முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
எட்டு ரூபாய்க்கு எண்பது பொய்கள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 70
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 02 அக்டோபர் 2010 11:25

 

சவுக்கு வாசகர்களுக்கு ஒரு விடுகதை.

“எட்டு ரூபாய் கொடுத்தால் எண்பது பொய் சொல்வான். அவன்   யார் ? “   சவுக்கு வாசகர்கள் புத்திசாலிகள். இந்நேரம் விடை கண்டு பிடித்திருப்பீர்கள். கண்டு பிடிக்காதவர்களுக்காக.. அவன் தான் ஜுனியர் விகடன்.

IMG_0001343

 

சவுக்கு வாசகர்களில் சிலர், நக்கிறான்…. மன்னிக்கவும்… நக்கீரன் என்று விடையளிக்கக் கூடும். அந்த விடை தவறு. அந்த விடைக்கான விடுகதை என்ன தெரியுமா ?

 “எட்டு ரூபாயில் எட்டு “கிளு கிளு“ கதைகள் தருவான். அவன்   யார் ? “ அல்லது “எட்டு ரூபாயில், எட்டு செக்ஸ் கதைகள் தருவான். அவன் யார் ? “ அல்லது “எட்டு ரூபாயில் எட்டப்பன் வேலை பார்ப்பான். அவன் யார் ? “ இது போன்ற விடுகதைகளுக்கான விடை தான் நக்கீரன். நக்கீரனைப் பற்றி சவுக்கு தனியே சுழற்றப் படும்.

 இந்த ஜுனியர் விகடனின் கபட நாடகத்தை தோலுரித்துக் காட்ட வேண்டும் என்று பொட்டு சுரேஷ் விஷயத்தில் அந்தர் பல்டி அடித்த போதே சவுக்கு சுழற்றப் பட வேண்டும் என்றுதான் விரும்பியது. ஆனால் சில

நண்பர்கள், வேண்டாம், ஜுனியர் விகடன் தன் போக்கை திருத்திக் கொள்ளும், பொறுமையாக இருங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அப்போது சவுக்கு சுழற்றப் படவில்லை.

 ஆனால் இன்று சவுக்கு சுழற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு, இந்த வாரத்தில் வந்திருக்கக் கூடிய “எங்கெங்கு காணினும் ஏடிஜிபிக்கள்“ என்ற கட்டுரை நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

junior_vikatan_0001

 

junior_vikatan_0002

 

இந்த வார ஜுனியர் விகடனில் ஜாங்கிட்டும், ஜாபர் சேட்டும் நண்பர்களாக சிரித்துப் பேசுவது போல ஒரு படத்தை வெளியிட்டு, பொய்யையும் புனை சுருட்டையும், உண்மை போல திரித்து எழுதியுள்ளார் இரா.சரவணன் என்ற ஜுனியர் விகடனின் தலைமை நிருபர்.

 

இவர் எழுதியுள்ள இந்த புனை சுருட்டை பற்றி சிறிது ஆராய்வோம்.

 

இவர் எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பு, எங்கெங்கு காணினும் ஏடிஜிபி.   அந்தக் கட்டுரையின் சாரம் என்னவென்றால், தமிழகத்தில் கூடுதல் டிஜிபிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறதாம். இதையடுத்து, தற்பாது உள்ள ஐஜிக்களில் 13 பேர் கூடுதல் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெறப் போகிறார்கள் என்று எழுதியிருக்கிறது ஜுனியர் விகடன்.

 

உண்மை என்னவென்றால், இத்தனை கூடுதல் டிஜிபிக்கள் பதவி உயர்வு பெறுவதற்கு வாய்ப்பே துளியும் இல்லை.   காவல்துறையில், கூடுதல் எஸ்பி பதவியிலிருந்து, எஸ்பி பதவிக்குக் கூட, இது போல ஒட்டு மொத்தமாக பதவி உயர்வு வழங்குவது கிடையாது.

அப்படி இருக்கையில், இப்படி முழுக்க முழுக்க பொய்யாக ஒரு கட்டுரையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன ?

p42

அவசியம் என்னவென்றால், ஜுனியர் விகடனில் வெளிவந்திருக்கும் படத்தைப் போல ஜாங்கிடும், ஜாபர் சேட்டும், ஒன்றும் பால்ய கால சிநேகிதர்களெல்லாம் கிடையாது. ஜாங்கிடுக்குத் தான் கூடுதல் டிஜிபி பதவி உயர்வு இப்போது வர வேண்டும். ஆனால், ஜாங்கிட் பதவி உயர்வு பெற்று விட்டால், தனக்கு மேலதிகாரியாக உளவுத் துறை கூடுதல் டிஜிபியாகக் கூட வரக் கூடும் அல்லவா ? அப்படி உளவுத் துறைக்கு கூடுதல் டிஜிபியாக வரா விட்டாலும், முக்கியமான சட்டம் ஒழுங்கு அல்லது நிர்வாகப் பதவிக்கு வந்து விட்டாலும், ஜாபர் சேட்டின் சாம்ராஜ்யத்துக்கு ஆபத்து. ஆகையால், தன்னுடைய ஊழல்கள் வெளி வந்து விடும். ஆகையால், ஜாங்கிட் உள்ளிட்ட அவரது 1985ம் ஆண்டு பேட்சுக்கு பதவி உயர்வு வழங்கும் போதே 1986ம் ஆண்டு பேட்சுக்கும் பதவி உயர்வு வருவது போல செய்து விட்டால், தானும் ஏடிஜிபி ஆகி விடுவோம். ஆகி விட்டால் உளவுத் துறைக்கு நாமே போட்டியில்லாத சக்ரவர்த்தி ஆகி, நமது வசூல் வேட்டையை தங்கு தடையின்றி தொடரலாம் என்பதுதான் அந்த எண்ணம்.

 

ஆனால், விதிகள் அப்படி இல்லையே…. கூடுதல் டிஜிபி பதவி என்பது கருணாநிதி நினைத்தால் கூட இஷ்டத்துக்கு உருவாக்க முடியாது. அது ஒரு நீண்ட Process. மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகிய அமைச்சகங்கள் அனைத்தும் இதற்கு ஒப்புதல் கொடுத்தால் தான் உருவாக்க முடியும். மேலும், இது போல ஒரு மாநிலத்துக்கு மட்டும், இஷ்டத்துக்கு கூடுதல் டிஜிபிக்கள் பதவியை வழங்குவது மற்ற மாநிலங்களில் சிக்கலை ஏற்படுத்தும். ஆகையால் அந்தந்த மாநிலங்களில் மக்கட் தொகை, பரப்பளவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கணக்கில் கொண்டு தான் ஒரு மாநிலத்தில் எஸ்பி பதவி எத்தனை, அதில் ஐபிஎஸ் எத்தனை, ஐபிஎஸ் அல்லாத எஸ்பிக்கள் எத்தனை, டிஐஜிக்கள் எத்தனை, ஐஜிக்கள் எத்தனை, கூடுதல் டிஜிபிக்கள் எத்தனை என்று முடிவு செய்யப் படும்.

