|
இத்தனைக்கும் காரணம் போன பதிவின் தலைப்பு தான். அந்தத் தலைப்பு நகைச்சுவை உணர்வுக்காக எழுதப் பட்டதே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. ராசாவின் பெற்றோர் ஆண்டிமுத்து மீதும், சின்னப்பிள்ளை மீதும் சவுக்குக்கு நிரம்ப மரியாதை உண்டு. சாதாரண குடும்பமாக இருந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு, சிறந்த கல்வியை வழங்கியிருக்கின்றனர் அந்தப் பெற்றோர். திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் தலித்துகள் நில உடைமையாளர்களாக இல்லை. பெரும்பாலும் விவசாயக் கூலிகளாகவும், மற்ற சாதாரண கூலி வேலை செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் பார்த்தால், ராசாவின் பெற்றோர் மிக உயர்ந்தவர்கள்.

சவுக்கின் மீது அடுத்த குற்றச் சாட்டு சவுக்கு தலித்தின விரோதி என்பது. ஏழை தலித்துகள் மீது சவுக்குக்கு தீராத காதல் உண்டு. நீதிபதி பி.டி.தினகரன் ஆ.ராசா போன்றவர்களை தலித்துகள் என்றே ஏற்றுக் கொள்ள முடியாது. தலித் என்ற மராத்தி சொல்லுக்கு என்ன பொருள்... ? ஒடுக்கப் பட்டவன், நசுக்கப் பட்டவன். துண்டு துண்டாக உடைக்கப் பட்டவன் என்றல்லவா பொருள்.. ? நீதிபதி பிடி.தினகரனும், ஆ.ராசாவும் ஒடுக்கப் பட்டவர்களா ? நசுக்கப் பட்டவர்களா ? ஊழலில் ஈடுபடும் இது போன்ற நபர்கள், தலித், மைனாரிட்டி என்ற போர்வையை போர்த்திக் கொண்டு தப்பிக்கப் பார்ப்பது வேதனையானது.
எழும்பூர் நீதிமன்றத்தில் வசந்தி ஸ்டான்லி புது ஷ்யூரிட்டி கொடுக்கச் சென்ற பொழுது, வசந்தியின் வழக்கறிஞர் ஒருவர் “மைனாரிட்டி கம்யூனிட்டியில இருக்கற ஒரே எம்.பி ப்பா. விட்டுடங்கப்பா“ என்று சொன்னார்.
மிக மிக கவனமாக ஒரு விஷயத்தை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், பி.டி.தினகரன் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் எழுந்த போது, பாரதியாரின் கவிதை முரசொலியில் வெளியானது.
“சூத்திரனுக்கொரு நீதி – தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கொரு நீதி“

இதே கவிதையை நேற்றைய முரசொலியில் கருணாநிதி ஆ.ராசா விவகாரத்திற்காக எழுதியுள்ளார்.
நிற்க. விமானநிலையத்தில் ஆ.ராசா வந்திறங்கியதும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அந்த வரவேற்புக்கு சென்று கலந்து கொண்ட முக்கியமான ஒரு பிரமுகர் நக்கீரன் காமராஜ். இவருக்கும் ஆ.ராசாவுக்கும் என்ன நெருக்கம்….. ? பிசினஸ் பார்ட்னர்னா சும்மாவா ?

மும்பையில் ஏழாவது தளத்தில், ரஹேஜா பாயின்ட்.1, ஜவகர்லால் நேரு மார்க், வகேலா மார்க்கெட், சான்டா க்ரூஸ், மும்பையில், மாடர்ன் ஹைடெக் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் இயங்குகிறது. இந்த நிறுவனத்திற்கு அடுத்த அறைதான் அலைக்கற்றை ஊழலில் முக்கியப் பங்கு வகித்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் அலுவலகம். மாடர்ன் ஹைடெக் நிறுவனத்தில் கீழ் கண்டவர்கள் பங்குதாரர்கள்.
சையது மொய்தீன் (ஈடிஏ ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்தவர்)
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி (நீதிபதி ரகுபதியை மிரட்டியவர்)
ராமச்சந்திரன் (ராசாவின் அண்ணன்)
அறிவு (ராசாவின் தம்பி)
அப்புறம்…
நம்ப காமராஜ்.
இப்போது புரிகிறதா எதற்காக விமான நிலையத்திற்கு சென்றார் என்று ? இது பத்தாது என்று இந்த இதழ் நக்கீரன் கவர் ஸ்டோரி என்ன தெரியுமா ? “மீண்டும் மத்திய அமைச்சரவையில் ஆ.ராசா. காங்கிரஸ் உறுதி“ காமராஜ் சார். ஏன் உங்களுக்கு இந்த வேலை… ? சிபிஐ உங்களை விசாரிக்கும் போது, கரெக்டா பதில் சொல்லுங்க என்ன ?
இந்த ஹைடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரியல் எஸ்டேட் தொழிலில், குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்களை கையாள்வது, நிலம் ஒதுக்கீடு போன்ற துறைகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப் படுகிறது. இந்த மண்டலத்தில், ஜிவிகே பவர் மற்றும் இன்ப்ராஸ்டரக்சர் என்ற நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் பங்குதாரர்கள்.

