முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
இலங்கையின் கொலைவெறி... பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 50
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
திங்கட்கிழமை, 12 மார்ச் 2012 22:07
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட- சிறிலங்கா படையினரால் திட்டமிட்ட அடிப்படையில் நீதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.இன்று வெளியாகியுள்ள ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏட்டில் சனல்- 4 ஆவணப்படத்தை தயாரிக்கும் Callum Macrae எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தரையில் கிடக்கும் - இரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகளையும் சனல்-4 வெளியிடவுள்ளதாக Callum Macrae கூறியுள்ளார்.  
bala-son-of20prrabaharan
இதுபற்றி ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏட்டில் அவர் கூறியுள்ளதாவது,  “12வயது சிறுவன் தரையில் கிடக்கிறான். இடுப்பில் சுடப்பட்டுள்ளது., அவரது மார்பில் 5 துப்பாக்கிச் சூட்டுத் துவாரங்கள் காணப்படுகின்றன. அவரது பெயர் பாலச்சந்திரன் பிரபாகரன்.  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான இவர் நீதிக்குப்புறம்பான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு அருகே ஐந்து ஆண்களின் சடலங்கள் கிடக்கின்றன. அவர்கள் அவரது மெய்க்காவலர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  அவர்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உடைகளும் தரையில் கிடக்கின்றன. அவர்கள் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது.  மேலதிகமாக, சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட பல விடுதலைப் புலிப் போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட, சிறிலங்கா அரசபடைகளால் முறைப்படியான கொள்கையின் அடிப்படையில் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சியாகிறது.
Balachandran
 இந்த ஒளிப்படத்தில் மே-18ம் நாள் என்று குறிக்கப்பட்டுள்ளது. 12 வயதான பாலச்சந்திரன் மரணம் தொடர்பான புதிய ஆதாரங்கள் அழுத்தங்களை அதிகரிக்கும்.  பாலச்சந்திரன் அவரது மெய்க்காவலர்களின் சடலங்கள் கிடக்கும் மிகத்தெளிவான - உயர் துல்லியம் கொண்ட ஒளிபடங்களை சனல்-4 பெற்றுள்ளது.  இவை மதிப்புமிக்க தடயவியல் நிபுணரான பேராசிரியர் டெரிக் பௌண்டர் மூலம் ஆராயப்பட்டது.  கண்கள் கட்டப்பட்டிருந்த அவரது மெய்க்காவலர்கள் பார்க்கும் படியாக பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் கருத்துக் கூறியுள்ளார். முதலாவது சூடு சிறுவனின் மீது சுடப்பட்டிருக்க வேண்டும் என்று பேராசிரியர் பௌண்டர் நம்புகிறார்.  பொட்டுப் போன்ற துவாரப் பகுதியில் பச்சை குத்தப்பட்டது போன்ற அடையாளம் உள்ளது.  அதனால், சிறுவனின் நெஞ்சில் இருந்து இரண்டு அல்லது மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரத்திலேயே சுடப்பட்ட துப்பாக்கியின் குழல்வாய் இருந்துள்ளது.  சிறுவன் கையை நீட்டித் துப்பாக்கியை தொடும் நேரத்தில் சுடப்பட்டிருக்கக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.  சிறிலங்காப் படையினரால் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள் முதல்முறையாக வரும் புதன்கிழமை இரவு சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.  ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்‘ என்ற பெயரில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.  இது கடந்த ஆண்டு ஒளிப்பரப்பப்பட்ட சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகும்.“ என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Comments  

 
0 #27 manjunath 2012-08-03 19:43
very good u r job
Quote
 
 
0 #26 teecee 2012-04-06 14:53
தமிழ் நாட்டின் உயிரான இரன்டாயிரம் ஆன்டாய் உழவுசெய்தும் போர்செய்தும் தமிழ் உணர்வுடன் நாட்டைஆண்ட இனம் எழுந்தால்தான் எல்லாவுமெ.
Quote
 
 
0 #25 P.Iruthayaraj ,Erode 2012-03-30 20:44
savuuku, God bless you tears in my eyes ,,GOD BLESS YOU.
Quote
 
 
0 #24 P.Iruthayaraj ,Erode 2012-03-29 23:46
Pulavar Babymosespeter wrote on 22 March, 2012, 10:06
ஈழம் தமிழர் நம் திருநாடு,,

