முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.. !!! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 29
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
புதன்கிழமை, 01 பிப்ரவரி 2012 22:49

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், ஏறக்குறைய ஆறு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.  இந்தப் போராட்டம் திடீரென்று எப்படி தொடங்கியது ?  இதைத் தொடங்கி வைத்ததே அரசுதான். தினகரன் நாளேட்டில், ஜுலை மாதத்தில் வெளிவந்த செய்தியே இந்தப் போராட்டத்துக்கு தூண்டுகோலாக இருந்தது என்றால் அது மிகைச்சொல் அல்ல.

18092011298

தினகரன் நாழிதழில் நாகர்கோவில் பதிப்பில், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் மக்கள் எப்படித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று செய்தி வெளியாகியிருந்தது.  அணு உலை விபத்து என்ற அறிவிப்பு வந்தால், வாயையும், மூக்கையும் பொத்திக் கொண்டு அருகாமையில் உள்ள கட்டிடத்தினுள் சென்று தஞ்சம் அடையுங்கள் என்றதே அந்தச் செய்தி.    கூடங்குளம் அமைந்திருக்கும் மாவட்டப் பதிப்பில் வெளியிடப்படாமல், நாகர்கோயில் பதிப்பில், இந்தச் செய்தியை வெளியிடுவதே உள்நோக்கம் கொண்டது அல்லவா ? இந்த அயோக்கியத்தனத்தைப் பார்த்துதான் மக்கள் வெகுண்டெழுந்தார்கள்.  தன்னிச்சையாக மக்கள் திரளாக நின்று நடத்திய போராட்டம் இது.   

18092011306

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள், பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர், கூடங்குளத்தை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கியே இத்திட்டம் கூடங்குளம் மக்கள் மீது திணிக்கப் பட்டது.   வேலைவாய்ப்புகளையும், சிங்கப்பூராக மாற்றுவதையும் பார்க்க நாங்கள் உயிரோடு இருக்க வேண்டுமே என்றுதான் அந்த மக்கள் கேட்கிறார்கள்.  நாங்கள் உயிர்வாழ வேண்டும், எங்கள் வாயில் விஷத்தைத் திணிக்காதீர்கள் என்று சொல்லுவது தவறா ?  வாழும் உரிமை, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப் படுத்தப் பட்டுள்ளதே…. இந்த அடிப்படை உரிமையின் பேரால்தானே இந்தப் போராட்டம் தொடங்கியது ?

மக்கள் தன்னிச்சையாக திரண்டு, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை, பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை அனுப்புவதில்லை,க டைகளை திறப்பதில்லை, கறுப்புக்கொடி ஏற்றுவது, ரேஷன் கார்டுகளை திருப்பி தருவது, கிராமங்களில் கூடங்குளம் அணு உலையை மூடச்சொல்லி தீர்மானம் போடுவது என பல முடிவுகள் எடுக்கப்பட்டன. சுதந்திர தினம் கழிந்த உடனேயே ஆகஸ்டு 16 அன்று இடிந்த கரையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது என தீர்மானிக்கப்பட்டது. இப்படித் தொடங்கிய போராட்டம் தான்  தினந்தோறும் நடந்து வருகிறது.

இந்தப் போராட்டத்தை சீர்குலைக்கவும், போராட்டம் நடத்துபவர்களையும், தலைவர்களையும், பல்வேறு பழிச்சொல்லுக்கு ஆளாக்கி எப்படியாவது இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து, அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருவது மத்திய அரசு மட்டுமல்ல… ஊடகங்களும் சேர்ந்தே இதைச் செய்து வருகின்றன.

குறிப்பாக தினமலர் ஊடகம், இதை ஒரு தவமாகவே செய்து வருகிறது.  தோழர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும், மைபா ஜேசுராஜனின்  தொலைபேசி எண்கள், மெயில் ஐடிக்கள் ஆகியவற்றை வெளியிட்டு, அவர்களை மிரட்டியது.   தொடர்ந்தும், போராட்டக் குழுவினருக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அணு சக்தி நல்லதா, கெட்டதா என்ற ஆராய்ச்சிக்கு, தோழர் ஞானி தான் வெளியிட்ட “ஏன் இந்த உலைவெறி ? அணு உலைகள்- வரமா, சாபமா ? ஒரு கேள்வி பதில் தொகுப்பு” என்ற வெளியீட்டின் இணைப்பு தரப்பட்டுள்ளது.  தெளிவான விளக்கங்களோடு இருக்கும் அந்த நூல், வாசகர்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்தும்.

ஊடகங்களின் எதிர்ப்பு பத்தாது என்று, வக்கீல் வண்டு முருகன் போல, விஞ்ஞானி வண்டு முருகன் அப்துல் கலாம் வேறு, அவர் பங்குக்கு எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுகிறார். இங்கே ஆணி பிடுங்கியது பத்தாது என்று, இலங்கை சென்று ஆணி பிடுங்கி வந்திருக்கிறார். ஈழத்தில் தமிழகர்கள் – பெண்களும், குழந்தைகளும் – கொத்துக் குண்டுகளுக்கு இரையான போது, வாய் திறக்காத அப்துல் கலாம் அய்யர், இழவு வீட்டில் (இலங்கையில்) சென்று பள்ளி மாணவர்களுக்கு விரிவுரை ஆற்றியிருக்கிறார். 

apj-abdul-kalam

அவர் யாழ்ப்பாண மாணவர்களுக்கு ஆற்றிய உரையில், “ மனசாட்சி என்பது, இதயத்தின் ஆத்மா, மனித இதயத்தில் இருந்து சுடர்விட்டு வழிகாட்டும் ஒரு பேரொளி. வாழ்க்கை எப்படி உண்மையோ அதைப்போன்றது அது. நேர்மைக்குப் புறம்பாகச் சிந்தித்தாலோ, நடந்தாலோ அது தன் எதிர்ப்பைக் காட்டும். மனசாட்சி என்பது நமது பாரம்பரியத்தில் வந்துதித்த ஒன்று. தப்பையும், சரியானவற்றையும் நமக்குச் சரியான நேரத்தில் உணர்த்தும் ஓர் அறிவார்ந்த மரபணு உண்மை. நமது குற்றங்களைப் பதிவு பண்ணும் ஒரு வாழ்க்கை புத்தகம். சார்பற்ற சாட்சியாக மனசாட்சி விளங்குகிறது. அது நம்மைப் பயமுறுத்தும். நம்பிக்கையைக் கொடுக்கும், பாராட்டும், தண்டனை அளிக்கும், நம்மைக் கட்டுக்குள் வைக்கும். ஒரு தடவை மனசாட்சி உறுத்தினால் அது எச்சரிக்கை. மறுமுறை உறுத்தினால் தண்டனை.”

