முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அன்றே சொன்னார்… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 41
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 04 அக்டோபர் 2010 23:24

 

அறிஞர் அண்ணா அன்றே சொன்னார், இந்தப் பதர்களைப் பற்றி, என்று கருணாநிதி தனது கடிதத்திலும், உரை வீச்சிலும் குறிப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள்.

இன்று தினமலர் நாளேட்டில் வந்த ஒரு செய்தியை காண்போம். பிறகு, இது பற்றி விவாதிப்போம்.

 04_10_2010_004_010

செய்தி என்னவென்றால், கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகளை பொதுமக்களே சிறைப் பிடித்தனர். டீசல் விலை உயர்த்தப் பட்டதிலிருந்தே அமைதியாக உயர்த்தப் பட்டு வந்த கட்டணம், திடீரென்று 1.50 காசுகள் ஒரே நாளில் ஏற்றப் பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஐந்து தனியார் பேருந்துகளை சிறைப் பிடித்தனர் என்பதுதான் அந்த செய்தி.

 “சவுக்கை முடக்கு.அடுத்த திட்டம்“  என்ற தலைப்பிட்ட பதிவில், சவுக்கு, கீழ்கண்ட தகவல்களை பதிவு செய்திருந்தது. 

 “டீசல் விலை உயர்த்தப் பட்டதும் சென்னை தவிர இதர நகரங்களில் ஓடும் தனியார் பேருந்துகள் அரசு அனுமதி இல்லாமலேயே, 50 காசுகளை கூடுதலாக வசூல் செய்வது தெரிந்து நீங்களும், கர்ம வீரரும், போலிப் பாதிரியும் இணைந்து 1000 பஸ் அதிபர்களிடம் இருந்து ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையயை போட   வில்லை ? “

Jaffer7878_1

 இந்தப் பதிவை படித்ததும், பல்வேறு நண்பர்கள், அது எப்படி அரசு அனுமதி இல்லாமல் டிக்கட் விலையை உயர்த்த முடியும், இது தவறாக தகவல் என்றெல்லாம் சொன்னார்கள்.

 ஆனால் ஜாபர் சேட்டும், குருமாராஜும், போலிப் பாதிரியும் இணைந்து, தனியார் பேருந்து அதிபர்களிடம் வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருந்ததையும், ஒரு பெரும் தொகை காகிதப் பூவின் மகளிடம் வழங்கப் படப் போவதாக கூறி வசூல் செய்து, இவர்கள் மூன்று பேருமே மொத்தத் தொகையையும் ஆட்டையை போட்டு விட்டார்கள்.

 இவர்கள் தான் தமிழ்நாட்டின் அறிவிக்கப் படாத அதிகார மையங்களாயிற்றே …   இவர்களை கேள்வி கேட்பது யார் ?

 ஆனால் மக்கள் சக்தி என்று ஒன்று இருக்கிறதல்லவா ? தனியார் பேருந்து அதிபர்கள், ஜாபரை சரிக் கட்டி விட்டதாக இறுமாந்து இருக்கலாம். ஆனால் மக்களை சரிக் கட்டி விட முடியுமா ?

 இன்று அந்த பேருந்துகளை சிறைப் பிடித்த மக்கள், நாளை அந்த பேருந்து அதிபர்களை சிறைப் பிடித்தால், ஜாபர் சேட் நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது.

 கனிமொழி மேடம். உங்கள ரொம்ப புத்திசாலின்னு பல பேர் சொல்றாங்க.   நீங்க ஸ்பெக்ட்ரம்ல ஒரு பெரிய அமவுண்ட்ட ஆட்டயப் போட்டதுமே, புத்திசாலி இல்லை. அதி புத்திசாலி என்பது புரிந்தது. ஆனால் இவ்வளவு புத்திசாலியான நீங்கள், உங்கள் பெயரைச் சொல்லி இப்படி ஒரு வசூல் வேட்டை நடத்தி உங்களுக்கு பங்கு கொடுக்காமல் இருப்பதை எப்படி அனுமதிக்கலாம் ?

