள்' என்னுடையது அல்ல. அதை வேறுரு தளத்தில் படித்ததாக நினைவு. அவற்றையும் சம்பந்தபட்டவர் ஆதாரங்களோட எழுதியிருப்பார் . (இங்கேயே பல ஆதாரங்கள் உண்டு. நீங்கள் உட்பட)
இப்போ நீங்க 'ஜஸ்டிஸ்' கட்சி பற்றி எழுதின விச்யத்துக்கு வருவோம். மேற்சொன்ன 'அவாக்களின் விவாத டெகினிக்கிள்' ஒன்று 'சாதி' என்ற ஆயுதம். அதை நீங்களும் கையில் எடுத்திருக்கிறீ ர்கள். அதாவது ஒட்டுமொத்த ஜஸ்டிஸ் கட்சியின் வரலாற்றை ஒரே வரியில் (சாதி) கடந்து சென்றிருக்கிறீர ்கள். உங்களை போல பல அவாகளும் சாதி ஆயுதத்தை வைத்தே கருத்தெழுதியிரு க்கிறார்கள். ஆனால் கட்டுரைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி என்றால் நான் குறிப்பிட்ட அனைத்தும் உண்மை தானே? நீங்கள் நியாயஸ்தராக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். 'திருமா' பற்றிய கட்டுரை வந்தபோது அடுக்கடுக்காக கருத்துக்களை,சம ்பவங்களை கருத்தாக எழுதியவர்கள், இப்போது சங்கராச்சாரி பற்றி கட்டுரைக்கும் அதே போல அல்லவா செய்திருக்க வேண்டும்? அப்படியா உங்கள் அம்பிகள் செய்துள்ளீர்கள் ? நான் சொன்ன 'பார்ப்பன விவாத டெகினிகிள்' எதோ ஒன்றை பயன்படுத்தி கட்டுரையின் சாரத்தை நீர்த்துபோகத் தானே செய்திருக்கிறீர ்கள்? இப்பொ சொல்லுங்க பாஸ்.. யார் ஹிப்போகிரைட்?
தவறான தகவல்.
பிராமணர் ஆதிக்கத்தை ஒழித்து தாங்கள் (பார்ப்பனரல்லா ஆதிக்க சாதிகள்) ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நோக்கம் தான் ஜஸ்டிஸ் கட்சிக்கு இருந்தது. பிற்படுத்தப்பட் ட, மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்கா அக்கட்சி செயல்படவில்லை. அவர்கள் கொண்டு வந்த "communal quota" விபரங்களைப் பார்த்தால் அது தெரியும். அவர்கள் சதியின் எச்சம் இன்றும் க்ரீமி லேயார் விஷயத்தில் தொடர்கிறது.
வந்துட்டாருய்யா நாட்டாம செய்யரதுக்கு. தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற இருமாப்பு. திராவிடர்கள் பார்ப்பனர்களை விமர்சித்து எழுதலாம். ஆனால் அவர்கள் பதிலுக்கு உங்களை விமர்சிக்கக் கூடாதோ?
உலகத்திலேயே ஒன்னாம் நம்பர் ஹிப்போக்ரிட் யாருன்னா அது திராவிடனாகத் தான் இருக்கும். பார்ப்பான், பார்ப்பான் என்று எழுதும் அபார்ப்பனர்கள் எல்லாரும் சாதி வெறி இல்லாத மனித நேயர்களா? யார் காதுல பூ சுத்த பார்க்கிறார் இந்த டுபுக்கு?
இவர்களுக்கு சாதி வேண்டும். சாதியால் கிடைக்கும் அத்தனை சலுகைகளும் வேண்டும். ஆனால் பார்ப்பனை மட்டும் சாதியின் அடிப்படையில் விமர்சனம் செய்வார்களாம் இவர்கள்.
பார்ப்பான் என்ற சாதி மட்டும் தான் இருக்கு என்று சொல்லி எத்தனை காலம் தான் ஏமாற்ற முடியும்?
இத கேள்வி கேட்டா என்ன பதில் வரும்:
- மத்த சாதியெல்லாம் இருக்கு. ஆனா அவிங்க எல்லாம் நல்ல சாதி. பார்ப்பான் மட்டும் தான் கெட்ட சாதி. (how convenient?)
- மத்த சாதிக்கு சொல்லிக் கொடுத்தது பார்ப்பான். (அன்று இல்லை உங்களுக்கு சுய புத்தி, இன்றுமா இல்லை?)
- தலித்துக்களும் திராவிடருக்கும் இருப்பது சாதிப் பிரச்சனை இல்லை. பொருளாதாரப் பிரச்சனை. (பொருளாதாரப் பிரச்சனைக்கா மலத்தைத் திணித்தீர்கள்?)
