இவர்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்புக்காகவும் தேச விடுதலைக்காகவும் சிறை சென்றவர்கள்.வீணாய்ப்போன தலைவர்கள் பிறந்த நாள் வரை காத்திராமல் இவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். அப்போதுதான் இவர்கள் வைத்த குண்டினால் மாண்டவர்கள் ஆத்மா சாந்தி அடையும். :-
Why is the picture of Periyar used on that poster. I thought periyar called all religions are fake not just hinduism. Besides, majority of today's muslim community is holding their religion stronger than the brahmins of the old.
சிறையாளிகளின் சீர்திருத்தத்தில் அரசுக்கு மெய்யாகவே நம்பிக்கை இருக்குமானால், பத்தாண்டுக்கு மேல் எவரையும் சிறையில் அடைத்து வைக்கக் கூடாது ஆனால் இன்று என் சஹோதர்கள் பல்லாண்டு காலம் சிறையில்.... சஹோதர்களின் விடுதலை வேண்டி ....... சென்னை லயோலா கல்லூரி வாளகத்தில்…… விடுதலை வேங்கைகள் கவன ஈர்ப்பு விடுதலை உரை ஆற்ற உள்ளார்கள் கட்சி வேறுபாடின்றி, இயக்க வேறுபாடின்றி ..... அலை அலையாய் ஆர்ப்பரித்து வா ! அநீதிக்கு எதிராக அணி திரண்டு வாருங்கள் உரிமையோடும்...உணர்வோடும் உன்னை அழைப்பது இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.
மனித நேயம் மிக்க எங்கள் தொப்புள் கொடி உறவுகலே என் சஹோதர்க்ளின் விடுதலைக்காய் அணைத்து தரப்பு மக்களையும் இணைத்து முழு வீச்சோடு எமது விடுதலைப் போராட்டத்தை வென்று எடுப்போம் சிறைவாசிகளின் விடுதலைப்பனியில்...இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
Comments
சிறையாளிகளின் சீர்திருத்தத்தி ல் அரசுக்கு மெய்யாகவே நம்பிக்கை இருக்குமானால், பத்தாண்டுக்கு மேல் எவரையும் சிறையில் அடைத்து வைக்கக் கூடாது ஆனால் இன்று என் சஹோதர்கள் பல்லாண்டு காலம் சிறையில்....
சஹோதர்களின் விடுதலை வேண்டி .......
சென்னை லயோலா கல்லூரி வாளகத்தில்……
விடுதலை வேங்கைகள் கவன ஈர்ப்பு விடுதலை உரை ஆற்ற உள்ளார்கள் கட்சி வேறுபாடின்றி, இயக்க வேறுபாடின்றி .....
அலை அலையாய் ஆர்ப்பரித்து வா !
அநீதிக்கு எதிராக அணி திரண்டு வாருங்கள்
உரிமையோடும்...உணர்வோடும் உன்னை அழைப்பது
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.
அணைத்து தரப்பு மக்களையும் இணைத்து முழு வீச்சோடு எமது விடுதலைப் போராட்டத்தை வென்று எடுப்போம்
சிறைவாசிகளின் விடுதலைப்பனியில ்...இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
பச்சையம்மா ........கலீஞ்சர் ரெண்டு பேருமே திருட்டு கபோதிகள் தான்.
RSS feed for comments to this post