|
எது அரசின் வேலையா ? திருமணம் நடத்தி வைப்பது அரசின் வேலையா ? அரசு என்றால் என்ன என்று வள்ளுவர் விளக்குகிறார்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும். ஒரு அரசானது, மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைத் தீட்ட வேண்டும். மக்களின் நலனைப் பேண வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். திருமணம் செய்வது, பிள்ளை பெற்றுக் கொள்வது இவையெல்லாம், தனி நபர்களின் வேலை. அரசின் வேலை அல்ல.
ஜெயலலிதா அரசு கடந்த வாரம், நடத்தி வைத்த 1006 திருமணங்களைப் பற்றியே இந்தக் கட்டுரை. ஜெயலலிதா இந்தத் திருமண விழாவில் பேசிய போது “1991 முதல் 1996 வரை நான் முதலமைச்சராக இருந்த போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரத்தில் 2,500 திருமணங்களையும், திருச்சியில் 5,004 திருமணங்களையும் நடத்திக் காட்டினோம்.
இரண்டாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் 2002 ஆம் ஆண்டு 1,008 திருமணங்களையும்; 2003-ஆம் ஆண்டு 1,053 திருமணங்களையும் இதே திருவேற்காட்டில் நான் நடத்தி வைத்தேன். ”
இந்தியாவில் எங்காவது ஒரு அரசு இப்படி திருமணம் நடத்திக் கொண்டிருக்கிறதா என்பது சந்தேகமே. கட்சிக்காரர்கள் வீட்டுத் திருமணங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வது என்பது வேறு. ஆனால், மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து, அரசுத் துறை சார்பில் திருமணம் நடத்துவது என்பது வேறு. இத்திருமண ஜோடிகளுக்கு 4 கிராம் தங்க திருமாங்கல்யம் 6 கிராம் எடையுள்ள 4 வெள்ளி மெட்டிகள்; முகூர்த்தப் புடவை; ரவிக்கை; ஜரிகை வேட்டி; ஜரிகை துண்டு; சட்டை; உள்ளிட்ட 28 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன ஆகியவை அரசு செலவில் வழங்கப்பட்டுள்ளன.
ஏழைகளுக்கும், வறுமைக் கோட்டுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு திருமணம் செய்வதற்கு உதவித்தொகை வழங்குவது என்பதைக் கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அரசே திருமணம் நடத்துவது அரசின் பணி அல்ல. நாட்டில் வறுமையை ஒழிப்பது, வேலைவாய்ப்பு வழங்குவது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது போன்ற பல்வேறு பணிகள் அரசுக்கு உள்ளன. அதை விடுத்து திருமணம் நடத்தி வைப்பது என்பது, தேவையற்ற வரிப்பணத்தை செலவிடுவதோடு மட்டுமல்லாமல், அரசு தன் கடமையிலிருந்து தவறி, தேவையற்ற பணிகளில் ஈடுபடுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஜெயலலிதா, எப்போது ஆட்சிக்கு வந்தாலும், இது போலத் திருமணங்கள் நடத்தி வைப்பது அவருக்கு ஏழைகளின் மீது உள்ள அக்கறை காரணமாக இல்லை. சோதிடத்தில் தீவிர நம்பிக்கை உள்ள ஜெயலலிதா, இத்திருமணங்களை நடத்துவது, சோதிடர்களின் அறிவைப்படி மட்டுமேயன்றி, ஏழைகளின் மீதான அன்பின் காரணமாக நிச்சயம் இருக்க முடியாது. அப்படி ஏழைகளின் மீது உண்மையான அக்கறை இருக்குமேயானால், இத்திருமணங்களை ஒரு பொது இடத்தில் வைத்து, ஏழை கிறித்துவர்களுக்கும், ஏழை இசுலாமியர்களுக்கும் சேர்த்து நடத்தி வைத்திருப்பார் ஜெயலலிதா. திருமணங்களை திருவேற்காடு இந்துக் கோயிலில் நடத்துவதும், திருமணங்களை “இந்து” சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தியதுமே ஜெயலலிதாவின் மூடநம்பிக்கைக்கு ஒரு சான்று. இது போல திருமணங்களை நடத்தினால், அது தனக்கு ஜோதிடர்களின் அறிவுரைப்படி பரிகாரமாக அமையும் என்று ஜெயலலிதா தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறாரோ என்றே தோன்றுகிறது. ஜோதிடர்களின் அறிவுரைப்படியே 1006 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தால், ஜெயலலிதாவுக்கு புண்ணியம் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, இத்திருமணங்களை ஜெயலலிதா தனது சொந்தப் பணத்தில் அல்லவா நடத்தி வைத்திருக்க வேண்டும் ? மக்கள் வரிப்பணத்தில் நடத்தி வைக்கும் திருமணங்களுக்கு உண்டான புண்ணியம் அவருக்கு எப்படி போகும் ?
