முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சவுக்கு வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 55
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011 08:41

அன்பார்ந்த சவுக்கு வாசர்களே….   சவுக்கு உங்களிடம் இது வரை எதையும் கேட்டதில்லை.  முதன் முறையாக உங்களிடம் ஒரு பெரிய உதவியை சவுக்கு கேட்கிறது.  இந்த உதவியை சவுக்கு வாசகர்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை சவுக்குக்கு இருக்கிறது.

 

நம் அன்பு உறவுகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனின் உயிரைப் பறிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள செய்தி தெரிய வந்தது முதல், இதற்காக பரவலான எதிர்ப்புகள் கிளம்பியவண்ணம் இருக்கின்றன.   இந்த எதிர்ப்புகளால், மத்திய அரசு பணிந்து, இவர்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

 

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள், முள்ளி வாய்க்காலில் கொன்று குவிக்கப் பட்டு, அதைத் தடுக்க தமிழகமே கொதித்து எழுந்த போது, கண்டும் காணாமல், அந்த கொலைக்கு உதவி செய்த அதே மத்திய அரசுதான் இப்போதும் இருக்கிறது.  இவர்களிடம் இரக்கத்தையோ, நியாயத்தையோ ஒரு போதும் எதிர்ப்பார்க்க முடியாது.

 

இந்நிலையில் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் அறிவித்ததம் மூலம், உலகத் தமிழர்களின் பரவலான அன்பையும், ஆதரவையும் பெற்றிருக்கிறார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா.

 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் படி, இப்போது கூட, மாநில அரசு, இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும் என்பதால், தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவிடமே, நமது கோரிக்கைகளை வலுவாக வைக்கலாம் என்ற ஆலோசனை எழுந்துள்ளது.

 

நமது கோரிக்கையை வலியுறுத்துவதற்காக, தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை கடிதம் தயார் செய்யப் பட்டுள்ளது.  இந்த வரைவு, மூத்த வழக்கறிஞர்களோடு கலந்தாலோசித்த பின்னர் தயார் செய்யப் பட்ட வரைவு.   அதன் வரைவு அப்படியே தரப்பட்டுள்ளது.    இந்தக் கடிதத்தை நகலெடுத்து, அச்செடுத்து, முழு முகவரியோடு, கையொப்பம் இட்டு, தமிழக முதல்வருக்கு அனுப்ப வேண்டும் என்பதே சவுக்கு தனது வாசகர்களிடம் எதிர்ப்பார்க்கும் உதவி.  இணையதளத்தில் பணியாற்றும் பெரும்பாலானோர்,  மின்னஞ்சலையே பெரிதும் பயன்படுத்துவார்கள்.  ஆனாலும், அரசுக்கு கோரிக்கை மனு வைக்கையில், மின்னஞ்சலில் அனுப்புவதை விட, கடித வடிவில் அனுப்புவதே சாலச் சிறந்தது.

 

ஆகையால், சவுக்கு வாசகர்கள் இந்தக் கடிதத்தை கையொப்பம் இட்டு, தமிழக முதல்வருக்கு அனுப்ப வேண்டும் என்று சவுக்கு அன்போடு கேட்டுக் கொள்கிறது.   உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்கள், இதைச் செய்ய வேண்டும்.   தமிழர்களைத் தவிர்த்து, மரண தண்டனை ஒழிக்கப் பட வேண்டும் என்று நினைக்கக் கூடிய பிற மொழி பேசும் மக்களிடமும் கையொப்பம் பெற்று தமிழக முதல்வருக்கு இந்தக் கடிதம் அனுப்பப் பட வேண்டும்.

 

அன்பான உறவுகளே…..  மூவர் உயிரைக் காக்கும் பொறுப்பு நமக்கு மிக அதிகமாக இருக்கிறது.   தமிழக முதல்வர் அலுவலகத்தில், மூவர் உயிரைக் காக்கும் கோரிக்கை மனுக்கள் குவிய வேண்டும்.  தமிழக முதல்வர், மூவர் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அது வரை நமக்கு ஓய்வில்லை.

From

 

 

To

The Hon’ble Chief Minister

 Tamil Nadu

Secretariat

Fort St. George

Chennai. 600 009

 

APPEAL TO THE HON’BLE CHIEF MINISTER OF TAMIL NADU TO SAVE THE LIFE OF MURUGAN, SANTHAN & PERARIVALAN, WHO WERE SENTENCED TO DEATH IN RAJIV GANDHI’S CASE AND WHOSE MERCY PETITIONS WERE RECENTLY REJECTED BY THE HON’BLE PRESIDENT OF INDIA

 

Respected Madam:

 

Mahatma Gandhi long ago wrote in the Harijan :

“God Alone Can Take Life

Because He Alone Gives It”

 

In one of the most civilized countries of the world, it is saddening, death penalty still reigns.   We are shocked beyond words that 3 youngsters, who have spent almost their entire life since their teens in solitary confinement,  are condemned to face the gallows.  Murugan, Santhan and Perarivalan who were sentenced to death in Rajiv Gandhi’s case appealed to the President of India for clemency under Article 72 of the Constitution on 26th April 2000.   They have all along been hopeful that they would either be released from prison or their death sentence would be converted into life imprisonment by the President of India.   They have been awaiting almost every dawn a news of relief from the President.  Alas ! The President of India turned down their clemency petition after making them wait for more than eleven long years.

 

The Supreme Court of India has in the past converted death sentence into imprisonment for life only on the ground that clemency petition of a convict was pending with the President of India for more than 2 years. A five Judge Bench of the Supreme Court of India has in Smt.Triveniben Vs. State of Gujarat held : “As between funeral fire and mental worry it is the latter which is more devastating, for, funeral fire burns only the dead body while the mental worry burns the living one.”   The death sentence of these 3 persons were confirmed by the Supreme Court on 11 May 1999.   It is more than  12 years since their death sentences were confirmed and it is more than eleven years since they made clemency petitions to the President of India.   They have been under the shadow of death all these years suffering every moment in a condemned cell.

 

There have been cases that even after the rejection of the clemency petition by the President of India, State Governments have considered afresh the need for clemency and converted the death sentence into imprisonment for life.

 

As early as in February 1979, the Supreme Court of India speaking through Justice V.R.Krishna Iyer, while converting death sentence of a convict into life imprisonment, said: “Our culture is at stake, our karuna is threatened, our Constitution is brought into contempt by a cavalier indifference to the deep reverence for life and a superstitious offering of human sacrifice to propitiate the Goddess of Justice”

 

It is submitted that the sovereign power under Article 161 of the Constitution can be exercised by the Hon’ble  Governor on the advice of Council of Ministers for converting the death sentence of Murugan, Santhan and Perarivalan into imprisonment for life even after the rejection of their clemency petitions by the  Hon’ble President of India under Article 72 of the Constitution.

 

It is submitted that pendency of the clemency petitions of these 3 persons with the Hon’ble President of India for more than 11 years may be considered as a significant factor for exercising the sovereign power under Article 161 of the Constitution and for converting their death sentence into imprisonment for life. Their incarceration for more than 20 years may also be treated to be an important factor for commutation of their death sentence into life imprisonment.

