முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
டைம்ஸ் ஆப் இந்தியா தமிழின விரோத பத்திரிக்கையா ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 36
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011 14:46

தி வீக் என்ட் லீடர் என்ற இணையதளத்தில் கடந்த வாரம்,  “தி எம் ஃபேக்டர்” என்ற தலைப்பில்  ஒரு ராதிகா கிரி என்ற பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms என்ற தலைப்பில் அந்தக் கட்டுரையில், The opinion piece below the story “TN theatres bow to protests, pull the plug on Dam999,” started quite innocuously, defending freedom of expression. But the bomb was in the third sentence, which read: “Admittedly, the Mullaperiyar dam is an emotive issue and often exploited by political parties to generate sympathy among people in the southern districts.”

It is common knowledge that Mullaiperiyar (‘Mullaperiyar’ without the ‘I’ is typical Malayalee spelling and pronunciation, which Times of India prefers to follow) is an emotive issue in Kerala and not Tamil Nadu, though there is now a fear that the Kerala government, journalists and people together may make the issue emotive here also through the falsehoods they are systematically spreading.

So, without any doubt, one can say that the ‘Times View’ was a Malayalee’s view even if he or she was living in Chennai and working as a journalist.

Those with some insight into the media industry know the composition of the Times of India’s newsroom in Chennai. Every key post in the paper is held by a Malayalee – a Nair or Menon and so on. The Resident Editor, Political Editor and Metro Editor are all Malayalees.

டேம் 999 என்ற படத்துக்கு தடை விதிக்கப் பட்டது தொடர்பான செய்தியில், முல்லைப் பெரியாறு பிரச்சினை அரசியல்வாதிகள் தென் மாநில மக்களிடையே அரசியல் ஆதாயம் தேடுவதான ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினை.  முல்லப் பெரியாறு பிரச்சினை தமிழ்நாட்டை விட கேரளாவில் ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாக இருந்தாலும், தற்போது தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களு சேர்ந்து பல்வேறு வதந்திகளை பரப்பி வருவதன் மூலம் இங்கேயும் இதை ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாக்கி வருகின்றனர்.  இந்தக் கருத்தை டைம்ஸ் வியூ, அதாவது டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்து என்ற போர்வையில்  வெளியிட்டுள்ளனர்.  இது டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்து அல்ல.  மலையளிகளின் கருத்து.

 Times_of_India_08.02.2007

டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை அலுவலகம் முழுக்க முழுக்க மலையாளிகளால் நிரம்பியுள்ளது.  ரிப்போர்ட்டர்களாக தமிழர்கள் இருந்தாலும், ரெசிடென்ட் எடிட்டர், பொலிடிக்கல் எடிட்டர், மெட்ரோ எடிட்டர் என்று அனைவருமே மலையாளிகள் தான்.   அருண் ராம், கிரண், சுனில் நாயர், ஜெயா மேனன் என்று முழுக்க முழுக்க மலையாளிகள் ஆதிக்கமே.    மலையாளிகள் தமிழ்நாட்டில் பணியாற்றுவதும், தமிழர்கள் கேரளத்தில் பணியாற்றுவதும் ஒரு ஜனநாயக நாட்டில் சகஜம் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, தங்கள் மொழி மீதுள்ள பாசத்துக்காக செய்திகளில் நடுநிலை தவறுவதை எப்படி அனுமதிப்பது ?

 

முல்லைப் பெரியாறு பிரச்சினை, கேரளாவில் மட்டும்தான் உணர்வு பூர்வமான பிரச்சினையா ?  இப்படி எழுதுவது நடுநிலையான எழுத்தா ?  இவ்வாறு சென்னையில் ஊடகத்துறையில் உள்ள மலையாளிகள் அனைவரும் மிக மிக வலுவான ஒரு இடத்தில் உள்ளனர்.  எது செய்தியாக வேண்டும், எது செய்திகாகக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். அச்சு ஊடகத்தை விட, காட்சி ஊடகத்தில் இவர்களின் ஆதிக்கம் வெகு அதிகமாக உள்ளது.   இதற்கு முக்கியமாக சொல்லப் படும் ஒரு காரணம், சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் என்ற ஊடக பயிற்சிக் கல்லூரி.  இந்தக் கல்லூரியை நடத்துபவர் ஏசியா நெட் தொலைக்காட்சி சேனலை உருவாக்கிய சசிக்குமார்.  இவர் ஒரு மலையாளி.   இந்தக் கல்லூரியில் படித்து வெளிவருபவர்களில் பெரும்பாலும் மலையாளிகளாகவே இருக்கின்றனர்.  இவர்கள் சென்னையில் உள்ள பெரும்பாலான ஆங்கில ஊடகங்களில் வேலைக்கு செல்கின்றனர். ஏற்கனவே ஆங்கில ஊடகங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் மலையாளிகளின் உதவியோடு, இவர்களுக்கு ஆங்கில ஊடகங்களில் எளிதாக வேலை கிடைத்து விடுகிறது.

 

மேலும், தமிழக ஊடக உலகத்தில் பரவலாக இருக்கும் ஒரு கருத்து, மலையாளிகளுக்குத்தான் ஆங்கிலம் நன்கு தெரியும் என்பது. இந்தக் கருத்தும் மலையாளிகளுக்கு ஆங்கில ஊடகங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

 

இந்த மலையாளிகளுக்கு தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ்ச் சூழல் குறித்த புரிதல் இல்லாத காரணத்தால் இஷ்டத்துக்கு கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதி வருகிறார்கள்.

 

இப்படி மலையாளிகளின் ஆதிக்கத்தில் தமிழ்நாட்டு ஆங்கில ஊடகங்கள் இருப்பதால் என்ன பாதிப்பு என்றால், மலையாளிகளின் பார்வையை செய்தித்தாளின் பார்வையாக திரித்து வெளியிடும் போக்கு அதிமாகி இருக்கிறது.

 

இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டையே எடுத்துக் கொள்ளலாம்.  நேற்று தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முல்லைப் பெரியாறு பிரச்சினையை விவாதிப்பதற்கென்றே நடைபெற்றது. தமிழகத்தில் வரலாறு காணாத அதிசயமாக, தமிழக அரசியல் கட்சிகள் கட்சி பேதத்தையெல்லாம் கடந்து, தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி ஒரே குரலில் குரல் கொடுத்தன.