இந்த மண்டலத்திற்காக 3000 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப் பட்டது. இந்த நிலம் கையகப் படுத்தலை எளிதாக முடித்துக் கொடுத்தார் என்பதற்காக ஆ.ராசாவுக்கு 199.6 ஏக்கர் நிலம், இந்த மண்டலத்திற்குள்ளாகவே வழங்கப் பட்டிருக்கிறது. இந்த நிலம் பதியப் போகும் நேரத்தில், தொழில் வளர்ச்சிக் கழகத்திடமிருந்து, தடையில்லா சான்று வேண்டும், அப்போதுதான் பத்திரத்தை பதிவு செய்ய முடியும் என்ற சார் பதிவாளர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். ஆனால், அவர் மிரட்டப் பட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்தப் பத்திரப் பதிவு, தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தடையில்லா சான்று இல்லாமலேயே, பதிவு செய்யப் பட்டது.
இது தவிரவும், ஊட்டியில் 300 ஏக்கர் டீ எஸ்டேட் ஆ.ராசா வாங்கியிருப்பதாக தெரிகிறது.
ஆ.ராசா சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்ற நான்கு மாதங்கள் கழித்து தொடங்கப் பட்டதுதான் க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட். இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் பினாமி ஏ.எம்.சாதிக் பாட்சா, சாதிக்கின் மனைவி ரேஹா பானு ஆகியோர். மே 2004ல் இந்த நிறுவனம் தொடங்கப் பட்ட போது மொத்த முதலீடு ஒரு லட்சம். இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு தியாகராய நகர் கனரா வங்கியில் உள்ளது. தொடங்கிய முதல் ஆண்டிலேயே இந்நிறுவனத்தின் மொத்த டர்ன் ஓவர் 755 கோடி. ஒரு லட்சம் ஒரு வருடத்திற்குள் எப்படி வளர்ந்திருக்கிறது பார்த்தீர்களா ?

கனரா வங்கிக் கணக்கில் ஹாங்காங், சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்ற இடங்களிலெல்லாம் இருந்து பணம் போடப் பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை பார்த்தால், இந்தியாவிலேயே பெரிய தொழில் அதிபர் ஆ.ராசாதான் போலிருக்கிறது.
இந்த க்ரீன் ஹவுஸ் நிறுவனம், பெங்களுரில் டி.6, தேவதா ப்ளாஸா இரண்டாவது தளம், ரெசிடென்சி சாலை, பெங்களுரு என்ற இடத்தில் புதிய அலுவலகம் தொடங்கியது. அடுத்ததாக சிங்கப்பூரில், எண் 04/28, செராங்கூன் ப்ளாசா, செராங்கூன் ரோடு, சிங்கப்பூர் என்ற முகவரியில் அடுத்த கிளை தொடங்கப் பட்டது.
க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனம் தொடங்கிய நான்கே மாதங்களில் ஈக்வாஸ் ரியல் எஸ்டேட்ஸ் என்ற அடுத்த நிறுவனத்தை ஆ.ராசா தனது உறவினர்கள் பெயரில் தொடங்குகிறார். சில நாட்கள் கழித்து, கோவை ஷெல்ட்டர்ஸ் என்ற பெயரில் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ராசாவின் உறவினர்களால் தொடங்கப் படுகிறது.
இது மட்டுமல்லாமல் ஆண்டிமுத்து, சின்னப்பிள்ளை அறக்கட்டளை என்ற ஒன்று தொடங்கப் பட்டு, இன்று அந்த ட்ரஸ்டின் சொத்து 200 கோடி ரூபாய்.
பனிமலர் கல்வி அறக்கட்டளை என்ற ஒரு அறக்கட்டளை தொடங்கப் பட்டு, அதிலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீடு செய்யப் பட்டுள்ளன.
திருச்சி பெரம்பலூர் நெடுஞ்சாலையில் சாலையின் இரு மருங்கிலும் ஏறக்குறைய அனைத்து இடங்களையுமே ராசாவின் பினாமிகள் பெயரில் வளைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலத்தை வாங்கிப் போடுவதில், ராசாவுக்கு நெருக்கமான சாதிக் பாட்சா என்ற நபர் பெரும் பங்கு வகிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ராசாவின் சகோதரர் கலியபெருமாள் என்பவர், ஐடிசி நிறுவனத்தின் ஏஜென்சி எடுத்து நடத்திக் கொண்டிருப்பதாக தெரிகிறது. மேலும், ஹீரோ ஹோண்டா ஏஜென்சியும் எடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ராசா அவ்வளவு சம்பாதிக்க வில்லை. எதிர்க்கட்சிகள் திரித்துக் கூறுகின்றன என்பவர்கள், இந்தச் சொத்துக்களெல்லாம் எப்படி வந்தன என்று விளக்கினால் நல்லது.

ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை

பனிமலர் பள்ளி வளாகம்

எல்லாம் நம்ப எடந்தான்.

ஏழை தலித் குடிசை

சிவகாமம் ஐடிசி ஏஜென்சி

திருமண மண்டபம்

ஹீரோ ஹோண்டா ஏஜென்சி

சாதிக் ரியல் எஸ்டேட். |
Comments
yenada tamilar mulakkamnu pera vachikittu mentala irukeenga.
21st centurayla jathi,matham????????????????????
naikala neenga thiruthave matenkala>>>>>>
yella payalukalum setha pinnadi mannukula
Ulakathileya kevalamana piravi Tamilan,Mananke ttavan
21st centurayla jathi,matham????????????????????
naikala neenga thiruthave matenkala>>>>>>
yella payalukalum setha pinnadi mannukula
Ulakathileya kevalamana piravi Tamilan,Mananke ttavan
21st centurayla jathi,matham????????????????????
naikala neenga thiruthave matenkala>>>>>>
yella payalukalum setha pinnadi mannukula
Ulakathileya kevalamana piravi Tamilan,Mananke ttavan
21st centurayla jathi,matham????????????????????
nayikala neenga thiruthave matenkala>>>>>>
yella payalukalum setha pinnadi mannukula
2. once agine: pl change to white background and alos, prabhakaran in a smaller logo please. sometimes difficult to view in places frequented by more than one
இதற்க்கு முந்தய பதிவிகளில் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைக்கூட தலித் என்று கூறியிருந்தீர்க ள். அதற்க்கு நாம் மறுப்பு தெரிவித்து இருந்தோம். இதை மானங்கெட்ட சங்கர் வேண்டுமானால் தன்னை தலித் என்று சொல்லிக்கொள்ளலா மே ஒழிய சேர சோழ பாண்டிய மரபினரான மள்ளர்கள் ஒருக்காலும் ஏற்க்க மாட்டார்கள். ஏன் தலித் என்று சொல்கிறீர்கள்?. உங்களின் செய்கையைப்பார்த ்தால் பட்டியல் சாதிகள் அனைத்தையும் தலித் என்பீர்களோ? இவர்களை எக்கூறுகொண்டு ஒரே பெயராக தலித் என்று சொல்கிறீர்கள்?
பறையர் தமிழர் ; அருந்ததியர் தெலுங்கர்.இப்படியாக 76 சாதிகள் உண்டு பட்டியல் பிரிவில்.
யாம் இதற்க்கு தெளிவான பதிலை சவுக்கிடமிருந்த ு எதிபார்க்கிறோம் . நீதி கிடைக்கும்வரை யாம் போராடுவோம்.
ஈழத்தில் அனைவரும் ஒடுக்கப்பட்டவர் களே . அப்படியெனில் ஈழத்தில் உள்ளவர்களை தலித் என்றும, ஈழ தேசத்தை தலித் ஈழம் என்றும் பிரபாகரனை தலித் பிரபாகரன் என்றும் எழுத உங்களால் முடியுமா?
தெளிவட்ட்ற நிலையில் நீங்கள் தலித் என்ற சொல்லை பயன் படுத்துகிறீர்கள ்.
தலித் என்ற சொல்லையும் தாழ்த்தப்பட்டவன ் என்டர சொல்லாடலையும் நீங்கள் இனியும்
நிறுத்துகிறீர்க ளா இல்லையா? ஏற்கனவே பலமுறை வேண்டுகோள் விடுத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது எமது குரல். புகழேந்தியை MBC புகழேந்தி என்பீர்களா அல்லது வன்னியர் புகழேந்தி என்பீர்களா? பின் ராசாவை மட்டும் ஏன் பொதுவாக SC என பேசுகிறீர்கள்.இங்கு ராசா பறையர் இனத்தைச்சேர்ந்த வர்
முதலில் வடக்கே தெகல்கா என்று ஒன்று வந்து பத்திரிக்கையின் போக்கை மாற்ற முன்வந்து. இப்பொது தெற்கே சவுக்கு வந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேற முடியும்.