 

4060247467_d225c319a2_o

 

கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த மாட்டோம் என்று உறுதி கூறி, தனியார் பள்ளிகளிடமிருந்து வசூல் செய்ததில் ஒரு பெரும் பங்கை உங்களிடம் ஜாபர் சேட் கொடுத்தார் என்றதும், அந்த ஆளை அப்படியே நம்பி விடுவீர்களா ?

 பணம் என்றால், நீங்கள் உங்கள் அண்ணன் தம்பியை, ஏன் உங்கள் தகப்பனையே நம்ப மாட்டீர்கள் என்பது தெரியும். அப்படி இருக்கையில், இந்த வீணாப் போன ஜாபர் சேட்டை மட்டும் ஏன் நம்புகிறீர்கள் மேடம் ?

இந்த ஆளையாவது ஒரு வகையில வச்சுக்கலாம். அந்தப் போலி பாதிரி இருக்கானே…. ஒரு கடைஞ்செடுத்த அயோக்கியன்.   ஆனா, அவன் கூட நடத்துற விழாவிலயெல்லாம் கலந்துக்கறதப் பாத்தா   அவன் உங்களுக்கு கரெக்டா பங்கு குடுக்குறான் போலத்தான் தெரியுது.

என்னமோ மேடம். இந்தியாவிலேயே, மிகச் சிறந்த ஊழல் அரசியல்வாதின்னு தெரிஞ்சோ தெரியாமலோ நீங்க பேரு வாங்கிட்டீங்க. ஆயிரந்தான் இருந்தாலும், இந்தப் பெருமையும் தமிழ்நாட்டுக்கே வந்ததில் சவுக்குக்கு ஒரு பெருமை தான்.

 இப்படிப் பட்ட பெருமைக்கு சொந்தக் காரரான நீங்கள், இந்தப் பாதிரி, ஜாபர் சேட், குருமா ராஜ் ஆகிய மூன்று பேரிடமும், கவனமாக இருங்கள் என்று சவுக்கு உங்களை கேட்டுக் கொள்கிறது.

 தனியார் பேருந்து அதிபர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி கொடுத்து, பெரும் தொகையை ஜாபரும், மற்று இரண்டு அல்லக்கைகளும் பெற்றார்கள் என்ற அந்தப் பதிவு போட்ட நாள் ஆகஸ்ட் 22, 2010.

 அறிஞர் அண்ணா அன்றே சொன்னார் என்பது போல இல்லாவிட்டாலும், அன்னிக்கே கரீட்டா சொன்னாம்பா என்று சவுக்கை சொல்லலாம் தானே ?

 

Comments  

 
0 #38 Ramesh Abi 2010-10-30 13:18
Nice Article I like very much this Savukku

All the Best
Gopalapuram Ramesh
Quote
 
 
+1 #37 APPANMANI 2010-10-12 14:25
msg let it go all viewers
சவுக்கு
உங்களுக்கு ஒரு விஷயம் கூற விரும்புகிறேன் தலைவர் ஸ்டாலின் கோவையில் பரூக் பான்ட் முழு இடத்தையும் ரூ 800 கோடிக்கு வாங்கி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன கொஞ்சம் விசாரணை செய்யுங்கள் மேலும் அந்தமான் தீவுகளில் பல இடங்களை வளைத்து போட்டுள்ளதாகவும ் தகவல் . சார் அடிக்கடி அவ்விடம் செல்கிராரே ன்னு விசாரித்ததில் கேள்விப்படுகிறே ன்
Quote
 
 
0 #36 minnal 2010-10-12 13:36
idhuthan enaku ungal valai thalathai parkum mudal vaipu kitiyathu. Unmayileye ungaluku thairiyam miga athigam. ethir kalathilum vilaipogamal thodarnthu aniyayathirku savukadi koduka vendikolgiren
Quote
 
 
0 #35 M.K.Stalin 2010-10-10 12:18
இந்த வீணாப் போன ஜாபர் சேட்டை மட்டும் ஏன் நம்புகிறீர்கள் மேடம் ?

