முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
விக்கிலீக்கும் விடுதலைப் புலிகளும். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 31
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
ஞாயிற்றுக்கிழமை, 07 நவம்பர் 2010 16:45

விக்கிலீக்குக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ன தொடர்பு என்பதை பின்னால் பார்ப்போம்.

முதலில், விடுதலைப் புலிகள் மீதான தடை, கருணாநிதி அரசின் நிலைபாடு ஆகியவற்றை பார்த்து விடுவோம்.

 317_0052

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் புலிகள் இயக்கத்தின் மீதான தடைக்கு போதுமான காரணங்கள் உள்ளனவா என்று ஆராயத் தொடங்கியபோதே, இது ஒரு சடங்கு என்பது புரிந்து விட்டது.   ஏனெனில், புலிகள் இயக்கத்தை தடை செய்து வெளியிடப்பட்ட அறிவிக்கையிலேயே, புலிகள் இயக்கம் பெரும்பாலும் அழிந்து விட்டது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

 

இந்தச் சூழலில் தடை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. ஆனாலும், விடாப் பிடியாக இந்தத் தடையை நியாயம் என்று நிலை நிறுத்த, கருணாநிதி அரசு முயற்சி செய்ததை இந்தத் தீர்ப்பாய விசாரணையில் காண முடிந்தது.

 

மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை முழுவதும், மாநில அரசு வழங்கிய ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்கள் அடிப்படையிலேயே வெளியிடப் பட்டது என்பது தீர்ப்பாய விசாரணையில் தெளிவாகத் தெரிந்தது.

 Prabakaran1987

இயக்கம் ஏறக்குறைய அழிந்து விட்டது என்ற நிலையில், இந்த இயக்கத்தை தடை செய்ய வேண்டுமா இல்லையா என்று ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு தீர்ப்பாயம், நியாயமாக செய்ய வேண்டியது, அந்த இயக்கத்தின் ஆதரவாளர்களை அனுமதிப்பது தானே ?

 

புலிகள் இயக்கத்தை ஆதரித்த ஒரே காரணத்திற்காக சிறையில் அடைக்கப் பட்ட வைகோ தன்னை இந்த விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அளித்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது எந்த அடிப்படையில் ?

அடுத்து விசாரணைக்கு வந்த, பழ.நெடுமாறனையும், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தையும் சட்டத்தில் தடை செய்யப் பட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமே விசாரணையில் பங்கு கொள்ள இயலும் என்ற காரணத்தை சொல்லி நிராகரித்தது தீர்ப்பாயம். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் மனுவை நிராகரித்தது, அது ஒரு பதிவு செய்யப் படாத அமைப்பு என்பதனால்.

 

அடுத்து சிறைக் கைதிகள் உரிமை மையம் என்ற பதிவு செய்யப் பட்ட ஒரு அமைப்புன் சார்பாக, ஈழத் தமிழர்களுக்காக அந்த அமைப்பு தொடர்ந்த வழக்குகள், பொது நல வழக்குகள், முகாமில் உள்ள தமிழருக்காக இந்த அமைப்பு எடுத்த நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் பட்டியலிட்டு, தீர்ப்பாயத்தின் முன்பு மனுவாக சமர்ப்பித்த போது, வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொண்டார், தீர்ப்பாயத்தின் தலைவரும், புது தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியும் ஆன விக்ரம்ஜித் சென்.

 

இந்த விவகாரத்தில் கருணாநிதி அரசு எடுத்த நிலைப்பாட்டைத் தான் கவனித்துப் பார்க்க வேண்டும்.

 lrg-1459-dsc_3474

புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் இறந்த போது, தமிழக அரசின் செய்திப் பிரிவு வழியாக, முதலமைச்சர் என்ற வகையில் கருணாநிதி எழுதி வெளியிட்ட இரங்கல் கவிதை.

 

எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை!

கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி!

உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் – உயிரனையான் – உடன்பிறப்பனையான்;

தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?”

20 ஏப்ரல் 2009 அன்று என்டிடிவி தொலைக்காட்சி ஊடகத்திற்கு கருணாநிதி அளித்த பேட்டி.

 

பிரபாகரன் எனது நண்பர். நான் தீவிரவாதி அல்ல.   பிரபாகரனை நான் தீவிரவாதியாக பார்க்கவில்லை.   ஆனால், அவர் இயக்கத்தில் தீவிரவாதம் நுழைந்து விட்டது. தனி ஈழம் காண வேண்டும் என்ற பிரபாகரனின் கோரிக்கை நியாயமானது. ஆனால் அதற்காக அவர் கையாண்ட வழி முறைகள் சரியானவையாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால், பிரபாகரனுக்கு தெரியாமலேயே அவர் இயக்கத்திற்குள் தீவிரவாதம் நுழைந்து விட்டது.

 karuna_one_eyed_jack

இது எப்படி இருக்கிறது என்றால், இரண்டு மனைவிகள் இருப்பவர்கள் முதலமைச்சராக இருக்க முடியாது என்று ஒரு சட்டம் வந்து, அது தொடர்பாக ஒரு விசாரணை நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த விசாரணையில் கனிமொழி யார் என்று கேட்டால் கருணாநிதி என்ன கூறுவார் தெரியுமா ?

 2241493328_ebcf2d56eb_o

அவர் ராசாத்தி அம்மாளின் அருந்தவப் புதல்வி.   ராசாத்தி அம்மாள் காகிதப் பூ நாடகத்திலே கதாநாயகியாக நடித்தவர். அந்த நாடகத்திற்கு நான் தான் வசனம் எழுதினேன்.     நான் வசனம் எழுதியதாலேயே, ராசாத்தி அம்மாள் எனக்கு ரசிகை ஆகக்   கூடாதா ?   அவர் ரசிகை ஆனதால் காகிதப் பூ நாடகத்தில் அவர் கதாநாயகி இல்லை என்று ஆகி விடுமா ? அல்லது கனிமொழி தான் அவர் மகள் இல்லை என்று ஆகி விடுமா ? அவருக்கே கனிமொழி மகளாக இருக்கும் போது, எனக்கு மகளாகக் கூடாதா ? அவர் மகளாகும் போது, நான் மட்டும் அவருக்கு தந்தையாக ஆக முடியாதா ? வையகம் குறை கூறுமா ?

 

ஏதாவது புரிகிறதா ?   இதுதான் கருணாநிதி.   இப்போது இந்தக் கருணாநிதி அரசு, தீர்ப்பாயத்தில் எடுத்த நிலைப்பாடுகளை பார்ப்போம்.

 

தமிழக அரசின் க்யூ பிரிவின் சார்பாக, அசோக் குமார் என்ற எஸ்.பி. முதல் சாட்சி.   விசாரணையின் போதே, புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்க வேண்டும் என்று எதன் அடிப்படையில் முடிவெடுத்தீர்கள் என்ற கேள்விக்கே உளறு உளறு என்று உளறினார்.   அவரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்தால், ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று, நீதிபதி அவரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வில்லை.