 

We earnestly appeal to the Hon’ble Chief Minister of Tamil Nadu to save the lives of these 3 persons by exercising the sovereign power of the State of Tamil Nadu under Article 161 of the Constitution, for which act the world Tamil community would ever be grateful.

 

Yours sincerely,

 

Comments  

 
0 #127 Revathy 2011-12-10 17:41
கொலையாளிகள் கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும். ஆனால் என்னுடய கேள்வி அந்த மூவரும் கொலையாளிகளா ?
Quote
 
 
0 #126 Ameen 2011-12-10 17:25
உன்மயில்,அவர்கள ் ராஜிவை கொலை செய்திருப்பார்க லையானால். அவர்களை துக்கில் போட வேன்டும். ஆனால்ராஜிவின் கொலையொ அப்படி அல்ல். அதனல் அவர்கலை துக்கில் போட கூடாது.
Quote
 
 
0 #125 crys 2011-10-22 16:54
முருகன், சாந்தன், மற்றும் பேரறிவாளன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் ... அவர்கள் மகாத்மா இல்லை .... அவர்கள் உண்மையான குற்றவாளிகள்.நம் நாட்டின் பிரதமமந்திரியை கொடூரமாக கொலைசெய்தவர்களு க்கு தமிழ்நாடில் அதரவு.ஏனெனில் அவர்கள் தமிழர்கள்.. ஒரு கொடூரமாக கொலைசெய்தவர்கள் யாராக இருத்தலும் தண்டிக்கபடவேண்ட ும்.கண்டிப்பாக அவர்கள் முவரையும் தூக்கில் போடவேண்டும்..இந்த கொடுரமான கொலையை செய்தவர்களுக்கு கருணை காட்டகூடாது..நிச்சயமாக அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் ..நிச்சயமாக அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் ..
Quote
 
 
+1 #124 Scorpion King 2011-09-01 13:03
ரத்ததை ரத்ததால் தான் துடைக்க வேண்டும்.
Quote
 
 
-3 #123 pugazh 2011-08-29 23:24
மகாத்மா சொன்ன வாசகம் சரி நண்பர்களே! அதை சவுக்கு பிரசுரித்து இருப்பதும் சரியே!! ஏன் இராஜிவ் காந்தியின் உயிர் மட்டும் மனித உயிரில்லையா.... மகாத்மா சொன்ன வாசகம் குற்றம் புரிந்தவர்களுக் கு இல்லையா..... கொலை செய்யப்பட்டது சாதாரண மனிதரல்ல நண்பர்களே நம் இந்தியதேசத்தின் அப்போதைய தலைவரை.... தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாரும் நிரபராதிகள் அல்ல.. சி.பி.ஐ மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் விசாரித்து மிகவும் அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பய்யா அது. \
மரண தண்டனை ரத்துசெய்யப்படவ ேண்டும் என்பதை ஆதரிக்க நான் தயார். ஆனால் மேற்குறிப்பிட்ட வர்களுக்காக ரத்து செய்யவேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல...
Quote
 
 
0 #122 Shivam 2011-08-29 22:58
We have to take the decision out of emotion. The assassination of Rajiv Gandhi was a political aftermath.The three people have been trapped into the case (in particular Perarivalan)by intimidation.We must fight for the commutation of their death sentence
Quote
 
 
+1 #121 nallaar 2011-08-29 17:04
அனுப்பிவிட்டேன் . நன்றி. நீடு வாழக மூவரும்.


வாதிரியார்
Quote
 
 
+1 #120 R Venkataramani 2011-08-29 15:03
I read the article about Harithra, Daughter of Murugan and Nalini at Times of India. I have already tweeted that the Government listens to the cry of the child and pardon Murugan.

Now the girl is 19 years old and the Government should think about the mental agony of the child. While blaming Murugan, Nalini & others may be correct, the present rulers of Srilanka have committed worst crimes to thousands of innocent Tamil Civilians in Srilanka.

I once again request the Government of India to allow Murugan and Nalini to live peacefully with their daughter Harithra.
Quote
 
 
-1 #119 Tamil Magain 2011-08-28 17:05
I wrote the same message conveyed by Valtor Vanangamody at message #100 in Dinamalar. The comment was never published, although I requested them many times. I strongly believe Subramaniya Swami, Chandra Swami and many congress leaders including former prime minister Rao involved in the death of Rajiv Gandhi. Maragatham Chandrasekar involved in rajiv's death. many other. There is a big conspiracy going on!!! I bet to everyone here - Jeya will not support mercy plea for the three tamil brothers, because her advisers Cho, Subramaniya Swami and other VHP folks won't let her do that. She is plainly acting. If she does I will openly ask apology in this same website, but I'm hundred percent confident she is not pro-tamil. She didn't change. She is plainly acting to subvert tamil support. Please note I oppose Karunanithi in the same vigor.
Quote
 
 
0 #118 giri 2011-08-28 16:53
அனுப்பிவிட்டேன் ..நன்றி ..
Quote
 
 
0 #117 giri 2011-08-28 16:40
கடிதம் அனுப்ப விலாசம் .in
Quote
 
 
+1 #116 vapaka 2011-08-28 12:32
[ஃஉஒடெ நமெ="விசு"]அதென்ன இவர்கள் மூவரின் உயிர் மட்டும் சகக்ரைக் கட்டியா மற்ற தூக்கு தண்டனைகக் கைதிகளுக்கும் ஏன் பெட்டிஷன் போடவில்லை? போட்டால் அனைவருக்கும் போடுங்கள் அவர்களுக்கும் மனித உயிர்தானே இருக்கிறது. ராஜீவுடன் கூட கொலை செய்யப் பட்ட அப்பாவிகளின் உயிர்களைத் திருப்பித் தரச் சொல்லி யார் பெட்டிஷன் போடுவது? இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்த ஒவ்வொருவரும் தூக்கு தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். ராஜீவுடன் இறந்து போனவர்களின் மனைவிகளிடமும் பிள்ளைகளிடமும் கணவர்களிடமும் போய் மன்னிப்புக் கேளுங்கள் அவர்கள் மன்னித்தால் அதன் பிறகு இந்தப் பெட்டிஷனைப் போடுங்கள்.[/ஃஉஒடெ]


எதை நான் முட்ரில்லும் ஆதரிக்கிரெஅன்.
Quote
 
 
0 #115 thiyagu 2011-08-28 11:42
this is a very worrying trend. after all, LTTE killed an ex-prime minister, who was once elected by a democratic process. Like an ostrich burying its head in the sand, desperate tamils are refusing to see the reality. They are quick to jump to generalizations such as
- the perpetrators are 'innocent'
- legal execution is cruel
- India does care for the Tamils
- This is due to brahministic ploy ('paarpaneeya') to rule over tamilans (i don't know how brahmins came into this).
- This is a ploy by the Aryan upper castes

Where the heck where you when LTTE doled out the same treatment to other civilians, including to sri lankan tamils? where the heck were you when Kasab rained bullets only to be subsequently sentenced the same judgement.