திமுக மீதும், அதன் தலைவர் மீதும், அவர்களின் பரிவாரங்கள் மீதும் எழுந்த கடும் கோபத்தின் காரணமாக, ஜெயலலிதாவைப் பற்றி நன்கு தெரிந்தும் கூட, வேறு வழியின்றி மக்கள் மீண்டும் அவருக்கு அபிரிமிதமான ஒரு வெற்றியைத் தந்தார்கள். அந்த வெற்றி திமுக மீது உள்ள வெறுப்பால் வந்த வெற்றி என்பதை ஜெயலலிதா எப்போதுமே புரிந்துகொள்ள மாட்டார் போலிருக்கிறது. திமுக மீது இருந்த அந்த வெறுப்பு அதிமுக மீது திரும்ப நெடுநாட்கள் ஆகாது என்பதை ஜெயலலிதா உணர மறுக்கிறார்.
நேற்று மாநகராட்சியைக் கலைத்து விடுவேன் என்று ஜெயலலிதா சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கடுமையாக பேசியிருக்கிறார் என்பதை ஊடகங்கள் புதனன்று பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் முடிந்த மறுநாள் முதல், இந்தக் கவுன்சிலர்கள் கொள்ளையடிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது ஊருக்கே தெரியும். சாலைகளில் செங்கல், மணல் கொட்டியிருப்பதைப் பார்த்தவுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் வசூல் செய்வதில் தொடங்கி, குப்பைகளைச் சரிவர அள்ளுவதற்குக் கூட பணம் வசூல் செய்வதாக பரவலான புகார்கள் உள்ளன.
கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், அமைச்சர் பெருமக்களும் வசூல் வேட்டையைத் தங்கு தடையின்றி நடத்தி வருவது தலைமைச் செயலக வட்டாரத்தில் யாரைக்கேட்டாலும் தெரிகிறது. இந்த வசூல் வேட்டைகளைப் பற்றி எழுத வேண்டிய ஊடகங்கள், ஜெயலலிதா தரும் “அரசு விளம்பரங்கள்” என்ற லஞ்சத்தை வாங்கிக் கொண்டு, அமைதியாக இருக்கின்றன.
என்னமோ கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்குவது, கடந்த வாரம் தொடங்கியது போல, ஜெயலலிதா கடும் சினம் கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. லஞ்சம் வாங்கும் கவுன்சிலர்களை எதற்காகத் திட்ட வேண்டும் ? உண்மையிலேயே நேர்மையான ஆட்சி வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு துளியாவது இருந்தால், லஞ்சம் வாங்கும் கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டியதுதானே ? அதைவிட்டு மாநகராட்சியைக் கலைத்து விடுவேன் என்ற வெற்று மிரட்டல் எதற்கு ? கோடிக்கணக்கான வரிப்பணத்தை செலவு செய்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடித்த பிறகு, உள்ளாட்சிகளைக் கலைத்தால், அதனால் ஏற்படும் இழப்பை ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டை விற்று ஈடு செய்வாரா ? ஊழல் புரியும் கவுன்சிலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கும் என்று ஜெயலலிதா அறிவித்தால் அதை மீறி கவுன்சிலர்கள் செயல்படுவார்களா ? அதை விடுத்து மாநகராட்சியை கலைப்பேன் என்று சொல்வது சரியான நிர்வாகமா ?
மேலும், இந்தக் கவுன்சிலர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் தானே, ஜெயலலிதா எங்கே சென்றாலும், பல கிலோமீட்டர்களுக்கு ப்ளெக்ஸ் போர்டுகளை வைத்து, வண்ண விளக்குகளைக் கட்டி, “தாயே… அம்மா… பிச்சைப் போடுங்கம்மா…” என்று பேனர்கள் வைக்கிறார்கள் ? இந்தக் கவுன்சிலர்களும், அமைச்சர்களும், தங்களுக்கு வரும் ஊதியத்தில் இது போன்ற விளம்பரங்களை வைக்க முடியுமா என்பது ஜெயலலிதாவுக்கு ஏன் உறைக்கவில்லை ? தாயே அம்மா என்று கூழைக்கும்பிடு போடும், அதிமுக அடிமைகள், எப்படியாவது குறுக்கு வழியில் சம்பாதிக்கவே இப்படி கூழைக்கும்பிடு போடுகிறார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு ஏன் புரியவில்லை ? வயது வித்யாசம் பாராமல், அதிமுக அடிமைகள் எப்போதும் காலில் விழுவது எதையாவது எதிர்ப்பார்த்தே என்பது ஜெயலலிதாவுக்கு ஏன் தெரியவில்லை ?
