முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
நக்கீரன் காமராஜ் மனைவி மீது நில மோசடி புகார் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 03 ஆகஸ்ட் 2011 09:48

நக்கீரன் இதழின் இணை ஆசிரியர் காமராஜ் அவர்களின் மனைவி மீது நில மோசடிப் புகார் கொடுக்கப் பட்டுள்ளது.  சென்னையை அடுத்த பூந்தமல்லியைச் சேர்ந்த வீ.அன்பழகன் என்பவர் இந்தப் புகாரை உள்துறைச் செயலாளரிடம் இன்று கொடுக்க உள்ளார்.   தன் கணவர் பெயரில் சொந்தமாக வீடு இருக்கையில் அந்த உண்மையை மறைத்து, வீடு இல்லை என்று பொய்யான சான்றிதழை அளித்து, வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக பெற்று, அரசை ஏமாற்றியிருப்பதாக அந்தப் புகாரில் அன்பழகன் தெரிவித்துள்ளார்.  இதே போன்று மோசடியாக வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றதற்காக முன்னாள் உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட் மீதும், அவர் மகள் மற்றும் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. Kamaraj_complaint_Page_1

 

IMG_0004

ஜெயசுதாவுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப் பட்ட அரசாணை

 

DSC_0133_1

 

img442

 

எனக்கோ கணவருக்கோ வீடு இல்லை என்று ஜெயசுதா அளித்த உறுதிமொழி

img443

சென்னை சேரிப்பகுதிகளில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் பாடம் நடத்தி

அதன் மூலம் சமூக சேவை செய்ததாக ஜெயசுதாவுக்கு வழங்கப் பட்ட சமூக சேவகர் சான்றிதழ்

IMG_0001

IMG_0002

 

காமாராஜ் பெயரில் இருக்கும் வீட்டுப் பத்திரம்

 

Comments  

 
+1 #49 Nanban 2011-08-05 11:26
publish this in savukku. alagir's Income Tree by tehelka http://tehelka.com/channels/News/2011/August/06/images/CASHTREEMAIN.jpg
Quote
 
 
+1 #48 kamal123 2011-08-05 11:20
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58920

Enna Kodumai saravanan idhu
Quote
 
 
+2 #47 thamizh kudimagan 2011-08-04 23:37
தயவு செய்து கலா நிதி மாறனை பற்றி செய்தி வெளியிடவும்....அவர் மாட்டுவாரா???? சகோதரர்கள் இருவரும் ஜெயிலுக்கு சென்றால் போதும்...ஒரு நாள் போனாலும் போதும்...மனம் சாந்தி அடையும்....
Quote
 
 
+8 #46 RANA 2011-08-04 20:34
இந்த திருட்டு பயலுக்கு "கர்மவீரர் காமராசர்" பெயர் வைத்திருக்கிறார ்கள்
Quote
 
 
+5 #45 உங்களில் ஒருவன் 2011-08-04 19:21
குருமாக்கு கொடுக்கபோறான் இனிமா

இனிமே போலீஸ் காட்டும் சினிமா

கவர்ச்சிப்படம் போட்டு சம்பாதிக்கும் மாமா

நீ சீக்கிரம் போகபோற கோமா



ஏய் டண்டணக்கா ஏய் டனக்குனக்கா
Quote
 
 
+8 #44 elango kovai 2011-08-04 16:20
ஏன் சவுக்கு ,இப்படியெல்லாம் ஊழல் செய்ய எப்படி தைரியம் வருகிறது ?,இவர்களெல்லாம் வயித்துக்கு சோறுதானே தின்கிறார்களா இல்லை வேறு எதாவது ????????....
Quote
 
 
+3 #43 elango kovai 2011-08-04 16:15
ஜனநாயக ஆட்சியில் இவர்கள் எல்லாம் தண்டிக்கபடுவார் களா ? என்பதுதான் சந்தேகமாக உள்ளது
Quote
 
