முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
ஜாபர் சேட் உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 39
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2011 09:54

வீட்டு வசதித் துறையின் நிலத்தை மோசடியாக ஒதுக்கீடு பெற்று, அதில் வியாபாரம் செய்ததாக முன்னாள் உளவுத் துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட் உள்ளிட்டோர் வீடுகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை சவுக்கு மழிக்சிச்சியோடு அறிவித்துக் கொள்கிறது

 

jaffer-houseசோதனை நடைபெறும் ஜாபரின் அண்ணா நகர் வீடு

வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகளை சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ் மோசடியாக ஒதுக்கீடு பெற்றதாக, கருணாநிதியின் முன்னாள் செயலாளர் ராஜமாணிக்கம், அவர் மகன் ராஜாசங்கர், நக்கீரன் காமராஜ், கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளான பாண்டியன், விநோதன், கணேசன் ஆகியோர் வீடுகளிலும், அவர்கள் வீட்டை விற்ற ஆயில் சண்முகத்தின் மகள் பத்மா வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

 

இந்த வெற்றியை சவுக்கு தனது வாசகர்களுக்கு காணிக்கையாக்குகிறது.  நன்றி உறவுகளே,.

 

Comments  

 
-4 #61 msmabu 2011-07-29 12:30
jaffar sait very very good officer savukku vin pali pottu sikka vaikirathu jaffar honestly officer
Quote
 
 
+3 #60 periyar 2011-07-28 16:33
சென்னையைச் சேர்ந்த :lol: :lol: சங்கர் :lol: :lol: என்பவர், தலைமைச் செயலரிடம் கொடுத்த புகார், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆட்டம் போட்ட ஜாபர் சேட் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள ின் வீடுகளில் ரெய்டு நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது.
Quote
 
 
+3 #59 giri.anagai. 2011-07-28 16:01
ஜாபர்சேட்டுக்கு தண்ணி காட்டிய சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்..
Quote
 
 
0 #58 டங்குவாரு அந்துரும் 2011-07-28 11:03
who has made the comment no. 51 in the name 'Jaffer'. Is it the real hero of the very same story.....
Quote
 
 
+3 #57 Unmaithamizhan 2011-07-27 23:00
பெரியகுளத்து மரும்கன் பெரியகுளம் பேரையே கெடுத்துட்டானே.!! பாவி..சண்டாளா!! நீயெல்லாம் உருப்படுவியா..?? உன் கன்னுல என்..... வைக்க..
Quote
 
 
+6 #56 iyyavu 2011-07-27 19:03
சவுக்குக்கு இன்றைக்கு "தித்திக்கும்" தீபாவளிதான்..!! சந்தோஷத்தில் வானத்திற்கும் பூமிக்குமாய் சவுக்கு பறந்து பறந்து கொண்டாடும்..!! சவுக்கின் விடா முயற்சிக்கு வந்த வெற்றி இது. கண்ணா இன்னோர் லட்டு வேணுமா..? மாமனார் வீட்டிலும் ரெயடாமே..!! இன்னும் கொஞ்சம் வேணுமா..?
Quote
 
 
+5 #55 iyyavu 2011-07-27 19:02
அய்யா சவுக்கு ரொம்ப சந்தொசமா இருக்கு நடக்கட்டும் ....
Quote
 
 
+5 #54 iyyavu 2011-07-27 18:59
மிக்க மகிழ்ச்சி...
இந்த நால் இனிய நால்
Quote
 
 
+5 #53 iyyavu 2011-07-27 18:58
வாழ்த்துகள் சவுக்கு!!!
Quote
 
 
+4 #52 Ravikumar1 2011-07-27 16:01
David (Savukku) Vs Goliath (ADGP Jaffer)
Quote
 
 
-13 #51 Jaffer 2011-07-27 11:10
Periya Sathanay parru.

Poi uru padurathu valiya paruu
Quote
 
 
+4 #50 Devil 2011-07-27 09:59
Power of blogging....
Quote
 
 
+11 #49 mai 2011-07-27 00:33
:லொல்:சார் ஜாபர்சேட் கைத்தடி ஜீனியர் விகடன் சரவணன் என்ன ஆவான் சார்? இந்த நாயோட சேர்ந்து அந்த நாய் என்ன கொட்டம் அடித்தான். அவனுக்கு ஆப்பு வக்கிறேன்னு கூறிவிட்டு ஜகா வாங்கிட்டீங்களே சவுக்கு. கோபமாக நான் சவுக்கே படிக்கிறது இல்லை. குருமாராஜோட இந்த ஆப்பு சரவனணனையும் சேர்த்து உள்ளே வைக்க சொல்லுங்க சார். . .
Quote
 
 
+9 #48 iniyan prabakaran 2011-07-26 22:46
valthukkal savukku! nee sutti kaattiya ellarum innikku sikkalil.. santhosam but sun tv kalanithi maran inniku police la aajar aganume yen agalai?athu pathi news illaya?
Quote
 
 
+11 #47 shankarpuli 2011-07-26 22:01
:D this is not for dmk government but also for mr velupillai prabakaran soul rest in peace.and for our brothers and sister in srilanka. :D
Quote
 