 

இந்த விஷயம் தலைப்புச் செய்தியாக இடம் பெற வேண்டுமா என்றால் நிச்சயம் இடம் பெற வேண்டும்.  இந்து, டெக்கான் க்ரானிக்கிள், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிக்கைகள் முதல் பக்கத்தில் தமிழ்நாட்டு சட்டப்பேரவை தீர்மானத்தை செய்தியாக வெளியிட்டிருந்தன.  ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியாவில் முதல் பக்கத்து செய்தி என்ன தெரியுமா ?

 

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் மலையாள பட ரிலீசுக்கு பாதிப்பு என்பதுதான் முதல் பக்கத்து செய்தி.

 

Dam row hits Malayalam film releases

Arun Janardhanan TNN

Chennai: They’re both much awaited films from Malayalam cinema’s biggest heroes — “Venicile Vyapari”, starring Mammootty, and “Arabiyum Ottakavum P Madhavan Nairum”, starring Mohanlal and directed by Priyadarshan. But audiences in Tamil Nadu may not get to see them soon as theatre owners are reportedly reluctant to screen the films due to the Mullaperiyar issue. 
The Kerala Malayalam Film Distributors’ Association on Thursday said the release of the films was delayed since theatre owners in Chennai and other cities in Tamil Nadu had refused to take the film prints as they were afraid of attacks on their theatres. 
Abirami Ramanathan, president of the Theatre Owners’ Federation in Chennai,said he was not aware of this. “We do not entertain decisions to stop the release of any film. Just like Malayalam films are doing well in TN, Tamil movies are running successfully in Kerala,” he said.

G P Vijayakumar, distributor of the Mohanlal film, said both mega movies from Kerala would not be released in Chennai on Friday. “The Indian release date is December 16. All major cities except Chennai are ready for release,” he said.

“The Tamil Film Exhibitors’ Association clarified that no decision had been taken to avoid Malayalam movies. But theatre owners have made individual decisions not to release the films as they are afraid of attacks due to the Mullaperiyar issue. We are still discussing the matter and the films may be released in two weeks,” he said.

K Jayakumar, general manager of Sangam Cinemas in Chennai, which screens Malayalam films, said his three theatres are booked for other movies, including “Mission Impossible: Ghost Protocol” and Vikram’s “Rajapattai”. 
“We do not have the screens to release the Malayalam movies,” said Jayakumar.

Malayalam movies made on a budget of Rs 5 crore to Rs 8 crore usually earn Rs16 lakhtoRs20 lakh in Tamil Nadu. Major Malayalam films are released in about 25 theatres in Tamil Nadu. 
Sabu Cherian, chairman of Kerala State Film DevelopmentCorporation,said10%to 15% of the revenues for Malayalam moviescomefrom Tamil Nadu. “Tamil films also do well in Kerala, attracting a large crowd. The issue has to be settled immediately,” he said.

Sources in Tamil Nadu Film Exhibitors’ Association said the state government has promised them security to screen Malayalam movies. “Both the DMK and AIADMK have no issues,but some theatre owners have taken a decision to skip screening the movies out of fear,” a source said.

  IMG

மம்மூட்டி நடித்த வெனீசிலே வியாபாரி மற்றும் மோகன்லாலின் அரேபியும் ஓட்டக்காவும் ப்பி.மாதவன் நாயரும் என்ற இரண்டு திரைப்படங்கள் இன்று சென்னையில் ரிலீசாக வேண்டுமாம்.  முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினையால் இந்த இரு திரைப்படங்களை திரையிட, சென்னைத் திரையரங்க உரிமையாளர்கள் மறுக்கிறார்களாம்.  மலையாளத் திரைப்படங்களின் 15 சதவிகித வருமானம் தமிழ்நாட்டிலிருந்து என்பதால், இது மலையாளத் திரைப்பட உலகத்தை பாதிக்கும் என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

 

அந்த முதல்பக்கத்து செய்தியில் இன்செட்டாக சிறிய அளவில் தமிழக சட்டசபையில் தீர்மானம் என்று போட்டு விட்டு, செய்தியை 9ம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

 

இதுதான் செய்தி வெளியிடும் லட்சணமா ?  விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்று போராடிக் கொண்டிருக்கும் சூழலில், மலையாளத் திரைப்படங்கள் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்று செய்தி வெளியிடும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டை ஏன் புறக்கணிக்கக் கூடாது என்பதை தமிழாய்ந்த அன்பு உள்ளங்கள் நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

சவுக்கு டைம்ஸ் ஆப் இந்தியா வாங்குவதை நிறுத்தி விட்டது.

 

Comments  

 
0 #74 Uma Kumar 2012-11-30 19:16
நான் தெரியாம கேக்குறேன்... என்ன தான் நினசுகிட்டு இருக்காய்ங்க? தமிழ் நாட்ல என்ன வேணாலும் பண்ணலாம் கேப்பாரில்லன்னா ?
Quote
 
 
+7 #73 balachandar.s 2011-12-22 20:12
நான் டைம்ஸ் ஆஃப் இன்டியா வாங்குவதை நிருத்தி விட போகிறேன்...
Quote
 
 
+5 #72 balachandar.s 2011-12-22 20:07
நான் டைம்ஸ் ஆஃப் இன்டியா வாங்குகிறேன். ஜனவரியில் இருந்து நிருத்தி விட போகிறேன்...
Quote
 
 
+4 #71 v.seshagiri 2011-12-22 16:08
Dont talk about Vaiko, he is fighting for tamilians .Dont portray as telungan. He is the real politician not like kalaghar, stalin
Quote
 
 
0 #70 Yusuf 2011-12-22 09:02
http://i.imgur.com/Qveyp.png
Quote
 
 
0 #69 anand_s 2011-12-21 22:02
சமுதாய சீர்க்கேட்டிற்க ்குப் போறுப்பேற்காமல் பார்பனரையும் அதை விட்டால் தேவரையும் கைகாட்டும் ஒரு கோழைச் சமுதாயமாகவே இன்றைய தமிழர்கள் திகழ்கிறோம்.

எல்லாத்துக்கும் அவனே காரணம் என்றால் மொத்த தமிழர்களும் விரல் சூப்பிக்கொண்டு இருந்தார்களா / இன்னும் சூப்பிக்கொண்டு இருக்கிறீர்களா?

யாரு ஓட்டு போட்டது ?
போலி 'பகுத்தறிவாளர்'களை யார் நம்பச்சொன்னது ?
தீர்க்க தரிசனமே இல்லாமல் தலைவர்களை யார் தேர்ந்து எடுத்தது ? (காமராஜரைத் தோற்கடித்தவர்கள ் அல்லவா நாம்).

