முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அட அப்படியா ? கலக்கத்தில் கவிப்பேரரசு அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 7
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 04 அக்டோபர் 2012 22:55

Vairamuthu

க்ரானைட் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திரையுலகத்தைச் சேர்ந்த சில புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.   கவிப்பேரரசுவின் சென்னையில் உள்ள இரண்டு வீடுகளுக்கான க்ரானைட் கற்களை சப்ளை செய்தது பிஆர்பி க்ரானைட்ஸ் என்ற தகவல் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருப்பதால், எப்போது வேண்டுமானாலும் கவிப்பேரரசை கவி பாட அழைப்பதற்காக மதுரை மாநகர காவல்துறை காத்திருக்கிறது.  தன் மகனின் திருமணத்தில் நன்றி தெரிவித்துப் பேசிய வைரமுத்து, பிஆர்பி தன் குடும்பத்தின் பெரியவர் என்றும் புரவலர் என்றும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார்.   இவரைப் போலவே பிஆர்பியிடம் க்ரானைட் வாங்கிய வகையில் கலக்கத்தில் இருக்கும் மற்றொரு திரையுலகப் பிரபலம் பாரதிராஜா. பாரதிராஜா, வைரமுத்து மற்றும் பி.ஆர்.பியை இணைத்தது பணம், புகழ், சினிமா என்ற மூன்றையும் தாண்டி சாதி என்பதும் குறிப்பிடத்தக்கது…

 

Comments  

 
0 #15 vignesraj 2012-10-10 15:37
வைரமுத்துவைக் குறிப்பிடும்போத ு அவர் பெயரையே எழுதலாமே..எதற்கு பட்டம்? தன்னை கவியரசு என்று எழுத வேண்டும் அழைக்க வேண்டும் என்பதுதான் வைரமுத்துவின் அந்நாளைய அவா..அதற்கு எதிர்ப்பு எழுந்த சமயத்தில்தான் கண்ணதாசனை வஞ்சம் தீர்ப்பதற்காக வைரமுத்துவுக்கு கவிப்பேரரசு என்ற பட்டத்தை அளித்தார் இம்மாதிரியான வில்லங்கங்களின் நிபுணரான கருணாநிதி.. தமிழர்களின் மூளையை சலவை செய்யும் விதமாக அந்தப் பட்டம் பரப்பப் பட்டு வந்தது. ஒரு கவிஞனை கவிஞர் என்றே குறிப்பிடலாம். அதை விடவும் பெரிய அடையாளம் தேவையில்லை. ஆனால் வியாபாரிக்கு...? காரில் வரும்போது எழுதிய கவிதை என வி. ஜி. சந்தோசம் பலவிழாக்களில் உளறுவார். அவர் கவிஞர் என்றால் 'கருநா'நிதி கவிஞர் என்றால் வைரமுத்துவும் கவிப்பேரரசுதான் ...
Quote
 
 
0 #14 கிராமத்தான் 2012-10-09 14:58
[ஃஉஒடெ நமெ="புதியவன் றஜ்"]சவுக்கு, ஒரு நல்ல பத்திரிகையாளர் செய்தியை செய்தியாக சொல்ல வேண்டும். தனிப்பட்ட வசவுகள், எகத்தாளம் எல்லாம் உங்கள் காழ்ப்புணர்ச்சி யை தான் காட்டுகிறது..[/ஃஉஒடெ]
சவுக்கு,
இனிமே கூட்டமா திருடுறவங்களை மட்டும் எலுது. பி.ஆர்.பி, சொரிமுத்து, கம்னீஸ்டு கைகூலி பண்டியன் எல்லாம் ஒரே சாதி, சசியும் சாதிக்காரங்கள காப்பாத்த வேலை பண்ணராங்கன்னு கண்டபடி எலுதாதே. முடிஞ்சா நட்டை வாழ்த்தி எலுது - அப்ப பிரச்சனை இல்லை. தனி மனித பிரச்சன அப்ப வராது. சரியா.. புதியவன் ராச்?
Quote
 
