|
நாம் தமிழர்கள் தானே….? அரசியல் ரீதியாகப் பார்த்தால் நமக்கு துரோகம் இழைத்தது ஒரு கட்சி. எதிரி, காங்கிரஸ் கட்சி. பல முறை நாம் விவாதித்தது போலவும், இயற்கை நியதியைப் போலவும், எதிரிகளை நாம் மன்னிக்கலாம். ஆனால் துரோகிகளை மன்னிக்கவே முடியாது.
அது போலவே துரோகிகளை நாம் பழி தீர்த்து விட்டதாகவே சவுக்கு கருதுகிறது. இன்றும் பல பேர், கருணாநிதியை தூக்கில் போட வேண்டும், கனிமொழியை தூக்கில் போட வேண்டும், ஜெகத் கஸ்பரை தூக்கில் போட வேண்டும், நக்கீரன் காமராஜை தூக்கில் போட வேண்டும் என்று குறுஞ்செய்தி மூலமாகவும், மற்ற தொலைத் தொடர்பு வழி முறைகள் மூலமாகவும் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சவுக்கு தூக்கு தண்டனைக்கு எப்போதுமே எதிரானது என்பது ஒரு புறம் இருக்கட்டும். தூக்கு ஒரு தண்டனையா ? அது ஒரு தண்டனையாக இருந்து விட்டால், எதற்காக இத்தனை தற்கொலைகள் ? தூக்கில் போட்டு விட்டால், கருணாநிதி ஒரு வினாடியில் இறந்து விடுவார். அதுவா நமக்கு வேண்டும் ? கருணாநிதி அணு அணுவாக சாக வேண்டாமா ? சக மனிதனை காப்பாற்றும் வலு இருந்தும், அந்த சக மனிதன் குண்டு வீச்சால், ரத்தத்தை இழந்து இறப்பதை புறக்கணித்து, ஸ்பெக்ட்ரமில் வந்த லஞ்ச பணத்தை எண்ணிக் கொண்டிருந்த ஒரு மனிதன் ஒரு வினாடியில் சாகலாமா ? அப்படிப் பட்ட கருணாநிதி அணு அணுவாக துடி துடித்து, வேதனையில் நெளிந்து, மனம் புழுங்கி, கையறு நிலையை உணர்ந்து, அவமானப்பட்டு, தற்கொலை செய்து கொள்ளக் கூட வலுவில்லாத நிலையில், வேதனைப் பட வேண்டாமா ?
அதனால் தான் கருணாநிதி உட்பட யாருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கப் படவே கூடாது என்று சவுக்கு கருதுகிறது. சொந்த மகள் சிறையில் வாடுகையில், அதற்கு காரணமான காங்கிரஸ் கட்சியின் காலை நக்கிக் கொண்டிருப்பதை விட, கருணாநிதிக்கு வேறு என்ன தண்டனை வேண்டும் ? பொதுக்குழுவில் தீர்மானம் போட்டு, சிபிஐ அமைப்பை கண்டிக்கத் தெரிந்ததே !!! அந்த சிபிஐ அமைப்பை மேற்பார்வை செய்யும் கட்சியாக உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியை கண்டிக்கத் துப்பு இருக்கிறதா கருணாநிதிக்கு ? கேவலம், தான் பெற்ற மகன்களையே கட்டுப் படுத்தத் தெரியாத கருணாநிதிக்கு இனி வாழ்க்கை முழுவதும் துன்பம் தான்.
துரோகிக்கு உரிய தண்டனையை வாங்கிக் கொடுத்தாகி விட்டது என்றே சவுக்கு நினைக்கிறது. சரி.. இப்போது எதிரியை பழி வாங்க வேண்டாமா ?
அதற்கு என்ன செய்ய வேண்டும் ? நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். எதிரியே புதைகுழியை நோக்கிப் போகும் போது நாம் என்ன செய்ய வேண்டும் ? அருகில் கயிறு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எதிரியான காங்கிரஸ் புதைகுழிக்குப் போகிறதா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆச்சர்யப் படாதீர்கள். குண்டு வீச்சில் தன் பச்சிளம் குழந்தையை பறிகொடுத்த பல தாய்மார்கள்ஒரு தாய் விட்ட சாபம் சும்மாவா விட்டு விடும் ?
