முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சசிகலா : கதைகளுக்குப் பஞ்சமில்லை.. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 30
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2011 11:04

ஜெயலலிதா தன்னுடைய 30 ஆண்டு கால உயிர்த்தோழி சசிகலாவை விலக்கி வைத்தாலும் வைத்தார், தமிழ்நாட்டில் உருவாகியுள்ள கதைகளுக்குத் துளியும் பஞ்சமில்லை.   சாதாரண டீக்கடை முதல், உயர் உயர் அதிகாரிகள் முதல்,  தொழிலதிபர்கள் வரை ஒவ்வொரு நிமிடமும் விவாதிக்கப் பட்டு வரும் விஷயமாக மாறிப் போய் உள்ளது.

 sasi1

இது போல இந்த விஷயம் பரபரப்பாக விவாதிக்கப் படுவதற்கான காரணம் சசிகலாவையும், ஜெயலலிதாவையும் பிரித்துப் பார்க்க முடியாத வகையில் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் அமைந்ததுதான்.  அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை எம்ஜிஆர் 1980ல் நியமித்த இரண்டு ஆண்டுகளில் ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் நட்பு ஏற்படுகிறது.  திமுக ஆட்சியில் மக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருந்த அனைவரையும் எம்ஜிஆர் அரசு டிஸ்மிஸ் செய்கிறது.  இது போல டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் சசிகலாவின் கணவர் நடராஜனும், பன்னீர்செல்வம் என்பவரும் நீதிமன்றம் செல்கின்றனர்.   இவர்கள் இருவருக்கு மட்டும் 1980ல் மீண்டும் வேலை கிடைக்கிறது.  அப்போது சந்திரலேகா ஐஏஎஸ், வட ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருக்கிறார்.  அவரிடத்தில் நடராஜன் மக்கள் தொடர்பு அதிகாரியாகச் சேர்கிறார்.  அப்போது சந்திரலேகா சசிகலாவை சந்திக்கிறார்.  அவரிடத்தில், சசிகலா தன்னுடைய நகைகளை அடகு வைத்து கணவரின் வழக்கை நீதிமன்றத்தில் நடத்தியது குறித்து அழுது புலம்புகிறார். பிறகு சசிகலா, சென்னையில் ஒரு வீடியோ கேசட் வாடகைக்கு விடும் கடையை தொடங்குகிறார்.  அவருடைய கடையில் ஜெயலலிதா கேசட்டுகளை வாடகைக்கு எடுத்தாலும், கேசட்டுகளை வாங்கிச் செல்வது வேலைக்காரர் என்பதால், சசிகலாவுக்கு அந்த கேசட்டுகள் ஜெயலலிதாவுக்குத் தான் செல்கின்றன என்பது தெரியாது.

 

பிறகு சசிகலா சிங்கப்பூர் சென்று, வீடியோ ரெக்கார்டர்களை வாங்கி வந்து, திருமணம் மற்றும் விழா நிகழ்ச்சிகளை ஷுட் செய்யும் வேலைகளில் ஈடுபடுகிறார். அவரது கணவர் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்ததால், பல ஆர்டர்கள் கிடைக்கின்றன.   அப்போது சந்திரலேகாவைச் சந்தித்த சசிகலா, ஜெயலலிதா அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருப்பதால், அவரை அறிமுகப் படுத்தி வைக்குமாறு கேட்கிறார்.  அதன்படி சசிகலாவை ஜெயலலிதாவுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறார், சந்திரலேகா.

 

அந்த அறிமுகத்தோடு ஜெயலலிதாவிடம் ஒட்டிக் கொண்ட சசிகலா, அதன் பிறகு ஜெயலலிதா மீது ஆக்ரமிப்பு செய்யத் தொடங்கினார்.

12-21-2011-45-jayalalithaa-didnot-expel-sasi

அதன் பிறகு சசிகலா இல்லாமல் ஜெயலலிதா இல்லை என்ற நிலை தொண்ணூறுகளில் ஏற்படுகிறது.  இந்த யதார்த்தத்தை தமிழக மக்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு விட்டன.   1991 முதல் 1996 வரையிலான ஆட்சிக் காலத்தில் சசிகலா குடும்பத்தினர் செய்த அக்கிரமங்களை பத்திரிக்கைகள் அப்போது விரிவாகவே எழுதின.  ஆனாலும், ஜெயலலிதா, என்னுயிர்த்தோழி, கேளொரு சேதி என்று, சசிகலாவை விலக்கி வைக்கத் தயாராக இல்லை.  1996ல் ஏற்பட்ட சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து கொண்டனர்.

 

ஆட்சியாளர்களோடு நெருக்கமாக இருப்பவர்கள், அதிகாரம் செலுத்துவதும், அவர்களிடத்தில் அதிகாரிகள் அடங்கிப் போவதையும் வரலாறு பார்த்தே வந்திருக்கிறது.   சஞ்சய் காந்தி தொடங்கி, வாஜ்பாய் அரசாங்கத்தில் மிகப் பெரிய ப்ரோக்கராக விளங்கிய அவரது மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா வரை இது போன்ற பல நேர்வுகள் இருந்திருக்கின்றன என்றாலும், ஜெயலலிதா சசிகலா நட்பு என்பது இது எல்லாவற்றையும் விட மோசமானது.

 

ரஞ்சன் பட்டாச்சார்யா, வாஜ்பாய் அரசாங்கத்தில் அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ப்ரஜேஷ் மிஷ்ராவோடு சேர்ந்து பல்வேறு ப்ராஜெக்டுகளில் வசூல் செய்து குவித்தார்.  ஆனாலும் ரஞ்சன் பட்டாச்சார்யா தன்னைப் போல பல வசூல் ராஜாக்களை தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொள்ளவில்லை.

 

ஆனால்,  சசிகலாவைச் சுற்றி மன்னார்குடி மாபியா என்று அழைக்கும் அளவுக்கு பெரிய கூட்டம் உருவாகியது.  சசிகலாவோடு உடன் பிறந்தவர்களே ஐந்து பேர்.  அவர்களது வாரிசுகள், உறவினர்கள் என்று ஒரு பெரும் கூட்டமே கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தது. இந்தக் கூட்டத்தின் அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

 

சென்னை மற்றும் தமிழகமெங்கும் முக்கிய இடங்களில் உள்ள நிலங்களையும், மனைகளையும் வளைத்துப் போடுவதாகட்டும், தொழில் அதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பதாகட்டும், தமிழகத்தில் புதிய தொழில்களை ஆக்ரமிப்பதாகட்டும், பொதுமக்களின் நலத்திட்டங்களுக்கான காண்ட்ராக்டுகளை பறித்துக் கொள்வதாகட்டும், இவர்களின் ஆதிக்கமே எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது.

 

தற்போது ஜெயலலிதா, எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணியாக பல்வேறு கதைகள் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உலா வந்த வண்ணம் உள்ளன.   ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சொன்ன கதை அம்புலிமாமா கதையை விட மோசமாக இருந்தது.  அது போயஸ் தோட்டத்திலிருந்து 400 கோடியை ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி திருலைச்சாமி எட்டு தவணைகளில் எடுத்து திவாகரனிடம் கொடுத்து விட்டாராம். ஜெயலலிதா அவரை அழைத்துக் கேட்ட போது சின்னம்மா சொல்லிதான் எடுத்துச் சென்றேன் என்று கூறினாராம்.  இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, அவரை மாற்றி விட்டு, மந்திரிகளை அழைத்து என்னிடம் பணம் இல்லை, கட்சியிலும் பணம் இல்லை, அதனால் நீங்கள் அனைவரும் நன்றாக உழைக்க வேண்டும்.  பணம் சம்பாதித்து என்னிடம் கொடுக்க வேண்டும் என்று கூறினாராம்.

 

சரி, இந்த பத்திரிக்கையாளர் ஏதோ தெரியாமல் சொல்லுகிறார் என்று பார்த்தால், தஞ்சாவூரிலிருந்து நேற்று சென்னைக்கு வந்திருந்த மற்றொரு நண்பர், இதே கதையைச் சொன்னார்.   இது போல பல்வேறு அம்புலிமாமா கதைகள் ஊடகங்களிலும், பத்திரிக்கையாளர்களிடத்திலும், பொது மக்களிடத்திலும் வலம் வந்த வண்ணம் உள்ளன.

 

பொதுமக்கள், அரசியல்வாதிகள், உயர் உயர் அதிகாரிகளிடத்தில் விவாதிக்கப் பட்டு வரும் மற்றொரு விவகாரம், இந்தப் பிரிவு நிரந்தரமானதா…. மீண்டும் சேர்ந்து கொண்டால் என்ன செய்வது ….

 

நடராஜன், ராமச்சந்திரன், ராவணன் போன்றவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தது, ஜெயா டிவியில் ரெய்டு நடந்தது என்றும் சில தகவல்கள்.

DSC_4882

இந்தத் தகவல்களை விசாரித்த போது சவுக்குக்கு கிடைத்த தகவல்கள், இந்தப் பிரிவு நிரந்தரமானதே.   மன்னார்குடி மாபியாவின் எத்தனையோ அநியாயங்களையும், அட்டூழியங்களையும் பொறுத்துக் கொண்ட ஜெயலலிதாவுக்கு, மன்னார்குடி மாபியா தனக்கு எதிராக காய்களை நகர்த்தத் தொடங்கியருப்பது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில், மன்னார்குடி மாபியாவின் துணைத் தலைவர் நடராஜன் முதல்வராவதற்கு எடுத்த முயற்சிகளை ஏன் இப்படிச் செய்தீர்கள் கண்ணாயிரம் என்ற கட்டுரையில் சவுக்கு விரிவாகவே பதிவு செய்திருந்தது.  இதையடுத்து, சவுக்கு பிட்டுக்கு மண் சுமந்த சொக்கனுக்கு விழுந்த அடி என்ற கட்டுரையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வசூல் வேட்டைகளைப் பற்றியும் எழுதியிருந்தது.