கடந்த ஒரு ஆண்டாக, தமிழகத்தில் தொழில் தொடங்க வரும், தொழிலதிபர்களும், ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் அரசில் எந்த வேலையும் நடக்கவில்லை என்ற புலம்புவது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா ? ஜெயலலிதாவை அணுக முடியாததால், யாரை அணுகுவது, எப்படி அணுகுவது என்று புரியாமல் புலம்பி வருவது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா ? பெரும்பாலான தொழிலதிபர்கள், கருணாநிதி ஆட்சியே பரவாயில்லை, அப்போது வேலையாவது நடந்தது.. … இந்த ஆட்சியில் எந்த வேலையும் நடக்காமல் முடங்கிப்போயிருக்கிறது என்று புலம்புவது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா ?
13 அக்டோபர் 2011 அன்று உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை அனைத்து வாகனங்களுக்கும் எட்டு வாரங்களுக்குள் பொறுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படமல் இருப்பதற்கு, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்தான் காரணம் என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியுமா ? அவர் சொன்ன நிறுவனத்துக்கு நம்பர் பிளேட்டுகள் தயாரிக்க டெண்டர் வழங்காத காரணத்தால், போக்குவரத்து ஆணையரும், போக்குவரத்துச் செயலாளரும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த இரு மாறுதல் ஆணைகளிலும் கையெழுத்திட்டது ஜெயலலிதாதானே ? அவருக்குத் தெரியாமலா இவையெல்லாம் நடந்து வருகிறது ? தான் மின்சார ஒழுங்குமுறை ஆணையராக வேண்டும் என்பதற்காக, கடந்த மூன்று மாதங்களாக அப்பதவியை காலியாகவே வைத்திருக்கிறாரே தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி… இவையெல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமலா நடக்கிறது ? ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த பரஞ்சோதி என்பவர், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்று ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்கிறது. ஒரு நேர்மையான ஆட்சியாளராக இருந்தால், பரஞ்சோதியை கைது செய்து விசாரிக்கவும் என்றல்லவா ஜெயலலிதா உத்தரவிட்டிருக்க வேண்டும் ? திமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலில் பணம் கொடுக்கிறார்கள், என்று குற்றம் சுமத்தி விட்டு, புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அனைத்து அமைச்சர்களையும் புதுக்கோட்டைக்கு அனுப்பி விட்டு, ஒரு மாதத்துக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்துப் பணிகளையும் முடக்கிப் போட்டு, அத்தனை வீட்டுக்கும் வாக்குக்கு பணம் கொடுப்பதுதான் நேர்மையான ஆட்சி நடத்துவதன் லட்சணமா ? இப்படி மந்திரிப் பரிவாரங்களை ஒரு மாதத்துக்கு முகாம் போட வைத்து, பணம் கொடுத்து பெற்ற வெற்றியை ஒப்பிடுகையில், விஜயகாந்த பெற்ற 40 ஆயிரம் வாக்குகள், 4 லட்சத்துக்கு சமம். நேர்மையான ஆட்சி நடத்துவதை விட்டு விட்டு, திருமணம் நடத்தி வைப்பதுதான் அரசின் வேலையா ? தமிழ்நாட்டின் நிலையை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. ஆங்கிலத்தில், Jumping from the frying pan to fire என்று சொல்லுவார்கள். எண்ணைச் சட்டியிலிருந்து எரியும் நெருப்பில் விழுவது என்ற பொருளில். அதிமுக ஆட்சியை தேர்ந்தெடுத்த மக்கள், அதே எண்ணத்தில்தான் இருக்கிறார்கள்.
இந்த அநியாயங்கள், ஜெயலலிதாவுக்கு தெரிந்து நடந்தால் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது. தெரியாமல் நடந்தால், ஜெயலலிதா ஆட்சி நடத்த வக்கற்றவர் என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். அப்படித் தவறினால், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஜெயலலிதாவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
திருமண ஆல்பம்.






அதிமுக அடிமைகள் வைத்திருந்த சில பேனர்கள்










விழாவுக்காக இயக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசுப்பேருந்துகளில் சில




திருமணம் முடிந்து அநாதையாக நடந்து வரும் மாப்பிள்ளை

|
Comments
Selambanan Ramasamy
Please throw all religions away ,that has become one of the major weakness which the corrupt politicians make use of and win things and make money for their 1000 generations , forget religion and get united as human being .
It is this religious feeling which has failed us in amny situations
Kudankulam is one best example for this ..
Quote ..