 
-2 #42 vijayanand S 2011-08-04 14:50
:zzz :zzz :zzz
Quote
 
 
+3 #41 kk 2011-08-04 14:23
Thursday, August 04,2011 02:09 PM, ராமன் said:
ப சி இன் வெற்றி... முற்றிலும் பொய்யானது... அது மு க போட்ட பிச்சை... 2G இல் கூட்டுகளவு புரிந்ததற்காக மு க... ப சி க்கு இந்த உதவியை செய்தார்... ப சி எவ்வளவு தான் நாட்டை ஏமாற்றினாலும்... காலம் அவவருக்கு ஒரு நல்ல பதிலை சொல்லும்...
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Thursday, August 04,2011 02:05 PM, sk said:
2g மற்றும் தேர்தல் மோசடி தீர்ப்பு இரண்டிலும் ஜெயில் வாசம் சேர்ந்தே வந்தால் என்ன செய்வது
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Thursday, August 04,2011 02:01 PM, தசரதன் said:
நீங்க தீர்ப்பு சொல்லுறதுக்குள் ள அடுத்த தேர்தல் வந்துடும்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
Thursday, August 04,2011 01:58 PM, உள்துறை said:
அப்பா. இப்பவே கண்ணா கட்டுதே.......
On Thursday, August 04,2011 02:07 PM, சுப்புராஜ் கோவை . said :
இவர் ஜனநாயகத்தை ஏமாற்றி தான் இப்பதவியில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இது சோனியா , பிரதமர் உட்பட அனைவரும் அறிந்த உண்மை. எந்த காலத்திலும் தொகுதி மக்கள் இவரை விரும்பியது இல்லை. இவர் மக்களுக்கு சோதனையான , வேதனையான நபர்.
On Thursday, August 04,2011 02:14 PM, கர்ணன் கே காரைக்குடி said :
தீய சக்திகளின் நல விரும்பி. கலியுகத்தில் சாத்தான் வேதம் ஓதும்போது இவன் போன்றவர்கள் தான் ஆட்சி செய்வார்கள்.
On Thursday, August 04,2011 02:15 PM, வெங்கட் said :
என் நண்பன் அப்போது வாக்கு என்னும் இடத்தில இருந்தான். சிதம்பரம் வந்து என்னவோ சொன்னாரு, உடனே சில நம்பர்கள மாத்த ஆரம்பிச்சாங்க. இவர் paaka திறுடன்....
Quote
 
 
+2 #40 kk 2011-08-04 14:23
சிவகங்கை தேர்தல் வழக்கு: ப.சிதம்பரம் மனு தள்ளுபடி சென்னை வியாழக்கிழமை, ஆகஸ்ட் 04, 1:53 ப்ம் ஈஸ்ட் முந்தைய பதிவுகள் 5
இமெயில் பிரதி திரைப்படம் சென்னை, ஆக 4-


கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன், ப.சிதம்பரத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை நீதிபதி கே. வெங்கட்ராஜன் விசாரித்தார். ராஜகண்ணப்பன் மனு வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ப.சிதம்பரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அவர் கூறும் போது, ராஜ கண்ணப்பன் தாக்கல் செய்த தேர்தல் மனுவில் குறைபாடு இருப்பதால் அது தொடர்பான ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரி செய்யப்பட்டன. எனவே ராஜகண்ணப்பனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட ுள்ளது.

ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரி செய்யப்பட்ட காரணத்திற்காக ராஜ கண்ணப்பந் தேர்தல் மனுவை நிராகரிக்க முடியாது மேலும் 3 வாரத்திற்குள் சிவகங்கை தேர்தல் வழக்கு விசாரணை நடைபெறும் என்றார்.
Quote
 
 
-2 #39 பராசக்திவேல் 2011-08-04 14:11
சுப்ரமணியம் ்்்்சுவாமியின் ெபெண்ணே ்ஒரு முஸ்லிம் ்ிஐ தான் திருமணம் ்புரிந்து உள்ளார்.்்்்சுகஷினி ஹைதர்
Quote
 
