முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
2030 அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 111
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2010 21:52

 

2030 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?

இப்படித்தான்.

 

தமிழ்

 

11

 

முதலில் கடவுள் வாழ்த்து

மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி
தமிழின துரோகியே போற்றி போற்றி 

 

அடுத்து மொழி வரலாறு.

தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது.    20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர்.   அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.

தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.

20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில பார்ப்பன ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன.  2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார்.    திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.

21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.

 

கணிதம்.

திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக எப்படி பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.

1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

 

புவியியல்

உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி,

கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

 

 

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

 

வரலாறு

தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.

கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயக்குமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயக்குமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.

கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.

தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன். அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.

பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர். 2ஜி அலைக்கற்றை என்ற நாட்டை தனது தளபதி ராசாவோடு சேர்ந்து வெற்றிகரமாக கபளீகரம் செய்தவர். பட்டத்து இளவரசியாக அறிவிக்கப் பட்டிருந்தாலும்,  இவரால் கடைசி வரை தலைமைப் பதவிக்கு வர முடியவில்லை.


கருணாநிதியின் மருமகன்களான பெரிய மாறன், சிறிய மாறன் ஆகிய இருவரும் பதவிக்கு வர போட்டி போட்டாலும் கூட அவர்களால் தலைமைப் பதவியை பிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் அரசின் பிரச்சாரத் துறையை கைப்பற்றி இறுதி வரை செல்வாக்கு செலுத்தினர். இவர்களுடன் ஏற்பட்ட தொழில் போட்டியால், இளவரசன் அஞ்சா நெஞ்சன் போட்டியாக தொடங்கிய பிரச்சாரத் துறை பிரபலமடையாமல் போனது.

திருக்குவளை சாம்ராஜ்யத்திற்கு கடும் சவாலாக விளங்கியவர் ராணி ஜெயா. இந்த ராணியின் கடுமையான சவாலை கருணாநிதி திறம்பட எதிர் கொண்டு, ராணியின் படைத் தளபதிகள் அனைவரையும் விலைக்கு வாங்கி, ராணியை நிலை குலையச் செய்தார்.

திருக்குவளை அரசப் பரம்பரையைச் சேர்ந்தவராக இல்லாவிடினும், திருக்குவளை சாம்ராஜ்யத்தில் மிக முக்கிய பொறுப்பு வகித்தவர், இளவரசி குஷ்பூ. இவரை உருவகப் படுத்தித் தான் சிலப்பதிகாரம் என்ற காப்பியம் உருவாக்கப் பட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இறுதி காலத்தில் மன்னரின் நம்பிக்கையை பெற்ற இவர், மற்ற வாரிசுகளை பின்னுக்குத் தள்ளி, அரச பதவியை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றும் வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

 

Comments  

 
0 #91 gowtham 2011-01-07 13:14
nanum antha arasa kudombathula sera verumbaran "ennea yanku kani kaditkelanalum mani kadikum"epadiku pichakaran............
Quote
 
 
+1 #90 King123 2010-12-30 21:13
Ippadiya pochuna namma yellam karunanithi kudumpathukku kuduthuttu pichai yeduka vendiyathu than
Quote
 
 
+1 #89 Karthik_TVR 2010-12-02 13:08
ivargal alikkapada vendum..... - Thirukuvalaikar an....
Quote
 
 
+1 #88 gchithirai 2010-11-30 16:09
savukku good innayam
Quote
 
 
+1 #87 jas 2010-10-05 10:47
thamil arasu vettutennga varalaru meha mukkeyam
Quote
 
 
+2 #86 ASAI SIVA- MDMK 2010-09-29 09:59
:-) very super keep it up
Quote
 
 
+4 #85 MS Vinoth 2010-09-28 23:56
கடைசியில் மன்னர் கருணாநிதி தனது நாட்டை மூன்றாக பிரித்து அஞ்சா நெஞ்சனையும் தளபதியையும் மற்றும் கனிமொழியையும் மன்னராக்கினார்
Quote
 
 
+2 #84 ஏ.ஐ.எம்.ஜே. எஸ்தர் 2010-09-28 05:43
திருக்குவளை ஆட்சியின் கீழ் ஆட்சிபுரிந்தவர் களே மூவேந்தர்கள் அதன் காரணமாகவே திருக்குவளை அதிபதிக்கு முத்தமிழ் முத்தமிழ் அறிஞர் என்னும் பெயர் வந்தது...... என்னும் மிக முக்கியமான கருத்தைக் கூற மறந்தது விட்டீர்கள்..... :eek:

இன்றைய சமுதாயச் சூழலை அழகாக படம் பிடித்துக்காட்ட ும் அற்புதமான படைப்பு....
Quote
 
 
0 #83 sskp 2010-09-27 15:54
savuku thanks
Quote
 
 
0 #82 Kannan 2010-09-25 18:01
kushbuvaal aatchiyai pidikka mudiya vittalum, andhapurathai alangarikkum vayppu kidaithathu. anaithu ilavarasarkaluk kum aasai nayagiyaga, delhi atchiyalarkaluk ku inba marunthaga irunthaar. iruthiyil AIDS vanthathaal arasa panikalil irunthu vilahi nindrar. avar paniyayum sernthu kanimoli kavanithu kondar.
Quote
 
 
+5 #81 DEVARAJ. 2010-09-25 16:44
இந்த திருக்குவளை தியசக்தியிடம் இருந்து தமிழ்நாடு அடுத்த வருடமே விடுதலை அடைந்து விடும் என்று அவளோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம இன்னும் 20ஆண்டுகள் தாங்காது தமிழ்நாடு அதற்குள் தமிழகத்தை 100 வருடம் பின்னோக்கி கொண்டு சென்று விடுவார்கள் இவர்கள் குடும்பம் தவிர மற்ற அனைவருக்கு ஒரு வேலை சோறு கூட கிடைக்காது என்ற நிலை ஏற்படும் :-x
Quote
 
 
0 #80 aandavan 2010-09-24 18:47
ithai padippavargal anaivarum kandippaga padikka vendiya valai poo http://dummipiece.blogspot.com
Quote
 
 
+3 #79 kattan 2010-09-24 12:42
"தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது."
நல்ல நகைச்சுவை. copyright வைத்துக்கொள்ளுங ்கள். இல்லா விட்டால் தமிழ் சினிமாவில் இதை உபயோக படுத்தி விடுவார்கள். :D

மேலும் அவர் திருக்குவளையை தமிழ் நாட்டின் தலைநகராக்கிய பெருமைக்கு உரியவர். அவர் படைத்த காவியங்களில் ஒன்றான "பெண் சிங்கம்" பல வரலாற்று விருதுகளை பெற்றுள்ளது. :sad:
Quote
 
 
+1 #78 kalnangar manathu 2010-09-24 11:56
:-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)

naan saka mattan itu unnmai
Quote
 
 
0 #77 Pathirikaikari 2010-09-24 08:09
Veerpandi patri eludha vendum. Sameepadhil 'Periyar Virudhu'valanga pattadhu..Thirudan avan..Im a journalist. Once i met him in a programme and asked about hoarding of rice ..Andha mundathukku hoarding na puriyala... then i explained to him..hoarding endral pathukal..
Quote
 
 
+1 #76 Thamizan 2010-09-24 07:27
கருணாநிதிக்கு இந்த முகப்பை அனுப்பியே ஆகவேண்டும்
Quote
 
 
+1 #75 Anaani 2010-09-24 02:27
போகிற போக்கில் “நமது எம்.ஜி.ஆர்” ஐ மிஞ்சி விடுவீர்கள் போலிருக்கிறது....உங்களின் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள்.
Quote
 
 
0 #74 latha 2010-09-23 21:52
It create an awakening among tamilpeople. We want to protect our land from the scandelers.keep it up and create awareness among the people
Quote
 
 
+1 #73 Chandrasekaran C 2010-09-23 16:55
உண்மையைச் சொன்னால் இங்கு ஒரு சிலருக்கு எரிகிறது பாருங்கள். நீங்கள் சொன்ன எல்லாம் நடக்காது என்று யாரும் உறுதி கூற முடியாது. ஏனென்றால் மக்களின் மயக்கம் அப்படி. சுழற்றுங்கள் உங்கள் சவுக்கை.
Quote
 
 
0 #72 jaya.jegathish. 2010-09-23 11:11
thotarattum un yiniya payanam...........vetrikku vaalththugal.......
Quote
 
 
0 #71 ilavenil 2010-09-22 23:35
pathavikaka palamurai delhi senra kalainar ...........
eela porai thaduthu nirutha oru murai kuda sellave illai...........
thani vimanam kidaikamal poiirukkumo?????????? ;-) :-?
Quote
 
 
0 #70 senthil kumar 2010-09-22 22:55
This will be happen after 10 years..
Quote
 
 
0 #69 Ahmed Kabeer 2010-09-22 21:55
இந்த கற்பனை உண்மையாகாது என்று யாரும் உத்தரவாதம் கொடுக்கமுடியாது
அகமது கபீர்
Quote
 
