|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011 20:51 |
|
முல்லைப் பெரியாறு அணை, தமிழகமெங்கும் பற்றியெரியும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது நம் அனைவருக்கும் தெரியும். தன்னிச்சையாக அரசியல் சார்பில்லாமல் வெகுண்டெழுந்த விவசாயிகள் தங்கள் உரிமையை நிலைநாட்ட தேனி மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதையும் நாம் அறிவோம். இந்தப் பிரச்சினையை கையாள, தென்மண்டல ஐஜியாக இருக்கும் ராஜேஷ் தாஸ் தேனியில் முகாமிட்டுள்ளார். இவர் மற்றொரு காவல்துறை அதிகாரியிடம் பேசும் போது, "தலையில் அடிக்காதீர்கள்" கையையும் காலையும் உடைத்து விடுங்கள் என்று கூறுகிறார். அந்த வீடியோ தொகுப்பு இதோ
இதே ராஜேஷ் தாஸ்தான் பரமக்குடியில் 6 தலித்துகளின் இறப்புக்கு காரணமானவர் என்பதும், ஏழை மக்களை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், இவர் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசனின் மருமகன் என்பது கூடுதல் செய்தி.
|
Comments
ஏன்... தமிழன்... சொரனையே... இல்லாமல்... இருக்கிறான்.
சட்ட்த்தை கையில் எடுப்பது தவறு என்பது தெரியாதா? அடக்கி வாசிக்கசொல்லாமல ் போலிஸ் மீது தவறு போல காட்டுவது பத்திரிக்கை தர்மம் அல்ல.கடைசியில் பிரச்சினை தீர வேண்டாமா? பொறுப்பு இல்லாத
வேலை![/ஃஉஒடெ]
te magane, unakku enna pu teriyum? kattabomman vasanam ellaam unakku thrumba poda mudiyathu te magane. unga amma unna pettala illa senjala?
சட்ட்த்தை கையில் எடுப்பது தவறு என்பது தெரியாதா? அடக்கி வாசிக்கசொல்லாமல ் போலிஸ் மீது தவறு போல காட்டுவது பத்திரிக்கை தர்மம் அல்ல.கடைசியில் பிரச்சினை தீர வேண்டாமா? பொறுப்பு இல்லாத
வேலை!
ஹ்ட்ட்ப்://பிச்.ட்நிட்டெர்.சொம்/ப்ள்ந்ஹ்சட்2[/ஃஉஒடெ]
இவரால குனிஞ்சு இவரு சூ(ஷூ வா?)வையே
பார்க்க முடியலயாம், அப்புறம் எப்படி மற்றவங்களோடத் புடிச்சு ஆட்டுவாராம்?
இது வெறும் தாஸு தானே, இல்ல லாடு லபக்கு தாஸா?
தென் மண்டல ஐஜி க்கு தன் மண்டையில
ஒண்ணும் இல்லைனு தெரியுமா?
இது ஐ ஜி யா? இல்ல அடச் சீ யா?
143, P.S. Kumarasamy Raja Salai
(Greenways Road) Chennai 600 028, Tamilnadu.
Phone : 91-44-2495 1484
Fax : 91-44-2495 1484
E-mail : shrc
complent to Tamil nadu state human rights commission details
http://youtu.be/Ne_HtwMBnpg
மேலே சொல்லப்பட்ட இரண்டு கொடுமையையும் கீழே உள்ள தேசிய மனித உரிமை கழகம் மற்றும் மாநில மனித உரிமை கழகம் ஆகியவற்றின் மின்னஞ்சல் முகவரிக்கு நான் மின்னஞ்சல் மூல அனுப்பி விட்டேன். இங்கு வருகை தருபவர்களும் விரும்பினால் அனுப்பலாம்.
shrc
covdnhrc
ionhrc
http://pic.twitter.com/BLnhcat2
சவுக்கு மன்னார்குடி மாபியா கதை முடிஞ்சுதாமே
தேனி மக்களைப் பாராட்ட வேண்டும்....... ஈடு கொடுத்துப் போராடுவதற்கு.
Kudos Savuku... முல்லை பெரியார் பத்தின முதல் பதிவு... இன்னும் பல எதிர் பார்க்கிறேன்...
RSS feed for comments to this post