 

இதெல்லாம் ஜுனியர் விகடனுக்கு தெரியுமா என்றால் தெரியும்.   காவல்துறையைப் பற்றி கட்டுரை எழுதுபவர்களுக்கு இதெல்லாம் அடிப்படை.

 

பிறகு ஏன் இப்படி ஒரு அப்பட்டமான ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை எழுதியிருக்கிறார்கள் என்றால், இதை எழுதிய அந்த இரா.சரவணனுக்கே வெளிச்சம்.

 

இரா.சரவணன் என்பவர், ஜாபர் சேட்டின் அல்லக்கை என்றால் அது குறைவான மதிப்பீடு. அடிமை என்பது பொருத்தமான வார்த்தை. இந்த கட்டுரையின் மூலம், எழுத்து தர்மத்தையும், பத்திரிக்கை தர்மத்தையும், மிக மிக மோசமான முறையில் மீறியிருக்கிறார் இரா.சரவணன்.

 

இரா.சரவணனின் இந்த அயோக்கியத்தனத்திற்கு துணை போன, செய்தி ஆசிரியர், ஆசிரியர் அனைவருக்கும் சவுக்கு தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

வாசகன் என்பவன் பத்திரிக்கையை வாழவைக்கும் கடவுள் என்றே சவுக்கு பார்க்கிறது. வாசகன் தான் பத்திரிக்கையின் ஆக்சிஜன். அவன் இல்லாவிட்டால், இந்த விகடன் சாம்ராஜ்யம் இன்று இல்லை. அச்சில் வரும் அத்தனையும் உண்மை என்று இன்னும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

 

எட்டு ரூபாய் கொடுத்து பத்திரிக்கையை வாங்கும் அந்த வாசகனை பைத்தியக்காரன் என்று நினைக்கும் விகடன் நிறுவனத்தின் ஆணவமும், அகந்தையும் மிக மிக கண்டிக்கத் தக்கது.

 

இரா.சரவணன் பற்றிய விரிவான விசாரணையில் சவுக்கு புலனாய்வுக் குழு இறங்கியிருக்கிறது. சரவணன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படித்த காலம் முதலான அவரது வரலாறு விரிவாக ஆராயப் பட்டு வருகிறது.   சரவணன் யார், இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், ஜுனியர் விகடன் அலுவலகத்தில் அவருக்கு யார் நண்பர்கள், யாருடன் அவருக்கு தொழில் சார்ந்த கூட்டு, யாரை அவருக்கு பிடிக்காது, அவருடன் நெருக்கமானவர்கள் யார், எந்த கட்டுரைக்கு எவ்வளவு பணம் வாங்கினார் என்பது போன்ற அத்தனை விபரங்களும் ஆதியோடு அந்தமாக விசாரிக்கப் பட்டு வருகின்றன.   விரைவில் சவுக்கு வாசகர்களுக்காக அவை சமர்ப்பிக்கப் படும்.

 

முரசொலியில் வந்த காதறுந்த ஊசியின் கட்டுரையையும் சவுக்கு உங்களுக்காக தருகிறது.   படித்து விட்டு விகடன் குழுவின் தரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

MURASOLI-VIKATAN_COMMENT

 

Comments  

 
0 #108 T G Ramamurthy 2011-11-06 13:17
உ லகம் இதில அடஙுகுது
உண்மையும் பொய்யும் விளங்க்தௌ

ப்ய்சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயால் சொல்லி பலனில்லை
அதெ மைய்ல நனைச்சி பேப்பரில் அடிச்சா மறுத்து பேச ஆளில்லயொ
Quote
 
 
+1 #107 inform 2011-02-16 17:12
சவுக்க வச்ச ஆப்புல மாமனும் மச்சானும் என்ன ஆனானுங்கன்னே தெரியலை. இப்ப சரவணன் மச்சான் சுரேஷிற்கு நிருபர்மாமா வேலை வாங்கி கொடுத்தது சரவணன் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்துவிட்டது . தம்பிக்கு வேலை வாங்கி கொடுக்க வக்கில்லை மச்சானிற்கு வேலை வாங்கி தருகிறாயா என வீட்டில் வெடித்த பிரச்சனையில் , ஏற்கனவே வாழாவெட்டியாக இருந்த சரவணன் மனைவி கலா சரவணனை அறுத்துவிட்டு பழைய காதலனுடன் ஓட திட்டம் தீட்டி வருவதாக டாஸ்மார்க்கில் தனது நண்பரிடம் சொல்லி சுரேஷ் அழுதுல்லான். அப்படி அக்கா கலா ஓடிட்டா சரவணன் வாங்கி கொடுத்த வேலையை விட்டுவிட திட்டமிட்டுள்ளா ன். அதேபோல ஒருதலைக்காதலில் ஒருவன் தற்கொலை செய்துகொண்டதில் அந்த பெண்ணின் அப்பனை மிரட்டி 10 லட்டசம் பணம் கேட்ட மேட்டரில் தஞ்சை ,திருவாரூர், புதுக்கோட்டை உள்பட அனைத்து பகுதி நிருபர்களுக்கும ் விபரமான கடிதத்தை அனுப்பியர்கள் சரவணன் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் . சரவணனின் நெருங்கி உறவினர்கள் வீட்டிற்கு அனுப்ப சொந்தம் பந்தம் மட்டுமல்ல ஊரே மிக கேவலமா பார்க்கிறதாம் சரவணன் மைத்துனர் சுரேஷை. சரவணனை விட அதிக நேரம் சுரேஷ் டாஸ்மார்க்கில் கிடக்கின்றானாம் . சுரேஷிற்கு நிதியுதவி செய்த பட்டுக்கோட்டை அன்பு டிவி ராஜ்குமார் சேனலைவிற்று விட்டானாம். இவனுங்க போன இடம் எது உருப்பிட்டிருக் கு. . .
Quote
 
