|
இந்தக் கலவரத்துக்கான வித்து, தாழ்த்தப் பட்ட மக்களின் தலைவராகக் கருதும் இமானுவேல் சேகரன் என்பவரின் நினைவு நாளின் போது நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, தலித் தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொள்ளச் சென்ற போது, அவரை நெல்லை மாவட்டத்திலேயே தடுத்து கைது செய்ததால், தாழ்த்தப் பட்ட மக்களிடையே ஏற்பட்ட கொதிப்பு ஐவர் பலியில் முடிவடைந்திருக்கிறது.

பல நூறு ஆண்டுகளாகவே, தென் மாவட்டங்களில் பள்ளர் மற்றும் தேவர் சமூகங்களுக்கிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு இருந்துள்ளது. இந்த மோதல்களை இரு சமூகங்ளையும் சேர்ந்த சாதித் தலைவர்கள் ஊக்குவித்து வந்துள்ளார்கள்.
இமானுவேல் சேகரனை தாழ்த்தப் பட்ட மக்கள் தங்களின் தலைவராக கருதுகிறார்கள் என்றால், தேவர் சமூக மக்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தங்கள் தலைவராக கொண்டாடுகிறார்கள். தாழ்த்தப் பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த ஒரே காரணத்துக்காக இமானுவேல் சேகரன் கொலை செய்யப் பட்டார் என்பதால், தலித் மக்கள் அவரை கொண்டாடுவதில் வியப்பில்லை. ஆண்டுதோறும், முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை தேவர் குரு பூஜை என்ற பெயரில் தேவர் சமுதாய மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்த விழாவில், திமுக, அதிமுக காங்கிரஸ், விஜயகாந்த், சரத்குமார் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ளுகிறார்கள். இந்த குருபூஜை நடைபெறும் தினத்தில், தாழ்த்தப் பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு, தென் மாவட்டங்கள் முழுவதுமே ஒரு பதற்றம் நிலவுகிறது. இமானுவேல் சேகரனின் நினைவு நாளை நெடுங்காலம் அமைதியாக கொண்டாடி வந்த மக்கள், தேவர் குரு பூஜைக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவத்தையும், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று இந்த விழாவை சிறப்பிப்பதற்கும் ஒரு எதிர் வினையாகவே இமானுவேல் சேகரனின் நினைவு நாளை சிறப்பாக கொண்டாடும் வழக்கத்தை கையாண்டனர். இமானுவேல் சேகரனின் நினைவு நாள் கொண்டாட்டங்கள் கடந்த 4 ஆண்டுகளாகத் தான் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு செப்டம்பர் 11 அன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தேவர் குரு பூஜைக்கு முக்கியத்துவம் கொடுத்து, போட்டி போட்டுக் கொண்டு அதில் கலந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், தலித் மக்கள் அனுசரிக்கும் இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் கலந்து கொள்வதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது உண்மையே. இது தலித் மக்களின் மத்தியில் ஒரு குமைச்சலாக புகைந்து கொண்டிருந்தது என்பதையும் மறுக்க முடியாது.
திமுகவும் சரி, அதிமுகவும் சரி, தலித் மக்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. தலித் மக்களை வஞ்சிப்பதில், கருணாநிதி தந்திரமானவர். நான் தலித் வீட்டில் சம்பந்தம் செய்திருக்கிறேன் அதனால், நானே ஒரு தலித், மிகவும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தில் இருந்து வந்த நான் தலித்துகளை மிகவும் நேசிப்பவன் என்று பசப்புவார். ஆனால் இதே கருணாநிதியின் அரசு தான், 1999ம் ஆண்டு 17 தலித்துகள் தாமிரபரணி ஆற்றின் கரைகளில் சுட்டும், மூழ்கடித்தும் கொல்லப் பட காரணமாக இருந்தது. அதையொட்டி எழுந்த எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக, நீதிபதி மோகன் என்ற ஒரு ஜால்ரா நீதிபதியின் தலைமையில், (தமிழகத்தில் ஜால்ரா நீதிபதிகளுக்கா பஞ்சம்) ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து காவல்துறையின் பலப்பிரயோகம் அவசியமானதே என்ற பரிந்துரை அளிக்குமாறு ஏற்பாடு செய்தார்.

தாமிரபரணி கலவரத்தின் போது
கருணாநிதி ராசாவைத் தானே கேபினெட் அமைச்சராக்கினார் என்ற விளக்கத்துக்கு, ஆண்டிமுத்து ராசாவைப் போன்ற ஒரு விசுவாசமான அடிமை, தன் குடும்பத்தில் கூட இல்லை என்பதற்காகத் தானே ஒழிய வேறு சிறப்புக் காரணங்கள் ஏதும் இல்லை.