வரதன் 201206௨5 11:57
ஈ அம் ரெஅல்ல்ய் வெர்ய் சொர்ர்ய் டொ சய். ணொநடய்ச், சவுக்கு'ச் அர்டிச்லெ அன்ட் அல்ல் அகைன்ச்ட் ஹின்டு. ணொ முச்லிம் சய்ச் அன்ய்திங் அகைன்ச்ட் முச்லிம் ஒர் முசல்மன். ணொ ச்ரிச்டிஅன் சய் அன்ய்திங் அகைன்ச்ட் ச்ரிச்டு ஒர் ச்ரிச்டிஅன், அன்ட் தெ அபொவெ பெஒப்லெ நில்ல் நெவெர் ச்பென்ட் ரொ செர்வெ டொ ஒதெர் ரெலிகிஒஉச். புட் ஹின்டு ஷொஉல்ட் ஃபொர் எவெர்யொனெ. ஹொந் ஃபொர் இட் இச் சொர்ரெச்ட்? ஈச் திச் ப்லெட்ட்ய் சவுக்கு கெட்டிங் அன்ய் பெனிஃபிட் ஃப்ரொம் ஒதெர் ரெலிகிஒஉச்?
ஸவுக்கு, டொ நொட் புட் கொஅல் ஒன் சமெ சிடெ.
ஆகைன், ஈ அம் டெல்லிங் ஸாவூக்கூ ஈஸ் டூபூக்கூ.
ந்ஹ்ய் அல்ல் அரெ எஅகெர் டொ ச்ரிடிசிழெ ஹின்டு? ந்ஹ்ய் நொட் இன் சிரிச்டிஅன் ஒர் முச்லிம்?
ஃபீண்கேறீண்க் ஓந்ண் ஆஸ்ஸ் ஆண்ட் ஸ்மேள்ளீண்க்......
ஸவுக்கு, டொ நொட் புட் கொஅல் ஒன் சமெ சிடெ.
ஆகைன், ஈ அம் டெல்லிங் ஸாவூக்கூ ஈஸ் டூபூக்கூ.
ந்ஹ்ய் அல்ல் அரெ எஅகெர் டொ ச்ரிடிசிழெ ஹின்டு? ந்ஹ்ய் நொட் இன் சிரிச்டிஅன் ஒர் முச்லிம்?
ஃபீண்கேறீண்க் ஓந்ண் ஆஸ்ஸ் ஆண்ட் ஸ்மேள்ளீண்க்......[/ஃஉஒடெ]
ஒத்துக்கொள்ள முடியது
Savukku, do not put goal on same side.
Again, I am telling SAVUKKU IS DUBUKKU.
Why all are eager to critisize hindu? why not in chiristian or muslim?
FINGERING OWN ASS AND SMELLING......
ஆனால் அதற்கு இவர்கள் கூறும் காரணம் அரசு எடுத்து நடத்தினால் நிர்வாகம் சரியாக இருக்குமாம். அரசு நிர்வாகம் எந்த லட்சணம் என்று உலகமே அறியுமே!! இவர்கள் சொன்ன காரணம் இன்னொமொன்று உண்டு. அதாவது கோயில்களின் வருமானத்தை வைத்து அந்த கோயில்களின் மேம்பாட்டை நம் கலாசாரத்தை இவர்கள் பாதுகாப்பார்களா ம். இப்படி இவர்கள் கோயிலின் சொத்தை கோயிலுக்கே செலவழிப்போம் என்று சொல்லித்தான் இந்து அறநிலயத்துறையின ் மூலம் தமிழகத்தின் கோயில்களை கைப்பற்றினார்கள ். இதுல காமெடி என்னவென்றால் இவர்கள் கடவுள் இல்லை என்ற கொள்கையில் மிகவும் நம்பிக்கையுள்ளவ ர்கள். இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே இப்படி அபத்தம் கிடையாது.
