முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
அட அப்படியா ? விடுபட்ட சிவி.சண்முகம் அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 3
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 05 செப்டம்பர் 2012 12:30

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு விழாவுக்காக சிறப்பான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.  இந்த அழைப்பிதழில் நீதிபதிகள், முதலமைச்சர் ஜெயலலிதா, உள்ளிட்டோரின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன.  அனைவர் பெயரும் அச்சிடப்பட்டாலும், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பெயர் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. அழைப்பிதழ் விநியோகிக்கப்பட்ட உடனேயே இந்த சர்ச்சை எழுந்து நீதிபதிகளின் காதுகளுக்குப் போனாலும், புதிதாக அழைப்பிதழ் அச்சிட நேரமில்லை என்பதால், சட்ட அமைச்சரிடம் சாரி சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அழைப்பிதழில் பெயர் இல்லாததால் ரோஷப்பட்டுக் கொண்டு பதவியை ராஜினாமா செய்வதற்கு, அதிமுகவில் சுயமரியதை உள்ளவர்களா இருக்கிறார்கள்.. அடிமைகள் அல்லவா இருக்கிறார்கள் ? 

 

Comments  

 
0 #3 Pandaram 2012-09-12 15:31
அந்த பத்திரிக்கையும் திரு என்பதை எடுத்து, ஸ்ரீ என்று அச்சிடுகிறார்கள ்.
இது அவாள் ஆட்சி
Quote
 
 
0 #2 Pocket Raja 2012-09-12 11:32
Good article.
Quote
 
 
-15 #1 vennai 2012-09-05 19:57
innum 5 perai kanavillai enru poyi saithi potta nee enna manam mariyathai yoda thookil thonginaya. neeyum manam kettavandhanda, , :lol:
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 132 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4111
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week49901
mod_vvisit_counterLast week95998
mod_vvisit_counterThis month283948
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13200315