|
நம் அன்றாட வாழ்வில் பொய்யும், சூதும் வஞ்சகமும், துரோகமும் ஒருபகுதியாகவேமாறிப்போய், அது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்க தவறுகிறது. எந்தவிதமான அறச்சிக்கலும், இல்லாமல் சர்வசாதாரணமாக துரோகமிழைக்கும் அரசியல்வாதிகளையும், பல்வேறு சுயநலமிகளான மனிதர்களையும் பார்க்கையில் நமக்கு இந்த துரோகங்கள் பழகிப்போய் விடுகின்றன.
இருந்தாலும் சில நேரங்களில் நாம் சந்திக்கும் சூழ்ச்சிகளும் துரோகங்களும், தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. அந்த அதிர்ச்சிக்கான காரணம், நாம் சற்றும் எதிர்ப்பாராதவை நிகழும் போதுதான்.

பத்மாசேஷாத்ரிபள்ளியின் நீச்சல்குளத்தில், சிறுவன் ரஞ்சன் இறந்தது குறித்து, சவுக்கில் உயிர்ப்பேதம் என்ற கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டு இருந்தது. அச்சிறுவனின் மரணம் குறித்து காவல்துறை பதிவு செய்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் சேர்க்கப்படாமல் சம்பந்தமில்லாதவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, உண்மைக் குற்றவாளிகளைத் தப்புவிக்க எடுக்கப்பட்ட முயற்சி விரிவாக எழுதப்பட்டிருந்தது. இச்சிறுவன் மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 304 (2) போடுவதற்கு பதிலாக 304 (A) என்று சாதாரண சாலை விபத்துக்குப் போடப்படும் பிரிவுகள் பதிவு செய்யப்பட்டன. இந்தப் பிரிவில் வழக்கு பதிவு செய்ததும், பத்மா சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தின் பயிற்சியாளர் ராஜசேகரன், காண்ட்ராக்டர் ரங்காரெட்டி, உதவிப்பயிற்சியாளர் அருண்குமார், நீச்சல்குளத்தை சுத்தம் செய்யும் ரவி மற்றும் உடற்கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கமாக 304 (A) வழக்குகளில் நேர்வது போலவே, கைது செய்யப்பட்டவர்கள் அன்று இரவே ஜாமீனில் வெளிவந்தனர். காவல்துறையின் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, பத்மா சேஷாத்ரி பள்ளியின் துணைத் தலைவரும், அப்பள்ளியின் தாளாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நெருங்கிய உறவினருமான ஷீலா ராஜேந்திரா என்பவர் மூன்று நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் சிறுவன் ரஞ்சன் மரணம் குறித்த வழக்கில் காவல் துறை பாரபட்சமாக செயல்படுகிறது என்றும், 304 (2) பிரிவுக்குப் பதில் 304 (A) பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளி திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இது தவிரவும், நியாயமான முறையிலும், சட்டத்தின்படியும் இவ்வழக்கை விசாரிக்கத் தவறிய கே.கே.நகர் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அந்த மனு வலியுறுத்தியது. இதனிடையே, சிறுவன் ரஞ்சனின் தந்தை மனோகரும் தன்னை இந்த வழக்கு விசாரணையில் இணைத்துக் கொள்ளுமாறு ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இருமனுக்களும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, அரசுத்தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அந்தவழக்குவிசாரணையின்போது, ரஞ்சனின் தந்தை மனோகரின் சார்பாக ஆஜரான திமுகவின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் ராஜ்யசபை எம்.