முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சுப்ரமணியன் சுவாமி மீது புகார். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 58
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 08 ஆகஸ்ட் 2011 07:35

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு இன்று காலை காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது.   அந்தப் புகாரில், மத துவேஷத்தைத் தூண்டி இரு சமூகத்தினரிடையே பிளவை ஏற்படுத்தி, இரு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டும் வகையிலும், ஒரு மதத்தை அவமானப் படுத்தும் வகையிலும், டிஎன்ஏ என்ற செய்தித்தாளில் சுப்ரமணியன் சுவாமி எழுதிய கட்டுரைக்காக அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு புகார் மனுவை அளித்துள்ளது.  இந்தப் புகாரை பிரத்யேகமாக சவுக்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது. 

 

sunfinal_Page_1

sunfinal_Page_2

sunfinal_Page_3

sunfinal_Page_4

 

sunfinal_Page_5

 

sunfinal_Page_6

 

Comments  

 
+1 #227 nanban 2011-08-20 11:47
#227 [ஃஉஒடெ நமெ="செ"பார்பன அம்பிகளின் கருத்தை பார்த்தீர்களா...
இதனால் தான் உங்களை ஊழல் ஒழிப்பு மட்டும் பேசாமல் பார்பன எதிர்ப்பு வேண்டும் . அதுவும் அதிகம்வேண்டும்
Quote
 
 
+1 #226 che 2011-08-16 22:09
பார்பன அம்பிகளின் கருத்தை பார்த்தீர்களா...
இதனால் தான் உங்களை ஊழல் ஒழிப்பு மட்டும் பேசாமல் பார்பன எதிர்ப்பு வேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே வலியுருத்திவருக ிரேன்ன்
Quote
 
 
+1 #225 uduman mohideen 2011-08-15 17:44
i proud to say this, i am the member of savukku..
Quote
 
 
-1 #224 aNu 2011-08-15 17:05
சவுக்கு தளம் தவறான வழியை நோக்கி போவதாக தெரிகிறது. தளத்தில் குறைந்த பட்ச மாடரேஷன் உள்ளதா? கனிமொழியும் செட்டினாட்டு சீமானின் மகனும் ஆரம்பித்த கருத்து என்ற தளத்தில் பொழுதிற்கும் பிராமனரும் பிராமணரல்லாதோரு ம் கருத்து என்ற பெயரில் சண்டை போட்டுக்கொண்டிர ுப்பார்கள். அதைத் தாண்டி அத்தளம் வளரவில்லை. மத துவேஷத்தை எதிர்த்து வழக்கு என்ற நகலை போட்ட பின் பின்னூட்டத்தில் துவேஷம் மட்டுமே கொட்டியிருக்கிற து. சில பதிவுகள் சிலரை திருப்த்தி படுததவா என்ற எண்ணமே வருகிறது. சுதாரிப்பு தேவை சவுக்கு!
Quote
 
 
+1 #223 reader 2011-08-15 00:41
very good. please give complaint against him. if the complaint giver had courage, y not publish their name?
also, let the police prosecute swamy if he is guitly.. who stopped them? why r they afraid of an individual? the fact is , legally he is strong so u guys cant do much than spending time givin complaints.
Quote
 
 
+3 #222 Modified India 2011-08-13 18:40
[ஃஉஒடெ நமெ="உண்மைத் தமிழன்"]நமது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு பார்பணர்கள் செய்த தியாகம் அனைவருக்கும் தெரியும். ஆனால் முஸ்லிம்கள் செய்த தியாகம் யாருக்கு தெரியும். ஒரு சமுதாயத்தின் மொத்த தியாகமும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. எங்கிருந்தோ வந்த பார்பணர்கள் அன்று முதல் இன்று வரை பாமர இந்து சகோதரர்களை ஆழுமை செய்கிறார்கள். எந்த பார்பணரும் நேரடியாக போராடியது இல்லை. மனித நேயத்தின் அர்த்தமாக திகழ்ந்த சிறந்த மதவாதியும் , நடுநிலைவாதியுமா ன மஹாத்ம காந்தி அவர்களை ஈவு இரக்கமின்றி துப்பக்கியால் சுட்டு படுகொளை செய்த பார்பண தீவிரவாதிகள் கைகலிள் இன்று ஆட்சிய வெட்கம். 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய அரசர்கள் இடிக்க நினைத்திருந்தால ் இன்று இந்தியாவில் ஒரு கோவில்கூட இருந்திருக்காது . சற்று சிந்தித்து பார்க்க வேண்டிய கடமை நம்மீது உள்ளது.[/ஃஉஒடெ]
"எங்கிருந்தோ வந்த பார்ப்பனர்கள்" - இதுதான் பிரச்சனையின் ஆரம்பமே. எங்கிருந்து வந்தார்கள் இந்த so called பார்ப்பனர்கள்? Typical idiotic ranting from the believer of Aryan Invasion Theory (AIT). எந்த இங்கிலாந்தைச் சேர்ந்த racialist இந்த கற்பனையான theory-ஐ "கண்டுபிடித்து" கூறினாரோ, அதே இங்கிலாந்தைச் சேர்ந்த BBC தனது ஆய்வறிக்கையில் அப்படி ஒரு invasion நடக்கவே இல்லை என்று மிகத் தெளிவான ஆதாரங்களுடன் கூறியிருக்கிறது . என்ன செய்ய, தமிழனுக்கு எல்லாமே, பிற நாட்டான் சொன்னால்தான் உண்மையெனத் தோன்றுகிறது.
"எங்கிருந்தோ வந்தவர்கள்" என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர்கள் , முகலாயர், பிரிட்டிஷ், டச்சு, பொர்த்துக்கேசிய ர்கள், மற்றும் ப்ரன்ச் மட்டுமே.
பிராமணியம் என்பது ஒரு ஜாதி அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. உடனே இதற்கு ஒரு பெருங்கூட்டம் இங்கு ஆர்ப்பரிக்கும்.
Quote
 
 
+6 #221 உங்களில் ஒருவன் 2011-08-13 11:41
சவுக்கு, மத துவேஷ கருத்துக்களால தனிமனித தாக்குதல்கள்ளைய ும் சவுக்கு வாசகர்கள் ஈடுபடுரத நீங்க வரவேர்க்கின்றீர ்களா?



சவுக்கு தளத்துல ஏன் முஸ்லிம்கள இந்து சகோதரர்கள் பழித்து பேசணும், இந்துக்கள முஸ்லிம் சகோதரர்கள் பழித்து பேசணும்? நூற்றுக்கணக்கில ் அல்லது ஆயிரக்கணக்கில் இருக்கும் உங்கள் வாசகர்களில் அதிகபட்சம் ஒரு நூறு பேர்தான் கமெண்ட் போடுவார்கள்.

அவர்களில் துவேஷ கருத்துக்கள் போடுபவர்கள் இருபது பேர் இருக்கலாம், அந்த இருபது பேர்களைக்கூட உங்களால் உங்கள் கருத்துக்களால்

துவேஷ எண்ணங்களை விட்டொழியுங்கள் என்று அறிவுரை கூறி அவர்களை அதன்படி நடக்க வைக்க முடியவில்லைஎன்ற ால்

நீங்களே அவற்றை வளர்க்க உதவுகின்றீர்கள் என்று அர்த்தம் அல்லவா?