கருணாநிதி இப்படி என்றால், ஜெயலலிதாவின் அதிமுக, தொடக்க காலம் முதலே தேவர் கட்சி என்றே நம்பப் படுகிறது. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில், அவருக்கு தமிழகமெங்கும் எழுச்சியான ஆதரவை தந்தவர்கள் தலித் மக்கள். ஆனால், ஜெயலலிதா, அவருக்கு இருக்கும் நெருக்கடிகள் காரணமாக, தேவர் மக்களுக்கு பெரும் சலுகைகளை வாரி வழங்கினார் என்றால் அது மிகையாகாது. கள்ளர், மறவர், தேவர் என்ற மூன்று பிரிவுகளை இணைத்து முக்குலத்தோர் என்று அறிவித்தது ஜெயலலிதாவே. சென்னை அண்ணா சாலையில், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ஒரு முக்கிய இடமான நந்தனத்தில், தேவருக்கு சிலை அமைத்து, தேவர் சாதி மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தியவர் ஜெயலலிதா. 1991லும் சரி, 2001லும் சரி, தேவர் சமூகத்தினர் ஆட்சி நிர்வாகத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தினார்கள் என்பதே உண்மை.
இன்றைய அதிமுக ஆட்சியிலும், தன்னை முக்குலத்தோர், தேவர் என்று பொய் சொல்லி, பசுத் தோல் போர்த்திய புலியாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் கண்ணாயிரம் என்கிற ராஜேந்திரனை, கடந்த திமுக ஆட்சியில், அதிமுகவுக்கு எதிராக அத்தனை வேலைகளைச் செய்திருந்தும், உளவுத்துறையின் கூடுதல் டிஜிபியாக நியமித்திருப்பதன் ஒரே காரணம் சாதி அல்லாமல் வேறு என்ன ?
சென்னை மாநகரத்திலும், தமிழகத்தின் முக்கிய பதவிகளிலும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளே முக்கியப் பதவிகளில் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இது போக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் 75 சதவிகிதம் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும், மறுக்க முடியாத உண்மை.
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் தேவர் குரு பூஜையில், ஜெயலலிதா தவறாமல் கலந்து கொள்பவர் என்பதையும் மறுக்க இயலாது.
இந்த நிலையில், இந்த அடையாளத்தோடு உள்ள ஜெயலலிதா அரசு இன்று எடுத்துள்ள நடவடிக்கைகள், ஒரு நியாயமான ஆட்சி எடுத்த நேர்மையான நடவடிக்கைகளாக பார்க்க இயலவில்லை.
இமானுவேல் சேகரனின் நினைவு நாளான இன்று ஜான் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருவார்கள் என்பது காவல்துறைக்கு முன்னதாகவே தெரியும். இந்நிலையில், ராமநாதபுரத்துக்கு கிளம்பிய ஜான் பாண்டியனை நெல்லை மாவட்டத்திலேயே வைத்துக் கைது செய்தது காவல்துறை. இந்தக் கைது செய்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவியதே கலவரத்திற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஜான் பாண்டியனை கைது செய்வதற்கான காரணமாக காவல்துறை சொல்லக் கூடிய ஒரு காரணம், ராமநாதபுரம், முத்துராமலிங்கபுரம், பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் தங்கவேல் என்ற தலித் மாணவனை சாதி வெறி கொண்ட கும்பல் 9ம் தேதி இரவு கொலை செய்தது. இந்தக் கொலை காரணமாக, ஜான் பாண்டியனின் வருகை ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் என்று எண்ணக் கூடும் என்பதால் கைது செய்தோம் என்று காவல்துறை சொல்லக் கூடும்.
இதே போல தேவர் குரு பூஜைக்கு முன்பாக, தேவர் சாதியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டிருந்தால், தேவர் குரு பூஜைக்கு வருகை தரும் அத்தனை அரசியல் கட்சித் தலைவர்களையும், ஜெயலலிதா அரசு தடை செய்து, தேவர் குரு பூஜையை நடைபெறாமல் தடுத்திருக்குமா என்பது சந்தேகமே.