 
+10 #46 0_0 2011-07-26 20:57
கருவாட்டுக்கடை கதி என்ன ஆகுமோ?
Quote
 
 
+13 #45 உண்மை விரும்பி 2011-07-26 20:51
சவுக்கின் வாய்க்கு கற்கண்டு உரித்தாகட்டும்.
வாழ்த்துக்கள்.
Quote
 
 
+12 #44 KKR 2011-07-26 20:11
Dear Savukku,
Please refer todays article in Tamilleader about the 950 acres of land cheated from poor farmers by ex DMK minister Pongalur Palanichamy in Kovaipudur.
Please publish this article in Savukku.
Regards
KKR
Quote
 
 
+9 #43 Sandeep Prasanna 2011-07-26 19:38
Hi Jolly.. Jaffer finally you are caught in a small trap.. Big net waiting for you... Congrats Savukku.. Its our victory too & would like to share with you.. But you need to be more cautious now...!!!
Quote
 
 
+12 #42 Suresh Raja 2011-07-26 18:30
அடடா குருமா மிஸ் ஆகிடுச்சே!!! சரி சரி... மொதல்ல கருவாட்டு கொழம்பு, அப்புறம் குருமா :lol: :lol: :lol:
Quote
 
 
+9 #41 savukku fan 2011-07-26 18:00
So finally you WON! congrats. :-)
Quote
 
 
+11 #40 Vaigaiselvan 2011-07-26 17:56
வாழ்த்துக்கள்.. சவுக்கு.. உண்மை என்றைக்குமே தோற்றதாக வரலாறு இல்லை.. என்பது மீன்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது..
Quote
 
 
+14 #39 bharathinesan 2011-07-26 17:31
என்னிக்கு வளர்ப்பு மகன்னு சொன்னாரோ அன்னிக்கே புடிச்சுது சனி
Quote
 
 
+10 #38 Jaiyaram, USA 2011-07-26 17:06
ஆல்ல தெ பெச்ட் சவுவுக்கு
Quote
 
 
+7 #37 உங்களில் ஒருவன் 2011-07-26 16:51
அன்புள்ள சவுக்கு அவர்களின் கவனத்திற்கு,

நேற்று இந்நேரம்.காம் இணையதளத்தில் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் ராமபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவி(தி.மு.க வை சேர்ந்தவர்) மீது ரூபாய் ஒரு கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளதாக ஆதாரங்களுடன் செய்தியை பார்த்தேன். அவை தொடர்பான லிங்குகள் தங்களின் பார்வைக்கு:

ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.இன்னெரம்.சொம்/2011072418061/பன்சயட்ஸைர்மன்ச ்ஸ்சம்ச்ஸமெ-இன்டொ-லிக்ஹ்ட்-இன்னெரம்-எ௯ச்லுசிவெ
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.இன்னெரம்.சொம்/இமகெச்/2011/அர்டிச்லெச்/இன்னெரம்/ஔடிட்-புரெஔ-ரெபொர்ட்.ஜ்ப்க்
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.இன்னெரம்.சொம்/இமகெச்/2011/அர்டிச்லெச்/இன்னெரம்/சொசுமெர்-லெட்டெர்.ஜ்ப்க்

இது குறித்து தாங்கள் ஒரு பதிவு போடுமாறு வேண்டுகிறேன்.

நன்றி.
Quote
 
 
+10 #36 ~J 2011-07-26 16:21
உப்பை தின்னவன தண்ணி குடிக்க வச்ச...

ம்ம்ம்... தண்ணி காமிச்ச சவுக்குக்கு நன்றி...

ஒரு கவுண்டவுன் ப்ளீஸ்...
Quote
 
 
+7 #35 Perumagan 2011-07-26 16:01
Namma Settu 'Perumagan' enna solrarru.... Vakalathu vaanga aalungalaye kaanum....
Quote
 
 
+9 #34 sasi 2011-07-26 15:37
சவுக்கு உனக்கு வாழ்த்துக்கள்.....
Quote
 
 
+8 #33 JP 2011-07-26 15:27
Super..pls give us the follow up also..
Quote
 
 
+8 #32 whistle 2011-07-26 15:21
For those who are new to savukku..
Please read the following article:

http://savukku.blogspot.com/2010/08/blog-post_08.html
Quote
 
 
+10 #31 sekar sekaran 2011-07-26 14:48
சவுக்குக்கு இன்றைக்கு "தித்திக்கும்" தீபாவளிதான்..!! சந்தோஷத்தில் வானத்திற்கும் பூமிக்குமாய் சவுக்கு பறந்து பறந்து கொண்டாடும்..!! சவுக்கின் விடா முயற்சிக்கு வந்த வெற்றி இது. கண்ணா இன்னோர் லட்டு வேணுமா..? மாமனார் வீட்டிலும் ரெயடாமே..!! இன்னும் கொஞ்சம் வேணுமா..?
Quote
 
