முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்தொடர்புக்கு
+++
போலி சுதந்திரம்… அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 16
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2012 23:15

 

DSC_6669

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தோழர் சதீஷ் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  ஒரு சில மாதங்களுக்கு முன், தோழர் முகிலன், தோழர் சதீஷ் மற்றும் விடுலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு ஆகிய மூவரும், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்டபோது, க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  சில மாதங்கள் சிறையிலிருந்த பிறகு, சமீபத்தில்தான் சதீஷ் மற்றும் முகிலன் ஜாமீனில் வெளி வந்தனர்.

நந்ததனம் கல்லூரி மாணவர்களை போராடத் தூண்டியதற்காக, சதீஷ் தற்போது 1932ம் ஆண்டின் குற்றவியல் அவசரச் சட்டப் பிரிவு 7 (1) (a) வின் படி  கைது செய்யப்பட்டுள்ளார்.

1930ல் காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தினால், அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.  பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்களையும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தடுத்தனர். இதைத் தடுப்பதற்காக பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த சட்டம்தான் கிரிமிலல் லா அமென்ட்மென்ட் 1932.

அதன் பிரிவுகள் மிக மிக விரிவான அளவீடுகளைக் கொண்டன.  அந்தச் சட்டப் பிரிவுகளின்படி யாரை வேண்டுமானாலும், என்ன காரணத்தினாலும் கைது செய்யலாம்.  பிரிவு 7 (1) (a) என்ன கூறுகிறதென்றால்…

Molesting a person to prejudice of employment or business.

(1) Whoever-

(a) with intent to cause any person to abstain from doing or to do any act which such person has a right to do or to abstain from doing, obstructs or uses violence to or inti- midates such person or any member of his family or person in his employ, or loiters at or near a place where such person or member or employed person resides or works or carries on business or happens to be, or persistently follows him from place to place, or interferes with any property owned or used by him or deprives him of or hinders him in the use thereof, or

ஒரு நபர், மற்றொரு நபரை ஒரு வேலையை செய்ய விடாமல் தடுத்தாலோ, ஒரு வேலையை செய்யும்படி மிரட்டினாலோ, தடுப்பதற்கு வன்முறையை பயன்படுத்தினாலோ, அல்லது அவரையோ அவரது குடும்பத்தினரையோ மிரட்டினாலோ அல்லது சம்பந்தப்பட்ட நபர் பணியாற்றும் இடத்துக்கு அருகில் உலாவினாலோ, அந்த நபரின் பின்னே சென்றாலோ, அவர் சொத்து அனுபவிப்பதை தடுத்தாலோ, அந்த சொத்தைப் பறித்தாலோ குற்றமிழைத்தவராகிறார்.

ஏதாவது புரிகிறதா.. ?  என்ன செய்தாலும் கைது செய்யலாம் என்பதுதான்இந்தச் சட்டப் பிரிவின் சாரம்.  பிரிட்டிஷார், ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடும் அத்தனை பேரையும் கைது செய்து சிறையில் அடைப்பதற்காக இயற்றப்பட்ட சட்டத்தை, பார்ப்பன ஜெயலலிதாவின் காவல்துறை எப்படிப் பயன்படுத்துகிறது பார்த்தீர்களா ?

இப்படி சதீஷை கைது செய்வதாலோ, வழக்கு போடுவதாலோ, கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவுதான் காண்கிறார் பார்ப்பன ஜெயலலிதா.  ஒரு சதீஷை சிறையில் அடைப்பதால் இந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டு விடப்போவதில்லை.   தோழர் சதீஷுக்கும் சிறை ஒன்றும் புதிதல்ல.   மாதக்கணக்கில் சிறையில் இருந்தவர் தோழர் சதீஷ்.   அவரையும் ஒடுக்கி விடலாம் என்று கனவு காணும் பார்ப்பன ஜெயலலிதாவின் கனவு நிறைவேறாது.

பிரிட்டிஷார் இயற்றிய காட்டுமிராண்டிச் சட்டத்தின் கீழ்  சதீஷை கைது செய்திருப்பதன் மூலம், தான் ஒரு ஏகாதிபத்தியத்தின் எச்சம் என்பதை நிரூபித்திருக்கிறார் பார்ப்பன ஜெயலலிதா.

தற்போது நிலவி வருவது உண்மையான சுதந்திரம் அல்ல, போலி சுதந்திரம் என்பதை ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை மீண்டும் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது.