இப்படி பல சமாளிப்புகள். தங்கள் மேல் அழுக்கை வைத்துக் கொண்டு அடுத்தவரை விமர்சிக்கும் இவர்கள் ஒன்னாம் நம்பர் அயோக்கியர்கள்.
"THULABARAM" FROM VARIOUS TOWNS AND AMMASSED WEATH FOR HIS TRUST. STINGY KARUMI NO 1 THAT FELLOW
1. சங்காரச்சாரி பற்றி கட்டுரை வரும் இடத்தில் தான் இவர்களுக்கு சாய்பாபாவும், போலிப் பாதிரிகளும், இசுலாமிய மத விஷயங்களும் நினைவுக்கு வரும். "எங்களை பற்றி பேசுவதற்கு முன்பு, இவர்களை பற்றி பேசு" என்பார்கள். ஆனால் சாய்பாபா,போலி பாதிரி பற்றிய பதிவுகள் வந்தால் இதே அம்பிகள் "ஏன் சாய்பாபாவை மட்டும் குறைகூறுகிறீர்க ள்? சங்கராச்சாரியைய ும் குறை கூறுங்கள்" என்று ஒரு போதும் கமெண்டு போட மாட்டார்கள்.
2. இக்கட்டான சூழ்நிலை வரும்போது இவர்கள் எடுக்கும் அடுத்த ஆயுதம் 'சாதி'. எப்படி? ஒரு உதாரணம்: "ஏன் ஒய்? நீர் என்னடான்னா சங்கராச்சாரியை பத்தி பேசிண்டு திட்டிண்டு இருக்கீர். ஆனால் இதை எல்லாத்தையும் சொல்லிகொடுத்த உங்க தலைவன் என்ன சாதி என்று தெரியுமா? உங்க கட்சியில் உங்க தலைவர் சார்ந்த சாதிக்காரன் தான் ஒய் அதிகம். இது கூட தெரியாமல் அம்மாஞ்சியை இருக்கீர். முதலில் இதை சரி செய்யும். அப்புறம் மத்தவாளை எதிர்க்கலாம்". எப்பூடி?
3. இதுவும் ஒத்துவரவில்லை என்றால் இவர்கள் அடுத்து செய்வது 'தனி நபர் தாக்குதல்'. அதாவது கட்டுரை எது குறித்து பேசினாலும், அதை எழுதியவர் பற்றியோ, அல்லது அதற்க்கு ஆதரவனாவர் பற்றியோ 'தனி மனித தாக்குதல்' கருத்தெழுதி கட்டுரையின் சாரத்தை நீர்த்துப்போக செய்வது.
4. இதற்கும் யாரும் மசியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது 'பிலால் முகமது டெக்னிக்'. அதாவது அவாக்கள் சிலரே 'முசுலீம்,கிருத் தவ பெயர்களில்' வந்து 'அவாக்களுக்கு ஆதரவாகவும், முச்லீறம்,கிருத ்தவர்களுக்கு' எதிராகவும் கமெண்ட்டு போடுவது.
ஆக மொத்தவர் இந்த பார்ப்பனிய அவாகளின் எண்ணம் ஒன்று தான். அவர்களை பற்றி யாரும் கருத்தோ, கட்டுரையோ எழுதக் கூடாது. எழுதினால் மேற்ச்சொன்ன டெக்னிக்குகள் பின்பற்றப் படும்.
(குறிப்பு: அம்பிகளா... சவுக்கின் 'சாதி' பற்றி நீங்கள் பேச ஆரம்பித்த உடனே எனக்கு நன்கு தெரியும். நீங்கள் எந்த பாதையில் போகிறீர்கள் என்று. எனக்கு தெரிந்தது நாளுக்கு பேருக்கு தெரியவேண்டும் அல்லவா?. அதான் போட்டு உடைத்து விட்டேன். உங்கள் விவாத நுணுக்கங்களை.)
Dear Senthil,
Brahmins were never functioned as "Naataamai" and in those days the landlords were "Pillai, Vaandayars". The Brahmins were working as "Karnam (like an accountant or Clerk) to these landlords. Naatamais were other caste people. Brahmins were never Jamindhars. Can you name any Brahmin Jamindhar ?
Periyar left the Congress when separate line was arranged for Dalits to serve food after the Congree Meeting at Lucknow. In the other lines, Bhoomigars, Rajputs were served and they are not Brahmins.
I think your knowledge about our history is very poor. It was not Brahmins who supported the British, it is Chettiyars, Mudaliyars who started the Justice Party against Gandhiji and they supported the British. Even your EVR Periyar observed our Independence Day as "Thugga Thinam".