திங்கட் கிழமை பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறதல்லவா ? அப்போது பாருங்கள் தமாஷை. இத்தனை நாள் வரை, பாரதீய ஜனதா கட்சிக்கு ஊழலைப் பற்றிப் பேச தகுதி இல்லை என்று, காங்கிரஸ் கட்சி சார்பாக கொடுத்த காசுக்கு கூவும் அபிஷேக் மனு சிங்வி, மனீஷ் திவாரி ஆகியோர் இனி பேச முடியாத வண்ணம், எடியூரப்பாவை பதவி விலகச் சொல்லி பாஜக உத்தரவிட்டு விட்டது. இன்றைய இரவு நிலவரம் வரை, எடியூரப்பாவும் பதவி விலகி விட்டார். இனி பாஜக கட்சியைப் பற்றி ஊழல் என்று நாக்கு மேல் பல்லைப் போட்டு சொல்ல முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி ஆகி விட்டது.
அடுத்து என்ன ஆகும் ? இப்போதுதான் கதாநாயகன் ஆகிறார் ஆண்டிமுத்து ராசா. பாஜக வட்டாரத் தகவல்களின் படி, மன்மோகன் சிங் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மன்மோகன்சிங் ஒரு சூடு சொரணையற்ற (எருமை மாடு என்றால் திட்டுகிறார்கள்) என்ன சொல்வது ? பஞ்சாயத்து வெற்றிலைத் தொட்டி. பஞ்சாயத்து தலைவர்கள் வெற்றிலையை மென்று விட்டு துப்புவார்கள் அல்லவா ? (இப்போ சவுக்கை திட்ட முடியாதே….. !!!!)

தகத்தகாய கதிரவன், அருமைத் தலைவன் ஆ.ராசா, மன்மோகன் சிங்குக்கு தெரிந்தே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அத்தனை முடிவுகளும் எடுக்கப் பட்டன. தைரியம் இருந்தால், இந்த முடிவுகள் பற்றித் தெரியாது என்று, ப.சிதம்பரத்தையும், மன்மோகன் சிங்கையும் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று நீதிமன்றத்தில் கர்ஜ்த்தார். இவ்வாறு நீதிமன்றத்தில் ராசா சொன்ன விவகாரத்தை பாஜக சும்மா விடப் போவதில்லை. சவுக்குக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் படி, பாஜக, இடது சாரிகளோடு, பாராளுமன்றத்தில் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்து ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது.
காங்கிரஸ் போன்ற, ஒரு கேடு கெட்ட, மானங்கெட்ட, வெட்கமில்லாத கட்சியை உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது. அதன் தலைவியாக, வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி, இன்று ஒரு வெள்ளைக் காரியை தலைவியாகக் கொண்டு கட்சி நடத்துவது காலத்தின் கோலமல்லவா ? சவுக்கு தனது வாசகர்களுக்கு சவால் விடுகிறது. எனக்கு சூடு சொரணை இருக்கிறது என்று நிரூபிக்கக் கூடிய ஒரே ஒரு காங்கிரஸ் கட்சிக் காரனைக் காட்டுங்கள் பார்போம் ? முடியாது உங்களால். ஏனென்றால், அத்தனை காங்கிரஸ் காரனும், ஒத்துக் கொள்வான், “சாரி சார். அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது” என்று. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு சேப்பாக்கம் நுழைவாயில் வழியாக நுழைந்தீர்கள் என்றால், அங்கே குதிரைகள் கட்டப் பட்டிருக்கும். அந்த குதிரைகள் போடும் விட்டையை எடுத்து, அதுதான் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது என்று அறிவிப்பு வரட்டுமே…… “சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட விட்டையே…… எங்கள் தலைவர் தலை சொட்டையே (தங்கபாலு)” என்று டபுள் பிட் போஸ்டர் அடித்து தமிழகம் எங்கும் ஒட்டுவார்கள் காங்கிரஸ் காரர்கள்.