ஆனா, அவன் கூட நடத்துற விழாவிலயெல்லாம் கலந்துக்கறதப் பாத்தா அவன் உங்களுக்கு கரெக்டா பங்கு குடுக்குறான் போலத்தான் தெரியுது

இந்தப் பாதிரி, ஜாபர் சேட், குருமா ராஜ் ஆகிய மூன்று பேரிடமும், கவனமாக இருங்கள் என்று சவுக்கு உங்களை கேட்டுக் கொள்கிறது
Quote
 
 
+1 #34 LAKSHMIDHARAN 2010-10-10 11:59
சவுக்கு அவர்களே,

தீய சக்தி கட்சி தளபதி கோவையில் இடம் வாங்கி இருப்பதாக செய்தி கேள்வி பட்டேன் ப்ருக்பாண்ட் ஃபாக்டரி உள்ள இடம் தான் அது. விலை என்ன தெரியுமா ரூ 800 கோடி .
மேலும் அந்தமானில் ஏகப்பட்ட இடமாம் போ......அடிக்கடி போவதிலிருந்தே
தெரியுதே. கொஞ்சம் பாருஙகளேன்.‌
Quote
 
 
0 #33 ஆகாயமனிதன்... 2010-10-10 08:39
//அவங்க அப்பாவும் இப்படித்தாங்க வெரி சிம்பிள்.. தனக்குன்னு இருந்த ஒரு வீட்டையும் மக்களுக்கு கொடுத்துட்டாரு.. "வேற எந்த சொத்தும் கிடையாது".. பாவம் ஆட்சிக்கு பிறகு என்ன பண்ண போராருனே தெரியல//
அதுக்கு தான் மக்கள் நாங்க இருக்கோம்ல...
அவருடைய சொத்து பாதுகாப்பு குழு...
எங்கள் வீட்டை மோப்பம் பிடித்து... ரெண்டு வருஷம் ஆச்சு...
அவர் கொடுத்த வீடு..அவருடைய காலத்துக்கு பிறகு தான்....
ஆனால், எங்கள் குடும்ப சொத்தை, நாங்கள் கழக நண்பர்களுக்கு எழுதி கொடுத்துவிட்டு...இப்பொழுது வாடகை வீட்டில் இருகின்றோம்...
எனக்கு எழுத முடியாமல் கையை கட்டி போட்டுள்ளனர்....
உங்களுக்கென்ன... சவுக்கு இருக்கு நீங்க சுழட்டுறீங்க...
கூந்தல் இருக்கும் கூனி அள்ளி முடிவால் !!!
Quote
 
 
+2 #32 gGanesh 2010-10-07 23:55
Quoting முத்து:
தங்கம்போட்டால் எங்கே தனது இமேஜ்போய்விடுமோ வென்று, அப்பாவி மக்கள் ‘ஐயோ.. கனிமொழி ரெம்பொ சிம்பிள் கழுத்துலகூட சாதா வெள்ளி செயின்தான் போட்டிருக்கு..’என்று சொல்ல வேண்டுமென்பதற்க ாகவே பிளாட்டினத்தில் செயின் அணிந்திருக்கும் இந்த புத்திசாலி அணிந்திருக்கும் பிளாட்டின செயினின் விலை எவ்வளவு இருக்கும் சவுக்குதான் சொல்லவேண்டும்.


