முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அதிகாரிகளை மிரட்டும் தினகரன் தலைமை நிருபர். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 43
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 27 ஜூலை 2011 14:05

 

இன்றைய தினகரன் நாளேட்டிலும், நேற்றைய தமிழ் முரசு இதழிலும் ஜாபர் சேட் வீட்டில் நடந்த சோதனையைப் பற்றிய செய்தியோடு ஒரு பெட்டிச் செய்தி.

 

“தானே முன் வந்து தனிப்படையில் சேர்ந்த ஜெயலட்சுமி” என்ற தலைப்பில் வந்த செய்தி.

 20110727a_00310100703

“ஜாபர்சேட் வீட்டில் சோதனை நடத்தும் விஜிலன்ஸ் டீமில் முக்கியமானவர் கூடுதல் எஸ்பி ஜெயலட்சுமி. இவர், இதற்கு முன்பு ஜாபர்சேட்டுடன் உளவுத்துறையில் பணியாற்றினார்.

 

கடந்த ஆட்சியில், மார்க்சிஸ்ட் தலைவர் பிருந்தாகரத்தை மதுரை மாவட்ட போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய தகவல் உளவுத்துறை மூலம் சரியான நேரத்தில் அப்போதைய முதல்வருக்கு தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, கூடுதல் எஸ்.பி. ஜெயலட்சுமியை ஜாபர்சேட் திட்டியிருக்கிறார். அதிகாரிகள் பலர் முன்னிலையில் தன்னை ஜாபர்சேட் திட்டியது பற்றி அப்போதே பலரிடம் வருத்தப்பட்டிருக்கிறார் ஜெயலட்சுமி. இன்று ஜாபர்சேட் வீட்டில் ரெய்டுக்காக கிளம்பிய டீமுடன், தானாகவே முன்வந்து அவரும் சேர்ந்து கொண்டதாக தெரிகிறது. ரெய்டு நடந்த போது, டீமில் இருந்த அதிகாரிகளுக்கு பல முக்கிய தகவல்களை சொல்லி ஜெயலட்சுமி உதவியதாக கூறப் படுகிறது.”

 

இந்தச் செய்தியின் பின்னணியைப் பார்க்கும் முன், இந்தச் செய்தியை வெளியிட்டவர் யார் என்று பார்ப்போம். தினகரன் இதழின் தலைமை நிருபர் சுரேஷ். யார் இந்த சுரேஷ் ?

 a

 

சுரேஷ்

சுரேஷ் என்கிற சுரேஷ் வேதநாயகம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்தவர்.   பாளையங்கோட்டையில் பிஎஸ்சி படித்து, வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தவரை, இவர் தாய் மாமன் பாக்கியநாதன், சென்னைக்கு வரவழைத்து பத்திரிக்கையாளர் ஆக்குகிறார்.

 

அப்படித் தான் இந்த சுரேஷ் பத்திரிக்கையாளர் ஆகிறார்.   மாலைச் சுடர் பத்திரிக்கையில் சிறிது காலம், பணியாற்றிய பின்னர் திருச்சி தினமலர் பத்திரிக்கையில் க்ரைம் பீட் பார்க்கிறார்.   க்ரைம் பீட் பார்க்கத் தொடங்கியதும், இந்த சுரேஷ் தன்னை டிஜிபியாக கருதிக் கொள்ளத் தொடங்கி விட்டார். இவர் அடிக்கும் லூட்டிகள் சொல்லி மாளாது.

 

ஒரு முறை சென்னை மாநகர கமிஷனர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ஒரு சாராய பாக்கெட்டை எடுத்து காட்டினார். இந்தச் சாராய பாக்கெட், மைலாப்பூர் ஏரியாவில் விற்கப் படுகிறது என்று கூறி, அதிர்சியை ஏற்படுத்தினார்.   பத்திரிக்கையாளர்கள், இவரை சிறந்த புலனாய்வு நிருபர் என்று பாராட்டினார்கள். மறு நாளே, மைலாப்பூர் உதவி ஆணையரைச் சந்தித்து, குற்றாலம் டூர் போக வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று பணம் வாங்கிய விபரம் தெரிய வந்ததும், பத்திரிக்கையாளர்கள் காறித் துப்பினர்.

