முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
வேஸ்ட் பாய்ஸ்.... அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 108
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2012 23:22

daroji-0099-2

 

அய்ய.. இதுக்குத்தான் டெசோ மாநாடா... சுத்த வேஸ்ட்.... இவ்ளோ கேவலமான தீர்மானத்த எங்க மிஸ் கூட போடமாட்டாங்க

 

Comments  

 
+1 #18 V.P.Thanagvel 2013-04-20 09:48
எவ்வளவு திட்டினாலும் கேட்காத மாதிரிதான் நடிக்கும் இந்த. மு.க.
Quote
 
 
+2 #17 thasarathan 2013-01-04 17:09
நம்மல் பொருத்தவரைக்கும ் அரசியலெ எதிரிதன்
Quote
 
 
+4 #16 praveensp_2000 2012-11-20 16:05
இந்த குள்ளனரியின் நாடகம் எதற்கு / ஏன் நடத்துகிறது தெரியுமா????

1. போர் குற்ற விசாரனை வேன்டும் என புலம் பெயர் தமிழ் மக்களும், ஏணைய நாடுகளும் விடுத்துள்ள அரைகூவல் நடைமுறைக்கு வருமாயின்.... இவன் கழுத்துக்கு சுருக்கு விழுவதை தவிர்க்க இயலாது..

அதனால்... பொதுவாக்கெடுப்ப ு கேட்டு தொன்டை வலிக்க அலரி பச்சாபதாபம் தேடிகொன்டே நரித்தனமாய் நலுவியும் விடலாம் என்பதை தவிர வேறு என்ன தந்திரம் இருக்க முடியும்....
ந்டத்து ராசா நடத்து...
Quote
 
 
0 #15 nandri kondaan 2012-09-03 18:56
இப்போ ஒன்னும் செய்யாமல் மூடிகிட்டு இருந்தால் யாருன் ஒன்னும் சொல்ல மாடாஙக...இப்பயும் அப்ப மாதிரியே சீன் போட்டால் எப்புடி??
Quote
 
 
+26 #14 Vaigaichelvan 2012-08-15 03:36
சிறுமியின் சிரிப்பு .... மு க வுக்கு செருப்பு...
Quote
 
 
+19 #13 ஷாலி 2012-08-14 23:31
ஜனநாயக சடங்கு சம்பிரதாயத்தில் மாநாடு போட்டால் தீர்மானம் போடணும் என்பது ஒரு குருட்டு நம்பிக்கை.இதுவரை கருணா கண்ட மாநாடுகளில் இதுபோல் ஆயிரக்கணக்கான தீர்மானங்கள் போட்டு அட்ரஸ் தெரியாமல் போய்விட்டன.அத்தோடு இதொன்று.
நாய் கூட சீண்டாத இந்த தீர்மானங்களை வைத்துத்தான் டெசோ நரி ஊளையிட்டு ஊரைக்கூப்பிட்டத ு.இதெல்லாம் ஒரு கண் துடைப்பு நாடகம் என்பது அனைவருக்கும் தெரியும்

.ஐந்து முறை முதல்வாராக இருந்த ஒரு மனுஷன் தமிழ்நாட்டையே தலைகீழாக புரட்டிபோட்டிரு க்கலாம். ஆனால் ஒன்றும் செய்யவில்லை.கள் குடிக்க கூடாது என்பதற்காக தன் தென்னந் தோப்பையே வெட்டி வீழ்த்திய ஈரோட்டுக்காரனின ் பாதையில் வந்த கருணா,கவர்மென்ட ் சரக்கை காட்டி குடி கெடுத்து குடும்பங்களை இலவச பிச்சைக்கு கையேந்த விட்டதுதான் இவரின் சாதனை.

இதில் ஈழத்தமிழர்களுக் கு இவர் என்னத்தை செய்ய முடியும் இலங்கை கருணா செய்த காட்டிக்கொடுக்க ும் வேலையைத்தான் இந்தியக் கருணாவும் செய்யமுடியும்.கச்சிதமாக செய்தார்.இவரின் மாநாட்டுத்தீர்ம ானம்.....மானங்கெட்ட தீர்மானம் யாருக்கு வேண்டும்
Quote
 
 
+12 #12 R Nagaraj 2012-08-14 14:34
/// நாங்கள் குறுக்கே நிற்கமாட்டோம்///
மிஸ்டர் பண்டாரம்.. நீங்கதான் எதையும் எதிர்த்து நிக்க மாட்டிங்கன்னு தெரியுமே.. அத வேற எழுதிக் காட்டனுமா....
Quote
 
 
+11 #11 devams 2012-08-14 12:15
[ஃஉஒடெ நமெ="பன்டரம்"]தோழர்களே - சகோதரர்களே! தேவையற்ற விமர்சனங்களைத் தவிருங்கள்! பொது எதிரி யார் என்பதில் கவனம் செலத்துங்கள்!

கலைஞரா?

டெசோவா?