அவங்க அப்பாவும் இப்படித்தாங்க வெரி சிம்பிள்.. தனக்குன்னு இருந்த ஒரு வீட்டையும் மக்களுக்கு கொடுத்துட்டாரு.. "வேற எந்த சொத்தும் கிடையாது".. பாவம் ஆட்சிக்கு பிறகு என்ன பண்ண போராருனே தெரியல
Quote
 
 
+1 #31 tweety 2010-10-07 23:30
savukku would you write about spectrum corruption and maran brothers of sun tv
Quote
 
 
+1 #30 Kadaval 2010-10-06 20:56
சுபேரப், . கருணாநிதி தொண்டு வாழ்க !. வி நீட் டு change திஸ் அரசாங்கம்
Quote
 
 
0 #29 Selvaraj natarajan 2010-10-06 19:16
dear savukku, well, every action- equal reaction- money makes many things. kanimozhi role is very small than raja
Quote
 
 
0 #28 punnakku 2010-10-06 17:58
nalla than iruku . anal idu ippadi intet il vanthaal ethani perukku reach agum? pathirikkayaga vanthaal nalla irukkum.
Quote
 
 
0 #27 Premkumar SJ 2010-10-06 13:39
hello ,
give a post on spectrum corruption too ..
Regards
Quote
 
 
+1 #26 sivakumar 2010-10-06 11:11
ஒரு அன்பான வேண்டுகோள் தங்கள் தளத்தின் செய்தி எழுத்துக்களின் வண்ணம் சற்று கண்ணை பறிப்பதாக எனக்கு படுகிறது ஆகவே சற்று மிகையாக ஒளிராத வண்ணங்களை எழுத்திற்கு பயன்படுத்தினால் நன்று ..
Quote
 
 
+2 #25 முத்து 2010-10-06 07:22
தங்கம்போட்டால் எங்கே தனது இமேஜ்போய்விடுமோ வென்று, அப்பாவி மக்கள் ‘ஐயோ.. கனிமொழி ரெம்பொ சிம்பிள் கழுத்துலகூட சாதா வெள்ளி செயின்தான் போட்டிருக்கு..’என்று சொல்ல வேண்டுமென்பதற்க ாகவே பிளாட்டினத்தில் செயின் அணிந்திருக்கும் இந்த புத்திசாலி அணிந்திருக்கும் பிளாட்டின செயினின் விலை எவ்வளவு இருக்கும் சவுக்குதான் சொல்லவேண்டும்.
Quote
 
 
+1 #24 கரிகாலன் 2010-10-06 00:12
அன்பார்ந்த சவுக்கு வாசகர்களே,tamil editor.org இணைய தளத்திற்கு சென்று தமிழில் தட்டச்சு செய்து அதனை நகல் எடுத்து காப்பி செய்து அனுப்புவது மிகவும் சுலபம்.
Quote
 
 
0 #23 அனானி 2010-10-05 23:34
பஸ் டிக்கெட்டுகளை உயர்த்த அரசுதான் அனுமதி தர வேண்டும். தனியார் பஸ் உரிமையாளர்களே பஸ் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள எப்படி முடியும். அதன் பின்னணியில் யாரோ சில பலம் பொருந்தியவர்கள் இருந்தால் தான், இது சாத்தியம்.... அந்த கயவர்களை கண்டுபிடுத்து கருணாநிதி நடவடிக்கை எடுத்தால்தான், முதல்வர்!.... இல்லையென்றால் அவருக்கு நான் பட்டப்பெயர் சூட்ட மாட்டேன். அந்தப் பணியை சவுக்கே பார்த்துக் கொள்ளட்டடும்
Quote
 
 
0 #22 அசுரன் 2010-10-05 22:20
தோழரே..
காவல்துறை உயர் அதிகாரிகள் பற்றி நல்ல எழுதுறீங்க வாழ்த்துகள்!
அப்படியே ஒவ்வொரு காவல் நிலையத்திலேயும் மாமூல் பற்றி எழுதுங்களேன்.
இப்ப பாஸ்போர்ட் விசாரணைக்கு 500 ரூபாயா உயர்த்திட்டாங்க .
Quote
 
 
0 #21 AAyitham 2010-10-05 20:18
anna neengal eppadi ipppadi
Quote
 
 
0 #20 v.ravi 2010-10-05 20:13
good job savukku keep itup
Quote
 
 
0 #19 மாதவன் 2010-10-05 18:41
நீங்க கொள்ளைபடிப்பீங் கன்னு நினைக்கலை... இந்த செய்தியை நான் நம்பப்போறதில்லை ... ஆனா... இதெல்லாம் எங்கே நடந்துடுமோன்னு பயமா இருக்கு....
Quote
 