 

இதுதான் இந்த சுரேஷின் லட்சணம்.   பத்திரிக்கையாளர் என்ற போர்வையில், கட்டப் பஞ்சாயத்து செய்வது, அதிகாரிகளுக்கு ப்ரோக்கர் வேலை செய்வதுதான் இவரது முழு நேரத் தொழில்.   நக்சலைட் ப்ரகாஷ் இவரது நெருங்கிய நண்பர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

தமிழகத்தின் மிக மிக மிக மிக மிக நேர்மையான அதிகாரிகளில் ஒருவரான துக்கையாண்டிக்கு இவர் மிகவும் நெருக்கம். இந்த அதிகாரிகளைப் பற்றி ஆகா ஓகோ என்று பாராட்டி செய்தி வெளியிடுவார்.   இவருக்கு நெருக்கமான இது போன்ற பாராட்டுக்களை பெற்ற அதிகாரிகள் துக்கையாண்டி, மவுரியா, காந்திராஜன் போன்றவர்.

 

தினகரன் நாளேட்டிலும், செய்தி வெளியிடுவதை விட, தினகரன் நிர்வாகம் சார்பில், கட்டப் பஞ்சாயத்து செய்வதையே முழு நேரத் தொழிலாகக் செய்து வருகிறார். கருணாநிதி ஆட்சி காலத்தில், அரசு கேபிள் செயல்படுத்தப் படுகையில், சன் டிவி நிர்வாகம் சார்பாக, கேபிள்கள் அறுத்தெறியப் பட்டன.   அந்த கேபிள்களை அறுத்தெறிவதிலும், க்ரைம் பீட் பார்க்கும் பொழுது கிடைத்த தொடர்புகளை வைத்து, ரவுடிகளை விட்டு கேபிள்களை அறுத்ததிலும், அதில் காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் பார்த்துக் கொண்டதிலும், இந்த சுரேஷுக்கு முக்கிய பங்கு உண்டு.

 

தினகரன் ஆசிரியர் ஆர்.எம்.ஆர் ரமேஷுக்கு மிகவும் நெருக்கமானவர் இந்த சுரேஷ். இந்த ரமேஷுக்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்து, அந்தப் பத்திரிக்கையில் பணியாற்றும் மற்றவர்களை போட்டுக் கொடுத்து இதன் மூலம், பிழைப்பை நடத்துபவர்தான் இந்த சுரேஷ்.

 

இப்படிப் பட்ட சுரேஷ் தான் கூடுதல் எஸ்பி ஜெயலட்சுமி, ஜாபர் சேட் வீட்டுக்கு ரெய்டுக்குச் செல்கையில், தானாக வந்து பங்கெடுத்தார் என்று செய்தி வெளியிட்டிருக்கிறார்.

 

லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைகள் என்பவை ஒரு அறுவை சிகிச்சைக்கான நேர்த்தியோடு செய்யப் படும்.   எந்த அதிகாரி எந்த இடத்திற்கு செல்ல வேண்டும், எத்தனை பேர் செல்ல வேண்டும், செல்லும் இடம் எது என்பன போன்ற விபரங்கள், முதல் நாளே முடிவு செய்யப் பட்டு மிகுந்த ரகசியமாக வைக்கப் படும்.     இந்த அதிபுத்திசாலி எழுதுவது போல கடைசி நேரத்தில் நானும் வருகிறேன் என்றெல்லாம் எப்போதும் நடைபெறாது.

 

சரி, அப்படி இருக்கையில் எதற்காக சுரேஷ் இப்படி செய்தியை வெளியிட்டார் ? அதை சுரேஷே தன் வாயால், மற்றொரு நண்பரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “நியூஸ் எப்படி போட்டேன் பாத்தியா…. ?   நேத்து நான் போன் பண்ணி நியூஸ் குடுன்னு கேட்டா, அந்தம்மா போன எடுக்கவேயில்ல… அந்தம்மா நியூஸ் குடுக்கலன்னா எனக்கு நியூஸ் கிடைக்காதா ? அதான் இப்படி நியூஸ் போட்டு காலி பண்ணிட்டேன்.   இனிமே என் போன எடுக்கலன்னா, இப்படித் தான் காலி பண்ணுவேன்” என்று கூறியிருக்கிறார்.