This is a clear case of 'azhuguni aatam'. You fight for decades with bravado announcing that tamilans will reclaim the land in a war, however unjust it may be. It is bravery if you kill Indian or Sri Lankan civilians in suicide attacks. But when you tide of the war turns against you, you first refuse to accept defeat (Prabakaran is not dead). Then you quickly jump to pointing the atrocities of the enemy, conveniently forgetting your own that is etched in people's mind.

Indians, who think rationally, would never forget what LTTE did to their once-PM-elect. Pardoning the three would have clearly sent wrong signals to the Kashmiris, Naxalites and the like.

But unfortunately, this is democracy. If cancellation of the execution is what tamilans want, it may be what they may end up getting, thanks to Jayalalitha. But there will be long term repercussions that do not augur to the well-being of the society.
Quote
 
 
-4 #114 crys 2011-08-28 10:55
முருகன், சாந்தன், மற்றும் பேரறிவாளன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் ... அவர்கள் மகாத்மா இல்லை .... அவர்கள் உண்மையான குற்றவாளிகள்.நம் நாட்டின் பிரதமமந்திரியை கொடூரமாக கொலைசெய்தவர்களு க்கு தமிழ்நாடில் அதரவு.ஏனெனில் அவர்கள் தமிழர்கள்.. ஒரு கொடூரமாக கொலைசெய்தவர்கள் யாராக இருத்தலும் தண்டிக்கபடவேண்ட ும்.கண்டிப்பாக அவர்கள் முவரையும் தூக்கில் போடவேண்டும்..இந்த கொடுரமான கொலையை செய்தவர்களுக்கு கருணை காட்டகூடாது..நிச்சயமாக அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் ..நிச்சயமாக அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் ..
Quote
 
 
0 #113 kannappan 2011-08-27 23:35
i did it. . .but it ll take minimum 4to5 days to reach chennai from Cardiff(UK). . .
Quote
 
 
+1 #112 godfather 2011-08-27 21:25
I fully endorse your views, GVRas a fair website I hope savukku wmwill consider fighting against issues affecting all the people and just not restrict to a particular caste or creed. Quoting GVR1965:
Dear Savukku,
I really appreciate your quote from Mahatma Gandhi on the capital punishment and also references in support of stopping the capital punishment. Your point is well taken, but it is quite obvious that you have put all your efforts to this particular conspirators. If you are really against the capital punishment, your views must have been raised exclusively. Doesn't it seem clear that you have put forth your strong views on capital punishment just because you have to raise the voice for particular person. We should start thinking on issues which affects the people and raise voice and not realize only if our people get affected. Anyhow, capital punishment is not the solution for any crime. Pl give voice for any injustice to anyone- don't just stick to a particular race, religion etc., We have to try and build universal love and care for all, then only peace will beacon the earth.
Quote
 
 
-1 #111 Rockin 2011-08-27 21:09
பாவத்தின் சம்பளம் மரணம் அனுபவித்தே ஆகா வேண்டும்
Quote
 
 
+1 #110 velu.m 2011-08-27 17:47
உன்கல் தமிழ் உனர்வை பாராட்ட வார்த்தைஇல்லை.
Quote
 
 
+1 #109 thanjaiveluthambi 2011-08-27 12:51
அனுபிடேன்
Quote
 
 
+1 #108 arasu 2011-08-26 17:00
One thing can be done to save their life. They can move the Madras High Court on the grounds that they suffered mental agony due to the an unusual delay in deciding their mercy pleas. This will work

regarda
arasu
Quote
 
 
+8 #107 GVR1965 2011-08-26 13:17
Dear Savukku,
I really appreciate your quote from Mahatma Gandhi on the capital punishment and also references in support of stopping the capital punishment. Your point is well taken, but it is quite obvious that you have put all your efforts to this particular conspirators. If you are really against the capital punishment, your views must have been raised exclusively. Doesn't it seem clear that you have put forth your strong views on capital punishment just because you have to raise the voice for particular person. We should start thinking on issues which affects the people and raise voice and not realize only if our people get affected. Anyhow, capital punishment is not the solution for any crime. Pl give voice for any injustice to anyone- don't just stick to a particular race, religion etc., We have to try and build universal love and care for all, then only peace will beacon the earth.
Quote
 
 
+2 #106 GD. Rayan 2011-08-26 12:33
thanks for giving this oppertunity. today i will going to send the letter.

Regards
GD. Rayan
Quote
 
 
-10 #105 கும்பிட்றேன் சாமி 2011-08-26 12:08
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"][ஃஉஒடெ நமெ="கும்பிட்றேன் சாமி"][ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"][ஃஉஒடெ நமெ="வித்ய"]எல் டி டி ஈ ஒரு தமிழர் நலனுக்காக போராடும் இயக்கம் அல்ல. தமிழர்கலுக்கு அல்ல திவிரவாதிகலுக்க ு ஆதரவு தந்து தமிழர் கொல்ல வந்தது.[/ஃஉஒடெ]
இந்த கட்டுரைக்கும், எல்.டி.டி.இ க்கும் என்ன சம்பந்தம்? வண்ணான் துறையில் உள்பாவாடை திருடுபோனால் கூட உங்களுக்கு எல்.டி.டி.இ தான் நினைவுக்கு வருமோ? சிரிப்பு தான் வருகிறது.[/ஃஉஒடெ]
வண்ணான் துறையில் உள்பாவாடை திருடும் பழக்கம் எல் டி டி இ க்கு இருக்கா என்ன?[/ஃஉஒடெ]
எனக்கு தெரியாது. அதை பாவாடைக்கு சொந்தகாரரான நீங்கள் தான் சொல்ல வேண்டும்.[/ஃஉஒடெ]
நான் பாவடை கட்டி போனால் கூட எல் டி டி இ பாவாடை அவுத்துடுவான்கள ா???? ஐயோ என்ன கொடுமைடா சாமி
Quote
 
 
+2 #104 S.PERUMALSHIVAN 2011-08-26 10:40
RAJIVGANTHI MARANAM MATTUMTHAAN ENGA SILAPHERUKKU THERIYUTHU ATHU EAN? NADANTHATHUNU ANTHA SILAR YHOSIPPATHILLAI .

NICHCHAYAM ANTHA MOOVAR VIDUTHALAIPPERA VENDUM . ATHARKKU NAANUM MUYARCHIKKIREN.