 
0 #13 கிராமத்தான் 2012-10-08 21:13
[ஃஉஒடெ நமெ="புதியவன் றஜ்"]சவுக்கு, ஒரு நல்ல பத்திரிகையாளர் செய்தியை செய்தியாக சொல்ல வேண்டும். தனிப்பட்ட வசவுகள், எகத்தாளம் எல்லாம் உங்கள் காழ்ப்புணர்ச்சி யை தான் காட்டுகிறது. \.[/ஃஉஒடெ]
அப்ப சவுக்கு, இனிமே கூட்டமா திருடுறவங்களை மட்டுமே போடுப்பா.. பி.ஆர்.பி, சொரிமுத்து, கம்னீஸ்டு கைகூலி பண்டியன் (மன்னன் பாண்டியன் நீதியை நிலை நாட்டினான் - அவனை கொச்சைப் படுத்த வேண்டாம்), சசி எல்லாம் ஒரே சாதி, ரத்தம்னெல்லாம் போடாதே. சும்மா கண்ண மூடிகிட்டு இருக்கனும். இந்த மாதிரி சேதி தான் போடுவேன்னு அடம்புடிக்கப் புடாது. ஆமாம்.
Quote
 
 
+1 #12 orukodi 2012-10-07 20:24
[ஒஃஉஒடெ நமெ="அருமுகமேன"]தோழர் சவுக்கு தவரு செய்தவரை நீங்கள் எழுதுங்கள் எந்த சாதியும் சொல்லவேன்டாம் .தமிழனாய் இனைவொம்[
ஒருகொடி

:roll:
Quote
 
 
+10 #11 azhagan 2012-10-07 06:34
சவுக்கு....
வைரமுத்துவின் வீட்டின் சுவர்களில் சுண்ணாம்பு, பெயிண்ட் அடிக்க வேண்டியது இல்லை.வீட்டின் ஹால், சமையல் அறை, படுக்கை அறை, வரவேற்பு அறை அனைத்து அறைகளில் சுவர்களில் காஷ்மீர் வெள்ளை கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள் ளது. இந்த கிரானைட் கற்களை சப்ளை செய்தது அண்ணன் பி.ஆர்.பி தான். கிரானைட் கற்களின் மதிப்பு ஒரு கோடி..
Quote
 
 
+3 #10 GOPALASAMY 2012-10-06 15:12
IN JUNIOR VIKADAN THERE WAS A PICTURE SHOWING A A HILL (MOUNTAIN) LIKE A HALF SLICED BREAD. SO MANY LAKES WERE OCCUPIED. VAIRAMUTHU DID NOT WRITE ANYTHING ABOUT IT. BUT HE IS TALING ABOUT PROTECTING NATURE. HYPOCRITIC.
Quote
 
 
+16 #9 bambino 2012-10-06 15:06
திருடர்களிடம் பிச்சையெடுத்தவர ். அரசியல்வாதிகளின ் காலை நக்கிய குள்ள நரி.
இவர் பிள்ளை வேறு புதிதாக பிச்சை எடுக்க வந்துள்ளார்.
இவர்களுக்கெள்ளா ம் ரசிகர்கள் ஒரு கேடு.
தமிழ், தமிழன் என்று கூறிக்கொண்டு திரியும் இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
Quote
 
 
+17 #8 மீண்டெழும் பாண்டியர் 2012-10-06 12:52
கிரானைட் கற்கள் வாங்கியதால் மட்டும் வைரமுத்து சிக்கவில்லை.... சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக சோளிங்கர் நோக்கி சென்றால் சோளிங்கருக்கு 10 KM முன்னதாகவே உள்ள ரெண்டாடி-கரிக்கால் கிராமங்களில் கரிக்காலில் வைரமுத்து குடும்பத்திற்கு ஒரு கிரானைட் குவாரி உள்ளது.இது வைரமுத்துவின் மருமகன் பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள து.

இதில் பி.ஆர்.பி கூட்டாளி. மொத்தமாய் இப்பகுதிகளில் மட்டும் 40000 கோடிக்கும் மேல் ஊழல் செய்யப்பட்டுள்ள தாக கூறப்படிகிறது.
தயவு செய்து சவுக்கு அது பற்றி விரிவாக எழுதவும்.

சினிமா பாடல் எழுதும் ஒருவருக்கும் கிரானைட் கொள்ளை இடும் திருடனுக்கும் "கள்ளன் சாதி" எனும் சாதிப் பற்றே இணைப்பு பாலம் ஆகும்.

இதில் தா. பாண்டியன்(போலி கம்யூனிஸ்ட்) எனும் கூட்டணி சாதி கள்ளனும் தனது கட்சி கட்டிடத்திற்கு( பல கோடியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது ) பி.ஆர்.பி யிடம் கிரானைடை முறைகேடாக பெற்றதாக குற்றச் சாட்டு உள்ளது.

