|
சில பொருளைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தாலும் பேசுவது தவிர்க்கப்படும். மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து கொண்டு கோயிலுக்குச் செல்பவர்களைப் பற்றி அக்கட்சியில் பேசுவதைத் தவிர்ப்பார்கள். தேர்தலில் பங்கெடுப்பது தற்காலிகம்தான், மக்கள் புரட்சிதான் இறுதி லட்சியம் என்று கட்சி அறிக்கையில் எழுதி வைத்துக்கொண்டு, தேர்தல் சமயத்தில் கள்ள வோட்டு போடும் மார்க்சிஸ்டுகளைப் பற்றி கட்சியில் பேச மாட்டார்கள். இது போல பேசாத, பேசப்படாத பொருள்களில் ஒன்று தலித்துகளுக்குள் இருக்கும் சாதீய உள் முரண்பாடு.
மே 9 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்குள் இருக்கும் பிரிவினைகளை தவிர்த்து, “தலித்” என்று பொதுவாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
உடனே இதை எதிர்த்து, “மள்ளர் பேரவை” என்ற அமைப்பினர் தேவேந்திர குல வேளாளர்களை தலித் என்று பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருந்தவர்களை தலித் என்று சொல்லி, திருமாவளவன் இழிவு படுத்தி விட்டார் இதற்காக திருமாவளவன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர்.


தலித்துகளுக்குள் இருக்கும் இந்த உள்முரண்பாடுகளைப் பற்றி விவாதித்தே ஆக வேண்டிய தருணம் வந்து விட்டது. எவ்வளவு நாள்தான் மூடி மறைத்துக் கொண்டே இருப்பது ?
எத்தனையோ காவல்துறை அதிகாரிகளைப் பற்றியும், கருணாநிதியைப் பற்றியும், அவர் குடும்பத்தைப் பற்றியும் சவுக்கு கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறது. அவ்வாறு எழுதியதற்காக கடுமையான மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வந்ததுண்டு. ஆனால், பரமக்குடியில் நடந்த படுகொலைகள் பற்றி சவுக்கில் எழுதிய கட்டுரைக்குப் பிறகு சவுக்குக்கு வந்த மிரட்டல்கள் போல் வேறு எப்போதும் வந்ததில்லை. மிரட்டலுக்கான காரணம், பரமக்குடியில் இறந்த ஆறு பேரும் தேவேந்திர குல வேளாளர்களாம். அவர்களை தலித் என்று சவுக்கில் எழுதியது மன்னிக்க முடியாத குற்றமாம். அதுவும் நள்ளிரவு 12 மணிக்கெல்லாம் தொலைபேசி அழைப்பு வரும். எடுத்த எடுப்பில் “நீ என்ன ஜாதிடா ?... எங்க வரலாறு தெரியுமாடா உனக்கு… ? எப்படிடா எங்களை தலித் என்று எழுதுவ…” இப்படியே பல நாட்கள் நீண்டு கொண்டே போனது அந்த மிரட்டல்கள். இந்து நாளிதழ் கூட தலித் படுகொலை என்றுதான் எழுதியிருக்கிறது என்று சொன்னாலும், இந்து எழுதட்டும், நீ எப்படிடா எழுதுவ என்று பல நாட்களுக்கு மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. அந்தக் கட்டுரையில் இது தொடர்பாக சில பின்னூட்டங்களும் உள்ளன. பிறகு, அவர்களே சலித்துப் போய் விட்டு விட்டார்கள்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளபடி, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் மொத்தம் 76 சாதிகள் உள்ளன. ஆதிஆந்திரா, ஆதி கர்நாடகா, ஆதிதிராவிடா என்று தொடங்கி இந்தப் பட்டியலில் ஏராளமான சாதிகள் இருந்தாலும் தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் யாரென்றால், பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர் ஆகிய மூன்று சாதியினரே. பள்ளர்கள் திருச்சி தொடங்கி தென்மாவட்டங்கள் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். பறையர்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருக்கிறார்கள். அருந்ததியர்கள், ஆங்காங்கு பரவிக்கிடக்கிறார்கள்.
பள்ளர்கள் என்று அழைக்கப்படும் தேவேந்திர குல வேளாளர்கள் 16ம் நூற்றாண்டுக்கு முன்பு ஆளும் வர்க்கமாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அவர்கள் நில உடைமையாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். விஜயநகர சாம்ராஜ்யத்தின் படையெடுப்பிற்குப் பிறகு தமிழ் மன்னர்களில் ஆட்சி வீழ்ந்தது. இதன்பிறகு நில உடைமையாளர்களாக இருந்த தேவேந்திர குல வேளாளர்கள் தங்கள் நிலங்களை இழந்து விவசாயக் கூலிகளாக்கப்படுகிறார்கள். பள்ளுப்பாட்டு பாடுபவர்கள் என்பதிலிருந்து பள்ளர் என்ற பெயர் வந்ததாக சான்றுகள் கூறுகின்றன.

16ம் நூற்றாண்டில் ஆண்ட திருமலை நாயக்கர் காலத்தில், பாண்டிய சாம்ராஜ்யத்தின் தடயத்தையே ஒழிக்க வேண்டும் என்பதற்காக, பாண்டிய சாம்ராஜ்யத்தோடு தொடர்புள்ள பல சமூகங்களை பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாகவும், அந்த உத்தரவைத் தொடர்ந்தே இவர்கள் மீது தீண்டாமை தாக்கியதாகவும் சான்றுகள் உள்ளன.
1957ல், இந்தச் சமூகத்தின் நிலையை நன்கு ஆராய்ந்து தமிழக அரசு தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியலில் இணைக்க பரிந்துரைத்தது.
தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியலில் இணைக்கப்பட்டாலும், தேவேந்திர குல வேலாளர்கள், மற்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களான பறையர்கள் மற்றும் அருந்ததியர்களோடு எந்த உறவையும் வைத்துக் கொள்வதில்லை. தென் மாவட்ட கிராமங்களில் சென்று பார்த்தீர்களேயானால், ஆதிக்க சாதியினரின் தெரு தனியாக இருக்கும், பள்ளர்களின் தெரு தனியாக இருக்கும். பறையர்களின் தெரு தனியாக தள்ளி இருக்கும்.
ஒரு கவுண்டர் சாதியைச் சேர்ந்தவரோ, ஒரு தேவர் சாதியைச் சேர்ந்தவரோ, ஒரு தலித்தை எப்படி இழிவாகக் கருதுவாரோ, அதே போலத்தான் பள்ளர்கள் பறையர்களைக் கருதுகிறார்கள். தென்மாவட்டங்களில் விசாரித்தவரை, பள்ளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாராவது, பறையர் குடும்பத்தில் காதல் திருமணம் செய்து கொண்டால், அவர்களின் உறவினர்கள் அவர்களை ஒதுக்கி வைப்பார்கள் என்கிறார்கள். அந்த அளவுக்கு பள்ளர் சமூகத்திடம் சாதீய உணர்வு ஊறிப்போய் கிடக்கிறது. மற்ற ஆதிக்க சாதி இந்துக்களைப் போலவே, பறையர் சமூகத்தின் மீது தீண்டாமையைக் கடைபிடிப்பதில் தேவேந்திரக் குல வேளாளர்கள். தலித்துகள் பெரும்பான்மையாக இருக்கும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் விடுதிகளில் பள்ளர் பறையர் சமூக மாணவர்களுக்குள் நடந்த தகராறில் வெட்டுக் குத்தெல்லாம் நடந்துள்ளது.

முகநூலில் ஒரு புகைப்படம்
சரி.. தேவேந்திரக் குல வேளாளர்கள் சாதிப் பெருமை பேசுவது தவறா ? தவறில்லை. தமிழகத்தில் உள்ள ஆதிக்க சாதிகள் அத்தனையும் சாதியப் பெருமை பேசுகையில் தேவேந்திரக் குல வேளாளர்கள் மட்டும் ஏன் சாதீயப் பெருமை பேசக்கூடாது. அதுவும் மன்னர் பரம்பரரை என்று கருதுபவர்கள் சாதீயப் பெருமை பேசுவது இயல்பே. தங்கள் சாதியை பெயருக்குப் பின்னால் அடைமொழியாகச் சேர்த்துக் கொள்வதற்கும், சாதீயப் பெருமை பேசுவதற்கும், அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.