 29_31_02_09_04

அடுத்த சாட்சி, மத்திய அரசின் உள்துறை இயக்குநர் பி.கே.மிஷ்ரா. அவர் தனது சாட்சியத்தின் போது, தங்களுக்கு அனைத்து ஆதாரங்களையும் வழங்கியது, தமிழக காவல் துறைதான் என்றும், புலம் பெயர்ந்த ஈழ அரசாங்கம் அமைக்கப் பட்டிருக்கிறது என்றும், அதனால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும் கூறினார்.

 

அடுத்து க்யூ பிரிவைச் சேர்ந்த ஐந்து புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்கப் பட்டார்கள்.   இவர்கள் ஐந்து பேரும், 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப் பட்டவர்கள் மீது பதியப் பட்ட வழக்குகளைப் பற்றி கூறினார்கள்.

 1

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற கூறுகிறது தெரியுமா ?

 

இந்தியாவின் இறையாண்மைக்கும், பிரதேச ஒருமைப்பாட்டிற்கும், குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் இயக்கம், சட்ட விரோத இயக்கமாக கருதப் படும் என்று கூறுகிறது.

 

புலிகள் இயக்கத்தின் நோக்கம், சுதந்திர ஈழம் அமைப்பதுதான் என்று அனைவருக்கும் தெரியும்.   தேசியத் தலைவரின் பல்வேறு மாவீரர் நாள் உரைகளில், இந்தியாவை நேச நாடாகத் தான் பார்க்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேலும், புலிகள் இயக்கத்தின் நோக்கம், இந்தியாவின் ஒரு பகுதியை கவர்வது என்றால், இந்தியா எண்பதுகளில், புலிகள் இயக்கத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து உதவியிருக்குமா ? திம்பு பேச்சுவார்த்தை முதல், இந்திய அமைதிப் படை நடத்திய பேச்சுவார்த்தைகள் வரை, புலிகள் இயக்கத்தை சரிசமமாக நடத்தி இந்தியா பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்குமா ?

 ltte_delegation

இந்தியாவின் ஆக்ரமிப்பிலிருந்து அஸ்ஸாமிற்கு விடுதலை என்ற நோக்கத்தோடு தொடங்கப் பட்ட, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியோடு, 24 மே 2005ல், இந்திய அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொள்ள வில்லையா ?

 

இதே நோக்கத்திற்காக பாடுபடும் மற்றொரு இயக்கமான போடோ விடுதலைப் புலிகள் படையோடு, இந்திய அரசாங்கம் 2003ல் ஒப்பந்தம் செய்து கொள்ள வில்லையா ?

 

இந்தியாவிலிருந்து விடுதலை என்று துவங்கப் பட்ட நாகாலாந்து பொதுவுடமைக் கவுன்சிலோடு, 1975ல் ஷில்லாங் ஒப்பந்தம் போடவில்லையா இந்தியா ?

 

இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை பிரிப்பதே எங்கள் நோக்கம் என்று அறிவிக்கும் அமைப்புகளோடெல்லாம் பேச்சு வார்த்தை நடத்துவார்களாம்….   இந்தியாவின் எந்த பகுதியையும் இணைக்கும் திட்டம் சிறிதும் இல்லாத, தனி ஈழம் அமைப்பதே எங்கள் லட்சியம் என்று அறிவிக்கும், ஒரு அமைப்பை தடை செய்வார்களாம். எப்படி இருக்கிறது இவர்கள் நியாயம் ?

 lrg-1488-t_s_norwaz_027

ஆக அடிப்படை எதுவுமே இல்லாமல் ஒரு தடையை விதித்து, அந்த தடையையும் நியாயப் படுத்தும் மத்திய மாநில அரசுகளின் விநோதப் போக்கை பார்த்தீர்களா ?

 

இந்நிலையில், புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களை அனுமதிக்க முடியாது என்ற முடிவெடுத்ததால், புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், தீர்ப்பாயத்தின் முன்பு ஆஜராக ஒரு மனுவை தனது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மூலமாக தாக்கல் செய்தார். அந்த மனுவோடு, இந்த தீர்ப்பாயத்தில் அரசு சார்பாக தாக்கல் செய்யப் பட்ட ஆவணங்கள் அனைத்தின் நகலும் வேண்டும் என்றும் ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டது.

 

நீதிபதி விக்ரம்ஜித் சென், இந்த இரண்டு மனுக்களையும் நிராகரித்து, புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை மட்டும் தான் அனுமதிக்க முடியும், முன்னாள் உறுப்பினர்களை அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.

 Justice_Sen.Anne-Marie

ஒரு இயக்கம் அழிந்து விட்டது என்று அறிவிப்பார்களாம். அந்த இயக்கத்தை தடை செய்வார்களாம். அதற்கு சம்பிரதாயமாக ஒரு தீர்ப்பாயம் நடத்துவார்களாம். அந்தத் தீர்ப்பாயத்தில், ஆதரவாளர்களை அனுமதிக்க மாட்டார்களாம், முன்னாள் உறுப்பினர்களையும் அனுமதிக்க மாட்டார்களாம். இதற்கு, ஒரு பூட்டிய அறையில், அரசுத் தரப்பும், தீர்ப்பாயத்தின் தலைவர்களும் கொலை கொலையா முந்திரிக்கா விளையாடி விட்டு, வெளியே வந்து விசாரணை முடிந்து விட்டது என்று அறிவித்திருக்கலாமே ?

 

எதற்காக அனைத்துத் தரப்புக்கும் வாய்ப்பு வழங்குவது போல, இந்த நாடகம் ?

 125092-pra2

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரை அனுமதிக்க மறுத்து, தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது.   இந்த வழக்கு திங்களன்று, விசாரணைக்கு வருகிறது.   (நாங்களும் விடமாட்டோமுல்ல… …. …)

 

இந்த விசாரணைகளை அடுத்து புது தில்லியில் இறுதிக் கட்ட வாதங்கள் நடந்தன.   மத்திய அரசின் வழக்கறிஞர் சாந்திஹோக், தனது வாதத்தில் முக்கியமாக கூறியது, கொளத்தூர் மணி பேசிய பேச்சுக்களும், சீமானின் பேச்சுக்களும்.   பேச்சுக்கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும், பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.   அந்தத் தீர்ப்புகளில் பேச்சு என்பது, இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை.   அதே நேரத்தில் நியாயமான கட்டுப் பாடுகளை விதிக்கலாம். ஆனால், ஒரு தடை செய்யப் பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவது, இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காது. இது போல தடை செய்யப் பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசுவதைக் கூட தடை செய்வதென்பது, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடைப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று தீர்ப்பளித்துள்ளது.

 pottuvaiko-prabha

சரி. புலிகள் இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக இந்தியாவில் ஈடுபட்டுள்ள வன்முறைச் சம்பவங்களை கூறச் சொல்லுங்கள்…. ஆயுதங்களோடு சர்வதேச எல்லையில் சென்ற புலிகளின் படகுகளை இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை மடக்கி அழைத்து வந்த போது கூட, இந்தியப் படைகளின் மீது தாக்குதல் நடத்தப் படவில்லை தெரியுமா ? படகு முழுக்க ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகள் இருந்த போதும், ஆயுதங்கள் இருந்த போதும், தாக்குதல் நடத்தப் படவில்லை.