பல்வேறு நபர்கள், பல்வேறு கட்சிகள் தொடங்கி பலவீனப்பட்டு, வலுவிழந்து காலத்தில் கரைந்து போகையில், காங்கிரஸ் கட்சி மட்டும் ஏன் இப்படி வலுவாக இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா ? பணம் அய்யா… !!!! பணம். 120 வருடங்களாக நடந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா முழுக்க பல்லாயிரக்கணக்கான கோடிக்கு சொத்து இருக்கிறது. தமிழகத்தை எடுத்துக் கொண்டீர்கள் ஆனால், கோடிக்கணக்கான சொத்துக்களும், பணமும் ஏராளமாக இருக்கிறது. அந்தப் பணத்தையும், சொத்துக்களையும் அனுபவிப்பதற்கு மட்டுமே, ஒரு கூட்டம், குதிரை சாணத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.

உண்மையில், நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன் என்று நினைக்கும் ஒரு தொண்டனாவது ஒரு இத்தாலிக் காரியை தலைவியாக ஏற்றுக் கொள்வானா ? 110 கோடி மக்கள் தொகையைக் கொண்ட, இந்தியாவில் அப்படியா ஒரு தலைவியோ தலைவனோ இல்லாமல் போய் விட்டார்கள் ? இப்படி ஒரு வெளிநாட்டுக் காரியைத் தலைவியாக ஏற்றுக் கொள்வதற்கு, கொல்கத்தா சோனாகஞ்ச் பகுதியில், தன் உடலை விற்றுப் பிழைக்கும் ஒரு பெண்ணை தலைவியாக ஏற்றுக் கொள்ளலாமே? அப்படி, தன் உடலை விற்றுப் பிழைக்கும் ஒரு பெண், தன்னிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக 2 லட்சம் உயிர்களை அழிக்க சம்மதித்திருப்பார் என்றா நினைக்கிறீர்கள் ?
ஒரு பெண், ஒரு ஆணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. இந்த ஒரே காரணத்துக்காக உலகில், இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டை ஆளும் பொறுப்பை கொடுத்து விட முடியுமா ? காதலித்து மணம் புரிந்து புகுந்த வீட்டை அபகரித்தது இல்லாமல், அந்த வீடு இருக்கும் நாட்டையே அபகரிப்பதை எங்காவது ஏற்றுக் கொள்ள முடியுமா ? அதுதானே நடந்திருக்கிறது நம் நாட்டில் ?
இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், இடது சாரிகளும், பாஜகவும் ஒன்று சேர்ந்து விட்டால், பாராளுமன்றம் அதகளப் படும். இன்றும் 11 மாதங்களுக்குள் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வர இருப்பதால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னா பட்டுக் கொண்டு இருக்கும் காங்கிரஸ் கட்சி போன்ற ஒரு சுமையை முதுகில் ஏற்றிக் கொள்ள, மாயாவதியும் தயாரில்லை, முலாயம் சிங்கும் தயார் இல்லை. அமைச்சர் பதவி கொடுக்காத காண்டில் இருக்கும் லல்லுவும் காங்கிரசுக்கு கைகொடுக்கப் போவதில்லை.

இத்தனை கட்சிகளும் ஒன்று சேர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடு தூக்குகிறது என்றால், சொந்த ஆட்சி நடக்கும் ஆந்திராவில், தெலுங்கான பிரச்சினையால் காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு தயாராகிக் கொண்டு இருக்கிறது. தெலுங்கானா உருவானால் 13 எம்பி காலி. தெலுங்கானா உருவாகவில்லை என்றால் 10 எம்பி காலி. இது போக, ராஜசேகர ரெட்டியின் மகன் வடிவில் ஒரு பெரிய பூதம் காங்கிரசின் சங்கை அறுக்க காத்துக் கொண்டிருக்கிறது. தன் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு காரணமான காங்கிரஸ் கட்சியை காயடிக்க ஜெகன் மோகன் ரெட்டி காத்துக் கொண்டிருக்கிறார்.