UNARVUDAN .S.P
Quote
 
 
-1 #103 வால்டர் வணங்காமுடி 2011-08-26 10:35
[ஃஉஒடெ நமெ="கும்பிட்றேன் சாமி"][ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"][ஃஉஒடெ நமெ="வித்ய"]எல் டி டி ஈ ஒரு தமிழர் நலனுக்காக போராடும் இயக்கம் அல்ல. தமிழர்கலுக்கு அல்ல திவிரவாதிகலுக்க ு ஆதரவு தந்து தமிழர் கொல்ல வந்தது.[/ஃஉஒடெ]
இந்த கட்டுரைக்கும், எல்.டி.டி.இ க்கும் என்ன சம்பந்தம்? வண்ணான் துறையில் உள்பாவாடை திருடுபோனால் கூட உங்களுக்கு எல்.டி.டி.இ தான் நினைவுக்கு வருமோ? சிரிப்பு தான் வருகிறது.[/ஃஉஒடெ]
வண்ணான் துறையில் உள்பாவாடை திருடும் பழக்கம் எல் டி டி இ க்கு இருக்கா என்ன?[/ஃஉஒடெ]




எனக்கு தெரியாது. அதை பாவாடைக்கு சொந்தகாரரான நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
Quote
 
 
+4 #102 வால்டர் வணங்காமுடி 2011-08-26 10:32
இங்கு மரண தண்டனை வேண்டும் என்று பின்னூட்டமிடும் அன்பர்கள் இந்தியாவும், இந்திய ஊடகங்களும் உங்களுக்கு தெரிவித்த செய்திகளுக்கு அப்பாலும் சென்று தெரிந்துகொண்டு, நடுநிலையாக யோசித்து, அப்புறம் பின்னூட்டமிடுமா று வேண்டுகிறேன். இந்த வழக்கின் பன்முகத் தன்மை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது மறைக்க பட்டிருக்கலாம். அதற்காக அவை எல்லாம் இல்லை என்றோ பொய் என்றோ ஆகிவிடாது.
Quote
 
 
+9 #101 வால்டர் வணங்காமுடி 2011-08-26 10:25
இந்திய அமைதி படையை நெற்றியில் திலகமிட்டு, தங்களைகாக்க வந்த ஆபத்பாந்தவர்களா க வரவேற்கிறது ஈழம். பின்பு அதன் கோரமுகம் வெளியில் பல் இளிக்கிறது. மேலும் புலிகளிடம் தோற்ற அவமானத்தில் கண்ணில் கிடைக்கும் தமிழனை எல்லாம் கொன்றுகுவிக்கிற து இந்திய இராணுவம்.இந்த செய்தி கேட்ட மக்கள் உயிர்பிழைக்க காடுகளுக்கு நுழைந்து தஞ்சம் புகுகின்றனர். ஆனால் சுதாரிப்பதற்குள ் ஒரு குறிப்பிட்ட வீட்டை இந்திய இராணுவம் சுற்றி வளைக்கிறது. அந்த வீட்டில் இருந்தோர் 40வயது மதிக்கத்தக்க ஒரு தந்தை,தாய்,வயது க்கு வந்த இரு மகள்கள். இதில் இளைய மகள் வீட்டின் பின்புறம் எவரும் அறியாமல் ஓடிச் சென்று,அருகில் இருக்கும் பனைமரத்தில் ஏறி,அந்த பனைமர ஓலையினுள் தன்னுடைய உடல்முழுவதையும் மறைத்துகொண்டு கீழே நடப்பதை எல்லாம் மிரட்சியுடன் கவனிக்கிறாள். இந்திய இராணும் வீட்டில் இருக்கும் மூவரையும் வெளியில் இழுத்து வந்து முதலில் தந்தையை சுட்டு கொள்கிறது. பிறகு சுமார் 20 பேர் தாயையும்,மகளையு ம் மாறி மாறி வன்புணர்ச்சி செய்கிறது. இந்த போராட்டத்தில் தாய் இறக்கிறாள்.மகள் குற்றுயிருமாக கிடக்கிறாள். எல்லாம் முடிந்து அந்த கொலைவெறிகூட்டம் செல்லும்போது, மகளுக்கு உயிர் கொஞ்சம் இருப்பதை ஒருமிருகம் பார்த்துவிடுகிற து. "அவள் உயிரோடுஇருந்தால ் நாளை விசாரணை என்று ஒன்று வந்தால் தமக்கு ஆபத்து" என்று உணர்ந்த அந்த மிருகம், கை எறிகுண்டை அவள் பிறப்புறுப்பில் வைத்து வெடிக்க செய்து ரத்தமும் சதையுமாக அவளை சிதறச் செய்து கொல்கிறது. இதை அத்தனையும் அழக்கூட திராணியில்லாமல் வாய்பொத்தி பனைமரத்தில் இருந்து பார்த்துகொண்டு இருக்கிறாள் அந்த பெண்.

சரியாக ஒரு வருடம் கழித்து தனது சகோதரி எப்படி கொல்லப் பட்டாளோ, அதே பாணியில் அவள் இறப்புக்கு மூல காரணமானவனை சிதறடித்து கொல்கிறாள் அந்த வீரத் தமிழச்சி.

அவள் வேறு யாருமல்ல.

எம் தமிழ்சாதியின் குல தெய்வம் "தனு".
Quote
 
 
+6 #100 வால்டர் வணங்காமுடி 2011-08-26 09:49
ராஜிவ் கொலை வழக்கின் இன்னொரு கோணம்:
-----------------------------------------
1. யாசர் அராபத் ராஜிவ் உயிருக்கு ஆபத்து என்றும், அவரது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் பத்திரிக்கைகளில ் தெரிவித்திருந்த ார். ஆக, ராஜிவ் கொலை என்பது மத்திய கிழக்கு நாட்டில் (இசுரேலாக இருக்கலாம்) ஏற்கனவே தெரிந்திருக்கிற து. அல்லது திட்டமிடப்பட்டி ருக்கிறது.
2. ராஜிவ் அப்போது அமெரிக்க எதிர்ப்பு நிலையையும்,ரஷ்ய ஆதரவு நிலையும் கொண்டிருந்தார். எனவே அமெரிக்க அடிப்பபொடிகளின் கைவண்ணம் இந்த கொலையில் இருக்கலாம்.
3. ராஜிவ் இறந்தபோது இன்று அமெரிக்காவுக்கு பல்லக்கு தூக்கும் மன்மோகன் சிங், அன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர். ராஜிவுக்கு அடுத்த கட்ட தலைவராக அவர் அப்போது இல்லை. ராஜிவுக்கு அடுத்த கட்ட தலைவராக அப்போது இருந்தவர்கள் முறையே "ராஜேஷ் பைலட்" (இவர் சந்திரா சாமியை சிறையில் தள்ளியவர்) மற்றும் "மாதவராவ் சிந்தியா".
4. மேற்சொன்ன இருவரும் சொல்லிவைத்தாற்ப ோல அகால மரணத்தை தழுவுகின்றனர். இதனால் சோனியா தலையிட்டு மன்மோகனை பிரதமராக்குகிறா ர். இங்கே தான் இடிக்கிறது. ராஜிவ் அமெரிக்க எதிர்ப்பாளராக இருந்த காரணத்தால் அவரை நீக்கிவிட்டு, அமெரிக்க அடிமையாக இருக்கும் மன்மோகனை அரியணையில் அமர்த்த "அமெரிக்கா - சி.ஐ.ஏ - மொசாட் - சந்திராசாமி,சு.சாமி - மன்மோகன் சிங் - சோனியா" கூட்டணி ஏன் முயற்சித்திருக் க கூடாது? ஏன் விசாரணை அந்த தொணியில் நடக்கவில்லை? நோண்டி தின்னவன் (என்று சொல்லப் படும்) மூவர தூக்குகொட்டடிக் கு அனுப்பும் சி.பி.ஐ, நொங்கை தின்னவனை தப்பவிட காரணம் என்ன?
Quote
 
 
+1 #99 Vunmai indhian 2011-08-26 09:27
[ஃஉஒடெ நமெ="ஆப்டுல் றஹ்மன் - டுபை"]என்ன சவுக்கு இப்படி சொல்லி விட்டாய்??

