|
இந்தியாவுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உருவப் படத்தை ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும் கட்டித் தொங்கவிடுங்கள் என்று, தோழர் புகழேந்தி தங்கராஜ் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு இங்கே பிரசுரிக்கப் படுகிறது. சவுக்கு, தோழரின் வேண்டுகோளை முழுமையாக வழிமொழிகிறது.


ராஜபக்ஷே உருவத்தை விளக்குக் கம்பத்தில் கட்டித் தொங்க விடுவோம். தமிழ் உணர்வாளர்கள் வேண்டுகோள்.
ஒரு லட்சம் தமிழ் சொந்தங்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்த சிங்கள இனவெறியன் ராஜபக்ஷேவுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது தமிழர் விரோத மத்திய அரசு. கற்பழித்துக் கொல்லப் பட்ட தமிழ்ச் சகோதரிகள், விண்ணிலிருந்து வீசப்பட்ட கொத்துக் குண்டுகளால் செத்து மடிந்த குழந்தைச் செல்வங்கள், ஓட ஓட விரட்டிக் கொல்லப் பட்ட அப்பாவித் தமிழர்கள் என்று ராஜபக்ஷே கும்பலுக்கு போர் குற்றத்தின் கீழ் தண்டனை வழங்க ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன.
காமன்வெல்த் போட்டிக்கு அந்த இனவெறியனைக் கூப்பிட என்ன காரணம் இருக்கிறது ? அது மத்தியில் அரியணையில் அமர்ந்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் அறிந்து கொள்ள முடியாத மர்மமாக இருக்கிறது.
பகிரங்கமாக இனப்படுகொலை செய்த அந்த போர்க்குற்றவாளிக்கு வரவேற்பு மடல் வாசிப்பதன் மூலம், தமிழரின் அவலத்தை எந்தக் காலத்திலும் பொருட்படுத்தப் போவதில்லை என்பதை ஆணவத்துடன் பிரகடனம் செய்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசின் இந்தத் தமிழின விரோதப் போக்கு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உரிமைகளுக்காகப் போராடிய அப்பாவித் தமிழர்களைப் பேராயுதங்கள் மூலம் அழித்த ராஜபக்ஷேவின் வருகையை ஒவ்வொரு தமிழரும் கடுமையா எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதத்தில் அக்டோபர் 14ம் தேதி தமிழகத்தில் வீதி தோறும் விளக்குக் கம்பளங்களில் கழுத்தில் சிவப்புத் துண்டு அணிந்த சிங்கள வெறியனின் உருவத்தை கயிற்றில் கட்டித் தொங்க விடும்படி தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழகத்தின் ஒட்டு மொத்த உணர்வையும் வெளிப்படுத்தும் விதத்தில் அனைத்து தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும், அந்த உருவத்தை தமிழகமெங்கும் விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடும்படி உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
என்றும் தமிழுணர்வுடன்
அறிவுமதி, இயக்குநர் ஆர்.சி.சக்தி, மணிவண்ணன், புகழேந்தி தங்கராஜ், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியை சரசுவதி, வழக்கறிஞர் அஜிதா.
தொடர்புக்கு புகழேந்தி தங்கராஜ் 9841906290 |
Comments
@ வீட்டுப்புளி
நீ உசிரோட இருந்து அந்த 4 பேர போட்டு தள்ளிட்டு , அப்பறம இங்க வந்து கருத்து பேசு...,
இல்லைனா நீ உசிரோட இருந்தாலும் பொணம் தான்... முத்துகுமாரின் வீரச்சாவை குறித்து பேச இங்கே யாருக்கும் எந்த தகுதியும் இல்லை
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
polurdhayanithi
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial%20Articles&artid=318189&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=நல்லதுக்குக்%20காலமில்லை
அதோடு, அறிக்கை விட்டவர்களில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியை சரசுவதி, வழக்கறிஞர் அஜிதா போன்றோர் தமிழரில்லையே. தெலுங்கை நக்கிப் பிழைக்கும் இவர்கள் தான் தமிழின எதிரியை ஒழிக்க போகிறவர்களா?