பிறகு எதற்குத்தான் இந்தக் கட்டுரை ? இப்படி சாதிப்பெருமை பேசும், தேவேந்திரக் குல வேளாளர்கள் என்கிற மள்ளர்கள் என்கிற பள்ளர்கள் முதலில் தங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கிக் கொள்ளட்டும். பிற்படுத்தப்பட்ட கூட அல்ல. சாதீய அடுக்கில் முற்பட்ட வகுப்பில், பார்ப்பனர்களுக்கு ஒரு படி மேலே கூட தங்களை வைத்துக் கொள்ளட்டும். அப்படி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பின், அவர்கள் தங்களை தலித் என்று அழைக்கக் கூடாது என்று உலகுக்குச் சொல்லட்டும். பறையர்கள் மட்டும் இல்லை. பள்ளர்களையும் ஆதிக்க சாதியினர் மனிதர்களாக மதிப்பதில்லை என்பதே இன்றும் கிராமப்புறங்களில் யதார்த்த நிலைமை.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு உண்மை அறியும் குழுவோடு சென்றிருந்தபோது கண்ட காட்சிகள் கண்ணில் கண்ணீர் வரவழைக்கத்தக்கன. திருச்சி, மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் இருப்பது போல விவசாயம் அந்த மாவட்டத்தில் செய்ய முடியாது. எங்கே பார்த்தாலும் பொட்டல் காடு. பனை மரங்களையும் கருவேல மரங்களையும் தவிர வேறு எதையுமே பார்க்க முடியாது. அப்படி ஒரு பொட்டல் காடு. பெரும்பாலான மக்களுக்குத் தொழில் அந்த கருவேல மரக் கட்டைகளை கரி மூட்டம் போட்டு கரியாக ஆக்கி விற்பனை செய்வதுதான். விவசாயத்திற்கு வழியே இல்லாததால், பெரும்பாலான பள்ளர் சமூக மக்கள், ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முதல் நாள் நடந்த பழனிக்குமார் என்ற சிறுவன் கொல்லப்பட்ட பள்ளப்பச்சேரி என்ற கிராமத்திற்குச் சென்று, அச்சிறுவனின் பெற்றோர் தங்கவேல் மற்றும் புவனேஸ்வரியை சந்திக்க அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு வறுமைச் சூழலில் வாழ்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதிதான் அந்த ஊரிலேயே பெரிய நகரம். கமுதி அருகே மண்டல மாணிக்கம் என்ற கிராமல் உள்ளது. அந்த கிராமத்தின் அருகே உள்ளதுதான் பள்ளப்பச்சேரி என்கிற கிராமம். பள்ளப்பச்சேரியில் 500 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதன் அருகே உள்ளது முத்துராமலிங்கம் புதூர். இந்த ஊரில் 200 குடும்பங்கள் உள்ளன. இவர்களும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மண்டலமாணிக்கம் கிராமத்தில் முழுக்க முழுக்க தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே வாழுகிறார்கள்.
முத்துராமலிங்கம் புதூர் மற்றும் பள்ளப்பச்சேரியிலிருந்து கமுதி செல்லவேண்டுமானால், மண்டலமாணிக்கம் கிராமத்தைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். வேறு சாலை வழி இல்லை. இந்த கிராமங்கள் அனைத்துக்கும் சேர்த்து மண்டலமாணிக்கம் கிராமத்தில்தான் அரசுப்பள்ளி உள்ளது. அந்த அரசுப்பள்ளியில் சென்று படிப்பதால், ஆதிக்க சாதி மாணவர்களின் தொல்லை தாங்க முடியாத காரணத்தால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளர் சமூக மாணவர்கள், கமுதியில் உள்ள பள்ளியில் சென்று சேர்ந்திருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக, கமுதி செல்வதற்கு வேறு பாதை அமைத்துக் கொடுங்கள் என்று அந்த கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கிறார்கள். மண்டல மாணிக்கம் வழியாக கமுதி செல்வதே ஒரு பெரிய போராட்டம் என்று அந்தக் கிராம மக்கள் உண்மை அறியும் குழுவிடம் தெரிவித்தனர்.
தலித் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ஒடுக்கப்பட்ட, உடைக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, துண்டு துண்டாக்கப்பட்ட என்ற பொருள் உண்டு. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 19ம் நூற்றாண்டின் சமூக சீர்த்திருத்தவாதி ஜோதிராவ் பூலே என்பவர் முதன் முதலாக தலித் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். மகாத்மா காந்தி, தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் என்ற பொருளில் “ஹரிஜன்” என்று அவர்களுக்குப் பெயரிட்டாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் அந்தப் பெயரை விரும்பவில்லை. அவர்களாக விரும்பி ஏற்றுக் கொண்ட சொல்தான் தலித். இந்தச் சொல்லுக்கு பெரும்பாலான தலித்துகள் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காத காரணத்தால் தலித் இலக்கியம், தலித் போராட்டம் என்று இச்சொல் பரவலானது.
பள்ளர் சமூக மக்களையும் தலித் என்று அழைப்பதற்குக் காரணம், பள்ளப்பச்சேரி போன்ற தமிழகமெங்கும் உள்ள கிராமங்களில் ஒடுக்கப்பட்டு, ஆதிக்க சாதியினரின் அடுக்குமுறைக்கு அவர்கள் ஆளாகும் காரணத்தாலேயே. பள்ளர் சமூக மக்களை தலித் என்று அழைத்து அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கம், இந்து, ஃப்ரன்ட்லைன் போன்ற ஊடகங்களுக்கோ, சமூக ஆர்வலர்களுக்கோ, தொல்.திருமாவளவன் போன்றவர்களுக்கோ, சவுக்குக்கோ துளியும் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் நிலைநாட்டப் பட வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது.
மகாத்மா காந்தி கூட, ஹரிஜன்கள் என்று தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்தாலும், அவர் இந்து மதத்தையும், அதன் சனாதன தர்மங்களையும் தீவிரமாக ஆதரித்தவர். அனைத்து சாதிகளும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று சொன்னாரே தவிர, காந்தி சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

தமிழகத்தில் குறைந்த சதவிகிதத்தில் இருக்கும் பல்வேறு சாதிகள் அதிகார மையங்களாக உள்ள நிலையில், தமிழகத்தில் கணிசமான சதவிகிதத்தில் இருக்கும் தலித்துகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே திருமாவளவன் “தலித்” என்ற அடையாளத்தோடு சாதிக் கணக்கெடுப்பில் பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். திருமாவளவன் மீது ஆயிரம் விமர்சனங்களைச் சொன்னாலும், தலித்துகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தில் எவ்வித களங்கத்தையும் சுமத்த முடியாது. கிருஷ்ணசாமி போன்றோர், திருமாவளவனோடு கூட்டணி சேராமல் இருப்பதற்கு அரசியல் காரணங்களையும் தாண்டி, இந்த பள்ளர் பறையர் பாகுபாடு இருக்கிறது என்பதே உண்மை.
ஒடுக்கப்பட்ட மக்களை கைதூக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் குரல் கொடுப்பவர்களிடம் சாதிப்பெருமை பேசுபவர்களை ஒருபோதும் தலித்துகள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
தங்களை தலித் என்று அழைக்கக் கூடாது என்று விரும்பும் தேவேந்திர குல வேளாளர்கள் தங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து முதலில் நீக்கட்டும். அதைச் செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும் என்றால், மள்ளர் என்றும் தேவேந்திரர் என்றும் பெருமை பேசுபவர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்குச் சேர்க்கும் போது, முற்பட்ட வகுப்பினர் என்று வகைப்படுத்துங்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை தலித்துகள் அனுபவிக்கட்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சலுகைகளை அனுபவிப்பதை தவிர்த்து விட்டு வந்து சொல்லுங்கள். உங்களை தலித் என்று அழைக்கமாட்டார்கள்.
|
Comments
even if this era would be in moovendhar times they would also do the same thing..
DIVIDE AND RULE POLICY IS GOING ON IN TAMILARNADU...BEWARE OF IT!!!
UNGA DEVAR 9 da meesai illa, neenda koonthal , pen pontra nadai, thirumanam seiyavillai. ippo puriyutha
அன்றைக்கும் இன்றைக்கும் பள்ளர்கள் விவசாய குடிகளே.