பியுமான சண்முகசுந்தரம் ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தின் போது, காவல்துறை வழக்கை சரி வர விசாரணை செய்யவில்லை என்றும், இறந்து போன ரஞ்சனின் பெற்றோரைக்கூட விசாரிக்கவில்லை என்றும் கூறினார். ரஞ்சனின் தந்தையை விசாரிக்காமலேயே விசாரித்து விட்டதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. சம்பவம் நடந்து இத்தனை நாட்களாகியும், சிறுவனின் தந்தையைக் கூட விசாரிக்காமல் இந்த விசாரணை நடைபெறுவதிலிருந்தே எப்படிப்பட்ட விசாரணையை காவல்துறை நடத்தி வருகிறது என்பது தெரிகிறது என்று வாதிட்டார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி இக்பால் அப்போது கடும் எரிச்சலடைந்தார். என்னதான் விசாரிக்கிறீர்கள் என்று அரசு வழக்கறிஞரைப் பார்த்து தன் எரிச்சலைக் காண்பித்து விட்டு, விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு, கடந்த புதன் கிழமை அன்று மீண்டும் விசாரணைக்கு வந்த்து.வந்தபோது கே.கே.நகர் காவல் ஆய்வாளர் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில் அவர் ஒரு வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்த பின்னர், எப்போது வேண்டுமானாலும் மேலும் சில பிரிவுகளைச் சேர்க்கவோ, பிரிவுகளை மாற்றவோ காவல்துறைக்கு உரிமை உண்டு. இறுதி விசாரணை முடிவடையாத நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் மீது துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனுதாரர் கோருவதை ஏற்க இயலாது.
ஸியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி விவகாரத்தில் அந்தப் பள்ளியின் பேருந்தில் ஓட்டை இருந்த்து அனைவருக்கும் தெரியும். அதனால் அந்த வழக்கில் 304 (2) பிரிவின் கீழ் எப்ஐஆர் போடப்பட்டது என்று சொல்லி விட்டு, அதே பதில் மனுவில் அவர் குறிப்பிடுவது என்னவென்றால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் பத்மா சேஷாத்ரி பள்ளியில் கட்டிடம் கட்ட அனுமதி பெற்றது குறித்து விபரங்கள் கேட்கப்பட்டன. 28.08.2012 அன்று சிஎம்டிஏ அனுப்பிய கடித்த்தில், பள்ளி நிர்வாகம் 1989ம் ஆண்டு, தரைத்தளத்தோடு சேர்த்து மூன்று தளங்கள் கட்ட பள்ளி நிர்வாகம் அனுமதி கேட்டிருந்த்து.ஆனால் அவர்கள் கட்டிடத்திற்காக அனுப்பிய வரைபடத்தில் நீச்சல் குளம் குறித்து எதுவும் இல்லை. கட்டி முடித்த பின்பு நீச்சல் குளத்திற்கான பின்னேற்பு கேட்டு, பள்ளி நிர்வாகம் செய்த மனு, 29.03.2010 அன்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இது குறித்து பள்ளி நிர்வாகம் செய்த மேல் முறையீடு நிலுவையில் உள்ளது என்று குறிப்பிடுகிறார்.
