முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
ஆகா... ஆககா.... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 53
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 08 ஜூலை 2011 07:09

2280734

 

24332546

 

நன்றி தினமணி

 

Comments  

 
+1 #36 chumma 2011-07-11 22:52
நல்ல ஒரு அருமியன கார்டோன்
Quote
 
 
0 #35 RAM.ANANTHA 2011-07-11 21:43
The importance of seeing success in the forefront is more important - after seeing the latest developments, people feel.Nalini can languish in jail for 21 years, but this old man will turn a blind eye for her appeals - when his daughter is in Tihar all sorts of discomforts come handy for him to create scene.Chidambaram Annamalai Univ student Udayachandran from the Heaven and his parents will silently watching the drama in Kalaignar Tv and smiling without opening their mouth.Now a days, the Bhangwan ( Karunanidhi may not believe in God, but Selvi, Rajathi and Dayalu may believe)is not carrying forward the decision on people like Karunanidhi to the next JANMA.Like fast food, fast track court, HE sends his decision in this JANMA ITSELF.Non beleivers can wait and see more.


ANANTHA KACHCHI.
Quote
 
 
+1 #34 Ganesh Kumar 2011-07-10 12:17
ஹுன்டாய் கம்பெனில இருந்து இவன்கலுகு பன்கு வருதாம்..... அது பத்தி எதாவது தெரியுமா உன்கலுகு????
Quote
 
 
0 #33 TS RAJA 2011-07-09 23:47
HATS OFF TO SAVUKKU. KEEP THE GOOD WORK
Quote
 
 
+3 #32 REBEL 2011-07-09 14:19
தயானிதி பேரை திருட்டுனிதின்ன ு மாத்திக்கலாமா?
Quote
 
 
+1 #31 jayachandran 2011-07-09 13:19
i heard that raja gave ladoos to evryone in patiala court for dayanithis resignation the first one to get ladoo is rajathi wat a celebrationnnnn nnnnnnnnn
Quote
 
 
+2 #30 விகடகவி 2011-07-09 07:03
[ஃஉஒடெ நமெ="மொஹமெட் ரஃபி"]காலம் மாரும் .......[/ஃஉஒடெ]
காலம் மறினதால தான் வரிசையாக கம்பி எண்ணுறாய்ங்க.
Quote
 
 
-1 #29 BK 2011-07-09 06:41
Hi Savukku You are doing wonderful job.What ever doubt we are having you have answers for it. It is all like a scary movie. even after all these happened these guys are talking like mahatma, Still I have doubt weather these criminals will get the real punishment.
Quote
 
 
+2 #28 Vijay Bangalore 2011-07-08 23:24
தயானிதி கையில் எடுத்தது CIRCUS THUPPAKKI..
Quote
 
 
+8 #27 Suresh Raja 2011-07-08 22:06
கூடிய சீக்கிரத்தில நம்பர் 1 பத்திரிகை மஞ்சள் கலர்ல வரும் :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:
Quote
 
 
+2 #26 USA Free Driving Onl 2011-07-08 20:11
முதல் கர்ட்டுன் நல்ல இருக்கு

ஜொசப்
Quote
 
 
+17 #25 குடுகுடுப்பை 2011-07-08 19:18
Quoting வால்டர் வணங்காமுடி:
அட நீங்க வேற... 'தயாநிதி மாறன்' ராஜினாமா செய்ததை சன் டீவி 'உலகச் செய்திகள்' பகுதியில் தான் சொன்னாங்க... :lol:

அசிங்கப்பட்ட பிறகும் பகுமானம்....என்ன ஒரு வில்லத்தனம்?
Quote
 
 
0 #24 Ramesh K R 2011-07-08 16:20
:ட் :லொல்: :-) ;-) 8) :-| :-* :ஓப்ச்: :சட்: :ச்ர்ய்: :ஒ :-? :-௯ :ஏக்: :ழ்ழ்ழ் :ப் :ரொல்ல்: :சிக்ஹ்:
Quote
 