மள்ளர் என்ற பட்டம் கொண்ட மறவர் குடியினர் முத்தரையர் மற்றும் வன்னியர் இருவரே.பள்ளர்கள் போருக்கு அல்ல..[/ஃஉஒடெ]
அடுத்து, மள்ளர் மற்றும் பள்ளர் என்பது வன்னியர்,மறவர், தேவர் மற்றும் வெள்ளாளர் போன்று பட்டம் கிடையாது. அது ஒரு இனத்திற்கான மரபுப் பெயர்.
அருந்திரல் வீரர்க்கும் பெருந்திரல் உழவர்க்கும்
வருந்தகையதாக்கு ம் மள்ளர் எனும் பெயர்.
யாராவது விசயம் தெரிந்தவர்களை வரச் சொல். அடுத்து, வன்னியர் அரசகுடியினர் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அவர்கள்,சமீன்கள ாக இருந்திருக்கலாம ். இவர்கள், அரியலூர், பிச்சாவரம்,உடைய ார் பாளையம் மற்றும் சிவகிரி சமீன்களை தங்கள் இனத்தவராகச் சொல்லிக் கொள்ளலாம். அப்படிஎனில், அவர்கள் தமிழ் வேந்தர்கள் என்று அர்த்தம் இல்லை. மேலே சொன்ன சமீன்கள் நாயக்கர் காலத்தில், நாயக்கர்களின் பாளையத்துக்காரன ாக இருந்த தெலுங்கர்கள். எனவே, இவர்கள் தமிழ் வேந்தர்கள் என்று சொல்ல எந்த அருகதையும் இல்லை. காட்டிக் கொடுத்தவர்களும் ,......... செய்தவர்களும்தா ன் தமிழ் நாட்டில் சமீந்தார்கள் என்று சொல்பவர்கள் என்பது நமக்குத் தெரியாதா?
சரி சரவணபவன், பறையரில் நெசவுப்பறையன் என்றும், உழவுப் பறையன் என்றும் இரு பிரிவு உண்டு என்று இடைக்காலக் கல்வெட்டில் ஆதாரம் உள்ளது. இடைக்காலத்திற்க ு முந்திய காலக் கல்வெட்டிலோ, சங்க இலக்கியத்திலோ உழுப்பறையர் என்றோ அல்லது நெசவுப் பறையர் என்றோ இல்லையே! ஏன்? ஆனால், முழுக்க முழுக்க மருதநில மள்ளர் என்பவரே உழவர் என்று உள்ளதே! அக்காலத்தில் பறையர் எங்கே போனார்கள்? அவர்கள் நான்கு நிலத்தில் எந்த நிலத்தில் வாழ்ந்த மக்கள்? அப்படி இல்லாதபோது பறையர் எப்படி பள்ளராக முடியும்? சுய நினைவோடுதான் நீ பேசுகிறாயா?
அதேபோன்று “வெள்ளாளன் மாப்புள்ளியான சோழன் பறையன் ஆன தனபால்” என்ற கல்வெட்டுச் செய்தி உள்ளதும் உண்மையே. ஏன் இதேபோன்று மற்ற சில இனத்தார்கள் வெள்ளாளர் என்ற செய்தியும் உள்ளது. இதையும் நீ மறந்து விட வேண்டாம். அப்படி என்றால், பிற்காலத்தில் பல்வேறு இனத்தார் தம்மை வெள்ளாளர் என்று சொல்லிக் கொண்டார்கள் என்றுதானே அர்த்தம்? பறையர் போன்றே கள்ளர்,அகமுடையா ர் மற்றும் மறவர் போன்றோர் தங்களை பிள்ளை என்றும், வெள்ளாளர் என்றும் மாற்றிக்கொண்டதை நீ அறியவில்லையா?
அன்றைக்கும் இன்றைக்கும் பள்ளர்கள் விவசாய குடிகளே.
மள்ளர் என்ற பட்டம் கொண்ட மறவர் குடியினர் முத்தரையர் மற்றும் வன்னியர் இருவரே.பள்ளர்கள் போருக்கு அல்ல.நெற்போருக்கே உடையவர்கள் ;மேலும் சங்க இலக்கியங்கள் கூறும் உழவர் என்ற மள்ளர்கள் இவர்கள் தான் என்பதற்கும் ஆதாரம் ஏதும் இல்லை.ஏனெனில் உழப்பறையர், தேவேந்திரப் பறையன் என்ற உட்பிரிவுகளையும ் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்ற ன.இவர்கள் பறையரின் உட்பிரிவாகவே இருந்துள்ளார்கள ்.
விக்கிரமச் சோழன் காலத்தியக் கல்வெட்டொன்றில் வெள்ளான் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலன் என்றுகுறிப்பிடப ்பட்டுள்ளது. வேளாண்மைத் தொழில் செய்து வந்த பறையர்கள் வெள்ளாளன் என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டனரெ ன்பதை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகி றது.இதனாலேயே இவர்கள் வேளாளர் என்று கூறிக்கொள்கின்ற னர்.பள்ளுப்பறை என்றே கல்வெட்டு்களில் உள்ளது.
சரி, மன்னன் என்றால் எந்த நாட்டுக்கு எந்தக்காலத்தில் யார் உன்னுடைய மன்னன்? உங்களுடைய புளுகு மற்றும் பொய்மூட்டைகளை வேறு எங்காவது வரலாறு தெரியாத மக்கள் இருக்கின்றார்கள ் அவர்களிடம் பொய் சொல்லு. தேவேந்திரர்களின ் பேரைக்கூட சொல்ல உனக்கு தகுதி இல்லை.
[ஃஉஒடெ நமெ="பறை மன்னன்"]வேடிக்கையாக இருக்கிறது உங்கள் கட்டுரையைப் பார்த்து, அண்ணன் திருமா அவர்கள் பறையனையும், தேவேந்திரனையும் இணைக்கப் பார்க்கின்றார். ஆனால் பறையன் மட்டுமே போதும் என்று அவருக்கு புரிவதில்லை. பறையர்கள் அரச வர்கத்தினை சேர்ந்தவர்கள். தேவேந்திரர்கள் வெள்ளாளர்கள்.
இதை உணருங்கள். அரச ரத்தத்தில் வெள்ளாள ரத்தம் கலக்க நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="பறை மன்னன்"]வேடிக்கையாக இருக்கிறது உங்கள் கட்டுரையைப் பார்த்து, அண்ணன் திருமா அவர்கள் பறையனையும், தேவேந்திரனையும் இணைக்கப் பார்க்கின்றார். ஆனால் பறையன் மட்டுமே போதும் என்று அவருக்கு புரிவதில்லை. பறையர்கள் அரச வர்கத்தினை சேர்ந்தவர்கள். தேவேந்திரர்கள் வெள்ளாளர்கள்.
இதை உணருங்கள். அரச ரத்தத்தில் வெள்ளாள ரத்தம் கலக்க நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.[/ஃஉஒடெ]
ஆல்லர
இதை உணருங்கள். அரச ரத்தத்தில் வெள்ளாள ரத்தம் கலக்க நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.[/ஃஉஒடெ]
அட பறையனே! நாங்கள்(மள்ளர்க ள்) சங்ககாலத்தில் சொல்லப்படுகின்ற
உண்மையான வெள்ளாளர் மட்டும் கிடையாது.சங்க காலத்திலிருந்து காட்டப்படுகின்ற வேந்தர்களும் நாங்கள்தான். தற்காலத்தில் வெள்ளாளர் என்று போலியாகச் சொல்லிக்கொள்பவர ்கள்,பறையர்களான நீங்களும்,உங்கள து பங்காளிகளான கள்ளன்,மறவன் மற்றும் சேர்வைகளுந்தான் .அதனால்தான்,உங்க ளுக்கும்,அவர்கள ுக்கும் ‘பிள்ளை’ என்ற பட்டம் உள்ளது!.உணர்ந்து கொள்.போலி வெள்ளாளர்களான உங்கள் கூட்டத்தாரிடமிர ுந்து எங்களை வேறுபடுத்தும் பொருட்டுத்தான், நாங்கள் எங்களை ‘தேவேந்திரகுல வேளாளர்’ என்கிறோம். நீங்கள் வந்தேரி வெள்ளாளர்கள்தான ்.இதற்கு கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் ஆதாரம் உள்ளது.இனிமேல்,நீங்கள் எங்களோடு எதற்கும் கூட்டுச் சேர வேண்டிய அவசியம் இல்லை.ஏனென்றால்,உங்கள ைப் போன்ற பச்சைத் துரோகிகளை நாங்கள் இனம் கண்டு விட்டோம்.தேவேந்திரன் என்றால் மன்னன், வெள்ளாளர் என்றால் உழவன்.இதுதான் மள்ளர் எனபதன் விளக்கம்.புரிந்து கொள்.முதலில்,பறையன் என்றால் என்ன அர்த்தம் என்று கண்டிபிடி.