விடிய விழிப்போம் எப்போதும்,,
யார் பூண் பழி— என் தமிழா ..
என் தாய் தந்தயரையும்,,
எங்கேய் தொலைத்தாய்
நெஞ்சு வெடிக்குது கண்கள் நோவுது
கைகள் பதறுது,,
பிஞ்சு மழலையும் கற்கள் குடிசையும்
காணக் கிடைகலியெய்,,,
ஈழம் யார் நாடு
-என் தம்பி தங்கையர் என் ரத்தமும்
எங்கேய் என் தமிழா ?
எப்போது பிறப்பார் நம் தாய் தந்தையர்
மீண்டும்?
ஈழம் தமிழர் நம் திருநாடு

விடிய விழிப்போம் எப்போதும்,,,..////????///
Quote
 
 
+1 #23 முத்து குமார் 2012-03-22 06:34
நிஹால்! நன்றாகச் சொன்னீர்கள். பார்ப்பன பாசிஸம், தமிழன் முஸ்லிம் இருவரையும் கருவருக்கும். ஆனால், முஸ்லிம்கள் தங்களை தமிழன் என்று கருதுவதில்லை. அப்படி தங்களை தமிழன் என்று அறிவித்த இன்குலாப் (தன் மகனுக்கு செல்வம் என்று பெயரிட்டார்) போன்றவர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் அதிகம் இல்லை.
Quote
 
 
-5 #22 nihal 2012-03-20 16:09
கருணை அற்ற அந்நியன், எப்போதும் மற்றவர்களை பிரித்துப் வாழ்க்கை நடத்தும் வந்தேறியே,
கொஞ்சம் எதிரொலி எனும் வலை தளத்தை போய் பார்க்கவும் விடுதலை புலிகள் கொன்ற முஸ்லிம் பிணத்தின் எண்ணிக்கையை
இருந்தும் தமிழகத்தில் அனைத்து மக்களுடன் இணைந்து செயல் படும் முஸ்லிம்களை பிரித்து வாழ நினைக்காதே
மும்பை 26 / 11 கலவரத்தில் கர்கரே யை கொன்றுவிட்டு முஸ்லிம்கள் மீது பழியை போடும் பாசிசநாயே இந்தியாவில் நடைபெற்ற அணைத்து குண்டு வெடிப்பிறகும் காரணம் RSS தான் என உளவுத்துறை நிருபித்துள்ளனர
BJP யின் கார்கில் போர் சவப்பெட்டி ஊழல் வெளி வந்தவுடன் முஸ்லிம் தீவிரவாதி பாராளுமன்றத்தை தாக்க வருகின்றானம்
BJP யை காப்பாற்ற வரும் முஸ்லிம் தீவிரவாதி, ஏன் குஜ்ராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை காப்பாற்ற வரவில்லை?
தேச பக்தர்கள் லட்சணம் நாட்டுக்கு தெரிய வந்தது கேவலம்
இப்போது தெரியும் தீவிரவாதி யார் என்று?
நண்பன்
Quote
 
 
+3 #21 malar 2012-03-17 13:21
நடைபினமாக வாழ்வதைவிட பினமாகா இருந்திருக்கலாம ்....
Quote
 
 
+17 #20 RaBaSha 2012-03-16 02:12
மொழி, இன, பால், மதம் இவையனைத்தையும் தள்ளி வைத்துப்பார்த்த ால் கூட இங்கே நடந்த கொடுமையை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மனிதமிருகங்கள் அப்பாவி மனிதர்களை வேட்டையாடியுள்ள ன... இதற்கு காந்தி பிறந்த தேசம் மவுனம் சாதித்ததோடல்லாம ல் துணையும் போயிருக்கிறது. இவையெல்லாம் நடக்கும்போது தடுக்காமல் - மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விளக்கிக்கொள்ளா மல் - இப்போது விழித்துக்கொண்ட ார் தமிழினத்(?!)தலைவர். கொல்லப்பட்ட மனிதர்களின் பாவம் இவர்களை சும்மா விடக்கூடாது (விடாது).
Quote
 
 
+8 #19 Baba 2012-03-15 17:05
விழித்திடு தமிழா

விழித்திடு-தமிழனின்

உரிமையை விளித்திடு

நம்மால் கொழுத்த

நாய்களை-நீ அவசியமென்றால்

கொளுத்திடு

நெஞ்சில் நஞ்சு உள்ள

நாடிது-இது நாசமாய் போகட்டும்

உடைத்திடு

சக தமிழனின்

கைகோர்த்து-புது சரித்திரம்

நீயும் படைத்திடு

அண்ணன் அத்தியாயம் முடிந்ததோ

நேற்றோடு-அவன்

விதைத்த விதைகள்

போயிடுமோ காற்றோடு !

