முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
கேடி சகோதரர்களின் முகத்திரையை கிழிக்கும் புதிய புத்தகம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 39
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 18 ஜூலை 2011 08:14

 

கேடி சகோதரர்கள், உண்மையும், ஊழலும் என்று கேடி சகோதரர்களின் முகத்திரையை கிழிக்கும் ஒரு புத்தகம் நாளை வெளியிடப் பட உள்ளது.   புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் திரு.அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார்.   கேடி சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இப்புத்தகம் கொண்டுள்ளது என்று தெரிகிறது.  

 

நாளை காலை 11 மணிக்கு, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப்புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுபவர் மூத்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான திரு.தி.சு.கிள்ளிவளவன் அவர்கள் வெளியிடுகிறார்.   

 

KD_BRO_wrapper_1_Page_1

 

KD_BRO_wrapper_1_Page_3

 

KD_BRO_wrapper_1_Page_2

 

Comments  

 
0 #28 P.MAYAZHAGAN 2011-07-26 11:44
எங்கே அந்த புத்தகம் அய்ய்யா நல்லது பன்ணீண்க வீடு வீடா கொள்லை அடுச்சவீங்க கேபிள் ஆப்ரெட்டர்கலை பாதிப்புஅடையவச் சவீங்க பணம் தீன்ணீ பின்டகலை உலகத்துக்கு அடையலம் காட்டூங்க
பாரட்டூகள்
Quote
 
 
0 #27 thennarasu 2011-07-25 12:58
புதிய தமிழகம் அன்பு அவர்களூக்கு பாராட்டுக்கள்,, ,,,,நல்ல முயற்சி.
Quote
 
 
0 #26 nnani 2011-07-23 13:41
எங்கே அந்த புந்தகம்?
Quote
 
 
0 #25 kalpana 2011-07-21 15:23
நல்ல முயற்சி. ஆசிரியருக்கு பாராட்டுக்கள். Let the younger generation know about the fate of people who do illegal things.
Quote
 
 
0 #24 singam 2011-07-20 22:18
கே டி நல்ல பெயர்
Quote
 
 
0 #23 T.VINAYAGAM 2011-07-20 14:43
நல்லது வெலிவரட்டும். இதில் வரும் விபரஙக்ல் உன்னமயாக இருக்கட்டம்.
Quote
 
 
0 #22 sudarsan 2011-07-20 12:53
it is a good thing happening. the cost of the book rs. 10 is very cheap. best wishes to the author and publisher. sudarsan
Quote
 
 
0 #21 pakku mandaiyan 2011-07-20 10:27
சபாஷ் அன்பழகன் ....... புதிய தமிழகத்தின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
Quote
 
 
0 #20 Nan Avan ilingo 2011-07-20 10:15
Super Next Stalin Alagiri Books ?
Quote
 
 
+1 #19 Jeeva M.S 2011-07-20 09:50
வனக்கம் சவுக்கு. உங்கலுடைய தைரியம் கன்டு நான் வியக்கிரென். உங்கலை நாங்கல் எப்படி தொடர்பு கொல்வது. kindly publish your mail id in the website. so that we can mail you our opinion and share our support.
Quote
 
 
+2 #18 Vaedhampudhidhu 2011-07-19 23:49
Quoting நடுனிசி நாயகன்:
தொலைதூர நகரங்களில் இருக்கும் நாங்கள் எப்படி இதைப் பெறுவது? ஐடியா சொல்லுங்கள்.

Indha book a ebook a matri website la sell panunga pls
Quote
 
 
+3 #17 Kuppusamy 2011-07-19 23:24
துனிச்சல் ..வாழ்த்துக்கள்
Quote
 
 
+4 #16 Kuppusamy 2011-07-19 23:22
துனிச்சல்!!!! வாழத்துக்கள்
Quote
 
 
+3 #15 செந்தமிழன் 2011-07-19 20:18
என்ன பொருத்தம் !கே டி சகோதரர்கள்? ஒரு புத்தகம் எதிர்காலத்தில வரும். அதுக்கு பொருத்தமான தலைப்பு வேணும். முரசொலி மாறனுக்கு நல்ல ஞானோதயம் தான். வாழக் முரசொலி மாறன!!!!!!
Quote
 
 
+1 #14 Savukku Fan 2011-07-19 19:51
For people staying out of India, can we get a soft copy?