 
+15 #23 sarath 2011-07-08 16:06
ஹா ஹா..சிரிச்சுகிட்டு பொஸ் கொடுத்தா மட்டும் பொதாது நல்லா வெல செய்யனும் இல்ல்னா இப்படிதான் கம்பி என்ன்னும். உண் ஆப்பண் வீட்டூ காஸாஆ.. யாம்மா எவ்லொ பனம்.. உன்னை எர் புடிச்சு உழ சொல்லனும்.
அப்ப தெரியும் பனத்தின் அருமை.
Quote
 
 
+8 #22 odugaali 2011-07-08 14:42
ந் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால ், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள் – மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம ் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண ்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவே ண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?
Quote
 
 
+5 #21 odugaali 2011-07-08 14:42
தமிழ்நாட்டிலே இத்திருவிடத்தில ே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டத ு. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.

கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டா ல் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்..
Quote
 
 
+2 #20 odugaali 2011-07-08 14:41
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக ்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர் கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன ் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன ். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது . ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துக ிறதே மீன் – அதைப் போல.

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின ்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிற ேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
Quote
 
 
+2 #19 வால்டர் வணங்காமுடி 2011-07-08 14:34
[ஃஉஒடெ நமெ="மொஹன்குமர்"][ஃஉஒடெ நமெ="பட்மன்"]இதுக்கு பேர்தான் சவுக்கடி!!![[ஃஉ ஒடெ நமெ="பட்மன்"]இதுக்கு பேர்தான் சவுக்கடி!!![/ஃஉஒடெ]
இந்த கார்ட்டூன் மதி உருவாக்கியது[/ஃஉஒடெ]

'சவுக்கடி' என்பதை 'சவுக்கோட அடி' என்று பிரித்து பொருள் உணர்ந்தது உங்கள் தப்பு மோகன் குமார் அண்ணே... :-)
Quote
 
 
+20 #18 வால்டர் வணங்காமுடி 2011-07-08 14:33
அட நீங்க வேற... 'தயாநிதி மாறன்' ராஜினாமா செய்ததை சன் டீவி 'உலகச் செய்திகள்' பகுதியில் தான் சொன்னாங்க... :lol:
Quote
 
 
+16 #17 Rajan, singapore 2011-07-08 13:43
பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது சரியாக நடக்க போகிறது. வாழ்க இந்தியன்
Quote
 
 
+24 #16 இரண்டுமுகம் 2011-07-08 13:15
ஐயகோ திகார் சிறையில் முன்னவர்(Senior ) ராஜா வேற ராகிங் பன்னுவாரே, நான் என்ன பண்ணுவேன்,
ஏற்கனவே பல திட்டங்கள் போட்டு வேசிருக்குறதா தகவல் வருதே


ஐயோ ராகிங் பன்னுராங்களே ஐயோ ராகிங் பன்னுராங்களே...
Quote
 
 
+28 #15 குடுகுடுப்பை 2011-07-08 13:05
'எனக்கும் திஹார்தானா..எனக்கு பாரீன் ஜெயில்தான் வேணும்?' குமுறுகிறார் தயாநிதி மாறன்....'கொல்றாங்கப்பா கொல்றாங்கப்பா என்று எனக்கு டுப்பிங் குடுக்க யாருமே இருக்க மாட்டாங்க போல இருக்கே...ஐயகோ...ஐயகோ..?' கரகரக்கிறார் கருணாநிதி.....'குடும்பத்தோட பாரீன் தப்பி போக அவகாசம் இருக்குமா?' யோசிக்கிறார் ஸ்டாலின்...'எப்படியும் வாழ்க்கை முழுசும் எனக்கு களிதான்' அஞ்சுகிறார் அஞ்சாநெஞ்சன்...மேலும் பல விறு விறுப்பான செய்திகளுக்கு படியுங்கள் இந்த வாரம்..குங்ங்ங்குமம்..'
Quote
 
