முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அட அப்படியா ? சாதுர்யமான ஜார்ஜ் மன்னர். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 4
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 05 செப்டம்பர் 2012 12:06

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜார்ஜ், சமீபத்தில் ராமநாதபுரம் சென்று, செப்டம்பர் மாதம் பரமக்குடியில் நடைபெற இருக்கும் இமானுவேல் சேகரனின் நினைவு நாளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தியிருக்கிறார். மதுரையைத் தாண்டி ராமநாதபுரம் சென்றவர், பரபரப்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் க்ரானைட் ஊழல் குறித்து மதுரையில் எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் தவிர்த்துள்ளார்.  வழக்கமாக பரபரப்பான வழக்குகளில் விசாரணை நடைபெறும்போது, காவல்துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடத்துவது வழக்கமே.

ஆனால், தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் க்ரானைட் ஊழல் விசாரணையை கண்டு கொள்ளாமல்  ஜார்ஜ் ஐபிஎஸ், தவிர்த்தது தேவையற்ற சர்ச்சையில் சிக்காமல் தப்பிப்பதற்காகத்தான் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

 

Comments  

 
0 #1 கலீல் 2012-09-13 16:04
:D
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 49 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1625
mod_vvisit_counterYesterday12350
mod_vvisit_counterThis week60790
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month273609
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12795728