முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இது மக்கள் ஆட்சியா ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 55
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 12 நவம்பர் 2011 16:52

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens: JUSTICE, social, economic and political;LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all

FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;

இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மை கொண்ட சமதர்ம, சமய சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைப்பது என்ற உறுதி ஏற்றுள்ளோம்.  இதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம் என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னுரை சொல்கிறது.

கடந்த ஒரு வாரமாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸின் விமானங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை ரத்து செய்யப் பட்டுள்ளன.  கிங்பிஷர் விமான நிறுவனம் நொடித்துப் போகும் அளவை எட்டியுள்ளது.

Kingfisher_Airlines

நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி, விஜய் மல்லையா என்னிடம் பேசினார்.   நான் இது தொடர்பாக நிதி அமைச்சரிடம் பேசி, வங்கிகளிடம் பேசி, கிங்பிஷர் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ள கடன்களை மாற்றி அமைத்து, அந்நிறுவனத்தை மாற்றியமைக்க முடியுமா என்று பேசியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கிங்பிஷர் நிறுவனத்துக்கு தற்போது இருக்கும் மொத்த கடன் 7057 கோடி ரூபாய்.  கிங்பிஷர் நிறுவனம் தற்போது சந்தித்துள்ள மொத்த நஷ்டம் மார்ச் 31 அன்று உள்ளபடி 4283 கோடி ரூபாய்.  இந்நிறுவனம் 2005ல் தொடங்கியதிலிருந்து இது வரை ஒரு பைசா கூட லாபமாக சம்பாதிக்கவில்லை.   20011 தொடக்கத்தில், கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுக்கப் பட்ட கடன் திரும்ப வசூல் செய்வதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளை, கடனுக்கு பதிலாக கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்ளச் சொல்லி பரிந்துரைத்தது.

அந்தப் பரிந்துரையின் அடிப்படையில்,  தேசியமயமாக்கப் பட்ட 13 வங்கிகள் கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை ஒரு பங்கு 63 ரூபாய்க்கு (அப்போதைய கிங் பிஷர் பங்கு மதிப்பு ரூ.40)  தற்போது கிங்பிஷர் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.19.65.  வங்கிகளுக்கு தரவேண்டிய கடன் தொகை போக, கிங்பிஷர் நிறுவனம், தேசிய எண்ணை நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை என்ன தெரியுமா ?  இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்துக்கு 600 கோடி.   பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 250 கோடி (BPCL) இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு (IOCL) 200 கோடி.   எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற காரணத்தால், வாரத்திற்கு ஒரு முறை பெட்ரோல் விலையை உயர்த்தும் நிதி அமைச்சகமும், பெட்ரோலியத் துறை அமைச்சகமும் மல்லையாவிடம் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்குத் தான் தெரியும்.

 kingfisher-flight-attendants

இந்த மல்லையா யாரென்பது, தெரியுமா ?

 

3008135618_18ff1928de_b

மிகப் பெரிய சாராய அதிபர்.  யுனைட்டட் ப்ரூவரிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். 2005ல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடங்குகிறார். இவர் ஒரு சோக்காளி.  பணக்காரர்களையும் பெண்களையும் அழைத்து அவ்வப்போது பார்ட்டி கொடுப்பது இவரது பொழுது போக்கு. இவரது பார்ட்டிகளில் கலந்து கொள்ளாத நடிக நடிகைகளே இல்லை எனலாம்.  ஆண்டுதோறும் கிங்பிஷர் காலண்டர் என்ற பெயரில் மாடல் அழகிகளை வைத்து காலண்டர் தயாரித்து வெளியிடுவார்.

 

 

2278167688_9d7c9f06c7_z

 

 

112943-vijay-mallya-and-sameera-reddy-at-kingfisher-calendar-launch-20

4798993934_61e51091d7_b

 

எல்லா தொழிலிலும் இறங்கி விட்டோம். அரசியலிலும் இறங்கலாம் என்று 2000த்தில் ஜனதா கட்சியில் சேர்ந்து கர்நாடகா முழுவதும் வேட்பாளர்களை களத்தில் இறக்கினார்.  ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல், இவர் கட்சி மண்ணைக் கவ்வியது. ஆனால் பின்னாளில் ராஜ்ய சபா எம்பி தேர்தலில், பணம் கொடுத்து, ஜனதா தளக் கட்சி வேட்பாளரை தோற்கடித்து, சுயேட்சையாக எம்.பி ஆனார்.

பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் என்ற பெயரில் ஐபிஎல் டீமை சொந்தமாக வைத்துள்ளார்.   எப் 1 பார்முலா ரேசில், போர்ஸ் ஒன் என்ற பெயரில் ஒரு டீம் வைத்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் இந்தியக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்ற போது, இந்தியாவில் இருந்து சொந்த விமானத்தில் பல்வேறு எம்பிக்களை அழைத்துச் சென்றார்.

இந்த மல்லையாவுக்குத் தான் தற்போது நெருக்கடி.  இவருக்குத் தான் உதவி செய்ய வேண்டும் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி பரிந்து பேசியுள்ளார்.

 இது ஒரு பக்கம்.   மற்றொரு பக்கம்.  1995 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 2,56,913.  இது வேலை வெட்டி இல்லாத சமூக ஆர்வலர்கள் தொகுத்த கணக்கீடு அல்ல.   மத்திய அரசின் தேசிய குற்றவியல் கணக்கிடும் பிரிவு வெளியிட்டுள்ள எண்ணிக்கை இது.

 Farm_Suicides__All__820602a_1

கடன் தொல்லைகள் காரணமாக விவசாயிகள் தற்கொலை என்ற செய்தி வரும்போதெல்லாம் கண் துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய மாநில அரசுகள், விவசாயிகளின் கடன் பிரச்சினையையும், அவர்கள் தற்கொலையையும் வெறும் எண்ணிக்கையான மட்டுமே பார்க்கின்றன என்பதே வேதனை தரும் விஷயம்.

6103691877_bb5b946617_o

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் கண்களுக்கு மல்லையாக்களும், ரத்தன் டாடாக்களும், அம்பானிகளும் மட்டுமே குடிமக்களாகத் தெரிகிறார்கள் என்பதுதான் வேதனை. 

இது மக்கள் ஆட்சியாம்.......!!!!!!

 

Comments  

 
0 #65 senthil kumar.T 2011-12-01 22:22
இப்படி எல்லாம் அரசியல் வாதி இருந்தால் நம்ம நாடு என்னைக்கும் உருப்படாது,அரசி யல் வாதிகல் தலை முரை தலை முரையக வருவதினால் தன் இந்த நிலமை....இனி மக்கல் கவனமாகா
Quote
 
 
0 #64 ss 2011-11-18 12:01
Quoting vennai:
Mallya himself denied that no need of public money and he req that increase FDI on this area. what is wrong on this? when chidambaram has given for approval on sale of 2g licensne to corporate unethically, what is wrong to consider this req that too he is asking through public domain no secreat dealings...

Finally, 14 banks lead by SBI are going to lend additional 600 crores ( already their 7000 cr is in trouble ). And Vayalaar is saying there will be no bail-out from govt !? I am amazed by the ignorance of the people to the cheating by the deadly combination of politicians and industrialists.
Quote
 
 
0 #63 kamal k 2011-11-18 10:14
[ஃஉஒடெ நமெ="ச்ச்"]கமல் யு பி யின் தண்ணி அடித்து விட்டு மல்லையாவின் பேச்சை நம்பி விட்டார் போல் தெரிகிரது. ப்ரஃபுல் படெல் ஏர் இந்தியாவை அழித்து நல்ல தடஙளையெல்லாம் ப்ரைவேட் கம்பனிகளுக்கு தாரை வார்த்தது அனைவருக்கும் தெரிந்ததே. தன்னுடைய கருப்புப் பணத்தை வெளினாட்டிலிருந ்து எஃப் டி ஐ மூலம் கொண்டு வருவதர்க்கு அரசாஙத்தை ப்ளாக்மெயில் செய்யும் முயர்ச்சி இது. ஜெட்டும் இதையே செய்யப் போகிரது. பொருத்திருந்து பாருஙகள்.[/ஃஉஒடெ]நம்மால முடியலன்னா வெளினாட்டு முதலீட அனுமதிக்க வேண்டியதுதானே. நாம மட்டும் வெளினாட்டுல தொழில்பன்னலாம், அவுங்க நட்டத்துல இயங்குற கம்பெனிலகூட முதலீடு பன்னகூடாதா. அது மல்லையாவோட கருப்பு பணமாகூட இருக்கட்டும். கணக்குபன்ன முடியாத அளவுக்கு வெளினாட்டுல இருக்குற கருப்பு பணத்த பத்தி எந்த நடவடிக்கயும் எடுக்காத அரசு இதுக்கு இவ்வளவு யோசிக்கிறது ஏன்?...
Quote
 