 
+1 #106 inform 2011-02-16 17:00
சவுக்கு அண்ணா புகழ், செய்தி தெரியுமா? தஞ்சை டி.ஐ.ஜி., திருஞானம், அவரது அடியாள் எஸ்.பி செந்தில் வேலன் இரண்டு பேரையும் இங்கிருந்து தூக்கி விட்டார்கள். இப்ப நடிகைகள் புரோக்கர் நம்பிபுகழேந்தி அவன் மச்சான் பவுடர் எஸ.எல்.சிவக்கமார், கூலிப்படை தலைவன் கரம்பயம் கஞ்சா ஆனந்த் எல்லாம் என்ன செய்யப்போறானுங் கன்னு பார்த்தா ? சென்னையில் நம்பி புகழேந்தியின் கஸ்டமர் ஐஜி ஆபீசில் இருக்கானுங்களாம ் அவர்கள் மூலம் புதிதாக பொருப்பேற்க உள்ள அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு வர போகிறதாம் இவர்களை சீன்ட வேண்டாம் என. மது, மாது மற்றும் லஞ்சாம் நம் மாநிலத்தில் எந்த அளவு பாய்ந்திருக்கு பாருங்க. . .
Quote
 
 
0 #105 NA.Erasan 2011-01-11 12:45
Andru Junior Vikadan sonnathu indru palithuvittathe . Melum Savukku kadantha erandu mathamaga jinior vikadanin visiri agivittahe. Yarai Ematrugirirgal
Quote
 
 
-5 #104 k.asokan 2010-12-09 11:21
neenga ezutha itam kitacha ethai venumna ezuthuvingalaa....proof katra mataiya
Quote
 
 
0 #103 காஜா நிஜாமுதீன் 2010-11-17 00:48
சார், தி.மு.க.வின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் அமீரை வைத்துத்தயாரிக் கும் புதுப் படம் ஒன்றில் சரவணன் தான் உதவி இயக்குனராகபணியா ற்றி வருகிறானாம். வசனமெல்லாம் எழுதிக் கொடுப்பதாகவும் தக்வல். அநேகமாக இன்னும் இரண்டு மாதத்தில் சினிமா உலகிற்கே முழுமையாகப் போய்விடுவேன் என்று தன்னுடைய மனைவி கலாவிடம் சொல்லியிருக்கிற ானாம் சரவணன். தன்னுடைய மச்சினன் சுரேஷை நிருபராக தன்னுடைய இடத்துக்குக்கொண ்டு வந்து போடவும் ஏற்பாடுகளை செய்து வருகிறானாம். இதெல்லாம் ரொம்ப நல்லவன் சரவணன் குறித்து வெளியில் உலாவரும் தகவல்கள். கட்டுரையைப் படித்ததும் சொலல் வேண்டும் என்று தோன்றியது சொல்லிவிட்டேன். பக்ரீத் வாழ்த்துக்கள்.
Quote
 
 
0 #102 கடவுள் 2010-11-06 20:01
சார், சரவணனும் அவனோட காதலிகளும் நடிக்க வீரகேரளம் பங்களா புகழ் கே.அசோகன்(அதாங்க, எட்டுப் பொய்கள் ஆசிரியர்) இரவு நேரத்தில் உல்லாசம் என்ற பெயரில் புளூபிலிம் எடுக்கப் போறாங்களாம், சரவணகுமார்தான் பணம் கொடுத்து உதவப் போகிறாராம். தினத்தீயில் செய்தி வருவதற்கு முன்னால் உங்களுக்கு சொல்லிவிட்டோம். தினத்தீ செய்தி எழுதுவது யார் என்பதை விகடனில் கண்டுபிடித்து விட்டார்களாம். சிறப்புச் செய்தியாளராக நியமிக்கப்பட்டி ருக்கும் பாலகிஷன் என்கிற பொறுக்கித்தானாம ். அவனுக்குத்தான் இந்த தீபாவளிக்கு ஏகப்பட்ட பட்டாசுகளும் ஸ்வீட் பாக்ஸ்களும் போலீஸ் வட்டாரத்தில் இருந்து சென்றதாம். அந்த பொறுக்கியைப் பற்றியும் விசாரிச்சுப் போடுங்க. விபசாரியை விட கேவலமானவன்.
Quote
 
 
0 #101 குளஸ் 2010-11-04 12:21
சார், வணக்கம். தீபாவளி வாழ்த்துக்கள். ஜூனியர் விகடனில் நம்ம அயோக்கியன், பெண் பித்தன் சரவணனுக்கு அண்ணனாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த பாலகிஷன் என்கிற போலீஸ் பொறுக்கியை கடந்த சில நாட்களுக்கு முன்னால் புதிய தலைவர் திருமாவேலன் ஆப்பு அடித்து விட்டாராம். தலைமை செய்தியாசிரியர் பொறுப்பில் இருந்த பாலகிஷன் நிருபராக பதவி இறக்கம் செய்யப்பட்டு விட்டாராம். வெளியில் போடா நாயே என்று துரத்திய பிறகும் அங்கேயே உட்கார்ர்ந்து கொண்டு காலை நக்கிக் கொண்டிருக்கிறார ாம். அடுத்து, வீரகேரளம் பங்களாக்காரர், சரவணக்குமாரின் லீலைகளுக்கும் பணத்துக்கும் மயங்கிய ஆசாமி அயோக்கியன் அசோகனுக்கு ஆப்பு வருகிறதாம். நல்லா குடுக்குறாங்கப் பா ஆப்பு. உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். நிறைய நிறைய பட்டாசு கொளுத்துவோம் வாங்க.
Quote
 
 
0 #100 அமெரிக்க பிரகாஷ் 2010-10-28 18:55
சார், சரவணனுக்கு எல்லாமுமாக இருப்பதாக அசோகன் என்பவரைத்தான் அலுவலகத்தில் கை காட்டுகிறார்கள் . அதனால், இத்தனைக்கும் அவந்தான் காரணம். ஊரில் கொள்ளையடித்த பணத்தை வைத்து தன்னுடைய பிள்ளைய இண்டர்நேசனல் பல்கலைக்கழகம், சிங்கப்பூரில் படிக்க வைக்கிறானா அசோகன். இதற்கெலலாம் உதவி செஞ்ச நாய்களெல்லாம் இப்போது அலுவலகத்தில் இல்லையாம். இல்லை என்றால் அவர்களையும் செருப்பால் அடிக்கணும்.
Quote
 
 
0 #99 pathrinarayanan 2010-10-28 18:52
சார், நியாயத்துக்காக ஜெயிலுக்குப் போன பாலசுப்பிரமணியன ் வளர்த்தப் பத்திரிகையிலயா இப்படியொரு கேடுகெட்ட மனிதர்களெல்லாம் வந்துட்டாங்க. அவரு கால் தூசிக்குப் பெற மாட்டனுங்க.
Quote
 
 
+2 #98 மல்லிகா 2010-10-28 18:51
ச்ச்சீ...இந்த நாய்க்கெல்லாம் கடவுளான முருகன் பெயரா? தூக்கு மாட்டிகிட்டு சாவலாம்.
Quote
 