உளவுத்துறை, காவல் துறை, நீதி துறை, அரசாங்கம், கல்வி மாபியா, நம்ப சாக்சு இப்டி எல்லாத்தையும் விட மோசமான பார்பனர்களையும் அவங்க அண்டர்வேர் இந்துத்துவா - (ற்ஸ்ஸ்) பத்தியும் எழுத ஆரம்பிகறீங்க.
ரொம்ப எச்சரிகையா இருங்க ! ! !
சின்ன வயசில் நான் பார்த்த மக்கள் கலை இலக்கிய சுவரொட்டி " ஜகத் குருவே! , நீ தலித் வீட்டில் ஒரு டம்ளர் பால் குடிச்சா ஒரு டம்ளர் பாலிடால் குடிக்க நாங்க ரெடி! "[/ஃஉஒடெ]
சங்கராச்சாரியார ் எதற்காக பால் குடிக்க வேண்டும் இவர் என்ன கடவுளா இவர் குடித்துவிட்டால ் பிரச்சனை தீர்ந்து விடுமா? ஆச்சாரியர்களாக இருப்பவர்கள் யார் வீட்டிலும் உண்ணக் கூடாது. கிடக்கும் பிச்சையில் உணவு சமைத்து தான் உண்ண வேண்டும் என்பது விதி. இது கூட தெரியாமல் அடுத்தவர்களை பற்றீ பேசுவது முட்ட்டாள் தனம்
எங்கள் ஊரில் ஒரு பழ மொழி உண்டு . சிகப்பு சேலை கட்டியவள் எல்லாம் என் பெண்டாட்டி என்று நினைப்பானாம் முட்டாள்.
[ஃஉஒடெ நமெ="சோழன்"]ஒரு கொலைகாரனுக்கு அவன் பிராமணன் என்பதால் இவ்வளவு ஆதரவு தெரிவிக்கும் பிராமண நன்பர்களே! உங்கள் செயல் மிகவும் நியாயமானதோ? சவுக்கு பிராமணன் என்று கூறியதை தவிர கூறிய கருத்துக்களில் தவறு என்ன? 100ல் 10 பிராமணன் வருமையில் வாடுகிறான் என்று வருத்தப்படுகிறே ர்களே, என்றாவது 100ல் 90 சதவீதம் வருமையில் இருப்பவரைப்பற்ற ி சிந்தித்துள்ளீர ்களா? சொகுசாக வாழும் உஙலுக்கு எஙகு ஏழையின் துன்பம் தெரியப்போகிறது! தரம் தரம் என்று கூறும் உங்களப்போன்றோரு க்கு எஙகிருந்து வந்தது தரம்? உங்கள் ஜாதியிலிருந்தா?
இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் நீங்கள் எல்லாம் இன்னெரம் மற்றவரை மதித்திருப்பீர் களா?
மனசாட்சியோடு பேசுங்கள்!
கருணாநிதியை காரித்துப்பியதா ல் இந்த தளத்தை விரும்பிய நீங்கள், இன்று அது உங்கள் பக்கம் திரும்பியதும் உங்கள் இனத்திலுள்ள அயோக்கியர்களின் தவறை உணராமல் ஓடி ஒழிய விரும்புகிறீர்க ளோ?
ஓடி ஒழியுங்கள்! அதனால் உங்கள் இனத்து ஆட்கள் தவறு செய்யவில்லை என்று ஆகிவிடாது! உண்மையை திட மனதுடன் ஏற்றுக்கொண்டு ஆராய்ந்து தவறு தன்னிடமிருந்தால ும் ஒத்துக்கொள்பவன் தான் மனிதன்! சிந்தியுங்கள்! மனிதனாய் இருங்கள்![/ஃஉஒடெ]
முதலில் ஒன்றறூ புரிந்து கொள்ளுங்கள். இங்கு யாரும் இவருக்கு ஆடஹ்ரவாக எழுதவில்லை. இவரை வைத்து பிராமன சமுதாயத்தை இழிவுபடுத்து,ம் செயலை தான் கண்டிக்கீறார்கள ். அதுவும் தவிர, நான் பிரமணம் இல்லை. இருந்தாலும் ஒரு முதாயத்தை இப்படி தேவை இல்லாமல் வம்புக்கு இழுத்தால சும்மா பர்த்து கொண்டு இருக்க முடியாது.ர
We never denied Bharamins did a good job, but when they did was the discussion context. Bharamins divided the tamils by community and ruled them for several 100 years... As you said if the Bharamin were only teaching and working as clark, not acting as nattamai in villages before independence, then why did periyar came and decided to act against Bharamins and Congress. Bharamins controlled the tamil, when the tamils woke up and decided to act against Bhramins , you guys used the jaminthars to control the poor people, thats when communist thoughts started. Bharamins as VanangaMudi said will join to any one to defeat your opponent. There is lot of evidence during the our independent movement : Bharamins supported the British to defeat Ghandhi. Don't say Bharamins just thought education during pre independent. Part of Bhramins did because they don't have any way of earning and only Bharamin community had the education at that time.