சாதி இனவெறிகளை

மறந்திடு-புதிதாய் நீயும்

பிறந்திடு

அடிமை விலங்கினை

துறந்திடு -உயர உயர நீ

பறந்திடு…

-பாபா
Quote
 
 
+19 #18 ragunathan.g 2012-03-15 12:58
வீர திருமகனின்.. இளைய மகனே.. என் அன்பு "தம்பி" உன் வீர மரணம் ஒரு சரித்திரத்தை உருவாக்கும்... உன் ஆத்மா சாந்தி அடைய...இதயத்தில் இருந்து வலியுடனும்.. கண்களில் கண்ணீருடனும்.. உன் காலடியில் தலை வணங்குகிறேன்...
Quote
 
 
-2 #17 ரப்பர் ஸ்டாம்ப் 2012-03-15 12:07
எங்கு சிரிலங்கா சீனாவோடு கை கோர்த்துக்கொண்ட ு இந்தியாவின் எதிரி ஆகிவிடுமோ என்ற பயமும், இந்த போரில் இந்தியா செய்த உதவியை சிரிலங்கா வெளியிட்டால் கூட்டு களவானித்தனத்தை செய்துவிட்டு எப்படி எதிர்ப்பது என்ற காரணமும் இந்தியாவை யோசிக்க வைக்கிறது. இதே காரணத்திற்காகத் தான் விடுதலைப் புலிகளை ஒருகாலத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராக பயன்படுத்தியது. ஒவ்வொரு போரின்போதும் விடுதலைப் புலிகள் அவர்களின் கை தாழ்ந்தபோதெல்லா ம் மனிதர்களை கேடயமாக பயன்படுத்தியும் , மற்ற போர் உத்திகளை பயன்படுத்தியும் தற்காத்து கொண்டனர். அப்போதய இலங்கை அரசுகள் மனித உரிமை மீறல்களுக்கு பயந்தும், போதுமான ஆயுத, பண பலம் இல்லாததாலும் போர் நிறுத்தத்திற்கு ஒத்துககொண்டன. ஆனால் ராஜபக்ஷேவின் மனித வெறி பிடித்த அரசு அதை தாண்டி மனிதவேட்டை ஆடியது. அப்பாவிகளும், குழந்தைகளும் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்திய அரசும், சுய நலம் கொண்ட கருணாநிதியும், நினைத்திருந்தால ் அந்த அழிவை தடுத்திருக்கலாம ். அதே வேளையில் விடுதலைப் புலிகளும் இந்த கொடூர பலிகளுக்கு சாதாரண மக்களை கேடயமாக பயன்படுத்தியதும ் ஒரு முக்கிய காரணம் என்பதை ஏன் ஒத்துக்கொள்ள மறுக்கிறோம்? புலிகளின் முன்னாள் தளபதி எதிரணியில் இருந்ததால் புலிகளின் போர் அனுகுமுறையின் சூட்சுமங்கள் பலிக்கவில்லை. இத்தனை நடந்தும் அப்பாவி தமிழ் மக்களே பாதிக்கபட்டனர். காங்கிரஸ் தமிழர்களை எப்போதுமே சந்த்தேகத்தோடு பார்க்கும் எண்ணம் என்றும் மாறாது. ஆனால் நம் பதவிக்கும், காசுக்கும், மற்ற காரியங்களுக்கும ் சிதறி கிடக்கும் நெல்லிக்காய் மூட்டைகள். இன்று கூட அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வைக்க முடியவில்லையெனி ல் நாம் செத்த பிணங்ககளே! கருணா இன்றும் தனது ஆதரவின் மூலம் இதை செய்யவில்லையெனி ல், திமுக சமாதியாவது உறுதி. செய்வாரா? அதுமட்டுமல்ல உயிரோடு இருக்கும் மீதி தமிழர்களையாவது காத்து, அவர்களுக்கு சம உரிமை கிடைக்க செய்யவேண்டும். தனி ஈழம் என்பதை, இலங்கையைவிட இந்தியாதான் முதலில் எதிர்க்கும். ஏனெனில், ஈழம் அமைந்தால் அடுத்து தமிழகம் விடுதலை கேக்கும் என்ற பெரும் சந்தேகம் வட இந்தியர்களிடம் இன்னும் உள்ளது. தமிழ்ர்களின் ஒற்றுமை அல்லது சுய நலமற்ற தலைவர்களால் மட்டுமே இது சாத்தியம். அந்த ஒற்றுமை இன்மையே விடுதலைபுலிகளின ் தோல்விக்கும் காரணம். இல்லாததை ஒற்றுமையை எங்கு தேடுவது?
Quote
 
