முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சொரணையற்றவர் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 3
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
திங்கட்கிழமை, 01 நவம்பர் 2010 06:23
உதகை, அக். 31: 2ஜி அலைகற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ள கருத்துகள் இறுதித் தீர்ப்பல்ல என்று மத்திய தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா கூறினார்.

 

÷நீலகரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் கண்காணிப்பு ஆணையம் சார்பில் உதகையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தல் பங்கேற்ற அமைச்சர் ராசா, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அலைகற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இவ்வழக்கில் மத்தியப் புலனாய்வு அமைப்பின் நடவடிக்கைகளை உச்சநீதி மன்றம் கண்டித்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு ஆ.ராசா முதலில் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

 

÷இருப்பினும் செய்தியாளர் ஒருவர் அவரைத் தொடர்ந்து இதே கேள்வியை எழுப்பினார். அப்போது அவர் கூறியது:

 

÷உச்ச நீதிமன்றத்தில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் இறுதித் தீர்ப்பு அல்ல. இதுதொடர்பாக எனது வழக்கறிஞர்களுடன் இதுவரை ஆலோசிக்கவில்லை. அவர்களிடம் பேசிய பின்னரே கருத்து கூற முடியும். இப் பிரச்னையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று ஆ.ராசா குறிப்பிட்டார்.

 

மத்திய அமைச்சரவையில் மாற்றம் குறித்த கேள்விக்கு, தனக்கு உடல்நிலை சரியில்லையெனவும், இதுதொடர்பாக மற்றொரு தருணத்தில் பேசிக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டுத் சென்றார்.
நன்றி தினமணி
 

Comments  

 
0 #7 Panivazhan 2010-11-29 17:10
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
0 #6 Mathan Dubai 2010-11-25 10:43
:-? :-x :eek: :zzz :roll: :sigh: yenada tamilar mulakkamnu pera vachikittu mentala irukeenga.
21st centurayla jathi,matham????????????????????
naikala neenga thiruthave matenkala>>>>>>
yella payalukalum setha pinnadi mannukula
Ulakathileya kevalamana piravi Tamilan,Mananke ttavan
Quote
 
 
0 #5 Mathan Dubai 2010-11-25 10:43
:D :-) ;-) :oops: :cry: :-x :P yenada tamilar mulakkamnu pera vachikittu mentala irukeenga.
21st centurayla jathi,matham????????????????????
naikala neenga thiruthave matenkala>>>>>>
yella payalukalum setha pinnadi mannukula
Ulakathileya kevalamana piravi Tamilan,Mananke ttavan
Quote
 
 
0 #4 sukimoorthy 2010-11-08 21:05
keep it up
Quote
 
 
0 #3 ponnusamy 2010-11-03 06:15
hmm.keep it up.
Quote
 
 
0 #2 Pradeep_P 2010-11-02 23:52
கொள்ள அடிச்ச பணத்தில கொஞ்சமாச்சும் உதவி மக்களுக்கு செய்வனுகள ................... :-x
Quote
 
 
+1 #1 உழவன் 2010-11-02 03:20
கொள்ளை அடிப்பதில் பல்லன் என்ன ஐயன் என்ன .. எல்லாரும் திருடுப்பலளுவோ தான்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 57 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3232
mod_vvisit_counterYesterday10391
mod_vvisit_counterThis week72006
mod_vvisit_counterLast week80887
mod_vvisit_counterThis month205964
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12728083