சவுக்கின் வேலை வெறும் கட்டுரை எழுதுவதில் மட்டும் முடிந்துவிட்டதா ? மத நல்லிக்கினக்கத் தை வலியுறுத்தி சாமியின் கட்டுரையில் நான் இட்டிருந்த பின்னூட்டத்தை காணவில்லையே? சவுக்கின் வாசகர்கள் ஒன்று புரிந்துகொள்ள வேண்டும், மனிதத்தை தாண்டி மதம் நம்முள் வளர விட வேண்டாம். பிற மதத்தினரிடம் வித்யாசங்கள் பல இருக்கும், ஆனால் அனைவருக்கும் பொதுவானது பரிமாறிக்கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அது அன்பு. இனியாவது சவுக்கு தளத்தில் மத துவேஷ தனிமனித தாக்குதல்களை நிறுத்திக்கொள்வ ோம். நன்றி.
Quote
 
 
+5 #220 உங்களில் ஒருவன் 2011-08-13 11:34
யோவ், கருத்து சொல்லுற கனவானுன்களே, கொஞ்சமாச்சும் நாம மனுசன்னு யோசிச்சு பேசுங்கய்யா, ஒவ்வொருத்தனுக்க ும் அவன் தாய் நாடு, தாய் மொழி, இனம் ஒசத்திதான்,
அதுக்காக மத்தவன மட்டம் தட்டி பேசாதிங்க சொல்லிப்புட்டேன ். இந்த சவுக்குக்குதான் வேற வேல இல்லாம நாமளோட கருத்து மோதல்களை வேடிக்கை பாக்குராருன்னா
நீங்களும் அதுக்கு ஒத்து போறிங்களே, போங்கய்யா, போய் அவனவன் வேலைய பாருங்க அடுத்தவன கோர சொல்றத விட்டுட்டு.

ச்சை,வர வர சவுக்கு தளத்தோட கமெண்டுகள் தரம் குறைந்து கொண்டே வருகின்றன, இப்படியே போனால் மூன்றாம் தர வெப்சைட்டுக்கும ் சவுக்குக்கும்
வித்யாசம் இல்லாம போயிடும், அறிவுப்பூர்வமா யோசிச்சு ஆக்கபூர்வமா கருத்து பரிமாரிக்கனுனு நெனைக்குரவங்க இங்க கமெண்ட் போடுங்க,
மத்த மதத்த பழிச்சு பேசுறவங்க யாரா இருந்தாலும் இங்க கமெண்ட் போட வேண்டாம். RSS வாடையோ, முஸ்லிம் தீவிரவாத வாடையோ அடிக்காமல் சவுக்கு தளத்தை தரம் உயர்த்துவது சவுக்கின் உழைப்பிற்கு நாம் செலுத்தும் மரியாதை. செய்வீர்களா இதை?
Quote
 
 
-2 #219 உண்மைத் தமிழன் 2011-08-12 22:23
தயவு செய்து நடுநிலைவாதி என்று யாரும் கூர வேண்டாம். பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களை நசுக்கும்போது எதிர் கேள்வி கேட்கும் நபர் நடுநிலைவாதி. சிறுபான்மை சமுதாயத்துக்கு ஆறுதலாக ஓர் செய்தியை கூட ஜீரனிக்க முடியாத இவர்கள் நடுநிலைவாதிகள் இல்லை நடுநிலைவியாதிகள ்.
Quote
 
 
-4 #218 உண்மைத் தமிழன் 2011-08-12 20:27
நமது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு பார்பணர்கள் செய்த தியாகம் அனைவருக்கும் தெரியும். ஆனால் முஸ்லிம்கள் செய்த தியாகம் யாருக்கு தெரியும். ஒரு சமுதாயத்தின் மொத்த தியாகமும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. எங்கிருந்தோ வந்த பார்பணர்கள் அன்று முதல் இன்று வரை பாமர இந்து சகோதரர்களை ஆழுமை செய்கிறார்கள். எந்த பார்பணரும் நேரடியாக போராடியது இல்லை. மனித நேயத்தின் அர்த்தமாக திகழ்ந்த சிறந்த மதவாதியும் , நடுநிலைவாதியுமா ன மஹாத்ம காந்தி அவர்களை ஈவு இரக்கமின்றி துப்பக்கியால் சுட்டு படுகொளை செய்த பார்பண தீவிரவாதிகள் கைகலிள் இன்று ஆட்சிய வெட்கம். 800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய அரசர்கள் இடிக்க நினைத்திருந்தால ் இன்று இந்தியாவில் ஒரு கோவில்கூட இருந்திருக்காது . சற்று சிந்தித்து பார்க்க வேண்டிய கடமை நம்மீது உள்ளது.
Quote
 
 
+3 #217 su.raghuraman 2011-08-12 15:41
அன்பு டங்குவாரு அவர்களே, அஜிஸ் அண்ணனுக்கு உங்கள் பதில் அருமை. பங்கலதேஷ்ளிருந் து வந்த முஸ்லிம்களுக்கு இந்திய குடிவுரிமை கொடுத்து அசாமில் வைத்தால் அவர்கள் இந்தியாவில் எப்படி பாடங்களை பள்ளிகளில் வைக்க வேண்டும் என்று உரிமையுடன் பேசுவார்கள். வேண்டுமானால் ஒரு வேலை செய்யலாம். சரித்திர பாடங்களில் சத்ரபதி சிவாஜி, வீர பாண்டிய கட்டபொம்மன் இவர்களை எடுத்து விட்டு, அப்துல் கசாப், அப்சல் குரு இவர்களை பற்றி சொல்லிகுடுக்கலா ம். முஸ்லிம்களையும் திருப்தி படுத்தலாம். இந்திய அரசும் தனது "மதசார்பின்மையை" சிறுபான்மையினரு க்கு பறைசாற்றிகொ
Quote
 
 
+6 #216 su.raghuraman 2011-08-12 15:23
[ஈன்டிஅ [ஃஉஒடெ நமெ="கடற்கரைவாசி"]மேலும், அதிக இஸ்லாமியர்கள் உள்ள நாடுகளில், கோவில் தேவாலயம் உண்டா என்று சொல்லும் அறிவிலிகளுக்கு...

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள எகிப்தின் தாயக மக்களான காப்டிக் கிருத்துவர்கள் (சொப்டிச்), இன்னும் அங்கு தேவாலயங்கள் வைத்துக்கொண்டு வாழ்கிறார்கள்...

அட வேற எங்கும் போக வேண்டாம், பக்கத்திலுள்ள மலேசியாவில், இந்து சகோதரர்கள், அவர்கள் கோவில் கட்டியுள்ளார்கள ், உலகிலேயே பெரிய முருகன் கோவில்...

இங்கு ஊழயிடுவோர், அதவிட பெரிய கோவிலா காட்டுங்களே இங்க?... ஓஓஹ், ஓஹ், நைட், ஹொல்ட்-ஒன்... தின்கிங்... முருகன் ஆரிய கடவுள் இல்லையோ, அதனால் அவர கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டிங்களா?

போய் புள்ள குட்டிங்களயாச்ச ும் நல்ல பள்ளிக்கூடமா பாத்து படிக்க வைங்க சார்...[/ஃஉஒடெ]



அன்புள்ள கடற்கறைவாசி அவர்களே, இவ்வளவு தூரம் ஆர்ய கடவுளுக்கும் திராவிட கடவுளுக்கும் வக்காலத்து வாங்குவதற்கு நன்றி. இஸ்லாம் அன்பை போதிக்கிறது. சகோதருவத்தை போதிக்கிறது என்று சொல்லும் நீங்கள், அதே இஸ்லாம் முஸ்லீம்களை ஜிகாத் என்ற பெயரில் ஒன்றும் அறியாத பொதுமக்கள்ளுக்க ு குண்டு வைத்து தாக்க சொல்கிறதா ?

பாகிஸ்தானில் ஹிந்து கோவில்களை இடிக்கவில்லை ? ஆப்கானிஸ்தானில் , சீக்கியர்களிடம் மதம் மாறவில்லையெனில் ஜெழிஅ வரி வாங்கவில்லை. உங்கள் மத சகிப்பின்மைக்கு உதாரணம் எவளவோ சொல்லமுடியும்.