 
+5 #38 பராசக்திவேல் 2011-08-04 14:05
தனது கணவரின் ஊழலுக்கு துணை ்்்போகும் ்இந்த மாதிரி பெண்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்.்்்.இந்த மானம் கேட்ட பணத்தில் அவர்கள் ்்்விடும் ஆடம்பரம் ்்ாஏழைகள் நிறைந்த நம் நாட்டில் மிகவும் சகிக்க முடியாதது .
Quote
 
 
0 #37 baskar 2011-08-04 14:04
Is this true. See the link below
http://moonramkonam.com/2011/08/cabinet-minister-azhagiri-arrest-constitution/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+inthiya%2FZmLa+%28inthya+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%29
Quote
 
 
+5 #36 sakthy 2011-08-04 13:13
கனிமொழியுடன் இணைந்து ஈழத் தமிழர்களை ஏமாற்றிய பாதிரி கஸ்பர் எப்போது கைதாவார்?கருனானிதிஉடன் செர்ந்து பணம் விருதுகளுக்காகவ ும் விற்பனைக்காகவும ் நாடகமாடிய கோபால் மீது எப்போது நடவடிக்கை? எல்லாவற்றையும் செய்து விட்டு அராஜக ஆட்சி போராட்டம் நடத்துவோம் என்று கூறும் கருனானிதி மீதும் நடவடிக்கை வேண்டும். குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்பது அராஜகம் என்றால்,கருணானி தி வைக்கும் தீர்வு தான் என்ன?
Quote
 
 
+3 #35 manthiraa 2011-08-04 12:52
சவுக்கு... upload சொல்வதெல்லாம் உன்மை part 7...
Quote
 
 
+4 #34 prakash 2 2011-08-04 12:28
இனி சவுக்கு அவர்களுக்கு தினம் தினம் தீபாவளி தான்.....
Quote
 
 
+3 #33 ESUN 2011-08-04 10:03
சவுக்கு,
ஆதாரங்களோடு வெளியிட்ட சவுக்கிற்கு வாழ்த்துக்கள்........
Quote
 
 
+4 #32 கடற்கரைவாசி 2011-08-04 09:38
btw, savukku, excellent article with evidences...

way to go buddy!!!!
Quote
 
 
+4 #31 கடற்கரைவாசி 2011-08-04 09:36
Quoting Padman:
...
ஆமாம்... அன்பழகன் யாரு... நம்ம ஆளா சவுக்கு?


சந்தோசமா இருக்குய்ய, நல்லவங்கள எல்லாம் நம்மாலா அப்டின்னு கேக்குறத பாக்குறப்ப ரொம்ப சந்தோசமா இருக்குயா...

யாராச்சும் புகார் குடுத்தா, ஐயோ இவன் யாருன்னே தெரியாதுன்னு சொல்ற மக்கள் மத்தியில...

ரொம்ப சந்தோஷம்.... ஆசானே (அதான் நம்ம சவுக்கு ஆசானே) நீங்க வாழ்க வளர்க...
Quote
 
 
+1 #30 tamil2175 2011-08-04 09:15
நம்ம நக்கீரன் அன்பு தானே??? சவுக்கு?
Quote
 
 
+14 #29 Padman 2011-08-04 04:25
இதுக்கு பேருதான் ஆப்பு. இவனுங்க செய்கிற திருட்டுச் செயலுக்கு பாவம்...இவங்க மனைவிகளும் உடந்தை...

ஆமாம்... அன்பழகன் யாரு... நம்ம ஆளா சவுக்கு?
Quote
 
 
+14 #28 bharathinesan 2011-08-04 00:44
கையில் ரெக்கார்டரும் கையுமாக காத்திருக்கவும் . அடுத்த தொலைபேசி அழைப்பு காத்திருக்கிறது . நல்ல தமிழில் அர்ச்சனை விழும். வொய் ப்ளட் ஸேம் ப்ளட்.
பேராசை பேய்கள்.
Quote
 
 
+9 #27 sudar 2011-08-04 00:30
fentastic
Quote
 
 
+12 #26 டங்குவாரு அந்துரும் 2011-08-03 22:15
சவுக்கின் சவுக்கு சுழலட்டும். அதர்மம் அழியட்டும்.
Quote
 
