|

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
என் பேரச் சொன்னா ஊரு அதிரும் அந்த அளவு டெர்ரரு...
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டன்..
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டன்..
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
என் பேரச் சொன்னா ஊரு அதிரும் அந்த அளவு டெர்ரரு...
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
சாமி கருப்புத்தான்
என் மாமி கருப்புத்தான்...
வானம் கருப்புத்தான் என் மானம் கருப்புத்தான்.
நான் ஆசைப்பட்டுச் சேத்து வைக்கும் அத்தனை பணமும் கருப்புத்தான்...
என் மனசும் கருப்புத்தான்...
திமுக கொடியினிலே இருக்கும் நெறம் கருப்புத்தான்.
அந்தக் கொடி ஏத்தி வெச்ச அண்ணாத்துரை கருப்புத்தான்.
ஈரோட்டுக் கெழவன் சொன்ன கருத்துக்களும் கருப்புத்தான்.
அவர் சொத்தைக் கொள்ளையடிச்ச குஞ்சாமணியும் கருப்புத்தான்
அம்மையார் ஆட்சியிலே தமிழகமே கருப்புத்தான்.
வாக்களித்த மக்களுக்கு அம்மா மேல வெறுப்புத்தான்.
ஒன்ன என்ன ரசிக்க வச்ச ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
ஒன்னை என்ன ரசிக்க வைச்ச கலைஞர் டிவி நிகழ்ச்சித்தான்
வாரா வாரம் அதை நடத்தும் கலா மாஸ்டர் கருப்புத்தான்...
கேடி ப்ரதர்ஸ் வெச்சுருக்க…….
கேடி ப்ரதர்ஸ் வெச்சுருக்க பென்ஸ் காரு கருப்புத்தான்..
அவய்ங்க புத்தி கருப்புத்தான்..
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
என் பேரச் சொன்னா ஊரு அதிரும் அந்த அளவு டெர்ரரு...
நான் போடும் கண்ணாடியின் கலரு கூட கருப்புத்தான்.
நாள்தோறும் என்னைக் காக்கும் பூனை கூட கருப்புத்தான்.
டெல்லியிலே மோதினேன்.. வேகவில்லை பருப்புத்தான்.
அன்று முதல் எனக்குத்தான் டெல்லி மீது வெறுப்புதான்...
திமுக கட்சிக்குள்ளே நெறய்ய இருக்கு க்ரூப்புதான்..
அத்தனை பேரை மேய்க்கறது என்னோட பொறுப்புத்தான்.
குடும்பத்தை உள்ள போட்ட..... ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
குடும்பத்தை உள்ள போட்ட சட்டம் கூட கருப்புத்தான்.
எத்தனை நாளைக்குன்னு தெரியலை என் இருப்புத்தான்.
எப்போதும் சொம்படிக்கும்........
எனக்கெப்போதும் சொம்படிக்கும் வைரமுதது கருப்புத்தான்
அவர் கவிதை கருப்புத்தான்.
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
என் பேரச் சொன்னா ஊரு அதிரும் அந்த அளவு டெர்ரரு...
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
|
Comments
I read your poem.It is really superb.But onething, I would like to remember when Jayalaitha said that Viajakanth color is black like that his hear also black then you jumped into sky and said how dare Jayalaitha said like the same.Because ,her nature like that one(papathi).Now ,even you said Karunanidhi wears black start like his heart also black.
So, you also look at black at dirty look.But,HIndusam,go d's color is black,Vishnu color is black. mind it. light come from dark.Dark is always supreme
இன்னும் வெகு சீக்கிரத்தில் முரசோலியில் கருனாநிதி கீழ் கண்டவாறு கடிதம் எழுதல்லாம்....
என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களே..!!
உழைக்கும் வர்க்கும் தன் அழுக்கேறிய கைகளால், தமிழுக்காக உழைப்பதை எண்ணி அகமழிந்து என்னை ஆரதழுவிய காரணத்தினால் என் வென்நிற சட்டை கருப்பானதை நீ அறிவாய்..!! என் இன புதல்வாய்..!!