இது மாணவர்களுக்கு அவசியம் அல்ல.  அப்துல் கலாம், தான் பேசியவற்றை அவரே ஒரு முறை மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.   ஈழ மக்கள் கொல்லப்பட்ட போதும், குஜராத்தில் இசுலாமியர்கள் படுகொலை செய்யப் பட்ட போதும், இவர் மனசாட்சியை எந்த மார்வாடிக் கடையில் அடகு வைத்தார் என்பதை. அப்துல் கலாம் அய்யர்தான் விளக்க வேண்டும். 

kalam_blessing

இந்த அப்துல் கலாமுக்கு, நடுத்தர படித்த வர்க்கத்தினர் மத்தியில் இருக்கும் நல்ல மதிப்பை, கூடங்குளம் போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் மத்திய அரசின் சதிக்கு விசுவாசமான அடிமையாக தலையாட்டிக் கொண்டிருக்கிறார் அப்துல் கலாம். அப்துல் கலாம் செய்ததிலேயே மிகப் பெரிய அயோக்கியத்தனம், கூடங்குளம் சென்ற பிறகு அப்பகுதி மக்களுக்கு 200 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு செய்வதாகவும்.  இந்தப் பணத்தை வைத்து, அந்த மக்களுக்கு நல்ல குடிநீர், பள்ளிகள், வேலைவாய்ப்பு, மருத்துவமனைகள், மீனவர்களுக்கு மோட்டார் போட்டுகள், மற்றும் குளிர்வசதி கொண்ட வைப்பறைகளை கொடுக்க உதவி செய்வதாக அறிவித்ததுதான்.

போராட்டக்குழுவினர், அணு உலை தொடர்பாக சமரசத்துக்கு வரவில்லையென்றால் அதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சமல்லவா இது ?   அணு உலைக்கு மக்கள் சம்மதிக்கவில்லையென்றால், அதற்காக அவர்களுக்கு பள்ளிகள் மருத்துவமனைகளை கட்டித் தரமாட்டார்களா ?   குடிநீர் வசதி செய்து தரமாட்டார்களா ? கூடங்குளம் மக்களுக்கு இந்த லஞ்சத்தைத் தரும் கலாம், கல்ப்பாக்கம் பகுதி மக்களுக்கு இதே வசதியை ஏன் தர முன்வரவில்லை ?  வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அணு ஆயுத சோதனை நடத்தி, தென்கிழக்கு ஆசியப் பிராந்தியப் பகுதியையே அணு ஆயுதக் களமாக மாற்றி, தீராத பதற்றத்தை இப்பகுதியில் உருவாக்கியதைத் தவிர, அப்துல் கலாம் பெரிய சாதனை எதையும் செய்து விடவில்லை.

கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது இத்தனை நாள் தொடுத்த தாக்குதல்களின் உச்சக்கட்டமாக, நேற்று, மத்தியக்குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற, தோழர் உதயக்குமார் உள்ளிட்டவர்களின் மீது, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், கடும் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

IMG_2838

இந்தத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கப் படவேண்டிய அதே நேரத்தில், இத்தாக்குதல் பல்வேறு உண்மைகளையும் உணர்த்துகிறது.    அரசியல்களத்தில் நேர் எதிராக நிற்கும், காங்கிரசும், பிஜேபியும், அணு உலை விஷயத்தில் ஒரே கொள்கையைக் கொண்டுள்ளன என்பதை இந்தத் தாக்குதல் தெளிவாக உணர்த்துகிறது.

இத்தாக்குதல், மாநில அரசின் கட்டுப்பாட்டையும் மீறி, மத்திய உளவுத்துறையால், தமிழக காவல்துறை உதவியோடு நடந்தேறியிருக்கிறது என்பதே உண்மை.

பேச்சுவார்த்தைக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்லும் முன்பாகவே, இந்து முன்னணியினர் அந்த இடத்தில் ஒரு மணி நேரமாக காத்திருந்திருக்கின்றனர்.   இத்தகவல் அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் மூலமாக போராட்டக்குழுவினரை அடைந்து, அந்தக் குழுவினர், இத்தகவலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தெரிவித்திருக்கின்றனர்.   தன்னை ஒரு நேர்மையான அதிகாரியாக அடையாளம் காட்டிக் கொள்ளும், கருணாசாகர் இத்தாக்குதலை தடுக்கத் தவறியுள்ளார். 

IMG_2879

DSC_3386

கமிஷனர் அலுவலகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் நடந்த இந்தத் தாக்குதல், கருணா சாகருக்கு தெரிந்தே நடந்திருக்கிறது என்றே சந்தேகிக்க வேண்டி உள்ளது. தாக்குதல் முடிந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கருணா சாகர், கூடங்குளம் போராட்டக்குழுவினர், இந்த வாயில் வழியாக வருவதற்கு பதிலாக, அந்த வாயில் வழியாக வந்து விட்டனர். இதனால்தான் தாக்குதல் நடந்திருக்கிறது என்று கருத்து கூறினார்.  

photos_N20111201583

ஜெயலலிதா வருகையில் இப்படி ஒரு தாக்குதல் நடந்திருந்தால், கருணாசாகர் இப்படி ஒரு விளக்கத்தை தருவாரா ?

உதயக்குமார் மீது சொல்லப்படும் மற்றொரு முக்கிய குற்றச்சாட்டு, அவர் அமெரிக்க உளவாளி என்பது.  உதயக்குமார் அமெரிக்க உளவாளியாகவே இருக்கட்டும்.   வாயில் விஷத்தைத் திணிக்கும், அணு உலை போன்ற ஒரு விவகாரத்திற்கு எதிராக மக்களுக்காக போராட்டம் நடத்தும் உதயக்குமார்கள் அமெரிக்க உளவாளி இல்லை, பாகிஸ்தான் உளவாளியாக இருந்தாலும் சவுக்குக்கு சம்மதமே.   உதயக்குமாரை அமெரிக்க உளவாளி என்று குற்றம் சொல்லும் அரசியல்வாதிகள், அமெரிக்க அதிகாரிகளிடம் அளவளாவிய விவகாரத்தைத்தான் விக்கிலீக்ஸ் புட்டு புட்டு வைத்துள்ளதே.

அணு உலை என்ற பேரால் இந்தியா முழுக்க நடத்தப்படும் அனைத்து உலைகளின் நோக்கமும், மின்சாரம் தயாரிப்பது அல்ல. அணு ஆயுதம் தயாரிப்பதே..!!!  இதற்கு கல்பாக்கம் விதிவிலக்கு அல்ல.

இந்த கல்பாக்கம் அணு உலையின் ஆபத்துக்களை விளக்கி, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டம், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், 31 ஜனவரி அன்று கல்ப்பாக்கத்தில் நடைபெற இருந்தது.  இந்த உண்ணாவிரதத்துக்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்று ஜனவரி 31 அன்று போராட்டம் என திட்டமிடப்பட்டிருந்தது.