ஒரு சில ஜாதிகள் மேல் பழி போட்டு விட்டு அவர் அவர் ஜாதிவேரியர்களாக வே உள்ளோம்.

குசுத்தொல்லை, பேதி முதல் கொசுத்தொல்லை வரை எல்லாவற்றுக்கும ் யாரையாவது பழி போடுவதே பெரும்பாலான 'படித்த?!?!?!' தமிழர்களின் (வே)வாடிக்கையாக ப் போய்விட்டது.

ஒரு தீர்கதரிசி சொன்னான்: 'இந்நாட்டு மக்கள் நாசமாகப் போகட்டும்'
Quote
 
 
+2 #68 THAMEEZ 2011-12-21 18:25
தினமலர் இதேதான் செய்து கொண்டு இருக்கு அப்படின்னு அதை படிப்பதை நிறுத்தியாச்சி. இப்பொழுது இது!

டைம்ஸ் நக்கல் அடிப்பது வடநாட்டில் அதிகமாகவே உள்ளது. பாராம்பரிய பத்திரிக்கை அப்படின்னு சொன்ன காலம் மலையேறி பல வருடங்கள் ஆகிவிட்டது என்று ஹிந்தி கூறும் நல் மக்கள் முடிவு எடுத்தாச்சு. கவலை வேண்டாம்.

எப்படி அரபு நாடிகளில் 4 வருடங்கள் முன்பு ஹாலந்து நாட்டின் பொருட்களை அத்தனையும் இஸ்லாமியர்கள் தடுத்தார்களோ அதே போல் " மலையாளிகளின் அத்தனை பொருட்களையு" என் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கமல், விக்ரம், விஜய் எல்லோரையும் தவிர்ப்போம் என்று உறுதி எடுப்போம்.
Quote
 
 
+8 #67 வால்டர் வணங்காமுடி 2011-12-21 10:39
[ஃஉஒடெ நமெ="கேயர்"]கேரளத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழுள்ளங்களுக் கு நன்றி. இவ்வளவு போராட்டங்களுக் கு இடையிலும் திமிராக இருக்கும் கேரள அரசுக்கு இன்னும் நெருக்கடி கொடுக்க வாருங்கள் தோழர்களே! நம் தாய்தமிழகத்தில் கல்வி கற்க வந்திருக்கும் கேரள மாணவர்களை அனைத்து தமிழக கல்லூரிகளிலிருந ்தும் விரட்டுவோம். சென்னையில் மென்பொருள் மற்றும் ஊடகதுறையில் இனவெறியில் ஊறிக்கிடக்கும் மலையாள வெறியர்களை விரட்ட தமிழர்களே ஒன்று திரள்வீர்...[/ஃஉஒடெ]


கல்வி கற்க வந்திருக்கும் மாணவர்களை(அவர்க ளும் இனவெறியர்களாக இல்லாத பட்சத்தில்) தாக்குவது தகாத செயல். மாறாக அவர்களை நாகரீகமாக வெளியேற செய்யுங்கள். இதை விட முக்கியமான விசயம்.. தமிழ்நாட்டில் தமிழ் மண்ணில் அசையா சொத்துகளை வாங்கி குவித்திருக்கும ் மலையாளிகளுக்கு எதிராக உங்கள் கோபம் திரும்ப வேண்டும். பதிலுக்கு கேரளாவும் இதுபோலவே செய்யும். ஆனால் இறுதியில் மரண அடி அவர்களுக்கு தான் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அந்த எல்லைகெல்லாம் அவர்கள் செல்ல மாட்டார்கள். அதனால் இங்கிருக்கும் மலையாளிகளுக்கு எதிராக நீங்கள் என்ன செய்தாலும் அது மிகப் பெரிய நெருக்கடியை கேரளாவுக்கு கண்டிப்பாக கொடுக்கும். வாழ்த்துக்கள்.
Quote
 
 
+6 #66 akkamakka 2011-12-21 08:21
நாம் பார்பானை சாடுவதர்க்கு காரனம் இருக்கிரது. தமிலர்கலுக்கு எந்த பிரச்ஷினை வந்தாலும் தமிலனுக்கு எதிரா இருப்பது தமிலர்கலில் பார்பனர்கல் மட்டுமெ. நேரம் பார்ட்து காலை வாரி விடுவது, சமயம் பார்ட்து கூட்டு செருவது இவைகல் தானெ நடந்துல்லன? நமக்குல்லெயெ இருக்கும் எதிரி பார்ப்பான். அவர்கல் மாராத வரை இது தொடரும்.
Quote
 
 
+4 #65 வால்டர் வணங்காமுடி 2011-12-20 21:47
Dear bros,

Here is an another chance to raise your BP and know the mallu's betrayal in TN land. Have a look at these links. Dont miss the comments section.

http://nanavuhal.wordpress.com/2009/12/16/super-singer-vijay-tv/
http://nanavuhal.wordpress.com/2009/12/14/vijay-tv/

Spread this info as much as possible and stop watching this f**king programmes.
Quote
 
 
+8 #64 geeyar 2011-12-20 19:57
கேரளத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழுள்ளங்களுக் கு நன்றி. இவ்வளவு போராட்டங்களுக் கு இடையிலும் திமிராக இருக்கும் கேரள அரசுக்கு இன்னும் நெருக்கடி கொடுக்க வாருங்கள் தோழர்களே! நம் தாய்தமிழகத்தில் கல்வி கற்க வந்திருக்கும் கேரள மாணவர்களை அனைத்து தமிழக கல்லூரிகளிலிருந ்தும் விரட்டுவோம். சென்னையில் மென்பொருள் மற்றும் ஊடகதுறையில் இனவெறியில் ஊறிக்கிடக்கும் மலையாள வெறியர்களை விரட்ட தமிழர்களே ஒன்று திரள்வீர்...
Quote
 
 
0 #63 Sujatha 2011-12-20 17:29
For all those talking about Tamizh, here is a whiplash.
http://www.mrsubramani.blogspot.com/
Quote
 
 
+3 #62 Security Man 2011-12-20 10:52
Most of the vegetables imported from India are procured from Pollachi,Coimba tore and other pars of Tamilnadu. But in UAE, like lulu hypermarket they introducing these vegetables as " Kerala Vegetables".
Quote
 
 
+1 #61 GK123 2011-12-19 21:14
thanks sir your idea i am keep up
Quote
 
 
0 #60 Bala_the broadcaster 2011-12-19 18:13
Please Read Everyone this blog..

http://kaattchi.blogspot.com

Read the Part "Malayaligalin Thurogangal"
by SamRaj Anna..