ராஜபக்ஷேவை ஒழிக்க நினைப்பவர்கள் முதலில், தமிழனை காயடிக்கும் இந்த தெலுங்கு வந்தேறிகளை ஒட்டி விரட்டுங்கள். அப்போதுதான் தமிழன் வெற்றி பெற முடியும். இல்லையேல், தமிழ் நாட்டு தமிழனும் காயடிக்கப்படுவா ன்.
இந்த அயோக்கியனை இப்படி பார்ப்பதற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. நம் தமிழர்களை கொன்று குவித்த இந்த மானங்கெட்ட நாய் இங்க எதுக்கு வருகின்றான், நம் உறவுகளின் மரணத்திற்கு மறைமுக முழு ஆதரவு தந்தது இந்தியா தான் என்று கேள்விபட்டு இருந்தேன், இப்பொழுது உண்மையாகி விட்டது. இவனை மட்டும் தூக்கில் போட்டால் மட்டும் போதாது, இந்தியாவில் உள்ள அவனது கூட்டாளிகள் (யார் என்று தெரிந்திருக்கும ்) அனைவரையும் தூக்கில் போட வேண்டும். அப்பொழுது கூட என் ஆத்திரம் தீராது.
உண்மை தான்.எம்மை போன்ற இளைங்கர்களுக்கு இந்தியா மேல் இருந்த பந்தமும் நாட்டுப் பற்றும் கடந்த வருட மேயில் இருந்து அற்றுப் போயிற்று
வெளிச்சமாக்கிய முத்துகுமார் தியாகமே பலனிற்றி
கரியாய் போனது, அவனது உடலைப் போல்,
கம்பத்தில், சிகப்புத்துண்ட ு ராஜபக்ஷே உருவத்தை
தூக்கிலிட்டு என்ன சாதிக்கப் போகிறோம் இனி?
குறித்துக் கொள்ளுங்கள்,
ஐநா பதுகாப்பு குழுவில் தற்காலிய பிரதித்துவம்
இந்தியாவுக்கு கிடைத்ததில், நம்மைவிட அதிக
ஆதாயம் அடையப் போகிறவன் சிங்களவன்தான ்.
இங்குள்ள வியாபர நரிகளுக்கு, இலங்கை சந்தை வேண்டும்.
www.politicfreeforall.webstarts.com
in which i have given a link to your website so that more readers will access to you
Your protest is endorsed.........
Karunanidhi ...pachondhi....
நடுவில் எடுக்கப் பட்டிருந்த மாடரேஷன், மீண்டும் போடப் பட்டுள்ளது. பதிவுக்கு தொடர்பில்லாத, அவதூறான பின்னூட்டங்களை அனுமதிக்க இயலாது. பதிவு தொடர்பான தங்களின் விமர்சனங்கள் மட்டும் வரவேற்கப் படுகின்றன. இது போன்ற தொடர்பில்லாத பின்னூட்டங்களால ேயே, வேறு வழியின்றி, வருத்தத்துடன்,ம ாடரேஷன் போடப் படுகிறது.
Italy Airhoster ANTINO MANIO(Soniagand hi) how she know about tamilan feelings,
Basteds are calling ANNAI sonia, ivva enna unga appanukku 2nd pondattiya???
Congress ikku vote podubavan tamil drogi.
KARUNA(nithi):
He wants central minister post for his son, grandson & his daughter means in this age & health he never mind about & he will start to delhi immediately!!!
But to save our laks n laks of tamil bloods in srilanka means he simply writing letters & made fasting after breakfast to before lunch,
Expansion of KARUNANITHI…………
Ivan oru tamilnadu KARUNA , Tamilnadu total Nithi is only for his family karuvulam.
Enna kodumai sir idhu……..