 
+11 #16 குட்டி 2012-03-15 11:09
என்ன செய்ய போகிறாய் தமிழா???இதற்கு பிறகும் நீலிக்கண்ணீர் வடிக்கும் பிணம் தின்னும் நாய்களை நம்பி ஏமாற போகிறாயா???எப்போது வெகுண்டெழுவது ???? நேருக்கு நேர் நின்று பாரடா!!! அப்பொழுது தெரியும் தமிழரின் வீரத்தை....
உன்னை போலவே வருத்தத்துடன் உண்மைத்தமிழன்....
Quote
 
 
+14 #15 Star 2012-03-15 10:45
இவை அனைட்தும் நம் கண்முன் நடந்தேரியது.
தடுக்காத நாம் பாவிகள்.
Quote
 
 
+19 #14 avid reader 2012-03-15 09:27
ஒசாமாவ கொல்லும்பொது கூட அமெரிக ரானுவம் ஒசாமாவின் குலந்தைகலயொ பொன்டாட்டிகலயொ உயிரொட விட்டாக. இன்வனுக சின்ன பசஙகல கூட கொன்னிருக்கானுக ...
Quote
 
 
+11 #13 khaleel 2012-03-14 20:29
இந்த பிஞ்சையே சுட்டு படுகொலை செய்ய உத்தரவிட்டவர்கள ், அதற்கு துணைபோன அனைத்து மத்திய, மாநில தலைவர்கள், இன்றும் இந்த படுகொலைகளை ஆதரிக்கும் சுப்ரமணியசாமி போன்றோர் அனைவரும் மிருங்கங்களுடனா ந கலவியில் பிறந்தவர்கள் தான்.இழிபிறப்புகள் இவை எல்லாம் தலைவர்களாக இருக்கின்றனவே. காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரும் ஒருநிமிடம் உங்கள் தாய் தந்தையருக்கோ, சகோதர சகோதரிகளுக்கோ, மனைவிக்கோ ஈழமக்களுக்கு நேர்ந்த கொடுமை நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங ்கள். எவ்வளவு நாள் தமிழக மக்கள் பொங்காமல் இருப்பார்கள் ? தனி தமிழ்நாடு கேட்டு போராடும் நிலைமையை மத்திய அரசு கொண்டுவந்துவிடு ம் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிஜம்

very true. i just hope that i can do something about it. i just pray that this srilankan war criminals will get punished for what they did. but with chinese support they just dont care about anything.
Quote
 
 
+7 #12 subbaiyan 2012-03-14 20:27
தெய்வம் உள்ளதா? தெய்வம் நின்று கொல்லுமா? சத்யம் என ஒன்று உள்ளதா? உள்ளூரிலும், வெளியூரிலும், உலகெங்கும் தமிழனின் உயிருக்கு மதிப்பு இல்லையே....
Quote
 
 
+8 #11 வால்டர் வணங்காமுடி 2012-03-14 10:58
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]"தோற்றது புலிகள் தானே தவிர தமிழ் மக்கள் அல்ல. மேலும் ராஜபக்ஷேவை சர்வதேச கூண்டில் நிறுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை. பயங்கரவாதத்தை இல்லாது ஒழித்த ராஜபக்ஷேவுக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான 'பாரத ரத்னா' விருது கொடுத்து சிறப்பிக்க வேண்டும்." -- மொசாட்டின் கைகூலி சுப்ரமணிய சாமி.[/ஃஉஒடெ]


"இந்த பாலகன் பாலசந்திரனை கொன்றது புலிகள் தான்." -- ராஜிவ் கொலையின் முக்கிய சூத்திரதாரியான சுப்ரமணிய சாமி நேற்று பேட்டியில் உதிர்த்தவை.
Quote
 