 

Comments  

 
+2 #29 Thamil Magan 2012-09-18 05:25
[ஃஉஒடெ நமெ="கனெஷ் க் ஈயெர்"]சவுக்கின் இந்த கட்டுரை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. ஜெயலலிதா எப்படி வேண்டுமானலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக குறிப்பிட்ட சமூகத்தை கூறுவது சரி இல்லை. ஒருவரை அவரின் சாதியின் பெயரைக் கொண்டு அழைத்தால் அதற்கு தண்டனை உண்டு. இதை சவுக்கு மறந்து விட்டது. உங்களுக்கு ஜெயலலிதாவின் மீது தனிப்பட்ட வெறுப்பு. அதனால் தான் இப்படி எழுதுகிறீர்கள்.[/ஃஉஒடெ]


டேய்ய்.. போடா.. உன்ன்கலை எல்லாம் மனிதர்கள் என்ட்ரு நட்பு வட்டாரத்தில் வயித்திருந்தோம் பாரு...என்ங புத்திய ஜோட்டால அடிக்கனும்... முதல்ல உன்ன்க குருக்கு கயிர..சாரி..குருக்கு புத்திய அடக்கிட்டுத்தான ் மருவேலை.
Quote
 
 
+3 #28 Jagan T 2012-09-17 14:51
மன்னிக்க வேண்டும் சவுக்கு, சாதி பெயரை பயன்படுத்துவதில ் எனக்கு உடன்பாடில்லை. பயன்படுத்துவதை நீங்கள் நியாயப்படுத்துவ து வருத்தத்தையே அளிக்கிறது.
Quote
 
 
-5 #27 king kong 2012-09-17 01:42
[ஃஉஒடெ நமெ="தமில் மகன்"]பார்ப்பன ஜெயலலிதா என்ரு சொல்லுவதில் தவரு இல்லை.. யேனெனில் பார்ப்பனர்கலை தமிழர்கல் சரியாக அடயாலம் கன்டு கொன்டே ஆக வேன்டும். இவர்கலுக்கு அதிகாரத்தின் மேலே உல்ல மோகம் சொல்லி மாலாது. யென்கே உல்லே நுலைந்தாலும் எப்பாடு பட்டாவது அதிகாரட்தை கைபட்ர இவர்கல் போடும் சூல்ச்ஷிகல் இருக்கே.... சோ, சுப்பிரமனிய சாமி போன்ட்ர ஆட்க்கலை இவர்கல் உருவாக்கிக்கொன் டு இருக்கும் வரை இவர்கலை நாம் எச்சரிக்கையாகவே அனுக வேன்டும்.[/ஃஉஒடெ] வொய் திஸ் கொலவெறி?? மெதுவாத்தான் டைப் பண்ணுங்களேன்
Quote
 
 
+6 #26 Sakthivel_tup 2012-09-16 23:37
///////சதீஷை கைது செய்திருப்பதன் மூலம், தான் ஒரு ஏகாதிபத்தியத்தி ன் எச்சம் என்பதை நிரூபித்திருக்க ிறார் பார்ப்பன ஜெயலலிதா.///////////

சோக்கா சொன்னீங்க சவுக்கு!, ஆமா "ஏகாதிபத்தியத்தி ன் எச்சம்" அப்படின்னா, பாப்பன ஜெயலலிதா ஏகாதிபத்தியத்தி ன் "பீ" அப்படின்னு தானே அர்த்தம்? நல்ல தெளிவா சொல்லுங்க, வேகமா படிக்கும்போது புரியாம போய்ட போகுது !!.
Quote
 
 
-8 #25 sathiya narayanan 2012-09-15 21:44
Savukku, it shows your immaturity. Instead you could have use better and strong words against her..
Quote
 
 
-8 #24 hariiii 2012-09-15 19:46
Savukku nowadays writes like the young M. Karunanidhi. All the best Savukku sorry Karunanidhi 2.
Quote
 