 

அதிகாரிகள், முக்கியமான சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது, இது போன்ற லூசுப் பயல்களின் போனை அட்டென்ட் செய்ய மாட்டார்கள். அவர்கள் சோதனை போட வந்திருக்கிறார்களா, இந்த லூசுப் பயல் போனை அட்டென்ட் பண்ண வந்திருக்கிறார்களா ?   பணியைச் செய்யும் அதிகாரிகளைப் பற்றி அவதூறாக இது போன்ற செய்திகளைப் போடுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது.

 

இப்படி செய்தி போடும், சுரேஷ், இவர்கள் பத்திரிக்கையின் உரிமையாளர், கலாநிதி நாளை கைது செய்யப் படும் போது இப்படி செய்தி போடுவாரா ?

 

இந்த சுரேஷ் இது போல அதிகாரிகளை மிரட்டும் போக்கை இன்றோடு கைவிடுவது அவருக்கு நல்லது. இல்லையென்றால், சுரேஷ் சக்சேனாவுக்கு அடுத்த செல்லில் இருக்கும் நாள் வெகு தொலைவில் இருக்காது.

 

Comments  

 
0 #57 gomathi 2011-08-20 20:57
தனக்கு செய்தி தரவில்லை என்றால் யாரை பற்றி வேண்டுமானாலும் பொய் செய்தி வெளியிடுவான். கவர் கொடுத்தாலும் சரி வீட்டுக்கு டி.வி. ஏசி வாங்கி கொடுத்தாலும் செய்தி வரும்
Quote
 
 
0 #56 gomathi 2011-08-20 20:54
சுரேஷை போல் ஜூனியர் விகடனில் கோவை நிருபராக இருக்கும் ஷ்கதியும் ஒரு கேவலமான பிறவிதான். கோவையில் பனியாற்றும் மற்ற நிருபவர்களின் நடவடிக்கைக்களை பற்றி முன்னாள் கமிஷனரான சிவனாண்டிக்கு போட்டு கொடுத்து பிழைப்பு நடத்திவந்தான் அந்த சோமாரி பொறம்போக்கு. அதெ போல தனக்கு பிடிக்காத ஆட்களை பற்றி அவர்களது அலுவலகத்திற்கு மொட்டை பெட்டிசன் அனுப்புவதையே வேலையாக செய்து வருகிறான். இவனால் பாதிக்கப்பட்டவர ்கள் நிறைய பேர். இந்த கேவலமான பிழைப்பு பிழைப்பதற்கு பதில் பிச்சை எடுக்கலாம் அல்லது வேறு தொழில் செய்யலாம். சவுக்கு அவனை பற்றியும் விசரித்து எழுத வேண்டும்.
Quote
 
 
+1 #55 suramani 2011-08-02 14:55
Not Only This culprit some other fake politician in salem like like ANNADURAI,(auto driver- pallapatti and soora-mangalam auto stand) he spoiled the Great Dr, Ambethkar's Name in the public.

He misused his postings to unbelievable complaints against the straight forward police officers in salem city.

if it is continues he will become as this "SURESH"

please collect information and eradicate this poison plant
Quote
 
 
0 #54 selvapandian 2011-08-01 11:58
super
Quote
 
 
-1 #53 viji 2011-08-01 11:49
super matter ma
Quote
 
 
+7 #52 பொட்டு அம்மன் 2011-07-30 12:54
இது போல கவர் வாங்கி எழுதும் நிருபர்கள் தான் இன்றைக்கு நூற்றுக்கு தொண்ணுறு சதவீதம் ...அப்படி பார்த்தால் ஒரு யோக்கிய சிகாமணியை கூட இந்த பத்திரிக்கை உலகில் பார்க்க முடியாது. ..என்னுடைய அலுவலகத்தில் நநடந்த கருத்தரங்க முடிவில் என்னை நிருபர்கள் தமிழாக்கதிர்காக சந்தித்தனர். நானும் தமிழாக்கம் செய்துவிட்டு நன்றி போய் வாருங்கள் சொன்னபொது அணைத்து நிருபர்களும் தலையை சொரிந்து கொண்டு நின்றனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை அப்புறம் ஒரு நிருபர் வந்து என் காத கடித்தார். எல்லாருக்கும் கவர் கொடுக்கணமாம் அப்போதான் செய்தி போடுவார்களாம் .இதெல்லாம் ஒரு பொழப்பா?
Quote
 