உங்களுடைய உள்ளதையும், உணர்வையும் உண்மையாக தூய்மையாக வைத்து கொண்டு மற்றவர்களை பற்றி பேசுங்கள
Quote
 
 
+4 #215 su.raghuraman 2011-08-12 14:09
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]'பொந்து' மதத்தை விமர்சித்தால், உடனே இவன் 'இசுலாமியன், கிருத்துவன், தி.க காரன்' என்று பட்டம் கட்டி மூக்குடைபடுவது எல்லாம் ரொம்ப ரொம்ப பழைய டெக்னிக் தம்பிகளா.... எதாவது புதுசா உக்காந்து யோசிச்சிட்டு வாங்க....!!! ஹா...ஹா...ஹா.. :லொல்: :லொல்: :லொல்: :ட்[/ஃஉஒடெ]

நண்பர்களே, இனி வால்டர் வணங்காமுடி அவர்களை இஸ்லாமியன், கிறிஸ்துவன், தி க காரன் என்று பட்டம் கட்டி அவரை குறைத்து குறிப்பிடவேண்டா ம். அவரே தான் யார் என்று அவருடைய பதிவில் உள்ள கடைசி மூன்று வார்த்தைகளில் சொல்லிவிட்டார். "வெறி"த்தனமாக எழுதுகிறாரே என்று சந்தேகம் வெகு நாட்களாக எனக்கு உண்டு. அது தீர்ந்தது.
Quote
 
 
+6 #214 Modified India 2011-08-12 12:22
[ஃஉஒடெ நமெ="ஆருன்குமர்"]கோபிநாதன் அண்ணே...
சூத்திரன் என்றால் 'தேவடியாள் மகன்' என்று அர்த்தம். இதை நான் சொலல்ல. இந்து மதம் சொல்லுது. அப்படி ஒரு சக மனிதனை 'தேவடியாள் மகன்' என்று விளிக்கும் ஒரு மத்த்தை, வெறும் 'பொந்து' என்று விளிப்பது எவ்வளவோ மேல். நியாயப்படி நீங்கள் எனக்கு எதிர் திசையில் உங்கள் கோவத்தை காட்டியிருக்க வேண்டும். காரணம் நீஙகள் உங்களை 'சூத்திரன்' என்று சொன்னதால்.[/ஃஉஒடெ]


பார்ப்பனீயம் என்ற ஒரு கோட்பாடே அரசியலாளர்களால் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டத ு என்பதே எம் வாதம். வேதங்களையும் வர்ணாசிரமக் கொள்கைகளையும் உருவாக்கியவர்கள ் பிராமணர்கள் என்று நீர் கூறினால் அது உமது அறியாமையே. வேதங்களில் பாகுபாடு இல்லை. மனிதர்கள் உருவாக்கிய ஸ்மிருதிகளில் தான் பாகுபாடு உள்ளது. அதுவும் நான் ஏற்கனவே சொல்லியது போல், அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்றாற்போல், மக்களுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டவ ை. கிருதா யுகத்திற்காக உருவாக்கப்பட்ட மனு ஸ்மிருதியை கலி யுகத்தில் பயன்படுத்தினால் அது பொருந்தாது. இந்த யுகத்திற்கான ஸ்மிருதி வேத வியாசரின் தந்தையான பராஷரரால் உருவாக்கப்பட்ட ‘பராஷர ஸ்மிருதி’. இப்படி ஒன்று இருப்பதே பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று சாதாரண செயலாகக் கருதப்படும் பலவும் அக்காலத்தில் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டுள்ளன . இந்திய சட்டத்திலேயே பல திருமணம் என்பது தண்டனைக்குரிய குற்றம், ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. அது போல், மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ள சில கருத்துக்கள் அன்றைய மக்களின் வாழ்க்கை முறையை வைத்து உருவாக்கப்பட்டவ ை, அவை இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாதவை. நீங்கள் சொன்னதைக் கூறியதாக சொல்லும் அதே மனு தர்மம்தான் இதையும் கூறுகிறது.

‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவ ேதம் து வித்யாத்வைச்யாத ்ததைவ ச’

நம்புங்கள் நானும் ஒரு பிற்படுத்தப்பட் ட வகுப்பினன்.[/ஃஉஒடெ]

Sir. RESPECT!!! 
Quote
 
 
-4 #213 nanban 2011-08-12 12:22
ஒரு பக்கம் நம்பூதிரிப் பெண்கள், நம்பூதிரிகளிடைய ே இருந்த மோசமான ஆச்சாரங்களால் கடுமையான உடல்-மன கொடுமைகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தபோது , மறுபக்கம் நாயர் பெண்களுக்கான மணவாழ்க்கை என்பது கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கும் 'புதுமைப் பெண்'களாக அவர்களை மாற்றிப் போட்டிருந்தது.


நாயர் பெண்கள் வயதிற்கு வருவதற்கு முன் ஒன்பது-பத்து வயதிருக்கும் பொழுது "கெட்டு கல்யாணம்" என்ற ஒரு திருமணச் சடங்கு நடைபெறும். சில வேளைகளில் ஒரு ஆணே பல பெண்களுக்குத் தாலி கட்டுவார். அவ்வாறு தாலிகட்டும் ஆணுக்கு, தாலி கட்டிய பெண்ணுடன் தொடர்பு கொள்வதற்கு அனுமதி கிடையாது. 'கட்டிய கணவனை'த் தவிர்த்து உயர்ஜாதியிலோ அல்லது அதே ஜாதியிலோ உள்ள வேறு எந்த ஆணுடனும் அப்பெண் இணைந்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை உடைய நாயர் பெண்கள், அதனை மோசமான பழக்கமாகக் கருதவில்லை. மாறாக, அதிகமான பிராமணர்களுடைய, வழிபோக்கர்களுடை ய உறவை நாயர் பெண்கள் மிகப்பெரும் கொடுப்பினையாக - பெருமையாகக் கருதியிருந்தனர் . அத்தகைய தொடர்புகளுக்குத ் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்திருந்தது அப்பெண்களைப் பெற்ற தாய்மார்கள்தாம் என்பது அதிர்ச்சியின் உச்சகட்டம்!


"கெட்டு கல்யாணம்" என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்க ு முதல் நிலை முக்கியத்துவம் அளிக்கப்பட்டிரு ந்தது. வீட்டிற்கு வெளியே வாள் வைக்கப்பட்டிருப ்பது காணப்பட்டால், உள்ளே வேறு நபர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, பிற கணவர்களும் காதலர்களும் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. நாயர் பெண்களுக்குப் பல கணவர்மார்கள் இருப்பதைச் சமூகம் அங்கீகரித்திருந ்தது. அது அவர்களது மதச் சட்டமாகக் கருதப் பட்டதால் அதனைக் குறித்து கேள்வி கேட்பது தடை செய்யப்பட்டிருந ்தது. 1800-1801இல் மலபாரில் பிரயாணம் செய்து அங்குள்ள நிலைமைகளைச் சேகரித்த வரலாற்றாசிரியர் புக்கானல் இவ்விஷயங்களைத் தனது நூலில் குறிப்பிட்டுள்ள ார்
Quote
 
 
-2 #212 maayavi 2011-08-12 07:10
you are supporting these kind of peoples savukku. stop it. These fuckers are against every race and individual in the planet. They are after mankind's blood. You turn blind eye. They will be after you one day and you will have no one to save you

http://youtu.be/S7KSHy34zyY

www.youtube.com/watch?v=kZJ01RfkkTQ
Quote
 
 
0 #211 வால்டர் குஞ்சுமணி 2011-08-12 02:41
பார்பாணியம்.... ஆரியர் சூழ்ச்சி..... தயிர்சாதம்... என்ன சொன்னாலும்.......