 
+5 #25 manithan 2011-08-03 21:32
We have to punish the bastard(sriniva san) who gave the rotary certificate
Quote
 
 
+13 #24 Suresh Raja 2011-08-03 21:20
:lol: :lol: :lol: :lol:
ஹா ஹா ஹா.... குருமா செஞ்ச பாவம்.... இப்போ குடும்பத்தோட கைமா ஆக போறாரு!!! ஹா ஹா ஹா :lol: :lol: :lol:
Quote
 
 
+4 #23 thamizh 2011-08-03 21:15
During the past 5 years, TNHB has allotted public quota quarters in Todhunter Nagar to several non-government servants. The allottes are paying a very meagre amount to the TNHB as rent. They earn ten times the money by subletting the quarters to bachelors by getting ten times higher than the TNHB rent.
Why don't Savukku probe this
Quote
 
 
+12 #22 நிலவன் 2011-08-03 20:25
மக்களின் குரலாக மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பதாக இருப்பது பத்திரிகை.
பத்திரிகையின் ஆசிரியராக இருந்து கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை அரசும் நீதி மன்றமும் கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த முறைகேட்டிற்கு துணை போனவர்களும் தண்டனைக்கு உரியவர்களே.ஆதாரங்களோடு வெளியிட்ட சவுக்கிற்கு வாழ்த்துக்கள்.
Quote
 
 
+1 #21 sam 2011-08-03 19:51
Not sure of this news. Please have a look at this link

http://twitpic.com/60b2h7/full

may be true.
Quote
 
 
+4 #20 chenthil Krishnan-UK 2011-08-03 17:35
நெல்ல் டொனெ ஸவுக்கு. You are a Nakeeran for Nakeeran now. I appreciate you as you taking a risk against all these people. These people who you are revealing facts are all big shots with all underground powres. be careful ( and i know u are aware of these facts though)

Please try to ban/take action on all those Rotary Organisation of NGOs which are working against consience and giving false certificates. That RA rotary club's certificates and his background also should be in scanner. he will also have looted much money by giving this type of certificates.

Finally rich gets richer and poor gets Poorer.

And some persons in India like you are still saving/raising voice for Poors or against Frauds.

All the best.. keep your works.
Quote
 
 
+4 #19 sugumaran 2011-08-03 17:11
Savukku
Keep going, great work.You have been appointed by Almighty to cleanse Tamilnadu.Kindly do it without any fear.
Quote
 
 
+6 #18 sasu madurai 2011-08-03 16:53
இவனுக எல்லாம் துருந்தவே மாட்டாங்க சாமி. சச்சு மதுரை
Quote
 
 
+8 #17 அப்துல்லாஹ் 2011-08-03 16:21
[ஃஉஒடெ நமெ="கனெசன்"]பாவப்பட்ட விலைமகள்களுக்கு அரசாங்கம் வீடுகளை தறுவதாக இருந்தாலும், இவர்கள் நாங்களும் "விலைமகள்கள்" தான் என்று பட்டயம் வாங்குவார்கள்,, ,ஒட்டுண்ணி பேமானிகள்,,,,,, ,[/ஃஉஒடெ]
இப்ப மட்டும் என்ன வாழுதாம். இது மாதிரி ஏமாத்தி பிழைக்கிறதுக்கு தன் உடலை விற்று சம்பாரிப்பது மேல். ஜெயசுதா மாதிரி யாராச்சு ஒரு சமூக சேவகர பார்த்ததுண்டா. அந்த வார்த்தையையே கேவலபடுத்தி விட்டார்கள். அது என்ன அப்படி இரவு பள்ளிகூடமோ தெரியல. அங்க யாரு படிக்கிறாங்க? ஏன்டா பண்ணுறதே பிராடு அத கொஞ்சம் நாகரீகமா செய்யக்கூடாதா?
Quote
 