 
+2 #51 BALAIYER 2011-07-29 22:18
I think where ever there is SURESH there is a controversy. That is the thing we have seen so far and hope some more by name SURESH will also get caught in the net. Any way thanks a lot for briefing about this particular reporter.......... :-* :-* :-*
Quote
 
 
+7 #50 mike 10 2011-07-29 21:08
சவுக்கு அசத்திட்டம்மா! ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்படி ஒரு பொட்ட நாயே பத்தி சொல்லி உருப்படியா ஒரு தகவல மக்களுக்கு சொன்னதற்கு ரொம்ப தேங்க்ஸ்! அவன விடாதீங்க, பொறுக்பிப்பையன் அவன்! நிருபர்கள் உலகத்துக்கே இந்த சுரேஷ் ஒரு சாபக்கேடு. இவன மாதிரி ஆளுங்களெல்லாம் பத்திரிகைத்துறை யில அதுவும் சீப் ரிப்போர்ட்டரா இருந்தா பத்திரிகை உருப்படுமா? ஒரு ஆள் கூட இவனை நல்லவன் சொல்லிட்டா நான் மீசையை எடுத்துடறேன். சவுக்கு சார் நீங்க தினகரன் ஆபீஸ்லயே இவனைப் பத்தி கேட்டுப்பாருங்க ! இவன விட எத்தனையோ திறமையான, அனுபவம் மிக்க பத்திரிகையாளர்க ள் அங்கே இருக்காங்க! அப்படியிருக்க நேற்று வந்த பொட்ட சுரேசுக்கு சீப் ரிப்போர்ட்டர் பதவின்னா! யோசிக்க வேண்டாமா? இவந்தான் அங்கே போலீஸ் மாமா
Quote
 
 
+1 #49 mike 10 2011-07-29 21:02
பார்த்தியாடா சுரேஷ், என்னென்ன ஆட்டம் போட்ட, எத்தனை பேர போட்டுக் கொடுத்த! எவ்வளவோ வசூல் பண்ணி செட்டிலான! ஆண்டவன் உனக்கு வெச்சான் பாரு ஆப்பு, சவுக்கு மூலமா அது நடந்திருக்குடா எச்ச நாயே! வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுடா? சாவுடா தேவ்டியாப்பயா? டேய் பொரிக்கி, பொரம்போக்கு, கம்மனாட்டி சுரேஷ் நாயே! இப்படி மாமா வேலை செய்வதற்கு எவன் சுன்னியையாவது ஊம்பிட்டு போலாம்டா, (தேவ்டியாப்பயா+ தேவ்டியாப்பயா) தி ஹோல் ஸ்கூய்ப்டா!
Quote
 
 
+3 #48 chennai 2011-07-29 20:27
‘இந்த டுபாக்கூர் சுரேஷை’ பற்றி உண்மைகளை உலகுக்கு கொண்டு வந்த சூப்பர் சவுக்குக்கு இன்னொரு சபாஷ். இந்த ‘பொட்ட சுரேஷை’ பற்றி மேலும் சில உண்மைகளை சவுக்குக்கு தெரிந்து கொள்வது அவசியம். இந்த ‘பொட்டை சுரேசின்’ பொழுது போக்கே அடுத்த நிருபர்களை பற்றி அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்து அதில் சுகம் காண்பதுதான். அதாவது பரவாயில்லை, அதிகாரிகளைப் பற்றியே அவரவர்களிடம் போட்டுக் கொடுப்பான் இந்த பொட்ட சுரேஷ். இவனால் பாதிக்கப்பட்டவர ்கள் எத்தனையோ பேர் இன்னும் இவனை திட்டித் தீர்த்துக் கொண்டுதான் உள்ளார்கள். ஒரு முறை நடுத்தர வயதுள்ள ஒரு தின இதழ் க்ரைம் நிருபரைப் பற்றி ஒரு ஐபிஎஸ்சிடம் போட்டுக் கொடுக்க, அந்த ஐபிஎஸ் யாரைப் பற்றி பொட்டை சுரேஷ் போட்டுக் கொடுத்தானோ அந்த நிருபரிடமே உன்னைப் பற்றி பொட்டை சுரேஷ் இப்படி சொல்கிறான்! அவனிடம் பார்த்து நடந்து கொள் என்று அந்த நிருபரை உஷார் படுத்தினார். இதைக் கேள்விப்பட்ட அந்த க்ரைம் நிருபருக்கு ஷாக். ஏனென்றால் அந்த நிருபரிடம்தான் இவன் தினமும் செய்திகளை பிச்சை வாங்கிக் கொண்டு தனது பத்திரிகையில் போட்டுக் கொண்டு நல்ல பெயர் வாங்கிக் கொள்வான். அன்றில் இருந்து அவனிடம் பழகுவதை நிறுத்திக் கொண்டார் அந்த நிருபர். இன்னொரு விஷயம் இந்த பொட்டை சுரேஷிடம் எந்த போலீஸ் அதிகாரியும் ஒரு பார்மலாகத்தான் பழகுவார்கள்.
Quote
 