 

இந்தியாவில் எந்த வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடாத ஒரு இயக்கத்தை தடை செய்வது எந்த வகையில் நியாயமாகும். ஆனால் இந்த நியாயமற்ற தடையை நியாயப் படுத்தி மத்திய அரசு வழக்கறிஞர் பேசினார்.

 

மாநில அரசின் வழக்கறிஞர் தனஞ்செயன் பேசிய போது, புலிகள் இயக்கம் தடை செய்யப் பட்டாலும், புலிகளின் நடவடிக்கைகள் நிற்கவே இல்லை என்று குறிப்பிட்டார்.   அப்போது, நகைச்சுவையாக குறிப்பிட்ட நீதிபதி பேசாமல் தடையை நீக்கி விடுங்கள் அப்போது நடவடிக்கைகள் நிற்கிறதா என்று குறிப்பிட்டார்.

 

மாநில அரசு வழக்கறிஞரும், கொளத்தூர் மணி மற்றும் சீமானின் புலி ஆதரவு பேச்சுக்களை புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கான காரணங்களாக குறிப்பிட்டார்.

 newsconfrence2

புலிகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியது குற்றமென்றால், கவிதை எழுதுவது அதை விட பெரிய குற்றமல்லவா ?   புலிகள் இயக்கத்தின் தலைவர் தீவிரவாதி அல்ல என்பது அதை விட பெரிய குற்றம் அல்லவா ?   கொளத்தூர் மணியும், சீமானும் கைது செய்யப் படவேண்டியவர்கள் என்றால், கருணாநிதி மீது அல்லவா பத்து தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய வேண்டும்.. … ?

 

ஆனால் கருணாநிதி சீமானையும், கொளத்தூர் மணியையும் கைது செய்ய உத்தரவிடும் நிலையில் உள்ளது காலத்தின் கோலமே… ….

 

ஈழத் தமிழர்களின் படுகொலையை மவுனச் சாமியாராக இருந்து வேடிக்கை பார்த்த குற்றத்திற்காகவே, கருணாநிதி தமிழினத் துரோகியாக வரலாற்றில் குறிப்பிடப் படுவார்.   ஈழத் தமிழர்களும், தன்னை தமிழன் என்று கருதும் ஒவ்வொருவனும், கருணாநிதியை மன்னிக்கவே மாட்டான்.

 1karuna_croc

இப்போது தலைப்புக்கு வருவோம்.   இந்த தீர்ப்பாயத்தின் விசாரணை டெல்லியில் நடைபெற்ற போது, மத்திய அரசின் சார்பாக ஒரு ரகசிய ஆவணம், நீதிபதியின் பார்வைக்கு மட்டும் சமர்ப்பிக்கப் பட்டது. அந்த ஆவணத்தை பார்வையிட்ட நீதிபதி, இந்த ஆவணத்தில் என்ன ரகசியம் இருக்கிறது…. ? எதற்காக இந்த ஆவணத்தை ரகசியம் என்று கூறுகிறீர்கள்… ?   இதில் ஒரு ரகசியமும் இல்லையே…   என்று சராமாரிக் கேள்விகள் எழுப்பினார். மத்திய அரசு வழக்கறிஞர் இல்லை இது ரகசிய ஆவணம் தான்…. என்று பதில் கூறினார். அது என்ன ஆவணம் தெரியுமா …. ?   சர்வதேச தமிழ் ஈழம் அமைத்தது தொடர்பாக இணையத்தில் வெளி வந்த தகவல்களையெல்லாம் தொகுத்து வழங்கியுள்ளார்கள். (இது மாதிரி ஆயிரம் ஆவணத்தை சவுக்கு ரெடி பண்ணும். சவுக்குக்கு தெரிந்த அளவு கூட, மத்திய உள்துறைக்கு ரகசியங்கள் ஏதும் தெரியவில்லை)   நீதிபதி விக்ரம்ஜித் சென், மேலும், மத்திய உள்துறை அதிகாரியைப் பார்த்து, நீங்கள் இந்த ஆவணத்தை பார்த்தீர்களா … இதில் என்ன இருக்கிறது…. ஒருவர் பெயரும் குறிப்பிடப் படவில்லை. இதை வெளியிடுவதால் யாருக்கு என்ன ஆபத்து ஏற்படப் போகிறது…   ஒரு ஜனநாயக நாட்டில் விதிவிலக்கான விஷயங்கள் மட்டுமே ரகசியமாகக் கருத வேண்டும். சகட்டு மேனிக்கு நீங்கள் அனைத்தையும் ரகசியம் என்று சீலிட முடியாது…   விக்கி லீக் என்று ஏதே ரகசியங்களை வெளியிடும் வெப்சைட் இருக்கிறதாமே…. அது போல, இந்த தீர்ப்பாயத்தின் ரகசியங்கள் வெளியிடப் படுவதை நான் விரும்பவில்லை. இந்தாருங்கள் இந்த ஆவணத்தை வைத்துக் கொள்ளுங்கள்.   இது ரகசியமா என்பதை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கூறினார். (தலைப்பு பொருத்தமா வந்துடுச்சா…. ?)

 

Comments  

 
+7 #64 நண்பன் 2011-03-26 14:20
காங்கிரசுக்கு காவடி தூக்கும் நண்பர்களே, நீங்கள் தமிழர்கள் இல்லை என்று ஒத்துக்கொண்டு உங்கள் கருத்துகளை பதிவு செயுங்கள், இல்லை என்றால் இப்படித்தான் உண்மையான தமிழ் இரத்தம் கொதிக்கும் நேரிலே உம்மை கண்டால் மிதிக்கும் ,
Quote
 
 
-7 #63 raj1 2011-03-24 21:44
எந்த ஒரு போராட்டத்துக்கு ம் ஒரு முடிவு உண்டு . பிரபாகரன் பலத்துடன் இருந்தபோதே பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்கலாம் . ஒரு சர்வாதிகரியாய் இருக்க நினதததால் ஒரு தமிழினமே இலங்கையில் அழிவு கண்டது
நான் புலிகளின் எதிர்பாளன் அல்ல .
புலி அதறுவு நபர்களிடம் ஒரு கேள்வி
ஏன் பிரபாகரன் மற்ற தமிழ் தலைவர்களை கொன்றான் .
Quote
 
 
+6 #62 Balansg 2011-02-21 16:28
Quoting ராஜேஷ் தேவேந்திரன்:
Quoting Arunraj:
அப்போ எதுக்குடா ராஜிவ்காந்தியை கொலை பண்ணினீங்க