கடைசியில்

நீ 1 கிலோ மீட்டர் ஓடு..
நான் கால் கிலோ மீட்டர் ஓடுரேன்

போட்டி போடனும்...
அப்படி சொன்னால் பெண்களுக்கு தான் அசிஙகம்.
Quote
 
 
-2 #210 Gopinathan 2011-08-11 17:13
>>>[ஃஉஒடெ நமெ="சோழன்"][ஃஉஒடெ நமெ="கொபினதன்"]
சவுக்கு, இத்தனை நாட்களாக உங்கள் தளத்துக்கு ஆதரவளித்து வந்த ஹிந்துக்களுக்கு நீங்கள் காட்டிய கைம்மாறு, அடே அப்பா வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.[/ஃஉஒடெ]

அட அட அட.... டேய்... நீங்க எல்லாம் எப்ப்டி கலர் மாறினாலும் உங்க பேச்சு காட்டி குடுத்துடும் டா நீங்க யாரு நு![/ஃஉஒடெ]
Quote
 
 
+8 #209 வேல் 2011-08-11 16:51
தவறான போக்கை கன்டிக்கிறேன்.இங்கு மக்கள் அனைவரும் ஒன்றே, (பிற)மத எதிர்ப்பை கைவிடவும், அவர் அவர் வழிமுறை அவர்களுக்கு சரி. பிறரை குறை கூறுவதை விட்டு, ஆக்கபூர்வமாக பதிவிடவும். மதத்தை( ஆன்மிகம் ) மனதில் வைக்கவும், அதுவே வளர்ச்சிக்கு உதவும்.தமிழா இரு தமிழனாய்.
Quote
 
 
-2 #208 aalavandan 2011-08-11 12:37
#188
உயர்ஜாதித் தீண்டாமை மற்றும் அடக்குமுறைக்கு எதிரானத் திப்புவின் சமூக சீர்த்திருத்த முயற்சிகள் அனைத்தும் இந்து மதத்துக்கு எதிரான செயல்பாடுகளாகத் திரிக்கப்பட்டதோ டு, திப்பு ஒரு இந்து மதவிரோதி என்று பிரச்சாரமும் ஆரம்பிக்கப்பட்ட து. இந்தியாவைத் தங்களின் காலனி நாடாக வென்றெடுப்பதற்க ுப் பெரும் சவாலாக விளங்கிய திப்புவை அழிக்க வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயர்களுக் கு. அதே நேரத்தில், உள்நாட்டு மக்களிடையே உயர்ஜாதி மடாதிபதிகளால் திப்புவுக்கு எதிராகப் பரப்பப்பட்ட இந்தப் பொய் செய்தி, ஆங்கிலேயருக்கு எதிரான திப்புவின் போராட்டத்தில் ஒரு பெரும் பகுதி மக்கள் ஆங்கிலேயர்களுக் குத் துணை செல்லும் நிலையை ஏற்படுத்தியது இந்திய வரலாற்றின் இருண்டபகுதி என்றே வர்ணிக்கலாம்.

அதனால், திப்புவின் சமூக சீர்திருத்த முயற்சிகளெல்லாம ் மதமாற்றத்திற்கா ன திட்டங்களாக சாதாரண மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலையும் அதன் மூலம் இந்தியாவை அடக்கியாள வந்தேறிய ஆங்கிலேயர்களுடன ் இணைந்து திப்புவை ஒழித்துக் கட்டும் சதிவேலைகளை உயர்ஜாதி ஜமீந்தார்கள் செய்வதற்கு இலகுவாகவும் அமைந்தது.

மக்களுக்குப் பயன்விளைவிக்கும ் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதைக் கூறுவது இஸ்லாமாக இருப்பின், அதனை "மதமாற்ற" காரணம் கூறி சமூகத்திற்குப் பயன் விளைவிப்பதிலிரு ந்து தடுத்து விடுவதை எக்காலத்தும் உயர்ஜாதியர்கள் கடைப்பிடித்தே வந்துள்ளனர்.

வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத் திட்டங்களால் உலகமே சீரழிந்து நிற்கும் இவ்வேளையில்கூட, வட்டியில்லாத வங்கி முறையை அமல்படுத்த முன்வந்த கேரள அரசின் முயற்சியை உயர்ஜாதியைச் சேர்ந்த சுப்ரமணியசுவாமி மதத்தின் காரணம் கூறி உச்சநீதிமன்றத்த ில் தடையேற்படுத்திய அண்மை நிகழ்வு, இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
Quote
 
 
0 #207 aalavandan 2011-08-11 11:53
#184 ஸ்நொர்ட் அட் டோர்"அப்பன்மார்கள் வேற்று ஜாதி உறவைத் தேடிச் சென்றபோது நம்பூதிரிப் பெண் குட்டிகள் இல்லங்களில் இருள்படர்ந்த அறை மூலைகளில் இருந்து நரைத்தனர். 1885இல் மலபாரில் மட்டும் 1017 இல்லங்கள் இருந்ததாக லோகன் ஆதாரப்படுத்தியு ள்ளார். இக்காலகட்டத்தில ் கேரளத்தில் மொத்தமாக 1500 இல்லங்களில் சுமார் 8000 க்கும் மேற்பட்ட வாழ்க்கை கிடைக்காத கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருந்ததாக கணிக்கப்பட்டிரு ந்தது" (ஜாதிப் பாகுபாடும் கேரள வரலாறும் - பி.கே. பாலகிருஷ்ணன், பக்கம்: 159).


இதற்கும் மேலாக சிறு வயதுள்ள கன்னிப் பெண்களை வயதான நம்பூதிரிகள் திருமணம் புரிவதும் சர்வசாதாரணமாக நடைமுறையில் இருந்தது. அதன் மூலம் சிறுவயது விதவைகள் சமூகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தனர். (வாட்டர் எனும் திரைபடத்தில் தீபா மேத்தா இதனை மையமாக வைத்து, உயர்சாதிப் பிராமணச் சமூகத்தில் முன்பு நடந்த இத்தகைய அநியாயங்களால் விதவைகளாக்கப்பட ்ட பால பருவப் பெண் குழந்தைகளின் மோசமான நிலையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியதாலேயே சங்கபரிவார அமைப்புகள் அப்படத்தைத் திரையிட விடாமல் அட்டூழியம் புரிந்தன). பல நம்பூதிரிப் பெண்களுக்கும் திருமணம் புரியும் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கவி ல்லை. பல வேளைகளிலும் பெண்கள் கன்னிகளாகவே மரணமடைய வேண்்டிய துர்பாக்கிய நிலை இருந்தது.
Quote
 
 
-3 #206 abu riyaz 2011-08-11 11:28
I request all hindus. Please read the book O-You-Hindu-Awake (click below link) and abuse Islam if u have any guts or rights to do so.

http://asimiqbal2nd.files.wordpress.com/2009/06/o-you-hindu-awake.pdf
Quote
 
 
+4 #205 sathia 2011-08-11 00:00
நான் சவுக்கு படிப்பதை விட்டு விடலாம் என இருக்கிரென்.
இந்து மதத்தை விட கெவலமான பல விஷயஙள் பிர மதஙலிலும் உண்டு.

எல்லா மதத்திலும் மூட நம்பிக்கைகளும், குறிப்பிட்ட இனத்துக்கு ஆதரவான கருத்துகலும் உன்டு.

ஆனால் அவர்களெல்லாம் மதப்பரப்புனர்கல ாலும்,மூளைசலவை செய்பவர்களாலும் மழுங்கடிக்கப்பட ்டு அவர்கல் சொல்வதை மட்டுமெ நம்பும்,கிளிப்ப ிள்ளைகள்.

