முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
துணிச்சல் இருந்தால் இதை நிறுத்துங்கள் ஜெயலலிதா...!!! அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 8
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012 08:36

3335459439_154e7e47cb_o

சமீபத்தில், நேரு விளையாட்டரங்கில், கால்பந்து  விளையாட வந்த இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்பினார் ஜெயலலிதா.  அது தமிழக மக்களின் உணர்வுகளுக்காக என்று விளக்கம் வேறு கூறினார்.  

http://www.colombopage.com/archive_12A/Sep17_1347906329CH.php

Sept 17, Colombo: A trade delegation from Tamil Nadu state of India is due to arrive in Sri Lanka on Thursday for a four-day visit, according to the Ceylon Chamber of Commerce.

The 45-member trade delegation consisting of the Executive members of the Tamil Nadu Chamber of Commerce and Industries (TNCCI) in Madurai will be in the island to explore ways to improve trade relations between Sri Lanka and Tamil Nadu.

The TNCCI delegation will arrive in Colombo on board the first international flight of the budget carrier Spice Jet that will start services between Madurai and Colombo on September 20.

The Ceylon Chamber of Commerce has said that the visit is aimed at enhancing the bilateral trade relations between Tamil Nadu and Sri Lanka.

The visit of the trade delegation take place despite the hostile sentiments of Tamil Nadu Chief Minister and pro-LTTE Tamil parties in the state towards Sri Lanka and its people.

The Chief Minister, who was irate over the Indian government's refusal to send back the Sri Lankan defence personnel receiving training in the state, last month ordered to send back two Sri Lankan high school soccer teams who were in the Tamil Nadu state to play friendly matches.

Following on the heels of that incident, pro-LTTE Tamil party activists attacked a group of Sri Lankan pilgrims attending a Christian shrine in the state.

The attack prompted the Sri Lankan government to issue a travel warning for its citizens against travelling to the Indian state.

The TNCCI deplored the attack and appealed Sri Lanka to withdraw the travel advisory it has issued warning that business, trade and tourism between Sri Lanka and Tamil Nadu will suffer.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு, வியாபாரத்திற்காக தொழிலதிபர்கள் குழு இலங்கை செல்லுகிறது.  இந்த முதலாலிகள் தமிழ் மக்களிள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், தங்கள் லாபத்துக்காக இலங்கை செல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால், லாப வெறி பிடித்த இந்த தொழிலதிபர்களை நிறுத்தட்டும்....

 

Comments  

 
+4 #5 Rama 2012-09-19 01:06
I am proud to be a tamilan.. namma lang aliyama paathukanum.. Tamilanu ku nu oru thimir irukanum.. But here lot of vetti pechu pesuravanuga irukanunga... Chumma vilambaram thedravununga... Yeppa Eriyuthu... neenga laam setha than muneralaam,,,
Quote
 
 
+1 #4 Rama 2012-09-19 01:04
Tamil naatuku yarumae venam.. Thani country koduthidalaam.. pongada venaigal... Nee venna unna viradham irundhu sethu poo.. othukuran.... thevudia paiya..
Quote
 
 
+2 #3 moron 2012-09-19 00:24
it is very interesting many people do not know the key stakeholders of spicejet...KD bros...and spicejet very persistently started offering low cost flights to colombo...how does savukku, history and all forget this connection? if it was first sethu sandram dredging corp to build to srilanka, it is now kal airlines...
Quote
 
 
+7 #2 கிராமத்தான் 2012-09-18 18:38
தெரியமலா புரட்(டு)சி தலைவின்னு பேரு வச்சு இருக்கோம். எம்புட்டு பெரியவக. எதிர்கச்சி, பத்திரிக்க மேல கேசு போட்டு உள்ள தள்ள தைரியமா ஏற்பாடு பண்ணி இருக்காக. உண்மையில பின்வாங்குனது ரெண்டு மேட்டர் மட்டும் தான் 1) பெங்களூரு கேசு 2) சசி ரிலேசன்சிப். மத்தபடி ராசபச்சே மேல கேசு போட டிஸ்கசன்ல இருக்காக. விட்டா பிளேன கை காட்டியே நிறுத்தவும் தெரியும்...
Quote
 
 
+21 #1 சைதை அஜீஸ் 2012-09-18 13:54
இலங்கைக்கு கப்பல் விடுவாங்களாம் தூத்துக்குடியில ிருந்து!
விமானம் விடுவாங்களாம் மதுரையிலிருந்து !
அதில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் வந்து விளையாடலாமாம் ஆனால் கால்பந்தாட்ட வீரர்... மூச். தமிழர் உணர்வு!
முதலில் கப்பலையும் விமானத்தையும் நிறுத்துங்கள் தமிழ் உணர்வாளிகளே!
பின்னர் முதலாளிகளும் போகமாட்டார்கள்...
ராஜபக்சே எனும் அரக்கனும் வரமாட்டான்
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 110 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2939
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week49754
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month262573
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12784692