அப்படி ஏழை எளிய மக்களுக்காக கருப்பான என் சட்டையை சவுக்கு எனும் நவீன மக்கு இகழ்கிறது...
என்னைக்கண்டால் அதற்கு வெறுப்பாம் !அருவறுப்பாம்!
இதற்குதான் என் அண்ணா அவர்கள் அன்றே சொன்னார்... "தம்பி! பேனா கத்திக்கொண்டு எழுதினோர் எல்லாம் கீபோர்டு எடுத்து கிறுக்கினால் இப்படிதான் தம்பி தரமிழந்திருக்கு ம்" இந்த வார்த்தையை மனதில் வைத்து...சவுக்கடிக்கு கத்தாமல் கதறாமல் ஒன்றை சொல்லிக்கொள்கிற ேன்..
என் சேவையை பாராட்டி உழைக்கும் மக்கள் அழுக்கு கைகளோடு என் தோள்களை தட்டிக்குடுப்பத ால் எற்படும் கருப்பு அதை என் சட்டையில் ஏற்ப்பது என் பொறுப்பு..!!
பின்னே
தன்னுடைய பேரன்ங்கள் நாட்டை சூறையாடி
கறுப்பு பணத்தை பதுக்குவதில் வல்லவர்கள்
ஆவார் என்றூ தெரிந்துதான் கறுப்பு நிறத்தை
தேர்வு செய்திருக்கிறார ்
ஆகையால்தான் பணப்புழக்க முடிவுகளை "நேரு குடும்பம்", தற்போது சோனியா காந்தி எடுக்கக்கூடியதா க உள்ளது.
தன் அனுபவத்தால் கலைஞர் மு.கருணாநிதி நசிந்து, நசிந்து சோனியாகாந்தி முந்தானையை பிடித்தது இதனால்தான்.
மு.கருணாநிதி மே 2009 முன் "நான் வாயை திறக்க மாட்டேன், என் வாயில் ஏதாவது "கட்டிங்" அடைத்துவிடுங்கள ் என்று கெஞ்ச, அவருடைய வாயும்மிகப்பெரி யது என்பதால், சோனியாவுக்கு "பல லட்சம் கோடிகள்" தேவைப்பட்டது!.
மு.கருணாநிதியின் வாய் நிறம்பியபோது, கடந்த 100 ஆண்டுகளாக நேரு குடும்பம் சேர்த்துவைத வேளிநாடு, உள்நாடு சொத்துக்களில் ஒரு கணிசமான அளவு குறைந்திருந்தது !
இன்ரு ஓரு செய்தி ,
குவட்ட்ர் & ப்ரியானி காக வாழ்க்கை அர்பனித்த கருப்பு மிருகம் (தி மு க தொன்டன்) என்னிடம் ஒரு பிட் நோட்டிஸ் கொடுக்க வந்த்து ,Neengal Manithargal thaana enru kettu Kaari kezhae Umizhnthen ,Anda mirugam odi ponathu
அதுசரி செகப்பு கல் மோதிரத்தையும் காணானே நமக்கு ஏன் பொல்லாப்பு. கறுப்புக்கு சிகப்பு மச் ஆகாதோ என்னவோ,
CAN YOU PLEASE TELL WHO IS THAT "ILAKKIYAVATHI", INVOLVED IN GRANITE CASE ( WORKING AS PRO TO PALANISAMY AND THREATENED SENIOR MINISTER NOT TO INVOLVE IN GRANITE BUSINESS ?
you made every one theives .So no one has any right to ask any question against you.Tgamil nattai kutti suvarakkia perumai iunnaiyae serum
Eppoda savae e????
"கோழி கூவி பொழுது விடியாது" என்பது அனைவருக்கும் தெரியும். இவர்கள்(டெசோ) சொல்லி "சர்வதேச சமூகத்திலோ(ஐ.நா)", இந்திய மத்திய அரசாங்கத்தின் "வெளி உறவுத்துறையின் கொள்கை வகுப்பிலோ" மாற்றம் வராது என்று பள்ளிக்கூட குழந்தைக்குக்கூ ட தெரியும். ஆனால், "காக்காய்(டெசோ) உட்கார பனம்பழம் விழும்" என்று "பனங்கொட்டை தலையன்கள்" செய்த அதே அரசியலை மு.கருணாநிதி டீம் செய்கிறதோ என்னமோ.
இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ?.
அவர் கவிதை கருப்புத்தான்."
ஆதாயம் இல்லாமல் ஒரு காரியத்தில் இறங்க மாட்டான் இந்த சொம்பு..
என் கண்ணிரண்டும் மறைஞ்சு நிக்கும் கண்ணாடியின் கலரு...
இருட்டுத்தான் எனக்கு புடிச்ச பொழுது....
நடத்தை கறுப்புத்தான் -என்
நாக்கும் கறுப்புத்தான்
தினம் தினமும் நான் குடுத்த வாக்கும் கறுப்புத்தான்
மனசும் அழுக்குத்தான்..-அதனால்
கறுப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு ………….
இருட்டுத்தான் எனக்கு புடிச்ச பொழுது
என் எண்ணம் இருட்டுத்தான் எதிர்காலம் இருட்டுத்தான்..
அதனால் (இனி) என் வாழ்க்கை இருட்டுத்தான்
எம்ஜிஆரை விரட்ட வைச்ச விசயம் கறுப்புத்தான்…..
விண்ணும் கறுப்புத்தான்
என் வினையும் கறுப்புத்தான்..
கறுப்புத்தான் எனக்கு பொருத்தமான கலரு...
தமிழன் கறுப்புத்தான் - தலை
மயிரும் கறுப்புத்தான்
என்ன புலம்பவிட்டு புதினம் பார்க்கும் தமிழும் வெறுப்புத்தான்..
தமிழ் நாடும் டுபுக்குத்தான்
ஈழத் தமிழன்மீது எனக்கு தீரா வெறுப்புத்தான்… .இருந்தும்
கறுப்புத்தான் என்னோட கடசி கலரு!...
ஜேய லலிதா செகப்புத்தான்
பிரபா கரனும் செகப்புத்தான்
அவங்க ரண்டுபேரும் பிறந்ததால எனக்கு கிறுக்குத்தான்… .
அவங்க மீது எந்தநாளும் தீரா வெறுப்புத்தான்…
குசுப்பு சிகப்புத்தான் அவ குரலும் சிலுக்குத்தான்
குத்தி நிக்கும் அவவோட கொண்டை கறுப்புத்தான்...
இப்போ கறுப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு….
வீரபாண்டி ஆறுமுகம் கன்னம் கறுப்புத்தான்
அவன்மீது என்றும் எனக்கு மாறா வெறுப்புத்தான்… .
வடி வேலு கறுப்புத்தான்
நான் குடுத்த கயிற்றை தின்று வீழ்ந்தான் இருட்டில்த்தான்
அழகிரியும் சோனியாவும் டமுக்கு டிமிக்கிதான்
தலைக்கு அடிச்சிருக்கும் டையி மையும் கறுப்புக் கலருதான்..
கறுப்பும் தான் எனக்கு புடிச்ச கலரு...
கனியும் கறுப்புத்தான் -அவள்
கண்ணு கறுப்புத்தான்
சிறையில் இருந்து வெளியில் வந்த கணக்கும் கறுப்புத்தான்..
கறுப்புத்தான் எனக்கு வகுத்த கலரு..
சனியும் கறுப்புத்தான்
என் சட்டை கறுப்புத்தான் -இப்போ
காலை வாரி கவிழ்த்துவிட்ட மஞ்சள் வெறுப்புத்தான்
வெறுப்புத்தான் என்னை புடிச்ச கிறுக்கு…..
ஒருவேளை அவர் மனசாட்சி உலுக்குகிறதோ, அப்பாவி மக்களை
முள்ளிவாய்க்கால ில் கொன்ற கொடுமைக்கு பரிகார துக்கம் அனுஷ்டிக்கிறாரோ ?
நோ சான்ஸ்! அன்று “காகிதப்பூ” நாடகம்
இன்று “கருப்பூ” நாடகம். திரை விழுகும்வரை நாடகம் தொடரும்.
உகந்த நிறம் கறுப்பு .அதை அணிகிறார் போலும்!
RSS feed for comments to this post