கோயிலில் சம்பாதித்த பணம் அனைவருக்கும் பொது என்றால் வக்பில் இருக்கும் பணமும் எல்லோருக்கும் பொதுவானது. கிறிஸ்துவ மடாலயங்களில் இருக்கும் சொத்தும் பணமும் அனைவருக்கும் பொதுவானது என்று சொல்லலாமா? அட....அந்த சொத்துக்கள் வேண்டாம் அய்யா...அந்த சொத்து மற்றும் வருமானங்களுக்கு வரியாவது உண்டா? சொத்து வரி உண்டா? சேவை வரி உண்டா? ஒரு இழவும் கிடையாது. ஆனால் அடுத்த மதத்துக்காரன் தன் நம்பிக்கையின் அடிப்படையில் செலுத்தும் காசு மட்டும் தனக்கும் வேண்டும் என்றால் அது தவறில்லயா?..உண்மையில் நான் மதங்களின் மீது பெறுமளவு நம்பிக்கையில்லா தவன். மேலும் இங்கு வாழும் முஸ்லீம்களோ அல்லது கிறிஸ்துவர்களோ சவுக்கு கேட்ட கேள்வியை கேட்கவில்லை. கேட்கவும் மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் அது தவறு என்று. ஆனால் சவுக்கு மட்டும் தொடர்ந்து இதை சொல்வது எப்படி இருக்கிறது என்றால் திரு. மஞ்ச துண்டு ரம்ஜான் கஞ்சி குடித்துவிட்டு பிள்ளையார கிண்டல் செய்வது போன்று உள்ளது. கடவுள் கிடையாது என்றால் எல்லா கடவுளும் கிடையாது. இருக்கு என்றால் எல்லாம் இருக்கும். அதெப்படி கடவுள் மறுப்பு இந்து மதத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் .? அது போல்தான் இதுவும்.[/ஃஉஒடெ]
I too agree wuth this.
The attempts to alter Assembly building to hospital and Library to hospital and earlier arrogant attempt to demolish educational institute (QMC) to construct Assembly remind us the Thuglak regime only.
போட்டுக்கொண்டிர ுந்தப்போது சிந்தித்து தோன்றிய இயக்கம் அல்லாவா அது அப்படித்தான்
It looks like you will give more credit to masons for constructing Taj Mahal than to Shahjahan. I have no problem with that.
The teachers are responsible for the poor state of Government schools. They don't deserve even Rs. 5,000. Will you send your children to a Government school?
http://www.povertyactionlab.org/sites/default/files/publications/Incentives%20Work,%20Getting%20teachers%20to%20come%20to%20school.pdf
The salary should be based on performance. If a school does not perform at a reasonable level then the teachers must be sent home. By the way, Jayalalithaa implemented RTE act in TN. This will enable the poor children to get a decent education from good private schools.
Watch this and enjoy your Sunday. Don't miss the image of new Secretariat in the background. It looks like only images will be left after a few months.
http://www.youtube.com/watch?v=rrPjPfzlJP4&feature=fvwrel
The whole point is it is not crappy thing like how JJ converts DMK built buildings to hospitals wasting money. And surely it is govts velai to do religiuos services bcoz it holds financial stakes of that particular religion.
It looks like you live in a cave.
As for me I am happy that a small part of the small money that I offer in temples would have reached/helped for a poor couple. Agree guys ?
Note1: These AMMA adimai posters will be there for any govt function. Dont project as if it is here only.
Note2: Whoever/However you do mariage men life after marriage will be like that only (For the solo bride photo)
Thanks for reading
p.s வீராப்பா சொன்னது போல இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்ற வசனம் தான் சொல்லானும்.
இது எல்லாம் தெரியாமல் பன்னன காரியம் அல்லல் , யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது என்ற ஆண்னவம்.இந்த கட்டுரையை படித்தும் திருந்தவில்லை என்றல் (நல்ல மாட்டுக்கு ஒரு சுடு ) அவள் இன்னும் திருந்தவில்லை என்று தான் அர்த்தம். தயவு செய்து மக்களின் வறுமையை எண்ணி கடமயை செய் இல்லை என்றாள் நாட்டை விட்டு ஓடி விடு.
அவள் சொன்ன தேர்தல் பிரசாரம் இது வரை எதுவும் செய்ய வில்லை, ஆனால் இதை மட்டும் செய்ய பணம் எங்க தான் உள்ளது ......
INCOME FROM TRANSPORT, REVENUE, TOURISM, TASMAC ETC
HERE INCOME IS FROM COMMON PEOPLE SPENT ON COMMON PEOPLE = LOGICAL RIGHT.
INCOME IS FROM HINDU ARANILAYATHURAI BUT SPENT ON ALL RELIGION - WHAT LOGIC ?
DO YOU MEAN TO SAY TAXMONEY AND OFFERINGS TO TEMPLE ARE SAME? FOR ANY FISCAL YEAR THERE WILL BE ESTIMATE OF TAX MONEY TO BE COLLECTED. AND THERE WILL BE AUDITS TO TALLY EVERY SOURCE. SAME LIKE THAT CAN YOU FIX TARGET FOR DONATIONS AND OFFERINGS?
IT IS NOT A HINDU COUNTRY AND JJ WAS ELECTED NOT ONLY BY HINDUS ETC..100% TRUE AGREED. THEN FOR WHAT REASON YOU ARE TAKING HINDUS MONEY ALONE TO YOUR GOVERNMENT ? WHY YOU ARE FILLING GAJANA WITH ONE RELIGIONS SENTIMENT. DEMOCRACY's NEW DIMENSION ?