IMG_0001

IMG_0002

மத்திய உளவுத்துறை இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஜனவரி 30 அன்று, கல்ப்பாக்கம் அணு உலையில் பணிபுரியும் ஒரு ஊழியரை வைத்து, அவசர அவசரமாக ஒரு வழக்கை தாக்கல் செய்து, உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற விவகாரத்தை மறைத்து, ஏதோ அனுமதி பெறாமல் அந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவது போல, ஜனவரி 30 அன்று, தடை உத்தரவு பெற்றது.   இந்தத் தடை உத்தரவை எதிர்த்து வழக்காடுவதற்குள், ஜனவரி 31 கடந்து விட்டது.

இந்த அயோக்கியத்தனத்தை நீதிமன்றத்துக்கு விளக்கி, தடை ஆணையை ரத்து செய்து, வேறு ஒரு தினத்தில் மீண்டும் போராட்டம் அறிவிக்க வேண்டும்.    கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் ஒரு கடைநிலை ஊழியர், இது போல நீதிமன்றத்தை அணுகி ஒரு போராட்டத்தைத் தடை செய்வதற்காக போராடுவார் என்றா நினைக்கிறீர்கள் ?

பிஜேபி, காங்கிரஸ் என்ற இரு கட்சிகளுமே, அணு உலை எதிர்ப்பாளர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஒரே தளத்தில் நிற்கின்றன.  இருப்பதிலேயே காங்கிரஸ் கட்சி ஒரு அயோக்கியத்தனமாக கட்சி என்றால், அந்தக் கட்சியோடு சங்பரிவாரும், ஊடகங்களும் சேர்ந்து கொண்டால்…. ?  எத்தனை லட்சம் மக்கள் மாண்டாலும், அணு உலையை கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.  நாம்தான் அவர்களை புரிந்து கொள்ளவில்லை.

 

Comments  

 
0 #124 raju 2012-02-18 08:57
Quoting raju:
:-|

:D
Quote
 
 
-7 #123 ஷாலி 2012-02-14 19:44
அணுஉலை எதிர்ப்பாளர்கள் , கூடங்குளத்தில் மட்டும் கூட்டம் சேர்க்கவில்லை.சவுக்கு தளத்திலும் திட்டமிட்டு கூடுகிறார்கள்.

போலியான மக்கள் கருத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு தற்பொழுது அப்துல் கலாம் எதிர்ப்பாக மழுங்கி விட்டது.
Quote
 
 
-1 #122 Whip 2012-02-14 14:04
Why these problem is addressed in relgious and caste lines?
Quote
 
 
-4 #121 raju 2012-02-14 00:09
:-|
Quote
 
 
+3 #120 Vaedhampudhidhu 2012-02-13 15:57
Quoting idavai venthal:
Quoting Vaedhampudhidhu :
We have morethan enough power to sustain TN, we facing the deficit due to distribution of power to other states.
So tell that Italian bitch to place the power station at those states which really require power.


I don't like to see some Brahmin pigs intrusion in this blog. Why the heck they coming and commenting on tamizhans blog, cheap-red son & daughter of taboo and prostitutes descendants.


BOSS,
IF KARNATAKA, KERALA AND ANDHRA ARGUE LIKE YOU ON THE SAME LINES AND REFUSES TO RELEASE WATER TO TAMIL NADU ??
..................


I know secrets always disturb you ppl, if I'm wrong go through your great legend Ramayana, even bestiality is there. your CAPS doesn't going to prove anything.

Kerala. karnataka and andra already refusing to release water to tamilnadu its not a new topic okay. Though they are getting enough supplies from TN (power & agro products) they behave like that.
I nvr mentioned "my family" or "my birth" (ena unmaya sonathum kuthudha :)) ) anywhere. Spineless ppl always talk about personal and race. if you really have guts show some reasonable example. Nobody talking about built this powerplant in mylapore or srirangam. These blog reply came out of me cause some of the particular community person spreading wrong theories of Tamizh race itself.
If you ppl talk about tamizh race then we also give back the same to you.

If you ppl think sanskrit is the only language means we are not getting offendended or defending tamizh from it. We simply say your language might be mightier but go and talk or shit on your sanskrit land but dont wag your tail on tamizh land. MIND IT.
Quote
 
 
+3 #119 veeran 2012-02-11 23:33
அதெல்லாம் சரி...
இந்தியா மற்றும் பக்கத்து நாடுகள் அனு ஆயுதம் வைத்துள்ளார்களே ...அதுக்கு என்ன பாதுகாப்பு? எந்த ஊரில் எல்லாம் உள்ளது?
ரானுவ ரகசியம்...வெளியே தெரியக்கூடாது...
அதில் ஏதாவது விபத்தில் வெடித்தால்?

மொத்ததில் மொத்த மனித குலமே அழிவை நோக்கிப்போகிறோம ோ?
Quote
 
 
-11 #118 idavai venthal 2012-02-10 15:34
Quoting Vaedhampudhidhu :
We have morethan enough power to sustain TN, we facing the deficit due to distribution of power to other states.
So tell that Italian bitch to place the power station at those states which really require power.


I don't like to see some Brahmin pigs intrusion in this blog. Why the heck they coming and commenting on tamizhans blog, cheap-red son & daughter of taboo and prostitutes descendants.


BOSS,
IF KARNATAKA, KERALA AND ANDHRA ARGUE LIKE YOU ON THE SAME LINES AND REFUSES TO RELEASE WATER TO TAMIL NADU ??


I ADMIRE YOUR COURAGE FOR YOUR SELF-INTRODUCTION AND INTRODUCTION ABOUT YOUR FAMILY MEMBERS. DON'T WORRY BOSS. NOBODY SUSPECTS ABOUT YOUR BIRTH OR WANTS TO KNOW THE BUSINESS OF YOUR FAMILY MEMBERS. COOL! COOL!!

IF YOU DON'T LIKE INTRUSION OF ANY PARTICULAR COMMUNITY OR RELIGION, YOU ARE AT LIBERTY TO FUCK YOURSELF, IT IS NOT SAVUKKU'S PROBLEM.
Quote
 
 
-7 #117 vimal 2012-02-10 13:06
dear savukku,
tell me one thing .why the protest should start after the completion of the project.i am not against the protest sincerely .but tell me why you have to wait all these years to see that the goverment invest 1000 of corers of public money and watch the project getting completed.In your article you mentioned the govt is fedding poison to the people.Did it take all these years of research to find out that it is poison and you come and try to stop it when its nearing the mouth.It is like something they show in tamil movies.dont you yourself think its ridiculous.not alone savuku any one in this forum who support the anti kudankulam protest explain this.

Iam a resident of kalpakkam and i was born and bought up in that place where you claim that there are radiation effects.there are many like me whom i can show you including those living outside the colny who are leading a better life without any effects as you claim.