பணம் கட்டினால்கூட படிக்க கிடைக்காத ஒரு அருமையான தளத்தை நான் ஓசியில் படிக்கிறேனே!! இதற்கு ஏதாவது ஒரு கைமாறு செய்ய வேண்டுமே!! நீ ஏதாவது உதவி கேட்க மாட்டாயா?? என்று நான் எண்ணியிருக்கும் வேளையில், இன்று நீ கேட்டு இருப்பது உதவி கிடையாது. அது ஒவ்வொரு தமிழனின் (அதாவது: உண்மையான தமிழனின்) கடமை!!! மனித உயிரை மதிக்கும் ஒவ்வொருவரின் கடமை!!

கடமையை செய்யச் சொல்லி நீ கட்டளையிடுவதற்க ு பதிலாக, உதவி என்கிறாயே!!!

நீ சொன்னதை செய்து விட்டுத்தான், இந்தக் கருத்தையே நான் இப்போது எழுதுகிறேன் - அதனால்தான் சற்று தாமதாக எழுதுகிறேன்!!

நான் மட்டுமல்ல - எனது எல்லா நண்பர்களுக்கும் நான் கட்டளையிட்டுள்ள ேன்!!! அவர்களும் நிச்சயம் செய்வார்கள்.

அந்த மூவருக்காகவும் - உனக்காகவும் இதைக் கூட செய்யா விட்டால்..... பின்னே, நம் அன்பில் என்ன அர்த்தமிருக்கிற து??

நன்றி சவுக்கு!!![/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="ஆப்டுல் றஹ்மன் - டுபை"]என்ன சவுக்கு இப்படி சொல்லி விட்டாய்??

பணம் கட்டினால்கூட படிக்க கிடைக்காத ஒரு அருமையான தளத்தை நான் ஓசியில் படிக்கிறேனே!! இதற்கு ஏதாவது ஒரு கைமாறு செய்ய வேண்டுமே!! நீ ஏதாவது உதவி கேட்க மாட்டாயா?? என்று நான் எண்ணியிருக்கும் வேளையில், இன்று நீ கேட்டு இருப்பது உதவி கிடையாது. அது ஒவ்வொரு தமிழனின் (அதாவது: உண்மையான தமிழனின்) கடமை!!! மனித உயிரை மதிக்கும் ஒவ்வொருவரின் கடமை!!

கடமையை செய்யச் சொல்லி நீ கட்டளையிடுவதற்க ு பதிலாக, உதவி என்கிறாயே!!!

நீ சொன்னதை செய்து விட்டுத்தான், இந்தக் கருத்தையே நான் இப்போது எழுதுகிறேன் - அதனால்தான் சற்று தாமதாக எழுதுகிறேன்!!

நான் மட்டுமல்ல - எனது எல்லா நண்பர்களுக்கும் நான் கட்டளையிட்டுள்ள ேன்!!! அவர்களும் நிச்சயம் செய்வார்கள்.

அந்த மூவருக்காகவும் - உனக்காகவும் இதைக் கூட செய்யா விட்டால்.....
Quote
 
 
+3 #98 vidyasagar 2011-08-26 08:10
Mr savukku,

please provide email id also where i can send this letter.It will help everyone who is working outside of india. certainly honorable CM will consider this and take necessary steps. God bless them.
Quote
 
 
+3 #97 Eswaran kandaswamy 2011-08-25 21:47
Am sending the petition to Jaya tomorrow. Though I do not endorse her way of running a govt... there is no option...At the same time, when Karuna was in power, he could have done something to save these people. He was simply fearing for congress and sonia that he caannot mint money with his central ministers... The secret agreement between congress and karuna would be... Congress: you close ur eyes when I kill Tamils. Karuna to congress: You close your eyes when I loot the country
Quote
 
 
0 #96 Eswaran kandaswamy 2011-08-25 21:43
Dear Friends, Let us not discuss about what happended 20 yrs back. I am not justifying it. But making a person to wait for 12 yrs to die and "Killing" him is cruel. Also, Death sentence has to be abolished in the world in total. A country like India, which does not tolerate an old fasting to death for a good cause, should also show the same attitude to the 3 people
Quote
 
 
+2 #95 shankaran 2011-08-25 18:12
நான் அனுப்பி விட்டேன் சவுக்கு அவர்களே.
Quote
 
 
+3 #94 sivanesan 2011-08-25 17:50
கண்டிப்பாக அனைவரும் இது குறித்து அக்கறை கொள்ளவேண்டும்.
Quote
 
 
+4 #93 NJK 2011-08-25 17:16
[ஃஉஒடெ நமெ="சுரெஷ்1981"]"""ஆனாலும், அரசுக்கு கோரிக்கை மனு வைக்கையில், மின்னஞ்சலில் அனுப்புவதை விட, கடித வடிவில் அனுப்புவதே சாலச் சிறந்தது"""

இப்படி சொல்லும் டுபுக்கு சொர்ர்ய் சவுக்கு, கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் போது மிகவும் கேவலமாக பேசி"னாயே". இப்பொழுது உன் மூஞ்ச எங்க கொண்டு வைப்பா...[/ஃஉஒடெ]

If you or my self want to meet PM / CM it is very difficult and we have only one option of sending postal mail. But for a CM to meet PM it is not a big deal, and postal mail is not the only option.
Quote
 
 
0 #92 S.Vydhianathan 2011-08-25 16:55
As one who had been closely associated with the Rajiv Gandhi murder case, one cannot rule out the involvement of the above three in the assassination of Rajiv Gandhi. It was preplanned murder executed by the LTTE with the active support of the above three. Those who were afraid to come out openly in support of the three during that period had became bold to demand the annulment of the sentence. As the three had already suffered 20 years of solitary confinement, there is nothing wrong in releasing them on humanitarian grounds with a condition that they should not start any campaign in support of their illegal act (assassination)
Quote
 
 
-2 #91 Dhana 2011-08-25 15:23
இது ஒரு தவரான முன்னுதாரனம்.நாளை யார் தவறூ செய்தாலும் தமிழன் என்றூ சொலலி தப்பிக்க வழி செய்து விடும். இப்போது சிறையில் உள்ள தி.மு.க வினரையும் தமிழன் என்றூ வெளியில் விட போராட சொல்விர்களா?
Quote
 
 
+3 #90 kk 2011-08-25 14:43
கச்சத்தீவில் தமிழர்கள் மீன்பிடிப்பதை தடுக்க இலங்கை அரசுக்கு உரிமையில்லை: ஜஸ்வந்த்சிங்













மக்களவையில் இலங்கைப் பிரச்னை குறித்து இன்று (25/08/2011) விவாதம் மேற்கொள்ளப்பட்ட து. இதில் பேசிய பாஜ தலைவர் ஜஸ்வந்த் சிங்,


இலங்கையில் தமிழர்கள் மொழி சிறுபான்மையினர் என்பது மட்டுமல்ல, இன ரீதியாகவும் சிறுபான்மையினர் என்பதால், உரிய மரியாதை தரப்படவேண்டும். தேவையான வசதிகளைச் செய்து தரவேண்டும்.