மற்ற மாநிலங்களிலும், மக்கள் காங்கிரசோடு ஒன்றும் காதலாக இல்லை. மேற்கு வங்கத்தில் படு தோல்வியைச் சந்தித்து, பட்டா பட்டி அண்டர்வேரோடு நிற்கும் சிபிஎம் கட்சி, பாராளுமன்றத் தேர்தல் போன்ற ஒரு சூழல் வந்தால் மட்டுமே, கட்சித் தொண்டர்களை உற்சாகப் படுத்த முடியும் என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

சரி, காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் என்று நினைக்கக் கூட தயங்குகிறது. நிதீஷ் குமார் சொன்னது போல, ஒரு மாநிலத்தை நிர்வகிக்கக் கூட அனுபவம் இல்லாத ராகுல் காந்தியால், பள்ளிக் கூட பிள்ளைகளோடு உரையாடுவதைத் தவிர உருப்படியாக வேறு எதுவும் செய்ய முடியவில்லை (சார், தமிழ்நாட்டில் பிள்ளைகள் புத்தகம் இல்லாமல் கஷ்டப் படுகிறார்கள். வந்து அவங்க கூட பேசிக்கிட்டு இருங்க சார்) ஆகையால், ராகுலை நம்பி தேர்தலில் இறங்க முடியாது.
சரி… எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மன்மோகன் சிங்கை ராஜினாமா செய்யச் சொல்லி விட்டு, பிரணாப் முகர்ஜியை பிரதமர் ஆக்கலாம் என்றால், அந்த ஆளை நம்ப முடியாது. மத்திய உளவுத் துறை அளிக்கும் தகவலின் படி, பிரணாப் முகர்ஜி சமீபத்தில் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்த போது, தன்னை பிரதமர் ஆக்கும் சூழல் வந்தால், தனக்கு ஆதரவு தருமாறும், அப்படி பிரதமர் ஆகும் பட்சத்தில், 2ஜி விவகாரத்தில் இருந்து கனிமொழி மற்றும் திமுகவைச் சார்ந்த அனைவரையும் காப்பாற்றுவதாகவும் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே, கருணாநிதி காங்கிரசுடன் கூட்டணி சுமூகமாக உள்ளது என்று கருத்து தெரிவித்தார். அந்த காரணத்தாலேயே, கோவை பொதுக்குழுவில், கருணாநிதி, காங்கிரஸ் கட்சி, கழுதை மூத்திரத்தில் நனைத்த செருப்பில் தன்னை அடித்தாலும், காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறார்.

ஆனால், மற்ற அனைவரையும் போலவே, கனவு காணுவதற்கு பிரணாப் முகர்ஜிக்கு மட்டும் உரிமை இல்லையா என்ன ? அப்படியே ஒரு வேளை பிரணாப் பிரதமர் ஆன பின், கனிமொழியை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்டாரென்றால், நாம் எல்லாம் சும்மாவா விட்டு விடுவோம் ? அதையும் மீறி, பிரணாப் பிரதமராக நீடிக்க விட்டு விடுவோமா என்ன ?
இவை தவிர்த்தும், காங்கிரஸ் கட்சிக்கே பெரும்பான்மை நிரூபிக்கக் கூடிய அளவில், மத்தியில் பெரும்பான்மை இல்லை. மம்தா பானர்ஜி தன் ஆதரவை கொடுத்தாலும் கூட, கடைசி நேரத்தில், இன்று இப்படி காங்கிரஸ் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் திமுக கூட, ஆதரவை வாபஸ் வாங்குவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்.

இவை எல்லாவற்றையும அலசி ஆராய்கையில், மத்திய அரசு கவிழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. அந்த வாய்ப்புகளை கூர்மைப் படுத்தி, இந்த அரசை கவிழ்க்க வேண்டிய பொறுப்பு, தமிழர்களாகிய நமக்கு மிக மிக அதிகமாக இருக்கிறது.
பல்வேறு இடங்களில் இருக்கக் கூடிய சவுக்கு வாசகர்கள், பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள். பல்வேறு தொடர்புகளை கொண்டவர்கள். உயர் அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் இருப்பீர்கள்.
இந்த அன்பு உறவுகளுக்கு சவுக்கின் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். பாராளுமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், தமிழர்களாகிய சவுக்கு வாசகர்கள், எப்படியாவது, இந்த காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம். நாம் தமிழர்களாக, இறந்த ஈழத் தமிழர்களுக்கான ஒரு சொட்டு கண்ணீர் சிந்துவதை விட, எதிரிகளின் சங்கை அறுப்பதே சாலச் சிறந்தது.