You ll definitely understand the treachery of Malayalis in each and every sector..
Quote
 
 
+2 #59 Bala_the broadcaster 2011-12-19 18:07
[ஃஉஒடெ நமெ="ஆம்ற்"][ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]அது டைம்ஸ் ஆப் இந்தியா அல்ல... டைம்ஸ் ஆப் கேரளா...!!! 'மலையாளிகளின் துரோகங்கள்' என்ற தலைப்பில் இயக்குநர் ராம் நடத்தும் 'காட்சி' பிலாக்ஸ்பாட்டில ் மூன்று கட்டுரைகளை சாம்ராஜ் அவர்கள் எழுதியிருப்பார் . அனைத்தும் புள்ளிவிவரஙக்ளி ன் அடிப்படையில் அமைந்தவை. அதில் அண்ணன் 'அந்நியன்' சொன்ன கருத்துகளும் அடங்கும். முடிந்தால் படியுங்கள். உங்கள் இரத்தம் உச்சத்தில் கொதிப்பது உறுதி.[/ஃஉஒடெ]

ப்லெஅசெ கிவெ தெ ப்லொக் ஊற்ள்.[/ஃஉஒடெ]

http://kaattchi.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Quote
 
 
+12 #58 kali.krishna 2011-12-19 15:34
தமிழன அடிமைபடுத்த மலையாளிகளுக்கு பெரிசா ஒண்ணும் தேவை இல்ல . பாப்பான், தலித், தேவர் என்று ஏதாவது உங்களுக்குள்ள மூட்டிவிட்டா போதும். ஆளுக்கு ஆள் அடிச்சிக்கிட்டு சாகுவீங்க. தமிழன் தலைநிமிர வேணுமானால் முதலில் உங்கள் சண்டையை நிறுத்துங்க. உங்களை பார்த்து தமிழன் என்று சொல்ல எங்களுக்கு வெக்கமா இருக்கு.

இங்கே தேசியம் பற்றி பேசுபவர்களுக்கு :
இந்தியாவுக்குள் ள மட்டும், அதுவும் தமிழ் நாட்டிக்குள்ள மட்டும் தான், இந்த இந்திய தேசியம், ஒருமைப்பாடு எல்லாம். வெளியில போனீர்கள் என்றால் தமிழன மற்ற இனத்தவர்கள் தமிழனாதான் பாக்கிறானுங்க. யாரும் இந்திய தமிழன், இலங்கை தமிழன், மலேசிய தமிழன் என்று பாக்கிறதில்லை. உலகில் எங்கே தமிழனுக்கு அடிவிழுந்தாலும் மற்ற தமிழர்களை கேவலமாய்தான் பாக்கிறாங்க.

இதை சாதி மதம் என்று அடித்து கொள்ளும் தமிழர்கள் புரிந்து கொள்ளுங்க. முக்கியமான பிரச்சினைக்காகவ ாவது ஒன்று சேருங்க.
Quote
 
 
+9 #57 ரப்பர் ஸ்டாம்ப் 2011-12-19 13:32
கேரளாவில் நடக்கும் இடித்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறாவிட்ட ால், காங்கிரஸ் கூட்டணி கவிழும். அதற்காக, இந்த முல்லைபெரியாரு விஷயத்தை கொஞம் அளவுக்கதிகாமக ஊதிவிட்டான் இந்த மலையாளி. ஆனால் பால் முதல், வீடுகட்ட மணல் வரை இங்கிருந்துதான் செல்கிறது. இப்போது எல்லாத்திற்கும் ஆப்பு வந்த்தது. சோத்துக்கே பிரச்சினை. மேலும். பலர் தமிழ் நாட்டில் குப்பைகொட்டவேண் டி இனக்குவாழ்கிறார ்கள். எல்லா விஷயங்களிலும் ஆப்புவந்தவுடன் மலையாளி பம்மறான். எந்த ஒட்டுக்காக வேண்டி பிரச்சினையை கிளப்பினானோ, அதுவே இப்போ எதிறா மாரும் நிலை வந்தது நல்லது. கண்ணாடி வீட்டிலிருந்துக ொண்டு கல்லெறிந்தால் என்ன ஆகும்? கெட்ட புத்தி கொண்டவன், அதில்தான் சாவான்.
Quote
 
 
+12 #56 வால்டர் வணங்காமுடி 2011-12-19 13:32
அரசியல் சதுரங்கம்.
===================
1.காங்கிரஸ் கட்சிக்கு சாவு மணி அடித்து,ஜெயலலித ா தமிழ்நாட்டு முதல்வராதல். -- தமிழ்நாடு.
2.வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த 'இலங்கை மீதான பொருளாதார தடை பற்றிய தீர்மானம்' -- தமிழ்நாடு.
3.எரிச்சல் அடைந்த இந்திய அரசு இதை திசை திருப்ப கிளப்பிய பிரச்சனை 'மூவரின் தூக்கு' -- இந்தியா.
4.இந்திய அரசு தமிழநாட்டுக்கு ஒதுக்கிய நிதி போதவில்லை. இதன் தொடர்ச்சியாக நடந்த 'கூடங்குளம்' பிரச்சனையில் தமிழ்நாடு இந்திய அரசுக்கு எதிராக நகர்த்திய காய் -- தமிழ்நாடு.
5.எரிச்சல் அடைந்த இந்திய அரசு தமிழநாட்டுக்கு எதிராக தனது அடியாளான கேரளாவை வைத்து விளையாடும் ஆட்டம் 'முல்லை பெரியாறு அணை' விவகாரம். -- இந்திய அரசு.

அப்படியானால் தமிழர்களான நாம் இந்திய அரசுக்கு வைக்க போகும் செக் மேட் எது?

"தனி தமிழ்நாடு" என்ற கோஷம்...!!!

இதில் குறைந்த படச லாபம் 'இனி இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்க யோசிக்கும்'...!!!

ஒருவேளை பிரிந்துசெல்ல அனுமதித்தால்???

அன்று தான் தமிழனுக்கு உண்மையான தீபாவளி...!!!
Quote
 
 
+7 #55 வால்டர் வணங்காமுடி 2011-12-19 12:45
இங்கு சில அன்பர்கள் தேவை இல்லாமல் பிராமண,தெலுங்கு பற்றி பேசி தமிழக நலனை திசை திருப்ப வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன ். மலையாளத்தானை பாருங்க... நாயர்,மேனன்,நம் பூதிரி,பிள்ளை என்று நம்மை காட்டிலும் மிக மிக பிற்போக்கான,நாக ரீகமற்ற கலாச்சாரத்தை கொண்ட அவர்களே இன்று முல்லை பெரியாரு பிரச்சனையில் 'மலையாளி' என்ற ஒற்றை குடையின் கீழ் திரண்டுள்ளனர். நமக்கு என்ன கேடு? நாம் என்ன தான் செய்யவேண்டும்? பேராசான் 'காரல் மார்க்ஸ்' சொன்னதை உங்கள் முன் வைக்கிறேன்.

