முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சோதனை மேல் சோதனை…. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 20
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011 13:26

 

கேடி சகோதரர்களின் வீடுகளில் இன்று சிபிஐ சோதனையை தொடங்கி நடத்தி வருகிறது.   தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் முதலாளி அனந்த கிருஷ்ணன் மற்றும் ஆஸ்ட்ரோ தலைமை நிர்வாகி ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீது கூட்டுச் சதி மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டங்களில் கீழ் இன்று சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

 

வழக்கின் தொடர்ச்சியாக இன்று காலை முதல் தயாநிதி மற்றும் கலாநிதி  மாறனின் சென்னை வீடு, டெல்லி வீடு, சன் டிவி அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

 DSC_0357

சோதனை நடத்தப் பட்ட மாறன் வீடு

DSC_0360

 


DSC_0371

 

DSC_0391

உள்ளே நுழையும் மு.க.தமிழரசு.

 

Comments  

 
0 #16 RAHAMATHULL 2011-11-01 09:22
பணம் படைத்தவன் இந்தியாவில் தப்பிப்பது எளிது
Quote
 
 
+1 #15 s.parthiban 2011-10-13 00:10
யாருக்கும் வெட்க்மில்லை..
Quote
 
 
+2 #14 GopinathS 2011-10-12 15:16
ரைடு பற்றி ஒரு தகவலும் இதுவரை இல்லையே?! ரைடு நடக்குபோது சன் டிவி தடங்கல் இல்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருந்ததே?! மக்கள் தெளிவதற்காக சிபிஐ அதிகாரிகள் மாறன் பிரதர்சுடன் சியர்ஸ் செய்து பேசிகொண்டிருந்த படத்தையாவது ரிலீஸ் செஞ்சிருக்கலாம் !!! என்ன ஒரு காமெடி -- பிரதர்ஸ் முன்னரே சுத்தமாக துடைத்துவிட்டார ்கள் ... சாவகாசமாக சிபிஐயாம்! ரைடாம்!
Quote
 
 
+9 #13 தஞ்சை குணா 2011-10-11 17:48
இது நல்ல நாடகம்.

நாட்டு மக்களையும், கோர்ட்டையும் ஏமாற்றுவதற்காக காங்கிரசும், திமுக வும் சேர்ந்து போடும் நாடகம். இது உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுவது மாதிரி அழு. இப்பிடியே ஆறு மாதத்திற்கு ஒரு முறை செய்தால்
கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மறந்திடுவாங்க.

அதுல பாருங்க சன் டிவி சீரியல் கணக்கா என்னா ஒரு சஸ்பென்சு, த்ரில்லு.
Quote
 
 
+1 #12 Rasathi 2011-10-11 17:10
When Sun TV could air the visuals of Jaya's residence and make a strong footing in the visual media in 1996, why not journalists and videographers enter the KD brothers' house to let the world know what they have in store.
Quote
 
 
+4 #11 robin 2011-10-11 16:20
திருடுன சொத்தை அப்டியே வீட்ல வெச்சுனுஇருக்க கேடி ப்ரதர்ச் என்ன கேன ப்ரதர்ச் ஆ சிபிஐ மாதிரி
Quote
 
 
0 #10 harisaran 2011-10-11 11:17
தவறு செய்தவன் திருனந்தியாகனும
தப்பு செய்தவன் வருந்தியாகனும்
Quote
 
 
0 #9 Niyaz Ahamed 2011-10-11 10:53
If Money is overflown to anyone they have to face this raids, C.B.I is now only working fast to catch all,why they are not investigating Mr. Chidambaram, if government feel he not done anything,let them allow C.B.I to call him one time to present in front of them,so every one will shut their mouth,last election in Tamilnadu Mr. Elangovan - Congress made big issue against D.M.K, now where is he we have to log a complaint,let them come to conclusion soon to close this cases.
C.B.I has to be more alert before such thing happenings so they can catch the peoples at same time,not after everything finish and corrupted peoples may destroyed their records.
My humble request to C.B.I please catch the Terrorist before Bombs blast in our country and put more alert to the nation.
Quote
 
 
+17 #8 கடற்க்கரைவாசி 2011-10-10 23:01
எனக்கு தம்மாத்துண்டு டவுட்டு,

முறையில்லாம வூடு காட்டுனா எங்க சேரில, நம்ம கோவிந்தன் கஷ்டப்பட்டு கட்டுன வூட்ட பெரிய பெரிய புல்டவுசர் கொண்டாதுக்கினு இடிக்குராங்கலே...