 
0 #62 vennai 2011-11-17 18:17
Mallya himself denied that no need of public money and he req that increase FDI on this area. what is wrong on this? when chidambaram has given for approval on sale of 2g licensne to corporate unethically, what is wrong to consider this req that too he is asking through public domain no secreat dealings...
Quote
 
 
0 #61 ss 2011-11-17 17:01
கமல் யு பி யின் தண்ணி அடித்து விட்டு மல்லையாவின் பேச்சை நம்பி விட்டார் போல் தெரிகிரது. ப்ரஃபுல் படெல் ஏர் இந்தியாவை அழித்து நல்ல தடஙளையெல்லாம் ப்ரைவேட் கம்பனிகளுக்கு தாரை வார்த்தது அனைவருக்கும் தெரிந்ததே. தன்னுடைய கருப்புப் பணத்தை வெளினாட்டிலிருந ்து எஃப் டி ஐ மூலம் கொண்டு வருவதர்க்கு அரசாஙத்தை ப்ளாக்மெயில் செய்யும் முயர்ச்சி இது. ஜெட்டும் இதையே செய்யப் போகிரது. பொருத்திருந்து பாருஙகள்.
Quote
 
 
+2 #60 கிராமத்தான் 2011-11-17 10:19
இந்திய அரசின் விமானப் போக்குவரத்து ஏன் தொடர்ந்து நஷ்டத்தில் ஓடுகிறது தெரியுமா? இந்த நிறுவனத்தில் பணிபுரியும் சாதாரண கிளார்க் முதற்கொண்டு 2 ஆண்டுக்கு ஒரு முறை உலகத்தை குடும்பத்தோடு சுற்றி வர இலவச பாஸ் வழங்கி வருகிறது. திருமணம் ஆகாத சகோதர சகோதரிகள் உட்பட (அவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் ), பெற்றோருடன் சுற்ற இப்பவும் சலுகை உள்ளது. எனக்கு தெரிந்து அமரிக்காவில் ஐ.டி. துறையில் பணிபுரியும் அஜீத் மேனன், கிளார்க்காக பணிபுரியும் தங்கையின் மூலம், பல வருடங்களாக இலவச பயணம் செய்து வந்தார்.
மேலும், விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு த் தெரியும் – எவ்வளவு கேவலமாக நடத்தப் படுகிறார்கள் என்று. ‘மத்திய அரசு பணியில் இருக்கும் என்னை பயணிகளாக நீங்கள் ஒன்றும் புடுங்க முடியாது’ என்று தெனவட்டாக நெஞ்சை நிமிர்த்தி விமானத்தில் உள்ளே திரிந்து கொண்டிருப்பார்க ள் – உங்களுக்கு சேவகம் செய்வதை விடுத்து!. ஆனால் மற்ற விமானங்களின் சேவையை கொஞ்சம் கூட ஒப்பிட்டு பார்க்க முடியாது. சிங்கப்பூர், மலேசியா விமானங்களில் கூட தமிழில் அறிவிப்பு இருக்கும். ஆனால் சென்னை வரும் இந்திய விமானத்தில் ஹிந்தியில் செய்தி அறிவிப்பார்கள்!
நம்மூர் தனியார் பேருந்துக்கு வழி விட்டு செல்லும் அரசு பேருந்து போல, சில தடத்தில் கிங் பிஷ்சர் போன்ற தனியார் நிறுவனத்திடம் சோரம் போய் விமானச் சேவையை தாமதமோ அல்லது சில நேரங்களில் ரத்தே செய்து விடுவார்கள். ‘நஷ்டம்’ என்ற நிலையில் வருடா வருடம் மத்திய (மலையாளி மந்திரி) அரசு பணத்தை கொடுத்து ’உதவி’ செய்து வருகிறது.
இந்தத் துறை மட்டுமல்ல; தூர தர்சன், ராணுவம், வெளி விவகாரம், பாதுகாப்பு – இவைகள் அனைத்தும் தொடர்ந்து மலையாளிகளின் ஆதிக்கத்தில் தான் இருந்து வருகிறது.
Quote
 