ஜான் பாண்டியனின் கைது, காவல்துறையின் முதிர்ச்சியற்ற நடவடிக்கையை காட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
இப்படிப் பட்ட கலவரச் சூழலை உருவாக்கியது, அரசின் தவறான கொள்கை முடிவுதான் என்பதை மறுக்க முடியாது. பழனிக்குமார் என்ற இளைஞனின் மரணம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதை ஒரு வகையில் ஒப்புக் கொண்டாலும் கூட, ஆயிரக்கணக்கான தலித் மக்கள் ஒரு விழாவுக்காக வந்து குவியும் ஒரு இடத்தில், ஒரு தலித் தலைவரை விழாவில் பங்கேற்க விடாமல் காவல்துறை கைது செய்தது என்ற செய்தி எப்படிப் பட்ட ஒரு எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதை அரசும், காவல்துறையும் உணரத் தவறியுள்ளது.
இது தொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களது 54-வது நினைவு நாளினை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது சமாதியில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தோர் இன்று மரியாதை செலுத்தினர்.
இதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் திரு. ஜான் பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவது காவல் துறையால் தடை செய்யப்பட்டு இருந்தது. இந்தத் தடையை மீறி பரமக்குடி நோக்கிச் சென்ற திரு. ஜான் பாண்டியனை காவல் துறையினர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்தனர். திரு. ஜான் பாண்டியன் கைதினைக் கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள், பரமக்குடி நகர போக்குவரத்தினை சீர்குலைக்கும் வகையில், பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், காவல் துறையின் அறிவுரையை மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இருப்பினும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பெருமளவு வன்முறையில் ஈடுபட்டு, காவல் துறையின் வஜ்ரா வாகனம் மற்றும் தீயணைப்பு வண்டிக்கு தீ வைத்தனர். இதனையடுத்து, காவல் துறையினர் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வன்முறையாளர்கள் தொடர்ந்து வீசியதால், தற்காப்புக்காகவும், பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலும், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, வன்முறைக் கூட்டம் கலைந்தது. மேலும் இந்த நிகழ்வில் ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் திரு. சந்தீப் மிட்டல், பரமக்குடி நகர காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு. கணேசன், காவல் துறை ஆய்வாளர் திரு. அதிசயராஜ், மற்றும் பல காவலர்கள் காயமடைந்தனர்.
திரு. ஜான் பாண்டியன் கைதினை எதிர்த்து மதுரை சிந்தாமணி சந்திப்பிலும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மீது கல் எறிந்தனர். அதன் காரணமாக மூன்று காவலர்கள் காயமடைந்தனர். மேலும், பாதுகாப்புப் பணியில் இருந்த ஆய்வாளரை தாக்க முற்பட்ட போது, தற்காப்புக்காக ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவருக்கு சாதாரண காயம் ஏற்பட்டுள்ளது.”

ஜெயலலிதாவே தனது அறிக்கையில், “தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு. இம்மானுவேல் சேகரன் அவர்களது 54-வது நினைவு நாளினை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது சமாதியில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தோர் இன்று மரியாதை செலுத்தினர்.
இதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் திரு. ஜான் பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவது காவல் துறையால் தடை செய்யப்பட்டு இருந்தது. இந்தத் தடையை மீறி பரமக்குடி நோக்கிச் சென்ற திரு. ஜான் பாண்டியனை காவல் துறையினர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்தனர்.” இமானுவேல் சேகரன் சமாதியில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை சேர்ந்தோர் மரியாதை செலுத்தினர் என்று குறிப்பிட்டு விட்டு, காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியனை ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவதை தடை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தோர் இன்று இமானுவேல் சேகரனின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர் என்பதை ஒப்புக் கொள்ளும் ஜெயலலிதா, தனது அறிக்கையில், ஜான் பாண்டியனை ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் அரசு ஏன் தடை செய்தது என்பதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை. அந்த தடை உத்தரவு தானே இன்று ஐந்து பேரின் உயிரைப் பறித்திருக்கிறது.
தான் எந்த சாதிக்கும் ஆதரவு தருபவர் அல்ல என்று ஜெயலலிதா உண்மையிலேயே நினைப்பாரானால், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். அது மட்டுமே, இது முக்குலத்தோரின் அரசாங்கம் என்ற அவப்பெயரை நீக்கும்.
இறந்தவர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இன்று அறிவித்திருக்கும் ஒரு லட்ச ரூபாய் நிவாரணத் தொகையானது, மிகவும் குறைவு. இந்த நிவாரணத் தொகையை 5 லட்சமாக உடனடியாக உயர்த்த வேண்டும். இறந்த அனைத்து தலித் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும், அரசு வேலை வழங்க வேண்டும்.
மூவர் உயிரைக் காக்க வேண்டும், அரசே கொலை செய்யக் கூடாது என்று தமிழகமெங்கும் போராட்டம் நடந்து அதன் விளைவாக சட்டசபையில் தீர்மானம் இயற்றியுள்ள இந்தச் சூழலில் அரசே ஐவரின் உயிர்ப்பலிக்கு காரணமாக அமைந்துள்ளது, மிகுந்த வேதனை அளிக்கிறது.