ஆனால் இந்து மதத்தில் தான் தவறுகள் இருக்கிறது என்றும், பார்ப்பனர்கள் தான் அதற்கு காரணம் என்றும் சொன்னால் மற்ற இந்துக்கள் ஒதுஙகி விடுவார்கள் என்பது பழய நினைப்பு,வசதியா ன முடிவு.ஆனால் இன்று அனைவரும் உண்மையை உணர்ந்துவருகிறா ர்கள்.

உண்மையை உண்ர்த்துபவர்கள ் மேதைகள்,
உணர்பவர்கள் அறிவாளிகள்,
உண்மையை உரைப்பவர்கள ஆண்மையாளர்கள்,
உண்மை தெரிந்தும் குறுகிய நோக்கத்துக்காக மறைத்தவரகள் புழுக்கள்,

பிற மததவரை விட நான்,என்மதம் உயர்ந்தது என்று கூற எந்த நாய்க்கும் அர்கதை இல்லை.

உன்மதம் போல என்மதமும் உயர்ந்தது எனறால்,ரோஜாவும் தாமரையும் போலாம்!

உன்மதத்தைவிட என்மதம் உயர்ந்தது என்றால் முன்மலத்தைவிட பின்மலம் நாறும் என்பதைபோல் ஆகும்.

இதனை தெளிவாக சொல்லாமல் நிறைய பின்னூட்டம் வருவதால் "மெய் மறந்து" நிற்கும் சவுக்கே நீ செய்யும் தவறால் கணிசமான அறிவுடைய வாசகரை இழப்பாய்!
Quote
 
 
0 #204 iniyan prabakaran 2011-08-10 23:26
vaalter great!savuku unga alavuku metthap paditha thravida sinthanai ooriya thamizh unarvalar.unga iruvarukumey en valthukkal. nanbarkaley.. nadu nilayalarkal anaivarum ondrai gavanikanum.hinduism-i aatharipor ellam ida othukeedu,samac heer kalvi,thamizh unarvu,thani eezham,thravida m ithu ellethayum ethirppaanga.ithulaye avanga original color theinjukalam.r.s.s. partykalai pathy naam porutpadutha vendam.savuku hindu veriyoda thevar pathy ellam jaathy veriyoda elutharavan pinnootam ellam podareengana avanga color-i urichu katreenganu purinchathu .thodratum unga pani...
Quote
 
 
-1 #203 அலார்ட் ஆறுமுகம் 2011-08-10 20:51
நல்ல கருத்தை சொல்லி சில பேர் பிரபலம் ஆவார்கள்..
நல்ல கண்டுபிடிப்பால் சில பேர் பிரபலம் ஆவார்கள்..

பிரபலம் ஆவதற்காக குஷ்பூ போன்றோர் கூறிய கருத்துக்கும் சூனா சாமி கூறிய கருத்துக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிய வில்லை ..

செருப்பால் அடித்தாலும் சென்ம புத்தி போகாது என்பார்கள்...

சூனா சாமி போன்றோர் இனி பிறக்காமல் இருக்க இந்தியர்கள் அனைவரும் பிராத்தனை பண்ணுவோம்..
Quote
 
 
+7 #202 givehimafairchance 2011-08-10 19:22
From Subramanian Swamy

I am tweeting all this because major change is near, and those money bags and foreign interests hurt by my 2G expose and media persons for whom Sonia is oxygen, have understood the danger that I pose to their future. Since they cannot fault me for corruption or party hopping, they are pinning their hope on dividing friends. I expect by December many in jail for 2G, and a new govt in; by then I would have fixed the EVM fraud. But $ 1.4 trillion abroad could subvert the new govt as it happened with Janata in 1979.



So on Quit India day let us resolve to be firm on ending corruption and restoring Sanata Dharma values through imbibing Hindutva. Aug 10th in1976 is the day I entered Parliament despite an arrest warrant and a reward for my capture. That day I was determined not to get arrested. August 11, 2011 circumstances have changed so I would welcome getting arrested and appear in court to make arguments. But will they have the nerve given that mother cat is far away in hospital?



I have broken no law in the DNA piece. That is why they are having a hell of a time to get an FIR registered.
Quote
 
 
+6 #201 givehimafairchance 2011-08-10 19:18
STATEMENT OF Dr. SUBRAMANIAN SWAMY, JANATA PARTY PRESIDENT,



I shall be returning to Delhi on August 11th after completing my teaching of two courses in Economics at Harvard University. This was my eleventh year of continuous teaching during the summer at Harvard, my alma mater, and 50th year of continuing academic association with Harvard.



Some Left wing persons inspired by the Congress Party leadership had sought to create a controversy about my July 11th (Typo: 16th) DNA newspaper Op-ed titled How to Wipe Out Islamic Terror in India . They lacked the academic integrity to engage in debate with me, but instead sought to paraphrase my writing and deliberately distorted it. It appears that the intention was to divert attention from my pursuit of corrupt Ministers and Congress persons in high places in the 2G Spectrum Scam matter.



However, since my Op ed article contained refreshingly original and practical suggestions for deterring Islamic terrorists, it has received overwhelming favourable response from the people. Hence I challenge anyone with matching education and native intelligence to debate me on this vital issue in a public forum in the ancient Hindu tradition of Shashtrartha. So far my critics have distorted my ideas to incite violence against me and my family. The Congress party appointees in government and constitutional bodies have also sought to misuse their authority with complete ignorance of law to intimidate me. All these attempts have failed miserably.
Quote
 
 
+3 #200 danguvaaru andhurum 2011-08-10 18:50
Mr. Aziz please understand in all the religion such separatists would be there, it is the responsibility of the individuals to know the on what grounds these incidents happened instead of fuming within and on the fellows beside you. Do you support the illegal migration just for the shake of same religion? Also please keep in mind these are the people who unfurled the Calcutta (Kolkata) Riots during 1947. They are those who brutally massacred/looted/raped fellow Hindu Bengalis around them. On the other hand, when they fought for independence, it is the same West Bengalis who urged the then Indira Gandhi Government to provide helping hand to the Bangladeshis. Otherwise, what you have witnessed in Ceylon could have happed in Bangladesh then.

If you are not convinced, I would ask you another question (based on my hypothetical imagination only). If tomorrow the Kerala Congress is going to unofficially allow illegal Sinhalese migrants into the Muslim dominated regions of Kerala which are strong holds of CPI(M) in the same way they did in North-East in those days. And such a brutal massacre is happening would you still hold the same view? (Please don't write off by saying this is only hypothetical, because, take it from me, this is likely to happen). You have listed few instances I agree is that the end of all? Have you listed all such riots and mass killings? No isn't it, keep it in your mind and comment about other religion in which many of us are visiting your mosques to take Iftar treat and to greet you people. Before calling RSS and Bhajrang Dhal as terrorists, please wipe Indian Mujahideens, SIMIs, Al-Ummas etc. out of India. Please read my earlier comments about Subramanian swamy as well. Else, keep quiet don't fell as a prey for the separatists and loose your life. Keeping these in mind I now request you to go through your comments, I hope you will find my remark is right.
Quote
 
 
+2 #199 danguvaaru andhurum 2011-08-10 18:49
Quoting ABDUL AZIZ:
நான் இட்ட பின்னுட்டங்களில ் எதாவது மறுக்கமுடியுமா ?....... முடியாது

உட்டா நான் பின்லேடன்கிட்ட பயிற்சி எடுத்தவன் என்று சொல்லுவிங்கபோலர ுக்கே?
இந்த மாதிரி என்னத்தைதான் நாங்கள் எதிர்க்கிறோம்........


How can you that I cannot refute any of your points?
Here is one of the examples, Comment # 143 "your allegation that Hindutva terrorists brutally massacred innocent Muslims". Touch your heart and say is that true? "Are they innocent muslims belonging to Assam? or They are illegal Bangladeshi Migrants migrated during 1971-Bangladesh war?"

