முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அட அப்படியா ? பத்திரிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்திய ஜெயந்தி நடராஜன். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 4
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2012 07:26

BL08_JAYANTHI_945937f

சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீது அர்விந்த் கேஜ்ரிவால் புகார் சொன்ன அடுத்த நிமிடமே, காங்கிரஸில் உள்ள அத்தனை செய்தித் தொடர்பாளர்களும், அந்தக் குற்றச்சாட்டை மறுத்து தொலைக்காட்சிகளில் பேட்டியளிக்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி தலைமை. இதையடுத்து கடந்த வெள்ளியன்று மாலை சென்னையில் இருந்த அமைச்சர் ஜெயந்தி நடராஜன்   தனக்குத் தெரிந்த தேசிய ஊடக செய்தியாளர்களையெல்லாம் என்றும் இல்லாத அக்கறையோடு தொலைபேசியில் அழைத்து உடனே வாருங்கள் பேட்டியளிக்கிறேன்.  நேரடி ஒளிபரப்புக்கான ஏற்பாடுகளோடு வாருங்கள் என்று கெஞ்சாத குறையாக அழைத்திருக்கிறார். வீட்டுக்குச் சென்ற செய்தியாளர்களுக்கு தடபுடலான வரவேற்பு வேறு நடந்திருக்கிறது.

இதற்கு முன்பெல்லாம் ஜெயந்தி நடராஜனிடம் பேட்டி கேட்டால், “ஐ யம் வெரி பிசி… நவ் ஐ ஹேவ் ய மீட்டிங்… ஐ கேன்னாட் கம் நவ்” என்று இல்லாத பில்டப் குடுப்பாராம்.   சோனியாவின் மருமகனை காப்பாற்றுவதற்காக பத்திரிக்கையாளர்களுக்கு அவர் வீட்டில் நடந்த கவனிப்பு அனைத்துப் பத்திரிக்கையாளர்களையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறதாமே… அப்படியா ?

 

Comments  

 
0 #7 நாயகன் 2012-10-18 13:17
காங்கிரஸ் இந்தியாவின் சாப கேடு
Quote
 
 
0 #6 மண்ண்டோதரி 2012-10-16 16:04
முன்பு இலங்கைத்தமிழர்க ள், TV, video deck போன்றவற்றை சிங்கப்பூரிலிரு ந்து கடத்தி வந்து இந்திய கடற்கரை நகரங்களில் விற்பார்கள். அப்படித்தான் வே.பிரபாகரன் சொந்த ஊரில் பணம் புழங்கியது. இதற்கு இந்தியாவில் அப்பொருள்களுக்க ு வரி விதித்ததே காரணம். இலங்கைப் பிரச்சனையால் உலகம் முழுவதும் பறந்துவிட்ட இலங்கைத்தமிழர்க ள், பல அப்பாவித்தமிழர் உயிர்களை பலிக்கொண்டு, "ஆயுதக் கடத்தல்" மூலம் தங்கள் தொழிலை தொடர்ந்தனர். ஆனால் அதற்கு பெருமளவில் பணம் தேவைப்பட்டது. ஆகையால் ஏற்கனவே "வெளிநாடுகளில்" பணம் வைத்திருந்த "வெள்ளாளர், முதலியார்" என்பவர்களிடம் மெதுவாக சரணடைந்தனர் ஒரு கட்டத்தில் கப்பல் உரிமங்களில் "பிடியை" வைத்திருந்த பழைய கடத்தல் பேர்வழிகளை, "இலங்கைப் பிரச்சனையில்" மாட்டிவைத்து ஒழித்துக் கட்டினர் புதிய கடத்தல் முதலியார்கள்.
தற்போது, அந்த Networke கை பயன்படுத்தி பெருமளவு "கொழும்பை நோக்கி(இலங்கை)" கொண்டுவரப்பட்டு (Copper, Brass ect..) "SAARC" என்ற அடிப்படையில் மீண்டும் சோனியா காந்தி உதவியுடன்(ஜெயந் தி நடராஜன்) இந்தியாவுக்கு கடத்தப்படுகிறது . அப்பொருள்களை நேரடியாக இந்தியாவுக்குள் இறக்குமதி செய்தால் DUTY கட்டவேண்டும்.

இதை முழுவதுமாக கட்டுப்படுத்தி இலாபமடைகிறது "மகிந்த ராஜபக்ஷே" குடும்பம். ராஜபக்ஷே இப்போது Special லான "சைவ தமிழ்" படிக்கிறார். ஆனால் இதை ஒன்றிணைக்கும் சக்தி, பல படுகொலைகளை மீறி, "பண இலாபம்" ஒன்றே!. ஆனால் இந்தப் பணப்பசி தீரந்தப் பிறகு 2009 மே யில் ஓடிய "வவுனியா" மக்களின் இரத்த ஆறு நிச்சயம் முரண்பாடுகளை ஏற்ப்படுத்தும்!
Quote
 
 
+4 #5 king kong 2012-10-16 00:19
நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள் ஆனால் வாய் தான் காது வரை
இருக்கிறது!!
Quote
 
 
+17 #4 SUTHIRAN 2012-10-13 19:06
விட்டால் சூனியாவின் கால்களை ஏன் ,வதேராவின் கால்களையே நக்கவும் தயாராக இருக்கிறாரே இந்தமெத்தப் படித்த பக்தவத்சலனாரின் பேத்தியும் மத்திய அமைச்சருமான ஜெயந்தி நடராஜன் ! இதற்கு நாண்டுகிட்டு சாகாவிட்டாலும் ,பிச்சையாவது எடுத்துப் பிழைக்கலாமே ! தூ தூ ! வெட்கமே இல்லையா ஜெயந்தி அவர்களே
Quote
 
 
+8 #3 k.pathi 2012-10-13 17:22
கான்கிரசு இருக்கும் வரை தமிழனும் தமிழ் இனமும் வாழவோ வளரவோ முடியாது!
Quote
 
 
+18 #2 ஷாலி 2012-10-12 22:06
எஜமானி போடுகிற எலும்புத்துண்டு க்கு இந்தளவுக்குக்கு கூட வாலாட்டாவிட்டால ் நாய்க்கு அப்புறம் என்ன மரியாதை?

“காந்தி”??. பரம்பரையை கறை படுத்துவது தேசத்துக்கு தீங்கு!
நாட்டை காக்க வேண்டிய கடமை காங்கிரஸ்காரிக் கு உண்டு.
Quote
 
 
+18 #1 Ravi 2012-10-12 15:41
எவ்வளவு கவர் கொடுக்கப்பட்டது ? எத்தனை பாதம் அல்வா பாக்கெட் என்று கேட்டேனப்பா?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 175 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday6149
mod_vvisit_counterYesterday11260
mod_vvisit_counterThis week38608
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month241340
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12763459