 
0 #97 விஜயானந்த் 2010-10-28 18:50
சார், உங்கள் தகவலுக்கு. எங்கத் தலைவரா கோசல்ராம் வந்த பிறகு குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் விற்பனை தாறுமாறா எகிரிடுச்சு. ஜூனியர் விகடன், எட்டு ரூபாய்க்குஎன்பத ு பொய் புட்டுகிடுச்சு. பா.சீனிவாசன் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன். ஐயனே என் ஐயனேதான். இயக்குநர் பாலாகிட்ட போனா ஏதாவது பைசா கொடுப்பார். அதுக்கெல்லாம் அந்த ஆபீஸுலயே ஏற்பாடு செய்ய ஆளு இருக்கு சார். சீனிவாசனை பத்தியும் தொடர் போடுங்க சார்.
Quote
 
 
0 #96 பாலகிஷன் 2010-10-28 18:47
சார், நீங்க சொன்னது எவ்வளவு சரியாப் போச்சு பார்த்தீங்களா? ஐந்து பேரைத் தவிர சரவணன் ஆசைப்பட்ட மாதிரி ஜாபர் சேட் ஏ.டி.ஜி.பி-யாகலை. இனியும் அந்த அயோக்கனை நீங்க விடலாமா சார்? ஜாபர் சேட் காலை கழுவி குடிக்கிறாங்கறத ு இப்ப நிரூபிக்கப்பட்ட ுடுச்சு சார். யோக்கியனா இருந்தா, ஜான்கிட் புறநகரிலேயே கமிஷனராகத்தான் இருப்பார். பதவிக்கான அந்தஸ்த்தை மட்டும் உயர்த்துவாங்கன் னுல்ல சொல்லியிருக்கணு ம். புடுங்கிப் ப்ய செருப்பால அடிங்க சார். இவனுக்கு சப்பை கட்டு கட்டிகிட்டு இருக்கும் வீரகேரளம் பங்களா மன்னன் கூட்டிக் கொடுத்து பிழைக்கும் ஈனப்பிறவி ஆசிரியர் அசோகன் பற்றியும் தொடர் போடுங்க சார். ஆனந்த விகடன் ஊழியர்களாகிய நாங்கள் ஆவலோடு படிக்கத் தயாராக இருக்கிறோம்.
Quote
 
 
0 #95 கபீர் 2010-10-28 18:43
தங்கபாலு மாமாகிட்ட அசிஸ்டெண்ட்டா போய்டு. ஏற்கெனவே இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் இயக்குநர் அமீருக்கு மாமா வேலை பார்த்துகிட்டு இருந்து, அவனுக்கு பருத்தி வீரன் புத்தகம் போட்டு நிறைய சம்பாதிச்சுட்ட் . அடுத்து தங்கபாலு பற்றியும் ஒரு புத்தகம் போடுடா நாயே. உம் கீப்பு வசந்தி ஸ்டான்லி, தி.மு.க-வுக்கே ஐட்டமா இருக்கும் பொம்பளைக்கு அடிச்சோம் பத்தியா ஆப்பு.
Quote
 
 
0 #94 கலாபரத் 2010-10-28 18:38
கூட்டிக் கொடுக்குற சரவணா, உம் மச்சான் சுரேஷ் அவனை வேணும்னா மாமாவா வெச்சுகிட்டு டோக்கன் போட்டு, அசோகனுக்கும் கண்ணனுக்கு பாய் விரிக்கச் சொல்லுடா. தேவையில்லாம அடுத்தவங்க விஷயத்துல தலையிட்ட உடம்பு புண்ணாயிடும். புரிஞ்சுதா? விஜய் மேட்டர் எழுதுனீயே அதுக்கு எவ்வளவு துட்டு? திருமாவளவன் காலை நக்கிட்டேன்னு அவரே ஊர் முழுக்கச் சொல்லியாச்சு. இன்னுமாடா உயிரை வச்சிகிட்டு இருக்க தே. ப்யலே.
Quote
 
 
0 #93 குருமாராஜ் 2010-10-28 18:34
டேய் தே.புள்ள சரவணா, இளையவங்கிற பேர்ல வந்தா மட்டும் உன்னை விட்டுடுவோமா என்ன? உன்னை செருப்பால அடிக்காம விட மாட்டோம்டா? பொண்டாட்டிய கூட்டிக் கொடுக்கறதைமுதல் ல நிறுத்துடா நாயே.
Quote
 
 
0 #92 Nallavan 2010-10-28 12:38
டேய் சரவணா, உன் பொட்டை வேலைய ஆரம்பிச்சுட்டிய ாடா?
Quote
 
 
0 #91 so.ra.Ilaiyavan... 2010-10-27 14:50
saravanana matter supper.....Vikesh & co patri eppo.....

Trichy Bharathidhan university Vice Chancelor Meena Arajagam patri pls...........
Quote
 
 
0 #90 கலாசுரேஷ் 2010-10-27 09:41
மணல்மேடு சங்கர் உட்பட பலருடைய என்கவுண்ட்டருக் கும் காரணமான ஈனப்பிறவி, பெண்பித்தன் இரா. சரவணன் குடும்பம், பிள்ளைகளை இழந்து நடுத்தெருவில் நிற்கப் போகிறான். அதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. தஞ்சை பக்கம் வரச் சொல்லுங்க, சரவணனை. அப்புறம் இருக்கு சங்கதி. தொடர் சீக்கிரம் ப்ளீஸ்.
Quote
 
 
0 #89 veruppu 2010-10-26 18:39
என்ன சார் புலி வருது. புலி வருதுன்னு சரவணன் பற்றிய தொடர் வர ஏன் தாமதமாக்குறீர்க ள்? நண்பர் ஒருவர் எழுதி இருப்பது போல சரவணன் அரைக்கால் டவுசர் இல்லை. எய்ட்சை பரப்பும் வைரஸ் கிருமி, கேவலமான ஈன பிறவியின் எடுத்துக்காட்டு . கேவலப்பிறவியின் அடையாளம், பெரிய பித்தலாட்ட காரனின் உருவம். மானங்கெட்டவன், பல பெண்களை கெடுத்த பாவி, அமிரிடம் மாமா வேலை பார்த்தவன், அமீர் பெயரை சொல்லி பல பித்தலாட்டம் செய்தவன், அமீருக்கு தெரியுமா என தெரியவில்லை. தரம் கெட்ட ஆம்பிளைவிபச்சார ி சரவணனை பெரிய ஆளாக சித்தரித்தது ஜீனியர் விகடன் செய்த பாவம்.
Quote
 