இம்மண்ணின் வளமழிக்கும் திருட்டுக் கூடங்கள். அதனால்தான் இவர்கள் மதுரை நகருக்குள் நுழைய பாண்டிய அரசின் போது மட்டுமல்ல திருமலை நாயக்கர் காலத்திலும் கூட அனுமதி இல்லை. இப்பொழுது புரிகிறதா ..? இதுவெறும் ஊழல் அல்ல; பரம்பரையாய் தொடரும் குலத் தொழில் என்று.
Quote
 
 
+29 #7 கிராமத்தான் 2012-10-05 19:57
சென்னையிலே அடுத்ததா ஒரு வீடு வேண்டுமென்றால் மேடையிலே மு.க.வை வாழ்த்தி ஒரு கவிதையை எடுத்து விடுவார். உடனடியாக புது வீடு ஒன்றை மு.க தாரை வாத்துவிடுவார். இப்படியாக பல வீடுகளை பிச்சையெடுத்து சொந்தமாக்கி இருக்கிறார். இந்த நாட்டில் ஒரு குடும்பம் குடியிருக்க ஒரு வீடு இல்லாத நிலையில் பலரும் இருக்கும்போது பேரரசருக்கு பல இலவச வீடுகள். இவர் பல ஊர்களில் 100 கணக்கான ஏக்கரில் இடம் வாங்கி போட்டுள்ளார் - இருப்பினும் கடைசியாக இலவசமாகக் கொடுத்த வீட்டையும் போதும் என்று வாங்காமல் இருந்ததில்லை. எனக்கு தெரிந்து தஞ்சை-கந்தர்வகோட்டை சாலையில் 150 ஏக்கர் இந்த ஏழை கவிஞருக்கு சொந்தமாகச் உள்ளது. ஆசைக்கு அளவே இல்லை.
Quote
 
 
+14 #6 ஷாலி 2012-10-05 18:31
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த
புலவர் பெருமானே! உம்மை புரிந்து கொண்டார்,
அம்மா தெரிந்து கொண்டார்.

ஊமை வெயிலுக்கு உருகிய வெண்ணையாரே
கருங்கல் மழையில் நனைந்த கணக்கெங்கே?

மதுரை காவியம் இனி மலரும்.
Quote
 
 
-27 #5 Puthiyavan Raj 2012-10-05 18:19
சவுக்கு, ஒரு நல்ல பத்திரிகையாளர் செய்தியை செய்தியாக சொல்ல வேண்டும். தனிப்பட்ட வசவுகள், எகத்தாளம் எல்லாம் உங்கள் காழ்ப்புணர்ச்சி யை தான் காட்டுகிறது. நீங்கள் சொல்லும் செய்தியின் நம்பகத்தன்மையும ் கேள்விக்குறியாக ிறது. இந்த செய்திக்கட்டுரை க்கு நீங்கள் கொடுத்திருக்கும ் தலைப்பு நீங்கள் அடுத்தவர் துனபத்தில் இன்பம் காணும் சாடிஸ்ட் என்று நினைக்க தோன்றுகிறது.
Quote
 
 
+16 #4 அப்பாடக்கர் 2012-10-05 16:06
மேடை கிடைச்சா நல்லா கருத்தா பேசுவாப்லையே...'மூன்றாம் உலக போர்' தொடர்லகூட பூமி மாசுபட்டு பாழாகுறத மையமா வெச்சு காவியம் படைச்சிருந்தாரே ...இவரும் இந்த மலை முழுங்கி சின்டிகேட்டோட தொடர்புடையவரா...யாருமே இங்க ஒரு 20 % கூட யோக்கியமானவைங்க இல்லியா? நல்லவன் போல இருப்பானாம் பரம சண்டாளன்னு சொல்லுறது சரியாதான் இருக்கு..
Quote
 
 
+14 #3 பீட்டர் ராம சாயபு 2012-10-05 15:50
கவிப்பேரரசுவோட 'இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்' படித்திருக்கிறே ன்....ஆனால் இனிமேதான் அவரோட 'இந்த குளத்தில் கிரானைட் கல் எறிந்தவர்கள்' படிக்கோணும்..மத்தபடி பாரதிராஜா ஒரு திரையுலக குஞ்சாமணி..
Quote
 
 
-7 #2 arumugameena 2012-10-05 14:07
தோழர் சவுக்கு தவரு செய்தவரை நீங்கள் எழுதுங்கள் எந்த சாதியும் சொல்லவேன்டாம் .தமிழனாய் இனைவொம்
Quote
 
 
+11 #1 விசயன் 2012-10-04 23:10
அப்ப "கண்ணீர் தேசம்"
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 53 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday2834
mod_vvisit_counterYesterday10087
mod_vvisit_counterThis week2834
mod_vvisit_counterLast week78861
mod_vvisit_counterThis month215653
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12737772