முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
விகடனில் வந்த கனிமொழி பேட்டியில் ஒரு கேள்வி பதில். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 62
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2012 10:46

pix_333
'' 'கட்சியில் முக்கியப் பதவியிலும் இல்லை... மத்திய அமைச்சரவையிலும் பொறுப்பு வகிக்கவில்லை... கனிமொழியை நம்பி இனி பலன் இல்லை’ என்று உங்கள் ஆதரவாளர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டால் என்ன ஆகும்?''



''மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இடம்பிடிச்சப்பவே, என் நலன் விரும்பிகள் என்னை வற்புறுத்தி னாங்க. ஆனா, அப்போ கட்சிக்கும் தலைவருக்கும் இருந்த இக்கட்டை உணர்ந்து பதவி வேண்டாம்னு முடிவெடுத்தேன். யாருக்கும் எப்பவும் நான் நெருக்கடி கொடுக்க மாட்டேன். கட்சி யில் என் வேலையைச் சரிவரச் செய்றேன். அதுக்கான அங்கீகாரம் பதவி மட்டும்தான்னு எனக்குத் தோணலை.''

கனிமொழி பதவி வேண்டாம் என்று முடிவெடுத்தேன் என்று கூறுகிறார். 
24 மே 2009 அன்று நீரா ராடியாவோடு கனிமொழி உரையாடியதன் எழுத்தாக்கம்.

Kanimozhi: Hello.

Niira Radia: Hi, good morning. 

Kanimozhi: Sorry for I wake you up.

Niira Radia: No, no [Indiscernible] [0:00:17] yeah, a few minutes back I got up, you know, hi.

Kanimozhi: No, no, I just wanted to know, I mean, what they are planning to give for me?

Niira Radia: Mm-hmm. 

Kanimozhi: What are they planning to give for me? 

Niira Radia: I told you last night. I called after we spoke and I said that, you know, look at the health option. But give her environment and forest otherwise if the health is not there, independent charge or consider the aviation one. You know, that’s the three I had said, you know, what else there was, there. So, they weren’t sure. [Indiscernible] [0:00:52] pass the message and they will talk with you because they didn’t want to...

Kanimozhi: Even tourism is not worth it.

Niira Radia: Tourism independent charge they will not give you Kanni because Ghulam Nabi Azad has still not given his, he wants something more than what you call it. He has got only parliamentary affairs, you know. 

Kanimozhi: Okay.

Niira Radia: They don’t want to give MP more than that. 

Kanimozhi: Okay.

Niira Radia: That’s why. So, I did mention tourism because I don’t know because they will keep it up to cabinet post. 

Kanimozhi: Okay.

Niira Radia: I didn’t know whether they will [Indiscernible] [0:01:22] because if tourism and culture together.

Kanimozhi: Yeah.

Niira Radia: It’s got both the – we’ll get involved in all the umbrella of temples and, you know, all this such thing [Indiscernible] [0:01:35] if you want to but anyway, I mean like tell them now if you want. But I didn’t tell them…

Kanimozhi: No, no, I’ve given the list of that but anything and...

Niira Radia: Why did you give the list on and what did you tell them?

Kanimozhi: I just gave environment, health and tourism and culture also, they have added. They said they he will check it out.

Niira Radia: Mm-hmm. 

Kanimozhi: Maybe I’ll ask for Environment, Environment they won’t give, health they won’t give, you know.

Niira Radia: Health I think, they have already allocated. It is my sense I think they have already allocated. 

Kanimozhi: Environment they will give, you know?

Niira Radia: Independent charge? Yeah. You gave a list this morning, yeah.

Kanimozhi: Yeah. I have given a list.

Niira Radia: You didn’t put aviation, Kanni.

Kanimozhi: You know, just an aviation I will take it up. No problem.

Niira Radia: Mm-hmm. Mm-hmm. Because that would – but what about this one the others?

Kanimozhi: Nothing. They said they’ll come back and tell us.

Niira Radia: What they can give, you know.

Kanimozhi: Yes, yes. Let’s see.

Niira Radia: Has the meeting happed this morning?

Kanimozhi: No, no, not yet.

Niira Radia: What time is it starting?

Kanimozhi: I think it’s 10, 10:30.

Niira Radia: Okay, you’ll be there, you know. Just you again, you know, not the others, you know. 

Kanimozhi: Yeah, yeah.

Niira Radia: And Azhagiri, has he met your dad?

Kanimozhi: No, no, no.