காலத்தின் கோலமாக, நாளை இடது சாரிகள் வெளியில் இருந்து ஆதரவு தரும், பாரதீய ஜனதா ஆட்சி கூட அமைய வாய்ப்பிருக்கிறது. அப்படி, இடது சாரிகள் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தார்களேயானால், அது இடது சாரிகளின் அரசாங்கம் தான். ஆளுவது பாஜகவாக இருந்தாலும், உண்மையில் ஆளப்போவது இடது சாரிகள் தான்.
அதற்கு காங்கிரஸ் கட்சியை கருவறுப்பது மிக மிக முக்கியம். உறுதி பூணுங்கள் தோழர்களே……..
|
Comments
வெளி உறவு இலாக்காவிலே இருப்பது பூராவும் அவிங்கதான். போட்டுக்கொடுத்த ெ தமிழன் அழிய வேண்டும் என்று ஒவர்டைம் பாத்தவனுங்க இந்த ஜாதிப் பயலுகள்.
நம்மூரிலே வந்து உக்காந்துகிட்டு அவிங்க பொம்பளைகளை எல்லாம் இங்கே விட்டு பாதி தமிழ் நாடே!!!!!!!
ய்
ஏய் சூப்பர் பா....
தேடிச் சோறுநிதந் தின்றேனா - ஆம்
பல சின்னஞ் சிறுகதைகள் பேசினேனா - ஆம்
மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்தேனா - ஆம்
நரை கூடிக் கிழப்பருவ மெய்தினேனா - ஆம்
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாய்வேனா - ஆம்
பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனா -ஆம் ஆனால் நூறு வயது வாழ்ந்த பின்பு-
தமிழ் மக்க்ளை சில வரங்கள் கேட்பேன் -
"என் மகன்கள் ஸ்டாலினும் , அழகிரியும் முதல்வர் பதவிக்கும் கட்சித் தலைவர் பதவிக்கும் அடித்துக்கொண்டு நாறாமல் இருக்க
வேண்டும்
மகள் கனியும் , துணைவி ராசாத்தியும், மனைவி தயாளுவும் கம்பி எண்ணாமலும் , களி திங்காமலும் இருக்கவேண்டும்
நானே மீண்டும் முதல்வர் ஆகி, தமிழ் மக்களையும்,தமிழ ் நாட்டையும் மொட்டை அடிக்கவேண்டும் !
எப்படியாவது சொக்கத் தங்கம் சோனியாவின்
கால்களில் விழுந்து நக்கியாவது ஈழத் தமிழர்களை முழுவதுமாக ஒழித்து தனக்கும் தன் குடும்பத்திற்கு ம் எதிரிகளே இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!"
தமிழ் மக்கள் என்ன சொல்வார்கள்- "அடி செருப்பாலே ! என்ன ஆசை இந்தக் கிழக் கயவனுக்கு ! தமிழனை இளிச்சவாயன் , கேனையன் என்று நினைத்தாயா நீ !இனி பொறுப்பதில்லை ! உனக்கு பாதுகாப்பான இடம் புழலோ அல்லது திஹாரோ தான் ! உடனே உன்னை அனுப்பவேண்டும் அங்கே -உன் ஆயுள் முழுவதும் !"
இது தொடர்பாக வே.பிரபாகரனையும்,க ுடும்பத்தையும், இயக்கத்தையும் அழிக்க என்னுடன் துணை நின்று இதற்க்காக 2ஜி மூலம் "கையூட்டு" பெற்ற இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சிலரிடம் விசாரித்தபோது அப்படி எதுவும் அமெரிக்கா இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறினர். - http://thatstamil.oneindia.in/news/2011/07/31/us-didn-t-impose-sanctions-on-srilanka-karunanidhi-aid0128.html
தகாத வார்த்தைகளை உபயோகிக்க சவுக்கு சரியான இடம் அல்ல. அப்படி நீங்கள் உண்மையிலேயே திட்டி தீர்க்கவேண்டும் என்றால் உங்களது தொலைபேசி எண்ணையோ, அல்லது இமெயில் முகவரியையோ தாருங்கள். நான் உடன் உங்களுக்கு தொடர்பு கொள்கிறேன். தாராளமாக வசவுங்கள். அதைவிடுத்து உங்கள் ஒருவர் இப்படி இங்கு எழுதுவதால் எத்தனை பிராமணர்களுக்கு கெட்ட பெயர்?