 

இந்த ஆறு மாத காலத்தில் மன்னார்குடி மாபியா நடத்திய வசூல் வேட்டை மட்டும் 4000 கோடியைத் தொடும் என்கிறார்கள் அதிமுக கட்சியினர்.  அமைச்சரவை பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே நடந்த மாற்றம், அனைத்து அமைச்சர்களிடத்திலும், மன்னார்குடி மாபியாவைப் பற்றிய கடும் பயத்தை ஏற்படுத்தியிருந்தது.   சென்னை ஜெமினி மேம்பாலத்தை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்திக்கு மீண்டும் குத்தகைக்கு வழங்கியதில் தொடங்கி, வணிகவரித்துறையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வசூல் வேட்டை, நத்தம் விஸ்வநாதன் நடத்திய நிலக்கரி இறக்குமதி பேரம், காவல்துறையின் நில அபகரிப்புப் புகார்களில் சிக்கியவர்களை மிரட்டி நடத்திய வசூல், லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் நடத்திய 100 கோடி பேரம், பத்திரிக்கை அதிபர்களிடம் நடத்திய பேரம், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் நடத்தியுள்ள வசூல் வேட்டை, தனியார் பஸ் அதிபர்களிடம் வசூலித்த 450 கேடி என்று என்று மன்னார்குடி மாபியாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது.  வணிகவரித்துறை மற்றும் தொழில் துறை கொடுத்த நெருக்கடியால், பல தொழிலதிபர்கள் தொழிலையே விட்டு விடலாமா என்ற யோசனைக்கு போகும் அளவுக்கு நெருக்கடிக்கு ஆளானார்கள்.

 

ஜெயலலிதா மீது அதிகப்படியான விருப்பம் இல்லாவிட்டாலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்பிய சில பத்திரிக்கை ஆசிரியர்களும், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்து வந்த மன்னார்குடி மாபியாவின் அட்டகாசங்களால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.   இந்த மாபியாவை எப்படியாவது ஒழித்தே தீர வேண்டும் என்று இவர்கள் தொடர்ந்து முயற்சி எடுத்த வந்தார்கள். அந்த அடிப்படையில் இவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தூதுவர்தான் சோ ராமசாமி.

cho

கடந்த வாரத்தில் சோ, ஜெயலலிதாவை சந்தித்து மூன்றரை மணி நேரம் விவாதித்துள்ளார்.  அந்த விவாதத்தின் போது, தொழில் அதிபர்களின் நெருக்கடிகள், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம், அதிகாரிகள் மாபியா கும்பலுக்கு காட்டும் விசுவாசம் போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

 

ஏற்கனவே பெங்களுரு வழக்கு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களில் இருந்த ஜெயலலிதாவுக்கு சோ அளித்த இந்த தகவல்கள் பலத்த அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களுரு நீதிமன்ற வழக்கு தொடர்பாக, பிஜேபி வழக்கறிஞர் ரவிசங்கர் பிரசாத், சில ரகசிய தகவல்களை ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார்.

 

இது போக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூலமாக, ஜெயலலிதாவுக்கு சில ரகசிய அறிக்கைகள் கிடைத்துள்ளன.    அந்த அறிக்கைகளில் மன்னார்குடி மாபியாவின் நடவடிக்கைகள் குறித்த சில முக்கிய விபரங்கள் அளிக்கப் பட்டுள்ளன.  இதையடுத்தே ஜெயலலிதா களையெடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

 

சசிகலா கும்பல் நீக்கப் பட்ட அறிவிப்பு வெளிவந்த அன்று இரவும், மறுநாளும், சில தனியார் புலனாய்வு நிறுவனங்களும், தமிழக காவல்துறையின், சில முக்கியமான அதிகாரிகளும் மன்னார்குடி மாபியாவின் முக்கிய மையங்களில் சோதனைகள் நடத்தியுள்ளனர். நடராஜன், அவர் தம்பி ராமச்சந்திரன் ஆகியோரும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளனர்.  இதில் காவல்துறையின் கவனிப்புக்கு ஆளானவர் ராவணன் என்று தகவல்கள் கூறுகின்றன.

 

இந்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இருப்பதிலேயே – நடராஜனை விட – அதிக செல்வாக்காக இருந்தவர் ராவணன்.   இந்த ஆறு மாத காலத்தில் ராவணனின் வசூல் வேட்டை மட்டும் 500 கோடியைத் தாண்டும் என்கிறார், ஒரு முக்கிய அதிமுக தலைவர்.    இந்த ராவணனின் வீட்டில் சோதனைகள் நடத்திய போது 75 கோடி ரொக்கமாக கிடைத்து, அவை கைப்பற்றப் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஈடிஏ ஸ்டார் குழுமம் திமுக தலைவர்களுக்கு எவ்வளவு நெருக்கம் என்பது ஊரறிந்த உண்மை.  இந்த குழுமம் ஸ்ரீபெரும்புதூரில் 100 ஏக்கர் பரப்பளவில் க்ளோப்வில் வில்லேஜ் என்ற அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது.  இந்த குடியிருப்புகள் கட்டப்படும் இடம், அரசாங்கத்தால் விளைநிலமாக வரையறை செய்யப் பட்ட நிலம்.  இந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டுமெனறால் அரசு நிலப் பதிவேடுகளில் மாற்றம் செய்யப் பட வேண்டும்.  இது கடந்த ஆட்சியில் ஸ்டாலின் தலையிட்டும், இறுதி வரை முடியாமல் போய் விட்டது.  இந்த நிலத்தை வணிக நிலமாக மாற்ற, ராவணன், நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, ஆட்சியரை மிரட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.  இந்த ராவணன் அவ்வளவு பெரிய தில்லாலங்கடி.  மன்னார்குடி மாபியாவின் மற்ற உறுப்பினர்களைப் போல அல்லாமல், ராவணன் ‘செமத்தியாக கவனிக்கப் பட்டதாகவும்’ தகவல்கள் கூறுகின்றன.

Ramachandran

இந்த நடவடிக்கைகளை அடுத்து,  மன்னார்குடி மாபியாவின் சில முக்கிய தலைகளின் மீது வழக்கு பாய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

 

அடுத்தபடியாக அதிகாரிகள் மட்டத்தில் களையெடுப்புக்கான பட்டியல் வெகு வேகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.  இந்தப் பட்டியல் வெள்ளியன்றோ, சனியன்றோ வெளியாகும்.   இதையடுத்து நிர்வாக ரீதியாக பல மாற்றங்களை செய்ய ஜெயலலிதா தயாராகிக் கொண்டிருக்கிறார் என்றும், தற்போது நடக்க இருக்கும் இந்த பெரிய மாற்றத்துக்கு பிறகு, அடிக்கடி மாற்றங்கள் இருக்க வேண்டாம் என்று ஜெயலலிதா விரும்புவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  அமைச்சரயிலும் பெரிய மாற்றம் நடைபெற உள்ளதால், மாபியா கும்பலின் தயவில் அமைச்சர்களான அனைவரும் பதவி இழப்பார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.  அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்படு உள்ளன.  வரும் வாரத்தில், அனைத்து மாற்றங்களையும் ஏற்படுத்தி முடித்து நிர்வாகத்தை ஒரு வழிக்கு கொண்டு வர ஜெயலலிதா முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

 

நரேந்திர மோடி மீது குஜராத் கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் இன்னும் ஓயவில்லை என்றாலும், குஜராத், தொழில் துறையிலும், நிர்வாகத்திலும் ஒரு சிறந்த மாநிலமாக விளங்குவதால், குஜராத்தைப் போலவே தமிழ்நாட்டை மாற்றிக் காட்டி, வரலாற்றில் நீங்காத இடத்திப் பிடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா எண்ணி வருவதாகவும் தெரிகிறது.

tamil1

ஓபனிங் நல்லாத்தான் இருக்கு.  பினிஷிங் எப்படி என்பதுதான் தெரியவில்லை.

 

Comments  

 
-2 #83 TamilCheran 2012-01-04 22:15
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]
நீதி - அநீதி
திருப்தி - அதிருப்தி
ருசி - அருசி
சுரன் - அசுரன்
....
....
திமுக - அதிமுக

இங்கு பின்னூட்டமிடும் அறிவாளிகள் மேற்சொன்ன ரீதியில் தான் தமிழக அரசியலை பார்க்கிறார்கள் . திமுகவின் குறையை சுட்டிகாட்டினால ், உடனே அதிமுகவில் அது இல்லையா என்று உளறுகிறார்கள்... அதிமுகவின் குறையை சுட்டிக் காட்டினால் திமுகவில் அது இல்லையா என்று இன்னொரு குரூப் உளறுகிறது. அட அறிவுகெட்ட பதர்களா....
தமிழ்நாட்டை கன்னடத்தியும், தெலுங்கனும் ஆண்டது போதும். இனி வரும் காலத்திலாவது 'தமிழ்நாட்டை தமிழனை ஆளவிடுங்கப்பா...'
ஃஉஒடெ]

இதெற்கெல்லாம் ஒரே தீர்வு
குஷ்பூ தலைமையில் வருங்கால தமிழகம்
Quote
 
 
+3 #82 வால்டர் வணங்காமுடி 2012-01-04 14:24
நீதி - அநீதி
திருப்தி - அதிருப்தி
ருசி - அருசி
சுரன் - அசுரன்
....
....
திமுக - அதிமுக

இங்கு பின்னூட்டமிடும் அறிவாளிகள் மேற்சொன்ன ரீதியில் தான் தமிழக அரசியலை பார்க்கிறார்கள் . திமுகவின் குறையை சுட்டிகாட்டினால ், உடனே அதிமுகவில் அது இல்லையா என்று உளறுகிறார்கள்... அதிமுகவின் குறையை சுட்டிக் காட்டினால் திமுகவில் அது இல்லையா என்று இன்னொரு குரூப் உளறுகிறது. அட அறிவுகெட்ட பதர்களா.... இந்த இரண்டுமே தமிழன் வாழும் தமிழநாட்டுக்கு உகந்தது அல்ல என்று உணர்ந்து நீங்கள் எப்போது முடிவெடுப்பீர்க ளோ அப்பொது தான் இந்த வெட்டி பேச்சும்,வீணான விவாதமும் குறையும். திமுகவுக்கு மாற்றாக அதிமுகவையோ, அதிமுகவுக்கு மாற்றாக திமுகவையோ கை காட்டுவது என்பதற்கும் ' தூக்கில் தொங்கி சாவது, ஓடும் இரயிலில் இருந்து குதிப்பது' என்பதற்க்கும் பெரியவித்தயாசம் இல்லை.... தமிழ்நாட்டை கன்னடத்தியும், தெலுங்கனும் ஆண்டது போதும். இனி வரும் காலத்திலாவது 'தமிழ்நாட்டை தமிழனை ஆளவிடுங்கப்பா...' உங்களுக்கு புண்ணியமா போவட்டும்...!!!
Quote
 
 
+1 #81 வால்டர் வணங்காமுடி 2012-01-04 14:13
//ஏற்கனவே பெங்களுரு வழக்கு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களில் இருந்த ஜெயலலிதாவுக்கு சோ அளித்த இந்த தகவல்கள் பலத்த அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ள து.//

இது தானா உங்க டக்கு....?
Quote
 
 
0 #80 RAJKUMARPANDIAN 2012-01-03 17:12
[ஃஉஒடெ நமெ="னல்லவன்"]ஒரு சில பெர் ணீட்ஹீ என்ரு பயரை வைதுகொன்டு ஓரன் சொதாஇ அடிது உலயில் பொடவில்ல்ய... பெருஅல என்னப்ப இர்ருக்கு பகுதரிஉ புலி....


