முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
கனி வந்தாச்சு !!!! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 71
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
சனிக்கிழமை, 03 டிசம்பர் 2011 10:12

கனிமொழியின் வருகையை ஒட்டி, திமுக செய்திருந்த தடபுடலான ஏற்பாடுகள் குறித்த பிரத்யேக புகைப்படத் தொகுப்பு.

 

IMG_5143

IMG_5145

IMG_5147

IMG_5148

IMG_5149

IMG_5150

IMG_5152

IMG_5154

IMG_5157

 

IMG_5158

IMG_5159

மானமிகு வா..... மனமிகு வா.. 

IMG_5160

IMG_5162

IMG_5165

IMG_5166

IMG_5167

IMG_5168

IMG_5172


IMG_5173

IMG_5175

IMG_5178

IMG_5179

IMG_5180

IMG_5181

IMG_5182

IMG_5186

IMG_5184

IMG_5187

 

IMG_5188

IMG_5190

IMG_5192

IMG_5194

IMG_5195

IMG_5197

IMG_5198

IMG_5199

IMG_5201

IMG_5202

 

விஜயா தாயன்பன் துரை வகையறாக்களுக்கு சவுக்கு சொல்லும் அறிவுரை..  நெக்ஸ்ட் டைம் இன்னும் பெட்டரா திங்க் பண்ணுங்க..  உங்களால முடியும்.   உங்கள் பரிசீலனைக்காக மனதில் தோன்றியது…..

  

ஓ.பி.சைனியின் முகத்தில் கரியைப் பூசிய

ஸ்பெக்ட்ரம் ராணியே …!!!

 

சிபிஐ குற்றப் பத்திரிக்கையை மஞ்சள் பத்திரிக்கையாக்கிய

மாதரசியே  …!!!

 

திஹார் சென்ற பூம்புகாரே …!!!

 

கருணாநிதி பெற்றெடுத்த பூலான் தேவியே …!!!

 

சர்க்காரியா நாயகன் பெற்ற சர்க்கரை நாயகியே …!!!

 

ராசா முதுகில் குத்திய ராஜகுமாரியே  …!!!

 

அஞ்சுகத்தின் பேத்தியான அலைக்கற்றையே.. …!!!

 

தென்னகத்து நீரா ராடியாவே …!!!

 

சங்கமம் நடத்திய குங்குமமே …!!!

 

தமிழினத்தில் வேலியே…

ஜாபர் சேட்டின் தோழியே.. …!!!

 

ராசாத்தி பெற்றெடுத்த ரங்கராட்டினமே.. …!!!

 

அறிவாலயத்தைக் காக்க வந்த அருபெரும் தலைவியே… …!!!

 

இருநூறு கோடியை லஞ்சமாகப் பெற்ற

பலநூறு கோடியே… …!!!

 

Comments  

 
-1 #65 v.rajaram 2012-06-20 13:22
இந்த பதாகைகளிலிருந்த ு பல ஹைகூ கவிதைகளை தெரிந்து கொள்ள முடிந்தது. நண்றி பல.
Quote
 
 
-7 #64 Saravana Raja 2011-12-10 13:04
C guys, cool, I admire your intensity but FIR doesn't mean she is a culprit, She may be innocent.

As she got the bail, its cheer for em and their party. Let em celebrate. Time would not only heals but reveals all facts. Let us wait and C.
Quote
 
 
+4 #63 Mukus 2011-12-10 07:44
வழக்கில் இருந்து விடுதலை ஆனதைப்போல் யேன் இந்த ஆர்ப்பாட்டம்?
Quote
 
 
+3 #62 Zafarrahmani 2011-12-10 00:22
கனியே!!!
றாசாத்தி பெற்ரெடுத்த தங்க்மே!
நீ இருந்த் திஹார் சிறை மூன்றெழுத்து
உனக்கு போஸ்டரில் அடிக்கப்பட்ட ஜால்ரா மூன்றெழுத்த
நீ வாங்கிய ஜாமீன் மூன்றெழுத்து.
திரும்ப போகும் கோர்ட் மூன்ட்ரெழுத்து
விசாரணையில் சொல்லும் உண்மை மூன்றெழுத்து.
கிடைக்கப்போகும் தன்டணை நான்கெழுத்து
ஏழுது கருணாநிதி அய்ந்தெழுத்த
இதையெல்லாம் படிப்ப்து நம் தலையெழுத்து
Quote
 