இலங்கைப் பிரச்னை விவகாரத்தில், தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கத் தக்கது. மாநில அரசு இயற்றும் தீர்மானத்தில் யாரும் தலையிட முடியாது. இன அடிப்படையில் தமிழர்களுக்கு உரிய மரியாதையை இலங்கை அரசு தரவேண்டும். கச்சத்தீவில் தமிழர்கள் மீன்பிடிப்பதை தடுக்க இலங்கை அரசுக்கு உரிமையில்லை என்றார்..
Quote
 
 
-6 #89 கும்பிட்றேன் சாமி 2011-08-25 13:37
முருகனும், சாந்தனும், இலஙகையர்கள். பேரறிவாளன் இந்தியர். ஆனால் இலஙகையருடன் கூடி உறவாடி தமது மக்களை நம்பி கூட்டதில் நடந்து வந்த முன்னாள் பிரதமரை கொன்ற கூட்டதில் பின்னி பிணைந்தவர். சீமான் கேட்கிறான்(ர்) ஏன் மற்ற காங்கிரச் ஆட்கள் சாக வில்லை எனறு. மக்களை நம்பி கூட்டத்தில் நடந்து வந்தவரை கொன்றது குற்றமா? மக்களை நம்பாமால் லெட்டர் பேட் கடசி நடத்தும் நீ பத்து தடி பசன்களை வைத்துள்ளது குற்றமா?? ஒரு வேளை நாம் தா.கி போல் தானே வெடித்து செத்தார் ராஜிவ் என்று கூற விரும்புகிறொமா??
Quote
 
 
-8 #88 கும்பிட்றேன் சாமி 2011-08-25 13:31
கந்தன் கருணை இல்லம், இரணைமடு சிறை சாலைகளில் இறந்தவர்களில் சிங்களவர்களை விட தமிழர்கள் தான் அதிகம். எத்தனை பேர் துரோகி என்ட்ரு தீர்ப்பு அளித்து கொல்லபட்டார்கள் இந்த எல் டி டி இ அமைப்பால். மரண தண்டனையை கூட கழுத்தில் ட்யர் மாட்டி நிறைவேற்றம் செய்யும் முறையை கொண்டு வந்தவர்கள் புலி பாசிசிட்கள். மாறு கருத்து கொண்டோரை தாய், தந்தை, ஆகியோரை அபாண்டமாக கூறும் நடைமுறையை தமிழர்களுக்கு கற்று தந்ததும் புலிகளே!!
Quote
 
 
-5 #87 கும்பிட்றேன் சாமி 2011-08-25 13:24
[ஃஉஒடெ நமெ="டமில் மகன்"]பாவத்தின் சம்பளம் மரணம் அனுபவித்தே ஆகா வேண்டும் :லொல்:[/ஃஉஒடெ]
மைனச் வாக்குக்கு மனம் தளர வேண்டாம் அன்பரே, மரண தண்டனை ஆதரவு தான் பொது மக்களிடம் அதிகம். இந்த மூன்று பேரும் உத்தமர்கள் அல்ல!!. இருபது வருடம் கடந்ததால் தவறு சரியாகி விடாது. இந்திய சட்ட முறைகளின் படி இன்னும் பத்து ஆண்டுகள் உயிருடன் இருந்தாலும், தீர்ப்பு தவறு அல்ல.
Quote
 
 
+2 #86 வால்டர் வணங்காமுடி 2011-08-25 13:17
மூவரின் தூக்கு தண்டனைக்கு பின்னால் இருக்கும் அரசியல்:
--------------------------------------
ஜனாதிபதியாக அப்துல் கலாம் இருந்த போது இவர்களின் கருணை மனு ஏன் நிராகரிக்க படவில்லை? காரணம் அவரிடம் கருணை மனுவுக்கான கோரிக்கை, மத்திய அரசால் சமர்பிக்கப் படவே இல்லை. "எங்கே கலாம் இவர்களை விடுவித்துவிடுவ ாரோ" என்ற மத்திய அரசின் எண்ணமே அதற்கு காரணம். இது மத்திய அரசு இந்த மூவருக்கு செய்த முதல் துரோகம். இவர்களை விடுவிப்பதால் மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை? அங்கே தான் மத்திய அரசின் தமிழர்கள் மீதான வன்மம் இருக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள்.இப்போது இந்த கருணை மனு பற்றிய பேச்சு எழவும், அவசரமாக இவர்களின் மனுவை தள்ளுபடி செய்து,இவர்களை தூக்கிலிட சிதமபரம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய என்ன காரணம்? 'ஈழத்தில் கிட்டத் தட்ட ஒரு லட்சம்த்தி ஐம்பதாயிரம் தமிழர்கள்' கொலை செய்யப் பட மிக முக்கிய காரணம் இந்தியா தான் என்ற நிலைப் பாடு உலக நாடுகளிடையே வலுத்து வருகிறது. உலக நாடுகள்,அமைப்பு கள் கேட்கும் எந்த கேள்விக்கும் அதனால் பதில் சொல்ல இயலவில்லை. ஒட்டு மொத்த தமிழகமும் இந்தியாவை இலைங்கையை புறக்கணிக்கவும் ,பொருளாதார தடை கொண்டுவரவும்,சா னல் 4 காணொளி குறித்தும்,டப்ள ின் ஐநா அறிக்கைகள் குறித்தும் பேசி இந்தியாவினை நெருக்குகிறது. இந்த அரசியல் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணரும் இந்தியா அதை திசை திருப்ப கையில் எடுத்திருக்கும் ஆயுதமே இந்த 'மூவரின் தூக்கு தண்டனை'. இந்தியா நினைத்தது போலவே மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு, இந்த மூவரின் மரண தண்டனை குறித்து மொத்த தமிழகமும் பேசுகிறது. இவர்களை தூக்கில் போடுவார்களா என்றால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால் எப்போதெல்லாம் தாய்தமிழகத்தில் இருந்து ஈழத்தமிழனுக்கு ஆதரவாக குரல் எழுகிறதோ, அப்போதெல்லாம் அதை திசைதிருப்ப இந்தியாவுக்கு இருக்கும் துருப்புச் சீட்டு இந்த மூவர் தான். ஆனால் இந்தியாவின் இந்த கண்ணாமூச்சி விளையாட்டை நாம் இனியும் அனுமதிக்க முடியாது என்பதே நம் எண்ணம். ஒன்று தூக்கில் இட வேண்டும். இல்லை எனில் வெளியில் விட வேண்டும். இரண்டில் ஒன்று இப்போதே பார்த்து விட வேண்டும். நமக்கு இந்தியா நெருக்கடி கொடுப்பதை திருப்பி, இப்போது தமிழர்கள் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். அதற்கான முதல் படி தான் 'முதலமைச்சருக்கு நாம் அனுப்ப இருக்கும் இந்த கடிதம்'.
Quote
 