Hello, Susi, first you try to register your comments legible and then comment. Ask yourself whether anybody can make out what you have written.
think it .. and speak Loud..Just go to Library read the history of India...
Answere for all
Before Independance / After Independance Still now so many people enjoying Temple Asset ( Food / land / Donation in the name of God - Even Fuck some girls fuck in KARUVARI ...etc ) They are not nattamai - Theya used to stumulate all illegal things - create caste fight betwenn brothers & sissters of all indian community. They are not teacher but Always torture all kinds women. they used to dicriminate all level indirectly. you know the answer.. (Thevardiyal.. ). Still Now you are enjoying others Hardwork... in all the to level temples..
btw , i am not brahmin either.
அன்புள்ள வால்ட்டர் வணங்காமுடி,
1 ) நீங்கள் ஒருவரை ஆங்கிலம் தெரியவில்லை என்று கிண்டல் செய்தீர்கள். அப்படியென்றால் உங்கள்ளுக்கு தமிழ் மீது பற்றில்லை என்றுதானே அர்த்தம்? இதுதான் திராவிடத்தின் உண்மையான நிலை. கொள்ளை அடித்த ஆங்கிலேயர்களின் மொழியை விழுந்து விழுந்து வணங்குவார்கள். நம் நாட்டு மொழியான தமிழையும், சமஸ்கிருதத்தையு ம் இழிவு செய்வார்கள்.
2 ) உங்களுக்கே "an English killer" என்று எழுதவேண்டும் என்பது தெரியாமல் "a English killer" என்று எழுதும் அளவுக்கு அறிவு குறைவாக இருக்கும்போது, அடுத்தவருகென்ன உபதேசம்? உங்களுக்கு ஜாதி வெறி இருக்கும்போது அடுத்தவரை ஏன் சாடுகிறீர்கள்? உங்கள் தலையில் அசிங்கம் இருக்கும்போது அடுத்தவன் குதத்தை அலம்ப முயற்சிப்பானேன் ?
3 ) + அல்லது - மதிப்பீடு அளிப்பது படிப்பவர்களின் ஜனநாயக உரிமை. அதைக் கண்டு ஏன் ஆத்திரப் படுகிறீர்கள்?
4 ) ஊழலை எதிர்த்தபோதேல்ல ாம், தேர்தல் நேரத்திலெல்லாம் இல்லாத நீங்கள் இப்போது வந்து ஏன் குரைக்கிறீர்கள் ?
5 ) உங்களுக்கு சட்ட அறிவும் இல்லையா? உங்கள் மேல் கேஸ் போட நான் பாதிக்கப்பட்டவன ் என்று நிரூபிக்கவேண்டு ம். அதனால் கேஸ் போடுதல் சாத்தியம் இல்லை. வேண்டுமென்றால், நான் உங்களை வன்புணர்ச்சி செய்துவிட்டதாக நீங்கள் என் மேல் கேஸ் போடுங்கள். கோர்ட்டில் ஆஜர் ஆகிறேன்.
[ஃஉஒடெ நமெ="அன்னியன்"]உண்மை : அது சமஸ்தானத்து சொத்தே.
ஆதாரம்: ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.ஜெயமொஹன்.இன்/?ப்=16356
பொய் : அய்யாவழிப் பாடல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை குறிப்பதாக சொன்னது.
ஆதாரம்: அய்யாவழி இயக்கம் 19 - ம் நூற்றாண்டு மத்தியில் ஆரம்பித்தது. இந்த ரகசிய பொக்கிஷங்கள் நிரந்தரமாக மூடப்பட்டது 18 ம் நூற்றாண்டு. அதாவது திப்பு சுல்தான் என்கிற கொள்ளையர் தலைவனும், வெள்ளைக்காரர்கள ும் நெருக்க ஆரம்பித்தபோது அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது, நம் மக்களுக்கே சேர வேண்டும் என்பதற்காக. ஆக அய்யாவழிப் பாடலில் சொல்லப்பட்ட இரத்தம் உறிஞ்சும் வரிகள் வெள்ளையர்களால் வாங்கப் பட்டன.
தற்போதைய தேவை: இதைப்பிரித்து திராவிடர் கழகம், திமுக, முமுக, முமுமு, சிறுபான்மையினர் , சங்கமம், ஹஜ் புனிதப்பயண நிதி, மாதா கோயில் கட்ட நிதி , மசூதி கட்ட நிதி ஆகியவற்றுக்கு வழங்க வேண்டும்.