Some one in the forum asked how Mr.kalam an aeronautical Engineer became Atomic energy Engineer.To him.If you don't have the knowledge its very difficult for anyone in this whole world to explain or to make you understand that.

I would like to strongly condemn the words used against Mr.Kalam.I wold like to say one thing to all those (including those who use filty language) who commented on Mr.Kalam.If you cant even respect him as a human being (Good or Bad) you don't deserve to be a tamilian or even a human being yourself.

I have always respected you and your articles.How could you use such filty language.Have you lost your SELF RESPECT?.what is the difference between the media (that you claim is supporting the govt) and you.I think is high time that you shut down the Site if this is to continue.
Quote
 
 
+9 #116 Vaedhampudhidhu 2012-02-08 17:10
We have morethan enough power to sustain TN, we facing the deficit due to distribution of power to other states.
So tell that Italian bitch to place the power station at those states which really require power.

I don't like to see some Brahmin pigs intrusion in this blog. Why the heck they coming and commenting on tamizhans blog, cheap-red son & daughter of taboo and prostitutes descendants.
Quote
 
 
+9 #115 avidreader 2012-02-08 07:35
Those who support koodankulam station, please exchange your home for our home. I am ready to move out my family if any of the supporters can exchange your house for our house.

This town will become uninhibitable.

We know this country cares about people. I don't want to risk my children. If you don't want to risk your life and your children's lives, you have no rights to insist it on our lives.
Quote
 
 
+10 #114 avidreader 2012-02-08 07:31
[ஃஉஒடெ நமெ="Selambannan Ramasamy"]In Europe atomic power plant is functioning at various places and they feel nothing about it. Power is a major issue and we can not sustain our industry without power and when coal reserves are becoming scarce , we have to find an alternative source and solar is not providing any considerable quantity of power.
Hence media should control in giving room for these anti koodangulam protesters[/ஃஉஒடெ]

his highness!! You have just shown your ignorance on public affairs. NO European country built a nuclear plant in the past two decades.
Haven't you seen news about germans, italians and french coming out enmasse protesting against transportation of nuclear wastes?

Europeans keep their nuclear testing facilities in their colonies.

Don't again write things without knowing the facts.

------------

Kalaam is scoundrel from the core. He was only a project director - not the technologist. His only talent is writing impressive poems. He never cared for underprivileged and oppressed. He thinks every poor indians have to lick the ass of rich and powerful indians just like how he made his achievements. useless fellow. He lost my respect long time ago.

As someone from rameswaram, he should've known more than anybody else about SL problem. Back in the days when I was a small kid my grandfather - who was a businessman - took me out for a protest march against execution of kuttimani and jagan. My grandfather wasn't a tiger supporter and i never seen him financing or even taking any political position on tigers, but he knew how much tamils were suffering and he raised his voice in the middle of his busy schedule.

I can't believe Abdul Kalaam didn't know anything about what was happening in lanka.

An absolute lier. Abdul kalam cares only about his fame and his position.
Quote
 
 
+21 #113 வால்டர் வணங்காமுடி 2012-02-07 17:11
Quoting Prabhu G:
I am follower of your blog, but i didnt expect this type blogs from you. Please delete the blog from your site



Please tell us WHY ?
Quote
 
 
+26 #112 வால்டர் வணங்காமுடி 2012-02-07 17:09
Quoting pazhani:
முட்டளதனமான் கட்டுரை நண்பரே . நீங்கள் அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானவரா


தொரை அறிவியல் வளர்ச்சின்னு எதை சொல்லுதாப்புல?
Quote
 
 
+20 #111 வால்டர் வணங்காமுடி 2012-02-07 17:07
[ஃஉஒடெ நமெ="ஷன்முகனதன்"]இவ்ள நாள உன்க மேல மரியாதை இருந்துச்சி டா நயெ
ஏன்டா கலாம இலுக்கிர[/ஃஉஒடெ]

உம்ம்... கலாமு நேத்து தான் சமைஞ்சாரு... அதானால தான் எல்லாரும் அவரை (கைய புடிச்சி) இலுக்குறாங்க....!!! :lol:
Quote
 
 
+21 #110 வால்டர் வணங்காமுடி 2012-02-07 17:05
ஒலகத்துக்கே யுரேனியம் படி அளக்குற மகராசன் 'ஆஸ்திரேலியா'. ஆனால் அவன் ஊருல கரண்டு தயாரிக்கிற ஒரு அணு உலை கூட கிடையாது... அவனே மூடிகிட்டு இருக்கும்போது, இந்தியா என்ன பெரிய்யய அப்பா டக்கரா? :P :P
Quote
 
 
+15 #109 வால்டர் வணங்காமுடி 2012-02-07 17:04
அணு உலை எதிர்ப்பாளர்களு க்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருதாம். எந்த வெளிநாடு? அந்த நாடுகளின் பட்டியலை இந்தியா இன்னும் ஏன் வெளியிட வில்லை? என்னப்பா கலர் கலரா ரீல் உடுறீங்க? இதுல அதிமேதவிகள் ஒன்னுரெண்டு பேரு அமெரிக்காவில் இருந்து "மைக்கேல் சாக்சன் கொடுத்தாகோ", "அயிரோப்பாவுல இருந்து சாக்கிசான் கொடுத்தாகோ"ன்னு டாலர் டாலரா பீலாவை அள்ளிவிட்டுகினு இருக்கானுங்க... அந்த லூசு மாக்கானுங்க முதலில் போய் "123 " ஒப்பந்தத்தை படிச்சிட்டு வரட்டும்...!!! அட அது அயிரொப்பாவாவே இருக்கட்டும்யா... அந்த நாட்டு தூதரை நம்ம பிரணாப் அழைச்சி "மவனே. எங்க மேட்டருல தலையிட்ட கண்டமாயிடுவ"ன்னு நாலு சாத்து சாத்தி அனுப்ப வேண்டியது தானே? ஒருவேளை குச்சியை சுவிஸ் பாங்கில 'கருப்பு பணத்தோட' சேர்ந்து பதுக்கி வச்சிட்டாரோ? ...இது ஒரு கதை... இன்னொரு கதை... "வாய் பேச முடியாத ஒரு புள்ள திடீர்னு ஒரு நாள் அதோட அம்மாட்ட பேசுச்சாம். என்ன சொன்னுச்சாம் தெரியுமா? "நீ எப்பம்மா தாலி அப்ப"ன்னு கேட்டுச்சாம்"... இந்த சனியன் இப்படி பேசுறத கேக்குறதுக்கா தவமா தவம் இருந்தோம்'னு தலையிலையே அடிச்சிகிட்டாளா ம்...!!! பெத்தவ வெற யாரும் இல்ல நம்ம கூடங்குளம் மக்கள்... அப்போ அந்த சனியன் யாருன்னு கேக்குறீங்களா? அது யாருன்னு சரியா சொல்றவங்களுக்கு நம்ம சாந்த சொருபீ ராஜபக்ஷே 'இருக்கி அணைச்சி ஒரு உம்ம தருவார்'...!!!
Quote
 