 
+10 #16 அப்துல்லாஹ் 2011-08-03 16:14
[ஃஉஒடெ நமெ="டன்மானடமிழன்"]இத கவர் ஸ்டோரியா போடுமா?
மீசை (புரோக்கர்) மாமா[/ஃஉஒடெ]
கோவாலு மாமா ஜெயசுதாவை எல்லாம் போடமாட்டார். ஏன்ன இது குருமாரசு வீட்டு கதை அல்லவோ. இதுவே வேற எவன் பொண்டாட்டியா இருந்தாலும் திருட்டு வீடியோவ சும்மா பிரேம் போட்டு பளிச்சுன்னு காட்டி பணம் சம்பரிப்பாங்க. டேய் கொய்யா, ஜெயலட்சுமி, ரஞ்சிதா, த்ரிஷா இவங்க சாபம் உங்களை சும்மா விடும்மாடா.
Quote
 
 
+23 #15 ராஜேஷ் பாண்டே 2011-08-03 15:53
யேய் குருமா ராஜ், இன்னுமாடா உன் உடம்புல நல்ல ரத்தம் ஓடலை? இந்த லட்சணத்துலதான் நீ எங்கம்மா ஜெயலலிதாவைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் எழுதறீயாடா? உன் கைய கலை முறிக்காம விட மாட்டோம்.
அம்மாவின் தொண்டன் ராஜேஷ்.
Quote
 
 
+19 #14 raguuu1 2011-08-03 15:22
இவஙல எல்லாம் நடுரொட்டுல எலொரெகிட்டெயும் பிஷை எடுக்க சொல்லனும்
Quote
 
 
+11 #13 Arumugam Phili 2011-08-03 15:05
What about the malayaali AC mechanic of Rajathi(karuana third wife), he got one for his daughter like this nakkeeran guy.
Quote
 
 
+21 #12 thamilnaadan 2011-08-03 14:57
Just Imagine if DMK is again in POWER means what will happen..? DMK Government did 100% corruption in all . LAND SCAM,2G SCAM,What a Hell of rule past 5 Years.. Karunaneethi never talk in press meet about this.. Now he is worrying LAW & ORDER..S.....D shut up ur mouth..
Quote
 
 
+25 #11 செந்தில்குமரன் 2011-08-03 14:31
ஈழ தமிழர்களின் வாழ்க்கையை நாசபடுத்திய குருமாராஜை, வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிறுத்த வேண்டும், நம் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்று நினைக்காமல் ஈழ போராட்டத்தை அழித்த பங்கு இந்த நாயை சாரும், நம் தமிழின நீதி மன்றத்தில் இவனுக்கு ஆயுள்தண்டனை கிடைக்க வேண்டும் சவுக்கு, அந்த வேலையை நீங்கள் எப்போதே தொடங்கி விட்டீர்கள், இன்னும் நம் தமிழ் இன துரோகிகள் உயிருடன் தான் இருக்கின்றனர், நம் முதல் வெற்றியாக ஜாபர்செட், கருணாநிதி, கனிமொழி போன்றோரை விழ்த்திய கையோடு நம் வெற்றி பயணத்தை தொடங்குவோம்,
Quote
 
 
+6 #10 sivaji 2011-08-03 13:34
:P
Quote
 
 
+14 #9 நடுநிசி நாயகன் 2011-08-03 13:33
"ஆரம்பமாகி விட்டது அரூபத்தின் வேலை" என்று "மனோகரா" படத்தில் எஸ்.ஏ. நடராஜனும் சிரிப்பழகி வசந்தசேனாவும் (டி .ஆர்.ராஜகுமாரி) கொம்மாளம் அடிப்பதைப்ப பார்த்து, வசந்த சேனாவின் பழைய காதலன் பேசும் -" மனோகரா" படத்தின் ஆரம்ப வசனமே" இதுதான். அதைப்போல கருணாநிதியின் வசனத்தால் பெரும் புகழும் பணமும் கொட்டிக் கொடுத்த பட வசனத்தின் முகூர்த்தம் - விளைவு - உண்மையானதைப் போல - கருணாநிதியின் காலடி அடிப்போடியாளர்க ளுக்கு "தெய்வம் நின்று கொல்கிறது. காலத்தின் கோலம்தான் என்னவென்று சொல்ல. நம் மக்கள் வயிறு எரிந்து சாபம் விட்டதன் பலன் ஓர் ஆண்டு கழித்து நனவாயிருக்கிறது . யார் வீட்டு வரிப்பணத்தை எடுத்து எந்த தறுதலைகளுக்கு மற்றொரு தறுதலை எடுத்தக் கொடுக்க முடியும் என்ற நியாயத்தின் பாற்பட்ட கோபம் ஒவ்வொருவராக உள்ளே தள்ளி நாட்டில் நியாயம் தருமம் இன்னும் இருக்கிறது என்ற உண்மையை பறை சாற்றும் அளவில் நியாயம் தன வேலையைக் காட்டுகிறது.
Quote
 