இதை உணருங்கள். அரச ரத்தத்தில் வெள்ளாள ரத்தம் கலக்க நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.[/ஃஉஒடெ]
யார் அரசவர்க்கத்தினர ் என்பதற்கு அக நானூறு,புற நானூறு போன்ற சங்க நூல்களைப் படித்துத் தெளிவு பெறவும்.மேலும், மள்ளர்(பள்ளர்) என்பதன் இலக்கணம் என்ன என்பதையும் உங்களது தலைவனை(திருமா) கேட்டுத் தெரிந்து கொள்ளவும் நண்பரே.குட்டையைக் குழப்பாதீர்கள்! சரியா?
நீங்கள் அரசவர்க்கத்தினர ் என்ற எண்ணம் எப்படி வந்தது?.அசிங்கமாக இல்லையா? நீங்கள் உண்மையில் யார் என்பதைத் தேடித் தெளிவுபெறுங்கள் .
இன்னும்,மள்ளர்க ளை ஏய்த்துக் கொண்டே இருக்கலாம் என்று கனவு காணாதீர்கள்! எங்களை அண்டி வாழ்ந்த,வாழ்கின ்ற நீங்கள்(பறையர்) இந்த நாள்வரை
எங்களுக்கு(மள்ள ர்)விசுவாசமாக இருந்ததில்லை.இதுதான்,உங்கள் இனத்தின் அடையாளம்.அரசவர்க்கத்தினர ் என்று சொல்லி உங்களை(பறையர்) நீங்கள் அசிங்கப்படுத்தி க் கொள்ளாதீர்கள்!
--ராஜேஸ்
இதை உணருங்கள். அரச ரத்தத்தில் வெள்ளாள ரத்தம் கலக்க நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.[/ஃஉஒடெ]
என்ன பறையர் அரசவர்க்கத்தினர ா? இது உங்களுக்குக் ஓவராத் தெரியவில்லையா? தேவேந்திரன்(மள் ளன்) என்றால் என்ன என்று அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? சரி பறையர் அரசவர்க்கத்தினர ் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? கொஞ்சம் தெளிவுபடுத்துங் களே!
பறையன் இரத்தம் தேவேந்திரன் இரத்தத்தில் நிச்சயம் கலக்கக்கூடாது.இதைத் தெளிவாக உங்கள் தலைவனிடம் சொல்லுங்கள்.ஏனெனில்,கள்ளன், மறவன் மற்றும் சேர்வை போன்று பறையனும் மூவேந்தர்களுக்க ு(மள்ளர்) என்றும் அன்னியனே.இதை மரபனு ஆய்வு கூட தெளிவுபடுத்துகி றது.எனவே,பறையன் மற்றும் தேவேந்திரனுக்கு இடையில் இரத்தக் கலப்பு உட்பட, எந்தத் தொடர்பும் கண்டிப்பாக இருக்கக் கூடாது.
இதை உணருங்கள். அரச ரத்தத்தில் வெள்ளாள ரத்தம் கலக்க நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
இது தொடர்பாக தமிழ் தேசிய ஆர்வாளர் மேகன் தேவர் அவர்கள் அளித்த செய்தி " அடங்க மறு ,அத்துமீறு ,திமிறி எழு என்று ஜாதிவெறியை தூண்டி வன்முறையை வளர்ப்பதுதான் தொல்.திருமாவளவன் நடத்தும்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் ..இப்படிப்பட்ட ஜாதிய தலைவர் தன்னை மேதகு. தமிழ் தேசிய தலைவர் வே.பிரபாகரன் போன்ற சாதிசார்பற்ற தலைவனின் படத்தை போட்டுக்கொண்டு ,தென்னகத்து பிரபாகரன்' யென்று தன்னைத்தானே அழைத்துக்கொண்டு பொய்யான அரசியல் செய்கின்றனர் .
ஆனால் சிங்களவனுடன் விருந்தும் சாப்பிடுகின்றனர ் ..எந்த ஒரு ஜாதி கட்சியும் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும ் தகுதியை இழந்தவர்கள் என்றே கருதுகிறேன் . இப்படி அரசியல் நாடகம் நடத்தி தேசிய தலைவர் வே.பிரபாகரன் அவர்களை அசிங்கப்படுத்து வது நியாமற்ற செயல் ..
இவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் ..தேசிய தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தமிழ் தேசிய போராளி அவர்களை ஜாதிய வட்டத்தில் அடைப்பதை அவர் என்றுமே விரும்பியது இல்லை ..ஆதலால் திருமாவளவன் தன்னை தேசிய தலைவர் வே.பிரபாகரன் போல அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டாம் "
எழுத்து அ.பூங்கதிர்வேல் - தேவர் தொலைக்காட்சி | 19 ஆக., 2012 at ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012
இது தொடர்பாக இன்று தாய்ப்புலிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர ் திருக்கதிர்வேல் அளித்த செய்தி " தமிழின் பெயரால் தனது சாதியை வலுப்படுத்தும் நோக்கில் திரிகிறார் திருமாவளவன் . தமிழகத்தில் பெரும் சாதிய வெறியை ஏற்படுத்தி மக்களை சாதிய குழியில் தள்ளிவருகிறார். பல்வேறு தமிழ் சாதியினர் இவர்களினால் பாதிக்கப்பட்டுள ்ளனர். இன்றளவும் பாதிப்புக்குள்ள ாகி வருகின்றனர். தமிழகத்தில்தான் இவர்களது சாதிய வன்முறை நிகழ்ந்ததா என்றால் கிடையாது. தமிழ் ஈழப் போராட்டத்தின் போது தனது சாதியக் கூட்டத்தை அழைத்துக் கொண்டு சாவில் விலைபேசிய உண்மை உலகத்தமிழர்கள் அறிவார்கள். ஈழத்தமிழனின் கண்ணீருக்கு முடிவு வேண்டி தன்னைத் தானே எரித்துக்கொண்டா ர் முத்துக்குமார் . அவரது உடலை வைத்து போராட்டம் நடத்துவோரிடமிரு ந்து உடலை மீட்டு புதைக்க ஏற்பாடு செய்வதில் ஆரம்பித்த இவரது வியாபாரம் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் கூட்டணியில் வந்து முடிந்தது. பல்வேறு கட்டுக்கதைகள் , எங்கும் வியாபாரம் எதிலும் வியாபாரம். இப்படிப்பட்ட இவருக்கு " தென்னகத்து பிரபாகரன் " பட்டம். தமிழ் சமூகமே, இது தகுமா அவருக்கு ? இந்த வரலாற்றுக் கொச்சையை எப்படி நீக்குவது? வேண்டுமென்றால் " தென்னகத்து கருணா" என்று போட்டுக்கொள்ளட் டும். மிக பொருத்தமாக இருக்கும்" உடனடியாக தனது தவற்றினை உணர்ந்து தன்னை திருத்திக் கொள்ள திருமாவளவன் முயற்சி செய்வாரா என்று பாப்போம். மேலும்,
தாமிரபரணில செத்தது..பரமக்குடில செத்தது..துறையூர்ல செத்தது...கோட்டைப்பட்டில செத்தது..வெண்மணில செத்தது...உஞ்ஜானைல செத்தது...மமசாபுரத்துல செத்தது...போடில செத்தது...உத்தபுரத்துல செத்ததுலா கணக்குல வராது..)
அடே மூளையில்லா முட்டாள் ரகுவர்! மேலே நீ சொன்ன கணக்கு எதுவும் கள்ளனுக்கும்,வீ ரப்பள்ளனுக்கும் நடந்த மோதலில் ஏற்பட்ட இழப்பு இல்லை என்பது உனக்குப் புரியவில்லையா? இது உங்களின் பொட்டத்தனத்தினா ல் ஏற்பட்ட இழப்புத்தானே!