1. ஒரே இனத்திற்குள் உள்ள சண்டைகள்,பிரச்ச னை. 2.இருவேறு இனங்களுக்குள்ளே உள்ள சண்டைகள்,பிரச்ச னை.... இவற்றில் முதலில் தீர்க்க வேண்டியது 'இருவேறு இனங்களுக்குடைய உள்ள பிரச்சனை தான்'.

எனவே நமக்குள்ளான,தமி ழர்களுக்குள்ளான ,சண்டைகளை அப்புறம் வைத்துகொள்வோம். இப்போது செய்ய வேண்டியது நாம் 'தமிழன்' என்ற ஒற்றைகுடையில் கீழ் திரள்வதும்,சிந் திப்பதும்,இயங்க ுவதுமே ஆகும்...!!! இந்த பிரச்சனைக்கு தீர்வு வரும் வரை வன்னியன்,நாடார் ,தேவர்,பிராமணன் ,பள்ளன்,சக்கிலி யன்,முதலியார்,ப ிள்ளைமார்,இந்து ,முஸ்லீம்,கிருத ்துவன் இந்த பாகுபாடு மறப்போம்... மலையாளத்தானை நேரடியாகவும்,மற ைமுகமாகவும் இருக்கும் அனைத்து வழிகளிலும்,வாய் ப்புகளிலும் சுளுக்கெடுப்போம ்...!!!
Quote
 
 
+7 #54 ரப்பர் ஸ்டாம்ப் 2011-12-19 12:31
முல்லை பெரியார் அணையை கட்டிய பென்னி குக், ஒரு ஆங்கிலேயர், தன் சொந்த செலவில், தன் மனைவியின் நகைகளை விற்று மற்றும் சேமிப்பை மக்களுக்காக கட்டிய மகான். அப்படியெனில் அவரின் பெயர்தானே சூட்டிய்ருக்குவ ேண்டும். முல்லை பெரியார் என்ற பெயரே ஏதோ திராவிட கட்சிகள் தான் கட்டியதுபோன்ற ஒரு ஏமாற்று வேலை. இது யார் செய்தது? ஒருவேளை பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து - நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும், நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந் து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும்! கேரளாவிற்கு தண்ணீர்கூட தேவையில்லை, அவ்ர்களின் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. அவர்களுக்கு தேவை மின்சாரமே

எனவே அவர்களை சரியான வழியில் டீல் செய்தால் வழிக்கு வருவார்கள். என்ன செய்வது? காய்கறிகள், உண்வு பொருட்கள். கோழி, ஆடு, மாடு போன்ற இரைச்சி பொருள்கள், ஏன் வீடுகட்ட மணல்கூட கரூரில் இருந்து செல்கிறது. இவையணைத்திற்கும ் கடும் வரி விதிக்க வேண்டும். அது இல்லாமல், நெய்வேலி மற்றும் வரப்போகும் கூடன்குளம் மின்ச்சாரம் ஒரு பகுதி மத்திய தொகுப்பின் மூலம் கேரளா, கர்நாடகா, ஆந்திராவிற்கு மத்திய அரசு தருகிறது. ஆனால், நமது உழைப்பும், நம்மை மாசுபடுத்திகொண் டு, அதை அவர்கள் அனுபவிக்கிறார்க ள். தமிழ்னாடு அர்சு 1 யுனிட்டுக்கு 2 ரூபாய் மாசுகட்டுபாடு வரி விதித்தால், அவர்கள், வண்டவாளம், தண்டவாளத்தில் ஏரிவிடும். தானாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசுகள் வழிக்கு வருவார்கள். இன்னும் சொல்லபோனால், கேரளா அரசு விட்டுகொடுத்துப ோனால் நாம் அவர்களுக்கு இன்னும் குறைவான விலையில் உணவுபொருள்களை தர இயலும். இதை நாமும், இங்கு வாழும் மலையாள மக்களும் அவர்களின் அரசுக்கு உணர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. மேலும் மத்திய அரசின் ஆதரவு இன்னும் கேரளாவிற்கே, ஏனெனில் நம் ஒற்றுமையின்மையா லெப்படியும் ஒரு கழக அரசு, அதற்கு ஆதரவு தரும். என்வே செய்லபடாத மத்திய காங்கிரெஸ் அரசு தூக்கியெரியப்பட வேண்டும்.
Quote
 
 
+1 #53 வேல் 2011-12-19 11:32
உண்மையை உணர்ந்து கொள்வோம். நாம் மேம்படுவோம்.
Quote
 
 
+2 #52 வால்டர் வணங்காமுடி 2011-12-19 11:26
Friends,

1.Click on this link
http://kaattchi.blogspot.com/

2.Click on "Malaiyaaligalin thurogangal" on the right side.

3.Increase your BP

Best regards
Valtar Vanangaamudi
Quote
 
 
+7 #51 வால்டர் வணங்காமுடி 2011-12-19 11:17
விஜய் டீ.வி பற்றியும் இது போன்ற ஒரு கட்டுரையை சவுக்கிடம் இருந்து எதிர்பார்க்கிறோ ம். 'தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்' என்று விளம்பரப் படுத்தி,அதில் மலையாளிகளையே நடுவர்களாக அமர்த்தி,இறுதிய ில் 'அல்கா அஜித்' என்ற தமிழ்பேச தெரிந்த மலையாள சிறுமிக்கு பட்டம் சூட்டியதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது. இது போன்று 'கேரளத்தின் செல்ல குரலுக்கான தேடல்' என்று சொல்லி, கோட்டையைத்தில் இருக்கும் ஏதாவது ஒரு தமிழ் பெண்ணுக்கு அந்த பட்டத்தை கொடுத்தால் மலையாளிகள் சும்மா இருப்பார்களா? அது மட்டும் அல்ல...பிரதீப் மில்ராய் பீட்டர் தொடங்கி ஏகப் பட்ட நாயர்கள்,மேனன்க ள் கையில் தான் விஜ்ய் டீ.வி உள்ளது. ...... இளிச்சவாயனே... உன் பெயர் தான் 'தமிழனோ'?
Quote
 