 
+8 #23 iniavan 2012-09-15 15:09
நான் பாபாத்தி என்று சட்டசபையிலே முழங்கியவர்தானே ஜெயா.அவரை பார்ப்பனர் என்று சொல்வதில் என்ன தவறு.கூடங்குளம் மக்களுக்காக தமிழகத்தில் மீனவர்,கிருத்தவ ர்,முஸ்லிம் என அனைத்து மக்களும் போராடி கொண்டிருக்கிறார ்களே. பூணூல் போட்ட ஒரு பார்ப்பானராவது எதாவது செய்தார்களா. குறைந்த பட்சம் போராட்டத்தை வாழ்த்தி ஒரு பூஜையாவது பண்ணட்டுமே. .பார்பனர்கள் நடத்தும் தினமலர் போராட்டத்தை கொச்சை படுத்தி கொண்டிருக்கிறது .பார்பன ஜெயா போராட்டத்தை அடக்கி கொண்டிருக்கிறார ்.இவர்களை பார்பனர் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது.பொது அடையாளத்துக்குள ் நுழைந்து தங்கள் பாசிச எண்ணங்களை நிறைவேற்றி கொள்வதுதான் பார்பனர்களின் போர் தந்திரம்.இவர்களை அடையாளபடுத்துவத ு காலத்தின் கட்டாயம்.
Quote
 
 
-4 #22 Ganesh G Iyer 2012-09-15 14:42
சவுக்கின் இந்த கட்டுரை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. ஜெயலலிதா எப்படி வேண்டுமானலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக குறிப்பிட்ட சமூகத்தை கூறுவது சரி இல்லை. ஒருவரை அவரின் சாதியின் பெயரைக் கொண்டு அழைத்தால் அதற்கு தண்டனை உண்டு. இதை சவுக்கு மறந்து விட்டது. உங்களுக்கு ஜெயலலிதாவின் மீது தனிப்பட்ட வெறுப்பு. அதனால் தான் இப்படி எழுதுகிறீர்கள்.
Quote
 
 
+5 #21 dravidan 2012-09-15 08:33
People like myself come to this site for exposing corrupted officials with facts not Savukku's social commentary. I am offened by what the CM said about dark colored people and everyone else should be. At the same time I am not surprised to hear that from a Hindu Brahmin. This is what Religion is all about. Do you really think Islam is peace loving religion? What a Joke. Recently a Jewish American makes a film about Muhammad and all of sudden Muslims everywhere want to kill all Americans, How can you justify this classless act? Tamil Christianls proudly say "En Samuthayam unakku munbaha Sellum" I am offended by this sentance as an athiest. How about what Sanal Edamaruku going through in Mumbai, Lets go further back and do you really think Teresa of Calcutta is a Saint, what an insult? Lets not even talk about the Buddists because, the massacare in SriLanka is still fresh in my mind.
Quote
 
 
+6 #20 Thamil Magan 2012-09-15 07:52
பார்ப்பன ஜெயலலிதா என்ரு சொல்லுவதில் தவரு இல்லை.. யேனெனில் பார்ப்பனர்கலை தமிழர்கல் சரியாக அடயாலம் கன்டு கொன்டே ஆக வேன்டும். இவர்கலுக்கு அதிகாரத்தின் மேலே உல்ல மோகம் சொல்லி மாலாது. யென்கே உல்லே நுலைந்தாலும் எப்பாடு பட்டாவது அதிகாரட்தை கைபட்ர இவர்கல் போடும் சூல்ச்ஷிகல் இருக்கே.... சோ, சுப்பிரமனிய சாமி போன்ட்ர ஆட்க்கலை இவர்கல் உருவாக்கிக்கொன் டு இருக்கும் வரை இவர்கலை நாம் எச்சரிக்கையாகவே அனுக வேன்டும்.
Quote
 
 
+9 #19 Padman 2012-09-15 00:42
நீங்கள் உபயோகித்த ஒரு வார்த்தை, இந்த கட்டுரையின் கருவையே சிதைத்து நாம் அனைவரும் சாதியை மையப்படுத்தி அடித்துக்கொள்கி றோம்.

இந்த தோழரை வெளியில் கொண்டுவர என்ன செய்ய வேண்டுமென சொன்னால் உதவியாக இருக்கும். ஒட்டு மொத்த சமூகத்திற்காக உழைக்கும் இதுபோன்ற மாமனிதர்களை உள்ளே அடைத்து வைத்திருப்பது நல்லதல்ல.
Quote
 
 
-7 #18 Tamil Piriyan 2012-09-14 23:51
எல்லாம் சரி தோழரே இலங்கை அழியும் போது போலி நாடகம் நடத்தினாரே நம் கருப்பு கிழவர் அப்போது எங்ஙே இருங்தது உங்க சாதி , உங்க கோவம் பார்ப்பனர் மீதா இல்லை ஜெ மீதா. நாகரிகம் வேண்டாமா. இதற்க்கு முன் உங்களை பார்ப்பனர் யாரும் கேவலபடுத்தியது உன்டா. நீங்கள் எண்ண சாதி, சொல்ல முடியாத சாதியா.
Quote
 