Niira Radia: That’s what you opted, you know.

Kanimozhi: Mm-hmm.

Niira Radia: Okay. Good, good. Because I was wondering whether he would meet him. He would have spoken to him on the phone, you know…

Kanimozhi: No, no, no.

Niira Radia: Mm-hmm. Okay. Well, I hope you…

Kanimozhi: No, no that one isn’t, that isn’t.

Niira Radia: Maran has?


பதவி ஆசை இல்லாம எதுக்குப் பேசினீங்க மேடம்...

 

Comments  

 
-9 #27 MUTHUKUMAR, CHENNAI 2012-12-13 14:09
கருணாநிதி குடும்பம், தி.மு.க என்றால் மட்டும் கார்சாரமான விமர்சங்களை அள்ளிவிடும் ச்வுக்கு மற்றும் அதில் கருத்துத் தெரிவிப்பவர்கள் , ஜெ. என்றால் மட்டும் மென்மையாக நடந்துகொள்வது ஏனோ? கனிமொழிக்கு பதவி வேன்டுமென்றால் நீரா ராடியாவைப் பிடித்துத்தான் வாஙகவேன்டுமா என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் விமர்சிப்பது வேடிக்கைதான்.
Quote
 
 
-6 #26 JOHN SELVARAJ 2012-12-12 15:15
நீரா ராடியாவின் உரையாடல் டேப் என்பதே நிரூபிக்கப்படாத ஒன்று. காங்கிரஸ் கூட்டணியின முக்கிய கட்சியின் தலைவர் கருணாநிதி. அவர் நினைத்திருந்தால ் கனிமொழிக்கு அமைச்ச்ர் பதவி பெற்றுத்தருவதை யாராலும் தடுத்திருக்க முடியாது. அதேபோல கனிமொழியும் நினைத்திருந்தால ் பதவியை தன் தந்தையின் மூலம் பெற்றிருக்கமுடி யும். இதற்காக நீரா ராடியாவின் உதவியை கனிமொழி நாடினார் என்பது நம்பமுடியாத ஒரு கற்பனை.
Quote
 
 
0 #25 thasarathan 2012-11-23 15:26
good storie bosss
Quote
 
 
-2 #24 r.savariraj 2012-11-11 19:55
விழித்துக்கொன்ட ொர்ரெல்லாம் பெலத்திக்கொன்டா ர் தமிழா! நீ தூக்கமா!
விழி! இல்லை கானாம போஇடுவாய்!
Quote
 
 
+7 #23 Suppu 2012-11-01 08:14
இந்த மாதிரி பேராசைப்பிசாசுக ளிடம் தான், கட்சி, காசு, அதிகாரம், தொண்டர்கள்...அட போங்கடா.
Quote
 
 
+3 #22 tamil madd 2012-09-08 16:18
:லொல்: கனி நீ எல்லாம் நல்லா வருவம்மா
Quote
 
 
-4 #21 gandhi vass 2012-08-23 15:27
[ஃஉஒடெ நமெ="கலுகோ"][ஃஉஒடெ நமெ="புதியவன்ரஜ்"]சரி சவுக்கு, திமுக மீது உங்களுக்கு ஏன் இத்தனை குரோதம், எந்த அரசியல் வாதி ஆமாம் எனக்கு பதவி ஆசை அதிகம். பதவிக்காகத்தான் அரசியிலில் நுழைந்தேன் என்று சொல்வார்? 13000 மக்கள் நலப்பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரமான வேலையை இழந்து அவதிப்படுகிறார் கள். அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. கிரானைட் ஊழலில் தமிழக அரசுக்கு இழப்பு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது . இதை எல்லாம் விட உங்களுக்கு கனிமொழியின் பேட்டிதான் மிக முக்கியமான செய்தியா?[/ஃஉஒடெ]
//13000 மக்கள் நலப்பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரமான வேலையை இழந்து அவதிப்படுகிறார் கள்.// டொ தெய் அப்பொஇன்டெட் ம்ய் அன்ய் பொஅர்ட் எ௯அம் அன்ட் த்ரொஉக்ஹ் அன்ய் ரெச்ருஇடிங் ப்ரொசெச்ச்[/ஃஉஒடெ]
அட்தனை பெஅரும் அயொக்ய பசஙக கருனனிதி கை கோலிஙக
Quote
 
 
-11 #20 Kalugoo 2012-08-18 18:19
Quoting puthiyavanraj:
சரி சவுக்கு, திமுக மீது உங்களுக்கு ஏன் இத்தனை குரோதம், எந்த அரசியல் வாதி ஆமாம் எனக்கு பதவி ஆசை அதிகம். பதவிக்காகத்தான் அரசியிலில் நுழைந்தேன் என்று சொல்வார்? 13000 மக்கள் நலப்பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரமான வேலையை இழந்து அவதிப்படுகிறார் கள். அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. கிரானைட் ஊழலில் தமிழக அரசுக்கு இழப்பு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது . இதை எல்லாம் விட உங்களுக்கு கனிமொழியின் பேட்டிதான் மிக முக்கியமான செய்தியா?