 
-8 #88 ramnath 2010-10-25 16:03
savukku.net is A SEX. net.
Quote
 
 
+3 #87 எமன் 2010-10-23 19:10
விகடனை இழுத்து மூடுங்கப்பா. இது எல்லாத்துக்கும் விடிவு வந்துடும்.
Quote
 
 
+2 #86 எந்திரன் 2010-10-22 23:23
ஜூனியர் விகடன் ஸ்லோகனான ‘தமிழ் மக்களின் நாடித் துடிப்பு” என்பதை ‘எட்டு ரூபாய்க்கு எண்பது சரடுகள்...” என்று மாற்றப் போவதாக நிர்வாக இயக்குநர் சீனிவாசன் சீரியஸான யோசனையில் இருப்பதாக, விகடன் வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியொரு பெயர் வருவதற்கு முழுமுதல் காரணமாக இருந்து செயல்பட்ட ஆசிரியர் அசோகன், ஜாபர்சேட்டின் அல்லக்கை சரவணன் ஆகியோருக்கு ஜூனியர் விகடன் லாபத்தில் பங்கு தரப் போவதாகவும் செய்திகள் கசிகின்றன. அதேநேரம், நிர்வாக இயக்குநரின் அல்லக்கையான பாலகிஷன், கரம்பயம் ஆனந்தன் முதல்கொண்டு சரவணன் எழுத்தால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரையும் சந்தித்து, தகவல் திரட்டி வருகிறாராம்.
Quote
 
 
+2 #85 ராஜாதேசிங்கு 2010-10-22 23:17
இப்பல்லாம் சரவணன் பெண்களை விட்டுவிட்டதாகத ் தகவல். சதா நேரமும் டாஸ்மாக் கடைகளில்தான் உட்கார்ந்திருக் கானாம். அங்கே இருந்துதான், இவன் இதழ்தோறும் விடும் கதைகளெல்லாம் கிளம்புகிறதாம்.
...ம் சொல்ல மறந்துட்டேன். இவன் விகடன் பப்ளிகேஷன் மூலம் பருத்திவீரன் படத்தின் திரைக்கதையை புத்தகமா போட்டதற்காக, இயக்குநர் அமீரிடம் பல லட்சங்களை கறந்துட்டானாம். இயக்குநர் அமீர் தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் இதனை பகிர்ந்து கொண்டிருக்கிறார ். ‘ஆங்... சரவணன் ரொம்ப நல்லவன் சார்...” என்றும் சொல்லி கமெண்ட் உதிர்த்தாராம். ஆமாங்க. அல்லக்கை ரொம்ப நல்லவன் சார்.
Quote
 
 
0 #84 மல்லையன் 2010-10-22 23:14
சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கு ஞாபகமிருக்கா? அதேபோல, சங்கர் உட்பட பலபேரை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளியிருக்கும் ஜாபர்சேட்டும் துணையாக இருந்து செயல்பட்ட அல்லக்கை சரவணனுக்கும் ஆட்சி மாறியதும் மிகப் பெரிய நெருக்கடிகள் சட்டரீதியாகவே வரப் போகிறது. அநேகமாக ஜாபர்சேட்டும் சரவணனும் இந்த விவகாரங்கள் தொடர்பாக கைது செய்ய வாய்ப்பிருக்கிற து. ஜெயிலுக்குப் போய் கலி திங்கணும்னு அவங்க தலையில எழுதியிருக்குப் போல. ஜூனியர் விகடனில் அல்லக்கை எழுதி வெளிவந்த ரவுடிகள் சம்பந்தப்பட்ட செய்தித் தொகுப்பு அத்தனையும் எங்களிடம் இருக்கு. எல்லாத்தையும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்க ாக சட்ட வல்லுநர்களிடம் கொடுத்திருக்கிற ோம். விரைவில் இதுதொடர்பான பூகம்பம் புறப்பட்டு வரப் போகிறது. ஜூனியர் விகடன் நிர்வாகத்துக்கு ம் இதில் மிகப் பெரிய சிக்கல் வரும். சிக்கல் பெரிதானால் வீரகேரளம் பங்களாவுக்குச் சொந்தக்கார அண்ணாத்தே ஆசிரியர் அசோகனும் நிர்வாகப் புலி நிர்வாக இயக்குநர் ஸ்ரீ என்றும் பா.சீனியும் கலி திங்க வேண்டி வரலாம். ரெடியா இருக்கச் சொல்லுங்கோ.
Quote
 
 
0 #83 குருமாராஜ் 2010-10-22 23:08
சார், அயோக்கியன் சரவணன் ஜாபரின் அல்லக்கை என்பதை பலமாக நிரூபித்து விட்டான். அதன்பிறகும் அவன் மீது ஸாஃப்ட்கார்னரில ் நீங்கள் தொடர் வெளியிடாமல் இருப்பது சரியல்ல. தஞ்சையில் இந்த அயோக்கியன் பற்றி நாங்கள் ஒரு துண்டு பிரசுரம் ரெடி பண்ணிக்கொண்டிரு க்கிறோம். அதில் உங்கள் பின்னூட்டங்களில ் இடம்பெறும் பலதகவல்கள் இடம்பெறும். நீங்கள் விட்டாலும் நாங்கள் அந்த பெண் பித்தனை விடமாட்டோம். இது சத்தியம். சரவணனின் காம களியாட்டங்களுக் கு சாட்சியாக இருக்கும் அவன் குடும்பத்தாருக் கும் அனுப்பி வைக்கப்படும்.
Quote
 
 
0 #82 Nallavan 2010-10-21 15:12
இன்றைக்குக்கூட ஜூ.வி-யில் திருமாவின் பேட்டி வெளியாகி இருக்கிறது. அதற்குக்கூட இந்த அயோக்கியன் சரவணன், பணமாக திருமாவிடமிருந் து ஆட்டைய போட்டிட்டு வந்திருப்பதாகக் கேள்வி. ஜூ.வி. நிர்வாகம் தற்கொலை செய்து கொள்வது மேல்.
Quote
 
 
+2 #81 nallavan 2010-10-19 19:01
மரக்க்கானம்பாலா ஒரு பீர் (அதுக்குமேல அவனுக்கு தாங்காது)
குணா ஒரு குவாட்டர்
விகேஷ் (இவன்கிட்ட பத்து நிமிஷம்பேசினாலே போதும்)
தாமரைக்கண்ணன் ஒரு விளம்பரம்
சரவணன் ஒரு லட்சம்
பாரதி தமிழன் (இவன் வாய் விபசாரி... நாலு வார்த்தை புக்ழ்ந்தாலே போதும்)
இதுதான் தமிழ் பத்திரிகையாளர்க ளின் இன்றய நிலை
Quote
 