 
-14 #47 savukku yethiri 2011-07-29 15:50
சவுக்கு நீ எவ்வளவு வாங்குன இந்த செய்திக்கு.
Quote
 
 
0 #46 vanniyan 2011-07-29 15:26
இதமாதிரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர தினகரன் நிருபர் அரி என்பவர் கட்டபங்சாத்து,ஜ ாதி பாலிடிக்ஷெடெடுப ட்டுவருகிராரர்.
Quote
 
 
+2 #45 கைப்புள்ள 2011-07-29 14:34
தினத்தந்தி முருகேசன், மறைந்த தினகரன் முத்தையா, இவர்கள்தான் சென்னை காவல்துறையின் கட்டப்பஞ்சாயத்த ின் முக்கிய நிருபர்கள். இவர்களுக்கு அடிவருடி வேலை பார்ப்பதும், இவர்கள் கை காட்டும் இடத்துக்கு சென்று பணம் வசூலித்து வருவதும்தான் மாமா சுரேஷின் வேலை. அப்போது அவன் வேலூர் தினமலரில் வேலை பார்ப்பதாக சொல்வான். இவன் எல்லாம் இப்போது தினகரன் தலைமை நிருபர் என்றால்.... அந்த பத்திரிகை எப்படி இருக்கும்? தரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளூங்கள்.
Quote
 
 
0 #44 Arunkumar 2011-07-29 14:28
ஜெயலட்சுமி தானே வந்தாரோ இல்ல தள்ளிட்டு வந்தாங்களோ அத பத்தி இந்த நாய்க்கு என்ன கவலை?

இவ்வளோ கேவலமா இருக்கியே நீ என்ன உங்க அக்காவ குடுத்து தான் போஸ்டிங் வாங்குனியா?
Quote
 
 
0 #43 mullai 2011-07-29 10:51
இவன மாதிரி உள்ளவர்களுக்குத ான் காலம்...
நாங்களும் 12 வருஷமா இந்த பத்திரிக்கைதுறை யில போராடிகிட்டுதான ் இருக்கோம். இன்னும் ஒரு பழைய வண்டி வாக கூட வழியில்லை....ஆனல் இந்த ஆளோடு குழந்தைகள பிறந்தநாளுக்கு கூட எஸ்.பி,. டி.எஸ்.பி, கமிஷனர்ன்னு எல்லாறும். செயின், மோதிரம், வளையல்ன்னு வாங்கிட்டு போயி பார்ப்பாங்க....
Quote
 
 
0 #42 மீடியா கிங் 2011-07-29 10:50
இதற்கெல்லாம் காரணம், அவன் வளரும் இடம் அப்படி!
Quote
 
 
0 #41 prabhakaran.v 2011-07-29 10:34
அஞ்சா நெஞ்சனுக்கு ஒரு பொட்டு சுரேஷ்.
காலாவதி மாறனுக்கு இந்த பிட்டு சுரேஷ்!
ஆகா... கவித கவித...
சுரேஷ்... நீயும் மாஜி தினகரன் ரிப்போர்டர் முத்தையாவும், மயிலாப்பூர் ஏ.சி.கிட்டே வேன் வாங்கி, அதுல குற்றாலம் போயிட்டு, வேனிலே பலான ’பிட்டு’ படம் பார்த்த ஞாபகம் வருதா?
Quote
 
 
+1 #40 tamil2175 2011-07-29 10:10
பன்னாட இதெல்லாம் ஒரு பொலப்பாடா நாயே
Quote
 
 
+1 #39 bharathinesan 2011-07-28 20:06
குண்டர் சட்டத்தில் போடலாம் போல!!!!! அடங்கமாட்டேங்கற ாங்களே!!!!!!!!!
Quote
 