 
+6 #50 AMR 2011-12-18 22:52
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]அது டைம்ஸ் ஆப் இந்தியா அல்ல... டைம்ஸ் ஆப் கேரளா...!!! 'மலையாளிகளின் துரோகங்கள்' என்ற தலைப்பில் இயக்குநர் ராம் நடத்தும் 'காட்சி' பிலாக்ஸ்பாட்டில ் மூன்று கட்டுரைகளை சாம்ராஜ் அவர்கள் எழுதியிருப்பார் . அனைத்தும் புள்ளிவிவரஙக்ளி ன் அடிப்படையில் அமைந்தவை. அதில் அண்ணன் 'அந்நியன்' சொன்ன கருத்துகளும் அடங்கும். முடிந்தால் படியுங்கள். உங்கள் இரத்தம் உச்சத்தில் கொதிப்பது உறுதி.[/ஃஉஒடெ]

Please give the blog URL.
Quote
 
 
+5 #49 Suresh Raja 2011-12-18 19:16
Quoting Anamika:
The author Arun Janardhanan must be commended for this brilliant offbeat story when TN & Kerala are at war on an issue that is irrelevant to the intellectual & enlightened readers.
In fact, TOI deserves to be appreciated for dumping the irrelevant issue of TN Assembly Resolution on Mullaiperiyar dam in Page 9.
One must learn how to celebrate life by reading such reinvigorating articles in TOI. The rest of media is senselessly portraying the attack on ordinary Tamils in Kerala & the violence inside Malayali shops in TN.
After all why should the reader worry over these attacks, which create unwanted negative vibrations? Readers must start their day on a happy note reading about Mamooty & Mohanlal's films.
I sincerely hope that all Journalists will learn from Arun & TOI on how to think out of the box & make readers happy during these troubled times.
In fact, Arun's report must be featured in TOI's popular 'Wake Up Chennai' advertisements.
I earnestly appeal to Arun & TOI to start a training school for Journalists & Editors (not for aspiring journalists - there are plenty of them & rank useless as they have failed to produce the likes of Arun) on how to write masterpieces that would make readers happy like the Roman Emperor Nero when Rome burned.
Hope to read about how Kerala's pioneering sex education movies featuring Shakeela & Sindhu are being screened to full houses in TN despite the useless Mullaiperiyar political war in Saturday's Edition. That would give the enlightened & intellectual readers a truly hormone stimulating start in the morning & forget about the water row. After all, none (even senseless critics of TOI) can dispute that the sperm is thicker than water.
Keep up the pioneering effort Arun & TOI

Ms. Anamika,
If it is correct to keep the readers happy from the first page, why do they publish Tsunami, Earth Quake on the front page?
No BS ing here please...
Quote
 
 
0 #48 tamilan1 2011-12-18 04:26
[ஃஉஒடெ நமெ="முதுகுமர், ட்ரிச்ய்"]அன்புள்ள சவுக்கு! இது என் முதல் பின்னூட்டம். வாழ்க உங்கள் பணி. பார்ப்பன மற்றும் வைசிய (பனியா) ஊடகங்கள் என்றைக்குமே தமிழர்களுக்கு எதிராகத்தான் உள்ளன. இந்தக் கணினி உலகத்தில் அச்சு ஊடகங்களின் ஆதிக்கம் ஒழியும் நேரம் வந்துவிட்டது. இணைய ஊடகங்களில் தமிழர் ஆதிக்கத்தை யாராலும் தடுக்க இயலாது.[/ஃஉஒடெ]


அறிவு கெட்ட நாதாறி. இங்கே எங்கேடா பார்ப்பான் வந்தான்?
Quote
 
 
+5 #47 ramunov 2011-12-18 01:00
Muthoot, Manappuram - இவர்கள் இருவரும் தமிழர்களின் நகைகளுக்கு கடன் கொடுத்து தமிழர்களை கடன்காரர்களாக ஆக்கிவிட்டனர்...இவர்கள் நிறுவனங்களை உடைத்தால், தமிழர்களின் பண, நகைகளுக்கு தான் பாதிப்பு...

அதே போல், மலையாளிகளின் நகை கடைகளான joy alukkas, jos alukkas,kalyan, bhimas, malabar - இவற்றை நொறுக்கினால், நகைகளை பதுக்கிவிட்டு, காணமல் போய்விட்டதென்று காப்பீடு நிறுவனத்தில் முறையிட்டு இன்னொரு லாபம் பார்த்துவிடுவார ்கள்...
Quote
 
 
+6 #46 anand_s 2011-12-18 00:04
[ஃஉஒடெ நமெ="முதுகுமர், ட்ரிச்ய்"]அன்புள்ள சவுக்கு! இது என் முதல் பின்னூட்டம். வாழ்க உங்கள் பணி. பார்ப்பன மற்றும் வைசிய (பனியா) ஊடகங்கள் என்றைக்குமே தமிழர்களுக்கு எதிராகத்தான் உள்ளன. இந்தக் கணினி உலகத்தில் அச்சு ஊடகங்களின் ஆதிக்கம் ஒழியும் நேரம் வந்துவிட்டது. இணைய ஊடகங்களில் தமிழர் ஆதிக்கத்தை யாராலும் தடுக்க இயலாது.[/ஃஉஒடெ]

முத்து அவர்களே...இந்த பார்ப்பன வைசிய மனச்சிறையிலிருந ்து வெளியே வாருங்கள்...
மலையாளி மலையாளியாகவே இருக்கிறான். நாம் தான் இந்த தேஇந்து போன ரெக்கார்டயே ஓட்டிகொண்டு சக தமிழர்களை பார்ப்பா வைசியன் என்று சொல்லி மலையாளியின் நகைக்கடையில் நகை வாங்குகிறோம்.
Quote
 
 
+11 #45 கோபு 2011-12-17 23:19
ஒரு மாசத்துக்கு பால், பருப்பு, கோழி, முட்டை எல்லாத்தயும் நிறுத்தினால் போதும்... தன்னால அடங்கிடுவானுங்க இந்த மலையால பயலுவ....வெறும் தேங்காய்யயும் ரப்பரையும் தான் திங்கனும்... முள்ள முள்ளால தான் எடுக்கனும்.....அப்போ தான் அவனுங்களுக்கு அறிவு வரும்...
Quote
 
 
+14 #44 meithedi 2011-12-17 21:00
சவுக்கு,
என்ன தான் நடக்குது தமிழ்னாட்டில் என்றே தெரியவில்லை.
மலையாளிகளின் ஆதிக்கம் சோனியாவைச்சுற்ற ி அதிகம் இருப்பதைப்போல்,
தமிழ் தலைவர்களை சுற்றியுமா ?
தனி நாடு கேட்பதை தவிர வேறு வழி இனி இல்லை.
டைம்சுக்உ சாவுமணி நிச்சயம்.

