முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அட அப்படியா ? ஜப்பான் சென்ற சேஷசாயி.. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 9
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2012 14:30

LSnewN_0080

சமீபத்தில், அமெரிக்கத் தூதரகம் முன்பாக முஸ்லீம் அமைப்பு ஒன்று ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, தூதரகத்தின் மீது கடும் தாக்குதல் நடைபெற்றது.   அந்த முஸ்லீம் அமைப்புக்கு நல்ல செல்வாக்கு உண்டு என்பதாலும், ஆர்ப்பாட்டம் நடத்திய விவகாரம் உணர்ச்சிபூர்வமான விவகாரம் என்பதாலும், பெரிய அளவில் கூட்டம் கூடும் என்று உளவுத்துறை அறிக்கை அளித்திருந்தது.  இந்த அறிக்கை வந்திருந்தும், சம்பந்தப்பட்ட சரகத்தின் இணை ஆணையர் சேஷசாயி, ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, தலைமைச் செயலகத்தில் உள்ள ஜப்பான் ஹவுசில், ஓய்வெடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்.   மேம்பாலத்திலிருந்து குதித்த ஒரு கும்பல் தூதரகத்தைத் தாக்கத் தொடங்கியதும் சேஷசாயிக்கு தகவல் போய், அவசர அவசரமாக ஓடிப் போயிருக்கிறார்.   சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு இருந்த நுங்கம்பாக்கம் உதவி ஆணையருக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று மெமோ கொடுத்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று சஷசாயி திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கத் தூதரகத் தாக்குதலைத் தடுக்காமல் விட்டதற்காகவே திரிபாதி தன் பதவியை இழந்தார்…  ஆனால், சம்பந்தப்பட்ட சரகத்தின் இணை ஆணையராக இருந்து கொண்டு எப்படித் தப்பித்தார் சேஷசாயி என்று வாயில் விரல் வைக்கிறார்கள் காவல்துறையில்… பலே கில்லாடிதான் சேஷசாயி…

 

Comments  

 
0 #6 nazahaa 2013-02-08 18:23
Dear Samaniyaan IPS,

Please dont post something without verifying true facts. Mr Natraj, chairman, TNPSC is one of the good officers who is serving the people of tamil nadu. what does he have to do with mr seshasayee?
Quote
 
 
-6 #5 gopalasamy 2012-09-22 12:08
DEAR SAVUKKU, FORGET SESHASAYEE.
ARE YOU HAPPY ABOUT THE INCIDENT?
ARE YOU JUSTIFYING THE ATTACK ON EMBASSY?
IF ANY CROWD IS INDULGING IN CRIMINAL ACTIVITIES, WHAT POLICE SHOULD DO?
Quote
 
 
+1 #4 Saamaaniyan IPS 2012-09-21 11:57
JCP Seshasayee is damn sharp in taming all Sr IPS & IAS officers. He has created an image in the midst of all police officials and the Govt as though he is very close to the Govt and more particularly the CM which is not so. He is not considered either as a Good Master or a Faithful subordinate too. Though he doesnt collect direct mamool from the SI/Insprs etc he has formed a Special Party whcih raids a black listed dens and amasses wealth. He has a God Father in Former DGP and current TNPSC Chairman R.Natraj IPS Retd who would simply do anything for JCP Seshasayee for reasons best known only to both of them. The present Commissioner of Police Mr george IPS would be doing great justice to the Policemen and the Public if 2 JCPs 1)Seshasyaee and 2)Senthamaraika nnan (Both Conferred IPS Only) are shunted out of the city so that the Chennai City Police is spruced up...
Quote
 
 
0 #3 இராமசாமி இளங்கோவன் 2012-09-21 10:01
சேஷசாயியின் புகைப்படம் எடுப்பவரைப்பார் க்கும் பார்வை குரூரமாக உள்ளதே!
Quote
 
 
+3 #2 Padman 2012-09-20 23:40
இது தெரியாதா? இதுக்குதான் எல்லா 'நூலை'யும் படிக்கணும்னு சொல்றது.
Quote
 
 
+1 #1 ஷாலி 2012-09-20 21:24
எப்படியோ,சரிபாத ி திரிபாதியின் கமிஷனர் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.சவுக்கு விரும்பியபடி சிறைக்கு அனுப்பியாச்சு!

சிறைத் துறைக்கு மாற்றப்பட்டார் என்று சொல்ல வந்தேன்....

அம்பாளின் அனுக்கிரகம் பெற்ற ஜப்பான் சேஷசாயிக்கும் ட்ரான்ஸ்பர் உண்டு.அது ஜார்ஜுக்கு அடுத்த கமிஷனர் அவாள்தான்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 154 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday3478
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week50293
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month263112
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12785231