 
+18 #108 வால்டர் வணங்காமுடி 2012-02-07 16:50
தானே புயல் அடிச்சப்பவே வந்து ஒரு எட்டு பாத்துட்டு, வேணுங்கிறதை செஞுசு உசுரை காப்பாத்தாத மகராசனுங்க தான், அங்கிட்டு தள்ளி கூடங்குளத்தில் காத்து வீசிருந்தா வந்து ஒரே தாங்கா தாங்கி இருக்க போறானுங்களா? இதை நெனச்சி எதால சிரிக்கிறதுன்னு தெரியல... .... தரையை பாத்து நடங்கப்பா... ஆகாசத்துல மிதக்காதீங்க....இல்லைன்னா சங்கு தான்...!!!! :D
Quote
 
 
-13 #107 vignesh 2012-02-07 15:19
Dont use Kalam's name in your dirty politics.
Quote
 
 
+16 #106 star 2012-02-07 12:47
நண்பர்களே!SEARC H "K R SRIDHAR BLOOM BOX" in youtube. The video will tell you how we r fooled by our scientists and politicians.
Quote
 
 
+13 #105 danguvaaru andhurum 2012-02-06 00:21
Quoting vetrinilavan.M:
அப்ட[ஃஉஒடெ நமெ="டஙுவாரு அந்துரும்"]இங்கே அப்துல் கலாமுக்காக பலர் வாதாடுகின்றனர். அவர் ஒரு ச்சிஎன்டிச்ட் என்றும் கூறுகின்றனர். அவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமாக ஒரு ஃஉஎச்டிஒன்னைரெ (ஒன்ல்ய் 5 ஃஉஎச்டிஒன்ச்). அந்த ஃஉஎச்டிஒன்னைரெஐ சொம்ப்லெடெ பண்ணிவிட்டு தாம் இட்ட பதிவு (அ) கொண்ட கருத்து சரியா என்று சிந்திக்க வேண்டுகிறேன்

1. ஈச்சச் ணெந்டொன் ஒர் ஆலெ௯அன்டெர் க்ரஹம் பெல்ல் இதில் யாரு ஸ்சிஎன்டிச்ட்?

2. அப்துல் கலாம் அவர்கள் எந்த ஆராய்ச்சி பணிசெய்து முனைவர் பட்டம் பெற்றார்?

3. அப்துல் கலாம் எத்தனை சிங்லெ ஔதொர் ஒர் ஃபிர்ச்ட் ஔதொர், ’இன்டெர்னடிஒனல் ஜொஉர்னல் பபெர்’ புப்லிஷ் செய்திருக்கிறார ்?

4. அவருடைய ரெசெஅர்ச் சொன்ட்ரிபுடிஒன் ச் என்ன டெவெலொப்மென்டல் சொன்ட்ரிபுடிஒன் ச் என்ன?

5. மேலே கேட்கப்பட்ட நான்கு கேளிவிகளுக்கான பதில்களின் அடிப்படையில் சொல்லுங்கள் அப்துல் கலாம் ச்சிஎன்டிச்டா?[/ஃஉஒடெ]்--அப்துல் கலாம் ஒரு அரைவேக்காட்டு மனிதன். அவன் சில projects-க்கு வழி நடத்தியிருப்பதை த் தவிர்த்து, தனியாக எந்த ஒரு project-யும் செய்யவில்லை.அவனும் ஒரு சோனியாவின் கைக்கூலி தான். ஐந்து பைசாவிற்கு பிய் திங்கும் நாய் தான்!..



Thanking you very much for your correct answer....
Quote
 
 
-16 #104 Selambannan Ramasamy 2012-02-04 20:36
In Europe atomic power plant is functioning at various places and they feel nothing about it. Power is a major issue and we can not sustain our industry without power and when coal reserves are becoming scarce , we have to find an alternative source and solar is not providing any considerable quantity of power.
Hence media should control in giving room for these anti koodangulam protesters
Quote
 
 
+22 #103 danguvaaru andhurum 2012-02-04 18:26
Quoting ananth:
abdul kalam is recently joined Tamilnadu congress and got the post of media secretary.

We should punish him at the earliest. We never joined ourself for co-ordination / agitations hence these beggers are showing as roll models.


---EXCELLENT----
Quote
 
 
+17 #102 vetrinilavan.M 2012-02-04 18:14
அப்ட[ஃஉஒடெ நமெ="டஙுவாரு அந்துரும்"]இங்கே அப்துல் கலாமுக்காக பலர் வாதாடுகின்றனர். அவர் ஒரு ச்சிஎன்டிச்ட் என்றும் கூறுகின்றனர். அவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமாக ஒரு ஃஉஎச்டிஒன்னைரெ (ஒன்ல்ய் 5 ஃஉஎச்டிஒன்ச்). அந்த ஃஉஎச்டிஒன்னைரெஐ சொம்ப்லெடெ பண்ணிவிட்டு தாம் இட்ட பதிவு (அ) கொண்ட கருத்து சரியா என்று சிந்திக்க வேண்டுகிறேன்

1. ஈச்சச் ணெந்டொன் ஒர் ஆலெ௯அன்டெர் க்ரஹம் பெல்ல் இதில் யாரு ஸ்சிஎன்டிச்ட்?

2. அப்துல் கலாம் அவர்கள் எந்த ஆராய்ச்சி பணிசெய்து முனைவர் பட்டம் பெற்றார்?

3. அப்துல் கலாம் எத்தனை சிங்லெ ஔதொர் ஒர் ஃபிர்ச்ட் ஔதொர், ’இன்டெர்னடிஒனல் ஜொஉர்னல் பபெர்’ புப்லிஷ் செய்திருக்கிறார ்?

4. அவருடைய ரெசெஅர்ச் சொன்ட்ரிபுடிஒன் ச் என்ன டெவெலொப்மென்டல் சொன்ட்ரிபுடிஒன் ச் என்ன?

5. மேலே கேட்கப்பட்ட நான்கு கேளிவிகளுக்கான பதில்களின் அடிப்படையில் சொல்லுங்கள் அப்துல் கலாம் ச்சிஎன்டிச்டா?[/ஃஉஒடெ]்--அப்துல் கலாம் ஒரு அரைவேக்காட்டு மனிதன். அவன் சில projects-க்கு வழி நடத்தியிருப்பதை த் தவிர்த்து, தனியாக எந்த ஒரு project-யும் செய்யவில்லை.அவனும் ஒரு சோனியாவின் கைக்கூலி தான். ஐந்து பைசாவிற்கு பிய் திங்கும் நாய் தான்!..
Quote
 
 
+23 #101 arunsundar 2012-02-04 16:15
Whenever there is article condemning the saffron brigade its puppets, you will find lots of comments and brickbats on savukku its combined activity of few Mylapore and Triplicane guys uder the leadership of Shrikant everytime a article appears sms is sent and many login and post comments.