எதுக்கு தெரியுமா? 5000 தமிழ் மக்களை ராஜீவ் அனுப்பிய அமைதிப்படை கொன்றது அதுக்குதான் தனுவின் அக்கா தங்கை கற்பழிக்க பட்டு பெண் உறுப்பில் சுட்டு கொன்றானே அதுக்கு தனு பலி வாங்கினாள் அது ஒரு துன்பவியல் சம்பவம் அதற்கும் புலிகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது மேலும் விபரம் வேணும்னா அரசியல் கோமாளி சுப்ரமணிய சாமி கிட்ட போய்கேளு விபரம் தெரியும் தமிழ் நாடு அரசியல் தெரியலனா சவுக்கு க்கு comment குடுக்காதே



சவுக்குக்கு எல்லாம் தெரியும் என்றால் , உங்கள் தேசிய தலைவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை இந்த உலகுக்கு தெரியபடுத்துங்க ள் பார்ப்போம்
Quote
 
 
+2 #61 ராஜேஷ் தேவேந்திரன் 2011-02-18 14:41
Quoting Arunraj:
அப்போ எதுக்குடா ராஜிவ்காந்தியை கொலை பண்ணினீங்க

எதுக்கு தெரியுமா? 5000 தமிழ் மக்களை ராஜீவ் அனுப்பிய அமைதிப்படை கொன்றது அதுக்குதான் தனுவின் அக்கா தங்கை கற்பழிக்க பட்டு பெண் உறுப்பில் சுட்டு கொன்றானே அதுக்கு தனு பலி வாங்கினாள் அது ஒரு துன்பவியல் சம்பவம் அதற்கும் புலிகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது மேலும் விபரம் வேணும்னா அரசியல் கோமாளி சுப்ரமணிய சாமி கிட்ட போய்கேளு விபரம் தெரியும் தமிழ் நாடு அரசியல் தெரியலனா சவுக்கு க்கு comment குடுக்காதே
Quote
 
 
0 #60 vetivelan 2011-02-10 23:51
i know u r mother toung is not tamil as like karunandhi and ilangovan.

u r living and ruling our tamil nadu.our tamil man Kamaraj was defeted by Malyalee MGR and thelungar Anna.
our fate our peoples are innocent.

who is mr.Rajive up to his fall no OBC and Dalits are not able to form Govt.

U R USEING VERY HARS WORDS BECAUSE OF YOUR WORDS MY BLOOD IS BOILING.

YOURS TELUNGU COMMUNITY IS RULLING SO U R LIVING


ONE DAY COME U WILL SEE .......?
Quote
 
 
+15 #59 so.ra.Ilaiyavan 2010-12-09 18:55
pls think it....*ஒரு சிங்கள சிப்பாய் ராஜீவ் காந்தியை துப்பாக்கி அடிக்கட்டையால் அடித்தானே அப்ப அவர் இறந்திருந்தால் நாம எல்லாம் புலிகளை ரொம்ப ஆதரிச்சு இருப்போமோ?.....
*எத்தனை நாளைக்கு தான் ராஜிவ்காந்திய சொல்லி சொல்லியே
புலிகளல திட்டிகிட்டு இருப்பீங்க
இந்திய அமைதிப்படை ஈழத்துல பண்ணுன கொடுமை தெரியாதா(தெரியல ேன்னா போய் படிங்க....)
நான் தெரியாம தான் கேட்கிறேன்
காந்திய கொன்ன rss காரன மன்னிச்சு பிரதமர் ஆக்கிடீங்க
இந்திரகாந்திய கொன்ன சீக்கியனா பிரதமர் ஆக்கிடீங்க
தமிழன் மட்டும் என்னும் இளிச்ச வாயனா?
...*புலிகள் ராஜீவ் காந்தியைக் கொன்றனர் என்றால் பல்முனை நோக்கு விசாரணை குழு ஒன்றை அமைத்து எதற்காக மத்திய அரசு 15 ஆண்டுகளாக ராஜீவ் கொலையை விசாரித்து வருகிறது....?
Quote
 
 
+2 #58 puliyar 2010-12-09 16:27
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
+6 #57 puliyar 2010-12-09 16:16
கொளத்தூர் மணியும், சீமானும் கைது செய்யப் படவேண்டியவர்கள் என்றால், கருணாநிதி மீது அல்லவா பத்து தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய வேண்டும்.. … ?கைது செய்ய முடியும்
Quote
 
 
+3 #56 தளவாய் தமிழர் களம் 2010-12-01 10:20
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
+5 #55 Panivazhan 2010-11-29 17:04
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
+2 #54 Dinakaran 2010-11-18 17:24
First you please find our Mr Mu Ka is a Tamilian. 80% of the DMK Members are the telugu people. It can be proved by anybody. Many of the higher post persons also telugu people. Find out the truth. How can we expect the tamil affection from him. All our unfortunate tamil people are gathering in tasmak only. It is a bad time to the tamil nadu. Continously it was being administrated by otherthan tamil people only. They are infact cheating as a tamil citizen. As a real tamilan comes to the throne than only we can rewamp our real life. One more revolution will come for the real democracy. I hope it will come soon.
Quote
 
 
+2 #53 ம.பொன்ராஜ் 2010-11-15 21:25
தமிழன் (அதாவது தீண்டத் தகாதவன்) என்ற ஒருவனுக்கு தனி நாடோ, அதனை ஆளும் உரிமையோ இருக்க கூடாது. நாட்டை கட்டுப் படுத்தும் தகுதி பார்ப்பநியத்தின ருக்கு மட்டுமே உண்டு. ஒரு வேலை ஈழத்தில் சூத்திரங்களை தவிர, கிராஸ் பெல்ட் ஆட்கள் பெரும்பான்மையின ராக இருந்திருந்தால் இந்தியா என்றைக்கோ ஈழம் அமைத்துக் கொடுத்திருக்கும ். ஆக, இன்னும் தொடர்கிறது 'திராவிடன்' மீதான 'ஆரியனின்' இன அழிப்பு.
Quote
 
 
+11 #52 venkat 2010-11-15 11:02
ராஜீவ் காந்தி ஒன்றும் மகாத்மா காந்தி அல்ல. காசுக்காக, ஆயிரக்கணக்கான மக்கள் இறந்த போது அதன் தலைவரை தனி விமானத்தில் பத்திரமாக அனுப்பி வைத்த பெருமைக்குரியவர ். இந்திய அரசியலின் ஊற்றுக்கண் தான் இந்த ராஜீவ் காந்தி.
அவர் கொலை செய்யப்பட்டது சரியான ஒன்றே (குழந்தைகளைக் கொன்ற மோகன்ராஜ் என்கவுண்டர் செய்யப்பட்டது போல). இந்த நாதரிக்காக வரிந்துக் கட்டி வருபவர்கள் கூட ஒரு வகையில் குற்றவாளிகளே.
Quote
 
 
-13 #51 Janani 2010-11-12 04:55
Quoting tamil2175:
Quoting Janani:
Quoting tamil2175:
Quoting Arunraj:
அப்போ எதுக்குடா ராஜிவ்காந்தியை கொலை பண்ணினீங்க

ஒங்க அக்கா அம்மாவையெல்லாம் இந்திய ராணுவம் கற்பழிச்சு கொன்னதுக்கு.ஒ தெரியாம சொல்லிட்டேன் நீதான் சிங்களனுக்கு பொறந்தவனசே.