 
0 #18 rukku 2010-10-05 18:03
அப்படியென்றால் வாரத்துக்கு ஐந்து முட்டை போடுகிறேன், (தாத்தாவுக்கு முட்டைபோடும் வயதில்லையென்றால ும்), கலர் ரீவீ, கொங்கிறீற் வீடு, 108 அம்புலன்ஸ் சேவீஸ், மருத்துவக்காப்ப ுறுதி, பம்ம்புச்செற், இவையெல்லாவற்றிற ்கும் பின்னால் கனிமொழி கயல்விழி கூட்டமும் பாதிரியின் பக்கத்துணையும் உறுதியாக இருப்பதாக நம்பலாம், பொதுசனங்களே கவனம்,
Quote
 
 
0 #17 rukku 2010-10-05 17:12
அப்படியென்றால் வாரத்துக்கு ஐந்து முட்டை போடுகிறேன், தாத்தாவுக்கு முட்டைபோடும் வயதில்லையென்றால ும், கலர் ரீவீ, கொங்கிறீற் வீடு, 108 அம்புலன்ஸ் சேவீஸ், மருத்துவக்காப்ப ுறுதி, பம்ம்புச்செற், இவையெல்லாவற்றிற ்கும் பின்னால் கனிமொழி கயல்விழி கூட்டமும் பாதிரியின் பக்கத்துணையும் உறுதியாக இருப்பதாக நம்பலாம், பொதுசனங்களே உடனடியாக குறைந்தது நாலுபேர் ஒன்றுசேருங்கள் இல்லையென்றால் எல்லாம் உருவப்பட்டுவிடு ம்.
Quote
 
 
0 #16 சங்கு 2010-10-05 15:44
ஏன் எழுதும் கருத்து எதுவும் பதிவாகாமல் மறைந்துவிடுகிறத
Quote
 
 
+2 #15 Dhanavel 2010-10-05 15:26
The Great savukku Word to jafer Group

உங்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்

பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன
பள்ளிக்கூட அறையிலிருந்தேன்
எத்தனையோ சிறைகளை நான் பார்த்துவிட்டேன

போடா போ

போடா.. போ..
Quote
 
 
0 #14 AYYAHO KOLAIGNAREY 2010-10-05 14:42
MAGALUKKUM LICENCE KODUTEERGALEY AVARGAL SARIYA SEYALPADUGIRAMA DHIRI THERIYALAIYEY
AYYAHO KOLAIGNAREY... APPAN EVVAZHI ELLA KUDUMBAM MEMBERS MM AVVAZHI....
Quote
 
 
0 #13 Dhana 2010-10-05 13:51
Indha karuthu kanthasamy kudumbam Tamil nattu makalai mottai adikkama vida mattanunga
Quote
 
 
0 #12 raj 2010-10-05 13:44
got boared reading about the cops and dmk politicians. give some thing new.
Quote
 
 
0 #11 ennatha solla 2010-10-05 13:20
ayokkiya payalugalaaa mudivu nerunguthu da ungalukku... oora adichu ulayila podurathu ithu thaanaa
Quote
 
 
0 #10 கலைஞர் தோழன் 2010-10-05 12:44
//கவனமாக இருங்கள் என்று சவுக்கு உங்களை கேட்டுக் கொள்கிறது//

ஏதோ ரகசியத்தகவல் கிடைத்தது போலத் தெரிகிறதே..........
Quote
 
 
0 #9 eyarkainambi 2010-10-05 12:19
its very happy to read this article. it increases the credibility of savukku. congrats keep on going
Quote
 