 
+9 #10 jaya 2012-03-14 10:00
[ஃஉஒடெ நமெ="அன்னியன்"]இந்தக் கொடுமைகளுக்கு தண்டனை தரப்படவேண்டும். சாதாரணமாக வந்து கிரிக்கெட் மாட்ச் பார்த்துவிட்டுப ் போகிறான் அந்தக் கொலைகாரன் ராஜபக்ஸ. சொரணையற்ற தமிழர்கள் என்றுதான் வீறுகொண்டெழுவார ்களொ.[/ஃஉஒடெ]

முதலில் இந்த கருநாய் நிதியை தான் தமிழ்நாட்டை விட்டு விரட்டவேண்டும். பின்னர் தேர்தல் வரும்போது நாம் யார் என்று காட்டினால் போதும். சூநிய மன்னுமுட்டியை செருப்பால் அடித்து சாணியை கரைத்து ஊற்றி மொட்டை அடித்து கரும் புள்ளி செம்புள்ளி குத்தி விரட்ட வேண்டும்.
Quote
 
 
+4 #9 anniyan 2012-03-14 08:55
ஷாலி,
தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்றால் ஒரு விஷயம் :

கருணாநிதி தமிழர் அல்லர். தெலுகு நாவிதர். அவருடைய தந்தை முத்துவேலர்தான் உண்மையிலேயே அவருடைய தந்தையா என்பது கேள்விக்குறியான விஷயம். பெரியார் தமிழர் அல்லர்.

எம்ஜீஆர் மலையாளியே தவிர, இலங்கையில் பிறந்தவர் இந்தியாவில் வளர்ந்தவர். பிரபாகரனும் மலையாளத் தமிழர். இலங்கையில் பிறந்தவர். பிரபாகரன்,அவரது மகன் ஆகியோர் தோற்றத்தில் மலையாள சினிமா நடிகர் போன்ற தோற்றத்தை கவனித்துள்ளீர்க ளா?

மற்றபடி எல்லாருக்கும் :

நீங்கள் தேவை இல்லாமல் சு.சுவாமியை ரொம்ப இழுக்கிறீர்கள். ஆதாரமில்லாமல் பேசுகிறீர்கள். சு. சுவாமி இல்லை என்றால் மட்டும் என்னத்தைக் கிழித்திருக்கப் போகிறீர்கள்? அல்லது என்ன மாற்றம் நடந்து இருக்கப் போகிறது?

யாருக்காவது இலங்கைப் பிரச்சினைகளின் ஊற்றுக்கண் என்ன என்பது தெரியுமா? பௌத்த மதத்தை சேர்ந்த சிங்களவர்கள் ஹிந்து மதத்தை சேர்ந்த தமிழர்களைக் கொன்றார்கள். இதை தெளிவாக கவிக்கோ அப்துல் ரகுமானே ஜு வியில் எழுதியுள்ளார். இது பௌத்த, சீன துறவிகளால் தூண்டப்பட்ட சண்டை . பௌத்தர் - ஹிந்து சண்டை இப்போது சிங்கள - தமிழன் சண்டை என்ற பெயரில் வெளிவந்தது. இதேதான் மலேசியாவிலும் நடக்கிறது. இஸ்லாமிய - ஹிந்து சண்டை என்று சொல்லாமல் "மலேயத் தமிழர்கள் அமைப்பான ஹிந்துராப் போராட்டம்" என்று ஏதோ தமிழர் பிரச்சினை என்று வெளிப்படுத்தப் படுகிறது.

ஒருவேளை நீங்கள் இது சிங்கள - தமிழன் சண்டை என்று நம்பினால், ஏன் இதில் தமிழ் முஸ்லீமகள் கொல்லப்படவில்லை ? ஏன் இலங்கைத் தமிழ் முஸ்லீம்கள் இந்த தமிழர் படுகொலைக்கு ஆதரவு கொடுத்தனர்? ஏன் பங்களாதேஷ், பாகிஸ்தான் இதில் சேர்ந்தன? என்று விளக்குங்கள்.
Quote
 