திரு.நல்லவன் ,உங்கள் கருத்துக்கள் தமிழில் பதிவேற்றப்பட்டா ல் இன்னும் சூடாகவும் சுவையாகவும் இருக்குமே..
Quote
 
 
+3 #79 nallavan 2012-01-02 18:59
oru sila per NITHI enru payarai vaidhukondu ooran sothaai adithu ulayil podavillya... peruala ennappa irrukku paguthariu puli....
:lol: :lol: Quoting புதியவன் ராஜ்:
இன் சொல் இனிதீன்றல் காண்பாண் எவன்கொலோ வன்சொல் வழங்குவது.

என்பது வள்ளுவர் வாக்கு. நல்லவன் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒருவர் அநாகரீகமாக வசை பாடுகிறார். இன்னொருவர் சாதிப்பெயரை இழுத்து தனது இன வெறியை வெளிப்படுத்துகி றார். ஆனால் எங்கள் கொள்கை. வைதவர் யாவரும் வாழட்டும் என்பது தான். எனவே வசவாளர்கள் வாழ்க. வாசகர் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள ்.
Quote
 
 
+2 #78 nallavan 2012-01-02 12:11
idhuvum un thalivan kevalamana illivana malivana puthi dhaan .. avan vettu kalayanam enraal mangalam aduthavan vettu kalayanam enrral oppari vaippan.. nee mattum enna yokiayamaga irrukkpaya enna??Quoting புதியவன் ராஜ்:
இன் சொல் இனிதீன்றல் காண்பாண் எவன்கொலோ வன்சொல் வழங்குவது.

என்பது வள்ளுவர் வாக்கு. நல்லவன் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒருவர் அநாகரீகமாக வசை பாடுகிறார். இன்னொருவர் சாதிப்பெயரை இழுத்து தனது இன வெறியை வெளிப்படுத்துகி றார். ஆனால் எங்கள் கொள்கை. வைதவர் யாவரும் வாழட்டும் என்பது தான். எனவே வசவாளர்கள் வாழ்க. வாசகர் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள ்.
Quote
 
 
+2 #77 ரப்பர் ஸ்டாம்ப் 2012-01-01 14:47
நல்ல தொடக்கம், 96 ஆட்சிக்குப்பின் இது நடந்திருக்கவேண் டிய விஷயம். தாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேத்கதக்க நடவடிக்கை. ஒரு முதல்வர் பதவியிலுருக்கும ் ஒருவருக்கு தன வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லையெனி ல் அவர் எப்படி ஒரு மாநிலத்தை ஆள முடியும் என்பது நியாயமான கேள்வி. அதே வேலையில் அவர் ஒரு சூழ்நிலை கைதியாகி இருந்திருக்கிறா ர் என்று சொன்னால் மறுக்க முடியாது. ஜெ ஒவ்வொரு முறையும் ஒரு கட்சிக்காரரை புகழ்ந்து பேசினால் அவர் விரைவில் கட்டம் கட்டப்பட்டு வெளியற்றபட்டுள் ளார்கள். நல்ல அதிகாரிகள் பலர் மோசமானவர்களாக சித்தரிக்கப்பட் டு வெளியேற்றப்பட்ட ுள்ளனர். அதன் முக்கிய நோக்கமே ஒரு நல்ல இரண்டாம் கட்ட தலைவர்கள் வளர்ந்துவிடகூடா து, அதேவேளையில் வெளியில் நடக்கும் உண்மையான செய்திகள் அவர்கள் மூலமாக ஜெவுக்கு தெரியகூடாது. கிட்டத்தட்ட வெளியுலகில் நடப்பது ஜெவிற்கு மறைக்கப்பட்டுள் ளது சசியினால். இது இரண்டுவகையில் சசிக்கு நடக்க கூடாத விஷயம். ஏனெனில் இரண்டாம் மட்ட தலைவர்களே வரக்கூடாது. எனவே ஜெவுக்கு பின் கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆளலாம். இதற்கு கருணாநிதி குடும்பத்தின் பரிபூரண ஆதரவும் இருக்கவேண்டும். நல்ல வேலையாக ஜெ சுதரித்துகொண்டு ள்ளார். இதற்க்கு சசியை குற்றம் சொல்வது என்பது பிரச்சினையை மூடி மறைக்கவேண்டுமென ில் உதவலாம். உண்மையில். இதற்க்கு முழு பொறுப்பு ஜெதான். ஒரு மினிஸ்டரோ, அதிகாரியோ, நலம் விரும்பியோ நேராக கூட நிற்கும் சுதந்திரம் இல்லையெனில் அவர் எப்படி உணமையான தனது கருத்தை கூறுவார். ஆட்சி என்பது ஒருவர் செய்வதல்ல, அது ஒரு டீம் வொர்க். எனவே எல்லோருக்கும் உரிய மரியாதையை, சுதந்திரத்தை கொடுக்கவேண்டும் . ஒருவர் சொல்வதை காது கொடுத்து கேட்கவேண்டும், ஆனால் முடிவை தான் எடுக்கலாம். அதை செய்யவில்லையெனி ல் அவர் ஒரு நல்ல ஆட்சி தர முடியாது. அனால் ஜெ ஒரு நல்ல ஆட்சி தரவேண்டும் என்று மனசார விரும்புகிறார். கண்டிப்பாக அது கருணாநிதியிடம் இல்லை, அவருக்கு தேவை அவரின் ஆட்சி, குடும்பம். எனவே, ஜெ கருணாநிதியைவிட நல்ல தேர்வு. அதை ஜெ செய்வார் என்று நம்பிக்கையோடு அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள ுடன் காத்திருக்கும் தமிழக மக்கள்.
Quote
 
 
-11 #76 புதியவன் ராஜ் 2011-12-31 20:43
இன் சொல் இனிதீன்றல் காண்பாண் எவன்கொலோ வன்சொல் வழங்குவது.

என்பது வள்ளுவர் வாக்கு. நல்லவன் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒருவர் அநாகரீகமாக வசை பாடுகிறார். இன்னொருவர் சாதிப்பெயரை இழுத்து தனது இன வெறியை வெளிப்படுத்துகி றார். ஆனால் எங்கள் கொள்கை. வைதவர் யாவரும் வாழட்டும் என்பது தான். எனவே வசவாளர்கள் வாழ்க. வாசகர் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள ்.
Quote
 
 
+18 #75 RAJKUMARPANDIAN 2011-12-31 07:24
அவரவர் கருத்தை பதிவு செய்வதில் என்ன தவறு ,அது உங்கள் உரிமை ..அதன்படி என் கருத்து சின்னமேளம் மு. கருணாநிதி என்று யார் மனமும் புண்படாதபடி அழைப்பதே சரி ..கொலைஞர் என்று போடலையேன்னு வருத்தப்படதீங்க ..அதான் சின்னமேளம் என்கிற அந்த தெலுங்கு சாதிகாரானின் பெயரை... போட்டாச்சி ..போட்டாச்சி ..சின்னமேளம் மு. கருணாநிதி
Quote
 
 
+7 #74 panni 2011-12-30 21:34
2g enru kooda nee sollalam. yaru vendam enpathu. :lol: :lol: :lol: Quoting புதியவன் ராஜ்:
நண்பர்களே நான் கலைஞர் என்று சொல்வதை சில வாசகர்கள் எதிர்க்கிறார்கள ். தவறு தான். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்று சொல்வது தான் சரி. ஆனால் சுருக்கமாக கலைஞர் என்று சொல்லலாம்.
Quote
 
 
+5 #73 munnabai 2011-12-30 16:05
டாக்டர் pattam avaru "VANNGA" vilali oru kudumbam NASAMAGA Ponadhudhaan. vangiya pattathukka IPPAI KOOJA thookkum nee yaravadhu valangi irrundhall eppadi aaduvaaai. adhu sari ippadi JALRA poda unakku enna vilai pesapattu irrukinradhu adhai soll mudali. the mu ka vil kudumapthukulla ya lanjam potti irrukumpodhu neen enna madayana ilavasa sevai panna???Quoting புதியவன் ராஜ்:
நண்பர்களே நான் கலைஞர் என்று சொல்வதை சில வாசகர்கள் எதிர்க்கிறார்கள ். தவறு தான். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்று சொல்வது தான் சரி. ஆனால் சுருக்கமாக கலைஞர் என்று சொல்லலாம்.
Quote
 
 
+2 #72 Thuri 2011-12-30 11:53
சார் நண்பர் கேககக சொன்னது போல. கல்யாணஓடை செந்தில் என்பவன் கூலிப்படை தலைவன். பாம்பாலாஜி , கரம்பயம் ஆனந்த், மிதுன், மணல்மேடு சங்கர் ஆகியோரின் ஹிட்லிஸ்டில் இருந்து தன்னை இன்று வரை காத்துகொண்டு, நிம்மதியான தூக்கம் இல்லாமல், எவன் எப்ப நம்மை கொல்லுவான் என்ற அச்ச உணர்வோடு நடமாடி வரும் ஒரு சனி. பொதுமக்களுக்கு தான் சனி. திவாகருக்கு இவன் தான் சகுனி. திவாகரின் தூண்டுதலின் பெயரில் முன்னாள் மாவட்டசெயலாளர் தங்கமுத்து அலுவலகத்தை அடித்து உடைத்தான். இப்ப வைத்தியை காலிசெய்துவிட்ட ு மா.செ ஆக திட்டமிட்டுஇருந ்தான். அம்மா வைத்த ஆப்பில் இவனை வளர்த்து விட்டவன் எல்லாம் மாட்டிக்கிட்டான ், ஆனால் இவன் மட்டும் இன்றும் ஒரு முடிசூடா மன்னவன் போல நடமாடி வருகிறான். இந்த செய்தியை அம்மா படிக்க நேர்ந்தால் தயவு செய்து நன்கு விசாரித்து உண்மையை அறிந்து இவனை நிர்வானமாக்கி சுண்ணாம்பு கால்வாயில் போட்டு எரிக்க வேண்டும்
Quote
 