டேய் மொதல்ல ஒங்க அம்மாகிட்ட போய் கேளு உங்க அம்மா யாரு கூட படுத்து உன்ன பெத்தாணு. அப்புறம் மத்தவங்கள பத்தி பேசலாம்

டேய் தெருபொருக்கி த்தே...............பையா ,ஒங்க அம்மாவையும்,அக் காவையும் ,ஒன் பொண்டாட்டியையும ் ,இந்திய ராணுவ முகாமுல ஒரு நாள் கொண்டு போய் விடு அப்ப தெரியும்


டேய் பொறம்போக்கு தேவ.....யா பையா ஒங்க அம்மாவையும்,அக் காவையும் ,ஒன் பொண்டாட்டியையும எத்தன நாளு ஊரு மேய விட்டு ராணுவத்துக்கு சாப்பிட கொடுத்த. இத தானே நான் மொதல்லே சொன்னேன் "ஒங்க அம்மாகிட்ட போய் கேளு உங்க அம்மா யாரு கூட படுத்து உன்ன பெத்தாணு". இன்னும் உன்னக்கு சந்தேகம் இருக்கா, அப்படின ஒங்க அம்மா,அக்கா ,ஒன் பொண்டாட்டி ரூம்ல ஒரு கேமரா வச்சு பாரு அப்ப தெரியும் அவங்க யாரு கூட படுபாங்கனு
Quote
 
 
+10 #50 praburaj 2010-11-11 15:36
-3 #48 Janani 2010-11-11 04:42
Quoting tamil2175:
Quoting Arunraj:
அப்போ எதுக்குடா ராஜிவ்காந்தியை கொலை பண்ணினீங்க

------

இந்திய அமைதிப் படை செய்த அட்டூழியங்களை படித்து பாருங்கள். அவர்கள் நமது நாட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை ஆதரித்தால் நீங்கள் மனிதனே அல்ல. மிருகம்.

நான் இப்போது இந்தியன் அல்ல. தமிழன். அதற்கும் மேலாக மனிதன். நீங்கள் மனிதனா? இந்தியனா?.

ஒரு தமிழன் ஒரே நேரத்தில் இரண்டுமாக இருக்க முடியாது.
Quote
 
 
+1 #49 tamil2175 2010-11-11 12:14
Quoting Janani:
Quoting tamil2175:
Quoting Arunraj:
அப்போ எதுக்குடா ராஜிவ்காந்தியை கொலை பண்ணினீங்க

ஒங்க அக்கா அம்மாவையெல்லாம் இந்திய ராணுவம் கற்பழிச்சு கொன்னதுக்கு.ஒ தெரியாம சொல்லிட்டேன் நீதான் சிங்களனுக்கு பொறந்தவனசே.


டேய் மொதல்ல ஒங்க அம்மாகிட்ட போய் கேளு உங்க அம்மா யாரு கூட படுத்து உன்ன பெத்தாணு. அப்புறம் மத்தவங்கள பத்தி பேசலாம்

டேய் தெருபொருக்கி த்தே...............பையா ,ஒங்க அம்மாவையும்,அக் காவையும் ,ஒன் பொண்டாட்டியையும ் ,இந்திய ராணுவ முகாமுல ஒரு நாள் கொண்டு போய் விடு அப்ப தெரியும்
Quote
 
 
-10 #48 Janani 2010-11-11 04:42
Quoting tamil2175:
Quoting Arunraj:
அப்போ எதுக்குடா ராஜிவ்காந்தியை கொலை பண்ணினீங்க

ஒங்க அக்கா அம்மாவையெல்லாம் இந்திய ராணுவம் கற்பழிச்சு கொன்னதுக்கு.ஒ தெரியாம சொல்லிட்டேன் நீதான் சிங்களனுக்கு பொறந்தவனசே.


டேய் மொதல்ல ஒங்க அம்மாகிட்ட போய் கேளு உங்க அம்மா யாரு கூட படுத்து உன்ன பெத்தாணு. அப்புறம் மத்தவங்கள பத்தி பேசலாம்
Quote
 
 
+1 #47 S GOPAL 2010-11-10 22:16
FULL DETAIL LA EXPLAINA PRESENT PANI IRUKANGA VERY GOOD UR DETAILED MSG THANK U
Quote
 
 
+14 #46 Thambi 2010-11-09 21:02
தமிழர்களே தமிழர்களே...
என்னை செருப்பால் அடித்து கடிலில் போட்டாலும்
நான் வெட்கமின்றி ஓட்டுக் கேட்க வருவேன்.

www.thambi.tk
Quote
 
 
+11 #45 kanaga sabapathy 2010-11-09 20:52
+10 #8 தேன் வண்டு 2010-11-07 22:47
நான் கனிமொழிக்கு அப்பா என்பதால் அழகிரி அஞ்சானெஞ்சன் இல்லையென்றாகிவி டுமா? அழகிரியின் தம்பி ஸ்ராலினென்பதால் முத்து முதலமைச்சராகமுட ியுமா? தயாளு எனது மனைவி என்பதால் ராசாத்தி எனது துணைவி இல்லையென்று அர்த்தமாகிவிடும ா? அப்படியானால் பத்மா என்கிற பதிவிரதையை அக்காள் என்று ராசாத்தி அழைக்காமல் எப்படி அழைப்பார் இல்லையென்றால் அண்ணாவுக்கு செய்த துரோகமாகிவிடாதா ? பெரியார் கண்ட கனவுக்காக நான் கடைப்பிடிக்கும் வாழ்வு உலகம் அறியாததா?எனது (எழுது)கோல் இல்லையென்றால் திமுக வை எங்கு தேடுவது 100 ரூ ஓட்டுபோடுபவனை நம்பி ராசாத்தியை விட்டுவிடமுடியு மா?.
excelent,super,
Quote
 
 
+4 #44 NA.ERASAN 2010-11-09 13:54
We should not vote to any party in Tamilnadu in the coming assembly election
Quote
 
 
+13 #43 ஊர்க்குருவி 2010-11-09 13:52
பிரபாகரன் எனது நண்பர் ஆனால் எனது கொள்ளையை (கொள்கை)அவருக்க ு பிடிக்காததால் எம்ஜீஆர் அவர்களை தள்ளி வைத்ததுபோல் பிரபாகரனையும் தள்ளி வைத்தேன். ஆனால் உலகத்தமிழர்களும ் தமிழ்நாட்டுத்தம ிழர்களும் தமிழுக்கு விழாவெடுக்காத பிரபாகரனை உலகத்தமிழர்களின ் தலைவனாக்க முனைவதை எப்படிப்பொறுத்த ுக்கொள்ள முடியும்,ஒரு படத்திற்காவது பிரபாகரன் கதைவசனம் எழுதியிருக்கிறா ரா? ஒரு தமிழ்ச்சினிமா விழாவில் கலந்து பேரெடுத்திருக்க ிறாரா?? அந்தத்தகுதியில் லாத பிரபாகரனை மூளையற்ற தமிழர்கள் உலகத்தமிழர்களின ் தலைவன் என்றால் நான் எப்படி அவரை மீழவிடுவேன்,
Quote
 