CAN YOU MENTION THAT ON EVERY TEMPLE HUNDI THAT YOUR OFFERINGS WILL BE SPENT TO ALL RELIGION ? AND DEMAND HINDUS ONLY TO BE IN EQUALITY AND THEY HAVE NO RIGHTS OF QUESTIONING OTHER RELIGIONS EQUALITY AND SIMPLY SHUT AND GO ?
5) Ok why should govt do? Christains have their own funding channels and use help poor/dowtrodden & include in their religion. Muslims also help poor to haj visits etc.. They all have their own system for income and expense.. But the in Hindu all the donations I do to a temple is finally going to Govt. So here do I have a right to ask govt what it has spent on refurbishing the infrastructue of temple and all right ? Same way I have every right to ask what services it has done to the hindu poor society just like churches and dargas to the services in their society ?
As a hindu I donate to temple and the money finally reaches aranilaythurai. And don't I have the right to demand what it has done to my society ? Can you give answers ?
ஆனால் அதற்கு இவர்கள் கூறும் காரணம் அரசு எடுத்து நடத்தினால் நிர்வாகம் சரியாக இருக்குமாம். அரசு நிர்வாகம் எந்த லட்சணம் என்று உலகமே அறியுமே!! இவர்கள் சொன்ன காரணம் இன்னொமொன்று உண்டு. அதாவது கோயில்களின் வருமானத்தை வைத்து அந்த கோயில்களின் மேம்பாட்டை நம் கலாசாரத்தை இவர்கள் பாதுகாப்பார்களா ம். இப்படி இவர்கள் கோயிலின் சொத்தை கோயிலுக்கே செலவழிப்போம் என்று சொல்லித்தான் இந்து அறநிலயத்துறையின ் மூலம் தமிழகத்தின் கோயில்களை கைப்பற்றினார்கள ். இதுல காமெடி என்னவென்றால் இவர்கள் கடவுள் இல்லை என்ற கொள்கையில் மிகவும் நம்பிக்கையுள்ளவ ர்கள். இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே இப்படி அபத்தம் கிடையாது.
கோயிலில் சம்பாதித்த பணம் அனைவருக்கும் பொது என்றால் வக்பில் இருக்கும் பணமும் எல்லோருக்கும் பொதுவானது. கிறிஸ்துவ மடாலயங்களில் இருக்கும் சொத்தும் பணமும் அனைவருக்கும் பொதுவானது என்று சொல்லலாமா? அட....அந்த சொத்துக்கள் வேண்டாம் அய்யா...அந்த சொத்து மற்றும் வருமானங்களுக்கு வரியாவது உண்டா? சொத்து வரி உண்டா? சேவை வரி உண்டா? ஒரு இழவும் கிடையாது. ஆனால் அடுத்த மதத்துக்காரன் தன் நம்பிக்கையின் அடிப்படையில் செலுத்தும் காசு மட்டும் தனக்கும் வேண்டும் என்றால் அது தவறில்லயா?..உண்மையில் நான் மதங்களின் மீது பெறுமளவு நம்பிக்கையில்லா தவன். மேலும் இங்கு வாழும் முஸ்லீம்களோ அல்லது கிறிஸ்துவர்களோ சவுக்கு கேட்ட கேள்வியை கேட்கவில்லை. கேட்கவும் மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் அது தவறு என்று. ஆனால் சவுக்கு மட்டும் தொடர்ந்து இதை சொல்வது எப்படி இருக்கிறது என்றால் திரு. மஞ்ச துண்டு ரம்ஜான் கஞ்சி குடித்துவிட்டு பிள்ளையார கிண்டல் செய்வது போன்று உள்ளது. கடவுள் கிடையாது என்றால் எல்லா கடவுளும் கிடையாது. இருக்கு என்றால் எல்லாம் இருக்கும். அதெப்படி கடவுள் மறுப்பு இந்து மதத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் .? அது போல்தான் இதுவும்.
You are correct. Your arguments are also very much in the right direction. The money that is being spent in this ocassion is in no way diverted back to jayalalitha's house. Whatever money is spent on colour TV by karunanidhi has gone back to his family only.
The growth in Tamilnadu is acknowledged by central government itself (GDP value is very good and it is more than the nation's average).
It has allocated Rs. 1 crore for Christians to undertake pilgrimage to Jerusalem.
It has allocated Rs. 55 crores for providing scholarships to the minority students.
Leftists, communists, and pseudo-secularists never talk about these things. However, if something is done for Hindus they will jump up and down.