 
0 #80 ராஜா 2010-10-19 09:55
சார், இவன் பலருடைய குடும்பத்தின் சாப்பாட்டில் மண் அள்ளிப் போட்டவன் சார். ஜாபர்சேட்டோடு சேர்ந்து கொண்டு, பலரையும் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளுவதற்கு காரணமாக இருந்தவன் சார். இறந்து போனவர்கள் குடும்பத்தினரெல ்லாம் இவனை சபித்துக் கொண்டிருக்கிறார ்கள் சார். ஜாபர்சேட், கருணாநிதியைவிட மோசமான இந்த கேடிப்பயல், பெண் பித்தன்(பலப் பெண்களை நாசமாக்கி இருக்கிறான் சார்)சரவணனை எக்காரணம் கொண்டும் மன்னிச்சு விட்டுடாதீங்க. அவன், பத்திரிகை பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சமூக விரோத செயல்களை செய்யும் ரவுடிப்பயல் சார். இவனை அடிப்பதன் மூலம் நீங்கள் மிகப் பெரிய சமூக சேவையை செய்கிறீர்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நாங்களும் இவனை விடப் போவதில்லை. இவன் சொந்த ஊர் பக்கம் வந்து பார்க்கட்டும். அப்புறம் இருக்கு சஙகதி. யாரிடம் இருந்து இவன் தப்பித்தாலும் கடவுளிடமிருந்து இவன் தப்பிக்க முடியாது சார்.
Quote
 
 
0 #79 சரவணபெருமாள் 2010-10-17 21:59
சார், இந்த சரவணன் பணத்துக்காக எதையும் செய்யக் கூடியவன் சார். விடாதீங்க அவனை.
Quote
 
 
-3 #78 rasikan 2010-10-17 21:33
கருணாநிதி, ஜாபர்சேட், சக்சேனா என ஆரம்பித்து இப்போது அரைக்கால் டவுசர் பையன் சரவணன் வரைக்கும் சவுக்கு வந்து நிக்குதா... நல்ல வளர்ச்சி... ஜாபரை குறி வைப்பதாக நினைத்து சோரம் போகும், வீரம் போகும் சவுக்கின் வளர்ச்சி அருமை. அடுத்து யார் ஜாபர் வீட்டுக்கு காய்கறி கொடுக்கும் கந்தசாமியா?
Quote
 
 
0 #77 மகேந்திரவர்மன் 2010-10-17 18:02
உடனடியாக வேண்டும்... குருமாராஜ் மற்றும் சரவணன் பற்றியத் தொடர். எதிர்பார்க்கிறோ ம். காத்திருக்கிறோம ். இல்லை. உங்களைப் பத்தி ஒரு தொடர் வந்துடும். என்ன சவுக்கு, புரிஞ்சுதா?
Quote
 
 
0 #76 மகேந்திரவர்மன் 2010-10-17 18:02
எட்டு ரூபாய்க்கு எனண்பது பொய்கள்.
எட்டு ரூபாய்க்கு எனண்பது கண்றாவிகள்.
எட்டு ரூபாய்க்கு எண்பது கட்டுக் கதைகள்.
எட்டு ரூபாய்க்கு எனண்பது புளுகுகள்.
எட்டு ரூபாய்க்கு எண்பது சரடுகள்.
எட்டு ரூபாய்க்கு எண்பது டேபிள் வொர்க்குகள்.
எட்டு ரூபாய்க்கு எண்பது கருமாந்திரங்க.
இப்படி ஏதாவது ஒன்றை தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்பதற்கு பதிலாக சீனிவாசனை போட்டுக் கொள்ளச் சொல்லுங்க. தமிழ் பத்திரிகையுலகைய ும் தமிழ் சமூகத்தையும் காக்க வந்திருக்கும் பிதாமகர்கள் போல காட்டிக் கொள்ள விழையும் இவர்களெல்லாம் திருந்தினால்தான ் இந்த சமூகம் உருப்படும். ஆமாம். நீங்க தொடர் வெளியிடுவேன் என்று சொல்வீர்கள். நாங்களும் காத்திருப்போம். ஆனால், சம்பந்தப்பட்டவர ்களோடு சமாதானமாகி விடுவீர்கள். ஜான் ஜானிகான் ரோடு தொடர் என்ன ஆச்சு? நீங்கள்தான் தொடர் என்று சொல்லி ஆரம்பித்தீர்கள் ? குருமாராஜ் உங்களிடம் சமாதானமாகிவிட்ட ாரா? ப்ளீஸ் டெல் மீ த ட்ரூத். உங்களை நம்பி நிறைய படிக்கிறோம்.
Quote
 
 
0 #75 மைத்ரிமணாளன் 2010-10-17 17:55
வெகு நாட்களுக்குப் பிறகு இன்றுதான் உங்கள் சவுக்கு படிக்க முடிந்தது. நான் அமெரிக்காவில் இருக்கிறேன். ஆனாலும், தமிழகத்தில் பத்திரிகையாளர்க ளோடு எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. உங்கள் செய்திகளையும் பின்னூட்டங்களைய ும் படித்த பிறகு, தமிழகத்தில் இருக்கும் என்னுடைய பத்திரிகையாள ந்ண்பர்களிடம் விசாரித்தேன். நீங்கள் எழுதியிருக்கும் செய்தி உண்மை என்று எல்லோரும் அடித்துச் சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது, இந்த மாதிரி கேடுகெட்ட ஆட்களையெல்லாம் இன்னமும் விகடன் நிறுவனத்தில் வைத்திருக்கிறார ்கள் என்றால், அந்த நிறுவனத்தின் மீதான பிடிப்பு தளர்ந்து விட்டது. இவரைத் தவிர, ஆசிரியராக இருப்பவர் குறித்தும் நிறையத் தகவல்களைச் சொல்கிறார்களே... அதுவும்கூட உண்மையா? அப்படியென்றால், அதுபற்றியும் விசாரித்து ஒரு கட்டுரை வெளியிடலாமே? பாலசுப்ரமணியம் பத்திரிகை நடத்திய அழகென்ன? இந்த சீனிவாசன் நடத்தும் அழகென்ன? ஒரு தலைமுறைதான். என்னவெல்லாம் நடக்குது பாருங்க.
Quote
 
 
0 #74 எந்திரன் 2010-10-17 17:50
சார், என்னாச்சு... சரவணன் குறித்து நிறைய விசாரிச்சு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். எப்ப அவனோட தோலை உரிச்சு கட்டுரை வெளியிடப் போறீங்க? சொல்லுங்க... உங்க செய்தியை பிரிண்ட் அடிச்சுக் கொடுக்கவும் தஞ்சையில ஒரு கூட்டம் நாங்க தயாரா இருக்கோம். சீக்கிரம் சாமி, சீக்கிரம். இந்த கேடி கண்ணாயிரத்தை மட்டும் எக்காரணம் கொண்டும் மன்னிச்சுடாதீங் க. உங்களுக்கு புண்ணியமாப் போகும். அந்த காரியத்தை சீக்கிரம் செய்ங்க.
Quote
 