பரமக்குடியில் நடந்த சம்பவத்தில், பத்திரிக்கைக்கா ரர்கள்,அரசாங்கம ் மறைத்த ஒரு வீர நிகழ்வைச் சொல்கிறேன் உன் மனதில் இருத்திக்கொள் சின்னப்பயலே! ஜெயபால் என்ற வீரத்திருமகன் முதலில் இடது தோள்ப்பட்டையில் துப்பாக்கிக்குண ்டை ஏந்தினான்.மீண்டும் கோபம்கொண்டு எனது நெஞ்சில் சுடுடா போலீசு நாயே என்று சொல்லி,நெஞ்சை நிமிர்த்திக் காட்டி,குண்டை ஏந்தி வீரமரணமடைந்தான் .இதுதான்டா! பள்ளனின்,மள்ளனி ன்,தேவேந்திரகுல த்தானின்வீரம்.பொட்டத்தனமாக அரசியல் ரெளடிகளின் பின்னால் ஒளிந்து கொண்டு வீரவேசம் போடாதீங்கடா நாய்களா!
செந்தில் அவர்கள் எழுதிய'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' வெளிவந்துள்ளது.பாண்டியனின் உண்மை வரலாறு அறிய விருப்பம் உள்ளவர்கள் உடன் வாங்கி தெளிவு பெறவும்.அதுமட்டுமல்ல அதில் சொல்லப்பட்ட ஆதாரங்களை மறுத்து,அதை தவறு என நிரூபிப்பவர்களு க்கு ரொக்கப்பரிசு ரூபாய் 1 லட்சம் அறிவிக்கப்பட்டு ள்ளது.
கண்ணா வரலாறை ஆராய்ந்து படி.. இப்பவும் சொல்கிரேன்..
தேவர் என்பது சாதி அதன் உள் கிளையே கள்ளர்,மறவர்,அக முடையார்...
தேவர் என்ற சாதி பட்டம் போட்ட பள்ளனை நீ காட்டு பார்க்கலாம் ( பள்ளன் இனையதளத்தையோ.. புத்தகத்தையோ விடு.. ஒரு பொய்யை எத்தனை முறை எழுதினாலும் பொய்தானே..)
வன்னியர் என பட்டம் போடும் கள்ளர் மற்றும் மறவர் உண்டு.!!![/ஃஉஒடெ]
அடே!தேவேந்திரகு லத்தான் என்று எனது இனத்திற்கு சாதிப்பட்டியலில ் ஆரம்ப முதலே உள்ளது.எஸ் சி பட்டியல் எண்.17, ஆனால் நீங்கதான் தேவர் என்ற இல்லாத ஒன்றை உங்களது சாதிப் பெயர் என்று சொல்லி, அதற்கு தேவேந்திரனுக்கு நீங்கள் பொறந்ததாக கட்டுக்கதை எழுதி,அதனால் நீங்கள் மூவரும் தேவர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.தேவேந்தர்களாகிய எங்களுக்கு நீங்கள் பொறந்ததாகச் சொல்லி,தேவர் என்கிறீர்கள்.சரியா காரணம்.
தேவர் என்பது சாதி அதன் உள் கிளையே கள்ளர்,மறவர்,அக முடையார்...
அட மடப்பயல் தியாகுவே!தேவர் என்றப்பட்டத்தை உன் சாதிப் பெயர் என்று சொல்கிறாயே!அது எந்தப்பட்டியலில ் உள்ளது என்று காட்டு பார்க்கலாம்? முதலில் கள்ளர்,மறவர் மற்றும் சேர்வை என்போர் யார்?இவர்கள் மூவருக்கும் ஆரம்பத்தில் எந்தத் தொடர்பு இருந்தது என்ற விவரமாவது உனக்குத் தெரியுமா?இந்த மூன்று இனத்தாரும் எந்தக் காலத்தில்,எந்தக ் காரணத்திற்காக ஒன்று சேர்ந்தார்கள் என்ற விவரமாவது உனக்குத் தெரியுமா?அதில்தான் உள்ளது பள்ளனின் வீரம்.தியாகு நாயே!மூவேந்தர் காலத்தில் சேரர்,சோழர் மற்றும் பாண்டியர் தம்மை தேவர் என்று அழைத்துக் கொண்டனர்.பின்பு அவர்கள் வீழ்ச்சிக் காலத்தில் கண்டவர்கள் எல்லாம் தம்மை 'தேவர்;என்று அழைத்துக் கொண்டனர்.இதற்கு 'கண்டராதித்த தேவன்'என்ற ஒருவனைக் கூறலாம்.ஏனெனில்,இவன் உண்மையில் ஒரு தாசியின் மகன் ஆவான்.இவ்வாறு பல இனத்தார் தம்மை தேவர் என்று அழைத்துக் கொண்டதைக் கண்ட மூவேந்தர் இனத்தார்,தங்களை தேவர் என்று அழைத்துக் கொள்வதை நிறுத்திகொண்டனர ்.இதன்பின்புதான் தமிழகத்திற்குள் புகுந்த அன்னிய கலப்பினத்தார் தங்களை 'தேவர்'என்று பிதற்றிக் கொண்டன.இதுதான் தேவர் பட்டம் போட்டுக் கொண்ட மர்மம்.இதையே திராவிட அரசியல் பண்ணிக்கொண்டிரு க்கின்ற அரசியல்வாதிகள்( திராவிடர்கள்)இந ்தக் கலப்புத் திராவிடர்களை வாழவைக்க தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கிறார ்கள்.புரிந்துகொள் சின்னப்புத்தி படைத்தவனே!
எத்தனை முறைதான் நீ பொய்யாய் எழுதுவாய்...
சவுக்கு அய்யாவை கேளு ஆதாரத்தோடு சொல்வார்...
யார் மிதி உதை நேருக்கு நேர் நின்று வாங்கியது என்று....
எமது வீரத்தை உன் மக்களிடம் கேள் அவர்கள் மனதில் உள்ள பயம் உனக்கு நிறைய பாடம் எடுக்கும்.[/ஃஉஒடெ]
அடே சின்னப்பயலே தியாகு, என்றாவது உனது இனத்தவன் எம்மக்களிடம் நேருக்கு நேர் மோதிய வரலாறு உண்டா? உனது தலைவன் முத்துராமலிங்கத ்தின் பிறப்பு வரலாறு தெரியுமா உனக்கு? முதலில் அதைத் தெரிந்து கொள்.தென் தமிழகத்துக்கு வந்து கேட்டுத் தெரிந்து கொள்.ஏன்டா உக்கிரபாண்டி உன் தலைவனை ஒதுக்கி வைத்தார்?
தேவர் என்ற பட்டத்தை சாதி என்று வாதிடுகிறாயே! அதிலிருந்தே தெரிகிறதே நீ புத்தி கெட்டவன் என்று!எப்பொழுது உனது இனத்தவர்களின் தலையீடு தமிழ் நாட்டு அரசியலில் ஏற்பட்டதோ அன்றே தமிழன் பண்பாடும்,நாகரி கமும் மாறி விட்டதே! இது காலத்தின் கோலமே,என்ன சொல்ல? வீரத்தமிழனின் இதயத்தை இந்த நாய்களும்,நரிகள ும் கூறு போடுகின்றன.
உனது சாதி பூர்வீகத் தமிழ் சாதி என்று நீ நிறுவ முடியுமா? நான் இல்லை என்று நிறுவுகிறேன்!தய ாரா? உனது இனம் தமிழ் மூவேந்தர் இனத்திர்க்கு எதிரானது என்று சொல்கிறேன்.உன்னால் மறுக்க முடியுமா?
*************** *************** ***********
ஒரு சாதி SC பட்டியலில் இருந்தால் தலித் என்று சொல்லுகிறீர்கள் ... சரி..அப்படியே வைத்துக் கொள்வோம்...
அதே சாதி BC,MBC,OC பட்டியலிலும் இருந்தால் எப்படி அச்சாதியை தலித் என்று சொல்லுவீர்கள். பள்ளர் எனும் மள்ளர்கள் தமிழகத்தில் SC, BC, மபக், DNC என்ற அனைத்து பட்டியலிலும் இருக்கிறார்களே...
1. குடும்பன் - SC பட்டியலில் (SC - 35)(பாண்டிய நாட்டு ஊர்க்குடும்புகள ின் தலைவர்கள்.)
2. மூப்பன் - BC பட்டியலில் (BC - 65)(சோழ நாட்டு ஊர்க்குடும்புகள ின் தலைவர்கள்.)
3. காலாடி - BC பட்டியலில் (BC - 35)(பாண்டியர் படை மறவர்கள்.)
