முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அட அப்படியா ? சாமர்த்தியமான ஷீலா ப்ரியா அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 1
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 04 அக்டோபர் 2012 23:02

sheela

 

 

சமீபத்தில் நடந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் அனைவரின் புருவத்தையும் உயரச் செய்தது, மதிவாணன் ஐஏஎஸை தொழில் துறையின் இணைச் செயலாளராக நியமித்து பிறப்பித்த உத்தரவுதான்.  இந்த உத்தரவு விசித்திரமாக இருந்ததற்கான காரணம் க்ரானைட் ஊழலுக்கு துணை போனதாக மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், க்ரானைட் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான தொழில் துறையிலேயே மதிவாணனை நியமித்ததுதான்.    இது ஏதோ தவறுதலாக நேர்ந்திருக்கும் என்று பலரும் பேசி வருகையில், விஷயம் அறிந்தவர்கள் இது தெரியாமல் நடந்த தவறல்ல என்று அடித்துச் சொல்கிறார்கள்.  முதல்வரின் செயலாளராக இருக்கும் ஷீலா ப்ரியா கவர்னர் செயலாளராக பணியாற்றிய போது அவரோடு பணியாற்றிய மதிவாணனை காப்பாற்றுவதற்காகவே அவரை தொழில் துறையில் நியமிக்க ஷீலா ப்ரியா பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படியா ?

 

Comments  

 
+2 #3 Jayaseelan 2012-10-08 13:25
Oh god. No one is honest to their job & duty. Who will punish those.
Quote
 
 
+21 #2 கிராமத்தான் 2012-10-05 20:05
கிரானைட் ஊழலா? எனக்கு தெரியாதே - ஆச்சரித்துடன் சொன்னார் சீலா. மதிவாணனுக்கு வளக்கமான பதவி நியமனம் தான் செய்தேன். மற்றபடி மண்டபத்தில் யாரும் (பணம் கொடுத்து) சொல்லிக் கொடுத்து செய்யச் சொல்லவில்லை.
ஏம்பா... இந்த நாட்ல எப்பதான் இந்த அநியாயம், அக்கிரமம், லஞ்சம், கொள்ளை, அநீதி எல்லாம் அழியும்? ஒரு பொட்டையும் இந்த வேலை செய்றாளே? இது தான் சம உரிமையா?
Quote
 
 
+15 #1 ஷாலி 2012-10-05 18:41
இரண்டுபேரின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனால் அது எங்கிருந்தாலும் காப்பாத்தும்.

“கொலையும் செய்வாள் பத்தினி” என்று கேள்விப்பட்டதில ்லையா?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 101 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4776
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week37235
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month239967
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12762086