Dont make any false allegations on Jaya which is very cruel and merciless. I keep on asking about savukku bio-data Which u didnt furnish so far. If my seventh sense is correct and reading all your website contents, u r from sc/st forum. People of TN can very easily confirm this. how u know? Savukku Keep on attacking religious based persons like jaya, TNPSC natraj etc. See the savukku article on Spectram Raja, Thiruma. How much biased it is to the favor of Raja/Thiruma though they are criminals in multi way. Well, I challenge savukku, u need jaya and others for making false allegations as u like. Because "mithavaathikal" will not take weapon in their hand and will not revert back. So its easy to make allegations on them as u like. Typical mind set of Mk,veeramani,Su ba.vee. Because MK, Veeramani, Thiruma and others believe in Violance than demacracy. If Jaya favors tribal canditature sangma for presdident is not genuine.If Thiruma favors Pranab what it means?. Have u condemn this? Some selfish people like savukku only sc/st people suffering much. U r misusing them.
Last but not least, your reply to mahesh_new is no where near perfections. Half baked and immature reply. Just like rubbish. Have u read it back what u are going to post?. Definetely not.
I am a person from pakka Thiravidian forum more specifically from MBC. But never utilised MBC in wrong way as per "manutharma". Believe in "merit". Never depend on GOVT for Jobs.
So its obvious, if people of SC/ST educated well than Savukku will die. Till that Savukku will misuse them.
Savukku is absolutely sure that the money spent is tax payers money. Most of the income derived from temples are taken by government. But that money belong to people of all religions not for Hindus alone. If government performs a function, it should be fair and equal for people of all religion, caste, etc. and not for Hindus alone. This is not a Hindu country and Jayalalitha was not elected by Hindus alone.
Jayalalitha is doing this for astrology only. If Jayalalitha really wants to bless couples and create “positive ambience” she should have conducted marriages of other religion couples also. Not Hindus alone. Further, if Jayalalitha needs blessings, let her sell her Poes Garden residence and Kodanad estate and conduct marriages. State’s finances belong to all. Not hindus alone.
2)So Considering this as poor peoples marriage lets see the expense. Some 45 crores have been spent here. Which is approx 45000 on each couple. Can you use all your senses to find how much it would cost even for a poor man to do marriage? Even if you do maariage in temple and serve food at your home it will be much more than 1lakh rupees. For 45000INR Govt can only spend on gold, gifts, clothes,trasnpo rt and nothing can be done more. So is the money here is really that wasted as you claim?
3) Taxpayers money... Are you sure it is taxpayers money? What about the income that comes all hindu temples all over tamil nadu ? Where does it all go ? Money got from hindus is only spent here. They don't get from other religion institutions. Is Aranilayathurai does not worth of having 45 crores income ? Or you want all poor people to wait till govt uplifts till the last man crosses poverty line ?
4) Jothidam - Just get go back to some 500years. A preist would have said to a king like this. If you look after poor and do services you be gifted with long life. The underlying meaning is their whole hearted wishes and thanking towards the king will make him better. Have not you attend a marriage or any childs birthday and say vazhthu to them? Which means your are passing some magic rays to them. NO. The thing is you say it from heart and create a positve ambience. As a ruler JJ why can't afford to seek.. Otherwise please stop saying god bless you etc..
During the year 2010-11 Indian economy as a whole was doing well. The growth rate of Indian economy was around 8.39 percent. However, Indian economy started to slow down significantly in 2011-12 and it grew only 6.5%.
http://online.wsj.com/article/SB10001424052702303552104577437492971509410.html
In 2010-11 the growth rate of TN economy was only 34% higher than that of Indian economy. However, in 2011-12, the growth rate of TN economy was 44% higher than that of Indian economy. Despite the slowdown of Indian economy, Agriculture and Industry sectors in TN grew better in 2011-12 than in 2010-2011.
It is the Central Government that is responsible for the pathetic state of Indian economy. As DMK's Pazhani Manickam is the Minister of state for Finance , DMK is also responsible for the current state of Indian economy.
Jayalalithaa did initiate IT expressway and Knowledge Township project.
http://www.assembly.tn.gov.in/archive/Budget/2005-2006/budgetspeech2005-06.pdf
Just because you cannot find something it does not mean that it does not exist.
Jayalalithaa had to increase the prices because of the mismanagement of state's finances by DMK. Karunanidhi broke all records by increasing the debt to Rs. 1,00000 crores.
எங்களாலே என்ன முடியுமோ அத தானே செய்ய் முடியும்
So, you want to look at the the actual production numbers. Let us do that. TN's GSDP grew 9.39 percent during the year 2011-2012, which was the highest in South India (excluding Pondicherry). The performance of primary sector ( 2.63% growth rate) was the best in last 5 years. Tamil Nadu has done exceptionally well if you considered the fact that the whole Indian economy has been tanking.