4. காலாடி - DNC பட்டியலில் (DNC - 28)
5. மண்ணாடி - MBC பட்டியலில் (MBC - 16)
6. பள்ளன் - SC பட்டியலில் (SC - 49)
முனைவர் குருசாமி சித்தர்(மள்ளரிய -தமிழின வரலாற்று ஆசிரியர்) அவர்கள் காலாடி ஆவார். தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தங்கராஜ் (சென்ற ஆண்டு திருச்சியில் இந்திரா விழ நடத்தியவர்) மூப்பன் ஆவார். மேற்கூறப்பட்ட அனைத்துப் பெயர்களும் பள்ளர்களின் இன்றைய நடைமுறையில் உள்ள பல பெயர்கள் ஆகும்.இவர்கள் அனைவரும் இன்று தங்களை பள்ளர் எனும் மள்ளராகவும் தேவேந்திர குல வேளாளர்களாகவுமே அழைத்துக் கொள்கிறார்கள். உங்களின் வாதத்தின்படி ஒரே குடும்பத்தில் சாதியில் பிறந்த அண்ணன் மேல்சாதியாகவும் தம்பி கீழ் சாதியாகவும்(தலி த்) எப்படி இருக்க முடியும்.? நேர்மை இருந்தால் இதை வெளியிட்டு பொதுவில் பதில் கூறுங்கள். இல்லையேல் நீங்களும் இத்தமிழினத்தை துண்டாடி வயிறு வளர்க்கும் தமிழினப் பகையும் துரோகியும் ஆவீர்..
*************** *************** *********
http://devendrakural.blogspot.in/2011/10/blog-post.html
"""இந்திரன் தேவலோகத்துப் போகங்களை (சிற்றின்பங்களை ) அனுபவிக்கிறவன். அதனால் இந்திரனுக்குப் போகி என்று பெயர். அறுவடைக்கு முந்தைய நாள் இந்திரனுக்கு நன்றி கூறும் நாள். அதுவே போகி"""" -- (சிற்றின்பம் செய்யும் ஒருவனுக்கு நீ ஏன் நன்றி சொல்லுகிறாய் வணங்குகிறாய் ...சிற்றின்பத்திற் கும் அறுவடைக்கும் என்ன சம்பந்தம்..??? பொய்யை கூட சரியா எழுத தெரியலைப்பா-)
மள்ளரியம்’ எனும் பண்பாட்டுச் சொல்லை உருவாக்கிய அறிஞர் முனைவர் தே.ஞானசேகரன், இதுபற்றிப் பல நூல்கள் எழுதி இருக்கிறார். அவைகளில் இருந்து சில குறிப்புகள் தருகிறேந்-(அடகொப்புரானே -பொய்யுரைக்கு இவரு குறிப்புரை எழுதுறாரு)
சரி. மிகப் பெரும் வழக்கத்திலிருந் த இந்திர வணக்கம், தமிழர் வாழ்வில் ஏன் மறைந்து போனது? சைவ, வைணவம்போல் அது நீடிக்காமைக்கு என்ன காரணம்?- (இருந்தா தானே மறைவதற்கு..???? ஒரு பொய் எப்படிடா நீடிக்கும்.. நீங்களா எழுதும் வரலாறுக்கு "சிரிப்பு புத்தகம்" அப்படின்னு பெயர் வைங்கடா..எல்லாரும் நல்லா சிரிப்பாய்ங்க)
..மேலே சொன்ன காமடி எல்லாம் கிழே தம்பி கொடுத்த இனையதளத்தில் இருக்கு.. நல்ல படித்து சிரித்து நேரம் போக்கவும் தோழர்களே..!
இவர்கள் தலித் என்றாலும் என்ன? பள்ளர் என்றாலும் என்ன? மள்ளர் என்றாலும் என்ன? தேவேந்திரர் என்றாலும் என்ன? இவர்கள் இன்றும் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர ்களாகவே பார்க்கிறது
இதைதான் சவுக்கு எழுதினார் ஒட்டுமொத்த சமூகத்தால் யாரெல்லாம் தாழ்த்தப்பட்டவர ்களாக அனுகப்படுகிறார் களோ..அவர்களை தலித் என அழைக்கின்றனர்... சவுக்கு சொல்வதில் நியாயம் உண்டு..பள்ளன் சொல்வதில் வெறும் பொய்தான் உண்டு
*************** *************** *************** *************** *************** *************** *************** *************** *************** *************** ****ஒரு சாதி ஸ்ச் பட்டியலில் இருந்தால் தலித் என்று சொல்லுகிறீர்கள் ... சரி..அப்படியே வைத்துக் கொள்வோம்...
அதே சாதி ப்ச்,ம்ப்ச்,ஓச் பட்டியலிலும் இருந்தால் எப்படி அச்சாதியை தலித் என்று சொல்லுவீர்கள். பள்ளர் எனும் மள்ளர்கள் தமிழகத்தில் ஸ்ச், ப்ச், மபக், ட்ண்ச் என்ற அனைத்து பட்டியலிலும் இருக்கிறார்களே...
1. குடும்பன் - ஸ்ச் பட்டியலில் (ஸ்ச் - 35)(பாண்டிய நாட்டு ஊர்க்குடும்புகள ின் தலைவர்கள்.)
2. மூப்பன் - ப்ச் பட்டியலில் (ப்ச் - 65)(சோழ நாட்டு ஊர்க்குடும்புகள ின் தலைவர்கள்.)
3. காலாடி - ப்ச் பட்டியலில் (ப்ச் - 35)(பாண்டியர் படை மறவர்கள்.)
4. காலாடி - ட்ண்ச் பட்டியலில் (ட்ண்ச் - 28)
5. மண்ணாடி - ம்ப்ச் பட்டியலில் (ம்ப்ச் - 16)
6. பள்ளன் - ஸ்ச் பட்டியலில் (ஸ்ச் - 49)
முனைவர் குருசாமி சித்தர்(மள்ளரிய -தமிழின வரலாற்று ஆசிரியர்) அவர்கள் காலாடி ஆவார். தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தங்கராஜ் (சென்ற ஆண்டு திருச்சியில் இந்திரா விழ நடத்தியவர்) மூப்பன் ஆவார். மேற்கூறப்பட்ட அனைத்துப் பெயர்களும் பள்ளர்களின் இன்றைய நடைமுறையில் உள்ள பல பெயர்கள் ஆகும்.இவர்கள் அனைவரும் இன்று தங்களை பள்ளர் எனும் மள்ளராகவும் தேவேந்திர குல வேளாளர்களாகவுமே அழைத்துக் கொள்கிறார்கள். உங்களின் வாதத்தின்படி ஒரே குடும்பத்தில் சாதியில் பிறந்த அண்ணன் மேல்சாதியாகவும் தம்பி கீழ் சாதியாகவும்(தலி த்) எப்படி இருக்க முடியும்.?
*************** *************** *************** *************** *************** *************** *************** *************** **
வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் உண்டு வன்னிய மறவரும் உண்டு..
சரி நீயோ பள்ளன் தேவர் வீட்டு பழயதை தின்னி பெருத்தவன்.. உனக்கு ஏன் மன்னர் வேசம் எல்லாம்...
அசல் இங்கு இருக்கும் போது உனக்கு இந்த கபடம் எதுக்கு
இமானுவேல் சாராயம் காய்ச்சிவது எப்படி என்று வேண்டுமானுலும் பேசியிருப்பான்... பொய் சாட்சி சொல்லி வயிறு கழுவிய அவனுக்கு வீரன் பாரதியை எப்படி தெரியும்....
இதெல்லாம் அந்த "9" இமானுவேலை ஏதோ புரட்சிக்காரன் போல் காட்ட பள்ள பயலுவ எழுடிக்கொண்டது...
எனக்கு தெரிந்து மிலிட்ரியில் இருந்தும் புகைப்படமே இல்லாத ஒரு ரானுவ வீரன் இவந்தான்.
இவன் பொண்டாட்டியே இவன் செத்தப்ப.. இவன் சகவாசம் சரியில்ல் அதான் செத்தான் போலீஸ்கிட்டேயே சொல்லிருக்கா,,!
"டேய்" கத்துனாவே பின்னங்கால் புடனியில் அடிக்க ஒடுவான் இந்த இமானுவேல் பள்ளன் பய இவன் வீரனா?
சீவக சிந்தாமணி - எழுதியவர் திருத்தக்கத் தேவர் ..இவர் சமண முனிவர்..தட் மெஅன்ச் ஹெ இச் அ ஜாஈண்...
பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் வேளான் மரபை சேர்ந்தவர் ..இவருக்கு அருண்மொழிதேவர் என்ற பட்டம் பல்லவ மன்னனால் வழங்கப்பட்டது ....