 
-11 #38 thala 2011-07-28 19:30
savukkuku thairiyam irunthal jayalatchumiyin marubakkathai veliyiduma?
suresh seythi thane kettan muttabayale 3 ground nilama kettan? savukku aduthavarkalin kuraikalai sutti kattummun unmai enna enpathai ariyavendum
sureshukkum kudumbam undu enbathai comment therivippavarka l ninaikka vendum.
Quote
 
 
0 #37 iyyavu 2011-07-28 18:37
சூப்பர்,கண்ண
Quote
 
 
+2 #36 Thanks Dinamalar 2011-07-28 16:59
சென்னையைச் சேர்ந்த சங்கர் என்பவர், தலைமைச் செயலரிடம் கொடுத்த புகார், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆட்டம் போட்ட ஜாபர் சேட் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள ின் வீடுகளில் ரெய்டு நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது. நேற்று முந்தினம், ஜாபர் சேட்டின் அண்ணாநகர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனையிட்டனர். சென்னையில் எட்டு இடங்கள், பெரிய குளத்தில் ஒன்று என, ஒன்பது இடங்களில் ரெய்டு நடந்தது. இதில், ஜாபர் சேட்டின் அண்ணாநகர் வீடு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயலர் ராஜமாணிக்கத்தின ் மகன் துர்கா சங்கரின் டிபன்ஸ் காலனி வீடு, பெரிய குளத்தில் உள்ள ஜாபரின் மாமனார் சலீமின் வீடு ஆகியவை முக்கியமானவை. மற்ற வீடுகளில் ஒன்றும் சிக்கவில்லை என தெரியவந்துள்ளது . ஜாபரின் அண்ணாநகர் வீட்டில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் சுப்பையா, ஜெயலட்சுமி தலைமையில் சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஐந்து மணி நேரத்திற்கும் மேல் சோதனையிட்டனர். இதில், இரண்டு லேப்-டாப்கள், எட்டு, "ஐ-பாட்'கள் மற்றும் 35 சி.டி.,க்கள் மற்றும் மனை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத ாகக் கூறப்படுகிறது.
Quote
 
 
+13 #35 Ravi 2011-07-28 12:13
இந்த பாழாய் போன சமுதாய்த்தின் ஒவ்வொரு அங்கத்தின் அந்தரங்களை நெருங்கும் போதும் இத்தனை முடை நாற்றமா? அரசியல்பற்றி கேட்க வேண்டாம். தொலைக்காட்சி பற்றி சொல்ல வேண்டாம். காவல் துறைப் பற்றி நாடறியும். நீதித்துறை நாறிக் கொண்டிருக்கிறது . இதையெல்லாம் வெளிக்க் கொணரும் பத்திரிக்கைப் பற்றி இப்போது இந்த கயவாளிகள் பற்றி செய்தி வரும் போது தெரிந்து கொள்கிறோம். இப்படி அங்கம் அங்கமாய் சீரழிந்து உளுத்து அழுகி நாறிக் கொண்டிருக்கும் இந்த தமிழ் சமுதாயம் முன்னேறும் என்று இன்னுமா நம்புறாங்க மக்கள்!!!! ரொம்பத்தான் நம்பிக்கை.
Quote
 
 
0 #34 KOVAI PRIYAN 2011-07-28 12:07
நண்பா தரம் மூக்கீயம்.....
Quote
 
 
-8 #33 ஸீ 2011-07-28 11:43
[ஃஉஒடெ நமெ="ஸுரெஷ் றஜ"]டேய் ஏற்கனவே என் பேர நாரடிசிருக்கானு க (சுரேஷ் கல்மாடி, பொட்டு சுரேஷ்) இப்போ நீ வேறயா? அசிங்கம் புடிச்ச நாயே, நீ எல்லாம் சோறு தான் திங்கிரியா? பரதேசி, பன்னாடை.... ஒண்ணு ஒழுக்கமா செய்தி போடு, இல்லாட்டி உன் பேர குருமானு மாத்திக்க... நல்லா அசிங்க அசிங்கமா வாய்ல வருது... :ஓப்ச்: :ஓப்ச்: :ஓப்ச்: :ஓப்ச்: :ஓப்ச்:[/ஃஉஒடெ]
கோவப்ப்டாஆட்ஹா
Quote
 