 
+3 #14 Mohankumar 2011-07-08 11:16
[ஃஉஒடெ நமெ="பட்மன்"]இதுக்கு பேர்தான் சவுக்கடி!!![[ஃஉ ஒடெ நமெ="பட்மன்"]இதுக்கு பேர்தான் சவுக்கடி!!![/ஃஉஒடெ]
இந்த கார்ட்டூன் மதி உருவாக்கியது
Quote
 
 
+2 #13 gokul 2011-07-08 11:03
:lol:
Quote
 
 
+7 #12 kallappu magan 2011-07-08 10:51
வெல்லையா இருக்குரவன் பொய் சொல்ல மாட்டான் இன்னு சிம்பாலிக்கா சொல்லுரான்கலாம் .....
Quote
 
 
+9 #11 AKM Vetriyur Kolkata 2011-07-08 10:32
[ஃஉஒடெ நமெ="மொஹமெட் ரஃபி"]காலம் மாரும் .......[/ஃஉஒடெ]


ங்கொய்யால... காலம் மாரிக்கிட்டே இருக்கு உனக்கு தெரியலையா?
Quote
 
 
+8 #10 sudesh 2011-07-08 10:25
திகார் போஇ லாக் போட்டுகோ எதுவும் உன்ன் கடிகாது
Quote
 
 
+37 #9 viki 2011-07-08 10:24
தொரத்தும் எல்லா நாய்களும் பணம் என்னும் பிஸ்கட்டுக்கு படியாதவரை நல்லது :sigh:
Quote
 
 
+6 #8 balaeeeeeeee 2011-07-08 10:09
சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அதுவே எங்களை ஊக்கப் படுத்தும். அநானிகளும், வரவேற்கப் படுகிறார்கள்.
Quote
 
 
+14 #7 vino 2011-07-08 09:56
dear savukku,
when are you going to start countdown for marans?
Quote
 
 
+7 #6 Esun 2011-07-08 09:47
Great Sir. we are expecting this situation.
Quote
 
 
+7 #5 raj1232 2011-07-08 09:18
யாராவது பாசக்தி வசனம் இங்கே போடவும்.
Quote
 
 
+8 #4 jayachandran 2011-07-08 08:41
i dont know how these people got these guts to this all.and over all karunanithi says this is all due to media . this is the fine reason he can say.no1 is raja ,no2 is kani and no3 is dayanithi. so 123 spectrum casuuuuuuuuuuu
Quote
 
 
-51 #3 mohamed rafi 2011-07-08 08:26
காலம் மாரும் .......
Quote
 
 
+23 #2 Padman 2011-07-08 07:47
இதுக்கு பேர்தான் சவுக்கடி!!!
Quote
 
 
+74 #1 sithirakupthan 2011-07-08 07:38
சூப்பரோ சூப்பர்......


ஒடினான் ஓடினான்,சிங்கபூ ருக்கு ஓடினான்.டில்லிக்கு ஓடினான்,கோபாலபு ரம் ஓடினான்.இந்த கேடி’க்களை இனி கோடி கொடுத்தாலும் நம்ம்பமாட்டேன் என்றது அந்த பயன்படாத கிறுக்கு கிழம்.முன் வினை துரத்தியது கேடி சகோதரர்காள் ஓடுகிறார்கள்.பாதிப்படைந்த ஏர்செல் நிறுவனம் துரத்தியது ஓடினார்கள்,ஊழல் துரத்துகிறது ஓடுகிறார்கள்,சி பிஐ துரத்துகிறது ஓடுகிறார்கள்.ஒடிக்கொண்டிருப் பவர்களின் ஓட்டம் திகார் சிறையின் வாசல் வரை நிற்கப்போவதில்ல ை.இதைதானே எல்லோரும் எதிபார்க்கிறார் கள்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 161 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7523
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week65100
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month287360
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13203727