Dear all,
Please understand this riot happened on 18th February 1983. The locals mainly composed of "officically Hindus" who protested against the illegal migration of Bangladeshi muslims in Assam. The Congress centre unofficially permitted the illegal migaration considering that they may be 'congress vote bank'. The All Assam Students' Union called for a boycott of elections (which was held on 14th February) inorder to regularize the electoral rolls by deleting the illegal migrants. People from this particular area which had abundance of illegal migrants, voted in the elections. This fuelled the protest and the brutal massacre happened. While the mass killing is strictly condemnable (legal action and returning them to Bangladesh could have been the right solution) and no one can justify that, it is to be kept in mind that letting the illegal migrants is also a severe problem. This man Mr. Abdul Aziz convieniently white washing the dirt on oneside and blaming other side. It could be, either he might have been brain washed by the separatists by partly explaining him or if he knew the fact and hiding it then there is nothing wrong with my previous remark about him "அஃப்கானிஸ்தானுக ் கெல்லாம் போக வேண்டாம் இங்கேயே ஜிகாத் பயிற்ச்சி கொடுத்துவிடுவார ்".
Quote
 
 
-1 #198 aha 2011-08-10 18:34
Can you release the credentials of popular front also?I guess, Even EVR,Kanaka subburatnam also should be declared terrorists and the lessons on them should be removed.Kanaka wrote in his kuyil magazine.

Thirandanar thamilar koottam
eduthanar ariyar ottam.(Here aryar means aiyar according to him)

Hitler uravu kol parpaan...
kotse koottam thamilakathil thalai yeduthal
thamilakal kai murithu podum.


We are teaching those terrorists poems as lessons.If Swamy is a terrorist what about LTTE and the rat supporters?
Quote
 
 
+7 #197 Proud Hindu 2011-08-10 15:59
I donno why these pseudo-secularists dragging RSS in this.. If castism is only in Hinduism, What about the duivision called Suny and shia in ISlam. What for they fighting in Iraqor other parts of world? So far i have no interest on RSS but seeing the posts I can say RSS only can save hindus from these pseudo seculars...
Quote
 
 
+3 #196 Modified India 2011-08-10 14:37
கடறகரை'வாசி' ~ பேர்லயே தெரியுது நீ எவ்ளோ பெரிய வாசிப்புனு ...போய் குல்லா போட்டு குரான வாசி அதுல போட்டுரப்பான் அடுத்த குண்ட எங்க வைக்கணும்னு ...போங்கடா போக்கத்தவனுவளா 
Quote
 
 
+1 #195 Arunkumar 2011-08-10 13:38
கோபிநாதன் அண்ணே...
சூத்திரன் என்றால் 'தேவடியாள் மகன்' என்று அர்த்தம். இதை நான் சொலல்ல. இந்து மதம் சொல்லுது. அப்படி ஒரு சக மனிதனை 'தேவடியாள் மகன்' என்று விளிக்கும் ஒரு மத்த்தை, வெறும் 'பொந்து' என்று விளிப்பது எவ்வளவோ மேல். நியாயப்படி நீங்கள் எனக்கு எதிர் திசையில் உங்கள் கோவத்தை காட்டியிருக்க வேண்டும். காரணம் நீஙகள் உங்களை 'சூத்திரன்' என்று சொன்னதால்.[/ஃஉஒடெ]

பார்ப்பனீயம் என்ற ஒரு கோட்பாடே அரசியலாளர்களால் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டத ு என்பதே எம் வாதம். வேதங்களையும் வர்ணாசிரமக் கொள்கைகளையும் உருவாக்கியவர்கள ் பிராமணர்கள் என்று நீர் கூறினால் அது உமது அறியாமையே. வேதங்களில் பாகுபாடு இல்லை. மனிதர்கள் உருவாக்கிய ஸ்மிருதிகளில் தான் பாகுபாடு உள்ளது. அதுவும் நான் ஏற்கனவே சொல்லியது போல், அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்றாற்போல், மக்களுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டவ ை. கிருதா யுகத்திற்காக உருவாக்கப்பட்ட மனு ஸ்மிருதியை கலி யுகத்தில் பயன்படுத்தினால் அது பொருந்தாது. இந்த யுகத்திற்கான ஸ்மிருதி வேத வியாசரின் தந்தையான பராஷரரால் உருவாக்கப்பட்ட ‘பராஷர ஸ்மிருதி’. இப்படி ஒன்று இருப்பதே பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று சாதாரண செயலாகக் கருதப்படும் பலவும் அக்காலத்தில் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டுள்ளன . இந்திய சட்டத்திலேயே பல திருமணம் என்பது தண்டனைக்குரிய குற்றம், ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள் ளது. அது போல், மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ள சில கருத்துக்கள் அன்றைய மக்களின் வாழ்க்கை முறையை வைத்து உருவாக்கப்பட்டவ ை, அவை இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாதவை. நீங்கள் சொன்னதைக் கூறியதாக சொல்லும் அதே மனு தர்மம்தான் இதையும் கூறுகிறது.

‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவ ேதம் து வித்யாத்வைச்யாத ்ததைவ ச’

நம்புங்கள் நானும் ஒரு பிற்படுத்தப்பட் ட வகுப்பினன்.
Quote
 
 
+4 #194 Modified India 2011-08-10 12:26
எல முட்டாத்துலுக்க ப் பயலுவளா நல்லாக் கேட்டுக்கோங்கல 
இன்னும் ஒரு இருபது இருபத்தஞ்சு வருசத்துல உங்க அரபு எண்ணெய்க்கு மாத்து கண்டுபுடிச்சுரு வாம்ல அமெரிக்காக்காரன ும் ஐரோப்பாக்காரனும ் சப்பான்காரனும் சேந்து 
உன் அரபு எண்ண தேவைமில்லன்னு நெலம வர்றப்ப என்ன நடக்கும்னு யோசிச்சுப் பார்ல மத்திய கெளக்கு நாடெல்லம் சோத்துக்கு சிங்கி அடிப்பான்ல...அந்த நேரம் பாத்து அமெரிக்கா ஐரோப்பா சப்பான் காரன் கூட இந்தியா சீனா ரஷ்யா காரன் எல்லாம் ஒண்ணா சேந்து ஊரே ஒண்ணு கூடி ஆப்பு வப்பாம்வ...ஏல கொஞ்சப் பாடால படுத்திருக்கீய பூராப்பேத்தையும ்? 
you can run but you can never hide 
Quote
 
 
0 #193 வால்டர் வணங்காமுடி 2011-08-10 12:04
[ஃஉஒடெ நமெ="கடற்கரைவாசி"]மேலும், அதிக இஸ்லாமியர்கள் உள்ள நாடுகளில், கோவில் தேவாலயம் உண்டா என்று சொல்லும் அறிவிலிகளுக்கு...

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள எகிப்தின் தாயக மக்களான காப்டிக் கிருத்துவர்கள் (சொப்டிச்), இன்னும் அங்கு தேவாலயங்கள் வைத்துக்கொண்டு வாழ்கிறார்கள்...

அட வேற எங்கும் போக வேண்டாம், பக்கத்திலுள்ள மலேசியாவில், இந்து சகோதரர்கள், அவர்கள் கோவில் கட்டியுள்ளார்கள ், உலகிலேயே பெரிய முருகன் கோவில்...

இங்கு ஊழயிடுவோர், அதவிட பெரிய கோவிலா காட்டுங்களே இங்க?... ஓஓஹ், ஓஹ், நைட், ஹொல்ட்-ஒன்... தின்கிங்... முருகன் ஆரிய கடவுள் இல்லையோ, அதனால் அவர கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டிங்களா?