தொடர்ந்து ஊழல்களை கண்டுபிடித்து வரும் விவகாரங்களை பார்க்கும் போது நம் நாடு சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவ ே உணர்கின்றேன். இப்போது கண்டுபிடிக்கின் றோம், வருங்காலத்தில் ஊழல்வாதிகளுக்கு தண்டனை கொடுக்கும் அளவிற்கு நிச்சயமாக நாம் (ஜனநாயகம்) பலம் பெருவோம்.
மிகவும் சரியாகச் சொல்லி இருக்கின்றீர்கள ்
லூசு தமிழன் அவர்களே, தீக்கதிரில் அந்த தொலைபேசி உரையாடல் பிரசுரிக்கப்பட் டது.
சார்! ஐரோப்பாவிலையும் அமெரிக்காவிலையு ம் தான் நீங்க கூறும் கெட்ட வார்த்தைகளை பேச்சுக்கு முன்னூறு முறை உபயோகப்படுத்துவ ார்கள். நம் நாட்டில் நண்பர்கள் மத்தியில் கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பது சகஜம் தான். ஆனால் பொது இடத்தில், அறிமுகம் ஆகாதவர்களுடன் இருக்கும் போது கெட்ட வார்த்தை பேசுவது நாகரீகம் இல்லை.
யூ-டூப் போன்ற தளங்களின் கருத்துகளிலும் சில அநாகரிகமானவர்கள ் கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பார்கள் . ஆனால் நாகரீகமானவர்கள் படிக்கும் பிபிசி, டெலகிராஃப் போன்ற தளங்களில் மக்கள் கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பதில்லை அல்லது தடைசெய்யப்படுகி றது. நாமும் நாகரீக வழியில் செல்லலாமே. தவிர, இவர்களை பாராளுமன்றத்திற ்கு அனுப்பியதே நாம் தானே. இனியாவது நல்ல தலைவர்களை உருவாக்குவோம்.
secreat behind worst king
corore is secreat of rajathi raja polla
------------
VS: So, he said we’re going to wait for two days. Let them come back, we’re of the line that this is not a Congress-DMK problem, this is an internal DMK problem because they can’t get their act together between all his wives and children and nephews. He’s got to get his act together and nominate one person and we’d be very happy to deal with him. We’re not happy with this Maran who keeps calling up Ghulam Nabi and saying ‘talk to me, talk to me’. They are not taking him seriously.
----
Read more here.
http://www.outlookindia.com/article.aspx?268084
Please see this URL
http://www.ndtv.com/video/player/walk-the-talk/walk-the-talk-with-arun-shourie/176376?hp
Savukku, kindly compile tamil version of this interview and post it.
Alteast people will have hope that still some good politicians are hanging out in India..
once again.... Raja ...Fuck You..MF.. not because you are a dalit....because you are corrupt...
எதுக்கு எதை முடிச்சுப்போடுற ீங்க, அப்படியே தாத்தா எடுத்துவிடுற மாதிரியே இருக்கு,
Neenga sollurathu ellamey correctu savvuku.....enga aalu oruthan ungalaiyum emmathuranla athuve pothum...
-----------
உங்களின் உணர்வு எனக்கு புரிகிறது. ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ராசாவுக்கு முதல் பலி அவரை சுற்றியுள்ள உறவினர்கள் தான். அவரால் உங்களின் நியாயமான போராட்டங்கள் கூட தவறாக பார்க்கப்படும். உங்களின் இந்த உணர்வு உங்கள் மக்களை வெகு காலம் பின்னோக்கி போக வைக்கும். ராசா உங்க ஆள் அல்ல. அவர் இப்போது ஒரு பணக்காரர். தனி சாதி.