 
+1 #71 Thurai 2011-12-30 11:52
சார் நண்பர் கேககக சொன்னது போல. கல்யாணஓடை செந்தில் என்பவன் கூலிப்படை தலைவன். பாம்பாலாஜி , கரம்பயம் ஆனந்த், மிதுன், மணல்மேடு சங்கர் ஆகியோரின் ஹிட்லிஸ்டில் இருந்து தன்னை இன்று வரை காத்துகொண்டு, நிம்மதியான தூக்கம் இல்லாமல், எவன் எப்ப நம்மை கொல்லுவான் என்ற அச்ச உணர்வோடு நடமாடி வரும் ஒரு சனி. பொதுமக்களுக்கு தான் சனி. திவாகருக்கு இவன் தான் சகுனி. திவாகரின் தூண்டுதலின் பெயரில் முன்னாள் மாவட்டசெயலாளர் தங்கமுத்து அலுவலகத்தை அடித்து உடைத்தான். இப்ப வைத்தியை காலிசெய்துவிட்ட ு மா.செ ஆக திட்டமிட்டுஇருந ்தான். அம்மா வைத்த ஆப்பில் இவனை வளர்த்து விட்டவன் எல்லாம் மாட்டிக்கிட்டான ், ஆனால் இவன் மட்டும் இன்றும் ஒரு முடிசூடா மன்னவன் போல நடமாடி வருகிறான். இந்த செய்தியை அம்மா படிக்க நேர்ந்தால் தயவு செய்து நன்கு விசாரித்து உண்மையை அறிந்து இவனை நிர்வானமாக்கி சுண்ணாம்பு கால்வாயில் போட்டு எரிக்க வேண்டும்.
Quote
 
 
+3 #70 maravan 2011-12-30 11:48
innam alliyum podhu veedikkai pathra oru mirguam kalinjar enru solla varukinrayaa . saridhaan. avanai nee enna venna sollalam. neeyum oru mirugam dhana . 7m arivu engalukku. unakkum un thalivanukkum oru arivvu kooda kadayadhu.. :lol: :lol: :lol: :lol: Quoting புதியவன் ராஜ்:
நண்பர்களே நான் கலைஞர் என்று சொல்வதை சில வாசகர்கள் எதிர்க்கிறார்கள ். தவறு தான். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்று சொல்வது தான் சரி. ஆனால் சுருக்கமாக கலைஞர் என்று சொல்லலாம்.
Quote
 
 
+2 #69 kaaa 2011-12-30 11:46
மன்னார்குடி குரூப் இன்னும் பலமாக தான் இருக்கிறார்கள். உதாரணம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் ஒன்றயி செயலாளர் கல்யாண ஓடை செந்தில்குமார் என்பவன் மிக பெரிய சாராயவியாபாரி. இன்று திவாகர் , மாகாதேவன் தயாவினால் அதிகாரபூர்வமற்ற அமைச்சர் போல செயல்படுகிறான். நினைத்த அதிகாரிகளை நினைத்த இடத்திற்கு பணியமர்த்த அவனால் முடிகிறது. உதாரணமாக பட்டுக்கோட்டை ஏஎஸ்பி ஒருவனை 15 நாள் தற்காலிக பணிக்கு என நியமித்து டாக்டர் வெங்கடேஷ் மாமானார் சு பாஸ்கர் குடும்பத்திற்கு ஆதரவான நபர்கள் மீது அதிரடியாக வழக்குகள் பதிய வைத்துள்ளான். அதே போல மாகா மலை முழுங்கி மன்னன் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி கடந்த எஸ்பி செந்தில்வேலனின் அதிரடியில் பணிபுரிய பயந்து கடலோர காவல்படைக்க ஓடினான். இப்ப கல்யாண ஓடை செந்தில் தயவினால் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டராக ஆனவன் இன்று கல்யாணஓடை செந்திலின் கைக்கூலியாகவே செயல்படுகிறான். இவன் திவாகரின் அந்தரங்க காரியதரிசி போல அதனால் மாவட்ட மந்திரி வைத்திலிங்கம் கூட இவனுக்கு சலாம் போட வேண்டியிருக்கிற து என்றால் எவ்வளவு கேவலம் பாருங்க. . .
Quote
 
 
0 #68 kaa 2011-12-30 11:46
மன்னார்குடி குரூப் இன்னும் பலமாக தான் இருக்கிறார்கள். உதாரணம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் ஒன்றயி செயலாளர் கல்யாண ஓடை செந்தில்குமார் என்பவன் மிக பெரிய சாராயவியாபாரி. இன்று திவாகர் , மாகாதேவன் தயாவினால் அதிகாரபூர்வமற்ற அமைச்சர் போல செயல்படுகிறான். நினைத்த அதிகாரிகளை நினைத்த இடத்திற்கு பணியமர்த்த அவனால் முடிகிறது. உதாரணமாக பட்டுக்கோட்டை ஏஎஸ்பி ஒருவனை 15 நாள் தற்காலிக பணிக்கு என நியமித்து டாக்டர் வெங்கடேஷ் மாமானார் சு பாஸ்கர் குடும்பத்திற்கு ஆதரவான நபர்கள் மீது அதிரடியாக வழக்குகள் பதிய வைத்துள்ளான். அதே போல மாகா மலை முழுங்கி மன்னன் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி கடந்த எஸ்பி செந்தில்வேலனின் அதிரடியில் பணிபுரிய பயந்து கடலோர காவல்படைக்க ஓடினான். இப்ப கல்யாண ஓடை செந்தில் தயவினால் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டராக ஆனவன் இன்று கல்யாணஓடை செந்திலின் கைக்கூலியாகவே செயல்படுகிறான். இவன் திவாகரின் அந்தரங்க காரியதரிசி போல அதனால் மாவட்ட மந்திரி வைத்திலிங்கம் கூட இவனுக்கு சலாம் போட வேண்டியிருக்கிற து என்றால் எவ்வளவு கேவலம் பாருங்கள்.
Quote
 
 
+2 #67 nallavan 2011-12-30 11:45
unnai nee muttal tharkoori enru kooda solli kolllam yaru kurai solla poginraargal. pagutharivu viyapariyin mudal padiya pirari pugalvadhu dhaana... MGR yai puratchi thalaivar enru sollla palagu ineemal..Quoting புதியவன் ராஜ்:
நண்பர்களே நான் கலைஞர் என்று சொல்வதை சில வாசகர்கள் எதிர்க்கிறார்கள ். தவறு தான். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்று சொல்வது தான் சரி. ஆனால் சுருக்கமாக கலைஞர் என்று சொல்லலாம்.
Quote
 
 
-17 #66 புதியவன் ராஜ் 2011-12-28 18:21
நண்பர்களே நான் கலைஞர் என்று சொல்வதை சில வாசகர்கள் எதிர்க்கிறார்கள ். தவறு தான். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்று சொல்வது தான் சரி. ஆனால் சுருக்கமாக கலைஞர் என்று சொல்லலாம்.
Quote
 
 
+2 #65 veeraswamy 2011-12-28 14:44
Thiru Natarajan & pinnaiyur A.Panneerselvam appointed by D.M.K. they are dissmissed by president rule 1976 after that all pros went court.then MGR appointed them
Quote
 
 
+3 #64 maravan 2011-12-28 09:27
karunaithiyai kalainjar enru ularum nee.. MGR mattum puratchi thalivar enru sollavillai??? angu unakku ethum thinga tharavilloyo???[ஃஉஒடெ நமெ="புதியவன் ராஜ்"]கருத்து பரிமாற்றத்தில் கண்ணியம் வேண்டும். தனிப்பட்ட தாக்குதலை தவிர்க்க வேண்டும். நம் இந்துக்கடவுள்கள ுக்கு கூட இரண்டு, அதற்கு மேற்பட்ட மனைவிகள் உண்டு. அதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதை விமரிசிக்க யாருக்கும் உரிமை இல்லை. நம் சட்டப்படி கூட, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால் அதிகாரபூர்வமான மனைவி மட்டுமே புகார் கூறலாம். கலைஞரை வசை பாடுவோர், எம்.ஜி.ஆர். இறந்த போது, அவர் மனைவி அமைதியாக இருக்க இன்னொரு பெண், உடன் கட்டை ஏறப்போகிறேன் என்று காட்டுமிராண்டி பழக்கத்தை ஊர் அறிய அறிவித்து கபட நாடகம் ஆடினாரே அவரைப்பற்றி பேசினால் தாங்குவார்களா?[/ஃஉஒடெ]
Quote
 
 
+2 #63 nallavan 2011-12-28 07:45
mudalil karunanidhi yai karunanidhi enru solla palagu. mari varum kalathil nee mirumaga irruppai enraal irundhukol but indha mathri high tech tech. il vandhu un low tech puthiyai kattatha!!Quoting புதியவன் ராஜ்:
கருத்து பரிமாற்றத்தில் கண்ணியம் வேண்டும். தனிப்பட்ட தாக்குதலை தவிர்க்க வேண்டும். நம் இந்துக்கடவுள்கள ுக்கு கூட இரண்டு, அதற்கு மேற்பட்ட மனைவிகள் உண்டு. அதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதை விமரிசிக்க யாருக்கும் உரிமை இல்லை. நம் சட்டப்படி கூட, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால் அதிகாரபூர்வமான மனைவி மட்டுமே புகார் கூறலாம். கலைஞரை வசை பாடுவோர், எம்.ஜி.ஆர். இறந்த போது, அவர் மனைவி அமைதியாக இருக்க இன்னொரு பெண், உடன் கட்டை ஏறப்போகிறேன் என்று காட்டுமிராண்டி பழக்கத்தை ஊர் அறிய அறிவித்து கபட நாடகம் ஆடினாரே அவரைப்பற்றி பேசினால் தாங்குவார்களா?
Quote
 
 
+4 #62 nallavan 2011-12-28 07:42
indha kadhai ellam veru engavdhu poyi sollu. podhu vallkai varuvor kanniyam mikkavarkalaga varavendum enru ANNA sonnar ??? appadi enrral enna ??? rendu pondadi kalayil oru idathil KUJAL approam CM Office evening innoru idam AJAL enru iruppavan eppadi yokiayanaga irruppan??? nee JALRA addkiumpodha un KANNIYAM ingu srikinradhu!!! Quoting புதியவன் ராஜ்:
கருத்து பரிமாற்றத்தில் கண்ணியம் வேண்டும். தனிப்பட்ட தாக்குதலை தவிர்க்க வேண்டும். நம் இந்துக்கடவுள்கள ுக்கு கூட இரண்டு, அதற்கு மேற்பட்ட மனைவிகள் உண்டு. அதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதை விமரிசிக்க யாருக்கும் உரிமை இல்லை. நம் சட்டப்படி கூட, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால் அதிகாரபூர்வமான மனைவி மட்டுமே புகார் கூறலாம். கலைஞரை வசை பாடுவோர், எம்.ஜி.ஆர். இறந்த போது, அவர் மனைவி அமைதியாக இருக்க இன்னொரு பெண், உடன் கட்டை ஏறப்போகிறேன் என்று காட்டுமிராண்டி பழக்கத்தை ஊர் அறிய அறிவித்து கபட நாடகம் ஆடினாரே அவரைப்பற்றி பேசினால் தாங்குவார்களா?
Quote
 