இந்த ஐந்து தலித்துகளின் உயிர்ப்பலி நிச்சயம் தவிர்க்கப் பட்டிருக்கக் கூடியதே என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. |
Comments
செட்டியார் இனத்தை சேர்ந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காரணத்தால், அப்பெண்ணின் உறவினர்களின் தூண்டுதலின் பெயரால் மறவர்களால் கொல்லப்பட்டவர்த ான் இந்த இமானுவேல்... ஒரு கும்பக்கார பெண்ணிடம் (கரகாட்டம் ஆடுபவர்) தொடுப்பு வைத்திருந்ததாகவ ும் அதனால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைக்காகவு ம் இம்மானுவேல் சேகரனின் மனைவியே பரமக்குடி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக புகார் கொடுத்து இருந்திருக்கின் றார். காவல்நிலையப் புகார் ஆவணமாக உள்ளது. உண்மை வரலாற்றை அவர்கள் ஊர் பக்கம் கேட்டு தெரிந்துகொள்ளுங ்கள்.
தலித்துகளுக்குப ் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கின்றோம் என்று தலித்துகளைக் கைதுசெய்வதும், தலித்துக்களால் பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்க ள் என தலித்துகளைக் கைதுசெய்வதும், தமிழகப் பொலிசாரின் கொள்கையாக இருக்கின்றது.
இம்மானுவேல்சேகர னின் குருபூஜையை தடுத்து நிறுத்தி முத்தராமலிங்கத் தின் குருபூஜைக்கு இணையாக தமிழகத்தில் வளரவிடக் கூடாது என்பதுதான் அதிமுக அரசின் நோக்கமாக இருக்ககின்றது.
- நல்லையா தயாபரன்
தலித்கள் என்பதற்காக இவர்கள் என்ன செய்தாலும் –தவறே செய்தாலும் வேறு ஜாதியை சேர்ந்தவர்களை கற்பழித்ததாலும் தவறில்லை என்று இவர்களுக்கு ஆதரவாக சவுக்கு போன்ற இன்னபிற தளங்கள் ஆதரிக்கும் நோக்கமென்ன. சவுக்கே நீ தேவர்களை ஆதரிக்க வேண்டாம்-ஆதரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.ஆனால் உண்மைகளை நடுநிலையோடு ஏன் எழுத மாட்டேன் என்று அடம பிடிக்கிறீர்கள் .
இம்மானுவேல் சேகரன் ஆதியில் இருந்த ஜாதியை சேர்ந்தவர்கள் –தாங்களே சேர சோழ பாண்டியர்களின் பரம்பரை-ஏரும் போரும் இவர்களின் தொழில் –தாழ்த்தப்பட்டவ ர்கள் இல்லை என்கிறார்கள் .முன்னேறிய ஆண்ட பரம்பரையினரான இவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர் கள் என்று ஆதரவு கொடுக்கும் உங்களைபோன்றவர்க ளின் நோக்கம் தான் என்ன. முன்னேறிய ஜாதியான இவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர ்களுக்கான கல்வி வேலை வாய்ப்பில் ஒதுக்கீட்டினை வழங்க கூடாது.[/ஃஉஒடெ]
பள்ள பயக ஏதொ குடி போதைல கலவரம் பன்னினா
ஸுடுரதா....தலிட்துகல் என்ட்ரு விட்டு விட கூடாதா...
அமைதியாக இருக்கும் போது ரிசெர்வெசன் கொடுத்து திமிர் கூட வழி வகை செய்திருக்கலாம் ...
குற்றஙக்ளீல் கூட ரெசெர்வெசன் தர கூடாதா?
வாழ்க தமிழர் ஒட்ருமை
வெல்க இத்தாலி
Very happy to see your post to Shivendra.Well said.
We have to boldly condemn Jaathi Veriyars irrespective of caste.
During 1977 -82 ,whenever I used to eat from the same plate in Guindy Engineering college Mess with my SC friend, caste Hindu friends (my community of Brahmins included )could not accept this at all.I am reminded of this after reading Brother Jagadees comments.
We need more people like Brother Jagadees to take this state forward.