ஜெயலலிதா பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவள் தமிழ்நாட்டில் இருந்து எப்போது போகிறாளோ அன்று நமக்கு திருவிழா.
Indian politics-la, entha nayi-than kollai adikala....Amma enna pannunaga...Maranthutingala ....
So,uyar jathi Amma adikalam...Dhalit Raja adika kudatha... Ennaku ethuvum varathunu theriyum...Paravalaiya...enga aalu oruthan ungalaiyum emmathuranla athuve pothum...Irunthalum ellathaiyum raja matum than adichara...poiya poiye thanni kudi...Nee oru dubakuree...One side than pesuva.....Kathikitte iru...un parupu vekathu..
#80 இந்தியன் 2010-11-19 15:13
Quoting Thiru:
We need this kinda article...But U have to do the same if AIADMK come to rule.With Hope, Thanks Mr.Savukku.
ஐயா! இப்போது திமுக ஆட்சி நடப்பதால், அதைப் பற்றி எழுதுகின்றார்கள ். அதிமுக ஆட்சிக்கு வரும் போது அதைப் பற்றி எழுதுவார்கள். அவசரப் படாதிர்கள். தவிர, இவர்கள் ஒரு சின்ன குழு போல் தான் தெரிகிறது. இவர்கள் தங்கள் குழுவை பெரிதுபடுத்தி, தொடர்புகளை நாடு தழுவி விரிவுபடுத்தும் போது, பல பெருச்சளிகளைப் பற்றியும் நாட்டில் மூலை முடுக்கில் நடக்கும் அநியாயங்களைப் பற்றியும் எழுதுவார்கள். நாம் நம்புவோமாக.
முதலில் வடக்கே தெகல்கா என்று ஒன்று வந்து பத்திரிக்கையின் போக்கை மாற்ற முன்வந்து. இப்பொது தெற்கே சவுக்கு வந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேற முடியும்.
100%True
http://www.openthemagazine.com/article/nation/tell-me-what-should-i-tell-them
http://www.openthemagazine.com/article/nation/pm-is-very-soft-spoken-and-dad-can-t-hear-clearly
http://www.openthemagazine.com/article/nation/tell-sunil-mittal-you-have-to-work-with-raja
Quoting praburaja:
Ithu Vaitherichal karanmaga
----------------------
வயித்தெரிச்சல் இல்லை. வருத்தம். ராஜாஜிக்கு தமிழர்களையும் பிராமண சமுதாயத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு அருமையான வாய்ப்பு இருந்தது. அதை தவற விட்டதற்காக.
இன்று தமிழர்களும் நன்றாக இல்லை. பிராமணர்களும் ( தமிழ் பிராமணர்கள்) வேரில்லாத சமுதயாமாக தங்களுடைய திறமைகளை மற்றவர்களுக்கு பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
அவர் செய்த தவறு ஏழை பிராமணர்களுக்கு ( சிறிய எண்ணிக்கை தான் என்றாலும் ) இன்று நியாயமாக கிடக்க வேண்டிய சாதாரண பச்சாதாபம் கூட கிடைக்காமல் செய்தது. ராஜாஜிக்கு இதை செய்வதற்கு திறமை இருந்தது. அது எனக்கு கூடுதல் வருத்தம்.
Poda pkkathavane
Ithu Vaitherichal karanmaga
ஐயா! இப்போது திமுக ஆட்சி நடப்பதால், அதைப் பற்றி எழுதுகின்றார்கள ். அதிமுக ஆட்சிக்கு வரும் போது அதைப் பற்றி எழுதுவார்கள். அவசரப் படாதிர்கள். தவிர, இவர்கள் ஒரு சின்ன குழு போல் தான் தெரிகிறது. இவர்கள் தங்கள் குழுவை பெரிதுபடுத்தி, தொடர்புகளை நாடு தழுவி விரிவுபடுத்தும் போது, பல பெருச்சளிகளைப் பற்றியும் நாட்டில் மூலை முடுக்கில் நடக்கும் அநியாயங்களைப் பற்றியும் எழுதுவார்கள். நாம் நம்புவோமாக.