....மெய்தேடி
Quote
 
 
+5 #43 anand_s 2011-12-17 20:41
ஆம்...
இதைப்படித்தால் புரியும் -
http://articles.timesofindia.indiatimes.com/2009-04-25/thiruvananthapuram/28031756_1_velupillai-poonthalathazham-tamil-tigers
Quote
 
 
+5 #42 Muthukumar, Trichy 2011-12-17 19:21
அன்புள்ள சவுக்கு! இது என் முதல் பின்னூட்டம். வாழ்க உங்கள் பணி. பார்ப்பன மற்றும் வைசிய (பனியா) ஊடகங்கள் என்றைக்குமே தமிழர்களுக்கு எதிராகத்தான் உள்ளன. இந்தக் கணினி உலகத்தில் அச்சு ஊடகங்களின் ஆதிக்கம் ஒழியும் நேரம் வந்துவிட்டது. இணைய ஊடகங்களில் தமிழர் ஆதிக்கத்தை யாராலும் தடுக்க இயலாது.
Quote
 
 
+11 #41 ராஜன் 2011-12-17 17:22
இதை கண்டித்து தமிழக இயக்கங்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த வேண்டும்!இப்படி ப்பட்ட அசிங்கமான மனப்போக்கு கண்டிக்கத்தக்கத ு!ஏற்கெனவே இந்த டைம்ஸ் பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கும் ஏடு எண்பது தெரிந்த கதை!
Quote
 
 
+12 #40 Mageshkumar Rajendir 2011-12-17 16:44
[ஃஉஒடெ நமெ="குட்டி"]இனி ஒரு உருதி யெடுப்பொம் மலையாளிகள் பொருளாதாரம் சம்பத்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் வாங்க மாட்டோம் என்று ஒரு தமிழனாக.....[/ஃஉஒடெ]

இத நான் அரம்பிதது ரொமப நால் அகுது :oops:
Quote
 
 
+2 #39 Sethumathavan 2011-12-17 15:13
The core of Malayalees identity formed to protect and swarm the Career opportunities within their immediate family members. This was also same in Srilankan Tamil "christian Vellalah identity"- as Tamil Eelam nation !.
Among Malayalees this identity was formed intense in Christian and Muslim communities because of Gulf and western countries career opportunities. Among Menon and Nairs it was Indian administration and journlism.

There was no "Tamil identity" in Tamilnadu to protect "CAREER OPPORTUNITY" - It was only in political level to capture Chiefminister seat and for corruption, using it. There has been "caste(Jathi) identity" in career opportunity level(Tamil Brahmin, Pillai, Dalit, Nadars, Thevar ect).

Karl Marx and Friedrich Engels proposed that G.F. Hegel had rendered philosophy too abstractly ideal(Eurocentr ism). So to make their (Hegel and Marx) "Material interpretation of History( dialectical materialism)" -- as Universal, they formed communism.
Anyway nobody understood communism and everybody become Marxist - even liberal democrats and Capitalists- ie.. material interpretation of history.

So if the core of Jathi(caste) is "thirst for career opportunity" then Kerala - Tamilnadu conflict will intensify- as national or ethnic identity.
Quote
 
 
-22 #38 springjanani 2011-12-17 14:49
எம் ஜீ ஆர் மீது காட்டமுடியாத மலையாளி
வெறுப்பை இப்பொது காலிகளால் செய்ய முடிகிறது. நல்ல தேசீயத்தை வளர்க்கும் செய்கையை சவுக்கு செய்கிறது. எரியும் நெருப்பில் எண்ணய் விடும் வேலை! வாழ்க!!
Quote
 
 
+5 #37 mathankumar 2011-12-17 13:32
தமிழக மக்களே விழிப்புடன் இரு,விழிப்பினை இழந்து விழி கண்ணீரை வாஙகாதே........
Quote
 
 
+6 #36 sara1987 2011-12-17 13:10
இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ
இழிவாய் இருக்க செருப்பாய் நீ
Quote
 
 
+1 #35 shatrujeyan 2011-12-17 12:20
The reporting is flawed, as the mindset of Mallus. They say the cost of production is 8 Cr and 15% comes from TN. But they say 25 lacs is covered in TN.How come 25 lacs become 15% of 8 Cr? These kind morons are available dime a dozed in Kerala! And savukku should ignore these ignorant idiots..
Quote
 
 
+3 #34 thiagu 2011-12-17 12:15
100% உண்மை.TOI dont have sales in TN so they are bashing.TOI comments from kerala put tamils as illiterate.So, i put one comment as illiterate tamilan.but my comment blocked,before that i put one comment post tamilians in TOI chennai office.So,they blocked by mail id next time..I send one rebuttal for saharika ghose TV show and send one twitter to her also.No reply for my comment from IBN LIVE
Quote
 
 
+26 #33 வால்டர் வணங்காமுடி 2011-12-17 09:07
அது டைம்ஸ் ஆப் இந்தியா அல்ல... டைம்ஸ் ஆப் கேரளா...!!! 'மலையாளிகளின் துரோகங்கள்' என்ற தலைப்பில் இயக்குநர் ராம் நடத்தும் 'காட்சி' பிலாக்ஸ்பாட்டில ் மூன்று கட்டுரைகளை சாம்ராஜ் அவர்கள் எழுதியிருப்பார் . அனைத்தும் புள்ளிவிவரஙக்ளி ன் அடிப்படையில் அமைந்தவை. அதில் அண்ணன் 'அந்நியன்' சொன்ன கருத்துகளும் அடங்கும். முடிந்தால் படியுங்கள். உங்கள் இரத்தம் உச்சத்தில் கொதிப்பது உறுதி.
Quote
 
 
+7 #32 கிராமத்தான் 2011-12-17 08:17
தங்களின் கருத்தை திரு.அருள் அவர்கள் அருமையான பதிவை arulgreen.blogspot.com
என்ற வலைபதிவில் ஏற்கனவே இடுகையிட்டுள்ளா ர்.