//ஆனால் வேறு நாட்டில் பிறந்தவர் எனும் ஒரு கருத்தைக் கொண்டு சோனியாவை எதிர்ப்பது இந்துத்வா தேச வெறியர்களுடன் கை கோர்ப்பது போலத்தான்//
அய்யோ.. அண்ணே... நீங்கள் இந்துத்துவா, வாரிசு அரசியல்னு பெரிய்ய..பெரிய்ய விச்யயத்தை எல்லாம் பேசி குழம்(ப்)ப்ரிரா தீங்கண்ணே... ஒரு தமிழனா சோனியாவையோ, அவரது காங்கிரஸையோ எதிர்க்க உங்களுக்கு வேறு காரணமே இல்லையா? ஒன்று அல்ல.. லட்சம் காரணம் உண்டு...!!! காங்கிரஸ் வீழ்த்தபடவேண்டு ம் என்பதில் ஒவ்வொருவருக்கும ் ஒரு காரணம் உண்டு. நமக்கு 'அது நம் இன எதிரி'. இந்த ஒன்று போதாதா?
"ஒரு பெண், ஒரு ஆணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. இந்த ஒரே காரணத்துக்காக உலகில், இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டை ஆளும் பொறுப்பை கொடுத்து விட முடியுமா ? காதலித்து மணம் புரிந்து புகுந்த வீட்டை அபகரித்தது இல்லாமல், அந்த வீடு இருக்கும் நாட்டையே அபகரிப்பதை எங்காவது ஏற்றுக் கொள்ள முடியுமா ? அதுதானே நடந்திருக்கிறது நம் நாட்டில் ?""/////
இதற்கு காரணம் ஒரு வகையில் பி.ஜே.பி.யும் மக்களும் தான். வாஜ்பாயீ இருந்த வரை சுமாரான நேர்மையான ஆட்சியைக் கொடுத்த பி.ஜே.பி. உட்சண்டையால் பிளவு பட்டுப் போனதால் காங்கிரஸ்சே மேல் என்று மக்க்ள் விதியே என்று தீர் மானிக்கிறார்கள் . ஆனால் காங்ரஸ்சுக்கு தலைவனும் கிடையாது. தொண்டனும் கிடையாது. பழைய நேரு பரம்பரையே வருக நிலையான ஆட்சி தருக என்ற ஃபார்முலாவை மக்கள் தீர்மானிக்கிறார ்கள் . சாணக்கிய வேலையும், சந்தர்ப்ப சூழலும் சேர்ந்து உலக மகா மடையன் – மொக்க்கை சிங்கை பகடை ஆட்டம் ஆடி பி.எம் ஆக்குகிறாள் இந்த “பார் நடனக்காரி” சூனியா. இந்த ரீதியில் போனால் அசமஞம்சம் கூகிள் ராகுல் கூட அடுத்த பி.எம். எனக் கூத்தாடுவார்கள் “தெய்வத்திருமகள ் விக்ரம் ரேஞ்சுக்கு 5 வயசுப் பயல் மூளை கூட இல்லாத இந்த ஜோக்கரை சுத்தி திபு திபுன்னு ஒரே ஜால்ரா கூட்டம் நக்கித் திங்கறதுக்கு..
இதற்கு ஒரே வழி குதிரை விட்டை காங்கிரஸ்சை குழி தோண்டித்தான் புதைக்க வேண்டும். நம் நாட்டில் அரசியலில் நடப்பத்தெல்லாம் நம்பவே முடியாத சினிமா கதை நிகழ்வுகள்தான். ”விட்டை” சொட்டைத் தலையனெல்லம் ஒரு மாநிலத்துக்கு கட்சித் தலைவன். இவன் - கருமாந்திரம், கன்றாவிக் கேசு. ஆனால் அநியாயமாய் நம் தமிழ் நாட்டுக்காரன் ”சினா தானா” (ப.சி) ஊரான் காசிலே சூனியம் வைக்கிற ஜாதி. அவன் பையன் 16 அடி பாயறவன். பாங்கிழவன், தலையைத் தலையை ஆடிக்கிட்டே இருக்கிற பிரணாபுக்கு பி.எம். ஆசை வந்தால் சொத ஊருக்கு - பெங்காலுக்குப் போய் ம்மதாவை கைம்மா பண்ண முடியாமுன்னு பாக்கட்டும். இங்கே வேலைகிடையாது. இதை எல்லாம் தெரிஞ்ச மலையாளத்தான் ”சேஃப்ஃபா” ராணுவத்தைக் கையிலெடுத்துக் கிட்டு இலங்கைத் தமிழனை அழிக்கறதுக்கு இங்கெ ட்ரைனிங்க் கொடுத்துக்கிட்ட ு இருக்கிறான்.
