|
வியாழக்கிழமை, 27 செப்டம்பர் 2012 08:18 |
|

உத்தரப் பிரதேசத்தில், ஒரு பொது இடத்தில் ஒரு கான்ஸ்டபிளை தன் ஷு லேசைக் கட்டச் சொல்லி உத்தரவிட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டள்ளது உத்தரப்பிரதேச அரசு....
இதே வேலையை தமிழகத்தில் வரதராஜு என்ற ஒரு ஐபிஎஸ் அதிகாரி செய்தார்....

இந்த அதிகாரிக்கு என்ன தண்டனை கொடுத்திருக்கிறது தெரியுமா தமிழக அரசு.... திருநெல்வேலியின் இருந்து கஷ்டப்படுகிறார் என்று, சென்னை மாநகர காவல்துறையின் உளவுப் பிரிவு இணை ஆணையராக நியமித்துள்ளது.
இதுதான் தமிழகத்தில் கான்ஸ்டபிளுக்குக் கொடுக்கும் மரியாதை...
|
Comments
ஆனால் நம்ம டிஐஜி வரதராஜ் சாருக்கு, காலை தூக்கினால் கவுரவம் போய்விடும் என்று நின்றமேனிக்கு, ரிவால்வர் எஸ்ஐ யை தரையில் உட்காரவிட்டு ஷூகட்டச்சொல்லி தன் கவுரவத்தை நிலைநாட்டுகிறார ்.
இந்த ஒன்றுக்காகவே அரசு அவரை தலைநகருக்கு அழைத்து மரியாதை செய்துள்ளதாகத்த ெரிகிறது.
எது எப்படி இருந்தாலும் உ பி ஆட்சியாளர்களிடம ் மானம்,வெட்கம் சூடு,சொரணை கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் நம்ம ஆட்டக்காரர்களிட ம் இதையெல்லாம் எதிபார்க்கக்கூட ாதுதான்.என்ன செய்றது.......ஆட்டம்மா....தேரோட்டமா.....பாட்டு பாடவேண்டியதுதான ்.
see this clip every one expect a good result for this type of officer they ALL Expect only way PUNISHMENT pls
RSS feed for comments to this post