 
+4 #8 rajeshkalaiselan 2012-03-14 05:09
ராஜபக்ஷே,இத்தால ிய பெண் சோனியா,கருணாநித ி,சுப்ரமணிய சாமி,THEOSE PEOPLE WHO ARE THE REAL CULPRITS OF THE ELLAM TAMIL PEOPLES MURDER. I DONT KNOW GOD IS HERE OR NOT...THAN WHAT ....... WE PRAY GOD...RAJAPAKSHE WILL GET A TREATMENT FOR THIS OPERATION..THE TIGER WILL RAISE AGAIN AND THE BLOODY LANKAN ARMY FACE A BIG PROBLEM IN FUTURE...THE WORD IN TAMIL "VEELVADU NAMAGA ERUPIN VALADU TAMIL"..EVEN WE CAN ACCEPT RAJAPAKSHE ACTIVITIES BOZ HE IS NON INDIAN BUT HOW THEY BLOODY INDIAN POLITICIANS ACCEPT THIS ? WHEN WE REALISE AS INDIAN DURING THE CRICKET MATCH ONLY...THE GUJARATH EARTH QUACK,KARGIL WAR,WHAT EVER HAPPEN IN INDIA THE TAMILIAN PEOPLE RAISE THE VOICE AND GIVE A LOT OF FUNDS BUT THE JUDGEMENT HAPPEN AGAINST TAMILIAN PEOPLE IN SRILAKA NO OTHER STATE PEOPLE RAISE THEIR VOICE..I REALLY SHAME TO LIVE IN THIS COUNTRY..I AM PROUD TO BE AN TAMILAN ONLY NOT AN INDIAN.....
Quote
 
 
+11 #7 வால்டர் வணங்காமுடி 2012-03-14 00:08
[ஃஉஒடெ நமெ="ஷாலி"]பச்சிளம் பாலகன் பாலசந்திரன் படுகொலை இரத்தத்தில் மூன்று கைகள் நனைந்துள்ளன.கொலையாளி ராஜபக்சே, கொலைக்கு கொடிகாட்டிய மன்மோகன் சோனியா, மௌன சம்மதம் கொடுத்த கருணாநிதி.

இன்று வீடியோவைப்பார்த ்து கண்ணீர் வடிக்கும் கருணாநிதி அன்று துரும்பைகூட கிள்ளிப்போடவில் லை. மனிதசங்கிலி நாடகம் நடத்தி மழைநீரில் இரத்தத்தை கழுவினார்
.
மலையாளி மருதூர் கோபால கிருஷ்ண ராமச்சந்திர மேனன் ஈழத்தமிழர்களுக் கு இரக்கப்பட்டார்.உதவியும் செய்தார்.ஆனால்
பச்சை தமிழர் திருக்குவளையார் உயிரெடுக்க உதவி செய்தார்.
தமிழ் மக்கள் இந்த தமிழ் ஈனத்தலைவர்களை மன்னிக்கமாட்டார ்கள்.

காங்கிரஸைக்கூட மன்னிக்கலாம்,இர ண்டு கருணாக்களை மன்னிக்க முடியாது.ராஜபக்சே கருணா,மன்மோகன் கருணா.[/ஃஉஒடெ]


எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி என்பதே விவாததற்குரியது . ஆனால் பக்கா தெலுங்கரான குருட்டு கருணாநிதியை தமிழர் என்று ஷாலி ஏன் விளிக்கிறாரோ தெரியவில்லை. சுருக்கமாக சொன்னால் சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டை ஆண்ட தமிழர்களையும், அவரின் ஆட்சி காலத்தையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலும் இங்கு நடப்பது தெலுங்கரின் ஆட்சியோ,கன்ன்டர ின் ஆட்சியோ தான். அதனால் தான் ஓண்ம,தெலுங்கு வருடப் பிறப்பு, ஒய்.எஸ்.ஆர் இறப்பு போன்ற நிகழ்வுக்கெல்லா ம் தமிழநாட்டில் விடுமுறை விடும் கூத்தெல்லாம் நடக்கிறது.
Quote
 
 
+43 #6 அன்புடையான் 2012-03-13 22:31
இந்த பிஞ்சையே சுட்டு படுகொலை செய்ய உத்தரவிட்டவர்கள ், அதற்கு துணைபோன அனைத்து மத்திய, மாநில தலைவர்கள், இன்றும் இந்த படுகொலைகளை ஆதரிக்கும் சுப்ரமணியசாமி போன்றோர் அனைவரும் மிருங்கங்களுடனா ன கலவியில் பிறந்தவர்கள் தான்.இழிபிறப்புகள் இவை எல்லாம் தலைவர்களாக இருக்கின்றனவே. காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரும் ஒருநிமிடம் உங்கள் தாய் தந்தையருக்கோ, சகோதர சகோதரிகளுக்கோ, மனைவிக்கோ ஈழமக்களுக்கு நேர்ந்த கொடுமை நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங ்கள். எவ்வளவு நாள் தமிழக மக்கள் பொங்காமல் இருப்பார்கள் ? தனி தமிழ்நாடு கேட்டு போராடும் நிலைமையை மத்திய அரசு கொண்டுவந்துவிடு ம் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிஜம்.
Quote
 