 
-3 #85 கும்பிட்றேன் சாமி 2011-08-25 13:17
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"][ஃஉஒடெ நமெ="வித்ய"]எல் டி டி ஈ ஒரு தமிழர் நலனுக்காக போராடும் இயக்கம் அல்ல. தமிழர்கலுக்கு அல்ல திவிரவாதிகலுக்க ு ஆதரவு தந்து தமிழர் கொல்ல வந்தது.[/ஃஉஒடெ]
இந்த கட்டுரைக்கும், எல்.டி.டி.இ க்கும் என்ன சம்பந்தம்? வண்ணான் துறையில் உள்பாவாடை திருடுபோனால் கூட உங்களுக்கு எல்.டி.டி.இ தான் நினைவுக்கு வருமோ? சிரிப்பு தான் வருகிறது.[/ஃஉஒடெ]
வண்ணான் துறையில் உள்பாவாடை திருடும் பழக்கம் எல் டி டி இ க்கு இருக்கா என்ன?
Quote
 
 
0 #84 Sridhar 2011-08-25 12:54
[ஃஉஒடெ நமெ="மானமுல்லவன்"]தயவு செய்து யாரும் இதை திருப்பெரும்புத ூர் சம்பவத்தோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டாம்.ராஜீவ் படுகொலை என்பது ஒரு துன்பியல் சம்பவம்தான் என்று தேசிய தலைவரே வருத்தம் தெரிவித்ததை இந்த உலகமே அறியும்.

இந்தநிலையில் சோனியாவும் அவரது குடும்பத்தினரும ்கூட அமைதியாக இருக்கும்போது நம்மில் சிலரே இந்த மூன்று பேருக்கும் நிராகரிக்கப்பட் ட கருணையை நியாயப்படுத்துவ து அநியாயம்.

குறைந்தபட்சம் இதிலாவது தமிழன் மான உணர்ச்சியும் மனிதாபிமானமும் உள்ளவன் என்பதை நிரூபிக்க வேண்டாம்.வெளிக்காட்டவாவத ு செய்யலாமே.

எதிர்க் கருத்துக்களைப் பதிவு செய்வதையோ
பரப்புவதையோ தயவு செய்து நிறுத்தவும்.நன்றி.[/ஃஉஒடெ]



மான உணர்ச்சியும் மனிதாபிமானமும் உள்ள தமிழர்கள் உடனே அஜ்மல் கசாப், அப்சல் குரு, மற்றும் மரண தண்டனை எதிர் நோக்கி உள்ள பிறருக்கும் இது போல் மனு அனுப்பவும்...
Quote
 
 
+6 #83 வால்டர் வணங்காமுடி 2011-08-25 12:16
இந்த மூவரின் சாவு தண்டனைக்கு எதிராக பேசும் நபர்களுக்கான பின்னூட்டம் (தொடர்ச்சி):
3. ராஜிவ் கொலையை தடா சட்டத்தின் கீழ் விசாரித்ததே செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்ட து. அப்படி இருக்க அந்த தடா சட்டத்தின் கீழ் பெற்ப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் 'மரண தண்டனை' தீர்ப்பே எழுதப் பட்டுள்ளது. இது முரண் அல்லவா?
4. இந்த வழக்கை பொருத்தவரை 4ம் தர குற்றவாளியான நளினிக்கு ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம், 18ம் தர குற்றவாளிகளான இந்த மூவருக்கு மரண தண்டனை விதிக்கிறது. இது முரண் அல்லவா?
5. தனு'வின் பெல்ட் பாமை யார் செய்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை என்று சி.பி.ஐ ரகோத்தமன் கூறுகிறார். அது மட்டும் இன்றி பேரறிவாளன் வாங்கி தந்த பேட்டரி அந்த குண்டை வெடிக்க வைக்க்த் தான் பயன்படுத்தப் பட்டது என்பதும் தெளிவாக நிரூபிக்கப் படவும் இல்லை. நிலைமை இப்படி இருக்க, பேட்டரி வாங்கி தந்த பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனையா? அப்படியானல் பேட்டரி விற்ற கடை காரனை ஏன் சி.பி.ஐ விசாரிக்கவில்லை ? அந்த பேட்டரியை உற்பத்தி செய்த கம்பெனியை ஏன் சி.பி.ஐ விசாரிக்கவில்லை ? இந்த வழக்கில் ஏதொ நாளு பேரை பிடித்து 'பிடித்துவிட்டொம ்' என்று மார்த்தட்ட மட்டுமே சி.பி.ஐ செயல்பட்டதே ஒழிய உருப்படியான,நேர ிமையான விசாரணை இதில் நடக்கவில்லை என்று ரகோத்தனும் ஒத்துகொள்கிறார் ,தேவராஜும் ஒத்துகொள்கிறார் . (குறிப்பு: இவ்விருவரும் ராஜிவ் கொலையை விசாரித்த குழுவில் இருந்த சி.பி.ஐ அதிகார்கள்)
Quote
 
 
+6 #82 வால்டர் வணங்காமுடி 2011-08-25 12:06
இந்த மூவரின் சாவு தண்டனைக்கு எதிராக பேசும் நபர்களுக்கான பின்னூட்டம் இது:
1. இந்த வழக்கில் செல்லும் முன் 'ராஜிவ் காந்தி' ஒரு கடவுள் என்னும் தொணியில் சிந்திப்பதை கழட்டி வைத்துவிட்டுத் தான் பார்க்க வேண்டும். இல்லை எனில் என்ன சொன்னாலும் காதில் விழாது. உண்மையில் ராஜிவ் காந்தி ஒரு புனிதர் என்ற பதவிக்கு கொஞ்சமும் தகுதி அற்றவர்.