Regards
கருணாநிதி குறித்து எழுதியிருகும் ரெண்டு மூணு பாராக்களுக்கும் பரமக்குடி படுகொலைகளுக்கும ் என்ன தொடர்பு? சம்பந்தமில்லாமல ் அவரை எதுக்கு சார் இழுக்குறீங்க? ஜெயலலிதாவைத் திட்டத் தொடங்குறதுக்கு முன்னால ரெண்டு பாராவுக்கு அவரைத் திட்டி வைக்கணும் என்கிற உங்கள் கடமையுணர்வு புல்லரிக்க வைக்கிறது.
சவுக்கிடம் ஒரு சின்ன கேள்வி: இமானுவேல் சேகரன் எப்போ விடுதலைப் புலியானார்? அதுவும் கழுத்துலே சயனைட் குப்பியோட???
ஏன் இந்த குசும்புத்தனம்???
சவுக்கு, பெரியாரின் நாயக்க சாதியினர் தலித்களை கொன்ற போது அவர் என்ன செய்தார் என்று சவுக்கு எழுதவும்.
காஷ்மீர ஹிந்துக்கள் 3,95,000 பேர் என்ன ஆனார்கள் என்பதையும் எழுதவும்.
[ஃஉஒடெ நமெ="ஷிவேந்த்ர ஐய்யர்"]சவுக்கு,
நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு இதுல ஊலை இட்டுக்கிட்டே வருமோ?
றெசெர்வடிஒன் கேட்கும்போது ‘தலித்’, ஐய்யா சாமி பிட்சை கொடுங்கனு கேட்பானுங்க. மத்த நேரத்துல சமத்துவம் வேணுமோ.
பேசாம ஊரோரமா சேரிக்குள்ள கொண்டாடிக்க வேண்டியதுதானே.... ஊருக்குள்ள எதுக்கு வர்றானுங்க.... இன்னும் நெரைய பேர சுட்டுத்தள்ளி இருந்தால் இதுபோல சேட்டைகள் பண்ண மாட்டானுங்க.[/ஃஉஒடெ][/ஃஉஒடெ]
இந்த கலையை எங்கப்பா கத்துகிட்டீங்க? இவனுங்களே கமெண்டு போடுவாங்களாம். அப்புறம் இவனுங்களே கம்ப்ளெயிண்ட் குடுப்பாங்களாம் . போன் ஒயர் பிஞ்சி பல நூற்றாண்டுகள் ஆயிடுச்சு தம்பிகளா. உங்க படத்தை வேற எதாவது தியேட்டர்ல ஓட்டுங்க.
வார்த்தைகளில் கவனம் தேவை. தனிப்பட்ட முறையில் நீர் தாக்கி பேசவேண்டுமென்றா ல்,அதை நீர் வெளிப்படையாக சொல்லும். பிறகு வைத்துகொள்வோம் நம் 'சொல்வன்மை' சண்டையை. 'நீர் ஏண்டா பகைத்துகொண்டோம் ' என்றும் புலம்பித் தீர்க்கும்வரை உமக்கு பாடம் கற்பிக்கப் படும். உமது கொண்டையை வேறு யாரிடமாவது ஆட்டும். எம்மிடம் வேண்டாம். அறுத்து எரிந்துவிடுவேன் . இது எச்சரிக்கை அல்ல. வேண்டுகோள். யாம் இங்கு வருவது உம்மைப் போன்றோரிடம் தன்மனித தாக்குதல் நடத்த அல்ல. நீர் அதை விரும்பினால் யாமும் அதற்கு தயார்.
ஜான் பாண்டியன் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினா அனைத்தும் சரியா போகிடும் ...
வெல்க தேவர்......வெல்க தேவர்.......வெல்க தேவர்......வெல்க தேவர்.....வெல்க தேவர்
******* புலி தேவன் ******[/ஃஉஒடெ]
ம்ர்.ஸவுக்கு, ப்லெஅசெ ரெமொவெ திச் சொம்மென்ட் அன்ட் ந்ஹ்ய் யொஉ டொ அல்லொந் சுச் அ ச்டுபிட் சொம்மென்ட்ச்[/ஃஉஒடெ]
mr. Please don't like this comment remove it otherwise this is not a good website
தேவரய்யாவால் எங்கள் சமூகத்திற்கு நல்லது தான் நடந்துள்ளது. சவுக்கு ஒருத்தரோட குரு பூஜைக்கு போறதும் போகாததும் அவர் அவர் விருப்பம், நீ சொல்றத பாத்தா யாரெல்லாம் தேவர் குரு பூஜைக்கு போராங்களோ அவங்க எல்லாம் இதுக்கும் வரணும்னு சொல்ற மாதிரி இருக்கு.