 
+16 #42 புரவி 2010-11-09 10:21
காந்தி கொலையில் நேரடியாக ஈடுபட்ட RSS காரன் கோபால் கோட்சே வுக்கு(நாதுராம் கோட்சே வின் சகோதரன்) 14 வருடங்களில் விடுதலை .
ஆனால் ராஜீவ் கானின் கொலையில் எந்த தவறும் செயாத நளினிக்கு 20 வருடம் ஆகியும் இன்னும் சிறை.
Quote
 
 
+2 #41 ஊர்க்குருவி 2010-11-09 08:31
2011 சட்டசபைத்தேர்தல ில் திமுக வை விடவும்காங்கிரஸ ் அதிக வாக்குக்கள் பெறும் என இரகசிய கருதுக்கணிப்புக ்கள் மூலம் மூத்த முதலை கருணாநிதி அறிந்திருக்கிறத ு,தொடர்ந்து அனிமல்ஸ் கூடியிருக்கிறது , முடிவு அதிமுக வுடன் சேர்ந்துவிடுவோம ா என்று ஒரு பிராணி கேள்வி எழுப்பியிருக்கி றது சிந்தித்த முதலை. முதலமைச்சர் கதிரையும் முக்கிய மூன்று இருக்கைகளும் கிடைக்கும் பட்சத்தில் கூட்டுச்சேர்வதி ல் ஆட்சேபனையில்லை என்ற திட்டத்துடன் கனிமொழி தலைமையில் குஷ்பு அஞ்சாநெஞ்சன் குழு போயஸ் தோட்டத்தில் பேச்சுவார்த்தைக ்கு தயாராக இருக்கின்றன.ஈழப்பிரச்சினையை த்தீர்ப்பதற்காக எல்லாவற்றையொம் மறந்து ஒன்று சேர்கிறோம் என்று அறிக்கை தயாராகிறதாம்,
Quote
 
 
+8 #40 Karthi 2010-11-09 01:43
ஆம் ,உண்மைதான்..அது துன்பியல் நிகழ்வல்லாமல் இன்பியல் நிகழ்வென்று யாராவது சொல்ல முடியுமா?இதில் பிரச்னை என்னவென்றால் புலிகள்தான் ராஜீவை கொன்றார்கள் என்று பிரபாகரனோ ,புலிகள் இயக்கத்தினரோ சொல்லவில்லை.அவ்வாறு அவர்கள் செய்து இருந்தாலும் அவர்களின் கண்ணோட்டதிலும், சூழ்நிலையிலும் அதை குற்றம் காண இயலாது என்பதே மறக்கவும்,மறுக் கவும் இயலாத உண்மை இதை பற்றி எனக்கே பல காலமாக குழப்பம் உண்டு,யாராவது விசயமறிந்தவர்கள ் எந்த சூழ்நிலையில் யார் ராஜிவை கொன்றார்கள்,இது புலிகள் இயக்கத்தில் எவ்விதமான சூழலை தோற்றுவித்தது என்பதை கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்றி உடையவனாவேன்..
Quote
 
 
+12 #39 அறிவு 2010-11-09 00:52
Quoting காலவன்:
இந்திய ராணுவத்தை வரவேற்கமால் நிராகரித்தாரே இப்பொழுதைய முதல்வர் கருணாநிதி ......


ஏன் வரவேற்கவில்லை என்றால் அப்போது கருணாநிதி வி பி சிங்குடன் கூட்டு. இன்று சிறுபான்மையினரி ன் பாதுகாவலன் போல் காட்டி கொள்ளும் இவர் தான் குஜராத் கலவரத்தின் பொது பாஜகவுடன் ஒட்டி கொண்டு பதவி அனுபவித்தார். பிரபாகரன் என் நண்பன் என்றவர் காங்கிரஸ்சுடன் கூட்டு என்பதால் மக்கள் கொத்து கொத்தாக செத்து விழும் போது 3 மணி நேர உண்ணாவிரதமும், ஆஸ்பத்திரியில் இல்லாத வியாதிக்கு படுத்து கொண்டார். பதவி சுகத்துக்காக எப்படியும் நடிக்கும் தேர்ந்த 'கலைஞர்' அவர்!
Quote
 
 
+11 #38 citizen 2010-11-09 00:17
தமிழ் என்பது கலைஞர் வாழ தேவை படுவது.
தமிழ் மொழி :-? என்பது கலைஞர் குடும்பம் மட்டும் உபயோக படுத்துவது. தமிழ் நாடு :-x அவர்களுக்கு மட்டும் உடமையானது . ஈழத்தில் அவர்களுக்கு குடும்பம் :cry: இருந்தால்!, இந்நேரம் தனி நாடு வாங்கி இருப்பாங்க !. முடியாம போனா? ;-) கூட காசு குடுத்து வாங்கி! குடுக்க கூடிய சக்தி அவர்களுக்கு உண்டு. இது தான் ஈழ பின்னடிவுக்கு காரணம் என்று கூட சொல்லலாம் . :lol: :oops:
Quote
 
 
+4 #37 karumpuli 2010-11-08 23:12
To know the reason why they killed rajiv gandhi, read the assasination of indra gandhi and death of sanjay gandhi then you obviously know what it may be.
Quote
 
 
+10 #36 GG 2010-11-08 22:30
ஈழத் தமிழர்களும், தன்னை தமிழன் என்று கருதும் ஒவ்வொருவனும், கருணாநிதியை மன்னிக்கவே மாட்டான்
Quote
 
 
+7 #35 rukku 2010-11-08 20:54
உங்களை வாழவைப்பதற்காக கடைசிமுறையாக என் உடல்நிலையையும் கண்க்கிலெடுக்கா மல் 2011 கடைசிமுறையாக தேர்தலில் என்னை நிறுத்தும் நீங்கள் குழிவெட்டிப்புத ைத்தாலும் மரமாக வளர்ந்து உங்களுக்கு நிழல் தருவேன்.தீயில் போட்டு எரித்தாலும் முத்துக்குமாரை த்ழுவியதுபோல உங்களையும் தழுவி அரவணைப்பேன்,
Quote
 
 
+7 #34 ஸ்டார்வின் ராஜ சேவியர் 2010-11-08 20:29
ஏதோ ஓரு சிங்கள நண்டு சவுக்கில பின்னுாட்டம் எல்லாம் போடுது அந்த நண்டுநிலையன சிங்களனே ராசிவ் காந்திய துப்பாக்கி கட்டையால் அடித்தான்னு கேக்க சொல்லுங்க
Quote
 