//13000 மக்கள் நலப்பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரமான வேலையை இழந்து அவதிப்படுகிறார் கள்.// do they appointed my any board exam and through any recruiting process
Quote
 
 
+4 #19 Kalugoo 2012-08-18 18:17
Nira Radia has been not appointed/elected as an MP. Is it make sense?
Quote
 
 
+1 #18 geeyar 2012-08-17 14:36
where is my comments about loganathen's?
Quote
 
 
+1 #17 BIG QUESTION 2012-08-15 19:58
THE BIG QUESTION:

IF KANIMOZI IS SO POWERFUL, WHY DID SHE NOT GET ANY MINISTRY??
Quote
 
 
-1 #16 Siruthai 2012-08-15 19:55
If Niira Radia is not guilty (as she has not been arrested by CBI) then how is Kani Mozhi guilty?? :-* 8) :roll:
Quote
 
 
+2 #15 GEEYAR 2012-08-14 11:41
லோகநாதனுக்கான பதில் :-
மொட்டையன் அம்பட்டையன் ஊதுவான் போதுமா. இதுல என்ன இருக்கு. கவர்மென்டே என்ன சாதின்னு கேட்டு கணக்கெடுக்க வரும்போது எனக்கென்ன பயம். நான் பதில் சொன்னது புதியவனுக்கு, அவர் ஜெ பற்றி எழுதாதது (அ) கருணாநிதியை பற்றி மட்டுமே எழுதுவது ஏன் என கேட்டார். அதனாலேயே இப்பதில். ஜெ கடிதம் எழுதுவது பற்றி சவுக்கிடம் கேட்டது, ஜெவுக்கு தைரியம் அதிகம் எதையும் விளைவை பற்றி யோசிக்க மாட்டார் துணிந்து ஏதாவது செய்வார் என்ற எதிர்பார்ப்பில் (அவரும் கருணாநிதியைப் போல் கடிதம் மட்டும் எழுதுவதால் வந்த வெறுப்பால்).
அவர் மத்தியில் ஆட்சியில் இருந்தார். இவர் இல்லை என பதில் கூறாதிங்கோ. தமிழக மீனவர் பிரச்சனையில் ஜெ மத்திய அரசுக்கு இன்னும் நெருக்கடி தரலாம். அதனால் அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் 40/40க்கு கிடைக்கலாம் அல்லது குறையலாம். அட்லிஸ்ட் மீனவர்கள் நிம்மதியாக கடலுக்குள் சென்று மீன் பிடிக்கலாம்.
Quote
 
 
+17 #14 loganathan 2012-08-14 09:51
[ஃஉஒடெ நமெ="கேயர்"]புதியவன்ராஜ் அவர்களுக்கு, இது முழுக்க முழுக்க கருணாநிதியை பற்றி மட்டுமே எழுத ஆரம்பித்த தளம். உங்களைபோல் சிலர் கேட்டால் வலிக்காமல் பாப்பாத்தியையும ் இரண்டுஅடி அடிப்பார். அவ்வளவுதான். ஏன் சவுக்கு சார் தமிழக மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்படும் போது நம்ம அம்மாவும் அய்யாவைப்போல் கடிதம் எழுதுறாங்களே, நம்ம சீமான் அண்ணனுக்கு அந்த கடிதம் எங்கே போகிறதுன்னு சந்தேகம் வரலையாமா?[/ஃஉஒடெ]

பேசியது கனிமொழி, செய்தி போட்டது சவுக்கு, ஜெ இதில் எஙுகு வந்தார். பாப்பாத்தி சொல்ல வந்த அன்பரே கருனா சாதிய சொல்ல தயரா. உஙகலை திருத்தவே முடியதா.
Quote
 