போய் புள்ள குட்டிங்களயாச்ச ும் நல்ல பள்ளிக்கூடமா பாத்து படிக்க வைங்க சார்...[/ஃஉஒடெ]


யப்பா கடற்கரைவாசி,
இப்படி போட்டு தாக்குறியே...!!! :lol:
Quote
 
 
-3 #192 வால்டர் வணங்காமுடி 2011-08-10 10:45
'பொந்து' மதத்தை விமர்சித்தால், உடனே இவன் 'இசுலாமியன், கிருத்துவன், தி.க காரன்' என்று பட்டம் கட்டி மூக்குடைபடுவது எல்லாம் ரொம்ப ரொம்ப பழைய டெக்னிக் தம்பிகளா.... எதாவது புதுசா உக்காந்து யோசிச்சிட்டு வாங்க....!!! ஹா...ஹா...ஹா.. :லொல்: :லொல்: :லொல்: :ட்
Quote
 
 
+5 #191 Jey 2011-08-10 10:09
என்னய்யா சவுக்கு, கடைசில நீரும் போலி மதச்சார்பின்மைக ாரராய்யா.....,

சாமி நல்ல மனுசரில்லைதான், ஆனா நீர் அதைவிட மோச மானவரா தெரியுரீரே??!!!.

சமுதாயத்தை நட்டுக்க நிப்பாட்ரேன்ர பேர்ல ஒரு மதத்துக்கு செம்பு தூக்கியா சவுக்கு மாறவேண்டாம்.
Quote
 
 
+3 #190 Kadum kandanam 2011-08-10 09:58
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]கோபிநாதன் சொன்னது:
//சவுக்கு, இத்தனை நாட்களாக உங்கள் தளத்துக்கு ஆதரவளித்து வந்த ஹிந்துக்களுக்கு நீங்கள் காட்டிய கைம்மாறு, அடே அப்பா வர்ணிக்க வார்த்தைகள் இல்லை//

சரி நீங்களாவது சொல்லுங்க.
யார் யாரெல்லாம் இந்து?
சூத்திரனாகிய நீங்கள் உங்களை அடிமைப் படுத்தும்,கேவலப ் படுத்தும் உங்களுடைய 'இந்து' மதத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? 'பிறப்பால் நான் உயர்ந்தவன்' என்று சொல்லும், அதன்படி இம்மி பிசகாமல் நடக்கும் ஒரு மத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?[/ஃஉஒடெ]
மதம் மாற்ற சவுக்கையும் விடுவதில்லை போல..... நீங்க தான் இந்து இல்லியெ யார் இந்து'வா இருந்தா என்ன?
Quote
 
 
+2 #189 Kadum kandanam 2011-08-10 09:54
நல்லா ஒரு காபி குடிச்சுட்டு சுறுசுறுப்பா யோசிச்சுட்டு, உங்க நாதம் பாடுங்க கோபிநாதன்... :-)[/ஃஉஒடெ]

எப்படி நாள்தோரும் மைக் வெச்சு எதொ ஒரு பாஷை'ல பாடுவாங்கலே அதுவா
Quote
 
 
+3 #188 Kadum kandanam 2011-08-10 09:30
[ஃஉஒடெ நமெ="ஷெஇக்"]வாழ்த்துக்கள் சவுக்கு!இங்கு பினாத்தும் பாசிச பரிவார ஆதரவாளர்களை பற்றி கவலைக்கொள்ளவேண் டாம்.வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம்.[/ஃஉஒடெ]
ஆமாம் முச்லிம்கலுக்கா க போராடும் ஜிஹாதி பற்றி பேசி நடுநிலை பாதுக்காக்கவும்
Quote
 
 
+2 #187 Kadum kandanam 2011-08-10 09:08
vanagamudi nee oru Munna Thunna'vaaaa... super super.....
Quote
 
 
-1 #186 Modified India 2011-08-10 07:04
[ஃஉஒடெ நமெ="டஙுவாரு அன்துரும்"][ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"][ஃஉஒடெ நமெ="டங்குவாரு அந்துரும்"]ஹவெ ஈ எவெர் சைட் தட் ஆஃப்சல்குரு அன்ட் ஆ.ஆ.கசப் மய் பெ ஃப்ரேட்? ந்ஹ்ய் டொ யொஉ ப்ரிங் இன் தெம்? ஈன் ஒர்டெர் டொ டிவெர்ட் அன்ட் சுப்பொர்ட் ஃபொர் தெ ச்ரிமினல் அன்ட் சுல்ப்ரிட் ஒஃப் தெ நொர்ச்ட் ஒர்டெர் ப்ய் அன்ய் ச்டன்டர்ட்ச்?

ப்லெஅசெ கொ அஹெஅட் அன்ட் ஹங் தெம். ஈ ஹவெ சைட் அன்ட் சயிங் அல்ல் தெ செபரடிச்ட்ச் அன்ட் டெர்ரொரிச்ட்ச் இன் எவெர்ய் ரெலிகிஒன் டெசெர்வெ சபிடல் புனிஷ்மென்ட்.[/ஃஉஒடெ]


டுடெ,
யொஉ ரொச்க்.

-நல்டெர்[/ஃஉஒடெ]

தன்க்ச் அன்னன்[/ஃஉஒடெ]
அட்றா சக்க பிச்சக்காரனுக்க ு பாராட்டு பிச்சக்காரனே
Quote
 
 
+15 #185 GuruVinNadu 2011-08-10 01:45
Quoting Arun Chumma:
There is group of 20 RSS men who login different names post comments and spit venom when its an article about the Saffron brigade. To project as if there are many takers for their thought among the peace loving Tamils. Its the handiwork of RSS men from Adyar, Chennai. This group is led by a person called Aditya who is in IIT.


I havent commented for a single comment so far!! Dont say that I belong to RSS. I am a 100% DMK guy, voted to udaya suriyan in 2011 General election.( Just for the benifits our katpadi constituency people got from 2006-2011)

If some talks about my mother or mother tongue or my religion i will uproar against any so called secularist. never mind about anything. I am an human and will do it again and again.

Atleast be true to one thing in your life. I think so many people here are taken for granted and mislead by savukku just for his personal vendetta.
Quote
 
 
+17 #184 GuruVinNadu 2011-08-10 01:34
Thanks friends ( Walter and Abdul rehman dubai) for making me to realise i am an hindu!!!!
Quote
 
 
+16 #183 GuruVinNadu 2011-08-10 01:32
வால்ட்டர் பாஸ்,

நாங்களும் பேசுவோம்!! நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா , ஐட்ச் வியாதிக்கு காரணம் முஸ்லிம் என்பது போல்தான்!!
வர்ணாசிரமம் நாட்டுல ஜாதி பேதத்த ஊக்குவித்தது என்றல், பல தார மணம் ஐட்ச்க்கான காரணம். வரலாறு என்ன சொல்லுது? இஸ்லாத் என்ன சொல்லுது?