 
+21 #17 பீட்டர் ராம சாயபு 2012-09-14 21:18
பார்ப்பன என்ற வார்த்தையை யாரும் ஒரு சாதியோடு அடையாளப்படுத்தி பார்க்கவேண்டாம் ..பார்ப்பன என்ற சொல் 'அடக்குமுறை' 'ஆதிக்க மனப்பான்மை' என்று பொருள் கொள்வதுதான் சரி.. ஜெயலலிதா, கருணாநிதி, மாயாவதி அன்று எல்லோரும் பார்ப்பனரே..
Quote
 
 
+17 #16 பீட்டர் ராம சாயபு 2012-09-14 21:11
பிரிடிஷ்காரன் போட்ட சட்டத்த சுதந்திர இந்தியாவுல ஒரு இந்திய குடிமகன் மேல ப்ரயோகிக்கிறதுக ்கு என்ன மசுத்துக்கு சுதந்திரம் வாங்கி இருக்கணும்..?? இந்தியா முழுக்க இப்போ ஆட்சியில இருக்குற திருட்டு நாய்ங்கள விட அந்த வெள்ளைக்காரனே மேல்..."வெள்ளைக்காரா திரும்ப வா..வந்து இந்தியாவ நீயே ஆட்சி செய்...உன்ன 1947 ல வெளியேத்துனதுக் கு மன்னிப்பு கேட்டுக்குறோம்.."அப்படின்னு ஒரு தந்தி குடுத்து அவிங்கள திரும்ப வர சொல்லுவோம்..
Quote
 
 
-16 #15 crys 2012-09-14 20:51
வரும்காலத்தில் வரலாம் என எண்ணிக்கொண்டு இருக்கும் அழிவை பற்றி விவாதிக்கும் நாம் தற்போது நடக்கும் மணல் கொள்ளை, கிரானைட் சுரங்கம் கொள்ளை,மலை குவாரி கொள்ளைகளை தடுக்க ஏன் போராடவில்லை ? தமிழ்நாடில் தானே இந்த கொள்ளைகள் நடகின்றது.தற்போது நடக்கும் இந்த அழிவை தடுக்க நாம் ஏன் முன்வரவில்லை ? ஏன் என்றால் இதற்கு மீடியா விளம்பரம் கிடைகாது. உதயகுமார் போராடுவது வெறுமனே மீடியா விளம்பரதிற்கு தான் !!
Quote
 
 
-12 #14 crys 2012-09-14 19:51
அறிவியலையும் நம்புவதில்லை இம்மக்கள் ஆண்டவரையும் நம்புவதில்லை நீதிமன்றத்தையும ் நம்புவதில்லை ஆனால் தேவகுமாரன் என்றெண்ணி இந்த உதயகுமாரனை நம்புகிறார்களே இம்மக்கள்??
Quote
 
 
+10 #13 Padman 2012-09-14 19:38
ஜாதி அடைமொழி வேண்டாம் சவுக்கு. அது எதுவாகவாது இருந்துவிட்டு போகட்டும்.
Quote
 
 
+21 #12 சவுக்கு 2012-09-14 18:09
அன்பார்ந்த தோழர்களே... ஜெயலலிதாவின் பெயருக்கு முன்னால் "பார்ப்பன" என்ற வார்த்தை நன்றாக யோசித்து தீர்மானமாகவே பயன்படுத்தப்பட் டது. உருவம் கருப்பாக இருப்பதால் உள்ளம் கருப்பாக இருக்கிறது என்ற பேச்சு பார்ப்பன திமிரின் காரணமாகவே.. இப்படி ஒரு பேச்சைப் பேசிய ஜெயலலிதாவை பார்ப்பன ஜெயலலிதா என்று அழைக்காமல், வேறு எப்படி அழைப்பது. ஜெயலலிதாவை இந்நாள் வரை ஒரு முறை கூட, சாதி அடையாளத்தேடு விமர்சித்தது இல்லை என்பதை சவுக்கு வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Quote
 