முதலில் வடக்கே தெகல்கா என்று ஒன்று வந்து பத்திரிக்கையின் போக்கை மாற்ற முன்வந்து. இப்பொது தெற்கே சவுக்கு வந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் முன்னேற முடியும்.
தொடர்ந்து ஊழல்களை கண்டுபிடித்து வரும் விவகாரங்களை பார்க்கும் போது நம் நாடு சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவ ே உணர்கின்றேன். இப்போது கண்டுபிடிக்கின் றோம், வருங்காலத்தில் ஊழல்வாதிகளுக்கு தண்டனை கொடுக்கும் அளவிற்கு நிச்சயமாக நாம் (ஜனநாயகம்) பலம் பெருவோம்.
http://www.openthemagazine.com/article/nation/tell-sunil-mittal-you-have-to-work-with-raja
So You mean that Central Accounts Department Officials were Non-Technical & Uneducated????
DEAR PARPAN அவர்களே யாரை வேணா சொல்லுங்கள் ஆனால் ராஜாஜி மட்டும் வேணாம்
------
நூறு சதவீதம் உண்மை. ராஜாஜி போன்றவர்கள் தான் இன்று தமிழர்கள் பிராமண சமுதாயத்தின் மீது அளவு கடந்த வெறுப்பு கொள்ள காரணம்.
பெரியார் சொன்ன பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விடு பார்பனை அடி என்ற வாசகம் 100 சதவிகிதம் உண்மை
--------
பெரியாரிடம் எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு.ஆனால் என்னை பொறுத்த வரை பிராமணீயத்தை எதிருங்கள். பிராமணர்களை வெறுக்க வேண்டாம். பிராமணீயத்தில் இருந்து முதலில் பிராமணர்களை விடுவிக்க வேண்டும். அதற்கு அவர்களை ஒழிக்க வேண்டும் என பேசுவது தீர்வாகாது. என்னைப் பொறுத்த வரை எல்லா மனிதர்களும் பிறப்பால் நல்லவனே.
பிராமணர்கள் தங்களில் ஒரு சிலரால் எத்தனை ஈழ மக்கள் கொல்லப்பட்டார்க ள் என உணரும் போது கொஞ்சாமாவது திருந்துவார்கள் . அதற்கு தமிழர்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களை கொல்லுவோம் என்று பேசுவது நல்ல பிராமணர்களை ( இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவ து ) மாறுவதற்கு உள்ள சந்தர்ப்பத்தை கெடுக்கும்.
50,000 பேரு எதிர்கட்சிக்கு இந்தக் கட்டுரையை அனுப்பலாம் என்று ஒர் அன்பர் அலோசனை கூறியுள்ளார். அங்கே மட்டும் என்ன காந்தியும் காமராஜருமா இருக்காங்க. அவனுகளும் இதே மாதிரி தான் கொள்ளையடிச்சிரு ப்பானுக. இன்னும் கொஞ்ச நாளில் இரண்டு பக்கமும் பேசி சுமூகமாக போயிடுவானுக. பிரதமருக்கு இதை அனுப்பவதா? - சரியான காமெடி. முந்தி ஜனாநிதிபதி மட்டும் தான் ரப்பர் ஸ்டாம்பாக இருப்பார். இப்போ பிரதமரும் ரப்பர் ஸ்டாம்ப்தான். அதுவும் கூட டம்மி பிளாஸ்டிக் ரப்பர் ஸ்டாம்ப். அவரே உச்சநீதிமன்றம் போட்ட போட்டில் பேயரைந்த மாதிரி இருக்கார். ஒரு பேங்க் மேனஜருக்கு தெரியாமலா கிளார்க்குக பணத்தை அமுக்க முடியும்?! இதெல்லாம் நம்ம தாத்தா காலத்து டெக்னிக்கு. பிரஞ்ச் புரட்சி மாதிரி இப்போ இருக்குற ஒட்டு மொத்த அரசியல்வாதிகளைய ும் களை எடுத்தால் தான் நம்ம நாடு உறுப்படும்.
BOSS IT DOES NOT MEAN THAT, ONCE A DALIT SHIFT TO A BUNGLOW, HE IS NO MORE A DALIT. DALIT IS A PERSON WHO IS REALLY SUPPRESSED AND OFFCOURSE,RAJA IS NOT A DALIT
RSS feed for comments to this post