Abdul Kalam has never done anything for Tamilnadu leave alone his native Rameswaram where more than five hundered fishermen are shot dead by the Lankan navy.

He has not reacted as human being leave alone being a Tamilian.
Quote
 
 
-21 #100 murugannan 2012-02-04 16:06
This article is written without proper knowledge on the subject or toady's changed world. Only motive is to talk about Tamilan and Tamil. What is your contribution to make Tamils to be good citizens. Nothing. We are good in complaining about others and attache cast, Language and religion on them to make the article more explosive and thereby make readers with not much of exposure to get emotionally charged and make a war cry about Tamil and Tamilan. I am a Tamilan. We have to develop good qualities and become law abiding citizens. That is most important than crying everyday. Writers like Savukku is only exploiting those less privilaged to get charged without any purpose. If we take a stand that we don't need America or Russia, China or any other country today, are we prepared to stop buying any such products made by these countries. Visit any store in Chennai. Can you find any store which is not selling chinese products? This includes viewing of this website through PC or laptop. One day this E waste is going to be huge problem. People talk about solar energy. Obviously they don't know its limitations and the area required for installing the solar panels and how to dispose of the old panels. Lastly the language used in this site by the wrietr and the readers will certainly discourage many to visit this site.
Quote
 
 
+20 #99 ananth 2012-02-04 14:42
abdul kalam is recently joined Tamilnadu congress and got the post of media secretary.

We should punish him at the earliest. We never joined ourself for co-ordination / agitations hence these beggers are showing as roll models.
Quote
 
 
-20 #98 Suriyan 2012-02-04 12:05
அந்த மஞ்சள் பத்திரிகை போல் எழுத ஆரம்பித்துவிட்ட ாய் சவுக்கு. கலாம் போன்ற நடுநிலையாளர்களை இப்படி கீழ்த்தரமாக எழுதுவதை நிறுத்து. நீயும் அரசு வேலை பார்க்கும்போது ஒட்டு கேட்டதாக செய்திகள் உள்ளதே? நீ யோகியான?. கொஞ்சம் மரியாதை கொடுத்தால் நல்ல இருக்கும்.
Quote
 
 
-27 #97 vennai 2012-02-04 07:30
un inam alliyum podhu nee enna puduninai. vetti petchu pesi panni mathri thana thinnu udampu valartha..adhu anuvall alindhal onnum nastam illai.Quoting Solomon:
உங்களுடைய கருத்து 100 % உண்மை. நான் கூட அப்துல் கலாம் நல்லவர் என்று நினைத்தேன் ஆனால் அவனும் நம்மை ஏமாத்தி பொழைக்கும் மத்திய அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டு ஸ்ரீலங்கா போயிட்டு வரான் என்ன மைத்துக்கு கொத்து கொத்த தமிழர்கள் சாவும் போது வாயில்ல என்ன பீ யா தின்னு கிட்டு இருந்தான். கூடன் குளம் அணூலையை டெல்லி ல மாத்தி வைக்க வேண்டியதுதானே உடனே சொல்லுவானுங்க டெல்லி தலைவர்களை கொல்ல பாகிஸ்தான் குண்டு போட்டுருவனுங்கன ்னு போலம்புவணுங்க. டாய் மன்மோகன் பார் டான்சர் சோனியா உங்க உயிர் ந பெருசு கூடன் குளம் மக்கள் உயிர் என்ன மசிரா. பொறம்போக்கு கேடு கட்ட அரசியல் நாய்களா அதான் கோடி கோடியா அடிச்சி வெளிநாட்டு பேங்க் ல 1000 தலைமுறைக்கு போட்டு வட்சிருக்கிங்கள அதோட போய் தொலைகளண்ட இப்ப தமிழ் நாட்டையும் சுடுகாடு ஆக்குரத்துக்கு ஏன்டா துடிக்குறிங்க எட்சகலை நாய்களா.
Quote
 
 
+33 #96 Valliappan 2012-02-04 04:46
சாதாரண தெளிவு.......

அணூலை வேண்டுமா வேண்டாமா....? அணூலை ஆபத்துக்கள் பற்றிய விவாதம்.....? ஆபத்தில்லாமல் அணூலை அமைப்பதெப்படி?......இவை எல்லாம் அர்த்தமற்ற போக்குகள்......

அணூலை வரவின் மூலம் கோடி கோடி நன்மை ஏற்படினும்.....மனித வாழ்வின் அடிப்படை ஆட்டதிற்குரியாத ே எனும் போது....அது மஞ்சள் பத்திரிகைக்கு சமானம்.

வாழ்வியலுக்கு பின் தான் விஞ்ஞானமும் வேதாந்தமும்......
நெப்றெப்
ஓவெரல்ல் ரடிங்
Quote
 
 
+33 #95 Vjsubbiah 2012-02-04 03:28
அமெரிக்காவில் குடிமகன்களுக்கு அளிக்கும் மறியாதை என்னவென்று தெரிந்து கொண்டு பேசுங்கள்... அவர்களால் சில மணி நேரங்களில் 15/25 மைல்கள் கடந்து செல்ல முடியும்.. 12 மைல்கள் தொலைவில் இருக்கும் என்னால் எத்தனை மைல்கள் நடந்து செல்ல முடியும்????

அனு உலை அருகில் எவ்வளவு பேர் வாழ்கிறார்கள்????

அனு உலை அருகில் வாழும் எங்களை போன்ற குடும்பங்களை போராடுவதை குறை சொல்லதீர்கள்...
Quote
 
 
+28 #94 Vasan5683 2012-02-04 00:12
Can anybody explain how did an aeronautical engineer engaged in atomic engineering ?
Quote
 
 
+23 #93 danguvaaru andhurum 2012-02-03 22:42
Perhaps this is the first time I and M.S.Chagla (comment #37) are on the same side... Thank you savukku sir.
Quote
 
 
+26 #92 danguvaaru andhurum 2012-02-03 22:38
இங்கே அப்துல் கலாமுக்காக பலர் வாதாடுகின்றனர். அவர் ஒரு scientist என்றும் கூறுகின்றனர். அவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமாக ஒரு questionnaire (only 5 questions). அந்த questionnaireஐ complete பண்ணிவிட்டு தாம் இட்ட பதிவு (அ) கொண்ட கருத்து சரியா என்று சிந்திக்க வேண்டுகிறேன்

1. Issac Newton or Alexander Graham Bell இதில் யாரு Scientist?

2. அப்துல் கலாம் அவர்கள் எந்த ஆராய்ச்சி பணிசெய்து முனைவர் பட்டம் பெற்றார்?