 
0 #68 achupitchu 2010-09-22 20:21
original version of future Tamil Nadu state school education board,s TAMIL killer scheme for the disaster of the future tamils in 2030 unanimously approved by the cm and his kolluperangal and great great grand kolluperangal for the nobel prize for the cm will be presented since he will live long even till 2100... no end for him,the great cm
Quote
 
 
0 #67 Bharathi.. 2010-09-22 19:47
மாண்புமிகு ஏழைகளை என்றும் மறவாத டாக்டர். புரட்சி தலைவி செல்வி. ஜெயலலிதா, டாக்டர். பசுமை புரட்சிவேந்தர் அய்யா. தமிழ்குடிதாங்கி மற்றும் கொள்கை மறவோன். புரட்சி புயல் டாக்டர். வைகோ பற்றி ஒரு செய்தி கூட இல்லையே..
(வாசிக்கும் போதே உங்களுக்கு ஜில்லென்று இருக்குமே...)
Quote
 
 
0 #66 Sankar 2010-09-22 18:16
Everything is fine, we should not allow Karunanidhi to come again to power. at the same time, i don't like Karuna & Jeya as well. I wanted to know more about the history of Rani Jeya. could you please spend some time and talk about this lady as well.
Quote
 
 
+1 #65 Bharathi.. 2010-09-22 14:51
காமன்வெல்த் போட்டிகளுக்கான கட்டமைப்புகளில் ஊழல் செய்து இந்தியாவின் மானத்தையே உலக நாடுகளிடம் விற்றுவிட்ட ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளை தேச துரோகிகளாக அறிவித்து தூக்கிலிட வேண்டும்..
Quote
 
 
+3 #64 வெட்டு ஒன்னு 2010-09-22 13:10
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்ப ோல் உள்ளது. அறிவாளி பசங்களப்பா நீங்கள். ஆனாலும் கூட கருணாநிதியின் முழுமையை உணர்த்த முடியாது என்றே நினைக்கிறேன்.
Quote
 
 
+2 #63 Puravi 2010-09-22 12:14
அடுத்த ஒரு தடவை கருணா(நிதி) ஆட்சிக்கு வந்தாலே மொத்த தமிழ்நாடும் கருணா(நிதி) யின் குடும்பத்தின் பேரில் பத்திர பதிவு செய்ய பட்டு விடும்.
Quote
 
 
+4 #62 குருவி 2010-09-22 12:07
"டெல்லிக்கு கலைஞ்சர் எழுதிய கடிதங்கள்" பாடத்தில் முனைவர் பட்டம் அறிவிக்கப்படலாம :-?
Quote
 
 
0 #61 Niranjan kumar 2010-09-22 11:44
savukku u r rocking
Quote
 
 
0 #60 kalappiran2 2010-09-22 11:14
paappaan jaalraa satham romba overaa irukku savukku paathu paathu
Quote
 
 
0 #59 J.anand 2010-09-22 10:49
it is realy supperb
Quote
 
 
+3 #58 MUTHU 2010-09-22 10:46
திருவாரூர் தேரேறிச்சென்றுத ான் மாமன்னர் முதலாம் கருணாநிதிச்சோழர ் இந்திப்போருக்கு போனார் என்ற வரலாற்றை மறைத்ததை வன்மையாய் கண்டிக்கிறேன்.
Quote
 
 
+7 #57 வெற்றி 2010-09-22 10:05
கலைஞர் குடும்ப வாழ்த்து
========================
திக்குவளை மண் பிறந்து திருட்டு ரயில் ஏறியவர்
திராவிடத்தின் அரசியலில் திருப்புமுனை தந்திட்டவர்
குடும்பம் ஆட்சி செய்திடவே புதியமுறை புகுத்தியவர்
கூறு போட்டு தமிழகத்தை குடும்பத்திற்கு கொடுத்திட்டவர்
குடும்பம் மிக தழைத்திடவே தமிழனென்று உரைத்திட்டவர்
செழுமையாக குடும்பத்தினை செம்மையாக நடத்தியவர்
நடத்தியவர்
அவர் புகழ் ஓங்க கரம் ஏந்தி கதிரவனை தொழுதிடுவோம்
தொழுதிடுவோம்
தொழுதிடுவோம்
Quote
 
 
0 #56 manithan 2010-09-21 23:03
:-* :o
Quote
 
 
+1 #55 KAYAMOZHI 2010-09-21 21:01
REALLY IT WILL HAPPEND IF HE WILL ALIVE...SO PRAY FOR HIM (TO GO EARLY).
Quote
 
 
-19 #54 Anaani 2010-09-21 20:35
அ. இ. அ .தி . மு. க. வின் அதிகாரபூர்வ இணையதளமாக அறிவித்துவிட்டு திரு. பிரபாகரன் படத்தை எடுத்து விடுங்கள்
Quote
 
