முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனிற்கு தமிழ்மக்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 40
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 26 நவம்பர் 2011 07:47


Posted Image

வல்வையின் வடிவே: தமிழர்
வாசலின் நிமிர்வே ஜயா!
சொல்லிய திசையில் சுடரும்
சூரிய தேவே! தழுவும்
மெல்லிய காற்றே: பாசம்
மேலிடும் ஊற்றே: உன்னை
அள்ளியே அணைக்க ஆசை
ஆவலோடு உள்ளோம் வாராய்!

00

அற்றைத்திங்கள் நீதான்.
அவ்வெண் நிலவும் நீதான்
ஓற்றைக்காற்றும் நீதான்,
ஓண்டமிழ்க் குரலும் நீதான்,
கோற்றவைப் பிள்ளை நீதான்,
கொடியர சாள்வாய் நீதான்,
இற்றைவரைக்கும் நீதான்,
இனியும் இனியும் நீதான்

00

நேற்று நீ இருந்தாய் அழகாய்
நிலவிலும் நீயே வடிவாய்
ஏற்றுமே துதித்தோம்: உன்னில்
எத்தனை கனவை நெய்தோம்
பேற்றிலும் பேறாய் உன்னைப் 
பெற்றதே தவமாய் கண்டோம்
போற்றிடும் செல்வப் பேறே
போனநீ வருவாய் எப்போ?

00

நீயிருந்து ஆண்ட வன்னி 
நீறுபூத்திருக்கே எண்ணி!
பாய்விரித்து உறங்கா வீரம்
பாய்ந்துமே வருமோர் நேரம்
தாய் முகம் தேடும் கன்றாய்
தாகமாய் உள்ளோம்: இந்தத்
தீயரும் திசை கெட்டோடத்
திரும்பி நீ வருவாய் எப்போ?

00

பின்னிய வலையை வென்றாய்
பீறிடும் தீயில் நின்றாய்
இன்நுயிர் சுமந்து சென்றாய்
இறுதியில் நீயெ வென்றாய்
அன்னியர் கண்ணில் மண்ணை 
அண்ணா நீ தூவிச் சென்றாய்
எங்கோ நீ இருப்பாய் இருப்பாய்
இருந்து நீ எழுவாய் நெருப்பாய்!

00

சுற்றியே வளைத்தோம்: ஈழச் 
சுதந்திரக்காற்றைக் கைகள்
பற்றியே இழுப்போம் : மிதிப்போம் 
பகற்கனா கண்ட; பகைவா;
வெற்றியா(ர்) பெற்றார் கோட்டை
விட்டவ ரானார்: அண்ணன்
காற்றினில் ஏறி எல்லை 
கடந்துமே சென்றான்: வருவான்!

00

நீ இல்லா வாழ்வும் வாழ்வா 
நிலவில்லா வானும் வானா
நீ இல்லை என்றால் தமிழன்
நிழலதும் மிஞ்சாதிங்கே 
நீ இல்லாத் தெய்வம்: உன்னால்
நிமிர்ந்ததிவ் வையம்: நாளை
நீ வரும் திசையை நோக்கி
நெடுந் தவம் செய்வோம் வாராய்!

00

மலைத்தோள் அழகா வாழ்க,
மறப்புலி தலைவா வாழ்க!
வளைந்திடா வீரம் வாழ்க 
வணங்கிடா ஓர்மம் வாழ்க
கலைந்திடாக் கனவும் வாழ்க
கனவதும் மெய்பட வாழ்க
நிலையென நீயே வாழ்க 
நூறென அகவை காண்க!

00

ஒன்றென ஆவோம் : நாமும் 
ஒரு கொடி சேர்வோம்: பாரில்
நன்றென நாங்கள் வாழ
நல்லதோர்; தலைவன் உள்ளான்
நின்று வான் முகிலை உரசும்
நிலைமையில் இருந்தோம் நாங்கள்
இன்றிவ் நிலைக்கேன் ஆனோம்
ஒற்றுமை எமக்குள் வேண்டும்

00
ஆளொரு வழியில் போனால் 
ஆவது ஒன்றும் இல்லை
நாளொரு முடிவில் நின்றால்
நாறவே ஓடும் உண்மை!
தோளொடு தோளாய் தமிழர்
தோழர்க ளானால் வெற்றி 
ஆளுமோர்; காலம் தன்னை
ஆக்குமெம் தலைவன் வாழ்க!