 
+12 #11 force 2012-09-14 17:32
பிர‌ச்னைக‌ளை முன்னெடுக்கும் ப‌திவுக‌ளில் கூட‌, ஜாதியை ஏன் முக்கிய‌ப்படுத் துகிறீர்க‌ள்? அது ப‌திவின் சார‌த்தை நீர்த்துப் போக‌ச் செய்து விடிகிற‌து.
Quote
 
 
+13 #10 arumugameena 2012-09-14 14:16
அனைவரும் வாழனூம் தமிழந்தன் தமிழகட்ததை ஆளனும் யருக்கும் சாதி சாயம் பூசவேன்டாம்
Quote
 
 
-2 #9 Vijay77 2012-09-14 13:44
தோழர் சவுக்கு எதற்காக "பார்பன" அடை மொழி, தயவு செய்து, நாகரீகத்துடன் எழுதவும். இதே போன்று, பல்லர், பறையர்,தேவர் என்று அடை மொழியுடன் யாரை பற்றியாவது உஙகளால் எழுத முடியுமா?
Quote
 
 
+5 #8 DTRPrasanna 2012-09-14 13:21
இதில் ஜெயலலிதா பார்பனர் என்னும் கருத்து எங்கே இருந்து வந்தது?

சவுக்கு... ஜாதி சார்ந்த கருத்து எதுக்கு?
Quote
 
 
0 #7 venky 2012-09-14 13:15
சவுக்கு இதில் ஜாதி ஏன் வருது? உமது எண்ணம் புரியுது!
Quote
 
 
+16 #6 ARUMPARAIYARASU 2012-09-14 11:01
மக்கள் போராளிகளின் மீது நடவடிக்கை எடுக்கும் போது சவுக்கை போல் அனைவரும் பொங்கினால் மக்களுக்கான அரசு அமைவதில் எந்த தடையும் இருக்காது. எந்த சர்வாதிகாரியாக இருந்தாலும் அடிபணிய வேண்டும்..இந்த பண்பு மட்டுமே ஒவ்வொருவரிடமும் இருந்தால் போதும்.அவர்களை இனம் காணும் பொறுப்பையும் சவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
Quote
 
 
-2 #5 vas 2012-09-14 09:49
இதில் எங்கிருந்து வந்தது பார்ப்பனன்.
Quote
 
 
+12 #4 Padman 2012-09-14 07:32
இதே போல் தொடர்ந்தால் நான்கு வருடம் கழித்து போயஸ் தோட்டத்திலிருந் து கொண்டு காக்காய்களை ஓட்டிக்கொண்டிரு க்க வேண்டியதுதான்.
Quote
 
 
+33 #3 ராஜா 2012-09-14 01:15
வெள்ளைக்காரன் உருவாக்கிய சட்டங்களை அப்படியே கடைப்பிடிக்கிறோ ம் என்றால், நாம் அடைந்தது சுதந்திரம் அல்ல. நமது அடிமை நிலை அப்படியே தொடர்கிறது. எஜமானர்கள் தான் மாறி இருக்கிறார்கள். வெள்ளைக்காரனுக் கு பதில், அரசியல் வர்க்கமும், அதிகார வர்க்கமும் நம்மை அடக்கி வைப்பதில் முழு வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த நாட்டில், உண்மை யான சுதந்திரப் போராட்டம் இனி மேல் தான் நடக்க வேண்டும்.
Quote
 
 
+17 #2 K.NATARAJAN 2012-09-13 23:54
அராஜகத்தின், அடக்குமுறையின், சன்நாயக மறுப்பின் உச்ச கட்டம்
Quote
 
 
+36 #1 Anantha Prakash 2012-09-13 23:36
நாசிசம் , பாசிசம் கொள்கையை படித்து அதன் மூலம் அறிவாளித்தனமாக மக்களை கையாளுவதாக நினைப்பவர்கள் ஏன் அதை முன்பு பயன்படுத்திய தலைவர்களின் இறுதி நிலைமையை நினைக்க மறுக்கிறார்கள் .அடக்குமுறை என்றைக்குமே தீர்வாகாது .இதை ஜெயலலிதா தெரிந்துகொண்டால ் அவருக்கு தான் நல்லது (சுதந்திரம் போலினு முன்னாடியே தெரியும் சவுக்கு )
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 232 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday1053
mod_vvisit_counterYesterday13577
mod_vvisit_counterThis week58630
mod_vvisit_counterLast week95167
mod_vvisit_counterThis month280890
mod_vvisit_counterLast month382199
mod_vvisit_counterAll days13197257