தெ ட்ரவிடன்ச் நில்ல் லோட் அன்ட் ஷரெ திங்ச் நிதொஉட் கிவிங் டொ
[ஃஉஒடெ நமெ="மலர்மன்னன்"]பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மகாராஜாக்கள் தங்களது கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கி போலத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார் கள் என்பதுதான் உண்மை. ஆதிக்க சாதிகளுக்கு வரிவிலக்கும், ஒடுக்கப்பட்ட சாணார், பரவர், மூக்குவர் போன்ற 18 சாதிகளுக்கு கூடுதலாகவும் இருந்தன என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.
அய்யாவழிக்காரர் கள் கூறும் இந்தச் சொற்கள் அதற்கு ஒரு சாம்பிள்.
“தாலிக்கு ஆயம் சருகு முதல் ஆயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்கு ஆயம்
தாலமது ஏறும் சான்றோருக்கு ஆயம்
தூலமுடன் அரிவாள் தூருவட்டிக்கு ஆயம்
தாலமதுக்கு ஆயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிக இறை வைத்தனனே
வட்டிக்கும் ஆயம் வலங்கை சான்றோர்
கருப்புக்கட்டிக ்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே...”
சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கும் பணம் இந்திய அரசாங்கத்துக்கு ச் சொந்தம் என்று சொல்ல முடியும்.[/ஃஉஒடெ][/ஃஉஒடெ]
Quoting சோழன்:
I believe your website is read and praised by all caste people. But recently you had started hitting out on brahmins. I think you are doing unnecessary thing by acting against brahmins who are lesser than 3 % in total India population.
If shankaracharya was convicted in murder case you always blame all brahmins society. But most of the fraud samiyars are from religion other than brahmin like premanananda, nityananda etc. But you are not criticizing their caste.
I wish to ask few questions. Please reply if you know answers.
1. You know what were jobs done by brahmins before Independence in villages??? There is no proof of brahmin being a Nattamai of a village. In villages brahmins were just priests or teachers. That time caste discrimination were done by Devars and Pillaimars who were head of that villages.
2. You guys will says that brahmins were teachers in older days they didnt allow others to learn. This is also a false news. In Mahabaratha too Vishawamitra who was not a brahmin was a teacher.
3. You people say that brahmins done wrong to you?? what wrong did they do to you people?? Tell me.
4. You people always falsely propagate that brahmins didnt allow others to get entry into temples. This is also a false news. You know all the temples belongs to villages and towns headed by people of other caste only.
Try to answer these questions.
Do you think whether it is right to punish brahmin people for 64 years for the so called sins done by their anchestors?
I found people who are against brahmins from their childhood only because they always feel they could beat brahmins in the knowledge.
உங்களுக்கு ஆங்கில அரிச்சுவடி, இலக்கணம் தெரியாதா? அவரைப் பார்த்து ஹே ஈஸ் ஆ ஏண்க்ளீஸ்ஹ் கீள்ளேற் என்று சொல்லி சிரிக்கிறீர்களே , "ஆ ஏண்க்ளீஸ்ஹ் கீள்ளேற்" என்பது இலக்கணப் பிழை. "ஆண் ஏண்க்ளீஸ்ஹ் கீள்ளேற்" என்பதே சரி. தன்மேல் குற்றமும், சாதி வெறியும் உள்ளவர்கள், பிறருக்கு சாதி வெறி இருப்பதாகச் சொல்லி குற்றம் சாற்றுவதை எப்போதுமே அவதானித்து இருக்கிறேன். அதற்கு நீங்கள் ஒரு திண்மையான ஆதாரம்.
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"] புட் ஸவுக்கு ரெஅடெர்ச் ஷொஉல்ட் அக்ரே நித் ஒனெ பொஇன்ட் அபொஉட் வேண்ணாஈ.
"ஹே ஈஸ் ஆ ஏண்க்ளீஸ்ஹ் கீள்ளேற்" :லொல்:[/ஃஉஒடெ][/ஃஉஒடெ]
நான் சொல்லல... ஒரு குடுமிக்கு, இன்னொரு குடுமி வக்காலத்து வாங்குது பார்த்தேளோ...!!! என்னதான் இருந்தாலும் குடுமி குடுமி தான். நல்லவே ஆட்டுறேள் பொங்கோ...!!! என் மேலே கேஸ் போடுறேன்னு சொன்னேலே? போட்டியோ இல்லியோ? ஆம்பிள்ளைய இருந்தா நீர் செய்திருப்பீர்... கேஸ் முன்னபின்ன இருந்தாலும் தீர்ப்பு ஒன்னு தான் "அந்நியன் நடுநிலை வேஷம் போட்டு (டவுசர் கிழிக்கப் பட்ட) ஒரு சாதி வெறியன்".... ஹா...ஹா...ஹா...