 
+7 #33 காலவன் 2010-11-08 19:54
திரு நடுநிலைவாதிகளுக ்கு.. நீங்கெல்லாம் தமிழன் சோத்த தின்னுட்டு தமிழனுக்கே ஆப்பு வைக்கிற நல்ல ஜென்மங்கள் போல...இந்திய ராணுவத்தை வரவேற்கமால் நிராகரித்தாரே இப்பொழுதைய முதல்வர் கருணாநிதி அவர்கிட்ட போய் கேளுங்க.. ஏன் இந்திய இராணுவத்தை வரவேற்கம இருந்தீங்கன்னு...? அப்புறம் உங்களுக்கு தெளிவா தெரியும் ... ஏன் ராஜீவ் காந்திய கொன்னாங்கன்னு..எப்படி உங்களால தமிழனோட சோத்த தின்னுட்டு இப்படி மண்டையில முளையேயில்லாம பேசமுடியாது.. நீங்க எல்லாம் மனித பிறவிகள் தானா எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்...கடந்த வருடம் மே மாதம் முழுக்க உங்க மனசாட்சி,முளை எல்லாத்தையும் கழட்டிவைச்சிட்ட ு வாழந்தீர்களா..? அப்படியெனில் நீங்கள் வாழ்வதற்கே தகுதியில்லாத மானுடப்பிறவிகள் ....
Quote
 
 
+15 #32 ragu 2010-11-08 18:27
மலயாளிக்கு கொடுக்கிற மதிப்புக்கூட மத்திய அரசு தமிழனுக்கு கொடுப்பதில்லை காரணம் கருணாநிதி அன்று டில்லிக்கு அனுப்பிவைத்த கேடி பிரதர்சின் தகப்பன் முரசொலி மாறன் தொடக்கம் சின்னக்கேடி தயாநிதிவரை டில்லியில் பதவி பேரம்பேசினார்கள ே தவிர அரசியல் பேசவில்லை,
Quote
 
 
+1 #31 Hari 2010-11-08 16:42
Dear Savukku these people like Dogs they dont eat dont let anybody to eat, BUT God is watching he will punish this politics crooks.
NANDRI SAVUKKU
Quote
 
 
+1 #30 grishna 2010-11-08 15:57
seekiyargalin ootu thevai enbathaal indiraavin kolaiyai saatharana arasiyal nigalvaaga eduthu konduvittaargal . Engae intha tamilagathu congresskaararg alai seekiyargalai ethirthu pesa sollungal paarpom? Tamilan thannai eppothu tamilan endru unargiraano appothuthaan Tamilargallukku vidivu. Tamilanin Vaalvum Thaalvum Tamilanin kaiyilthaan ullathu.
Arumaiyaan Pugaipadangal. Ayya VAIKO vai paarkkum pothu santhoshamaaga irunthaalum arugil irukkum Namathu Annan Prabakaranai kaanum pothu miguntha vethanai alikkirathu avar nammidam indru illaavittaalum ovvaru unmmai tamilanathu nenjilum iruppan.....
Quote
 
 
+11 #29 KOVAI PRIYAN 2010-11-08 15:13
ஒரு பெண் விதவை ஆனதற்கு பதில் லக்ஷம் பெண் விதவைகள? ஏனது பிரதமர் இந்திராவை கொன்ற சீக்கிய இனத்தை கொண்டாடுவார்கள் .ஏனனில் ஏதிர்ப்பு காட்டினால் ஒன்று சேர்ந்து அளித்து விடுவான் அனைவரையும். ஆனால் தமிழன் மட்டும் சொரணை இல்லாதவன் என்ன செய்தாலும் பேசுவதை தவிர ஏதுவ்ம் செய்யாதவன் .அவனை சமாளிக்க கருணாநிதிகளும் ,இளங்கோவங்களும் உள்ளனர்
Quote
 
 
+3 #28 rukku 2010-11-08 14:04
RAMU GURU,

//thiru prahbakaran avargal, press meetil rajiv gandhi padukolai oru thunbial sambavam endru koorinaar, ithan artham avargalthan rajiv gandhiyai kondrargal enbadhu unmai. naanum ltte aatharavaalan than - ramu, chennai.//
ராஜீவ் காந்தியின் மரணம் இன்றைக்கும் என்னைப்பொறுத்தவ ரையிலும் துன்பியல் நிகழ்வென்றுதான் சொல்லுவேன், அதற்காக என்னை குற்றவாளி என்று கூறிவிடுவதா,வாத த்திற்கு நிங்கள் அப்படி அனுமானிப்பதற்கு உங்களுக்கு உரிமையுண்டு ஆனால் உண்மை தீர விசாரித்து முடிவெடுப்பது,
Quote
 
 
+1 #27 Anbukkumaran 2010-11-08 12:09
excelent
Quote
 
 
+5 #26 ramu guru 2010-11-08 11:48
புலிகள் தான் ராஜீவை கொன்றார்கள் என்பதற்கு சரியான ஆதாரங்கள் கிடையாது.சுப்ரமணிய சாமி மற்றும் சந்திரா சாமி,இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டின் கைகளும் சேர்ந்து செய்து விட்டு புலிகள் செய்தது போல சோடிதார்கள் என்பது திருச்சி வேலு சாமியின் பேட்டிகளை கேட்டல் புரியும்

thiru prahbakaran avargal, press meetil rajiv gandhi padukolai oru thunbial sambavam endru koorinaar, ithan artham avargalthan rajiv gandhiyai kondrargal enbadhu unmai. naanum ltte aatharavaalan than - ramu, chennai.
Quote
 
 
+11 #25 Thirumugam 2010-11-08 11:36
தன்னை தமிழன் என்று கருதும் ஒவ்வொருவனும், கருணாநிதியை மன்னிக்கவே மாட்டான்!

உண்மை! நன்றி!
Quote
 
 
0 #24 Saravanan.K 2010-11-08 11:22
Chumma intha mathiri eallam pesikitu iruntha onnum aagaporathtilla , oru nalla samuthaya purachi makkalin oththuzhippodu aarambinga. Tamil nadu mattum illa india ke Thirutu arasiyalvathiga l kitta irunthu viduthalai kidaikum.
Quote
 
 
+14 #23 புரவி 2010-11-08 10:35
புலிகள் இயக்கம் தடை செய்வதற்கு முன்பாகவே பிரபாரகரனை கொலை செய்ய உத்தரவைட்டவர்தா ன் திருவாளர் பரிசுத்தம் ராஜீவ் அவர்கள்.
Quote
 
 
+22 #22 SEMPARAICHELVAN 2010-11-08 10:34
ஆமாம் ஒரு சிங்கள சிப்பாய் ராஜீவ் காந்தியை துப்பாக்கி அடிக்கட்டையால் அடித்தானே அப்ப அவர் இறந்திருந்தால் நாம எல்லாம் புலிகளை ரொம்ப ஆதரிச்சு இருப்போமோ?(courtesy;sombu ) .
Quote
 