 
+9 #30 டங்குவாரு அந்துரும் 2011-07-26 14:40
கொங்க்ராசுலேஷன் ஸ்,

ஒரே ஐஸ் மழை பொழிவதால், சளி மருந்து எடுத்துக் கொள்ளவும்.........
Quote
 
 
+14 #29 நடராசன் 2011-07-26 14:14
சவுக்குக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் ப்ணி
Quote
 
 
+11 #28 Jaaferuku aapu 2011-07-26 14:07
சவுக்கு

ஜெயித்துவிட்டாய ெ...வாழ்த்துகல்ல்ல் ல்ல்ல்ல்
Quote
 
 
+22 #27 நடு நிசி நாயகன் 2011-07-26 14:05
”கொல்றாங்களே கொல்றாங்களே” என்கிற மாதிரி அய்யோ அய்யோ புடிக்கிறாங்களே ந்னு இந்த ஆள் அலறுவானே!!!. அதைப் படம் பிடிக்கவோ சவுண்டு பய புள்ளைங்க ஒலிப்பதிவு பண்ணவோ ஆள் இல்லையே. அதையும் டிவிலே பொட்டு பணம் பார்த்திருவானுங ்க கேடி பிரதர்ஸ் ஆளுங்க.

சவுக்கு சங்கர் இனி அடுத்த லெவெல் இன்வெஸ்டிகேஷன் ஜேர்னலுக்குப் போகணும். லோகல் திருடனை எல்லாம் வேண்டிய அளவு வெளிக் கொணர்ந்து காண்பித்தாயிற்ற ு. இனி அம்மாவின் ஆளுங்களையும் அடுத்த லெவெல்லே வெளிச்சம் போடணும்
Quote
 
 
+9 #26 Covai Jaffer 2011-07-26 13:06
சவுக்கு வாழ்த்துக்கள்

இத இத தானே எதிர்பார்த்தோம்
Quote
 
 
+15 #25 ramk 2011-07-26 13:02
அய்யா சவுக்கு நீர் ஒரு தீர்க்கதரிசி ரொம்ப சந்தொசமா இருக்கு நடக்கட்டும் உம் சேவை....
Quote
 
 
+7 #24 N.Rajan 2011-07-26 12:54
all the best kamaraj
Quote
 
 
+8 #23 AKM Vetriyur Kolkata 2011-07-26 12:52
மிக்க மகிழ்ச்சி...
இந்த நால் இனிய நால்...
Quote
 
 
+17 #22 jagan t 2011-07-26 12:37
வாழ்த்துக்கள் சவுக்கு, இந்த பரதேசிங்க எதாவது தில்லாலங்கடி பண்ணி த்ப்பிச்ச்சுக்க போயிறாம நல்லா ஸ்ட்ராங்கான கேஸா போடச்சொல்லுங்க.
Quote
 
 
+19 #21 sugumaran 2011-07-26 12:25
Savukku
Great that your vision has come true!! Keep going, weed out corruption elements from this Society.Your service will be remembered for ever.
Quote
 
 
+12 #20 sivan 2011-07-26 12:18
வாழ்துகள் தோழர் :)
Quote
 
 
+17 #19 Abdul Rahman - Dubai 2011-07-26 11:45
சவுக்கு :

சந்தோசத்தை கொண்டாட கடா வெட்டி பொங்கல் வச்சுர வேண்டியதுதானே!!
Quote
 
 
+31 #18 குடுகுடுப்பை 2011-07-26 11:39
ஜாபர் பாய் கிட்ட இருக்கறது எத வேணா அள்ளிட்டு போங்க..தயவு செஞ்சு ஒட்டு கேக்குற கருவிங்கள மட்டும் விட்டுட்டு போங்க..அத வச்சு எப்படியும் பொழச்சுகிருவார் ..
Quote
 
 
+33 #17 கும்மாகுத்து 2011-07-26 11:29
இதற்காக தானே ஆசைபட்டாய் பாலா குமரா!!! வாழ்த்துக்கள். ஒரு பலமிக்க அதிகார சாம்ராஜியத்தை எதிர்த்து நீர் வெற்றி பெற்றுவிட்டீர். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.
Quote
 
 
+18 #16 sivasankar 2011-07-26 11:28
வாழ்த்துக்கள். சவுக்கு..உங்கள் பதிவு உண்மையை வெளி கொண்டு வந்து விட்டது.
Quote
 
 
+14 #15 nsrajesh 2011-07-26 11:16
சேட் என்ன சொல்லுராரு??
Quote
 
 
+14 #14 Maamallan 2011-07-26 11:15
Good news, good action initiated by Govt...
Quote
 
 
+18 #13 Kumarnow 2011-07-26 11:11
வாழ்த்துகள் சவுக்கு!!!
Quote
 
 
+16 #12 R.Rao 2011-07-26 11:10
இது முதல் படிதான்.

எவ்வளவு பழம் சாப்பிட்டுக் கொட்டை போட்டிருப்பார்க ள். வீட்டுச் சோதனைகளில் எதுவும் பிடிபடுமா என்று தெரியவில்லை. ஆனாலும் ....

இது ஒரு அடிதான்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 58 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1790
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week44517
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month247249
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12769368