 
+1 #59 kamal k 2011-11-16 12:15
[ஃஉஒடெ நமெ="டஙுவாரு அந்துரும்"][ஃஉஒடெ நமெ="கமல் க்"]இந்த அளவுக்கு சொன்ன நீங்க காந்தியோட கடிகாரம் லண்டன்ல ஏலத்துக்கு வந்தப்போ அத ஏலத்துக்கு எடுத்து இந்தியாவுக்கு கொன்டுவந்தாருங் குறதையும் சொல்லிருக்கலாம் .[/ஃஉஒடெ]

அதுக்கு...??/

பண உதவி கொடுங்கன்னு சொல்ல வர்றீங்களா???

ஊனிடெட் ப்ரெநெரிஎச்-ஐ அரசு ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கடன்களை அடைக்கச் சொல்லுங்கள்....[/ஃஉஒடெ]

அந்த அர்த்ததுல சொல்ல வரல, ஒருத்தர பத்தி சொல்லுரப்போ அவர பத்தி முழுசா சொல்லனும்ல. நீங்க எல்லாம் சொல்லுர மாதிரி ஒரு தனியார் நிறுவனம் நட்டத்தை சந்திக்கும் போது அதுக்கு அரசு உதவனும்னு அவசியம் இல்ல தான், எப்போன்னா அந்த இடத்த வேற ஒரு நிறுவனம் நிறப்ப வாய்ப்பு இறுந்தா. ஆனா ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிருவனமே கடும் நிதி நெருக்கடில தான் இயங்கிட்டு இருக்கு, அதுபோல தான் கிங்ஃபிசரும். இதோட நிதி நெருக்கடிய யு.பி குரூப் மூலம்தான் சமாளிச்சிகிட்டு இருந்திருக்காங் க. இதுக்கு மேலயும் நட்டத்துல இயக்க முடியாதுன்னுதான ் நட்டத்துல இயங்குன விமானத்தை எல்லாம் நிருத்திட்டாஙக. ஆனா அரசு அதை இயக்க சொல்லுது, அப்புடி இயக்கனும்னா அரசு உதவிய எதிர்பாக்குறாங் க. நஷ்டம் ஏற்படுத்தும் ரூட்களில் விமானங்களை இயக்க வேண்டியது கிங்பிஷருக்கு வேலையா? அல்லது நிறுவனத்தை லாபத்துடன் இயக்க வேண்டியது கிங்பிஷருக்கு வேலையா??
Quote
 
 
0 #58 arungiri 2011-11-16 11:10
All these charlatans and the politicians who receive alms from them should be hanged publicly.
Quote
 
 
+3 #57 danguvaaru andhurum 2011-11-15 10:16
Quoting kamal k:
இந்த அளவுக்கு சொன்ன நீங்க காந்தியோட கடிகாரம் லண்டன்ல ஏலத்துக்கு வந்தப்போ அத ஏலத்துக்கு எடுத்து இந்தியாவுக்கு கொன்டுவந்தாருங் குறதையும் சொல்லிருக்கலாம் .


அதுக்கு...??/

பண உதவி கொடுங்கன்னு சொல்ல வர்றீங்களா???