 
+20 #21 tamil2175 2010-11-08 09:46
Quoting Arunraj:
அப்போ எதுக்குடா ராஜிவ்காந்தியை கொலை பண்ணினீங்க

ஒங்க அக்கா அம்மாவையெல்லாம் இந்திய ராணுவம் கற்பழிச்சு கொன்னதுக்கு.ஒ தெரியாம சொல்லிட்டேன் நீதான் சிங்களனுக்கு பொறந்தவனசே.
Quote
 
 
+1 #20 Karthi 2010-11-08 09:38
Quoting Nadunilaiyalan:
"சரி. புலிகள் இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக இந்தியாவில் ஈடுபட்டுள்ள வன்முறைச் சம்பவங்களை கூறச் சொல்லுங்கள்…. ஆயுதங்களோடு சர்வதேச எல்லையில் சென்ற புலிகளின் படகுகளை இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை மடக்கி அழைத்து வந்த போது கூட, இந்தியப் படைகளின் மீது தாக்குதல் நடத்தப் படவில்லை தெரியுமா ? படகு முழுக்க ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகள் இருந்த போதும், ஆயுதங்கள் இருந்த போதும், தாக்குதல் நடத்தப் படவில்லை."


அப்போ எதுக்குடா ராஜிவ்காந்தியை கொலை பண்ணினீங்க.
புலிகள் தான் ராஜீவை கொன்றார்கள் என்பதற்கு சரியான ஆதாரங்கள் கிடையாது.சுப்ரமணிய சாமி மற்றும் சந்திரா சாமி,இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டின் கைகளும் சேர்ந்து செய்து விட்டு புலிகள் செய்தது போல சோடிதார்கள் என்பது திருச்சி வேலு சாமியின் பேட்டிகளை கேட்டல் புரியும்
Quote
 
 
+2 #19 Karthi 2010-11-08 09:37
Quoting Arunraj:
savukku unga mela ulla nammikkai poiduchu...

Puligal ethukku rajiv gandhi konnaga atha konjam vivarama sonna nall irrukkume.

புலிகள் தான் ராஜீவை கொன்றார்கள் என்பதற்கு சரியான ஆதாரங்கள் கிடையாது.சுப்ரமணிய சாமி மற்றும் சந்திரா சாமி,இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டின் கைகளும் சேர்ந்து செய்து விட்டு புலிகள் செய்தது போல சோடிதார்கள் என்பது திருச்சி வேலு சாமியின் பேட்டிகளை கேட்டல் புரியும்
Quote
 
 
+12 #18 ஊர்க்குருவி 2010-11-08 09:21
அவர் ராசாத்தி அம்மாளின் அருந்தவப் புதல்வி,அதற்காக அவர் அரசியல் செய்யக்கூடாதா? அப்படி செய்வதால் குலத்தொழிலான ஊழல் விட்டுவிட முடியுமா?கேடிபிரதர்ஸைவிட என்ன சொத்து கனிமொழியிடமிருக ்கிறது வெறும்ஆயிரம்கோட ி"ஸ்பெக்ரம்"ஒருகணக்கா,ஸ்ரால ினும்,அழகிரியும ்,தமிழரசுவும்,வ ாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சிறுகச்சிறுக சேர்த்து உதயா,துரை,அருள் ,போல கனிமொழியின் வாரிசும் எந்திரன்போல் அல்லாவிட்டாலும் சிறிதாக ஒரு படம் எடுக்கவேண்டாமா, இவற்றுக்கு நான் இடைஞ்சலாக இருந்தால் உடன்பிறப்புக்கள ் நீங்கள் என்னை தண்டிக்காமல் விட்டுவிடுவீர்க ளா?அல்லது வரலாறுதான் என்னை மன்னிக்குமா?காமராஜரின் கனவு காற்றில் பறப்பதா?2015ம் ஆண்டு தமிழ்நாட்டில் எந்த ஒருவரும் தலைக்கு ஒரு சினிமாவாவது எடுக்கவேண்டும், அல்லாவிட்டால் துரைமுருகனின் சட்டத்துறைக்கு இழுக்குவர இடங்கொடுப்பதாக ஆகாதா.உங்களை வாழவைப்பதற்காக கடைசிமுறையாக என் உடல்நிலையையும் கண்க்கிலெடுக்கா மல் 2011 கடைசிமுறையாக தேர்தலில் என்னை நிறுத்தும் நீங்கள் குழிவெட்டிப்புத ைத்தாலும் மரமாக வளர்ந்து உங்களுக்கு நிழல் தருவேன்.தீயில் போட்டு எரித்தாலும் முத்துக்குமாரை த்ழுவியதுபோல உங்களையும் தழுவி அரவணைப்பேன்,
Quote
 
 
+13 #17 SOMBU SUPRAMANI 2010-11-08 09:17
தமிழர்கள் சிங்களன்(ஒரிசா மற்றும் அதன் சுற்று பகுதிகளில் இருந்து) குடியேறுவதற்கு முன்னரே இலங்கையை ஆட்சி செய்த தேசிய குடிகள் இதை கூறுவது சிங்கள வரலாற்று நூலான மகாவம்சம். சென்ற நூற்றாண்டில் தோட்ட வேலைக்கு சென்ற மலையக தமிழர்கள் வேறு வேறு வேறு .புலிகள் மீட்க போராடுவது அவர்கள் இழந்த தாயகத்தை. இந்திராவையும் எம்ஜியாரையும் போல் அல்லாமல் மிகவும் முதிர்ச்சியற்ற நிலையில் அதை அணுகினார் ராஜீவ் அவர் அனுப்பிய இந்திய அமைதி படை முற்பகலில் செய்த வினை பிற்பகலில் எதிர்வினை காட்டிற்று சிங்களனே அவரை துப்பாக்கி கட்டையால் அடித்தான் அப்போது அவர் இறந்திருந்தால் நாம் என்ன நிலை எடுத்திருப்போம் .
Quote
 
 
+13 #16 thirumurugaventhan 2010-11-08 08:42
கங்காணி கருணாநிதியின் சகுனி விடையாளல்களை ஆராய்வதை விட்டு...
தமிழ்தேசியப் புரட்சி வெடிக்க பாடுபடுவோம்...
எதிரியின் வலையே எங்கள் நேரத்தை வீணடிப்பதுதான்...!

தமிழினத்தை அழிக்கும் இந்தியா பத்துத் துண்டாய் உடைந்துபோகும்...
இது பாவலரேறு வழி வந்த என் அறம்ப்பாடல்....
Quote
 
 
+14 #15 சவுக்கு 2010-11-08 07:20
புலிகள் ராஜீவ் காந்தியைக் கொன்றனர் என்றால் பல்முனை நோக்கு விசாரணை குழு ஒன்றை அமைத்து எதற்காக மத்திய அரசு 15 ஆண்டுகளாக ராஜீவ் கொலையை விசாரித்து வருகிறது
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 107 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8117
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week40576
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month243308
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12765427