 
0 #73 imraja 2010-10-17 15:25
அரன்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல. சரவணன் மைத்துனர் சரேஷ் யாரை பார்த்தாலும் அவர் செய்திருப்பாரோ ? இவர் செய்திருப்பாரோ என அவர்களை சுற்றியுள்ள அணைவரையும் சந்தேகப்பட்டு , எக்கு தப்பாக யாரிடமோ உதைப்பட போகிறார்கள். இவர்கள் யாருக்கும் இதுவரை உண்மையானவனாக இருந்ததில்லை. இவர்களால் பாதிக்கப்பட்டவர ்கள் தான் நிறைய. அப்படி இருக்க இவர்கள் யாரை சந்தேகபட முடியும். தமிழகத்தின் பல பக்கத்தில் இருந்தும் சரவணனை பற்றி விமர்சானம் வருகிறது. அதை கட்டாயம் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தர முடியாது. மேலும் இதுநாள் வரை சரவணன் நேரில் சென்று எந்த செய்தியையும் விசாரித்து எழுதியது இல்லை. அதை விட சுரேஷையும் சுயமாக செயல்பட விட்டது இல்லை. இதை சுரேஷ் மறுக்க முடியாது. தன்னை சுற்றியுள்ள அணைவரையும் சந்தேகபட்டு மேலும் பகையை வளர்த்து கொள்கின்றனர். . ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். இவர்கள் வயிற்றில் புளியை கரைத்த புன்னியவான் உயர்திரு புகழேந்தி யார்? எங்கிருக்கிறார் அவர். :oops: :oops:
Quote
 
 
0 #72 தருமன் 2010-10-15 23:34
வணக்கம் சவுக்கு , காவல் துறை என்பது இன்றைக்கு அதன் எல்லை கடந்து சராசரி மனிதனின் வாழ்க்கை வரை தன் அதிகார விளிம்பு நீட்ட காரணம் இந்த திராவிட கட்சிகள்தான் அதுவும் கேடி உடன் பிறப்புக்கள் தமிழகத்தை தன காலடியில் கிடக்கும் இழி பிறவிகளாக நினைத்து ஆட்சி செய்கையில் உங்களின் உண்மைகள் சிறிது ஆறுதல் தருகிறது
Quote
 
 
+2 #71 vasu, 2010-10-14 09:52
இந்த புண்ணாக்கு தான் ஒருமுறை ஜினியர் விகடனில் எழுதினது புலிகளின் விமானத்துக்கு தமிழகத்தில் இருந்து பெற்றோல் கடத்துகிறார்கள் என்று.தமிழகத்தில் விற்பனை செய்யும் பெற்றோல் ஆட்டோவுக்கு விட்டால் கூடா பிரச்சனை விமானத்துக்கு எப்படியிருக்கும ் இப்படியான பணபேயல் எல்லாம் தமிழகத்தில் பத்திரிகையாளன்.
Quote
 
 
0 #70 lenin 2010-10-12 21:14
r saravanan patri athiga thagaval galai naan ungalukku tharugiren poruthirungal tholar, dintokallil erunthu chennai vairai ovarai pari sethegal varum
Quote
 
 
0 #69 vidhun 2010-10-12 19:47
IDHU YELLAM NIJAMALUMEY UNMAIYA?
Quote
 
 
+2 #68 கிரிராஜன் 2010-10-12 16:40
என்னப்பா சரவணா, நீயோ உன்னோட ஜாபர்சேட்டோ சேர்ந்து ஒண்ணும் பண்ண முடியாது. வேணும்னா குருமாராஜையும் சேர்த்துக்க. உன் வண்டவாளம் தண்டவாளம் ஏறி நீ நாறப் போகும் நாள்தான் எங்களுக்கு வசந்த காலம்.
Quote
 
 
0 #67 APPANMANI 2010-10-12 14:23
சவுக்கு
உங்களுக்கு ஒரு விஷயம் கூற விரும்புகிறேன் தலைவர் ஸ்டாலின் கோவையில் பரூக் பான்ட் முழு இடத்தையும் ரூ 800 கோடிக்கு வாங்கி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன கொஞ்சம் விசாரணை செய்யுங்கள் மேலும் அந்தமான் தீவுகளில் பல இடங்களை வளைத்து போட்டுள்ளதாகவும ் தகவல் . சார் அடிக்கடி அவ்விடம் செல்கிராரே ன்னு விசாரித்ததில் கேள்விப்படுகிறே ன்
Quote
 
 
+1 #66 சஞ்சய் 2010-10-11 23:52
எனக்குத் தெரிந்த வரையில், ஜூனியர் விகடனில் பெரும் மாற்றம் வந்தாலொழிய பழைய ஜூனியர் விகடனை நாம் பார்க்க முடியாது போல. அங்கே இப்போது எல்லாமே பண விளையாட்டுக்களா கத்தான் இருக்கிறது. ஆசிரியர் கோவை-வீரகேரளம் பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பங்களா வாங்கிக் குவித்திருக்கிற ார் என்றால், அவருடைய கூட்டாளியான சரவணகுமார் என்பவர் பெருங்களத்தூரில ் கோடிகளில் மஞ்சள் குளித்துக் கொண்டிருக்கிறார ாம். வெளியேற்றப்பட்ட வர், சினிமா படத் தயாரிப்பில் இறங்கப் போகிறாராம். சிறந்த நடிகர் அல்லது வில்லன் வேண்டுமென்றால், சரவணகுமார், ஜூனியர் விகடனின் குணசித்திர நடிகர் சரவணனை அணுகலாம். தஞ்சைப் பகுதியில் அவரை வைத்து படமெடுத்தால், ரொம்பவே நன்றாக ஓடும். மனிதர் புவனேஸ்வரி, கனட பிரசாத், விகாஸ்ரெட்டி, காடுவெட்டியார், பத்மா என்று ஏகப்பட்ட கதைகளை கையில் வைத்திருக்கிறார ். பாலசுப்பிரமணியன ் ஐயாவின் உண்மைகளாவது ஜூனியர் விகடனை காக்கட்டும். பாவம், அவர் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதாகக ் கேள்வி.
Quote
 