United Breweries-ஐ அரசு ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கடன்களை அடைக்கச் சொல்லுங்கள்....
Quote
 
 
0 #56 A.Balamurugan 2011-11-15 07:37
;-) :oops:
Quote
 
 
+6 #55 RaBaSha 2011-11-15 03:00
வெட்கங்கெட்ட அரசியல்வாதிகள்...இவங்களுக்கு வேலையாகனும்னா மல்லையாவுக்கு விளக்கு கூட பிடிப்பாங்க. நச் கட்டுரை.. (sorry for foul language)
Quote
 
 
+1 #54 aha 2011-11-14 23:47
Govt needs 2 see wat best can b done without wasting public money.problem in lending 2 big ppl is,if they lose u wil too
Quote
 
 
+1 #53 Kumaresan Senniappan 2011-11-14 20:44
very nice and facts in this we must be shamed to be a indians bcoz we select or the innocent select the politiecians
Quote
 
 
+2 #52 Priyank 2011-11-14 19:34
Well written article savukku. These guys live lavish life in others money, and now acting as if they list only through the air service. The Indian Government should not entertain this kind of trend. That is why, Rahul Bajaj, rightly said, in the private play, if you are not fit to survive, you should get last.
Quote
 
 
+2 #51 balunath 2011-11-14 18:24
ஐயொ ஐயொ!! இன்டியாவை காப்ப்பாத்த முடியாதா?
Quote
 
 
+2 #50 Vendhan 2011-11-14 17:53
Define Indian Government ?
The Elected body by innocent people specifically meant for the Big Business Man's Growth and never ending Corruption...
Quote
 
 
+4 #49 Uzhavan 2011-11-14 16:39
நான் படித்த உங்கள் கட்டுரைகளில் இதுவே சிறந்த கட்டுரை...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
Quote
 
 
+1 #48 Rangaraj rajendran 2011-11-14 15:56
Welldone savukku,well said.This is the outstanding perfomance of Savukku.We expect such serious matters and satire from you dear savukku.
Quote
 
 
+1 #47 Kutti 2011-11-14 15:30
well done savukk. we expect these type of articles. post about other business peoples...
Quote
 
 
-2 #46 Eesan 2011-11-14 15:14
Govt. should not bail out Kingfisher. It has come to this stage because of its bad business strategy. So they should pay the price. However other details in the article are irrelevant....
Quote
 
 
+1 #45 FFF 2011-11-14 14:50
Excellent article Savukku! This is what we are expecting from you...
Quote
 
 
+1 #44 venkat Bala 2011-11-14 14:16
அரசாஙக ஆஈற் ஈண்டீஆ நழ்டதுல்ல பொரத சரி செய்ய முடியல மல்லய்யாக்கு பரின்ஷுன்டு வந்துட்டானுஙக
Quote
 
 
-2 #43 robin 2011-11-14 14:00
சோக்காளி - அப்டினா என்ன பாஸ் ????
Quote
 
 
+1 #42 Darwin 2011-11-14 13:31
These person's should bring to the position of ordinary people. Not to kill anyone.
Quote
 
 
+1 #41 Badri 2011-11-14 13:13
Hello Sankar
I hv few differences with u but that doesnt mean i am against u.I honestly like 95% of ur articles except for some castesist artciles.this article is one of ur best,when ppl suffer coz of inflation,rate hikes,land bill which is in offing(going to raise the land prices and make it unaffordable for common ppl),why should Cong govt bailout Mallya when he has other businesses esp Beer business to bailout his KF.Rahul Bajaj was spot on"Will u bailout Bajaj Auto if its in dire straits,allow ppl to die if he needs to die".
Quote
 
 
-12 #40 kamal k 2011-11-14 12:40
இந்த அளவுக்கு சொன்ன நீங்க காந்தியோட கடிகாரம் லண்டன்ல ஏலத்துக்கு வந்தப்போ அத ஏலத்துக்கு எடுத்து இந்தியாவுக்கு கொன்டுவந்தாருங் குறதையும் சொல்லிருக்கலாம் .
Quote
 
 
+9 #39 சவுக்கு பிரியன் 2011-11-14 12:30
சவுக்கு இப்போது நடப்பது மக்களாட்சி அல்ல... :சட்::சட்: பனத்தாட்சி... பனக்காரர்கலால் பனத்துக்காக பனக்காரர்கலால் நடத்தப்படும் பனத்தாட்ச்சி... :சட்:
Quote
 
 
+6 #38 ss 2011-11-14 12:08
இது வெளியே வந்த விஷயம். இந்தியன் வங்கி ( கோபாலக்ரிஷணன் ) ஸ்பிக் ( முத்தையா ) போன்ற கம்பனிகளில் ப சி யின் தயவால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்கள் கணக்கில்லாதது.
Quote
 