 
0 #53 lovely 2010-09-21 20:16
Enba tamilnadula oru sarvathigara kudumbam nallabadia aatchinatha vidamatiga polairukae !!!!!!!!!!!!!!! !!!
Quote
 
 
-17 #52 Bharathi 2010-09-21 19:43
அ. இ. அ .தி . மு. க. வின் அதிகாரபூர்வ இணையதளமாக அறிவித்துவிட்டு திரு. பிரபாகரன் படத்தை எடுத்து விடுங்கள்.
Quote
 
 
0 #51 Kumaraguru 2010-09-21 19:14
Advance Congrates to reach 400000 HITS..!!! :-)
Quote
 
 
+3 #50 its me 2010-09-21 18:47
:D

Romba overa pohathingaaaaaa sir
Quote
 
 
+1 #49 vijay 2010-09-21 18:41
karunanithi thirutu theeyasakthi
Quote
 
 
+1 #48 MEITHEDI 2010-09-21 18:06
SIR,

THIS IS TOO MUCH COMMENTS ,PLS CONTROL KEEP YOUR SELF.

PEOPLE EVER BE RED.
Quote
 
 
+1 #47 kamalakannan 2010-09-21 17:45
really super, tamil people should realize
Quote
 
 
0 #46 sankar 2010-09-21 17:43
thanku for writting tamil people ,,,,, indha sun kudumbathai alikka oru kadavul varamala popividuvan
Quote
 
 
0 #45 ஒடம்பொறப்பு 2010-09-21 16:09
//இறுதி காலத்தில் மன்னரின் நம்பிக்கையை பெற்ற இவர், மற்ற வாரிசுகளை பின்னுக்குத் தள்ளி, அரச பதவியை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றும் வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.//

இதுவேறையா ???

குஷ்ஷீ ஒனக்கு இது தேவையா?
Quote
 
 
+2 #44 ஒடம்பொறப்பு 2010-09-21 16:01
//2030 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?//

வெளங்கும்.. 2030 வரை கலைஞர் ஆட்சியா?
அப்போ பாடநூல் எப்படி இருக்கும் என்பது இருக்கட்டும்,
முதலில் தமிழ்நாடு எப்படி இருக்கும்???
வடக்கே ஸ்டாலின் நாடு,
மத்தியில் கனிமொழி நாடு,
தெற்கே அழகிரி நாடு என்றல்லவா இருக்கும்.

உடன் பிறப்பே அப்போது தமிழ்நாடு என்ற பேச்சுக்கே இடமில்லாது இருக்கும்.
Quote
 
 
+12 #43 rukku 2010-09-21 15:58
என்ன ஒரு அப்பிராணியாட்டம ் முதல் படத்தில் தயாளு ஆச்சியோடு பம்மியிட்டிருக் கான் பரதேசி ,உடம்பு முழுவதும் நஞ்சும் திருட்டுக்குணமு ம்,
--------------------------------------
அண்டங்காக்கையே போற்றி போற்றி
ஆலகால விஷமே போற்றி போற்றி
இலங்கையின் நண்பனே போற்றி போற்றி
ஈழத்தை அழித்தவனே போற்றி போற்றி
உளிபோல் புழிலனே போற்றி போற்றி
ஊளையிடும் நரியே போற்றி போற்றி
எருமைக்கடவே போற்றி போற்றி
ஏமாற்றும் வித்தகனே போற்றி போற்றி
ஐயகோ என்ற அழிவே போற்றி
ஒரு கண்ணை இழந்தவனே போற்றி போற்றி
ஓசையின்றி --ப்பவனே போற்றி போற்றி
ஔவைக்கும்அறிவிழ க்கும் அணிலே போற்றி
ஃது கண்ட இஃதே நீ அழிவாய் போற்றி,



நீயொரு மூதேவி (மூன்று தேவியர்)
நீயொரு சதிகாரன் (சதி என்பது மனைவி)
Quote
 
 
+1 #42 GOPALA SAMY 2010-09-21 15:40
PLEASE UPDATE 2G SCANDAL.
PL EXTEND YOUR AREA.
AS SOME PEOPLE SUGGESTED, IS IT POSSIBLE TO START WEEKLY ?

WE ARE HERE TO SUPPORT YOU.

PLEASE DONT GET CARRIED AWAY BY THE PEOPLE WHO BRINGS CASTE / RELIGION HERE.
THEY WANT TO DEVIATE THE SUBJECT.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 537 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9352
mod_vvisit_counterYesterday9398
mod_vvisit_counterThis week79093
mod_vvisit_counterLast week78106
mod_vvisit_counterThis month201693
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12723812