மற்றபடி ஜோதிட பரிகாரத்திற்கு தன் சொந்த பணத்தை போட்டு செலவு செய்யாமல் “ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே!” என்று அரசுப்பணத்தை அள்ளி இறைப்பது
திருவேற்காடு அம்மனை ஏமாற்றுவதற்கு சமம். இது இலவச திருமணமல்ல, விலையில்லா திருமணம்.
இன்று நாட்டை ஆள்வது அம்மா அங்கிக்குள் இருக்கும் ஜோதிடர்கள்தான். காலங்காலமாக இதுதான் நடக்குது.
நம்ம கடமை ஓட்டு போடுவது மட்டுமே,அரசு கல்யாணம் செய்கிறதா? கருமாதி செய்கிறதா? என்று பார்ப்பது தவறுதான்.
அம்மா புண்ணியம் தேடுவதை சவுக்கு இனியும் தடுக்கக்கூடாது.
[ஃஉஒடெ நமெ="ப்ஹரத் ஆருனசலம்"]டிட் தெ ஹெஅட் சொன்ச்டப்லெ அட் தெ ஃபொர்ட் பொலிசெ ச்டடிஒன் டெல்ல் யொஉ தட் டமில் ணடு ஹட் நொட் பேன் ரெசெஇவிங் அன்ய் இன்வெச்ட்மென்ட் ச்?
ஈன் மய் ஒஃப் 2012 ட்ண் சிக்னெட் மொஊ நித் 5 ஔடொ மஜொர்ச் ஃபொர் இன்வெச்ட்மென்ட் ச் நொர்த் ற்ச். 5, 700 ச்ரொரெச்.
ய்
ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.தெஹின்டு.சொம்/னெந்ச்/ச்டடெச்/டமில்நடு/அர்டிச்லெ3419134.எசெ
ஈ சுக்கெச்ட் தட் யொஉ வெரிஃப்ய் யொஉர் ஃபச்ட்ச் பெஃபொரெ யொஉ ந்ரிடெ சொமெதிங். ஈஃப் யொஉ ஃபைலெட் யொஉ டொ தட், யொஉ நொஉல்ட் லொசெ யொஉர் ச்ரெடிபிலிட்ய் ப்ரெட்ட்ய் சோன்.[/ஃஉஒடெ]
எச்
அரசு கல்யாணம் செய்வதில் உங்களுக்கு உடன்பாடில்லையா? அல்லது இந்துக்களுக்கு மட்டும் கல்யாணம் செய்வதில் உடன்பாடில்லையா? இந்து அறநிலையத் துறையின் கீழ் இந்துக்களுக்குத ்தான் செய்ய முடியும். காரணம் இந்துக்களின் வழிபாட்டுத் தளத்தைத்தான் அரசு எடுத்துக் கொண்டுள்ளது. முஸ்லீம்களின் வக்பு வாரியம் அரசிடமில்லையே..கிறிஸ்து மிஷின்கள் அரசிடம் இருக்கிறதா? அப்படியிருக்க முஸ்லீம்களுக்கு செய்தாரா, கிறிஸ்துவுக்கு செய்தாரா என்று பேசுவதெல்லாம் அபத்தம்.
அரசு அடிப்படையில் இதெல்லாம் செய்யக் கூடாது என்பதே சரியான வாதம்.
இதில் அவங்களுக்கு செஞ்சா எனக்கும் செய் என்றால் மேற் சொன்ன கேள்விகளும் எழும் பரவாயில்லையா?
இலவச பல்பொடி கொடுக்கத் துவங்கி, இலவச செருப்பு கொடுத்து, இலவச அரிசி கொடுத்து, இலவச வேட்டி கொடுத்து, புடவை கொடுத்து தேர்தல் வந்தால் இலவச சாராயமும் கொடுத்து பணமும் கொடுத்து, இலவச அடுப்பு, இலவச டிவி இப்ப இலவச கிரைன்டர், மிக்சி, எல்லாம் கொடுத்து தமிழனை பிச்சைக்காரனாகவ ே மாற்றிய கழகங்கள்தான் தமிழனின் தன் மானத்தை காக்க வந்தவை..!! என்ன ஒரு வீழ்ச்சி.. இன்று இதன் நீட்சியே இலவச திருமணங்களும். தமிழன் உருப்படுவான்.
What G. Senthamilan, MLA (Saidapet)tryin g to say to CM and the people of chennai through that FLEX banners?
Atlease he can help the people of Saidapet with the money he is spending to keep banners,Flag Post.. etc..
We elected you to serve the people of Saidapet and not to spend time to keep flex Banner,flag post , Thoranam.
RSS feed for comments to this post