 
+15 #8 Unique 2011-08-03 13:06
Very good documentary evidence. I consider savukku.net as tamil version of wiki leaks. All the best.
Quote
 
 
+55 #7 Ganesan 2011-08-03 13:01
பாவப்பட்ட விலைமகள்களுக்கு அரசாங்கம் வீடுகளை தறுவதாக இருந்தாலும், இவர்கள் நாங்களும் "விலைமகள்கள்" தான் என்று பட்டயம் வாங்குவார்கள்,, ,ஒட்டுண்ணி பேமானிகள்,,,,,, ,
Quote
 
 
+12 #6 sangi mangi 2011-08-03 12:50
first the Rotary club president srinivasan should be punished, y this as* Mot**r F**ck*rs are giving this kind of certificate to the frauds
Quote
 
 
+28 #5 adirainesan 2011-08-03 12:50
மிக அருமையான பணியினை சவுக்கு செய்துகொண்டு இருக்கிறது...!!
இது போன்ற நிறைய உண்மைகளை சவுக்கு வெளிக்கொணற வேண்டும் என மனமாற வாழ்த்துகிறேன்.
Quote
 
 
+40 #4 பால் பாண்டி 2011-08-03 11:47
பாவம் ஜெயசுதா நைட் ;-) எல்லாம் கண்விழித்து சமூக சேவை :sad: செய்து பெற்ற வீடு கை விட்டு போக போகிறது. காமராசு எப்படியோ நீ அந்த நாகீரனுக்கு பூட்டு போடாம போக போறதில்லை. ஜப்பாருக்கு, காமராசு அடுத்து யாரு? சுனிலா இல்ல ஜிவாலா? சவுக்கு பிண்ணி பெடல் எடுக்குது :lol: :D .
Quote
 
 
+20 #3 டன்மானடமிழன் 2011-08-03 11:43
இத கவர் ஸ்டோரியா போடுமா?
மீசை (புரோக்கர்) மாமா
Quote
 
 
+9 #2 நரன் 2011-08-03 11:11
இப்படி நீங்க சொன்னதுக்குதான் சமூக போராளி டி எஸ் எஸ் மணி வின் டிவி செய்திகளும் நிஜங்களும் நிகழ்ச்சியில் உங்களை பத்தி என்னென்னமோ சொன்னாரு அதையும் கவனிங்க சார்!!
Quote
 
 
+64 #1 suthiran 2011-08-03 10:32
சந்தன கடத்தல் வீரப்பனாவது உலகத்துக்கு எல்லாம் தெரிந்தே காட்டிலிருந்து கொண்டு எல்லா களவாணித்தனங்களை யும் செய்து பின்னால் போலிஸிடம் குண்டடி பட்டு இறந்தான் ! ஆனால் அவன் பெயரில் குளிர் காய்ந்து ,ஆள் கடத்தல் பணத்தில் பாதிக்குமேல் ஆட்டையைப் போட்ட கோபாலும் அவரது அடிப்பொடி காமராஜும் நல்லவர்கள் போல நடித்துக்கொண்டே நாட்டில் இருந்து கொண்டு எல்லா களவாணித்தனங்களை யும் செய்தார்கள் ! பாவம் காமராஜ் மனைவி ஜெயசுதா ! இந்தக் களவாணியின் ஆசைக்கு இவர் ஜெயிலுக்கு போகப் போகிறார் !
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 115 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1010
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week70262
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month272994
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12795113