 
+1 #61 srpjagan 2011-12-09 23:34
கனி அக்கா யென போராடதுகு உல்ல போனாஙக அண்ணா
Quote
 
 
+2 #60 Thamilan1212 2011-12-09 12:48
Even if we have 1000 Anna Hazare; we won't change these peoples. Oh my god! what a tragedy?
Quote
 
 
+2 #59 sudha 2011-12-08 14:50
சூப்பபர்
Quote
 
 
0 #58 100_2008 2011-12-08 10:33
https://www.facebook.com/photo.php?fbid=330257300325008&set=a.222761261074613.75223.222759144408158&type=1
Quote
 
 
+6 #57 sunjeeva 2011-12-07 18:08
இந்த பொழைப்புக்கு துக்ல தொந்கலம்
Quote
 
 
+6 #56 jai 2011-12-06 23:03
இந்த ஊழல் ராணியை ஒரு முறை புகை படத்தில் பார்த்தாலே எனக்கு ரத்த கொதிப்பு வருது, இவளோ புகை படமா ? நெஞ்சு வழியே வருது.... நானும் என் பங்குக்கு கொஞ்சம்.....
நீ பூங்கொடி அல்ல, பல கோடி.....
பணத்திற்காக, பதவிக்காக எதையும் செய்யும் அன்பு அக்கா வந்தாச்சு.....
ஊழல் செய்தும் எதிர்ப்பை மீறி வந்த ஊழல் நாயகனின் வாரிசே.....
தலைவி வந்தாச்சு.... தலை வலி வந்தாச்சு....
வேலை வைப்பு மூலம் கோவை புறுக் பான்ட் கட்டிடம் ஆடை போட்டாய்,
சங்கமம் மூலம் உண்மையான கவி புலவர்களை காலால் மிதித்தாய்
துளியும் இரக்கமில்லாத கனியே
எங்களை போன்ற ஜால்றகளுக்கு
நீ காட்டனும் நல்ல வழியே....
Quote
 
 
-2 #55 anniyan 2011-12-06 20:09
அமழிங் சொம்மென்டர்ய் ப்ய் சவுக்கு.. ஹிக்ஹ்ல்ய் ச்ரெஅடிவெ..

//கருணாநிதி பெற்றெடுத்த பூலான் தேவியே …!!!// -- இதுதான் கொஞ்சம் ஆபாசம்
Quote
 
 
+1 #54 mullai 2011-12-06 18:20
ஒரு தமிழன் என்கின்ர முரையில் small request . please add a subtitle for each pics .
Quote
 
 
+1 #53 thamizhan 2011-12-06 08:55
Etho thiagi vela vantha rangela build up kudukuranunga
mananketavanung a...
Quote
 
 
0 #52 Nanda 2011-12-06 05:17
Whatever Jaya earned before, if we see the current value, it is more than 1000 crores who is going to assess them?

Yesterday's corrupted amma is today's CM...today's corrupted aunty will become CM tomorrow...

Only TamilNadu can do this...Credit goes to TN voters...great job...suffer lot...


Right from the beginning this savuku favours Jaya as if she is honest...Stop voting for both instead of criticising each of them...

-Nanda
Quote
 
 
+9 #51 JJ 2011-12-05 23:48
சர்க்காரியா நாயகன் பெற்ற சர்க்கரை நாயகியே …!!!
Quote
 
 
+4 #50 PUBLIC 2011-12-05 20:53
Ada vekkam kattavungala... :oops:
Quote
 
 
+4 #49 PUBLIC 2011-12-05 20:50
என்ன கொடும சார் இது..!!!!!! விடியல் தான் ஆன நமக்கு இல்ல..இவஙக குடும்பத்த பத்தி சொலனும் ண இப்டி த சொல்லிகனும். "ணாங 10 பெரு எஙலுகு வெக்கம் இல்ல.. மானம் இல்ல..மொததுல நாங மனுசஙலெ இல்ல".... :-)