அது சரி... வணங்க 'முடி' கிட்ட தர்மம் பேசுரது தப்பு தான். :ட்[/ஃஉஒடெ]
ஓய்,
//சவுக்கில் பார்ப்பனிய குடுமிகளின் வரத்து அதிகமாயிட்டுது.// ... இடத்துக்கு இடம் ஜால்ராவை மாத்தி அடிக்கும் 'குடுமியை' விட வணங்கா 'முடி' எவ்வள்வோ மேல்.
சங்கராச்சாரி கொலைகாரன் என்று சொன்னா, சர்ச், மசூதி பனம் எப்படி செலவாகுது நு கனக்கு கேக்க முடியுமா நு கேக்குராங்க! உங்க கிட்ட யாராவது வந்து சங்கர மடத்தோட வரவு செலவு கணக்கு கேட்டாங்களா?
சங்கராச்சாரி கொலைகாரன் நு தானே சொன்னாங்க? அதுக்கு பதில் சொல்லு! கொலை பண்ண பாதிரியார், தப்பு பண்ண பாதிரியார் நு கைது பன்னல? எல்லா மதத்துலயும் தான் திருடன் இருக்கான்! ஆனா அதுல பாப்பான் மட்டும் தான் தான் உலக மகா யோக்கியன் நு காட்டிக்க, அவன கேள்வி கேளு இவன கேள்வி கேளு ஏன் என்கிட்டே கேக்குறே நு பதறுறான்! இந்து மதத்துக்கு ஒரு களங்கம் நா பாப்பான் துடிக்குறான்! ஏன்னா, அதனால ஆதாயம் அடையுறவன் அவன் ஒருவன் மட்டுமே!
அது சரி... வணங்க 'முடி' கிட்ட தர்மம் பேசுரது தப்பு தான்.
Quoting வால்டர் வணங்காமுடி:
உளவுத்துறை, காவல் துறை, நீதி துறை, அரசாங்கம், கல்வி மாபியா, நம்ப சாக்சு இப்டி எல்லாத்தையும் விட மோசமான பார்பனர்களையும் அவங்க அண்டர்வேர் இந்துத்துவா - (ற்ஸ்ஸ்) பத்தியும் எழுத ஆரம்பிகறீங்க.
ரொம்ப எச்சரிகையா இருங்க ! ! !
சின்ன வயசில் நான் பார்த்த மக்கள் கலை இலக்கிய சுவரொட்டி " ஜகத் குருவே! , நீ தலித் வீட்டில் ஒரு டம்ளர் பால் குடிச்சா ஒரு டம்ளர் பாலிடால் குடிக்க நாங்க ரெடி! "[/ஃஉஒடெ]
////////சின்ன வயசில் நான் பார்த்த மக்கள் கலை இலக்கிய சுவரொட்டி " ஜகத் குருவே! , நீ தலித் வீட்டில் ஒரு டம்ளர் பால் குடிச்சா ஒரு டம்ளர் பாலிடால் குடிக்க நாங்க ரெடி! ///////
அருமை. அட்டகாசம்.
[ஃஉஒடெ நமெ="திகம்பர"]ஸவுக்கு,
நில்ல் தெ கொவ்ட் டரெ டொ என்டெர் அன்ய் சுர்ச் ஒர் மொச்ஃஉஎ நித் தெசெ ஃஉஎரிஎச்? ஏவென் இஃப் இட் டொஎச் சொ, இன் தெ டரிங் ரெகிமெ ஒஃப் ஜயலலிதா, நில்ல் அன்ய் ஃபதெர் ஒர் மொஉல்வி சய் அன்ய்திங் டிஃப்ஃபெரென்ட் தன் ந்ஹட் கன்சி முட்ட் ஜயென்ட்ர ஹச் சைட்? ஏவென் ஒதெர்நிசெ, ந்ஹட் இச் ந்ரொங் இன் ந்ஹட் ஹெ ஹச் சைட்? ஒங்க ராசா கொள்ளையடிச்சத அவரும் தாத்தாவும் வெச்சுக்கிட்டாங ்க. அது எங்க எல்லாரோட வரிப்பணமும் தான். தன் பூர்விக சொத்தை, கோயில் சொத்தா அந்த ராஜா பரம்பரை பராமரிக்கட்டும் நு சொல்றதில என்ன தப்பு? ராணுவத்திற்காக செலவிடப் படும் பெரும் பணத்தில் உயர்பதவியிலிருக ்கும் மேஜர்கள் கோல்ஃப் விளையாட்டிற்கு பயன்படுத்தப்படு ம் மட்டைகளையும் பேட்டரி வண்டிகள் வாங்குவதிலும் செலவிடுகிறார்கள ் என்ற குற்றச்சாட்டை யாராவது நிரூபிப்பார்களா ? பாதிரிமார்கள் வருமான வரி கட்டுவதில்லை என்பது யாருக்காவது தெரியுமா? தெரசா கொள்ளையடித்த பணமும் காசோலையும் மூட்டை மூட்டையாக வாடிகனுக்குச் சென்றது எந்த மூடனால் தடுக்க முடிந்தது? மூடிக்கிட்டு இருங்க. உங்க எல்லாராலயும் முடிஞ்சது ஜாதி அரசியல் பண்றது, இந்துக்களை வசைபாடுவது, அவ்வளவுதான்.[/ஃஉஒடெ]
//ந்ஹொ அரெ யொஉ சொன்ச்லுடெ . அரெ யொஉ தெ ஜூட்கே? இஃப் யொஉ சய் யொஉ அரெ சொமெ டொ அ சொன்ச்லுசிஒன் பசெட் ஒன் தெ நெந்ச் தென் முதுரம்லிங டெவர் நச் அல்சொ அ கோளாஈகாறாண். ஹெ கில்லெட் அ டலித். நொஉல்ட் யொஉ அரெ ஸன்கர் அக்ரே??? இஃப் யொஉ அக்ரே நெ சன் சொன்டினுஎ ஃபுர்தெர் சட்..//
வேண்ணாஈ சைட் மூட்ஹூறாமாளீண்க ா டேவாற் நச் அ டாளீட்-கீள்ளேற். ஸவுக்கு ரெஅடெர்ச் மய் ஒர் மய் நொட் அக்ரே நித் திச். புட் ஸவுக்கு ரெஅடெர்ச் ஷொஉல்ட் அக்ரே நித் ஒனெ பொஇன்ட் அபொஉட் வேண்ணாஈ.
"ஹே ஈஸ் ஆ ஏண்க்ளீஸ்ஹ் கீள்ளேற்" :லொல்:[/ஃஉஒடெ]
சூப்பர் அப்பு
உங்களுக்கு ஆங்கில அரிச்சுவடி, இலக்கணம் தெரியாதா? அவரைப் பார்த்து HE IS A ENGLISH KILLER என்று சொல்லி சிரிக்கிறீர்களே , "A ENGLISH KILLER" என்பது இலக்கணப் பிழை. "AN ENGLISH KILLER" என்பதே சரி. தன்மேல் குற்றமும், சாதி வெறியும் உள்ளவர்கள், பிறருக்கு சாதி வெறி இருப்பதாகச் சொல்லி குற்றம் சாற்றுவதை எப்போதுமே அவதானித்து இருக்கிறேன். அதற்கு நீங்கள் ஒரு திண்மையான ஆதாரம்.
Quoting வால்டர் வணங்காமுடி:
ஆதாரம்: http://www.jeyamohan.in/?p=16356
பொய் : அய்யாவழிப் பாடல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை குறிப்பதாக சொன்னது.
ஆதாரம்: அய்யாவழி இயக்கம் 19 - ம் நூற்றாண்டு மத்தியில் ஆரம்பித்தது. இந்த ரகசிய பொக்கிஷங்கள் நிரந்தரமாக மூடப்பட்டது 18 ம் நூற்றாண்டு. அதாவது திப்பு சுல்தான் என்கிற கொள்ளையர் தலைவனும், வெள்ளைக்காரர்கள ும் நெருக்க ஆரம்பித்தபோது அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது, நம் மக்களுக்கே சேர வேண்டும் என்பதற்காக. ஆக அய்யாவழிப் பாடலில் சொல்லப்பட்ட இரத்தம் உறிஞ்சும் வரிகள் வெள்ளையர்களால் வாங்கப் பட்டன.
தற்போதைய தேவை: இதைப்பிரித்து திராவிடர் கழகம், திமுக, முமுக, முமுமு, சிறுபான்மையினர் , சங்கமம், ஹஜ் புனிதப்பயண நிதி, மாதா கோயில் கட்ட நிதி , மசூதி கட்ட நிதி ஆகியவற்றுக்கு வழங்க வேண்டும்.