தெலுங்கு பேசும் கம்பளத்து நாயக்கர்(வடுகர் )...தங்களை தேவர்வம்சம் என்று கூறி ,தேவர் ஆட்டம் ஆடுகின்றனர்...மதுரை மாவட்டம் கோடங்கி பட்டியில் உள்ள கம்பளத்து நாயக்கர்களை இதற்கான சான்றுகளில் ஒன்றாக கொள்ளலாம் ...
சிவகங்கை பாளையக்காரர் முத்து வடுக உடையநாதத் தேவர் ..இவர் தெலுங்கு பேசும் நாயக்கர் சாதியைச் சேர்ந்தவர் ..(பெயரிலேயே வடுக என்று இருப்பதை கவனியுங்கள் )
இன்னும் வேணுமா ...[/ஃஉஒடெ]
சமண முனிவர் என்றால் ஜெயின் அல்ல..சமண மதத்தை தலுவியவன் திருதக்கதேவர் ஒரு தமிழர் குஜராத்தி அல்ல..!!!
எப்படி உன் தலித்களில் கிருத்துவ தலித் இருக்கிறார்கலோ அதைப்போல ... கிறுஸ்துவர் என்றால் அவர்கள் ஆகங்கிலேயர்கள் என இந்த மதம் மாறிய பள்ளர்களை சொல்லவா முடியும்..???
கண்ணா வரலாறை ஆராய்ந்து படி.. இப்பவும் சொல்கிரேன்..
தேவர் என்பது சாதி அதன் உள் கிளையே கள்ளர்,மறவர்,அக முடையார்...
தேவர் என்ற சாதி பட்டம் போட்ட பள்ளனை நீ காட்டு பார்க்கலாம் ( பள்ளன் இனையதளத்தையோ.. புத்தகத்தையோ விடு.. ஒரு பொய்யை எத்தனை முறை எழுதினாலும் பொய்தானே..)
வன்னியர் என பட்டம் போடும் கள்ளர் மற்றும் மறவர் உண்டு.!!!
சீவக சிந்தாமணி - எழுதியவர் திருத்தக்கத் தேவர் ..இவர் சமண முனிவர்..that means he is a JAIN...
பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் வேளான் மரபை சேர்ந்தவர் ..இவருக்கு அருண்மொழிதேவர் என்ற பட்டம் பல்லவ மன்னனால் வழங்கப்பட்டது ....
தெலுங்கு பேசும் கம்பளத்து நாயக்கர்(வடுகர் )...தங்களை தேவர்வம்சம் என்று கூறி ,தேவர் ஆட்டம் ஆடுகின்றனர்...மதுரை மாவட்டம் கோடங்கி பட்டியில் உள்ள கம்பளத்து நாயக்கர்களை இதற்கான சான்றுகளில் ஒன்றாக கொள்ளலாம் ...
சிவகங்கை பாளையக்காரர் முத்து வடுக உடையநாதத் தேவர் ..இவர் தெலுங்கு பேசும் நாயக்கர் சாதியைச் சேர்ந்தவர் ..(பெயரிலேயே வடுக என்று இருப்பதை கவனியுங்கள் )
இன்னும் வேணுமா ...
நீ உனக்கு தெரிஞ்சத செய் ...ஆன உங்கள் கள்ள கூட்டம் இதுவரை கட்டி வைத்திருக்கும் புளுகு மூட்டைகளை..தமிழ் மக்களுக்கு தெரியபடுத்த வெளியரங்கமாக்கவ ே செய்வோம் ...உன்னால என்ன செய்ய முடியுமோ போய் செய் ..போ
எனது மறுமொழி:
================
ஆமாம் போங்க... ஏதோ இதுவரைக்கும் கேட்ட கேள்விகளுக்கெல் லாம் இந்த கள்ள பயலுவ பதில் சொல்லி கிழிச்சிட்டாங்க ...!!! இவனுங்ககிட்ட விவாதம் செய்றதுக்கு பதிலா "என்ன கைய புடிச்சி இழுத்தியா? அது தான்னே இது..." போன்ற நகைச்சுவை காட்சிகளை பாத்துட்டு போய்டலாம்...!!! நீங்க இப்ப சொன்ன வேலையை அப்பவே செய்திருக்கலாம் பாஸு... ஜஸ்டு மிஸ்ஸு... அவனுங்க கொலைக்கிறது கொலைக்கட்டும்... நீங்க வழக்கம்போல ஆளை பிரிச்சு மேயாம, அவனுங்க உளவியலை பிரிச்சு மேய்ங்க... வாழ்த்துக்கள்...!!![/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="வால்டர் வணங்காமுடி"]ராஜ்குமார் பாண்டியன் சொன்னது:
நீ உனக்கு தெரிஞ்சத செய் ...ஆன உங்கள் கள்ள கூட்டம் இதுவரை கட்டி வைத்திருக்கும் புளுகு மூட்டைகளை..தமிழ் மக்களுக்கு தெரியபடுத்த வெளியரங்கமாக்கவ ே செய்வோம் ...உன்னால என்ன செய்ய முடியுமோ போய் செய் ..போ
எனது மறுமொழி:
================
ஆமாம் போங்க... ஏதோ இதுவரைக்கும் கேட்ட கேள்விகளுக்கெல் லாம் இந்த கள்ள பயலுவ பதில் சொல்லி கிழிச்சிட்டாங்க ...!!! இவனுங்ககிட்ட விவாதம் செய்றதுக்கு பதிலா "என்ன கைய புடிச்சி இழுத்தியா? அது தான்னே இது..." போன்ற நகைச்சுவை காட்சிகளை பாத்துட்டு போய்டலாம்...!!! நீங்க இப்ப சொன்ன வேலையை அப்பவே செய்திருக்கலாம் பாஸு... ஜஸ்டு மிஸ்ஸு... அவனுங்க கொலைக்கிறது கொலைக்கட்டும்... நீங்க வழக்கம்போல ஆளை பிரிச்சு மேயாம, அவனுங்க உளவியலை பிரிச்சு மேய்ங்க... வாழ்த்துக்கள்...!!![/ஃஉஒடெ] dear walter dont answer to this barbarians.these kanthuvatti veerars caused the death of entire goldsmith family in palayamkottai after this jaya put act against kanthuvatti.these people occupied all the houses of sourastra caste people in palayamkottai by means of kanthuvatti,spe edvatti.metrevatti.their bravery is well known leelavathi murder in madurai shows this.
இட ஒதிக்கீடு என்பது இந்திய அரசியலமைப்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த உரிமை .எப்படி ஒரு குற்றவாளிக்கு
வாதாட உரிமை உள்ளதோ ,எப்படி தவறு செய்தவன் என்று தெரிந்தும் ஒரு வக்கீல் ஒரு குற்றவாளிக்கு அதரவாக
வாதாடு கீறார்? கேட்டல் அது இந்திய அரசியலமைப்பு எங்களக்கு வழங்கிய உரிமை என்று சொல்வர் ! அந்த உரிமை தான் இட ஒதிக்கீடு ..... ஆனால் சங்கர் தான் எந்த சட்டத்தையும் மதித்து இல்லை .
பின்னுட்டம் இடும் பள்ளர் இன நண்பர்களும் தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட பிற சாதிகளுடன் உள்ள உறவு
முறை பற்றி யாரும் எந்த பதிலும் எழுதாது வியப்பு அளிக்கிறது... சவுக்கின் இந்த கட்டு உரையில் இருக்கும் ஒரே உண்மை இது மட்டுமே ,
மேலும் சவுக்கு இதில் முன்நிலை படுத்தும் திருமாவளவன் அரசியல் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும் வீழ்ச்சியை கண்டு விட்டது ...அவர் அரசியல் சதுரங்கத்தில் ஒரு அடியாளாக மாறி போனார் ... அரசியல் பச்சோந்தி திருமாவளவனின் கோரிக்கையை பள்ளர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள் ...
பள்ளர்களின் தற்போதைய நிலையில் இருந்து மேல் செல்ல வேண்டுமானால் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்
தேவர்களை பார்த்து அவர்களை போன்றே வன்முறை பாதையில் செல்லாமல்..இனத்தை ஒன்று படுத்த வேண்டும்
கிருஸ்ணசாமி ,ஜான் பாண்டியன் தாண்டி பள்ளர்களின் தலைவனுக்கு இடம் வெற்று இட மாகவே உள்ளது .