ஈந்த பொலபுகு தோகு மாடி தொஙலம்....
Quote
 
 
+4 #48 PUBLIC 2011-12-05 20:50
என்ன கொடும சார் இது..!!!!!! விடியல் தான் ஆன நமக்கு இல்ல..இவஙக குடும்பத்த பத்தி சொலனும் Na ipdi tha sollikanum. "Naanga 10 peru engaluku vekkam illa.. Maanam illa..mothathula naanga manusangale illa".... :-)

Intha polapuku thooku maati thongalam....
Quote
 
 
+4 #47 palanichennu 2011-12-05 13:26
என்ன ஒரு கொடும சரவனன் !!!!!,
Quote
 
 
+10 #46 sivan 2011-12-05 10:31
அட தூ... நாளைக்கு கொலை பண்ணிட்டு வந்தா கூட பேனர் வைப்பங போல
Quote
 
 
+21 #45 bharathinesan 2011-12-04 23:35
ஒரு பெயிலுக்கே இப்படின்னா? இவங்க திருந்தமாட்டாங் க? இவங்க பணம் சுருட்டாம இருந்தாலே விலவாசி பாதி குறையும்.
Quote
 
 
+29 #44 Raja Dhanasekaran 2011-12-04 21:22
இவைகள் தான் தமிழன் அழிந்து கொன்டு இருக்கிரான் என்பதன் அடையலம்.
Quote
 
 
+13 #43 R.Muthuswami 2011-12-04 17:19
If you commit a crime like 2G, the TN people are welcome like this well and good. Tamil nadu people should be ashamed.
Quote
 
 
+12 #42 janucece 2011-12-04 16:06
வெட்கங்கெட்டெது கள்.
Quote
 
 
+38 #41 நான் கடவுள் 2011-12-04 13:51
போலிப் பாதிரியுடன் இணைந்து ஈழத் தமிழர்களுக்கு ஆப்பு வைத்த தமிழ்த் திலகமே!
Quote
 
 
+7 #40 Chennaiguy 2011-12-04 13:03
மானங்கெட்ட தமிழா......
Quote
 
 
+16 #39 kaangirasu 2011-12-04 10:56
யேய்: ங்கொய்யால... எப்புடிடா....
இப்புடி எல்லாம் கூவுறான்...?

அமாண்டா ங்கொயால.. ர்ர்ரொம்ப பீல் பண்றாண்டா...

குடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா.... ங்கொய்யால...
Quote
 
 
+11 #38 puthiyaanniyan 2011-12-04 10:45
நடக்கட்டும்,,,, ,,எப்படியும் ஷைனி வெக்கப்போறார் ஆப்பு,,,,,,,,வெ ளியில சிறிது காலம்தானே,,,,அன ுபவிக்கட்டும்,, ,,,,,
Quote
 
 
+34 #37 manithan 2011-12-04 07:36
கொன்சம் கூட கூசாதா?
Quote
 
 
+20 #36 manithan 2011-12-04 06:51
இதை செய்தவர்கல் மனிதர்கலா?
Quote
 
 
+17 #35 seguvera 2011-12-04 06:18
ராசாத்தி பெற்றெடுத்த ரங்கராட்டினமே
Quote
 
 
+36 #34 rama pillappan 2011-12-04 05:30
விளம்பரங்களை உற்றுப்பாருஙகள் .கோடிக்கணக்காண தி.மு.க வினரில் மொத்தமே நான்கைந்து பேரே விளம்பரம் செஇதுல்லனர்.ஆர்.என்.துரை,செல்வி துரை,கே.கே.மோஹன்,விஜயா தாயன்பன்...இதிலுருந்து தெரிவதென்ன?கருணானிதி ராசாத்தி செய்த ஏற்பாடுதானே தவிர கட்சியினர் தானெ விரும்பி செய்தது அல்ல.
Quote
 
 
+15 #33 தமிழ்மகன் தமிழ் 2011-12-04 00:19
சுட்ட கனிக்கு சுடப்பட்டவர்கள் ஆராவரம்....!!!!!!!!!!!!!!! !!!!!
Quote
 
 
+10 #32 கழக கண்மணி 2011-12-03 23:59
தி.மு.கா-வின் தீபாவளியே வருக ! :P
Quote
 
 
+9 #31 ancy 2011-12-03 23:59
Excellent way to describe kavingarrrrrrr kani savukku, we want more, let everyone knows about this kavingarrrrrrrr rrrrrrrrrrrrrrr rr
Quote
 