 
+4 #37 Imaigal Ramesh 2011-11-14 11:39
இது போல் மேலும் பல கட்டுரைகலை உங்கலிடம் எதிர் பர்கிரோம். நன்றி.
Quote
 
 
+2 #36 N.Rajan 2011-11-14 11:12
Superb
Quote
 
 
+2 #35 mahaan 2011-11-14 11:04
மல்லயாவின் மதுபான தொழிசாலைகளை மோடி மட்ற நிறுவனஙளை அரசு ஏற்க வேன்டும். வயலார் ரவியே! ஏர் இந்தியாவை ஒழுங்கா நடத்து. இல்லையென்றால் பதவி விலகு.
Quote
 
 
0 #34 soma 2011-11-14 09:26
Hi time for Anna Hazare & team to intervene the Indian politics and save India from the corrupt politicians !!!!

Weldone Savukku !
Quote
 
 
+6 #33 அன்பு 2011-11-14 06:57
'வயலார்' ரவி என்பதற்கு பதிலாக சுடுகாட்டு ரவி என்று வைத்துக்கொள்ளட் டும்.

சாராயம் விக்கறவன பாது காக்கிறவன் நல்லவனாவா இருப்பான்?, அவனும் அவன மாதிரிதான இருப்பான்!.
Quote
 
 
+2 #32 AROKIARAJ 2011-11-14 06:28
hallo savukku Ththucorin STERLITE is purchased malliah,VAIKO is made appeles against sterlite factory, So mallaiah deel with JAYALALITHA that MDMK is missed elections through malliah just 1000 cores????
Quote
 
 
+1 #31 tamilscafe 2011-11-13 23:09
Nice and very well written article..

Good work Savukku.

Tamilscafe.blogspot
Quote
 
 
-11 #30 name 2011-11-13 22:40
இந்துவிலிருந்து தகவலைச் சுட்டுவிட்டு சொந்த சரக்காக எதையாவது எழுதுவீர்களா.மல்லையாவின் கிங் பிஷர் நட்டத்தில் இருக்கிறது.அரசு ஒன்றும் கடனை
தூக்கி இப்போது தரவில்லையே.இதே அரசுதானே விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்தது.அது போதாது என்பது உண்மை.ஆனால் அரசு ஒன்றும் செய்யவில்லை என்பது போல் ஏன் எழுதுகிறீர்கள்.
Quote
 
 
+3 #29 thilagam 2011-11-13 20:24
u r very much brave savukku.
Quote
 
 
+1 #28 சஞ்சய் 2011-11-13 17:57
One of your best article. You are dare enough to bring it out. Even big channels are afraid to speak out this alcohol king
Quote
 
 
+1 #27 K.SWAMINATHAN 2011-11-13 17:28
நல்ல கருத்து உன்ன்மை சுடும்
Quote
 
 
+2 #26 அன்பு 2011-11-13 16:34
சவுக்குக்கு மீண்டும் ஒரு சல்யூட்.
இந்த வேருபட்டை நீக்க மக்கள் புரட்சி ஒன்றே வழி..
Quote
 
 
+1 #25 DrPKandaswamyPhD 2011-11-13 16:33
இதை கின்னஸ் சாதனைக்கு அனுப்பலாம்.
Quote
 
 
+1 #24 deepak 2011-11-13 15:36
it is the problem with our present system. The govt has been given more than 5.5 lakh crore worth discount for the Indian corporate companies.Wherein nothing has been done for the poor farmer's , none of the Indian Political parties( excluding - communist parties. only they are opposed) has not asked / raised their voice against that.
Even "Anna hasare" movement also not interested to make their voice against this corporates. we should include Indian private sector com pines/corporate also in to the Lokpal Bills.
Quote
 