தாமிரபரணில செத்தது..பரமக்குடில செத்தது..துறையூர்ல செத்தது...கோட்டைப்பட்டில செத்தது..வெண்மணில செத்தது...உஞ்ஜானைல செத்தது...மமசாபுரத்துல செத்தது...போடில செத்தது...உத்தபுரத்துல செத்ததுலா கணக்குல வராது..)
ஹ்ட்ட்ப்://என்.நிகிபெடிஅ.ஒர்க்/நிகி/1957_றம்னட்_ரிஒட ்ச்
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.சொஉன்டெர்சுர்ரெ ன்ட்ச்.ஒர்க்/டெல்டும்ப்டெ301011.ஹ்ட்ம்
ந்ந்ந்.இட்ச்ர்டிஅலொகுஎ .சொம்/அட்மின்ச்/.../சச்டெ%20&%20விஒலென்செ_4.டொச்[/ஃஉஒடெ]
[ஃஉஒடெ நமெ="ரகுவர்"]வெள்ளை வேட்டி கட்டியவன எல்லாத்தையும் என் அப்பனு சொல்லும் மன்னர் வம்சமாம் வணங்காமுடி அவர்களே..இமானுவேல் சேகரன இருட்டுல கொன்னதுனு சிபியை சொல்லுச்சா...பாரதியை பற்றி பொதுக்கூட்டத்து ல பேசிட்டு பரமக்குடி பஸ் ஸ்டாண்டுல இந்த பன்னியும் கூட ஒரு எட்டு பன்னியும் நின்னுகிட்டு இருந்துச்சாம்..பசும்பொன் சிங்கத்த இந்த பன்னி சீண்டுன கோவத்துல எல்லா பயபுள்ளயும் கொல வெறில இருந்துச்சாம்..அதுல அங்குசாமி,சிவமண ி,முத்துமணி,தவச ியாண்டி,ஜெகனாதன ்,அங்குசாமி, இந்த ஆறு சிங்கமும் பட்ட பகல்ல மொட்ட வெயில்ல..பன்னி கூட்டத்த சுத்தி வளச்சுருச்சு...அதுல எட்டு பன்னி இமானுவேலு பன்னிய விட்டு புட்டு ஓடி போய்ருச்சுக..தனியா சிக்குன பன்னிய எங்க பயலுக பொங்க வச்சுட்டாய்ங்க...மொத்தம் 48 வெட்டாம்...இதுல எங்களுக்கு என்ன பெருமயா..கடம....கடம..[/ஃஉஒடெ]
நான் சொல்லல... வீரத்துக்கும் இந்த கள்ள பயலுவலுக்கும் ரொம்பபபபபபபபபப தூரம்னு.... அதை மறுபடியும் ஒரு முறை ரகுவர் கள்ள்னே நிரூபிச்சிட்டான ்....!!! நல்லாவே சேம் சைடு கோல் போடுற... நீ இதே மாதிரி எழுது கள்ளா... அப்படி செய்வதன் மூலம் நீ உன்னை அறியாமலேயே பல உருப்படியான காரியங்களை செய்துகொண்டு இருக்கிறாய்...!!! இனி இங்க இமானுவேல் செத்ததுக்கு கள்ளனின் சாதி வெறிதான் பிரதானம், காமராஜர் அல்ல என்று பலருக்கு புரிந்திருக்கும ்...!!! இந்த குட்டு உடைவது தான் எமக்கும் வேண்டும்... அடுத்த சேம் சைடு கோலு எப்ப?
நீ உனக்கு தெரிஞ்சத செய் ...ஆன உங்கள் கள்ள கூட்டம் இதுவரை கட்டி வைத்திருக்கும் புளுகு மூட்டைகளை..தமிழ் மக்களுக்கு தெரியபடுத்த வெளியரங்கமாக்கவ ே செய்வோம் ...உன்னால என்ன செய்ய முடியுமோ போய் செய் ..போ
எனது மறுமொழி:
================
ஆமாம் போங்க... ஏதோ இதுவரைக்கும் கேட்ட கேள்விகளுக்கெல் லாம் இந்த கள்ள பயலுவ பதில் சொல்லி கிழிச்சிட்டாங்க ...!!! இவனுங்ககிட்ட விவாதம் செய்றதுக்கு பதிலா "என்ன கைய புடிச்சி இழுத்தியா? அது தான்னே இது..." போன்ற நகைச்சுவை காட்சிகளை பாத்துட்டு போய்டலாம்...!!! நீங்க இப்ப சொன்ன வேலையை அப்பவே செய்திருக்கலாம் பாஸு... ஜஸ்டு மிஸ்ஸு... அவனுங்க கொலைக்கிறது கொலைக்கட்டும்... நீங்க வழக்கம்போல ஆளை பிரிச்சு மேயாம, அவனுங்க உளவியலை பிரிச்சு மேய்ங்க... வாழ்த்துக்கள்...!!!
பட்டப்பெயர்களுக ்கும் குல பெயர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பட்டப்பெயர் என்பது பல சாதி மக்களால் பயன்படுத்தப்படு ம். நாளடைவில் ஒரு சில இனத்தார் பெரும்பாலும் ஒரு பட்டப்பெயரினை அதிகம் பயன்படுத்துவதால ், அந்த பட்டம் கொண்டவர் என்றாலே அந்த இனத்தவர் தான் என்று புரிந்து கொள்கிறார்கள்.
கவுண்டர்(சாதிப் பெயர்-வேடர் ), முதலியார் (சாதிப்பெயர்ஸெங ்குந்தர்,வள் ளுவர்...), உடையார் (சாதிப்பெயர்-நத்தமர், குயவர்..), நாயக்கர்(வடுகர் ....), வன்னியர்(சாதிப் பெயர்-பள்ளி, படையாச்சி.....) என்பது போல் தேவர் (சாதிப்பெயர்- மள்ளர், கோனார், பள்ளி,...) என்பதும் பட்டப்பெயர் தானே தவிர சாதி பெயர் கிடையாது.
செஞ்சியின் முதல் மன்னர் ஆனந்த தேவர் கோனார் இனத்தை சார்ந்தவர்..(யாதவ பெருமக்கள் கவனிக்க)
தெலுங்கு பாளையக்காரி வேலுநாச்சியாரின ் முறையான கணவர் முத்துவடுகௌடையந ாத தேவர் .. தெலுங்கு வடுகர்(நாயக்கர் ) ஆவார்.
மாமன்னர் ராஜராஜ சோழத் தேவர் பள்ளர் எனும் மள்ளர் ஆவார்...
சுந்தரபாண்டியத் தேவர் பள்ளர் எனும் மள்ளர் ஆவார்...
...(கி.பி 13) திரிசூலம் கல்வெட்டு ரிசப தேவர் என விலங்கினமான காளையைக் குறிக்கிறது...
கள்ளமறவன்களுக்க ு - பள்ளர்களுக்கும் இடையே உள்ள பகை தமிழர்களுக்கும் -தமிழ் பகைவர்களுக்குமு ள்ள பகை
... நீ கள்ளன் என உன் அப்பன் பெயரை (சாதிப் பெயரை) சொல்லாமல் அடுத்தவனை (தேவர் பட்டம் கொண்ட பிற தமிழ் சாதிகள்..) அப்பன் என சொல்லும் இழியோனே...
இன்னும் வேணுமா ...
..
ஏம்பா..நான் சரியாத்தான.. பேசுறேன் ...
டேய் ... ராகுவர்.. கள்ளா..ஏன்டா உன் community certificate பார்த்து இங்கு வந்து பதில் எழுதகூட தெரியாத கைநாட்டு கேசா நீ...
உன்னை போல் தனி நபர் தாக்குதல் நடத்த ..நான் சவுக்குக்கு வருவதில்லை..உன்னிடம் நான் நாகரீகமான கமெண்டுகளை எதிர்பார்ப்பது எப்படி ...அதுக்கும் உங்கள் கூட்டத்திற்கும் தான் ரொம்ப தொலைவே...
நீ உனக்கு தெரிஞ்சத செய் ...ஆன உங்கள் கள்ள கூட்டம் இதுவரை கட்டி வைத்திருக்கும் புளுகு மூட்டைகளை..தமிழ் மக்களுக்கு தெரியபடுத்த வெளியரங்கமாக்கவ ே செய்வோம் ...உன்னால என்ன செய்ய முடியுமோ போய் செய் ..போ ..
இது comedy
RSS feed for comments to this post