 
-13 #61 புதியவன் ராஜ் 2011-12-27 20:12
நல்லவன், நான் சொன்ன தகவல் பிரபல நாளிதழின் இணைய தள செய்தியில் வந்தது தான். நான் அந்த செய்தியை படித்தேன் அவ்வளவுதான். கோப்பாக வைத்துக்கொள்ளவி ல்லை.
Quote
 
 
-10 #60 புதியவன் ராஜ் 2011-12-27 19:56
கருத்து பரிமாற்றத்தில் கண்ணியம் வேண்டும். தனிப்பட்ட தாக்குதலை தவிர்க்க வேண்டும். நம் இந்துக்கடவுள்கள ுக்கு கூட இரண்டு, அதற்கு மேற்பட்ட மனைவிகள் உண்டு. அதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை. அதை விமரிசிக்க யாருக்கும் உரிமை இல்லை. நம் சட்டப்படி கூட, ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால் அதிகாரபூர்வமான மனைவி மட்டுமே புகார் கூறலாம். கலைஞரை வசை பாடுவோர், எம்.ஜி.ஆர். இறந்த போது, அவர் மனைவி அமைதியாக இருக்க இன்னொரு பெண், உடன் கட்டை ஏறப்போகிறேன் என்று காட்டுமிராண்டி பழக்கத்தை ஊர் அறிய அறிவித்து கபட நாடகம் ஆடினாரே அவரைப்பற்றி பேசினால் தாங்குவார்களா?
Quote
 
 
+5 #59 maravan 2011-12-27 12:54
Rajathi vettil karunanidhi eppadi தன்னுடைய பதவியின் கண்ணியத்தை மறந்து இன்னொருவர் வீட்டில் thangukinraar? avarukkum rajathikkum enna uravu?? Quoting புதியவன் ராஜ்:
நல்லவன், ஜெ. தங்கும் கொட நாடு, சிறுதாவூர் அரண்மனைகள் ஊர் அறிந்த உண்மை. அவர் தங்குவதாக அதிகார பூர்வமாக அதிமுக அறிக்கை விடும். ஒரு முதல்வர் தன்னுடைய பதவியின் கண்ணியத்தை மறந்து இன்னொருவர் வீட்டில் தங்கலாமா? ட் 60 கோடி பணம் கைப்பற்றவில்லை என்றால் செய்தி வெளியிட்டவர் மீது வழக்கு போட வேண்டியது தானே. தனியார் மூலம் ஒரு வீட்டில் சோதனை நடத்தலாமா? நேரடியாக பதில் சொல்லுங்கள்.
Quote
 
 
-2 #58 panniPitya 2011-12-27 12:30
Test
Quote
 
 
+4 #57 nallavan 2011-12-27 11:08
kanniyam eppadi? rendu pondatti, adhil oruthi pursanai vittu oddi vandaval, morning Ex CM angu darro poduvar, evening inooru vettil dara poduvar, adhai rasitha nee oru manithan.. kanniyam parri nee pesatha.... :lol: :lol: :lol: Quoting புதியவன் ராஜ்:
நல்லவன், ஜெ. தங்கும் கொட நாடு, சிறுதாவூர் அரண்மனைகள் ஊர் அறிந்த உண்மை. அவர் தங்குவதாக அதிகார பூர்வமாக அதிமுக அறிக்கை விடும். ஒரு முதல்வர் தன்னுடைய பதவியின் கண்ணியத்தை மறந்து இன்னொருவர் வீட்டில் தங்கலாமா? ட் 60 கோடி பணம் கைப்பற்றவில்லை என்றால் செய்தி வெளியிட்டவர் மீது வழக்கு போட வேண்டியது தானே. தனியார் மூலம் ஒரு வீட்டில் சோதனை நடத்தலாமா? நேரடியாக பதில் சொல்லுங்கள்.
Quote
 
 
+5 #56 nallavan 2011-12-27 11:06
do you have any proff? if so, can you publish here? i have a photo copy of list whoever having a/c in swiss that talks about karunnidhi who has 30000cr. i will paste here if you want . you can also search and found the same image in google fraction of second? even i accept if you publish those type of proof . if not if you are a human you shoud say sorry here...Quoting புதியவன் ராஜ்:
நல்லவன், ஜெ. தங்கும் கொட நாடு, சிறுதாவூர் அரண்மனைகள் ஊர் அறிந்த உண்மை. அவர் தங்குவதாக அதிகார பூர்வமாக அதிமுக அறிக்கை விடும். ஒரு முதல்வர் தன்னுடைய பதவியின் கண்ணியத்தை மறந்து இன்னொருவர் வீட்டில் தங்கலாமா? ட் 60 கோடி பணம் கைப்பற்றவில்லை என்றால் செய்தி வெளியிட்டவர் மீது வழக்கு போட வேண்டியது தானே. தனியார் மூலம் ஒரு வீட்டில் சோதனை நடத்தலாமா? நேரடியாக பதில் சொல்லுங்கள்.
Quote
 
 
-9 #55 புதியவன் ராஜ் 2011-12-26 21:31
நல்லவன், ஜெ. தங்கும் கொட நாடு, சிறுதாவூர் அரண்மனைகள் ஊர் அறிந்த உண்மை. அவர் தங்குவதாக அதிகார பூர்வமாக அதிமுக அறிக்கை விடும். ஒரு முதல்வர் தன்னுடைய பதவியின் கண்ணியத்தை மறந்து இன்னொருவர் வீட்டில் தங்கலாமா? ட் 60 கோடி பணம் கைப்பற்றவில்லை என்றால் செய்தி வெளியிட்டவர் மீது வழக்கு போட வேண்டியது தானே. தனியார் மூலம் ஒரு வீட்டில் சோதனை நடத்தலாமா? நேரடியாக பதில் சொல்லுங்கள்.
Quote
 
 
+3 #54 sebastian 2011-12-26 18:59
Sasikala Natarajan family never helped a "single Paisa" other than their immediate family members. They never cared about "THEIR CASTE"!. Not much "MukkulathOr" respect them. But all the "Tamil Brahmins" like Gnani, So.Ramasamy, Subramaniam Swamy, Hindu.Ram, Malini Parthasarathy(T he Hindu),V.Chandralekha IAS were suddenly united against them shows a future "POLITICAL COGNITION".

If anybody, in future, pursue TAMIL or TELUGU identity will be persecuted and annihilated!- if they didn't accept Semitic Hinduism.

Coming to India, we notice the same kind of Non-Parallelism. Most of the Indian languages belong to the Indo-European language group (or the Sanskrit-Group), but two languages of South India, Tamil and Telgu, seem to be outside the group of Indo-European languages. But that does not make South-Indians (generally referred to as Dravideans) racially different from the North-Indians, any more than the Non-European languages of Finns, Hungarians, and Basque people, make them Non-IndoEuropeans racially.. other than Pagans?.

Until last year Christmas, many Indian students - but only from Andhra Predesh were shot and killed in USA and Australia, eventhough in these countries the number of immigrants for "career opportunities(P AGANS?)" from Andhra Predesh(includi ng Brahmins)were less and negligible compared to Malayalees(Kera la), Tamil Brahmins, Srilankan Tamils. Anybody investigated this?.-- http://www.youtube.com/watch?v=YUqY9prt35M
Quote
 
 
+5 #53 ரப்பர் ஸ்டாம்ப் 2011-12-26 16:03
மிகதாமதமாக எடுத்த முடிவு, ஆனாலும் நல்ல முடிவு. எல்லோர்மனதிலும் உள்ள கேள்வி, இது இறுதி முடிவா? அல்லது மீண்டும் சசியுடன் சமரசம் செய்துகொள்வாரோ என்ற சந்தேகம்தான். அதிமுக அமைச்சர்கள்கூட தெளிவான ஒரு முடிவு எடுக்கமுடியாமல் பயப்படுகின்றனர் , சசியின் தாக்கங்கள் இருக்ககூடும். சசிக்கு எதிராக ஜெவின் கட்டளைப்படி நடவடிக்கை எடுத்தால், நாளை சசி மீண்டு வந்துவிட்டால் நம் பாடு காலியாகிவிடும் என்று பயப்படுகின்றனர் . எனவே, இது இறுதியான முடிவு என்பதனை அனைவருக்கும் அறிவித்து அதை ஊர்ஜிதப்படுத்து ம் செயல்பாடுகள் தேவை. இரண்டாவது, ஒரு பெரும் வலை ஜெவை சுற்றி பின்னபட்டிருக்க ும், சசியின் ஆள்கள் எங்குமிருப்பர். அதை கடும் நடவடிக்கைமூலம் களைய வேண்டும். இந்த நம்பிக்கை கொண்டுவர, சசிகலா மற்றும் உறவினரின் தவறான செயல்பாடுகளின்ே ரில் கைது செய்யப்படவேண்டு ம். இது நடந்தேரினால், அனைவருக்கும் நம்ம்பிக்கைவரும ். மக்கள் செல்வாக்கு ஜெவிடம் மட்டுமே, எனவே எல்லா எம் எல் ஏக்களும், ஜெவின் பிந்தான் நிற்பர். சசிமூலம் சீட்டு வாங்கியிருந்தால ும், அது பணம் கொடுத்து வாங்கியிருப்பர் . அவர்களின், முதலீடும், மீதி 4 வருட ஆட்சியும் அவர்களுக்கு அவசியம். எனவே ஒருபோதும் ஜெவை எதிர்க்க மாட்டார்கள். இந்த விரிசலை கருணாநிதி குடும்பம், பயன்படுத்த அனைத்து விதமான அஸ்திரங்களையும் பயன்படுத்தி ஆட்சியை கவிழவைக்க கடும் முயற்சி செய்வர். அவருக்கு பின்னால் கட்சியில் யாருமே இல்லை, மத்தியில் எங்கள் ஆட்சி, என்வே எல்லாம் நாங்கள் பார்த்துகொள்கிற ோம் என்று மஞ்சதுண்டு ஊதிவிடவும், செயல்படுத்தவும் தயங்கவே தயங்காது. ஜெ உளவுத்துறை மூலம் அனைத்து கருப்பு ஆடுகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இது மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாகி, தானே வழிக்கு வருவர். மீண்டும் சசியை சேர்த்தால், பின்னாளில் ஒருபோதும் ஜெவால் கட்சியை கட்டுக்குள் கொண்டுவர இயலாது. சோ ஒரு நல்ல மனிதர், அவர் போன்ற நலம் விரும்பிகளுக்கு பிராமணர் என்ற ஒரு ஜாதி முலாம் பூசுகிறார்கள். ஆனால் அவரே 1996 இல் எதிர்கட்சிகளை இணைத்து ஜெவின் தோல்விக்கு ஒரு காரணமனார். அப்போது யாரும் பிராமணர் முலாம் பூசவில்லை. அவர் ஜெ-க்கு கூளை கும்பிடு போட்டுஒரு போதும் சசி கும்பலைப்போல் காரியம் சாதித்துக்கொள்ள ும் தேவை அவருக்கில்லை.இது ஒரு நல்ல ஆரம்பம், முடிவு எப்படியிருக்கும ோ? ஜெ செய்வாரா? நம்பிக்கையோடு காத்திருக்கும் தமிழக மக்கள்.
Quote
 