 
+27 #13 M RAMASWAMY 2012-08-14 09:10
கனியா கொக்கா. நாங்க இப்படியும் பேசுவோம் அப்படியும்(ரகசி யமா) பேசுவோம். முட்டா தமிழன் இருக்கும் வரை
Quote
 
 
+6 #12 ராமகிருஷ்ணன் 2012-08-13 20:52
/////கிரானைட் ஊழலில் தமிழக அரசுக்கு இழப்பு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது . இதை எல்லாம் விட உங்களுக்கு கனிமொழியின் பேட்டிதான் மிக முக்கியமான செய்தியா?//////

ஊழலின் பின்னணியே இவர்களது ஆட்சி காலம்தான். என்னமோ ஜெவாலதான் இழப்பு என்பதுபோல அம்பி புதியவன் ராஜ் பேசுகிறார். வேண்டுமானால் இந்த லின்க்ஸ்களை கிளிக் செய்து பார்க்கவும்.

http://www.thinaboomi.com/2011/03/17/indias-largest-scandal-tamilnadu-over-rs3-lakh-crores-public-property-looted/1155.html

http://www.savukku.net/home1/1565-2012-05-28-00-38-37.html
Quote
 
 
+7 #11 Vaikos Puppet 2012-08-13 16:16
Today's Dinamalar paper: http://www.dinamalar.com/splpart_detail.asp?Id=91

கனிமொழியின் முயற்சியில், "ஈழம்!'

""ஈழம்ங்கற வார்த்தை அனுமதிக்கு, எம்.பி., கனிமொழி பெரும் முயற்சி எடுத்திருக்காங் க பா...'' என, காரசார தகவலுடன், நாயர் கடை பெஞ்சில் வந்தமர்ந்தார் அன்வர்பாய்.

""பெரிய வௌகாரமா இருக்கே... சீக்கிரமா சொல்லுங்க...'' என பரபரப்பானார் அந்தோணிசாமி.

""ஈழம்ங்கற வார்த்தையை, "டெசோ' மாநாட்டுல பயன்படுத்தக் கூடாதுன்னு, மத்திய அரசு தடை போட்டுது இல்லியா... இந்த விவகாரத்தை, சரி செய்ய, காங்கிரஸ் கட்சியோட, கனிமொழியே நேர பேசினாங்க... "மாநாட்டுக்கு, நீங்க நேரடியா ஆதரவு தர வேணாம்... ஆனா, "ஈழம்'ங்கற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவிச்சீங்கன் னா, லோக்சபா தேர்தலின் போது, தமிழ்நாட்டுல உங்க கட்சிக்கு ரொம்ப பாதிப்பு வந்துரும்... ஓட்டே விழாது... அதனால, தடை போடாதீங்க...'ன்னு பேசினாங்க...

""காங்கிரசும், "கன்வின்ஸ்' ஆகி, உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேட்ட பேசி, "கிளியரன்ஸ்' கொடுக்கச் சொல்லிட்டாங்க பா...'' எனக் கூறினார் அன்வர்பாய்.
Quote
 
 
+31 #10 Sundarwipro 2012-08-13 02:43
புதியவன் ராஜ் குட்டையை குழப்பி மீன் பிடிப்பதை உங்கள் தலைவர் கருணாநிதி செய்வதை நீங்களும் தப்ப்பில்லாமல் செய்கிறீர்கள். கேள்வி கனிமொழி மற்றும் நீரரடியவை பற்றி, அதற்க்கு உங்காளால் பதில் கூறவே முடியாது, அதற்க்கு கூறுவதை விட்டு விட்டு துப்பில்லாமல் எதற்கு மற்ற தலைப்பை பற்றி உங்கள் கவலை. உங்களை போல அடிவருடிகள் இருப்பாதால் தான் திமுக இந்த அவாமனத்தை தாங்கி கொண்டு நிற்கிராது.
Quote
 
 
-28 #9 geeyar 2012-08-12 21:35
புதியவன்ராஜ் அவர்களுக்கு, இது முழுக்க முழுக்க கருணாநிதியை பற்றி மட்டுமே எழுத ஆரம்பித்த தளம். உங்களைபோல் சிலர் கேட்டால் வலிக்காமல் பாப்பாத்தியையும ் இரண்டுஅடி அடிப்பார். அவ்வளவுதான். ஏன் சவுக்கு சார் தமிழக மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்படும் போது நம்ம அம்மாவும் அய்யாவைப்போல் கடிதம் எழுதுறாங்களே, நம்ம சீமான் அண்ணனுக்கு அந்த கடிதம் எங்கே போகிறதுன்னு சந்தேகம் வரலையாமா?
Quote
 
 
-12 #8 Siruthai 2012-08-12 19:14
This conversation, though not appropriate for a MP to talk to a lobbyist, is not something criminal. In fact, lobbyists have been liaising with MPs, MLAs, Ministers since time immemorial. Has some law been broken here? I don't think so.