Going Forward in future, please try to have some service like pay-pal in savukku.net. So people can purchase online.
Quote
 
 
+3 #13 வால்டர் வணங்காமுடி 2011-07-19 19:38
அலிபாபாவும், (நாற்பது திருடர்களுக்கு சமமான) இரண்டு திருடர்களும்.
Quote
 
 
+2 #12 saran 2011-07-19 19:24
excellent
Quote
 
 
+2 #11 Sai 2011-07-19 18:59
முடிந்தால் உங்கல் தலதில் ப்ரசுரிகவும்
Quote
 
 
+6 #10 விக்கி 2011-07-19 18:46
புத்தகத்தை ஒசியிலோ மின்புத்தகமாவோ வாங்காமல் ஒழுங்காக பணம் கொடுத்து வாங்கி படிப்போமே!!தமிழ ் புத்தகனகளை படிப்பதில்லைன்ன ு வெட்டி அலட்டல்கள் வேண்டாம்!!
Quote
 
 
+2 #9 Baadu 2011-07-19 18:17
கலைஜர் TV head also is a cheat, please investigate about him also!!
Quote
 
 
+2 #8 Suresh Raja 2011-07-19 18:06
:lol: :lol: :lol:
ஹி ஹி ஹி.... நல்லாருக்கு அட்டைப்படம்... அப்புடியே இந்த புத்தகத்தை கேடிகளை வச்சே வெளியிட்டால் சூப்பர்.... தலைப்பை "கொள்ளையடிப்பது எப்படி"ன்னு மாத்திட்டா இன்னும் சூப்பர்!!! :-* :-* :-* :-*
Quote
 
 
+6 #7 ajithrasigan 2011-07-19 17:10
சவுக்கு சூட்டிய பெயர் பிரபலமாகி ஒரு புத்தகம் அந்த பெயரொடு வர காரனாம், சவுக்கின் கடின உலைப்பு. அதயும் தான்டி மக்கல் விலித்து கொன்டார்கல்.
Quote
 
 
+21 #6 jonas antony 2011-07-19 15:44
அன்புள்ள சவுக்கு,
உண்மையாகவே இதுதான் சமூக சேவை,சமூக அக்கறை.தொடரட்டும் உங்கள் பணி.கவனமாக இருக்கவும்.இவர்கள் எதையும் செய்ய தயங்காதவர்கள்.(கூட்டி கொடுப்பது முதல் கொலை செய்வது வரை.) உங்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிற ேன்.

மிக்க அன்புடன்

ஜோனாஸ்.
Quote
 
 
+25 #5 jaya 2011-07-19 15:10
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினர். கடைசியில் இப்போது களி தின்ன தயார் ஆகி கொன்டு இருக்கிறார்கள் பாவிகள்.
Quote
 
 
+31 #4 அன்பு 2011-07-19 05:41
ஓ... கேடி அப்படின்னா கலாநிதி, தயாநிதியா.....
சவுக்கு நீ பெரிய ஆள்தான்பா...
அவ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்
Quote
 
 
+24 #3 Padman 2011-07-19 03:43
சிலரின் உண்மை முகத்தை வெளிக்கொணரும் புத்தகத்திற்கு எதற்கு பொய் முகம்?

அட்டைப் படத்தைதான் சொல்கிறேன்!!!
Quote
 
 
+21 #2 நடுனிசி நாயகன் 2011-07-19 03:27
தொலைதூர நகரங்களில் இருக்கும் நாங்கள் எப்படி இதைப் பெறுவது? ஐடியா சொல்லுங்கள்.
Quote
 
 
+20 #1 tamillinux 2011-07-18 23:43
புத்தகத்தின் முகப்பு அட்டைப் படம் சூப்பர்..... :D
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 132 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday13012
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week57012
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month279272
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13195639