 
+2 #52 panni 2011-12-26 14:32
tamil oru kattu mirandi paasai enru sonna kannada nayakanai nee enna panninai. vengayam...Quoting sebastian:
"தமிழ் ஒரு நீச்ச பாஷை"
LEARN "GUJARATI", HINDI, SANSKRIT. JOIN ARYA SAMAJ ASHRAM near TAMBARAM, HEAR WHAT Dr.KALYANARAMAN,Ho nble.SO & S.SWAMY SAYS.- http://www.youtube.com/watch?v=pEYYmyZmuCU&feature=related

DONT SPEAK Tamil LIKE MONKEYS...
Quote
 
 
+3 #51 nallavan 2011-12-26 11:20
idharkku nee kannada nayaikkanai dhaan kurai solla vendum mudali, pinpu karunanidhi, mudan mudalil than jathikku oru variyam allavu kondu ponavar avardhaan. inru kooda kalainjar tv yil nadhas illamal oru nallanaal nigaltchi irrukadhu :lol: :lol: :lol: Quoting udayasoorian:
சசி பிரிந்ததால் பெரும்பான்மையான பிராமணர்கள் அடிமனதில் 'நம்ம பொண்ணு அவ கிட்ட இருந்து விலகிட்டா , இன்னிமே நமக்கு நல்ல காலம் தான்' என்று நினைக்கிறார்கள் . பிராமண அல்லாதோர் ' அந்த ஜாதி காரங்க என்ன ஆட்டம் போட்டார்கள் இப்பொது அடங்கிடுவாங்க ' என்று நினைகிறார்கள் . தேவர்கள் 'இன்னிமே நாம பலன் பெறுவோமா ? ' என்று எண்ணுகிறார்கள் ..பல பேரின் அடிமனதில் இது தான் ஓடுகிறது ......'பலன் பெற இயலாமல் போனவர்கள் ' மத்தியிலும் சிறிய ஜாதி பற்று ...இந்த ஜாதி பற்று மற்ற ஜாதி மக்களுக்கும் பொருந்தும் ...அதுவே இவர்களை கொண்டாடவும் , சிலர்களை கோபப்படவும் செய்கிறது ....

யோசித்து பார்த்தல் இவர்கள் எல்லோர் நினைக்கும் எல்லா காரணங்களும் முறையில்லாதவை ஆபத்தானவை ......
சசி ஆடிப்படைத்தார் என்கிறார்கள் ..அவர் எம்ஜிஆர் காலத்தில் ஆரெம்வி போன்றோர் என்ன செய்தாரோ அதை தான் செய்தார் ..ஜெயாவும் அப்படியே ...கருணாநிதியும் இதற்கு விதிவிலக்கு அல்ல ..50 வருடம் கழித்து வரும் அரசியல் வாதிகளும் இதயே செய்வார்கள் ...இதன் முலகராணம் யாரோ ஒருவர் சின்ன இது போன்ற தவறை பண்ணி இருப்பார் அதில் வெற்றியும் பெற்று இருப்பார் ...அதற்க்கு பின்னால் வந்தவர்கள் அதை படித்து , அதை பெரிதாக உதி அவர்கள் கால ரும் பொது த்வேஷம் , ஜாதி பற்று போன்றவற்றை எப்படி அறுக்க முடியும் .....
Quote
 
 
+1 #50 udayasoorian 2011-12-26 08:27
என் தவறுதலால் நடுவே சில விஷயங்கள் விடப்பட்டன ...ஆதலால் அவற்றை இங்கே இணைத்துலேன் ..தவறுக்கு மனிக்கவும் ....

கருணாநிதியும் இதற்கு விதிவிலக்கு அல்ல ..50 வருடம் கழித்து வரும் அரசியல் வாதிகளும் இதயே செய்வார்கள் ...இதன் முலகராணம் யாரோ ஒருவர் சின்ன இது போன்ற தவறை பண்ணி இருப்பார் அதில் வெற்றியும் பெற்று இருப்பார் ...அதற்க்கு பின்னால் வந்தவர்கள் அதை படித்து , அதை பெரிதாக உதி அவர்கள் கால சூழ்நிலையில் அவர்கள் இயன்ற வரை பெரிதகுவார்கள் இன்னும் பரப்பு வார்கள் அது விரிவடைந்து ஒவ்வொரு கட்டத்திலும் பல மனிதர்களால் பலம் பெற்று சமுதாய கட்டமைப்பை உடைத்து கொண்டே வந்து கொண்டிருகிறது ...இதனால் 50 களில் கம்மியாக கொள்ளை அடித்த அரசியவாதி நல்லவன் இன்றைய அரசியல்வாதிகள் மட்டுமே கெட்டவர்கள் என்று சொல்வது மிக தவறு ..அந்த கயவர்கள் தான் இவர்களின் முன்னோடிகள் ....

இதனால் அரசியவாதி மட்டும் தான் ஊழல் உள்ளவனா ? நம் பணியாற்றும் இடத்தில எதனை பேர் மனசாட்சியுடன் பணிஆற்றுகிறோம் ? பிரிட்டிஷ் காலத்தில் ஒருவனின் மனசாட்சி வேறு விதமாக இருக்கிறது , 60 களில் வேறு இப்போது வேறு ...நாம் பணியாற்றும் இடத்தில நம் சக மனிதனுக்கு தீங்கு ஏற்ப்பட்டால் நாம் 'நாம் உண்டு நம் வேலை ' உண்டு என்று இருந்து விடுவதே இன்றைய 'நல்ல மனசாட்சி '...தீங்கு ஏற்ப்படதே என்று 'உறுத்தவும் ' நம்மக்கு செய்வதில்லை ..அந்த அளவுக்கு நம் மனசாட்சி மழுங்கிவிட்டது ...
Quote
 
 
+4 #49 kalagam pitchai 2011-12-26 07:57
ஒரு அனுமான செய்திக்கு க்கு துள்ளும் நீ ஒன்றை மறக்க கூடாது. அப்பன் கட்சி அலுவலகத்தில் இர்ருகும்போது இன்னொரு அறையில் மனைவி மற்றும் மகளை CBI நொண்டி நொங்கு எடுத்தது - அப்போ அவர்கள் கையில் என்த அளவு ஆதாரம் கொட்டி கடக்க்ம். அப்பனும் "வேடிக்கைதான" பார்த்தான் அடுத்த அறையில் உகர்ந்துகொண்டு. இல்லையென்றால் ஒரு சூடு சொரனை கூட இல்லாமலா இருப்பன் தவறு இல்லையென்றால் ??
Quote
 
 
+3 #48 madayan 2011-12-26 07:54
ஜன நாயக நாட்டில் CABLE thirudi TV business panuvadhuthaan Sathanai!!!!!!! ! :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:
Quoting புதியவன் ராஜ்:
கார்த்திக் பிரபாகரன், தன்னுடைய சுய நலத்திற்காக, தன் பதவிக்கு ஆபத்து என்றவுடன் எத்தகைய முடிவையும் எடுப்பார்..... வளர்ப்பு மகன் என்றாலும் பொய் கஞ்சா வழக்குபோட்டு உள்ளே தள்ளுவார்.... இதெல்லாம் சுய நலத்தின் உச்சக்கட்டம்.... இதில் பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை. 40 படுக்கை அறை கொண்ட சிறுதாவூர் அரண்மனை போன்ற மாளிகை, கொட நாடு ஆடம்பர வெள்ளை மாளிகை இதெல்லாம் சசிகலாவின் உறவினர்கள் சொத்து என்று சொல்லி தான் தங்கினார். அதற்கு இப்போது என்ன விளக்கம்? ஒரு முதல்வர் அதற்குரிய கெளரவத்துடன் நடந்து கொள்வதென்றால் அடுத்தவரிடம் இருந்து இது போன்ற உபசரிப்புகளை, தங்குமிடங்களை ஏற்றுக்கொள்ளக்க ூடாது. ஒரு செய்திப்படி ராவணனிடம் இருந்து, ரூ. 60 கோடி சிக்கியதாம். எப்படி? தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி கைப்பற்றினார்கள ாம்? ஜன நாயக நாட்டில் கறுப்பு பணத்தை இப்படி தனியார் மூலம் கைப்பற்றுவது அராஜகம் இல்லையா? இப்போது சசி கும்பல் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள ் மட்டும் சொல்லப்படுகிறது . ஆனால் எந்த சட்டப்படியான நடவடிக்கையும் இல்லை. இதைப்பாராட்ட ஒரு ஜால்ரா கூட்டம்.
Quote
 
 
+3 #47 udayasoorian 2011-12-26 02:48
இதை எப்படி அகற்று வது ...உடனே நாம் பெரும்பாலனோர் ' திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ' என்று பாடிவிடுவோம் ...அப்படி யோசித்தால் நாடு திருந்துவது ரொம்ப கஷ்டம் ....'அன்ன ஹசாரே ' காப்பாத்துவார் என்று வழக்கமான ஹீரோ தேடாமல் நாம் நல்லவனா மட்டும் போதும் என்றும் என்னா மல் ஒரு பெரிய திட்டத்தை வகுத்து , அதில் ஒழுக்கமும் வகுத்து 10 - 15 வருடங்கள் ஒவ்வொரு மூளை முடுக்கிலும் மக்கள் சேர்ந்தால் தான் உருபிடும் ..ஓரிரு நாளில் எதிர்பார்ப்பது என்பது தவறு ..கொசு நம் அருகில் வந்தவுடன் நமை அறியாமல் அதை அடிக்கிறோம் ..இந்த சின்ன விஷயத்தை நமால் உணர முடியவில்லை , எப்படி பெரிய விஷயங்களை நாம் ஒரே நாளில் உணர்வோம் ? .....
இன்னும் நெறைய விஷயங்கள் இருக்கின்றன ..இவற்றை கழியாதவரை ஊழல் , ட்வேஷதை ஒழிக்க முடியாது ......சசி ஜெய போன்றோர் இணைவர் பின்பு மீண்டு பிரிவர் ..வேறொருவர் அவர் இடத்தில வருவர் ...காலம் ஓடிக்கொண்டுதான் இருக்கும் ..அது நிற்ப்பதில்லை
Quote
 
 
+2 #46 udayasoorian 2011-12-26 02:47
இதற்கும் ஊழல் வாதிகளுக்கும் தொடர்பு உண்டு ..ஊழல் வாதிகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் சமுதாய கட்டமைப்பை உடைக்க , உடைக்க நம் மனசாட்சியும் மழுங்கடிக்கபடுக ிறது .........