 
+38 #5 ஷாலி 2012-03-13 18:29
பச்சிளம் பாலகன் பாலசந்திரன் படுகொலை இரத்தத்தில் மூன்று கைகள் நனைந்துள்ளன.கொலையாளி ராஜபக்சே, கொலைக்கு கொடிகாட்டிய மன்மோகன் சோனியா, மௌன சம்மதம் கொடுத்த கருணாநிதி.

இன்று வீடியோவைப்பார்த ்து கண்ணீர் வடிக்கும் கருணாநிதி அன்று துரும்பைகூட கிள்ளிப்போடவில் லை. மனிதசங்கிலி நாடகம் நடத்தி மழைநீரில் இரத்தத்தை கழுவினார்
.
மலையாளி மருதூர் கோபால கிருஷ்ண ராமச்சந்திர மேனன் ஈழத்தமிழர்களுக் கு இரக்கப்பட்டார்.உதவியும் செய்தார்.ஆனால்
பச்சை தமிழர் திருக்குவளையார் உயிரெடுக்க உதவி செய்தார்.
தமிழ் மக்கள் இந்த தமிழ் ஈனத்தலைவர்களை மன்னிக்கமாட்டார ்கள்.

காங்கிரஸைக்கூட மன்னிக்கலாம்,இர ண்டு கருணாக்களை மன்னிக்க முடியாது.ராஜபக்சே கருணா,மன்மோகன் கருணா.
Quote
 
 
+37 #4 M.S.Chagla 2012-03-13 15:15
மூதலில் சுப்ரமனிய சாமியை செருபால் அடித்து தமிழ் நாட்டை விட்டு துரத வேன்டும். அவன் தான் ஒரு பயங்கரவாதி.
Quote
 
 
+21 #3 வால்டர் வணங்காமுடி 2012-03-13 10:49
"தோற்றது புலிகள் தானே தவிர தமிழ் மக்கள் அல்ல. மேலும் ராஜபக்ஷேவை சர்வதேச கூண்டில் நிறுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை. பயங்கரவாதத்தை இல்லாது ஒழித்த ராஜபக்ஷேவுக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான 'பாரத ரத்னா' விருது கொடுத்து சிறப்பிக்க வேண்டும்." -- மொசாட்டின் கைகூலி சுப்ரமணிய சாமி.
Quote
 
 
+35 #2 sithirakupthan 2012-03-13 10:30
இந்தியா இலங்கைக்கு ஆதரவாக ஏதேனும் செயல் பட்டால் அது வரும் நாடாளுமன்றதேர்த லில் காங்கிரசை தமிழகத்தை விட்டு துரத்திவிடும். போர்க்குற்றவாளி ராஜபக்ஜேவுடன் துணைபோன இத்தாலிய பெண் சோனியாவும் போர்குற்றவாளியா க அறிவிக்கப்படவேண ்டும்.இவர்களுக்கு நல்ல சாவு கிடையாது.சுப்ரமணியசாமி போன்ற நச்சுகிருமிகளுக ்கு எதற்கு பாதுகாப்பு?அப்படி பாதுகாப்பு கொடுப்பதென்றால் அவர்களது கட்ச்சிபணத்திலி ருந்து அதற்குன்டான செலவை வாங்க வேண்டும்.
Quote
 
 
+59 #1 anniyan 2012-03-12 22:46
இந்தக் கொடுமைகளுக்கு தண்டனை தரப்படவேண்டும். சாதாரணமாக வந்து கிரிக்கெட் மாட்ச் பார்த்துவிட்டுப ் போகிறான் அந்தக் கொலைகாரன் ராஜபக்ஸ. சொரணையற்ற தமிழர்கள் என்றுதான் வீறுகொண்டெழுவார ்களொ.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 331 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday11430
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week21517
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month224249
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12746368