3. அப்துல் கலாம் எத்தனை single author or first author, ’international journal paper’ publish செய்திருக்கிறார ்?

4. அவருடைய research contributions என்ன developmental contributions என்ன?

5. மேலே கேட்கப்பட்ட நான்கு கேளிவிகளுக்கான பதில்களின் அடிப்படையில் சொல்லுங்கள் அப்துல் கலாம் scientistஆ?
Quote
 
 
+26 #91 Anto 2012-02-03 22:16
[ஃஉஒடெ நமெ="இந்தியன்"]நான் சவுக்கிற்கு வருவதை நிறுத்தியிருந்த ேன். இன்று இந்த மேதாவி நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி ரவுடியின் செய்கைகள் பற்றி ஏதும் எழுதியிருக்கும் என்று நினைத்து வந்தேன். இதைப் படிக்கப் படிக்க, சவுக்கு ஒரு குறுகிய மனப்பான்மையுள்ள , புளித்துப் போன ஆரிய திராவிட பிரித்தாய்வுத் திட்டத்தைக் கைக்கொண்டிருப்ப து நன்றாகத் தெரிகிறது. இங்கு வருவது வேஸ்ட் என்ற என் முடிவும் சரிதான்.

அ நிறைய![/ஃஉஒடெ]
what else we can do? you people are still thinking Abdul kalam is a scientist. who even didn't finished his Phd on his Physics. its really unfortunate. 235 MW kilpak where 2x1000 MW koodan kulam where? do you know the radiation levels? do you know anything about grid control in nuke plant?
Quote
 
 
+28 #90 Nellai Lawyer 2012-02-03 22:14
மிகவும் அருமை.
Quote
 
 
+27 #89 Anto 2012-02-03 22:05
[ஃஉஒடெ நமெ="ஸேறாண்"]அப்துல்கலாம் பற்றீ தாங்கல் இப்படி எழுதுவது மிகவும் வருத்தமாக உள்ளது.

சேரன்.[/ஃஉஒடெ]
மனிதகுலத்தையே உலுக்கிப்போட்ட ராஜபக்ச இராணுவத்தை, உலக நாடுகள் பலவும் போர்க்குற்றவாளி யாக நிறுத்தியபோது மௌனம் காத்த கலாம், திடீரென இலங்கை சென்றது ஏன்? ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இராணுவத்துக்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை . இனப்படுகொலை செய்தவர் என்று உலக நாடுகளால் குற்றம் சாட்டப்படும் ராஜபக்சவுடன் கைகுலுக்க அவருக்கு எப்படி மனம் வந்தது? இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கிறார்கள் என்று, தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை தாக்குகிறது. உண்மையில் அது இலங்கைக் கடல் எல்லைதானா என்ற சந்தேகத்துக்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை .எல்லை மீறி வந்து தமிழக மீனவர்களைத் தாக்கிச் செல்லும் சிங்களக் கடற்படையை இதுவரை இந்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இராமேஸ்வரம் மண்ணின் மைந்தர் என்பதால், மீனவர் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதாகச் சொல்லும் இவர், இதுநாள் வரையில் அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே வெளியில் காட்டிக் கொள்ளவில்லையே?
Quote
 
 
+28 #88 danguvaaru andhurum 2012-02-03 22:02
அமெரிக்காவின் இரு முக்கிய உளவாளிகள் மன்னுமோகனும், சூப்புரமணியன் சாணியும் தான்.... மற்றொரு பக்கம் ருஸ்யாவின் உளவாளி சொக்கத்தங்கம்... அவர்களுக்கு இந்தியனின் வரிப்பணத்தில் டிப்பன் கேரியர் மாதிரி அடுக்கடுக்கா பாதுகாப்பு.... தேசநலனுக்காக தெருவிலிறங்கி போராடுபவர்களுக் கு தேச பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு..... வெளங்கீரும்டா சாமீ......
Quote
 
 
-22 #87 கும்பிடறேன் சாமி 2012-02-03 21:19
[ஃஉஒடெ நமெ="சக்"]ஏன் பிஜேபியும் காங்கிரசும் அணு உலையை ஆதரிக்கின்றன தெரியுமா?
கூடங்குளம் மின் நிலையம் ஓடாவிட்டால் மற்ற இடங்களிலும் மக்கள் அணு உலை அமைவதை எதிர்த்து போராட்டம் செய்வார்கள்
அப்புறம் அமெரிக்க கம்பனிகள் தம் காலாவதியான அணு உலைகளை அதிகமான விலையில் இந்தியாவின் தலையில் கட்ட முடியாது . ஏற்கனவே நம் அரசியல் வியாதிகள் அமெரிக்க அணு உலைகளுக்காக கை நீட்டி காசு வாங்கி விட்டார்கள். அமெரிக்க அணு உலைகளை நம் தலையில் கட்டாவிட்டால் வியாதிகள் தம் கமிசனை திரும்ப தர வேண்டும் . அதனால்தான் அணைத்து அரசியல் வியாதிகளும் அணு உலையை ஆதரிக்கின்றன. அமெரிக்க அணு உலையால் விபத்து நேரிட்டால் காப்பீடு எதுவும் கிடையாதாகையால் அவர்கள் எதுவும் தர தேவையில்லை[/ஃஉஒடெ]
ஐயா கொக்கோகோலா, பெப்சிக்கு பதில் பன்னீர் சோடா குடிக்கிறவர் போல!!!.
Quote
 
 
-24 #86 கும்பிடறேன் சாமி 2012-02-03 21:17
[ஃஉஒடெ நமெ="வெலு"][ப்]‘கூடங்குளம ் அணு உலை - அழிவின் விளிம்பில் மக்கள்’ என்ற தலைப்பில் அரங்கக் கூட்டத்தை அணு உலைக்கு எதிரானப் படைப்பாளிகள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது,[/ப்]
நாள் : 0402௨012, சனிக்கிழமை மாலை 5.30 மணி
இடம்: பி.எட். அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை

அவசியம் வருக.