கட்சியின் கொள்கை, தலைமையை தேர்ந்தெடுக்கும ் முறை, வாரிசு அரசியல் என அனைத்து விஷயங்களிலும் காங்கிரசை விமர்சிக்கலாம். திமுக வில் கருணாநிதியையும் ஸ்டாலினையும் விட்டால் தலைவர்களே இல்லையா என்று கேட்பதைப் போல. வாரிசு அரசியல் இந்தியாவின் சாபக்கேடு. காங்கிரசாக இருந்தாலும் சரி திமுக வாக இருந்தாலும் சரி வாரிசு அரசியலை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் நிலைமை நம் எதிர்காலத்தை படு பாதாளத்தில் தள்ளிவிடும். ஆனால் வேறு நாட்டில் பிறந்தவர் எனும் ஒரு கருத்தைக் கொண்டு சோனியாவை எதிர்ப்பது இந்துத்வா தேச வெறியர்களுடன் கை கோர்ப்பது போலத்தான்.
Dear friend,
There could have been some unwanted happenings in the past. They should be forgotten. Keeping the traces of unwanted memories may hamper the even worsen the present situation. I wish all (strongly all of those tamils in Ceylon) of you should be united like nails and fingers.
*Please note, I am not a ceylon tamil, I and my ancestors have been living in Tamil Nadu.
மேலும் வளர வாழ்த்துக்கள்... சவுக்கு எங்கேயும் போகும் போது பாத்துப்போங்க...
தெரியாதவங்கள சந்திக்கிரப்ப கொஞ்சம் பத்திரமா இருங்க...
உங்களது சேவை நாட்டுக்கு தேவை...
இந்த வார்த்தைகல உஙகல் மனசாட்சி ஒத்து கொல்கிரதா ?
மிகவும் மிகவும் வருந்துகிரேன். அதர்கு மேல் சொல்வதர்கு வார்த்தைகல் இல்லை.
எப்படி அய்யா இப்படி பேச மனம் வருகிரது?
இடம் பர்னாஸ் கலை அரங்கம். பொள்ளாச்சி
அங்க உங்கள பாக்க நாங்க வரலாமா?
[ப்]சவுக்க[/ப்] பாக்க வாங்க நன்பர்களே
இடம் ATSC THEA TARE OPPOSITE
POLLACHI . TIME 5.00 PM
Let congress goes into ashes in one yr.
Sir,
Sometimes we have to give personal examples.
Today I am self employed with only two employees and one employee is a Muslim and other employee is from Vanniar community.
Everyone has to realise that they have to help the brothers from other communities, then Tamil Nadu will improve tremendously.
Best Regards and Wishes
KKR
பா.ஜ.க மட்டும் அல்ல, எந்த ஒரு தேசியக் கட்சியும் எந்த ஒரு மாநிலத்திலும் கால் பதிக்க கூடாது. நடப்பது கூட்டாட்சியாக மட்டுமே இருக்க வேண்டும். அப்போது தான் மாநில சுயாட்சி என்பது காக்கப் படும். இல்லை எனில் கேட்க நாதியே இருக்காது. தேசியக் கட்சி வைத்தது தான் சட்டமாக இருக்கும்.
Thanks KKR. You and me are doing the same thing but in different paths. Though I criticize few of the brahmins here, I am damn sure if they are troubled by others, I will be the first one to kick them out.
Best regards
Waltar vanangamudi
Kind of you to clarify. I perfectly understand your points.
Best Regards
KKR
http://deshgujarat.com/2009/02/26/shocking-state-of-rahul-gandhis-general-knowledgevideo/
இவன் ஆத்தாகாரிக்கு தமிழனை சுத்தமாக பிடிக்காது ஏன் என்றால் அப்துல் கலாம் என்ற தமிழன் தானே அவரை பிரதமர் ஆகாமல் தடுத்தது..