00

“எமக்கென்றும் நீ வேண்டும்
திரும்ப நீ வரவேண்டும்”

“சீராளன்”

 

praba_n

 

Comments  

 
0 #27 உதயபாஸ்கர் 2011-12-05 15:22
இப்படி பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் அதன் ஆதரவாளர்கள் பற்றியும் கீழ்த்தரமாக ஒரு கூட்டமே விகடன் உட்பட பல இணையதளங்களில் பின்னூட்டங்கள் எழுதிக்கொண்டிரு க்கிறார்கள். அனேகமாக இவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகளாகவோ தமிழ் தெரிந்த சிங்கள உளவுத்துறையின் ஆட்களாகவோ இருக்க வாய்ப்பிருக்கிற து! இவர்களின் பின்னூட்டங்களைப ் புறக்கணிப்பதே நல்லது!
Quote
 
 
0 #26 sivan 2011-12-01 16:03
Quoting Hariharan. P:
It was very unfortunate to hail some one who have chosen violent path and led to killings of many human beings. I always see LTTE supporters are driven by emotions , not by the facts.


First referesh your history and then come back.. Try to understand why LTTE was formed and at what circumstances it was born. Aravekkattuthan amaa vanthu pesa koodaathu... Summavaada MGR support pannaaru...ivangalukku vilakkam solliye naama vendhuduvom thozhargale
Quote
 
 
+1 #25 iniyan prabhakaran 2011-12-01 00:39
savuku thalaivan iruppathaaga vaiko solliyirukare athu patri ethavathu thagaval undaa nalla thagaval sollu.. enn maganukku thalaivan peyarai thaan vaithullen. innoru maganukku thileeban peyarai vaiyhullen.magan piranthathu october 7,thalaivan piranthathu nov27.valthukal thalai..va..va.va.
Quote
 
 
-4 #24 Hariharan. P 2011-11-29 23:07
It was very unfortunate to hail some one who have chosen violent path and led to killings of many human beings. I always see LTTE supporters are driven by emotions , not by the facts.
Quote
 
 
+7 #23 நான் தமிழன் 2011-11-29 19:53
பச்சை இந்தியன் என்று எழுதிருக்கிற நாயே ! ராஜீவ் காந்தி சாகும் போது பிரதமர் இல்ல்லைடா. சில நாய்கள் பிரபாகரன் மீது வெறுப்பை கக்குவதை பார்த்து நீயும் குரைக்காதே. போய் ஊட்டுல யாரவுது பெரியவங்க இருந்தா கேளுடா பொட்டை பயலே. தமிழ்நாட்டுலையே ரெண்டு இனம் தான் தலைவரை தூற்றுகிறார்கள் ஒன்னு மணி அடிக்கிறவன் இன்னொன்னு தினசரி மண்டி போடுறவன். ஏண்டா நாய்களா உன் வீட்டுக்கோ இல்லை தமிழ்நாட்டுக்கோ எந்த தீங்கை பிரபாகரன் செய்தார் ?
தலைவனின் புகழ் கடைசி தமிழன் வரை நிலைக்கும்.
Quote
 
 
+1 #22 sivan 2011-11-28 16:24
பச்சை தமிழன் - டே மானங்கெட்டவனே நீ ஏன்டா உன் பெரை இப்படி எழுதி எங்க மானத்தை வாங்குற..
Quote
 
 
-5 #21 Sunny Kozhuppu 2011-11-28 13:40
[ஃ நமெ="பசை இன்டிஅன்"]இந்திய நாட்டு பிரதம மந்திரியா ஒரு பொம்பளைய வெச்சு கொலை பண்ணிட்டு ஒரு பொட்டச்சி மாதிரி ஒளிஞ்சிண்டு இருந்தவன் எல்லாம் மாவீரனா? அவன் இந்திய நாட்டுக்கு, தமிழர்கள் உட்பட எல்லோருக்கும் எதிரி, அவனுக்கு சரியான முடிவு தான் கெடைச்சது[/ஃஉஒடெ]

so if someone rapes your mum/sister? and you will stay quiet and cry for her? or hang yourself? ( you must be sorry mum to bore a son like this bastard and i am sorry for that )
Quote
 
 
-3 #20 karthikprabakaran 2011-11-28 12:48
[ஃஉஒடெ நமெ="பசை இன்டிஅன்"]இந்திய நாட்டு பிரதம மந்திரியா ஒரு பொம்பளைய வெச்சு கொலை பண்ணிட்டு ஒரு பொட்டச்சி மாதிரி ஒளிஞ்சிண்டு இருந்தவன் எல்லாம் மாவீரனா? அவன் இந்திய நாட்டுக்கு, தமிழர்கள் உட்பட எல்லோருக்கும் எதிரி, அவனுக்கு சரியான முடிவு தான் கெடைச்சது[/ஃஉஒடெ]
கைல மாட்ன செத்தடா
Quote
 
 
+5 #19 magi 2011-11-27 19:09
Many more happy returns of the day....
Quote
 
 
+13 #18 AcT Ganesh 2011-11-27 17:07
உன்னை நினைத்தால் உள்ளம் பூரிக்கிறது!! உலகின் எங்கேயோ நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய ் எனற நம்பிக்கையில் உன் தம்பி கணேஷ்
Quote
 
 
+4 #17 Anto 2011-11-27 15:56
THONDRIN PUGALODU THONDRUGA AGTHILLAR THONDRALIN THONDRAMAI NANDRU,

UNNAI NINAITTHU PERUMITHAM ADAIYUM MAKKALIL NAANUM ORUVAN. KATTABOMMANAAI POLA IRUNTHU ETTAPPANAL (KARUNA) KETTAAI, AANAAL SARITHIRAM UN PEAIRAI EPPOTHUM SOLLUM.