தங்களுக்கும் நன்றி...
Quote
 
 
+3 #31 Kumaravel Sundar 2011-12-17 05:25
தமிழ் உறவுகளே கீழே உள்ள திரட்டியை அழுத்தி மத்தியில் ஆளும் அழுமூஞ்சி அரசுக்கான உங்கள் மனுவை தட்டிவிடுங்கள்....தயவுசெய்து இப்பொழுதாவது விழித்துக்கொள்ள முயலவும்.
http://aalunga.blogspot.com/2011/12/blog-post_15.html
Quote
 
 
+19 #30 வீரத்தமிழ் மகன் 2011-12-17 02:59
டைம்ஸ் ஆப் இந்தியா மட்டுமல்ல, தமிழகத்தின் முன்னணியில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள், மலையாளிகளின் கையில். ஈழப்பிரச்சனையை மழுங்கடித்ததும் இந்த மலையாளிகளும் ஒரு காரணம்.

இதோ தமிழக ஊடகங்களில் மளையாளிகள்:

டைம்ஸ் நொவ் : தன்யா ராஜேந்திரன்

சி.என்.என் - ஐ.பி.என்......

என் ஊடகங்களில் தமிழக செய்திகளை கொடுக்கும் தலைகள் எல்லாம் மலையாளிகள் தான்.

இதுபோல், தமிழக காவல்துறையின் உயர் பதவியில் இருப்போர், தலைமை செயலகம்....இப்படி எங்கும் மலையாளிகளே.

அதுபோல், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் என சொல்லிக் கொண்டு இருக்குப்பவர்கள ் தெலுங்குகாரர்கள ் தான் - வைகோ, விஜயகாந்த்.....இப்படி

இவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதே, தமிழக தலைவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள்தான ்.

பல தமிழ் அமைப்புகளில் உள்ள தலைமை மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மலையாளிகளோ, தெலுங்கர்களாக உள்ளனர். பெரியார் தி.க. இயக்கும் விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருஷ்ணன் தெலுங்கர்கள். அதுபோல், நெடுமாறன் கட்சியில் தெலுங்கர்களும், மலையாளிகளுமே ஊக்கப்படுத்தப்ப டுகிறனர். மணியரசனின் இயக்கத்தில் முக்கிய பொறுப்பாளர் தெலுங்கர் ஆவார். இப்படி நம்மாள் பெயரை கொடுக்க இயலும்.

தமிழ் இயக்கங்களின் தலைமைகள் மாற்றப்பட வேண்டும். இவர்களின் இடங்களை காலி செய்யப்பட்டளே, ஒருவாறு தமிழகம் தப்பிக்கும்.
Quote
 
 
+38 #29 KarthikPrabhakaran 2011-12-17 00:52
பிட்டு படம் எடுக்கற ஆளுக எழுதறத நெனச்சு நீ டென்ஷனாகத தல. அவனுகளுக்குதான் சொல் புத்தியும் கெடையாது.சுய புத்தியும் கெடையாது.அடி மாட்டை வாங்கித் தின்னுட்டு அடி மாடு மாதிரியே கும்பலா மூளை மழுங்கி திரியறானுக.இதே மம்முட்டியும் மோகன்லாலும் ஷகிலா படத்துனால எங்க படம் ஒட மாட்டிங்கிதுனு ஊர்வலம் போனானுக.அதிலயே தெரியலயா அவனுக பொழப்பும் மானங்கெட்ட ரசனையும்.
Quote
 
 
+43 #28 anniyan 2011-12-16 23:14
கட்டுரைக்கு நன்றி.
இது மட்டுமில்லை.. திறமை குறைந்த மலையாளிகள் பல சாப்ட்வேர் கம்பனிகளின் HR துறைகளிலும் நிரம்பியுள்ளனர் . இதுவே இவர்கள் பரவ பேருதவி செய்கிறது. ஒரு சில அர்ப்பணிப்பு மிகுந்த நர்ஸ் களைத்தவிர இவர்கள் ரயில்வே துறையில் செய்யும் அராஜகமும் அதிகம். சென்னையில் இருந்து கோவை வரை வாலை சுருட்டி வைத்திருக்கும் பட்டிகள் கோவை தாண்டினவுடன் திமிர், கிண்டல், அராஜகம் என செய்ய ஆரம்பிக்கும். டிக்கெட் கலக்டர்களும் இவர்களுக்கு ஆதரவே. எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூட தமிழ்நாட்டில் முக்கிய ஸ்டேஷன்களில் நிற்காமல் தமிழனை அலையவிடும் ஆனால் , கேரளா வின் ஒவ்வொரு ஸ்டேசனிலும் நாலு பட்டிக்காக நிற்கும்.. This must be brought to public and should be restricted. We will not dominate anyone... nor we will let anyone to .
Quote
 
 
+15 #27 captain kaipulla 2011-12-16 23:13
I am living in Saudi KSA. From cleaners to top level we have lot of malayalees work here. They are united because of kerala. They do not bother about their religion or caste, but they are very united and the common bond is Malayalam and Kerala.

However, here we tamilians also live in huge numbers. They are seperated by religion. Tamil Muslims and Hyderabadis think that this is their country and hate the other religious peopele. They do not have unity at all. We should unite as a Tamilian and TN people.

Secondly, the spices board set up in kerala should be shunted out from Kochin. All the hopeless products comes from Kerala. They do not allow selling of any other products even though it is high quality, is not allowed to export. Further, all the big super markets are controlled or owned by malayalees and hence all the products are from Kerala which is totally hopeless to use. I prefer using pakistani masala rather than masala from Kerala which is tasteless.
Quote
 
 
+27 #26 sathish77 2011-12-16 22:11
தினமலர் அதன் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொன்டது பாராட்டத்தக்கது . ஹின்டு கூட இப்போதெல்லாம் மோசமாக நடந்துகொள்வதில் லை. ஆனால் டைம்ஸ் ஒரு மிக மோசமான பத்திரிக்கை. நாம் இதை ஒரு போராட்டமாக என்னி, டைம்ஸின் ஆட்டத்தை அடக்க வேன்டும், மலையாள வெறி பிடித்த ஆட்களை புறக்கனிக்க வேன்டும். வெற்றி நமதே!
Quote
 
 
-38 #25 springjanani 2011-12-16 22:05
சவுக்கு எழுதி இங்கே டைம்ஸ் ஆப் இந்தியா
படிக்கிரவர்கள் படிக்காமல் போய் விடுவார்களா?
என்ன எதிர்பார்ப்பு? அவர்கள் முதலில் சவுக்கு
வாசகர்களா?
இதுவும் கொம்பு சீவும் வேலைதான்! நாளையே
போய் அடிங்க என்று சொல்வது போல உள்ளது.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 142 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11725
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week69302
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month291562
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13207929