 
+10 #30 velugr 2011-12-03 22:22
Why this kolaveri kolaveri kolaveri deeeeeeee
Quote
 
 
+19 #29 dinakaranbose 2011-12-03 21:44
அர்புதமான பொன்மொழிகல் .சவுக்குக்கு என் வாழ்துக்கல்.
Quote
 
 
+4 #28 saravana kumar 2011-12-03 21:00
அம்மா வழியில் கனி
ஆகலாம் நாலை நீயும் முதல் அமைச்சர்.
Quote
 
 
+7 #27 vandhiyadevan 2011-12-03 20:49
Among the people generally corrupt,liberty cannot long exist.
;-)
Quote
 
 
+50 #26 rama pillappan 2011-12-03 20:18
கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டவென்டும்போ ல் இருக்கிறது.ஆனால் நாகரிகம் தடுக்கிறது.ஒரெ ஒரு வார்த்தை!மானம் கெட்ட கூட்டம்.மான மிழந்து பெறும் பணம்.................இதற்குத்தான் பயன்படும்.
Quote
 
 
+20 #25 RayJaguar 2011-12-03 18:03
intha postera paathuttu maadae vanthu saani adikkum :lol: :lol: :D :D (courtesy arunachalam movie punch dialogue)
Quote
 
 
+34 #24 vavuththerissal 2011-12-03 17:49
திருடின்னு சிறையில போட்டாய்ங்க இப்போ என்னடான்னா இம்மாம் பெரிய தட்டி கட்டி வரவேத்துக்கிறாய ்ங்களே அப்போ கனிமொழி களவாணி இல்லீங்களா?.

இல்லங்காட்டி கொள்ளைக்கூட்ட தலிவருக்கு பயந்து, மூடி மறைப்பு கட்டுறாய்ங்களா ஒண்ணுமே புரியல்லீங்களே.
Quote
 
 
+6 #23 thulabaram 2011-12-03 17:23
http://www.youtube.com/watch?v=fTdeogfmgEg
Quote
 
 
+19 #22 Chithra Cheran 2011-12-03 16:56
அதுசரி... நானும் தெரியாமத்தான் கேக்குறன்... வீராணம், மேம்பாலம்ன்னு எத்தினயோ பண்ணினமே... அதுக்குப்பின்னா டியும் ஆட்சியைப் பிடிச்சமோ இல்லியோ? அதைப்போலயே இனியும் பிடிச்சுக்காட்ட ுறமோ இல்லியோ.. இருந்துதான் பாருங்களேன்..
உங்க மெகா மறதி இருக்கிறவரை எங்களௌக்கென்ன கொறச்சல்ன்னே..
Quote
 
 
+22 #21 John Major 2011-12-03 16:18
தமிழினத்தில் வேலியே…
ஜாபர் சேட்டின் தோழியே.. …!!!
Quote
 
 
+7 #20 Manguni Pandian 2011-12-03 16:10
மேலும் மெய்சிலிர்க்க வைக்கும் பேனர்களுக்கு @ஸ்டேணடப்பன் ட்விட்ஸ்-ஐ அணூகவும்.
Quote
 
 
+6 #19 chanddru 2011-12-03 16:05
soooper :lol:
Quote
 
 
+5 #18 Vinayagamoorthi 2011-12-03 15:57
Supero super :lol:
Quote
 
 
+16 #17 t.guna 2011-12-03 15:48
அட லூசு பசஙகலா!!!!
Quote
 
 
+9 #16 குட்டி 2011-12-03 15:37
காட்சி

தெய்வதிருமகள்:
விக்ரம்:கிருஷ்ண ா வந்தாச்சு...
சாரா:நிலாவந்தாச ்சு...
விக்ரம்:யென்ன செஞ்சாங்க..
சாரா:தோசைசுட்டா ஙக..


காட்ஷ

கலைஞர்:கலைஞர் வந்தாச்சு..
க்
கனி:கனிவந்தாச்ச ு...
கலைஞர்:யென்ன செஞ்சாங்க..???
கனி:2 க் ஊழல் பன்னங...
கலைஞர்:கட்ஷி பெரு கெட்டு பொஷு...
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 123 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday710
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week58287
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month280547
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13196914