இந்த ஆளு முறையில்லாம சம்பாரிச்ச துட்டுல கட்டுன வீட்ட அப்டி ஏதும் செய்ய மாட்டாங்களா...

சேரி வூட்டுக்கு ஒரு ஞாயம், பணக்கார வூட்டக்கு ஒரு நியாமா?...

அல்லாத்தையும் அந்த கடவுள் கண்டிக்கினு கிறார் அன்னாத்த...
Quote
 
 
+20 #7 Anandmithran 2011-10-10 18:50
யாநிதி மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் அவரது வீட்டிற்கு 323 தொலைபேசி இணைப்புகளை சட்ட விரோதமாக வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டு ஒன்று நிலுவையில் உள்ளது. அது தொடர்பான மெட்டீரியல் எவிடென்ஸ்களையோ, ஆவணங்களையோ இந்த ரெய்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்திருக்க சான்சே இல்லை.

காரணம், அந்த விவகாரம் லைம் லைட்டுக்கு வந்த உடனேயே, அவை அனைத்தும் தயாநிதி இல்லத்தில் இருந்து அகற்றப்பட்டிருக ்கும். அதேபோல, 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஆவணங்கள் ஏதும் அங்கே இருப்பதற்கும் சந்தர்ப்பம் இல்லை.

சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த ரெய்டு பற்றி வாயே திறக்காமல் சென்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை. காரணம், இது ஒரு பார்மாலிட்டி சேர்ச் ஆபரேஷன் என்ற வகையிலேயே இருந்திருக்கும் . ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் முன், “சம்மந்தப்பட்ட நபரின் வழமையான லெகேஷன்களில் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட து” என்ற ரிப்போர்ட் இணைக்கப்பட்டிரு க்க வேண்டும் என்பது விதிமுறை.

அநேகமாக, இந்த ரெய்டு நடைபெற்றதுகூட, அதற்காகத்தான் இருக்கலாம்.
Quote
 
 
+6 #6 Balwa 2011-10-10 18:19
Many days thief, one day catch :P
Quote
 
 
+8 #5 M.S.Chagla 2011-10-10 18:10
I believe that this is just a eyewash from the Congress to bully the DMK.Nothing much. Congress is equal to Corruption, Communalism, Communal riots and what not. But these K.D.brothers will easily get away due to their money clout. People at higher places always go scottfree by virtue of their positions they enjoy & seek to enjoy. Instances are galore in this country - Quottrochi, Rajiv Gandhi, Rahul Gandhi, Anderson, Sonia Gandhi, Narasimha Rao, Advani, Subramaniam Swamy, Jayalalitha, Karunanidhi, Jaitley's, Pramod Mahajan, Narendra Modi, Yedurrappa, YS.Rajasekhar Reddy, Satyam, Chandraswami, P.Chidhambaram, Manmohan & Montek (both of them for economic terrorism) to name just a few.
I am beginning to lose faith in the Indian jurisprudence, CBI (Congress Bureau of Investigation). No Daniel can come to judgment in modern India. God save the country.
Quote
 
 
+78 #4 பார்த்திபன் 2011-10-10 15:34
கேடிகள் எப்படியும் தப்பி விடுவர் என்பது என் (வேதனையான) எண்ணம். பணம் படைத்தவன் இந்தியாவில் தப்பிப்பது எளிது. காங்கிரஸ் மேலிடத்திற்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் தாராளமாகத் தப்பி விடலாம். ப.சி. இதுவரை மாட்டவே இல்லையே? ராசா செய்த அனைத்து தவறுகளுக்கும் உடந்தையாக இருந்து விட்டு, இப்பொதும் உத்தம புத்திரனாக அமைச்சர் பதவியில் தொடரவில்லையா? கேடிகளின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, அவர்களிடம் நடத்தப்படும் பேரத்திற்கு வலு சேர்க்கத்தான். பேரம் படிந்தவுடன் விடுவிக்கப்படுவ ர்.
Quote
 
 
+27 #3 tamilscafe.blogspot 2011-10-10 15:13
Savukku,

We are all very eager to peak inside their house, so if possible please display some images of inside of their house to see how our tax money is being enjoyed.

Tamilscafe
Quote
 
 
+5 #2 kutty savukku 2011-10-10 14:21
சோதனைமேல் சோதனை போதுமட சாமி
வேதனைதான் வாழ்கை என்றல் தங்காது பூமி :P
Quote
 
 
+13 #1 Ram Doha 2011-10-10 13:52
ohhh pakaranga vedu epadi tan irukum ma???????
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 88 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday5693
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week5693
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month208425
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12730544