|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012 17:56 |
|
தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரனுக்கு சங்கக் கட்டிடம் கொடுக்க இடம் ஒதுக்கியதற்கு வழக்கறிஞர்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ஒதுக்கப்பட்ட இடத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு சென்னை உயர்நிதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவைத் தொடர்ந்து கட்டுமானப்பணிகள் நடைபெறும் கட்டிடத்தில், "கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் பணிகளை உடனே நிறுத்தவும்" என்று சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகப் பதிவாளரின் உத்தரவு ஒட்டப்பட்டுள்ளது.



இந்த உத்தரவைத் தொடர்ந்து உங்களுக்கு வழங்கப்பட்ட கட்டிடத்தை ஏன் திரும்பப் பெறக்கூடாது என்று தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தடை உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி, பிரபாகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று மதியம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட்டனர்.
|
Comments
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்பது மாதிரி "அயோக்ய தலைவனும், 50 அல்லகைகளும்" என்று இவர்களை வைத்து திரைப்படம் எடுத்தால் என்ன ?
சென்னை நீதிமன்றத்துள்ள ும் ஒரு பிரபாகரன் அவரும் போராடினார்?
வாழ்துக்கல்
வாழ்க
Tamilnadu housing board has cancelled allotment of houses to IAS/IPS officers in nerukundram, chennai project following complaints.
Cheers to all...
அடச்டடடடடச்டட்
கேட்பது நியாயமான ஒன்றுதான்.
தற்பொழுது இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலு ம்
கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன.தீர்ப்புவருவதர் க்கு
பல வருடங்கள் காத்திருக்கவேண் டியுள்ளது.
ஆகவே கட்டப்ஞ்சாயத்து செய்து விரைவில் நீதிவழங்க பிரபாகரன் போன்றவர்களுக்கு கட்டிடம் அவசியமே!
மனமகிழ் மன்ற நீதிபதிகளுக்கும ் வேலைப்பளு குறையும்.
கோர்ட்டுக்கு உள்ளேயே ஒரு தாதா கோர்ட். நீதிபதி பிரபாகரன்.
நம்ம நாட்டு நிலைமை....சிரிக்காதிங்கே.....
RSS feed for comments to this post