ஊழல் மட்டும் தான் பிரச்சனையா ? எப்படி நல்ல குணங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளதோ அது போல் தான் கெட்ட குணங்களும் ...

ஊழலுக்கும் ஜாதி மத மற்றும் ஏனைய வக்கிரங்களுக்கு ம் தொடர்பு உண்டு ....இந்த பிரச்னைகள் எதோ அரசியவாதிகள் போல மேல் இடத்தில் மட்டும் தான் இல்லை ..எல்லா மட்டத்திலும் இருக்கிறது ..உதாரணமாக சென்னையில் வசிக்கும் நடுத்தர கிளார்க் தன் மகனை மெட்ரிக் பள்ளிக்கு அனுப்புவான் ...நல்ல கொஞ்சம் வசதி படைத்த மனிதன் நல்ல பள்ளிகுடதிற்கு அனுப்புவான் ..ஏழை தொழிலாளி அரசு பள்ளிகுடத்திர்க ்கு அனுப்புவன் ..கிராமத்தில் உள்ளவனோ சில மையில் தூரம் சென்று படித்து வருவான் ..குடும்ப சூழ்நிலை , ஒவ்வொரு பள்ளியில் இருக்கும் ஆசிரியார்கள் ,வசதி அமைப்பு எல்லாம் சேர்ந்தே ஒரு நல்ல மாணவனை உருவாகிறது ..சில வசதி படைத்த பள்ளிகளில் சில 'ஜாதிகளை ' தவிர வேறு யாரையும் சேர்த்து கொள்வதில்லை ..இது எழுத படாத உண்மை ...இப்படி கீழ் மட்டத்திலே பல வேறுபாடுகள் இருக்கும் பொது எப்படி உயர் மட்டத்தில் எதிர்ப்பாக முடியும் ..இப்படி சிறு வயது முதல் பல பிரச்னை மனிதன் மீது திணிப்பதால் , அவன் அதை உணரும் பொது த்வேஷம் , ஜாதி பற்று போன்றவற்றை எப்படி அறுக்க முடியும் .....

இது மட்டுமில்லாமல் பணக்கார கம்பெனி முதலாளிகளின் சுயநலங்கள் என்று பல கோணங்களில் ஊழல் ஜாதி மத த்வேஷம் தாக்கிறது ..இப்பொழுது உலகம் இணைக்க பட்டு விட்டது அதனால் வரும் ஆசைகள் ட்வேஷங்களும் அடங்கும் ..ஆபாச படம் மட்டும் தான் பிரச்னை இல்லை , ' 25 வழிகளில் பணக்காரன் ' ஆவது எப்படி என்ற புத்தகம் கூட ஊழலுக்கு வழிவக்குக்கும் .....
Quote
 
 
+2 #45 udayasoorian 2011-12-26 02:41
சசி பிரிந்ததால் பெரும்பான்மையான பிராமணர்கள் அடிமனதில் 'நம்ம பொண்ணு அவ கிட்ட இருந்து விலகிட்டா , இன்னிமே நமக்கு நல்ல காலம் தான்' என்று நினைக்கிறார்கள் . பிராமண அல்லாதோர் ' அந்த ஜாதி காரங்க என்ன ஆட்டம் போட்டார்கள் இப்பொது அடங்கிடுவாங்க ' என்று நினைகிறார்கள் . தேவர்கள் 'இன்னிமே நாம பலன் பெறுவோமா ? ' என்று எண்ணுகிறார்கள் ..பல பேரின் அடிமனதில் இது தான் ஓடுகிறது ......'பலன் பெற இயலாமல் போனவர்கள் ' மத்தியிலும் சிறிய ஜாதி பற்று ...இந்த ஜாதி பற்று மற்ற ஜாதி மக்களுக்கும் பொருந்தும் ...அதுவே இவர்களை கொண்டாடவும் , சிலர்களை கோபப்படவும் செய்கிறது ....

யோசித்து பார்த்தல் இவர்கள் எல்லோர் நினைக்கும் எல்லா காரணங்களும் முறையில்லாதவை ஆபத்தானவை ......
சசி ஆடிப்படைத்தார் என்கிறார்கள் ..அவர் எம்ஜிஆர் காலத்தில் ஆரெம்வி போன்றோர் என்ன செய்தாரோ அதை தான் செய்தார் ..ஜெயாவும் அப்படியே ...கருணாநிதியும் இதற்கு விதிவிலக்கு அல்ல ..50 வருடம் கழித்து வரும் அரசியல் வாதிகளும் இதயே செய்வார்கள் ...இதன் முலகராணம் யாரோ ஒருவர் சின்ன இது போன்ற தவறை பண்ணி இருப்பார் அதில் வெற்றியும் பெற்று இருப்பார் ...அதற்க்கு பின்னால் வந்தவர்கள் அதை படித்து , அதை பெரிதாக உதி அவர்கள் கால ரும் பொது த்வேஷம் , ஜாதி பற்று போன்றவற்றை எப்படி அறுக்க முடியும் .....
Quote
 
 
+4 #44 nallavan 2011-12-25 21:02
oru adharamillatha seithi kku ippadi oru karuthu podarayeea appo KANI oru Thirdi dhana?? thirudi yoda appan yaro avanum oru MEGA THIRUDAN dhana??? adha othukarayia nee?? Quoting புதியவன் ராஜ்:
கார்த்திக் பிரபாகரன், தன்னுடைய சுய நலத்திற்காக, தன் பதவிக்கு ஆபத்து என்றவுடன் எத்தகைய முடிவையும் எடுப்பார்..... வளர்ப்பு மகன் என்றாலும் பொய் கஞ்சா வழக்குபோட்டு உள்ளே தள்ளுவார்.... இதெல்லாம் சுய நலத்தின் உச்சக்கட்டம்.... இதில் பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை. 40 படுக்கை அறை கொண்ட சிறுதாவூர் அரண்மனை போன்ற மாளிகை, கொட நாடு ஆடம்பர வெள்ளை மாளிகை இதெல்லாம் சசிகலாவின் உறவினர்கள் சொத்து என்று சொல்லி தான் தங்கினார். அதற்கு இப்போது என்ன விளக்கம்? ஒரு முதல்வர் அதற்குரிய கெளரவத்துடன் நடந்து கொள்வதென்றால் அடுத்தவரிடம் இருந்து இது போன்ற உபசரிப்புகளை, தங்குமிடங்களை ஏற்றுக்கொள்ளக்க ூடாது. ஒரு செய்திப்படி ராவணனிடம் இருந்து, ரூ. 60 கோடி சிக்கியதாம். எப்படி? தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி கைப்பற்றினார்கள ாம்? ஜன நாயக நாட்டில் கறுப்பு பணத்தை இப்படி தனியார் மூலம் கைப்பற்றுவது அராஜகம் இல்லையா? இப்போது சசி கும்பல் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள ் மட்டும் சொல்லப்படுகிறது . ஆனால் எந்த சட்டப்படியான நடவடிக்கையும் இல்லை. இதைப்பாராட்ட ஒரு ஜால்ரா கூட்டம்.
Quote
 
 
+3 #43 udayasoorian 2011-12-25 20:31
ஒரு தொகுதிக்கு எம் எல் ஏ சிட்டு வாங்க கட்சிக்கு சில கோடிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது ( தெரிந்த ஜாதிக்காரன் நாக இருந்தாலும் கொடுத்துதான் ஆக வேண்டும் ) பின்பு வாக்காளருக்கும் பணம் ..இதற்க்கு எந்த கட்சியும் விதிவில்லகு அல்ல ... அப்புறம் ஆட்சி இழந்தால் , எதிர் கட்சி வரிசையில் இருக்கும் பொது ஆளும் கட்சி கொடுக்கும் தொந்தரவை சரி செய்ய கட்சி தலைமைக்கு பணம் தேவை படுகிறது ...இப்படியே பணத்தில் தான் இவர்கள் நட்பு ஒளிர்கிறது ...ஜெயா சசி ஆரம்பகாலத்தில்
ஆத்மார்த்த நண்பர்களாக இருந்திருக்கலாம ் ..பணம் , ஆளும் கட்சி , எதிர்க்கட்சி என்ற நிலை வந்தவுடன் யார் , யாருக்கு எதனால் லாபம் என்பதில் தான் நட்பு இருந்திருக்கும் ..இப்போது அத்தகைய நட்பு முறிந்திருந்தால ் சசி யினால் வரும் பலன்களை மேலும் இன்னும் சில பலன்கள் ( பெங்களூர் வழக்கு ) போன்றவற்றை தருவதாக சொலி இருப்பார் .. அவர் யார் ? அவரினால் வரும் லாபம் என்ன என்பது தான் கேள்வி ? பெங்களூர் வழக்கு இருக்கும் பொது சசியை நீக்க யாரும் முட்டாள் இல்லை அப்படி நீக்கினால் அதற்கு லாபம் தருபவர் யார் ....இதுவே முக்கியமான கேள்வி ? சோ வந்தால் அவர் மூலியமாக தேசிய கட்சி , அவர்களின் நெருக்கமான பிசினஸ் தரகர்கள் நுழைவதற்கு ஒப்புதல் வழங்க படும் ... கொள்கை முடிவிலும் மாற்றம் வரும் ...ஏனெனில் ஆரசியவாதிகள் அந்த நபர்கள் (சோவையும் சேர்த்து) சொல்லு விஷயங்களுக்கு ஆட்பட வேண்டும் ....இது தான் ..மத்தபடி நாலாட்சி என்பதெலாம் கனவில் ..யாரும் ஞானி அல்ல ..நீங்களே சொல்லுங்கள் ..இவ்வளவு காசு கொடுத்து எம் எல் ஏ , ஆளும் கட்சி என்று அமர்கையில் மக்களுக்கு சேவை செய்வீர்களா அல்லது விட்ட பணத்தை எடுப்பீர்களா ? இதில் கம்பனி முதலாளிகள் ' டவலோப்மென்ட் ' என்ற பெயாரால் அவர்கள் அடிக்கும் பணத்தில் ஒரு லாபத்தை இவர்களுக்கு கொடுத்து இன்னும் தூண்டுகிறார்கள் ....பிரெச்சனை எங்கு உள்ளது என்பது தெளிவானால் நாம் கொண்டாடவும் , துன்பப்படவும் தேவையில்லை ....இந்த பிரிவினால் ஏன் மக்கள் இன்பமும் துன்பமும் அடைகிறார்கள் என்று புரிய வில்லை ? நமக்கு நெறைய வேலைகள் உள்ளன , நாம் அதை பார்க்கலாம்
Quote
 