2. கொலையில் ஈடுபட்ட எவரும் உயிரோடு இல்லை. அவர்களும் அவ்விடத்திலேயே மாண்டுவிட்டனர். ஆனால் சம்பந்தம் இல்லாமல் 26 பேருக்கு தூக்கு தண்டனையை சிறப்பு நீதிமன்றம் 1998(?)ல் உறுதி செய்கிறது. அதன் பின் மேல் முறையீடு செய்யப் பட்டு அதில் 19 பேர் எந்த குற்றமும் இல்லாதவர்கள் என்று உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப் படுகிறார்கள். நிற்க. இந்த இடம் தான் இடிக்கிறது. ஒருவேளை மேல்முறையீடு செய்யாமல் விட்டிருந்தால் அப்பாவிகள் 19 பேரும் தூக்கில் தொங்கியிருப்பார ்கள் அல்லவா? ராஜிவ் சிறப்பு நீதிமன்றத்துக்க ு குற்றவாளிகளாக தெரிந்த 19 பேர், உச்ச நீதிமன்றத்துக்க ு நிரபராதிகளாக தெரிந்தது ஏன்? எங்கே தவறு இருக்கிறது? யாருடைய தவறு? ஏன் இதே பாணியில் மீதம் இருக்கும் நளினி,சாந்தன்,ம ுருகன்,பேராறிவா ளனும் அப்பாவிகளாக இருக்க கூடாது? இருவேறு நீதிமன்றங்களின் முரண்பாடுகளுக்க ு இந்த 4 பேரின் உயிர்கள் பலியாக வேண்டுமா?
Quote
 
 
+4 #81 வால்டர் வணங்காமுடி 2011-08-25 11:48
[ஃஉஒடெ நமெ="ஜனுசெசெ"][ஃஉஒடெ நமெ="அமிர்தன்"]திரு சவுக்கு,உங்கள் கோரிக்கை தவறான வழிகாட்டலாகத் தோன்றுகிறது. நீதிமன்றம் குற்றவாளிகளென தீர்மானித்த பின் அவர்களைக் காப்பாற்ற செலவளிக்கும் நேரத்தை முள்ளிவாய்க்கால ில் சாகக்கிடக்கும் தமிழர்களுக்காக செலவிடுங்கள். அரசியல் தீர்வுகளுக்கு முயலாத புலிகள் தீவிரவாதிகளே! உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளச் சொல்ல நான் முயற்சிக்கவில்ல ை. ஆனால், உங்கள் வாசகர் என்பதற்காக நீங்கள் நம் நாட்டிற்கு எதிரான ஒரு செயலைச் செய்ய எங்களைத் தூண்டாதீர்கள்.[/ஃஉஒடெ]

பெருவாரியான தமிழ் மக்களின் கருத்து இதுதான். நீங்கள் சொல்வதை 100% ஆமோதிக்கிறேன்.[/ஃஉஒடெ]


யாருப்பா அந்த பெருவாரியான தமிழ் மக்கள்? நீங்களும், உங்க கூட்டாளியுமா? ஒரு விஷயம் தெரிந்துகொள்ளுங ்கள்.சட்ட மன்ற தேர்தலில், ஆட்சிமாற்றத்திற ்கான முக்கியமான காரணங்களுள் ஒன்று 'இலங்கை தமிழர் பிரச்சனை'. (ஆதாரம்: ஜெயலலிதா - ஹிலாரி சந்திப்பு). நீங்கள் சொல்லும் பெருவாரியான மக்கள் சோமாலியவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
Quote
 
 
+4 #80 malar 2011-08-25 11:36
ஒரு தமிழனின் ஆதங்கம்

இதே நீதிமன்றம் தான் கனிமொழி குற்றவாளி என்றது கருனா மகளை தூக்குமேடைக்கு அனுப்புவானா? பச்சப்புள்ள கூடச் சொல்லும் கனிமொழி எப்படி சம்பாதித்தால் என்ரு. பகத்சின்கைப் பற்றி ஏன் வரலாற்றில் எழுதனும்(அவனும் புரட்சிக்காரந்த ானே.) பிரபாகரன் பற்றி பேச யாருக்கும்(அரசி யல்வாதிக்கும்) தகுதி இல்லை. பேசுபவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளைப ் பற்றி தெரியாது போல் நடிக்கிரார்கள் என்ரெ அர்த்தம்.
Quote
 
 
-4 #79 guru666 2011-08-25 11:19
[ஃஉஒடெ நமெ="மானமுல்லவன்"]தயவு செய்து யாரும் இதை திருப்பெரும்புத ூர் சம்பவத்தோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டாம்.ராஜீவ் படுகொலை என்பது ஒரு துன்பியல் சம்பவம்தான் என்று தேசிய தலைவரே வருத்தம் தெரிவித்ததை இந்த உலகமே அறியும்.

இந்தநிலையில் சோனியாவும் அவரது குடும்பத்தினரும ்கூட அமைதியாக இருக்கும்போது நம்மில் சிலரே இந்த மூன்று பேருக்கும் நிராகரிக்கப்பட் ட கருணையை நியாயப்படுத்துவ து அநியாயம்.

குறைந்தபட்சம் இதிலாவது தமிழன் மான உணர்ச்சியும் மனிதாபிமானமும் உள்ளவன் என்பதை நிரூபிக்க வேண்டாம்.வெளிக்காட்டவாவத ு செய்யலாமே.

எதிர்க் கருத்துக்களைப் பதிவு செய்வதையோ
பரப்புவதையோ தயவு செய்து நிறுத்தவும்.நன்றி.[/ஃஉஒடெ]

என்னது ஸ்ரீபெரும்பத்தூ ர் இணைத்து பார்ககுடாதா? அட கன்றாவியே...மேல...ராஜீவ் படுகொலை ஒரு துன்பியல் சம்பவம் என்று சொல்லிட்டா எல்லாம் சரியா போச்சா??? என்னையா கலர் கலரா புருடா விடுற......என்னமோ ராஜீவ் மட்டும் தான் உயிரிழந்தார் மாதிரி பெசுரஈன்களே இது உங்களுக்கே ஓவரா இல்ல......

அட....இது தெரியாம போச்சே....... அதான் முன்னமே சொன்னேனே ராஜீவ் மட்டும் தான் இறந்திருந்தால் சரி நீங்க சொல்றது(அதுவே தவறு தான் வழக்கு நடை நீதிமன்றத்தில் நடைபெறும் போது) நளினி தூக்கு தண்டனையை ரத்து செய்ததே தவறு தான்

தமிழன் கொலையே செய்தாலும் அவனுக்கு காக்கா பிடிங்க என்று சொல்றீங்க? நல்ல தமிழின உணர்வு!!! ஒரே வார்த்தை பிரபாகரன் உயிருடன் இருக்கும் போதே இவ்வழக்கினை பற்றி வாய் திறந்தாரா? இந்த மூன்று பேர்களின் உயிரை பற்றி அவருக்கு என்ன கவலை? அல்லது டமில் நாடு மக்கள் அந்த சம்பவத்தில் இறந்தார்களே அவர்களுக்கு தான் வருந்தினாரா வருந்தியது ராஜீவ்வுக்காக.....பலர் சாவுக்கு மணி அடித்த பிரபாகரன் தேசிய தலைவர் என்ற பட்டம் வேறு
Quote
 
 
-2 #78 vg vijayharish raju 2011-08-25 08:50
முதலமைச்சர் விலாசம் கொடுத்தால் கடிதம் அனுப்ப் வசதியாக இருக்கும்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 105 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7758
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week77010
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month279742
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12801861