நான் ராமாயணம் நம்பள, நீ ஸல்'அ நம்புற இல்ல? பதில் சொல்லு? உங்க நபிக்கு எத்தினி நிஃபெ ? நாங்க பொந்துகள் என்றால் இந்தியாவை கட்டி எழுப்பிய இஸ்லாமியர்களே ஆஈட்ஸ் 'இன் காரணிகள்..சொர்ரெச்ட் தான அண்ணா!!
Quote
 
 
-10 #182 ABDUL AZIZ 2011-08-09 23:34
[ஃஉஒடெ நமெ="டஙுவாரு அந்துரும்"]ஆப்டூள் ஆழீழ், அண்ணன் பின்னூட்டங்களை பார்த்தாலே புரியுது. அஃப்கானிஸ்தானுக ் கெல்லாம் போக வேண்டாம் இங்கேயே ஜிகாத் பயிற்ச்சி கொடுத்துவிடுவார ்.[/ஃஉஒடெ]

நான் இட்ட பின்னுட்டங்களில ் எதாவது மறுக்கமுடியுமா ?....... முடியாது

உட்டா நான் பின்லேடன்கிட்ட பயிற்சி எடுத்தவன் என்று சொல்லுவிங்கபோலர ுக்கே?
இந்த மாதிரி என்னத்தைதான் நாங்கள் எதிர்க்கிறோம்........
Quote
 
 
-3 #181 ABDUL AZIZ 2011-08-09 23:20
[ஃஉஒடெ நமெ="தூயவன்"]ஜாபர் சேட் என்ற இஸ்லாமிய அதிகாரியை ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்க முடியாதவாறு மன உளைச்சலை கொடுக்க கூடிய சஸ்பென்ட் நடவடிக்கை எடுக்க காரணமான சங்கர் இதனால் இஸ்லாமியரின் கோபத்துக்கு ஆளாகலாம் என்ற போலி பயத்தில், சுப்ரமணியனை அதிர்த்து எழுதினால் இளிச்சவாய இஸ்லாமியர்கள் ஆதரவினை தக்க வைக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறார்..[/ஃஉஒடெ]

சவுக்கு என்ன அரசியல்வாதியா முஸ்லிம்களின் வாக்குகளை பெற இதுபோன்று ஒரு கட்டுரை எழுத? ஜபார் சேட்டுக்கு இந்தமாதத்தில் தண்டனை கிடைப்பதற்கு பேருதவியாக இருந்த சவுக்குவிர்க்கு நன்றிகலை தெருவித்துகொல்க ிறேன்...........
ஜபார் சேட்டு இல்ல யாரா இருந்தாலும் அவர்கள் செய்த தவறுகளுக்கு தண்டனை அடைந்தேதிரவேண்ட ும்.....
இவர்களெல்லாம் தான் செய்தது தவறு என்று தெரிந்தேதான் செய்தார்கள் அவர்களுக்குண்டா ன தண்டனை அரபு நாடுகளில் குடுப்பதுபோல் கடுமையான தண்டனையாக இருக்கவேண்டும்
Quote
 
 
-3 #180 கடற்கரைவாசி 2011-08-09 23:14
மேலும், அதிக இஸ்லாமியர்கள் உள்ள நாடுகளில், கோவில் தேவாலயம் உண்டா என்று சொல்லும் அறிவிலிகளுக்கு...

இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள எகிப்தின் தாயக மக்களான காப்டிக் கிருத்துவர்கள் (coptic), இன்னும் அங்கு தேவாலயங்கள் வைத்துக்கொண்டு வாழ்கிறார்கள்...

அட வேற எங்கும் போக வேண்டாம், பக்கத்திலுள்ள மலேசியாவில், இந்து சகோதரர்கள், அவர்கள் கோவில் கட்டியுள்ளார்கள ், உலகிலேயே பெரிய முருகன் கோவில்...

இங்கு ஊழயிடுவோர், அதவிட பெரிய கோவிலா காட்டுங்களே இங்க?... Oooh, ooh, wait, hold-on... thinking... முருகன் ஆரிய கடவுள் இல்லையோ, அதனால் அவர கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டிங்களா?

போய் புள்ள குட்டிங்களயாச்ச ும் நல்ல பள்ளிக்கூடமா பாத்து படிக்க வைங்க சார்...
Quote
 
 
-11 #179 ABDUL AZIZ 2011-08-09 23:07
[ஃஉஒடெ நமெ="டஙுவாரு அந்துரும்"][ப்]அஜீஸ் அண்ணன்,
பயங்கரவாதத்தையு ம் பயங்கரவாதிகளை தானே அழிக்க வேண்டும் என்று நரேந்த்ர மோடி கூறுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது, ஏன் உங்களுக்கு வலிக்கிறது. [/ப்]

"அமெரிக்காவே, 'எங்கள் நாட்டுக்கு வந்து விடாதே' என்று மோடிக்கு விசா மறுப்பதில் இருந்து மோடியின் பயங்கரவாதத்தை தெரிந்து கொள்ளலாம்.":
[ப்]அண்ணன், நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல 'ஹாசன்' என்று சுர்னமெ உள்ளதால் கமல் ஹாசனுக்கு கூட விசா வழங்க அமெரிக்க அரசு சுணக்கம் காட்டும் கமல் ஹாசனையும் பயங்கரவாதியாக அறிவித்துவிடலாம ா.
[/ப்]

"முதலில் நடவடிக்கைக்குரி யவர் மோடியாகவும், அடுத்து அத்வானி உள்ளிட்டோரும், அடுத்தபடியாக சங்க்பரிவார கும்பலுமாகத்தான ் இருக்கும் "
[ப்]அப்புறமென்ன "ப்ரெவென்டிஒன் ஒஃப் டெர்ரொரிச்ம் ஆச்ட்" ஐ திருப்பிக் கொண்டுவர சொல்லியிருக்கலா மே. அவுங்களே ஆப்ப தேடிப்போய் உக்காருறாங்க விடுங்க.[/ப்]

[உ][ப்]ணொட் ஒன்ல்ய் ஸுப்ரமனியன் ஸ்நம்ய் 'ஊ' (ஈ மெஅன் ஆப்டுல் ஆழிழ் ஒன்ல்ய்) அரெ அல்சொ அ செபரடிச்ட்.[/ப்][/உ][/ஃஉஒடெ]

பயங்கரவாதத்தையு ம் பயங்கரவாதிகளை தானே அழிக்க வேண்டும் என்று நரேந்த்ர மோடி கூறுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது, ஏன் உங்களுக்கு வலிக்கிறது.
எனக்கு வலிக்கவில்லை
பயங்கரவாதிகளே பயங்கரவாதம் என ஓலமிட்டு காமெடி செய்கிறார்கள்.

நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல 'ஹாசன்' என்று சுர்னமெ உள்ளதால் கமல் ஹாசனுக்கு கூட விசா வழங்க அமெரிக்க அரசு சுணக்கம் காட்டும் கமல் ஹாசனையும் பயங்கரவாதியாக அறிவித்துவிடலாம ா.

மோடி பெயரில் எனக்கு தெரிந்து ஹசன் ,கான் ,முஹம்மது ,அப்துல், ரஹ்மான் இப்படி ஏதும் இல்லையே? அப்புறம் ஏன் அமெரிக்கா பயப்புடுகிறது?
Quote
 
 
-6 #178 கடற்கரைவாசி 2011-08-09 23:05
அட ராமா, என்ன சார், மறுபடியும் அரைவேக்காட்டுத் தனமா பேசுறீங்களே...

நான் எழுதிய சில பின்னூட்டங்களை சவுக்கு பதிப்பிக்கவில்ல ை, அதில் இன்னும் தெளிவாக பதில் சொல்லி இருந்தேன்... வேறு வழியில்லாமல் அந்த கருத்தை மீண்டும் பதிவு செய்கிறேன் (சவுக்கு பதிப்பிக்கும் என்ற நம்பிக்கையில்)


எங்களது முன்னோர்கள், சில சமுதயாத்தைப்போல குமாஸ்தா வேலை பார்த்து காட்டிக்குடுத்த ு வாழவில்லை... "சுக்கா மிளகா சுதந்திரம் சும்மா கிடைக்க" என்றான் பாரதி, அதுபோல குருதி சிந்தி, குடும்பங்களை நடுத்தெருவில் விட்டு பாடுபட்டு வாங்கிய சுதந்திர நாட்டை விட்டு போக எங்களுக்கு தேவையில்லை...

சில சமுதாயம்தான், வெள்ளைக்காரனுக் கு விசுவாசமாக இருந்து, காட்டிக்கொடுத்த ு, நன்றி கெட்டு சுதந்திரம் கிடைத்தவுடன், இது எங்களுக்கு சொந்தம் என்று சொல்லும், அப்படிப்பட்ட சமுதாயம் அல்ல நாங்கள்...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 166 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5057
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week47784
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month250516
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12772635