 
+7 #32 குடுகுடுப்பை 2011-07-28 11:36
மதுரை தினகரன குஞ்சா நெஞ்சன் எரிக்கும்போது இந்த பயபுள்ள சுரேசு அங்க வேல பாத்துருக்கணும் .. அப்ப தெரிஞ்சுருக்கும ் கொலைஞர் குடும்ப ஆளுங்கள பத்தி..
Quote
 
 
+6 #31 Soundar 2011-07-28 06:03
அய்யோ அய்யோ எல்லாம் ஊரக்காலிப்பண்ணி ட்டு போய்டுங்க...... :lol:
Quote
 
 
+2 #30 sudhagar 2011-07-28 05:50
realy great
Quote
 
 
+2 #29 Raj from New York. 2011-07-28 05:28
Great work. However need to be political and less emotioal.
Quote
 
 
+5 #28 cinna 2011-07-28 01:15
அதொபொல பெரம்பலுரில் செந்தில் குமர் என்கிர நக்கிரன் பத்திரைக்கரன் இருக்கான். இவனும் நன்பன் செல்வராஜ் சேர்ந்து எம் அர் எஃப் க்கு இடத்தை பிடுங்கி கொடுத்தார்கல்.
Quote
 
 
+1 #27 கண்ணன்,சென்னை 2011-07-27 22:49
சூப்பர், இதுல எதோ ஒன்னு குறையுது, நக்சலைட் ப்ரகாஷ் டேப் மாதிரி ஒன்னு இல்லை
Quote
 
 
+12 #26 போலோகாந்தி ஐ.பி.எஸ். 2011-07-27 22:43
இந்தே ரிப்போர்டர் சுரேஷ் எப்பவும் இப்படிதான் பிஹேவ் செய்யது.
அந்த பெர்சனை கொஞ்சம் கண்டிச்சு வைச்ச சவுக்கு உனுக்கு என் விஷ்சஸ்.
அப்புறம்.சில பிராடுகளூம் பிரஸ்னு சொல்லி எங்களே போள ஐபிஎஸ்கலை ரவுஸ் பண்ணூது. அதுகளையும் கொஞ்சம் கண்டிச்சு வை சவுக்கு. தேங்ஸ்.
Quote
 
 
+6 #25 G.Ganesh Kumar 2011-07-27 22:34
மாமா வேலை பார்ப்பதில் சுரேஷ் கில்லாடி. அவனை ஒரு பத்திரிகைகாரனாக யாரும் பார்ப்பதில்லை. டுபாக்கூர் என அவனை அன்பாக அழைப்பார் தினமலர் கோபால்ஜி. அப்படியென்றால் ..... இதற்கு மேல் அவனைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை.
Quote
 
 
+4 #24 Padman 2011-07-27 22:21
எனக்கு தெரிந்து எல்லா பத்திர்க்கையிலு ம் இது போல் ஆட்கள் இருக்கிறார்கள். பத்திரிக்கையாளர ்களிடம் நெருங்கிப் பழகும் சவுக்குக்கும் இது தெரியும்.
Quote
 
 
+4 #23 Kabilan 2011-07-27 21:35
Savukku: I started reading your site for real news... this site is too good... Pls continue...
Quote
 
 
+14 #22 உண்மை விரும்பி 2011-07-27 21:12
சவுக்கில செய்தி வந்தா அது கிட்டத்தட்ட நடக்கிறதாத்தான் காலம் சொல்லுது. நான் சொல்லல்ல.. லூசுப்பயபுள்ள சுரேஷு கொஞ்சம் அவதானமா நடந்தா நல்லது.
Quote
 
 
-1 #21 vennai 2011-07-27 20:21
dinakaran pathirikkai vilai pogalainnu TIMES OF INDIA vikku vilai pesugiranga namba kedi brothers. appo indtha madiri pannadai naiyunga enga velaikku pogum
Quote
 
 
+5 #20 சவுக்கு நண்பன் 2011-07-27 20:12
சவுக்கு அவர்களே.... தைரியம் இருந்தால், சுரேஷின் இந்த நம்பருக்கு கால் பண்ணி அவரிடம் விளக்கம் கேட்டு போடுங்களேன் பார்க்கலாம்.
9840907429
9840907360
Quote
 