சாதி இல்லைன்னு சொல்லுவீங்க ஆனா யாராவது தட்டி கேட்டா வன்கொடுமை சட்டத்துல புகார் பண்ணுவீங்க, அரசோட இட ஒதிக்கீடுன்ர புற வாசல் வழிய உள்ள வந்துட்டு வியாக்யானம் பேச வேண்டியது. நீ சத்தமா பேசுனா பொய் ஒன்னும் உண்மை ஆகிராது.
தேவரய்யாவால் எங்கள் சமூகத்திற்கு நல்லது தான் நடந்துள்ளது. சவுக்கு ஒருத்தரோட குரு பூஜைக்கு போறதும் போகாததும் அவர் அவர் விருப்பம், நீ சொல்றத பாத்தா யாரெல்லாம் தேவர் குரு பூஜைக்கு போராங்களோ அவங்க எல்லாம் இதுக்கும் வரணும்னு சொல்ற மாதிரி இருக்கு.
சாதி இல்லைன்னு சொல்லுவீங்க ஆனா யாராவது தட்டி கேட்டா வன்கொடுமை சட்டத்துல புகார் பண்ணுவீங்க, அரசோட இட ஒதிக்கீடுன்ர புற வாசல் வழிய உள்ள வந்துட்டு வியாக்யானம் பேச வேண்டியது. நீ சத்தமா பேசுனா பொய் ஒன்னும் உண்மை ஆகிராது.
சவுக்கு, பெரியாரின் நாயக்க சாதியினர் தலித்களை கொன்ற போது அவர் என்ன செய்தார் என்று சவுக்கு எழுதவும்.
காஷ்மீர ஹிந்துக்கள் 3,95,000 பேர் என்ன ஆனார்கள் என்பதையும் எழுதவும்.
Quoting ஷிவேந்த்ர ஐய்யர்:
இந்த இம்மானுவேல் சேகரன் என்பவர் இந்துமதத்தில் இழிநிலை என்று சமநிலை நோக்கில் கிறித்துவத்திற் கு மாறியவர்.மதம் மாறியபோதே இவர் இழிநிலை நீங்கப்பெற்றவர் .....கிறித்துவத்தை முன்னிளைபடுத்தி யிருக்க வேண்டியவர்.
ஒடுக்கப்பட்டவர் களுக்காக யார்வேண்டுமானால ும் போராடலாம்-எனவே இவர் போராடியதும் தவறில்லை.இவர் இறந்த பொழுதிலிருந்து இவருக்கு இந்த மக்கள் குருபூஜை நடத்தியிருக்க வேண்டியதுதானே.
இந்து மதத்தை சேர்ந்தவர்-பிரம்மச்சாரியாக இருந்து இந்து மதத்திர்க்காகவு ம் இந்துக்களுக்காக உழைத்தவர்களுக்க ாக்கவும்தானே குருபூஜை கொண்டாடுவார்கள் . பசும்பொன் தேவர் மீது உள்ள பக்தியால் உணர்வு பூர்வமாக குருபூஜை அவர் மறைந்த நாளில் இருந்து கொண்டாடுகிறார்க ள் –இந்து மதத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு போட்டியாக வேறு மதத்தை சேர்ந்தவருக்கு அந்த மதத்தில் இல்லாத ஒரு பூஜையை கொண்டாடும் இவர்களின் நோக்கம் தேவர்களுக்கு போட்டியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கமின்றி வேறென்ன..
தலித்கள் என்பதற்காக இவர்கள் என்ன செய்தாலும் –தவறே செய்தாலும் வேறு ஜாதியை சேர்ந்தவர்களை கற்பழித்ததாலும் தவறில்லை என்று இவர்களுக்கு ஆதரவாக சவுக்கு போன்ற இன்னபிற தளங்கள் ஆதரிக்கும் நோக்கமென்ன. சவுக்கே நீ தேவர்களை ஆதரிக்க வேண்டாம்-ஆதரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.ஆனால் உண்மைகளை நடுநிலையோடு ஏன் எழுத மாட்டேன் என்று அடம பிடிக்கிறீர்கள் .
இம்மானுவேல் சேகரன் ஆதியில் இருந்த ஜாதியை சேர்ந்தவர்கள் –தாங்களே சேர சோழ பாண்டியர்களின் பரம்பரை-ஏரும் போரும் இவர்களின் தொழில் –தாழ்த்தப்பட்டவ ர்கள் இல்லை என்கிறார்கள் .முன்னேறிய ஆண்ட பரம்பரையினரான இவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர் கள் என்று ஆதரவு கொடுக்கும் உங்களைபோன்றவர்க ளின் நோக்கம் தான் என்ன. முன்னேறிய ஜாதியான இவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர ்களுக்கான கல்வி வேலை வாய்ப்பில் ஒதுக்கீட்டினை வழங்க கூடாது.