NEE MEEDUM VARUVAAI ENA KAATHIRUKKUM KODIGALIL ORUVAN.

TAMIL INA THALAI MAGANE UN PUGAL ONGUGA/
Quote
 
 
+8 #16 Elangovan.A 2011-11-27 14:47
என் அண்ணனுக்கு தம்பியின் வீர வணக்கம்
Quote
 
 
+7 #15 Jayakumar.n. 2011-11-27 12:20
[ஃஉஒடெ நமெ="ரஜபிரப்ஹகரன்"]தமிழால் தமிழனுக்கு பெருமை. உன்னால் தமிழனுக்குப் பெருமை[/ஃஉஒடெ]

தமிழால் தமிழனுக்கு பெருமை. உன்னால் " தமிழுக்குக்குப் " பெருமை
Quote
 
 
-36 #14 pachai indian 2011-11-27 09:13
இந்திய நாட்டு பிரதம மந்திரியா ஒரு பொம்பளைய வெச்சு கொலை பண்ணிட்டு ஒரு பொட்டச்சி மாதிரி ஒளிஞ்சிண்டு இருந்தவன் எல்லாம் மாவீரனா? அவன் இந்திய நாட்டுக்கு, தமிழர்கள் உட்பட எல்லோருக்கும் எதிரி, அவனுக்கு சரியான முடிவு தான் கெடைச்சது
Quote
 
 
+18 #13 danguvaaru andhurum 2011-11-27 00:59
மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வதோடு அதற்கு வாய்ப்பாக் இந்த பதிவை இட்ட சங்கர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Quote
 
 
+4 #12 Elangovan.A 2011-11-26 21:15
என் அண்ணணுக்கு தமிழுணர்வுள்ள தம்பியின் வீர வணக்கம்
Quote
 
 
+5 #11 tmlananthan 2011-11-26 20:41
happy birthday Anna
eppoluthu ungalai kanpathu...
Quote
 
 
+9 #10 செந்தமிழ் 2011-11-26 20:02
அண்ணனுக்கு எங்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!
Quote
 
 
+27 #9 kumar.T 2011-11-26 19:21
பூனையாக நூறு வருடம் வாழாமல் சிங்கமாக நீ வாழ்ந்த சில வருடங்களே போதும் கோடி தமிழர்களின் இதயத்தில் பல்லாண்டு வாழ்வாய்..
Quote
 
 
+15 #8 stavanger tamilns 2011-11-26 16:17
உலக மாவீரர் அன்னன் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனிற்கு நார்வெ ச்டவஙெர் தமிழ்மக்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உன்னை கான இந்த உலக தமில் சமுகம் ஆவலுடன் எதிர்பார்து கத்திருகிரொம்
Quote
 
 
0 #7 Rangaraj rajendran 2011-11-26 14:21
water falls flows from eyes on reading this poem.
Quote
 
 
+15 #6 sbasenthil 2011-11-26 12:35
தமிழ்மொழி இருக்கும் வரை உன் புகழ் இருக்கும்.
Quote
 
 
+14 #5 manithan 2011-11-26 11:37
இருக்கும்போது அதன் அருமை புரிவது இல்லை. இழப்பின்போது தான்கமுடியவில்ல ை.
Quote
 
 
+14 #4 AKM vetriyur Kolkata 2011-11-26 11:32
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனிற்கு உங்கள் தம்பியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Quote
 
 
+14 #3 ஊர்க்குருவி. 2011-11-26 10:39
தலைவனின் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன ் நாமும் இதயபூர்வமாக இணைந்து கொள்வோம்.
Quote
 
 
+14 #2 rajapirabhakaran 2011-11-26 10:02
தமிழால் தமிழனுக்கு பெருமை. உன்னால் தமிழனுக்குப் பெருமை
Quote
 
 
+10 #1 Kuruvi 2011-11-26 07:56
Many more happy returns of the day....
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 49 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday339
mod_vvisit_counterYesterday9391
mod_vvisit_counterThis week339
mod_vvisit_counterLast week78643
mod_vvisit_counterThis month281714
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12803833