ராஜபக்சேவா?

கலைஞர்தான் உங்களுக்கு எதிரி என்றால் தாராளமாக ராஜபக்சேயின் தோளில் ஏறி சவாரி செய்யுங்கள்!
எங்களை விட இன்னும் தீவிர மாக நீங்கள் செயல்பட முடியுமானால் தாராளமாக அதனைச் செய்யுங்கள் - நாங்கள் குறுக்கே நிற்கமாட்டோம்[/ஃஉஒடெ]



எதிரியைக் கூட ஆதரிப்போம் ஆனால் துரோகியை மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது..
Quote
 
 
+11 #10 naallavan 2012-08-14 10:52
first enemy is unnaya mathri pullurvi koottam. first we have to remove people like you.Quoting Pandaram:
தோழர்களே - சகோதரர்களே! தேவையற்ற விமர்சனங்களைத் தவிருங்கள்! பொது எதிரி யார் என்பதில் கவனம் செலத்துங்கள்!

கலைஞரா?

டெசோவா?

ராஜபக்சேவா?

கலைஞர்தான் உங்களுக்கு எதிரி என்றால் தாராளமாக ராஜபக்சேயின் தோளில் ஏறி சவாரி செய்யுங்கள்!
எங்களை விட இன்னும் தீவிர மாக நீங்கள் செயல்பட முடியுமானால் தாராளமாக அதனைச் செய்யுங்கள் - நாங்கள் குறுக்கே நிற்கமாட்டோம்
Quote
 
 
+32 #9 ranjini 2012-08-14 09:05
a common enemy to Tamil people is kalingar only.
Quote
 
 
+36 #8 M RAMASWAMY 2012-08-14 08:02
கருணா ஒரு காமெடி பீஸ். செய்தி தாள்களில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானலும் பண்ணும்
Quote
 
 
-89 #7 Pandaram 2012-08-13 16:54
தோழர்களே - சகோதரர்களே! தேவையற்ற விமர்சனங்களைத் தவிருங்கள்! பொது எதிரி யார் என்பதில் கவனம் செலத்துங்கள்!

கலைஞரா?

டெசோவா?

ராஜபக்சேவா?

கலைஞர்தான் உங்களுக்கு எதிரி என்றால் தாராளமாக ராஜபக்சேயின் தோளில் ஏறி சவாரி செய்யுங்கள்!
எங்களை விட இன்னும் தீவிர மாக நீங்கள் செயல்பட முடியுமானால் தாராளமாக அதனைச் செய்யுங்கள் - நாங்கள் குறுக்கே நிற்கமாட்டோம்
Quote
 
 
+30 #6 Nellai Advocate 2012-08-13 14:30
இதெல்லாம் உரைக்காது..போஙகப்பா ..போய் பொழப்ப பாருஙக..
Quote
 
 
+33 #5 appaavi 2012-08-13 09:07
[ஃஉஒடெ நமெ="குமர்.ட்"]வருத்தபடாத வாலிபர்(?) சங்க மீட்டிங் ஒருவழியா முடிந்தது.. கைபுள்ளைக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க...[/ஃஉஒடெ]
உஷ்ஷ்ஷ்..அப்ப்பா...உசுப்பேத்தி உசுப்பேத்தியே...ரனகலப்படுட்துரா ன்க..
Quote
 
 
+24 #4 Rathul 2012-08-13 06:07
:lol:

Aiyoo.. Aiyoo..... Pollaphu Seripaa, Sirichu Pochuu.....
:D
Quote
 
 
+54 #3 Sundarwipro 2012-08-13 02:38
முள்ளி வாய் கொலைக்கு துணை நின்றுவிட்டு அதனை எப்படி திசை திருப்பலாம் என்று தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி ஒன்றுக்கும் உதவாத ஒரு நாடகத்தை நடத்தி முடித்துள்ளார் தமிழின தலைவர் என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் கருணாநிதி. உலக மக்களும் உள்ளூர் மக்களும் மிக தெளிவாக உள்ளார்கள் அது "துரோகி கருணாநிதியை எக்காலத்திற்க்க ும் மன்னிப்புகிடயாத ு" என்பதில். ஆட்சியில் இருக்கும் போது அமைதியாக இருந்து விட்டு இன்று கனிமொழிக்கு ச்பெக்ட்ரத்தில் இருந்து விடுவிக்க எடுக்க படும் நாடகமே இது. தூ! இதற்க்கு நாண்டுகிட்டு சாகலாம்.
Quote
 
 
+56 #2 Kumar.T 2012-08-13 01:39
வருத்தபடாத வாலிபர்(?) சங்க மீட்டிங் ஒருவழியா முடிந்தது.. கைபுள்ளைக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க...
Quote
 
 
+39 #1 Unmai Virumbi 2012-08-13 00:43
கருணாக்கு செருப்படி.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 62 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1227
mod_vvisit_counterYesterday18770
mod_vvisit_counterThis week45227
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month267487
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13183854