 
+1 #8 Kings 2010-10-05 11:30
Quoting sari:
சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அதுவே எங்களை ஊக்கப் படுத்தும். அநானிகளும், வரவேற்கப் படுகிறார்கள்.
sir tamili type saivath yeappadi. type saiya mudiyalai.



http://www.google.com/transliterate/

இங்கு ஆங்கிலத்தில் டைப் செய்து இடைவெளி விட்டால் தானாக தமிழில் மாறும். முயற்சி செய்யவும். உதாரணத்திற்கு அம்மா என டைப் செய்ய amma என டைப் பண்ணவும்
Quote
 
 
0 #7 தமிழன் 2010-10-05 10:14
இதற்குள் இவ்வளவு விஷயமா... நம்ப முடியவில்ல .நம்பாமல் இருக்க முடியவில்லை..I
Quote
 
 
0 #6 raa 2010-10-05 09:47
sir saravanana patri sila thagawalgal soll meega arvamaga erukkirean. but tamilil type saiya waippu ellai. yanna saivathu sir.
Quote
 
 
0 #5 sari 2010-10-05 09:42
சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அதுவே எங்களை ஊக்கப் படுத்தும். அநானிகளும், வரவேற்கப் படுகிறார்கள்.
sir tamili type saivath yeappadi. type saiya mudiyalai.
Quote
 
 
+5 #4 ஒரிஜினல் உடன்பிறப்பு 2010-10-05 09:14
நாங்கள்தான் அன்றே சொன்னோம்... இந்த செய்தியை முதலில் பிரசுரித்தது நாங்கள் தான் என்று பல பத்திரிகைகள் மார்த்தட்டும். அந்த வரிசையில், ஆனால் மிகப்பெரிய ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சவுக்கு இஸ் தி கிரேட்
Quote
 
 
0 #3 BrokenHeart 2010-10-05 05:59
I've become a fan of Savuku. Even if one doesnt agree with Savukku ,his writing style is very enjoyable. My only point is the Tamil Nadu Tamil society (not Eelam Tamils) has become a corrupt one and they just got leaders they deserve(period) .Anyway my best wishes to Savukku's selfless service.
Quote
 
 
+8 #2 அதிர் வேட்டு 2010-10-05 00:52
ஒரு நாலு பேரு சேந்தாப் போதும்பா மக்கள் அவங்க பின்னால தைரியமா நிப்பாங்க. அதுக்கப்புறம் பஸ்ஸென்ன, முதலாளியென்ன, போலீஸென்ன, முதலமைச்சர்தான் என்ன! ஏழைங்கள்லாம் கோழைங்களா என்ன? தமிழ்நாட்டுல ஒரு மாற்றம் வரப்போகுதப்பா. அந்த அம்மா ரெண்டாவது தடவையா இருந்தப்போகூட இவ்வளவு மோசமா இல்லையேப்பா! இப்ப கனிமொழிக்குப் பங்கு போகலியேன்னு நம்மளயே இல்ல வருத்தப்பட வச்சுட்டாய்ங்க! அட ! ஒரு டீக்கடைல ரெண்டு பேரு ” இந்த முத்துவுக்கு தலைவர் எதாவது வழி பண்ணிக்கொடுக்கண ுமப்பா, அவரும் பிள்ளைதான. அவருக்கில்லன்னா லும் அவர் பையந்தான் ராஜா மாதிரி இருக்காருல்லா டாக்டரு . அவருக்காச்சும் செய்யலாம்லா” னு பேசுறாய்ங்க! என்னத்தச் சொல்ல! ம்ம்ம்ம்ம் டேய் மக்கா இருங்கடா . பாஸ் ஒரு காமெடி யோசிசீங்களா.... இவிங்களுக்குக் கடற்கரைல கல்லறையும் நம்ம செலவுலதான! ஹையோ ஹைய்யோ
Quote
 
 
0 #1 srs 2010-10-05 00:39
thagapan katiya valinu, appana polave 3 legal kalyanam...

vungalukulaam poramai savukku... ;-) ;-)
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 108 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9195
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week78447
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month281179
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12803298