 
+10 #23 Ravi 2011-11-13 15:00
இந்த கம்பெனி இப்படி தடுமாறி கீழே விழும் என்று நம் அரசுடமை வங்கிகளின் பெரும் அதிகாரிகளுக்கு பல காலமாகத் தெரியும். தெரிந்தும் அவர்கள் தொடர்ந்து பணத்தை வாறி இறைத்தது ஏன் என்று யாரும் கேட்பார்களா? மாட்டார்கள் என்கிற ஆணவத்தினால்தான் இந்த கொழுத்த திமிங்கிலங்கள் தொடர்ந்து அரசுடமை வங்கிகளை சூறையாடிக் கொண்டிருக்கின்ற ன. ஒரு உதாரணத்திற்கு நம் இந்திய வங்கியின் மேலாளராக இருந்து கைது செய்யப்பட்ட திரு. கோபாலகிருஷ்ணனின ் வழக்கு என்ன ஆயிற்று என்று யாருக்காவது தெரியுமா? அவர் யாதவ சங்கத்தில் சேர்ந்ததும் அவர் எப்படியோ காப்பாற்றப்பட்ட ார். சென்னையை கலக்கிய "ரமேஷ் கார்ஸ்" (கார் வேணுமா எங்ககிட்ட வாங்க!!!) முதலாளி (திவாலான) ரமேஷ் மீது போடப்பட்ட வழக்கு என்ன ஆயிற்று யாராவது சொல்வார்களா? அவருக்கு கொடுக்கப்பட்டு திரும்ப வராத சுமார் 100 கோடி ருபாய் (இந்தியன் வங்கி பணம் மட்டும் இது. மற்றவங்கி கடன்கள் வேறு)என்ன ஆயிற்று யாருக்காவது தெரியுமா? நம்ம அறிவாய்ந்த புலானாய்வு பத்திரிக்கை புலிகள் இதைப்பற்றி எழுதுவார்களா? இந்த லட்சணத்தில் நாம் உலகை வெல்வோமா? கிழிச்சோம்.
Quote
 
 
+7 #22 savukku-visiri 2011-11-13 14:52
நச் கட்டுரை. இதே நிலமைதான் உலகம் முழுவதும். தாராளமயமாக்கள் என்ற பெயரில் பணக்காரர்கள் மேலும் கொழுப்பதும், ஏழைகள் மேலும் ஏழைகளாவதும். பலூன் எவ்வளவு பெருத்தாலும் ஒரு நாள் வெடிப்பது உறுதி. அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.
Quote
 
 
+2 #21 yelai.. 2011-11-13 14:20
Why the tax payer money needs to go for him? He would enjoy with all nice girls in our money.? savukku should file a case if goverment provide fund to them. If the compnay is in loss, let them close down and go or sell some of the properties and repay the money. He constrcuted a very big palace in the centre of bangalore (in MG Road area) to have a better look of bangalore in 360 view. We still have people who lives in the road sie.
Quote
 
 
+2 #20 tweety 2011-11-13 13:50
why don't you write a full history of vijay mallaya ?
Quote
 
 
+2 #19 manasaatchi 2011-11-13 12:59
if the minister vayalar ravi would take steps to save mallayya we would not consider it... if the government will take any steps for save him we will go to the supreme court and get a direction to seize this goddammit s hole property for government lose............he has been playing a great drama to cheat the government.
Quote
 
 
+5 #18 Ramasubba Ayyan 2011-11-13 12:51
புத்தி பேதலிக்காமல் இருப்பதற்க்காக மண்டைக்கட்டு போட்டவனையும், ஒன்றும் செய்ய இயலாத கிழவிகளும் இந்தியாவை ஆட்சி! செய்தால் இப்படித்தான் இருக்கும்.
Quote
 
 
+5 #17 murugan1 2011-11-13 12:45
கொள்ளைக்காரர்கள ின் கையிலே , ஆட்சியையும் அதிகாரத்தையும் கொடுத்துவிட்டு ...அப்புறம் குத்துதே குடையுதே நு ......ஒரு சில ஊடகங்கள் மட்டுமே உண்மையை உண்மையாய் ...வாழ்த்துக்கள்
Quote
 
 
+2 #16 pavel 2011-11-13 11:29
:லொல்: இவர் தான் நாட்டின் முதுகெலும்பு ஆதானல் தான் இவருக்கு உதவ முன் வருகிரார்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 100 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9288
mod_vvisit_counterYesterday11112
mod_vvisit_counterThis week30487
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month233219
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12755338