 
+8 #42 cha 2011-12-25 18:49
ராசா ஊழல் செய்தால் அதில் கருணாநிதிக்கு பங்கு உண்டு. ஆனால் ஜெ ஆட்சியின் தவறுகளுக்கு அவர் எப்படி காரணம் ஆக முடியும்.பாவம்..... சசிகலா தான் காரணம்... ஜெ க்கு தெரியாமல் நடந்துவிட்டது..... திணமனி வைத்திமாமா,தினம லர் அந்துமணி மாமா, துக்ளக சோ மாமா வரிசையில் கடைசியாக சவுக்கு சங்கர் மாமா!
Quote
 
 
+6 #41 cha 2011-12-25 18:44
சவுக்கு இதனால் கூறவருவது என்னவென்றால் ஜெ 1992 ஆட்சியில் ஈழத்தமிழர்களை ஒடுக்கியது பல்லாயிரகணக்கான ் மக்களை வீட்டுக்கு அனுப்பியது, மதமாற்ற தடை, நூலகமாற்றம்,சமச ்சீர்கல்வி இது போன்ற பார்பன பாசிச ஜெ வின் அனைத்து நடவடிகைகளுக்கும ் காரணம் சசி தான்..ஜெ அப்பாவி......
Quote
 
 
+1 #40 bharathi Ramachandra 2011-12-25 14:18
proverb is NIP IN THE BUD otherwise it is difficult to curb it. Jayalalitha took a long time to deduct this to take action against Sasi natpuku seidah droham idhu Ramachandran IRSE MA MPHIL
Quote
 
 
+1 #39 bharathi Ramachandra 2011-12-25 14:14
எதிலேயும் முதலில் செயல் படுதது பின்னர் நல்ல பயன் கிட்டும் காலம் தாழ்தத கடினம்
Quote
 
 
+3 #38 புதியவன் ராஜ் 2011-12-25 09:28
கார்த்திக் பிரபாகரன், தன்னுடைய சுய நலத்திற்காக, தன் பதவிக்கு ஆபத்து என்றவுடன் எத்தகைய முடிவையும் எடுப்பார்..... வளர்ப்பு மகன் என்றாலும் பொய் கஞ்சா வழக்குபோட்டு உள்ளே தள்ளுவார்.... இதெல்லாம் சுய நலத்தின் உச்சக்கட்டம்.... இதில் பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை. 40 படுக்கை அறை கொண்ட சிறுதாவூர் அரண்மனை போன்ற மாளிகை, கொட நாடு ஆடம்பர வெள்ளை மாளிகை இதெல்லாம் சசிகலாவின் உறவினர்கள் சொத்து என்று சொல்லி தான் தங்கினார். அதற்கு இப்போது என்ன விளக்கம்? ஒரு முதல்வர் அதற்குரிய கெளரவத்துடன் நடந்து கொள்வதென்றால் அடுத்தவரிடம் இருந்து இது போன்ற உபசரிப்புகளை, தங்குமிடங்களை ஏற்றுக்கொள்ளக்க ூடாது. ஒரு செய்திப்படி ராவணனிடம் இருந்து, ரூ. 60 கோடி சிக்கியதாம். எப்படி? தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி கைப்பற்றினார்கள ாம்? ஜன நாயக நாட்டில் கறுப்பு பணத்தை இப்படி தனியார் மூலம் கைப்பற்றுவது அராஜகம் இல்லையா? இப்போது சசி கும்பல் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள ் மட்டும் சொல்லப்படுகிறது . ஆனால் எந்த சட்டப்படியான நடவடிக்கையும் இல்லை. இதைப்பாராட்ட ஒரு ஜால்ரா கூட்டம்.
Quote
 
 
+5 #37 bas 2011-12-25 00:01
ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து அடித்த கொள்ளைக்கு முக்குலோத்தோர் பெயர் ஜெயலலிதா கண்ணசவில்லாமல் எதுவும் நடக்காது எது நடதாலும் அதற்க்கு ஜெயலலிதா தான் பொருப்பு
Quote
 
 
+2 #36 anand_s 2011-12-24 22:08
[ஃஉஒடெ நமெ="உடயசோரிஅன்"]தமிழ் சினிமா தாக்கம் நம் சிந்தனைகளிலும் ஊடுருவி இருக்கிறது . எம் ஜி ஆர் டபுள் ஆக்ஷன் படங்களில் ஒரு எம் ஜி ஆர் நம்பியாரல் கெட்டவராக வளர்க்கபடுவார். குடும்ப சாங்கில் மனம் திருந்தி 'அம்மா உன்ன பழிவாங்கினவங்கள பழி வாங்க ம விட மாட்டேன் ' இன்னொரு எம் ஜி ஆரோட சேர்ந்து நம்பியார அழிப்பார் ..இப்படி தான் இருக்கிறது ஜெ சசி கூத்து ....ஜெ இன்னிமே திருந்தி நாடு மக்களுக்கு நல்லது செய்வாங்க மாறியும் சசி தான் அவங்கள செயவிடாம தடுத்த மாதிரி தினமலர் கட்டுரை எழுதுறாங்க ...சசி போனா வேற ஒரு தன் அந்த இடத்த நிரப்புவான் ...வழக்கம் போல் கட்சி நடத்துறதுக்கு காசு கொடுப்பான் ..அப்படியே காசையும் நல்ல அடிப்பான் ... இங்க சசி கெளம்பினா அவங்களுக்கு வரும் ஷேர் நாம பங்கு போடலாம் தன எல்லாம் நினைபாங்க ..சோ இதற்கு விதிவில்லகு அல்ல ....சோ என்னமோ நாட்டுக்கு நல்லது செய்றமாதிரி பேசுறார் ...நாட்டுக்கு நல்லது பண்ணனும் இதற்க்கு முன்னாடியே பண்ணிருக்கலாம் ..ரெண்டு நாள் ஏழைக்கு சோற்று போட்டுருப்பார் ...அத வழக்கம் போ[/ஃஉஒடெ]


உதய சூரியன்...உங்கள் விமரிசனத்தைப்பட ிக்கும் பொழுது பெருமையாக இருக்கின்றது!
பல போலி 'பகுத்தறிவாளர்'களைப்போலல்லாமல் பிராமணர் தேவர் - இந்த இரண்டு ஜாதிகளையும் இழுக்காமல் கருத்தை வைத்துள்ளீர்கள் ...
வாழ்க வளமுடன்!
Quote
 
 
-2 #35 anand_s 2011-12-24 21:45
[ஃஉஒடெ நமெ="ச"]. இது தான் பார்பன தந்திரம்.. ஊழல் செய்வது சேர்ந்து ஆனால் தவறுக்கு சசிகலாவை மட்டும் பொறுப்பாக்கி ஜெ வுக்கு புனிதபிம்பம் காட்டுகிறார்கள் . தினமலர் சரி அவாள் அப்படிதான் .இந்த சவுக்குமா? சோ பின்னாடி போங்கோ நன்னா தமிழ்நாடு பேஷா இருக்கும்![/ஃஉஒடெ]


டேய் நாதாரி .. திருந்த மாட்ட்யாடா? எப்போ பார்தாலும் பார்பனன் சதின்னுக்கிட்டு .. உனக்கு என்ன ஆட்டு மூளையா?
பிராமனர் அல்லாத அரசியல் வியாதிகளொன்ன என்ன ரொம்ப கிழிச்சுட்டுனான ுங்களா?
நீ எல்லாம் தமிழ்நாட்டுக்கு பாரம் டா!!

நீ பிராமனன வெறுப்ப...உன்னோட ஜாதிய வேற வெட்டிப்பய வெறுப்பான்...

அது சரி... நீ தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்ச ? ஒங்க ஜாதி என்ன செஞ்சு நாட்ட வாழ வெச்சாங்க ?

பகுத்தறிந்து செயல்படு...ஜாதிய வெச்சு யாரோட குணத்தையும் எடை போடாதே...
வெட்டிப்பயலே...உருப்படு...நாம் எல்லாம் தமிழர்...மனிதர்...
Quote
 
 
+9 #34 TamilMaravan 2011-12-24 21:03
[ஃஉஒடெ நமெ="ஆர்.தியாகு"]

சசிகலா மற்றும் நடராஜன் இருவரும் தனது சமுதாயத்திற்காக ஒரு முடியைக்கூட உதிர்க்க வில்லை.

ஆனால் அவர்கள்தான் என்னமோ ஒட்டுமொத்த முக்குலோத்தோர் சமுகத்திற்கு பிரதிநிதி மாதிரி காட்டிக்கொண்டது எல்லாம் .. செல்வாக்கோடு கொள்ளையடிக்கவே.

அ.தி.மு.க-வும் என்னமோ தேவர்கள் கட்சி என்று "அம்மா" ஒரு பில்டப் செய்துதான் வைத்திருக்கிறார ்.ஆனால் ஒரு புண்ணாக்கும் செய்ததில்லை.... 2001-ல் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை வைக்காமல் வேண்டுமென்றே செய்தது.இதே "அம்மா"தான் அதே தோழி சசிகலாதான்.ஓ.பி.ஸ் முதல்வர் என்றாலும் ஜெ-யின் கண்ணசவில்லாமல் எதுவும் நடக்காது


தேர்தல் வருகிறது என்றால் பசும்பொன்னில் பார்க்கலாம் இந்த உடன் பிறவா சகோதரிகளை.

ஆனால் ஜெ-ஆட்சியில்தான் முக்குலோத்தோர் மீது பி.சி.ஆர் அதிகமாய் பாய்ந்தது.

ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்ந்து அடித்த கொள்ளைக்கு முக்குலோத்தோர் பெயர் கெட்டதுதான் மிச்சம்.[/ஃஉஒடெ]


சரியான பின்னூட்டம்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 90 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday10878
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week67780
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month270512
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12792631