 
+3 #19 komalavalli 2011-07-27 19:58
sureshu...paathu nadandukapa!
Quote
 
 
+17 #18 Suresh Raja 2011-07-27 18:12
டேய் ஏற்கனவே என் பேர நாரடிசிருக்கானு க (சுரேஷ் கல்மாடி, பொட்டு சுரேஷ்) இப்போ நீ வேறயா? அசிங்கம் புடிச்ச நாயே, நீ எல்லாம் சோறு தான் திங்கிரியா? பரதேசி, பன்னாடை.... ஒண்ணு ஒழுக்கமா செய்தி போடு, இல்லாட்டி உன் பேர குருமானு மாத்திக்க... நல்லா அசிங்க அசிங்கமா வாய்ல வருது... :oops: :oops: :oops: :oops: :oops:
Quote
 
 
+12 #17 chan 2011-07-27 17:42
even the price of the dinakarn nobody will buy it... only teashop people using it for to sell with bonda
Quote
 
 
+15 #16 Vaigaiselvan 2011-07-27 17:18
இதுக்கு அந்த சுரேஷ் தன் குடும்பத்தை கூட்டிக்கொடுத்த ு பொழைக்கலாம்..
Quote
 
 
+51 #15 டுபுக்கு 2011-07-27 17:04
அஞ்சா நெஞ்சனுக்கு ஒரு பொட்டு சுரேஷ்.
காலாவதி மாறனுக்கு இந்த பிட்டு சுரேஷ்!
ஆகா... கவித கவித...
சுரேஷ்... நீயும் மாஜி தினகரன் ரிப்போர்டர் முத்தையாவும், மயிலாப்பூர் ஏ.சி.கிட்டே வேன் வாங்கி, அதுல குற்றாலம் போயிட்டு, வேனிலே பலான ’பிட்டு’ படம் பார்த்த ஞாபகம் வருதா?
Quote
 
 
+18 #14 Baranidharan 2011-07-27 16:36
இவனுக்கு என்ன மனசுல பருப்பு நு நேனைப்பு...பிக்காலி பய ..கொல்லனும் இவனலாம் ..
Quote
 
 
+28 #13 kannadevan 2011-07-27 16:11
டேய் சுரெஷ் நாயெ போய் கலானீதி கால நக்குடா ...ஏன்னடா ஜொஉர்னலிச்ம் பன்ன வர்ர
Quote
 
 
+24 #12 katturaja 2011-07-27 15:58
நெத்தியடி. சுரேஷ் சாயம் வெலுத்தது.
Quote
 
 
+31 #11 saravananP 2011-07-27 15:48
செய்தி நிருபர் இப்படி அரசியல்வதி போல் செயல்படும் போது ... எஙிருந்து நல்லது நடக்கும்.. ஒரு நிருபரஎ அதிகரிகலை இவ்வலவு மிரட்ட முடிந்தால் ... பின் ஏன் அரசியல்வதிகல் ராவ்டி போல் செயல்பட மட்டர்கல்..

நம் நாட்டில் அவனவன் தனக்கு கிடைத்த பதவியை வைட்துக்கொன்டு என்ன என்ன அயோக்கிஅ தனன்க்கலை பன்ன முடியுமொ.. எல்லம் பன்னுவது.. வேதனை தருகிரது
சட்டம்.. நஏதி.. ஒழுக்கம் எல்லாம் கெட்ட வார்ட்தை ஆகிவிட்டதாக ..உல்லது ..
Quote
 
 
+18 #10 M.S.Chagla 2011-07-27 15:43
Yes. Get this harami also into jail. The hell is empty because all the devils are here.
Quote
 
 
+22 #9 Falooda 2011-07-27 15:28
I am a recent fan of savukku. You are great.
Quote
 
 
+28 #8 Dravidan 2011-07-27 15:28
அண்ணே,
'பிரஸ்' நு ஸ்டிக்கர் ஓட்டிக்கிட்டு 'ஒன் வே' ல போறதும், அதி வேகமா வண்டி ஓட்டறதும், சிக்னல் ல நிக்காம போறதும், நம்ப ஊர்ல ஒன்னும் புதுசு இல்லைல.

இதெல்லாம் ஒரு தப்பாநு கேக்ற அளவுக்கு நம்ப மக்களுக்கு இதெல்லாம் அலுத்து போச்சு.
WHO WILL SAVE OUR COUNTRY :sad:
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 129 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7777
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week64679
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month267411
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12789530