மக்கள் விழிப்புணர்வு ஆகாவிட்டால் ராகுலின் ஸ்பெயின் காதலிக்கு கூட காங்கிரஸ்காரன் கட் அவுட் வைப்பான்..
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், காஞ்சி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் விடுதலைசெழியன் இல்ல விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு பேசினார்!.
1947, 1962, 1971 களில் மில்லியன் கணக்கான மலையகத் தமிழர்களை சிங்கள அரசு வெளியேற்றப் படும் போது ஈழத்தமிழ் மக்கள் ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களுக் காக தமிழ் நாட்டில் எதனை போரடங்கன் நடை பெற்றன நான் பதித்த இத்த தளத்தை பார்
அன்று மலையக தமிழர்கள் பிரஜா உரிமை பரிகபட்டபோழ்து பூர்விக தமிழர்கள்சுமா பார்த்து கொண்டு தானே இருந்தார்கள்
தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!http: //www.thamilnattu.com/2011/04/blog-post_1619.html
காங்கிரஸ் கட்சி. விமர்சிக இலங்கை தமிழனுக்கு உரிமை இல்லை காரணம்.....
இந்தியா நடத்திய போரில்,சிஙகளனால ் தனது உடன்பிறந்தவர்கள ் கற்பழிக்கப் பட்டு கொல்லபடுவதை பார்த்து, அதனால் மனநிலை தடுமாறியவன் கூட இப்படி எழுதமாட்டான்.
இப்படி ஒரு ஊடகம் உருவானதே காலத்தின் கட்டாயம் கடவுளுக்கு நன்றி.
நரகாசுரன் கருணாவும் தாடகை சூனியாவும் அவர்களாகவே அழிவதற்கான அறிகுறிகள் தெரிகிறது.
சவுக்கின் வெளிப்படையான வழிகாட்டல் பலரை வெளிப்படையான யுத்தத்திற்கு தயாராக்கும்.
ஆண்டிமுத்து ராசா ஊமையை எதிர்த்து பசி,யின் குரல்வளையை பிடித்திருப்பது நல்ல ஆரம்பம்.
மக்களின் தூக்கத்தை கலைத்த சவுக்குக்கு நன்றிகள்.
அதைதான் அமெரிக்காவும் விரும்புகிறது
போல இருக்கின்றது. வருங்கால பிரதமருக்கு என் நல்வாழ்த்துக்கள ்.
பா.ஜ.க.வ ஆட்சில வைக்கிறது.. கொள்ளிகட்டாய வச்சு தலையில சொரியிரதுக்கு சமம்...
பா.ஜ.க.வை ஆதரிக்கும் இரண்டு விஷயங்களான
1) ஈழ தமிழர் 2) ஊழல் ஆகியவற்றில்...
இரண்டாவது விஷயத்தில் இவர்களது நிலைபாடு, உள்ளங்கனி நெல்லிக்காயாய் உள்ளது, இந்திய மக்களின் கனிம வளத்தை தனது குடும்பத்திற்கு கூறுபோடும், கேடுகேட்டவர்கள் ...
இரண்டாவது, ஈழத்தமிழர் விஷயத்தில், இவர்கள் நினைத்திருந்தால ் பாராளுமன்றத்தில ் அன்றைக்கே பெரிது படுத்தி இருக்கலாமே, எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
நீ கூட இப்டி ரொம்ப அப்பாவியா, அம்மாஞ்சியா இருக்கியே சவுக்கு...
அப்பறம், " ராஜசேகர ரெட்டியின் மகன் வடிவில் ஒரு பெரிய பூதம் காங்கிரசின் சங்கை அறுக்க காத்துக் கொண்டிருக்கிறது . தன் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு காரணமான காங்கிரஸ் கட்சியை காயடிக்க ஜெகன் மோகன் ரெட்டி காத்துக் கொண்டிருக்கிறார ்..."
ஏதோ ஜகன் மோகன் ரெட்டி கஷ்டப்பட்டு சம்பாதிச்ச மாதிரியும் அவனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரியும் இருக்கு...
இவனுக்கும், கேடி சகோதரகளுக்கும் வியாபார விஷயத்தில் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை, இவன் செய்த ஊழல்கள் என்னன்னவோ, இறைவனுக்கே வெளிச்சம்...
RSS feed for comments to this post