- அணு உலைக்கு எதிரானப் படைப்பாளிகள் இயக்க ஒருங்கிணைப்புக் குழு : ((:
அருளெழிலன், சந்திரா, யுவபாரதி

கைப்பேசி : 93603 33336, 96000 87529[/ஃஉஒடெ]
புரியாத விடயம் ஏன் கிருத்துவ அமைப்புகள் இந்த அணு உலை எதிர்ப்பில் முன்னணியில் உள்ளனர். அந்த ஜீசச்க்கு தான் டொலர் கண்ணாடியில் தெரியும்.
Quote
 
 
-28 #85 Prabhu G 2012-02-03 18:21
I am follower of your blog, but i didnt expect this type blogs from you. Please delete the blog from your site
Quote
 
 
+36 #84 deepu 2012-02-03 12:56
மக்களை நரபலி கொடுத்து புதையல் தோண்டும் வக்கிரபுத்தியுட ன் செயல்படுகிறது காங் அரசு. தோல் ஏற்றுமதியாளர்கள ால் அழிந்தது பாலாறு. பனியன் ஏற்றுமதியாளர்கள ால் அழிந்தது நெய்யாறு. அணு உலைகளால் அழியும் தென்கோடி வம்சம்.
Quote
 
 
+31 #83 Solomon 2012-02-03 12:37
உங்களுடைய கருத்து 100 % உண்மை. நான் கூட அப்துல் கலாம் நல்லவர் என்று நினைத்தேன் ஆனால் அவனும் நம்மை ஏமாத்தி பொழைக்கும் மத்திய அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டு ஸ்ரீலங்கா போயிட்டு வரான் என்ன மைத்துக்கு கொத்து கொத்த தமிழர்கள் சாவும் போது வாயில்ல என்ன பீ யா தின்னு கிட்டு இருந்தான். கூடன் குளம் அணூலையை டெல்லி ல மாத்தி வைக்க வேண்டியதுதானே உடனே சொல்லுவானுங்க டெல்லி தலைவர்களை கொல்ல பாகிஸ்தான் குண்டு போட்டுருவனுங்கன ்னு போலம்புவணுங்க. டாய் மன்மோகன் பார் டான்சர் சோனியா உங்க உயிர் ந பெருசு கூடன் குளம் மக்கள் உயிர் என்ன மசிரா. பொறம்போக்கு கேடு கட்ட அரசியல் நாய்களா அதான் கோடி கோடியா அடிச்சி வெளிநாட்டு பேங்க் ல 1000 தலைமுறைக்கு போட்டு வட்சிருக்கிங்கள அதோட போய் தொலைகளண்ட இப்ப தமிழ் நாட்டையும் சுடுகாடு ஆக்குரத்துக்கு ஏன்டா துடிக்குறிங்க எட்சகலை நாய்களா.
Quote
 
 
+25 #82 star 2012-02-03 12:26
திரு கலாம் அவாலுக்கு,K R SRIDAR BLOOM BOX
Just search in google or youtube for India`s energy needs.Don`t spoil life of many.We can live without power but not without life.WE Indians lived many generations with minimum power so don`t worry about our power inefficiency.
We as India diverse by many but try to work hard to bring up this country even though those roches who dummped in swiss,and the entire bribemoney flow as the name of democracy (I am not saying democracy bad but congress and bjp r) :lol: :lol:
Quote
 
 
+27 #81 star 2012-02-03 12:10
அன்பர்களே! நன்பர்களே! வணக்கம், தமிழ் நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் ஏன் மட்ற்ற மானிலங்கலுக்கும ்,இலஙைக்கும் தரனும்(உபரி இல்லாதபோது)அதுவ ல்லவோ மிகவும் சன்டிதனமாகவுல்ல து!!!!
மேலும் மெத்த படிதவர்கலுக்கு, புத்தி வர வர அமெரிக்காவிர்ர் க்கு மாமா வேலை பார்க்க தூண்டுவதெது?? அங்குல்ல வெல்லை மாலிகை மட்டும்தானா??
Quote
 
 
-19 #80 rachinn 2012-02-03 11:39
அன்புல்ல சவுக்கு...அருமையான கட்டுரையில் ஆரிய-திராவிட பொன்ர கருத்துகள் தெவையில்லை.தவிர்த்துவிடுங் கள்.
Quote
 
 
+20 #79 vaaimai 2012-02-03 09:27
Read This.

http://www.dianuke.org/conserving-electricity-in-tamil-nadu-to-avoid-nuclear-power-dr-v-prakash
Quote
 
 
+27 #78 velu 2012-02-03 08:28
‘கூடங்குளம் அணு உலை - அழிவின் விளிம்பில் மக்கள்’ என்ற தலைப்பில் அரங்கக் கூட்டத்தை அணு உலைக்கு எதிரானப் படைப்பாளிகள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது,

நாள் : 04-02-2012, சனிக்கிழமை மாலை 5.30 மணி
இடம்: பி.எட். அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை

அவசியம் வருக.

- அணு உலைக்கு எதிரானப் படைப்பாளிகள் இயக்க ஒருங்கிணைப்புக் குழு : ((:
அருளெழிலன், சந்திரா, யுவபாரதி

கைப்பேசி : 93603 33336, 96000 87529
Quote
 
 
+32 #77 kali.krishna 2012-02-03 04:05
சிறந்த கட்டுரை, சவுக்குக்கு வாழ்த்துக்கள்.

போராட்டம் நடத்துவதற்கு அங்கிருந்து பணம் வருது, இங்கிருந்து பணம் வருது அன்று சொல்றாங்க. ஆனா எங்கிருந்து வருது என்று மட்டும் தெரியாது.

கட்சி கூட்டத்துக்கு ஆள் சேர்க்க குவாட்டரும், கோழி பிரியாணியும் கொடுத்து ஆட்களை தேடுற கட்சிகளுக்கு போராட்டத்துக்கு பணம் எங்கிருந்து வந்தது என்று கொஞ்சம் சந்தேகம் வருவது இயல்புதான். அங்க போராடுறது தமது வாழ்வாதாரத்துக் காக போராடுற மக்கள். அதுக்கு பணம் தேவை இல்ல.

இந்தியாவுக்கு ரொம்ப காலத்துக்கு முன்னாடியே அணு உலைகளை ஆரம்பிச்சு, அதுல மிகவும் நிபுணத்துவம் பெற்ற நாடுகளிலேயே அணு உலைகளுக்கு எதிராக போராட்டம் நடந்து வருது. போபால் விபத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும்.

பெரிய விஞ்ஞானி அப்துல் கலாம் சொல்லிட்டாரு பிரச்சினை இல்லை என்று சொல்லறவங்க, அனுக்கசிவால மக்கள் பாதிக்கபடுறத பற்றி கூகுள்ல தேடி பாருங்க.
Quote
 
 
+25 #76 danguvaaru andhurum 2012-02-03 01:45
link to a video of Dr. Ramesh's Speech at Loyola College

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ELC9ClIkFEk

link to a video of Dr. Pugazhenthi's Speech at Loyola College

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=GERvSbT939s
Quote
 
 
+25 #75 danguvaaru andhurum 2012-02-03 01:27
தினமலத்துக்காக வாதாடுவோர் இந்த படத்தை பார்த்தால் புரியும் ஏன் தினமலம் என்கிறோமென்று....

https://www.facebook.com/photo.php?fbid=172107239558340&set=a.104154966353568.6485.100002771942819&type=1&theater
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 175 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11405
mod_vvisit_counterYesterday13443
mod_vvisit_counterThis week36635
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month258895
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13175262