Excellent comment let them understand and live decently.
எது முட்டாள்தனமான கருத்துனு முடிவு பண்ண நீங்க யாரு?
சமத்துவம் வெங்காயம் எல்லாம் reservation வேணாம்னு சொல்லிட்டு வந்து கேளுங்க பாக்கலாம்.
ஜட்ஜ்மெண்ட் வந்தப்பறம் பாத்துக்கலாம். மொதல்ல ......... மூடு.
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அழிக்கவேண்டிய ஆட்கள்,விச்யங்க ள் நிறைய இருக்குடா முட்டா பயலே. நீங்க உங்களுகுள்ளேயே அடிச்சிகிட்டு இருந்தா, உங்க ரெண்டு பேரையும் ஒருத்தன் சத்தமில்லாமல் மோதவிட்டு வேடிக்கைபாக்குற ானே அவனுக்கு தாண்டா லாபம். யோசிங்க்டா
1.Tell me some examples to claim that DEVAR has done something good to SC/ST people when his same community suffered a lot.
2.IMMANUAL served Indian Army for few years.How do you claim DEVAR as a patriot? In all of the meetings he promised that he met NETHAJI and would bring him to RAMNAD. Did he do so? First of all why did he quit from CONGRESS and join FORWARD BLOCK? Do you know the politics behind it?
Mr.Savukku, please remove this comment and why you do allow such a stupid comments
1.Tell me some examples to claim that DEVAR has done something good to SC/ST people when his same community suffered a lot.
2.IMMANUAL served Indian Army for few years.How do you claim DEVAR as a patriot? In all of the meetings he promised that he met NETHAJI and would bring him to RAMNAD. Did he do so? First of all why did he quit from CONGRESS and join FORWARD BLOCK? Do you know the politics behind it?
முதலில் உன்னை மாதிரி ஆளுங்களை தாண்டா ஓடவிட்டு அடிக்கனும்.
நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு இதுல ஊலை இட்டுக்கிட்டே வருமோ?
றெசெர்வடிஒன் கேட்கும்போது ‘தலித்’, ஐய்யா சாமி பிட்சை கொடுங்கனு கேட்பானுங்க. மத்த நேரத்துல சமத்துவம் வேணுமோ.
பேசாம ஊரோரமா சேரிக்குள்ள கொண்டாடிக்க வேண்டியதுதானே.... ஊருக்குள்ள எதுக்கு வர்றானுங்க.... இன்னும் நெரைய பேர சுட்டுத்தள்ளி இருந்தால் இதுபோல சேட்டைகள் பண்ண மாட்டானுங்க.[/ஃஉஒடெ]
மிக முட்டாள்தன்மான கருத்து, இது போன்ற் கருதுக்களை அனுமதிக்ககூடாது .னேக்குக
நடுநிலையா பேசுறதுன்னு நினைப்போ?
நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு இதுல ஊலை இட்டுக்கிட்டே வருமோ?
றெசெர்வடிஒன் கேட்கும்போது ‘தலித்’, ஐய்யா சாமி பிட்சை கொடுங்கனு கேட்பானுங்க. மத்த நேரத்துல சமத்துவம் வேணுமோ.
பேசாம ஊரோரமா சேரிக்குள்ள கொண்டாடிக்க வேண்டியதுதானே.... ஊருக்குள்ள எதுக்கு வர்றானுங்க.... இன்னும் நெரைய பேர சுட்டுத்தள்ளி இருந்தால் இதுபோல சேட்டைகள் பண்ண மாட்டானுங்க.[/ஃஉஒடெ]
ஜெயேந்திரனை முதலில் சுட்டுதள்ளு ஓய்.
நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு இதுல ஊலை இட்டுக்கிட்டே வருமோ?
றெசெர்வடிஒன் கேட்கும்போது ‘தலித்’, ஐய்யா சாமி பிட்சை கொடுங்கனு கேட்பானுங்க. மத்த நேரத்துல சமத்துவம் வேணுமோ.
பேசாம ஊரோரமா சேரிக்குள்ள கொண்டாடிக்க வேண்டியதுதானே.... ஊருக்குள்ள எதுக்கு வர்றானுங்க.... இன்னும் நெரைய பேர சுட்டுத்தள்ளி இருந்தால் இதுபோல சேட்டைகள் பண்ண மாட்டானுங்க.[/ஃஉஒடெ]
முதலில் காவாளி ஜெயேந்திரனை சுட்டு தள்ளு ஓய். "ஒரே வெட்டுல மூளை வெளியே வந்து விழனும்'னு" சொல்லி அனுப்பிருக்கான் அந்த நாதாரி. அதையே தான் செஞ்சு முடிச்சிருக்கான ் அப்பு என்ற கைகூலி. தேவரையும்,தேவேந ்திரனையும் விரல்சுட்டி பேசுறதுக்கு முன்னாடி உம்மவாளை சுட்டு தள்ளு.
நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு இதுல ஊலை இட்டுக்கிட்டே வருமோ?
Reservation கேட்கும்போது ‘தலித்’, ஐய்யா சாமி பிட்சை கொடுங்கனு கேட்பானுங்க. மத்த நேரத்துல சமத்துவம் வேணுமோ.
பேசாம ஊரோரமா சேரிக்குள்ள கொண்டாடிக்க வேண்டியதுதானே.... ஊருக்குள்ள எதுக்கு வர்றானுங்க.... இன்னும் நெரைய பேர சுட்டுத்தள்ளி இருந்தால் இதுபோல சேட்டைகள் பண்ண மாட்டானுங்க.
நல்லா படிச்சு உருப்படுஙடா ....
இவனுக்கெல்லாம் கொடி புடிச்சி நாசமாப்பொகாதின் க.....
Comparing a national leader like who struggled for SC/ST people with an accust is TOTAL RUBBISH
சவுக்கு நடுனிலையான பதிவு தருக
நம் மக்கள் இன்னும் ஜாதி மத இன மொழி அடிப்படையில் வேறு பட்டு கிடக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இவர்களின் ரத்தத்தில் கல்லா கட்ட இன்னும் நிறைய தலைவர்கள் முகாம் இட்டிருக்கிறார் கள். இவர்கள் தன்னலம் ஒன்றையே பொது நலமாக கொண்டவர்கள். இவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல ் சுயமாக முன்னேற முயற்சி செய்யுங்கள். இத்தகைய தலைவர்களால் உங்களுக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை என்பதை எண்ணி பாருங்கள். அவர்களிடம் இருந்து விலகி உங்களையும், உங்களையே நம்பி இருக்கும் உங்கள் குடும்பத்தை காப்பற்றுங்கள். நீங்கள் இல்லையென்றால் இன்னும் ஆயிரம் பேர் இந்த தலைவர்களுக்காக உயிர் கொடுப்பார்கள். ஆனால் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? உங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வையுங்க. ஒரு டாக்டர், பொறியாளர், IAS , IPS என்று ஆக்குங்கள். உங்களின் குடும்ப வளர்ச்சிதான் உங்கள் சமுதாயத்தின் வளர்ச்சி. எல்லா அரசுதுறையிலும் உங்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. அதை முறையாக பயன்படுத்தி முன்னேற முயலுங்க.
தீ அணைப்பு வண்டி, வஜ்ரா வண்டி, அரசு பேருந்து போன்றவற்றை எரித்தது தவறு (எந்த சமுதாயத்தினரும் , எந்த காரணத்திற்காகவு ம்). மேலும் பல பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள ்ளன. இது போன்ற பொது சொத்துக்களின் சேதம், பொது மக்களை மட்டுமே பாதிக்கும். இந்த பேருந்துகள் சீர் செய்யப்படும் வரை உங்கள் ஊருக்கு பேருந்துகள் வாராது. யாருக்கு கஷ்டம்?
உங்களை வார்த்தைக்கு வார்த்தை 'தலித்' என்று சொல்லும் ஊடகங்கள், தலைவர்கள் மற்றும் உங்கள் நலம் விரும்பிகளிடம் இருந்து தள்ளியே இருங்கள். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். இன்னொருவரிடம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.
நன்றி,
நித்ய கல்யாணி
ஆரிய-திராவிடர் மற்றும் அவர்களின் கைக்கூலியான கள்ளர்களை வைத்து மல்லர்களை அழித்து , தமிழினத்தையே முற்றிலுமாக அழித்தொழிக்கும் தமிழினப்பகைவர்க ளை அடையாளம் காணுங்கள்.
Politicians who wants to take action against police can only sit in their office or home to send the articles. They wont be able to come to the road and be with the people when they are struggling.
Here I just wan't to understand what the real life is. I am not here for to Join hands to support the leaders.
We thought that you doing some thing innovative but when you started talking about the caste, then you are not professional my friend.Then what's the use of supporting you.
Simply wasted your quality of your,Kindly Change your attitude.
But One thing Shankar you have to answer...
WHY YOU REPRESENT DEVAR HERE ?
Kindly answer Shankar...
RSS feed for comments to this post