The Dravidans will loot and share things without giving to
Quoting malarmannan:
[ஃஉஒடெ நமெ="மலர்மன்னன்"]பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மகாராஜாக்கள் தங்களது கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கி போலத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார் கள் என்பதுதான் உண்மை. திருவிதாங்கூர் ராஜாக்களின் காலத்தில் தாலிக்கு வரி, ஜாக்கெட்டுக்கு வரி, நின்றால் வரி, நடந்தால், வரி என மக்களைக் கொடுமைப்படுத்தி னார்கள் என்பதை வரலாறு கூறுகிறது. தாலியைக் கட்டிக் கொள்ள வேண்டுமானால், மன்னருக்கு வரி செலுத்த வேண்டும். ஜாக்கெட் அணிய வேண்டுமென்றாலும ் வரி உண்டு. இந்த வரிகளும் பொதுவானவையாக இருக்கவில்லை. ஆதிக்க சாதிகளுக்கு வரிவிலக்கும், ஒடுக்கப்பட்ட சாணார், பரவர், மூக்குவர் போன்ற 18 சாதிகளுக்கு கூடுதலாகவும் இருந்தன என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.
அய்யாவழிக்காரர் கள் கூறும் இந்தச் சொற்கள் அதற்கு ஒரு சாம்பிள்.
“தாலிக்கு ஆயம் சருகு முதல் ஆயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்கு ஆயம்
தாலமது ஏறும் சான்றோருக்கு ஆயம்
தூலமுடன் அரிவாள் தூருவட்டிக்கு ஆயம்
தாலமதுக்கு ஆயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிக இறை வைத்தனனே
வட்டிக்கும் ஆயம் வலங்கை சான்றோர்
கருப்புக்கட்டிக ்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே...”
வரிகள் அனைத்தும் எப்படிக் கொடுமையாக வசூலிக்கப்பட்டன என்பதற்கும் பதிவுகள் இருக்கின்றன. இப்படி வசூலிக்கப்பட்ட வரிப்பணம்தான் கோயில்களிலும் அரண்மணைகளிலும் முடக்கிவைக்கப்ப ட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பத்மநாபர் கோயிலும் அதில் ஒன்று. ஆதிக்க சாதியினரின் சுவிஸ் வங்கி போலச் செயல்பட்டது. இப்போது அரசியல்வாதிகளும ் அதிகாரிகளும் வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று போராடுவோர், அந்தக் காலச் சுவிஸ் வங்கி பற்றி எதுவும் பேசுவதில்லை. சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கும் பணம் இந்திய அரசாங்கத்துக்கு ச் சொந்தம் என்று சொல்ல முடியும். ஆனால் பத்மநாபர் கோயிலில் இருந்து மீட்கும் பணம் இந்திய அரசுக்கு சொந்தமானதில்லை. அந்தப் பணம் நம் அனைவருக்கும் பொதுவானதும் இல்லை. அது குமரி மாவட்டத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் மூதாதையர் சொத்து. இதை மனதில் கொண்டு மேற்கொண்டு பேசலாம்.[/ஃஉஒடெ]
Quoting malarmannan:
அய்யாவழிக்காரர் கள் கூறும் இந்தச் சொற்கள் அதற்கு ஒரு சாம்பிள்.
“தாலிக்கு ஆயம் சருகு முதல் ஆயம்
காலிக்கு ஆயம் கம்பு தடிக்கு ஆயம்
தாலமது ஏறும் சான்றோருக்கு ஆயம்
தூலமுடன் அரிவாள் தூருவட்டிக்கு ஆயம்
தாலமதுக்கு ஆயம் தரணிதனிலே வளர்ந்த
ஆலமரம் வரைக்கும் அதிக இறை வைத்தனனே
வட்டிக்கும் ஆயம் வலங்கை சான்றோர்
கருப்புக்கட்டிக ்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே...”
வரிகள் அனைத்தும் எப்படிக் கொடுமையாக வசூலிக்கப்பட்டன என்பதற்கும் பதிவுகள் இருக்கின்றன. இப்படி வசூலிக்கப்பட்ட வரிப்பணம்தான் கோயில்களிலும் அரண்மணைகளிலும் முடக்கிவைக்கப்ப ட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பத்மநாபர் கோயிலும் அதில் ஒன்று. ஆதிக்க சாதியினரின் சுவிஸ் வங்கி போலச் செயல்பட்டது. இப்போது அரசியல்வாதிகளும ் அதிகாரிகளும் வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று போராடுவோர், அந்தக் காலச் சுவிஸ் வங்கி பற்றி எதுவும் பேசுவதில்லை. சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கும் பணம் இந்திய அரசாங்கத்துக்கு ச் சொந்தம் என்று சொல்ல முடியும். ஆனால் பத்மநாபர் கோயிலில் இருந்து மீட்கும் பணம் இந்திய அரசுக்கு சொந்தமானதில்லை. அந்தப் பணம் நம் அனைவருக்கும் பொதுவானதும் இல்லை. அது குமரி மாவட்டத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் மூதாதையர் சொத்து. இதை மனதில் கொண்டு மேற்கொண்டு பேசலாம்.
RSS feed for comments to this post