Only DOGS vote for k
சோனியாகாந்தி கிடையாது பொறஸ்கானின் மகன் ராஜீவ் கான் ராஜீவ் கானின் பொண்டாட்டி இடியேறு சோனியா கான், என்றுதிருத்திக் கொள்ளுங்கள்,htt p://www.eegarai.net/-f54/khan-gandhi-t32412.htm
Tamils are loser because of corrupt and perverted minds like you. Horrible to notice that you have some following. Tamils will always be losers as they are never progressive caused by rotten minds like you!
Italy Airhoster ANTINO MANIO(Soniagand hi) how she know about tamilan feelings,
Basteds are calling ANNAI sonia, ivva enna unga appanukku 2nd pondattiya???
Congress ikku vote podubavan tamil drogi.
KARUNA(nithi):
He wants central minister post for his son, grandson & his daughter means in this age & health he never mind about & he will start to delhi immediately!!!
But to save our laks n laks of tamil bloods in srilanka means he simply writing letters & made fasting after breakfast to before lunch,
Expansion of KARUNANITHI…………
Ivan oru tamilnadu KARUNA , Tamilnadu total Nithi is only for his family karuvulam.
Enna kodumai sir idhu……..
Only DOGS vote for karunanithi.
RAJAPATCHA ikkum SONIA ikkum kalla kadhal idukku vilakku pidippuvan Karuna(nithi)
So indha 3 IDIOTS want to be hang sir.
Tamilan valgaaaaaaaaa Talaiver PRABAKARAN nalamudan valga……….
கவிஞர் புலமைப்பித்தன் தமிழருவி மணியன் கவிஞர் தாமரை, இன்குலாப் - Please add this line
தமிழ் நாடு தமிழனுக்கே
http://tamilnaadutamilanukke.blogspot.com/
ஆனால் பாராளுமன்ற தேர்தலில் வVC கும் காங்கிரீச்கும் இயற்கையிலேயே உறவு இருக்கிறது, ஏனென்றால் இயற்கையில் கை இருக்கிறது என்று பேசும்பொழுது உலக தமிழர்கள் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. தென்னாடு பிரபாகரன் என்று சுவர் விளம்பரம் எழுதும் வVC தோழர்களே, விடுதலி புலிகளின் மீதான் தடை யை நீக்குவதற்கு திருமா மனு கொடுக்கவே இல்லையே.
இதனிகும் அவர் ஒரு MP மற்றும் வழக்கரினரும் கூட.
தொண்டர்கள் தலைவன் தவறு செய்தால் அதை மறுக்கும் உரிமை தொண்டர்களுக்கு உள்ளது என்பதை VC தோழர்கள்
உணரவும்.
ராஜபக்ஷேவின் உருவப் படம் மட்டும் போதாது.
கருணா(நிதி) யின் உருவப் படத்தையும் தொங்க விட வேண்டும்.
ராஜபக்ஷேக்குத் தான் இந்த தூக்குத் தண்டனையெல்லாமா? ஜாபர்சேட், குருமாராஜ், அல்லக்கை சரவணன், சுனில்குமார், ராதாகிருஷ்ணன், கண்ணாயிரம், ராஜமாணிக்கம் அயோக்கியன் புள்ளை சங்கர், போலி பாதிரி, சங்கர் ஜிவால், வினோத், பாண்டியன் இங்களுக்கெல்லாம ் கிடையாதா? எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுங்க. நாடு நல்லாயிருக்கட்ட ும்.
Congress ku votu poduravan tamilan illai...
Thairiyam irundhaal seemanai veliye vidungal paarkalam.. congress ku 1 seat kooda kidaika koodathu..
Super comment..
இலங்கையை கண்டிக்க சொன்னால் அந்த நாட்டு இறையான்மை பாதிக்குமாம், அப்போ ஆஸ்திரேலியாவுக் கு மட்டும் இறையான்மை இல்லையா???
அது சரி, திருக்குவளை தீயசக்தியும், இத்தாலி இடிஅமினும் இருக்கும் வரை யாரும் இதை பற்றி பேச முடியுமா...
RSS feed for comments to this post