Now, are we going to believe that other MPs, MLAs and politicians do not speak to lobbyists. What about Jayalalithaa? What about Sonia Gandhi? What about Vajpayee? Are they free from corporate influence?

If you get the tapes with Ambanis, then you might actually find how the national policies are made. :-)
Quote
 
 
+21 #7 xpin2mail@yahoo.com 2012-08-12 16:15
இவர்கள் கீழ்மட்ட மக்கள் எவ்வளவு உயரம் போனாலும் பொறுக்கி தின்ன ஆசைபடுபவர்கள்..

ஆற்றோடு தண்ணீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்..இது போதும் என்று நினைக்கிறேன்
Quote
 
 
+58 #6 SUTHIRAN 2012-08-12 10:55
எத்தனை முறையோ கேட்டாகிவிட்டது கனியும் , நீரா ராடியா என்ற பெண் புரோக்கரும் பேசிய வெட்கம் கெட்ட பதவி பேரத்தைப் பற்றிய டேப்பை !

பேசியதையும் பேசிவிட்டு , இப்படிக் கனிமொழி "தனக்கு பதவி ஒன்றும் பெரிதல்ல " என்று அண்டப் புளுகு புளுகுகிறாரே ! அப்பனுக்குத் தப்பாமல் பிறந்துள்ள சரியான மொள்ள மாறி , முடிச்சவுக்கி வாரிசு தான் இந்த அம்மாளு
Quote
 
 
+6 #5 Krish, Nagercoil 2012-08-12 10:04
Dear Savukku Sir,
Why are you always targeting Krunanithi and family, it is well known they are corrupted as like Jayalalitha. You know in Kanyakumari Minister Bachaimal and Nanjil Murukesan MLA both are running the real estate business. Why Jayalalitha is allowing this. Please write about Corrupted Jayalalitha rather than attacking dead snake Karunanithi and co.
Quote
 
 
+6 #4 Joker 2012-08-11 18:14
it seemz she's tryin to keep maran away.
Quote
 
 
-25 #3 Samuthiran 2012-08-11 18:14
சவுக்கு,

தயவு செய்து சரியான செய்திகள் பதிவு செய்யவும்.

இந்த ப்லொக்கில் என்ன சொல்ல நினைகிறீற்கள்???
Quote
 
 
+64 #2 ஷாலி 2012-08-11 16:33
கருணாநிதி குடும்பம், கொஞ்சம்கூட கூச்ச நாச்சமில்லாத குடும்பமாக உள்ளது.பெண் பிள்ளைக்கே பெரிய பதவியில் ஆசையிருந்தால் ஆம்புளே அழகிரி சும்மா இருக்குமா.

எல்லாம் அள்ளிக்கட்டனும் ,வாரி சுருட்டனும்,வாய ிலே போடணும். சுட்டாலும் வெண்சங்கு வெண்சங்கே!,கெட் டாலும் மேன் மக்கள் மேன்மக்களே! என்று சொல்வார்கள். இவர்கள் கீழ்மட்ட மக்கள் எவ்வளவு உயரம் போனாலும் பொறுக்கி தின்ன ஆசைபடுபவர்கள்..

ஆற்றோடு தண்ணீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்..இது போதும் என்று நினைக்கிறேன்...
Quote
 
 
-53 #1 puthiyavanraj 2012-08-11 15:41
சரி சவுக்கு, திமுக மீது உங்களுக்கு ஏன் இத்தனை குரோதம், எந்த அரசியல் வாதி ஆமாம் எனக்கு பதவி ஆசை அதிகம். பதவிக்காகத்தான் அரசியிலில் நுழைந்தேன் என்று சொல்வார்? 13000 மக்கள் நலப்பணியாளர்கள் தங்கள் வாழ்வாதாரமான வேலையை இழந்து அவதிப்படுகிறார் கள். அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. கிரானைட் ஊழலில் தமிழக அரசுக்கு இழப்பு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது . இதை எல்லாம் விட உங்களுக்கு கனிமொழியின் பேட்டிதான் மிக முக்கியமான செய்தியா?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 62 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2022
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week61187
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month274006
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12796125