சவுக்கு வாசகர்களே இது ஒன்று போதாதா இந்த சவுக்கு ஷங்கர் அதிமுக அனுதாபி என்பதற்கு சான்று..... இந்த வீடியோவில் அம்மையாரை இழித்துரைக்கும் பகுதியை நீக்கிவிட்டு கலைஞரை பற்றியதை மட்டும் பதிவேற்றியுள்ளார்.....
எப்புடிடா இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்க?? படுவா... உங்க கிரியேட்டிவ் மைண்டை, கட்சி - ஜாதி - மத பேதமின்றி அத்தனை பேரும் பாராட்ட வேண்டிய ஒன்றுதான் ....
கொலைவெறி பாட்டு நாடெங்கும் இளைஞர்களின் தேசிய கீதமாக ஆகிவிட்டடதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. சென்னையில் அது தமிழ்ப்படத்தில் இருக்கும் ஆங்கிலப்பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. வடக்கே ஹிந்தி வானொலி சேனல்களில் ஒலிபரப்பப்படும் முதல் ‘தமிழ்’ப் பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. பாட்டு கேட்கும் இளம் மனங்களில் இடம் பிடிக்க அடிப்படைக் காரணம் கால்தட்டவைக்கும் தாள கதியும் எளிமையான வடிவமும்தான். திரும்பப் பாடிப்பார்க்க வசதியான பாட்டு. உண்மையில் பாட்டு என்றே சொல்ல முடியாது. தாளத்துக்கேற்ப பேசுதல்தான். உச்சாடனம், ஓதுதல் என்பதன் பல்வேறு வடிவங்களாக ராப், ரெகெ போன்றவை உருவாகி வந்திருப்பதன் இன்னொரு தொடர்ச்சி இது....
Comments
இது அ.தி.மு.க அனுதாபியின் பதிப்பா? ஆப்படின்னா ஓ.கே.
இது ஒன்று போதாதா இந்த சவுக்கு ஷங்கர் அதிமுக அனுதாபி என்பதற்கு சான்று.....
இந்த வீடியோவில் அம்மையாரை இழித்துரைக்கும் பகுதியை நீக்கிவிட்டு கலைஞரை பற்றியதை மட்டும் பதிவேற்றியுள்ளா ர்.....
இது போனவாரம் வந்தது....
இனிமேல் சுடச்சுட வழங்க வேண்டுகிறேன்...
கருனானிதியின் பகுதியை மட்டும் போட்டு விட்டீர்கள்
வொய் திஸ் கொலவெறி.....
ellam thala vidhi.
கொலைவெறி பாட்டு நாடெங்கும் இளைஞர்களின் தேசிய கீதமாக ஆகிவிட்டடதாக செய்திகள் பரப்பப்படுகின்ற ன. சென்னையில் அது தமிழ்ப்படத்தில் இருக்கும் ஆங்கிலப்பாட்டாக வர்ணிக்கப்படுகி றது. வடக்கே ஹிந்தி வானொலி சேனல்களில் ஒலிபரப்பப்படும் முதல் ‘தமிழ்’ப் பாட்டாக வர்ணிக்கப்படுகி றது. பாட்டு கேட்கும் இளம் மனங்களில் இடம் பிடிக்க அடிப்படைக் காரணம் கால்தட்டவைக்கும ் தாள கதியும் எளிமையான வடிவமும்தான். திரும்பப் பாடிப்பார்க்க வசதியான பாட்டு. உண்மையில் பாட்டு என்றே சொல்ல முடியாது. தாளத்துக்கேற்ப பேசுதல்தான். உச்சாடனம், ஓதுதல் என்பதன் பல்வேறு வடிவங்களாக ராப், ரெகெ போன்றவை உருவாகி வந்திருப்பதன் இன்னொரு தொடர்ச்சி இது....
---- http://gnani.net.in/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/
RSS feed for comments to this post