முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அட அப்படியா ? அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 4
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 05 செப்டம்பர் 2012 11:57

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா வரும் எட்டாம் தேதி நடைபெற உள்ளது.   இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு, மாநில முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு தலைமை நீதிபதியால் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.   ஒரு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கை சந்தித்து வரும் ஒருவர் எப்படி நீதிமன்ற விழாவில் கலந்து கொள்ளலாம் என்று திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.  இத்தகவல் அறிந்த ஜெயலலிதா, விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்து, விழாவுக்காக ஒரு கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளாராம். 

இதனிடையே, ஜெயலலிதாவை எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வைக்க நீதிமன்றத் தரப்பில் முயற்சி நடந்து வருகிறது.  விழா நடந்து முடியும் வரை அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தாத வகையில், பொது நல வழக்குகளை  நம்பர் பண்ண வேண்டாம் என்று நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.  

ஜெயலலிதா ஒரு வேளை விழாவுக்கு வருகை தந்தால், கருப்புக் கொடி காட்டுவது பற்றி, திமுக வழக்கறிஞர் அணி யோசித்து வருகிறது..

 

Comments  

 
+4 #1 gopalakrishnanvelu 2012-09-05 16:31
chief justice iqbal received free furnnishing items for the value of rs.1,82,000/- wherever his sanctioned receiving limit Rs.1,50,000/-. he got more than limit. it is also one of way bribe reeceived more than limit.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 18 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1768
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week34227
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month236959
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12759078