 
0 #65 ஈஸ்வரன் 2010-10-11 18:55
இன்று பத்திரிக்கையாளர ்களில் சிலர் இப்படி வாழத்தொடங்கியிர ுப்பது வருத்தமான ஒன்று. இது போன்றவர்களை, இந்த துறையை விட்டே துரத்தவேண்டும்.எப்பொழுதும் பணம் சம்பாதிக்கவே இவர்கள் ஓடிக்கொண்டிருப் பது அவலம். இதற்கு விபச்சாரமே செய்யலாம். எழுத்தை, மனித உணர்வுகளை, உண்மையை, தனது பேனாவால் அசிங்கப்படுத்து ம் இவர்களை நடுத்தெருவில் வைத்துதான் அடிக்கவேண்டும்
Quote
 
 
+4 #64 vembu 2010-10-11 17:03
எங்கள் தஞ்சைப் பக்கம் ஒரு எட்டு வந்துவிட்டுப் போகச் சொல்லுங்க சரவணனை. அவனோட திருமுகத்தைப் பார்த்து, திருஷ்டி சுத்திப் போடணும். இவ்வளவு தப்பு தண்டா பண்ணியிருக்கானே . அவனை என்னத்தால அடிக்க. ஏக்கர் கணக்குல நிலமா? தாங்காதுடா சாமி.
Quote
 
 
0 #63 ராகவன் 2010-10-11 12:55
புனவாசல் ஏரியாவில் வாங்கிய ஏக்கர் கணக்கிலான நிலங்கள் குறித்தும் பதிவு ப்ளீஸ்.
Quote
 
 
+1 #62 vambu 2010-10-09 09:32
ஜாபர்சேட் எவ்வளவு மோசமானவன் என காவல்துறையை நிர்வகிக்கும் வயதான கிழவனுக்கு தெரியாது சரி அவரின் அன்பு தம்பி துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் தெரியாதா? திருவாருரை அடுத்த முத்துப்பேட்டைய ில் விநாயகர் சதூர்த்தி விழாவின் போது இந்துக்கள் மீது குறிப்பாக செயல்படகூடிய இந்து முன்னனி தலைவர்கள், பி.ஜே.பி., தலைவர்களை அச்சப்பட வைக்க சொல்லியும் , முஸ்லீம்களுக்கு உயரிய பாதுகாப்பு வழங்க கோரியும் உளவுத்துறை என்ற போர்வையில் தகவல் தருவதாக காவல்துறையை தூண்டியுள்ளார் என முத்துப்பேட்டை காவல்துறையை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். அவரை போலவே மத அடிப்படையில் மற்ற போலிசும் செயல்பட தொடங்கினால் நாடு என்னாகும். முதல்வர் தாத்தா தயவுசெய்து உங்க குள்ளநரி தன அரசியல் பன்ன இந்த மாதி கருங்கலிகளை பதவியில் வைத்து அழகு பார்க்காதீர்கள் , நாளை இந்த ஆளும் முத்துகருப்பன் போல உங்களை குண்டு கட்டாக தூக்கி உள்ளே போடபோகிறார். நீங்க திரும்ப அய்யோ அம்மா காப்பாத்துங்க என கத்ததான் போகிறீர்கள்.
Quote
 
 
0 #61 vambu 2010-10-08 19:28
எழுத்துலக விபச்சாரி (சரவணன்) .ஆலங்குடி வெங்கடாசலத்தின் சாவைப்பற்றி என்ன கதை விட போகிறான் என தெரியவில்லை. அவன் எழுதுவதை நம்பி எவனெவன் வெட்டி கொண்டு சாகப்போகிறானோ தெரியவில்லை, ஜி.வி., நிர்வாகத்திற்கு . தயவு செய்து சவுக்கின் அணைத்து கருத்துக்களையும ் நீங்கள் எதிர்க்க வேண்டும் என கங்கனம் கட்டி எதிர்க்காமல் தயவுசெய்து அவனை ஒரு கண் வையுங்கள், தயவு செய்து நாயை குழிப்பாட்டி நடு வீட்டில் வைத்து விடாதீர்கள் சார். இந்த துறையில் அவனால் எல்லோருக்கும் அவமானம் என பேனா பிடிக்கும் அணைத்து நல் இதயங்களும் இந்த நாயால் ரொம்பவே காயப்பட்டு போய் இருக்கிறார்கள்.
Quote
 
 
+1 #60 raju 2010-10-08 19:20
சரவணன் முட்டை ரவி, சூரக்கோட்டை ராஜா, மணல்மேடு சங்கர், குட்டி போன்ற ரவுடிகளை பற்றி எழுதினான் சரி, கரம்பயம் ஆனந்த் என்ற ஒரு மண்ணைப்பற்றி பெரிய பில்டப் கொடுத்து எழுதி 10 பைசா பெறாத இதுவரை வாழ்க்கையில் பாதி நாட்களை ஜெயிலில் கழித்து மீதி நாட்களை எண்ணி கொண்டு இருக்கும் கஞ்சா விற்று கைதான அந்த நாயை பற்றி எழுதி எங்க ஊரின் பெயரை கெடுத்துவிட்டான ் சார். இன்று எங்க ஊரே அவனுக்கு எதிரி, ஐயோ கொடுமை சார், இன்று அவனை பார்க்க பல ஊர் பொருக்கிகளும் எங்க ஊருக்கு வந்து, அவன் பெரிய பூண்டி வாண்டையார் போல் பந்தா பன்னுவது பொண்டாட்டி பிள்ளைன்னு வாழ்ந்துகிட்டு இருக்கிற எங்களை போன்ற படித்தவர்களை கூட கொலைகாரணாக ஆக்கிவிடும் போல இருக்கு சார்.
Quote
 
 
+2 #59 சஞ்சய் 2010-10-08 19:11
அண்ணா சவுக்கு அண்ணா, ஒரு செய்தியை நான் சொல்லணும். இந்த சரவணன் தன்னோட திருமணத்துக்கு பணம் இல்லாம முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதியிடம் இரண்டு லட்சமும் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ-விடம் ஒரு லட்சமும் லஞ்சமாக பணம் வாங்கி இருக்கிறான். அதற்கு கைமாறாக ஜூனியர் விகடனில் தொடர்ந்து அவர்களுக்கு செய்தி போட்டிருக்கிறான ். இதனையெல்லாம் நல்லா விசாரிச்சு உங்க தொடர்ல எழுதுங்க. அதேபோல ஜாபர் சேட்டிடம் இருந்து எஸ்.ஆர். அமௌண்ட்டையும் நிறைய லஞ்சமா வாங்கியிருக்கிற ானாம். அதுபத்தியும் எழுதுணும் என்ன தெரிஞ்சுதா. நாங்கள்லாம் தஞ்சாவூர் காரங்க தொடரை படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கோம்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 88 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday278
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week57180
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month259912
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12782031