இது வரை எல்லாம் சரிதான்.இதற்குப் பிறகு அந்த பதில் மனுவில், 17.09.2012 அன்று பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் பொது மேலாளர் சடகோபன் என்பவர் விசாரிக்கப்பட்டார்.அவர் தனது விசாரணையின் போது, 01.06.2011 நாளிட்ட சுற்ற்றிக்கை ஒன்றை அளித்தார். அந்த சுற்ற்றிக்கையில், Resolved to authorize Mrs.Sheela Rajendra, Trustee and Deputy Dean and Director and Correspondent of PSBB Group of Schools to sign and execute all documents such as agreements with various bodies rendering service or having or entering into contract with the Trust or documents for acquiring movable and immovable assets on behalf of the Trust, all documents for processing with Corporation / CMDA / Government Agencies. This is in addition to the authorization given for signing legal papers”
இது தவிரவும் 01.06.2012 அன்று பள்ளியின் இயக்குநர் ஷீலா ராஜேந்திராவுக்கும் அக்வா ஸ்போர்ட்ஸ் ஏஜென்ட்ஸ் என்ற நிறுவனத்துக்கும் இடையே, நீச்சல் குளத்தை பராமரிப்பது குறித்து ஒப்பந்தம் போட்டுள்ளது. பல்வேறு ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் இயக்குநர் ஷீலா ராஜேந்திராதான் பள்ளி நிர்வாகத்திற்கு பொறுப்பு என்பது தெரிய வந்தள்ளது.இதனால் பள்ளியின் தாளாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதி இவ்வழக்கில் சேர்க்கப்படவில்லை.இது வரை நடந்த புலனாய்வின் அடிப்படையில் இவ்வழக்கின் பிரிவு 304 (A) விலிருந்து, 304 (2) வாக மாற்றப்பட்டுள்ளது என்ற பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் வாதிட்ட ராதாகிருஷ்ணன், பவர் ஆப் அட்டார்னி விதிகளின் படி, ஒருவர் மற்றொருவருக்கு அதிகாரத்தை வழங்குவதால், அவ்வாறு வழங்கியவரின் பொறுப்பு இல்லாமல் போய் விடாது. பவர் ஆப் அட்டார்னி கொடுத்த காரணத்தாலேயே ராஜலட்சுமி பார்த்தசாரதிக்கு பொறுப்பில்லை என்று கூற முடியாது. மேலும், அரசுத் தரப்பில் கூறியுள்ள பவர் ஆப் அட்டார்னி ஆவணத்திலேயே to authorize Mrs.Sheela Rajendra, Trustee and Deputy Dean and Director and Correspondent of PSBB Group of Schools to sign and execute all documents என்றுதான் உள்ளது. இது ஆவணங்களில் கையெழுத்திடத்தானே ஒழிய, ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் ஷீலா ராஜேந்திராவுக்கு ராஜலட்சுமி பார்த்தசாரதி வழங்கி விட்டார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வழக்கில் ராஜலட்சுமி பார்த்தசாரதியை குற்றவாளியாகச் சேர்த்தே ஆக வேண்டும் என்று வாதிட்டார்.
பள்ளி நிர்வாகத்தின் சார்பாக வாதிட்ட பி.எஸ்.ராமன், ஒரு 93 வயது முதியவரை கைது செய்ய வேண்டும் என்று கேட்பது நியாயமில்லை என்றார். அந்த 93 வயது முதியவரை கைது செய்ய வேண்டும் என்று யாருமே கேட்கவில்லையே.. அவரை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்பது மட்டும்தானே கோரிக்கை… காவல்துறையே வேண்டாம் என்று விட்டால் கூட பி.எஸ்.ராமனே கைது செய்ய வேண்டும் என்று கூறிவிடுவார் போலிருக்கிறது.
இறந்து போன சிறுவன் ரஞ்சன் சார்பாக, மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வாதாடினார்.

சண்முகசுந்தரம்
காவல்துறையினர் வழக்கின் பிரிவுகளை மாற்றியுள்ளனர். புலனாய்வு நடக்கும் விதம் எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது என்று கூறினார்.இதைக் கேட்ட தலைமை நீதிபதி எரிச்சலடைந்தார். பின்னர் எதற்காக இந்த மனுவை தாக்கல் செய்தீர்கள்… குழந்தையின் தந்தையை விசாரிக்கவில்லை என்று ஏன் கூறினீர்கள் … விசாரணை முழுமையாக முடிவடையும் வரை காத்திருக்க வேண்டியதுதானே என்று கேட்டார். கடந்த முறை இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது எங்களை விசாரிக்கவில்லை.இப்போது விசாரித்து விட்டனர்.இவ்வழக்கு நடந்து வரும் விதம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது என்றார்.
உடனே தலைமை நீதிபதி, இவ்வழக்கு நடந்து வரும் விதம் உங்களுக்கு திருப்தி அளிக்கலாம்… ஆனால் எல்லாம் முறையாக நடக்கிறதா என்பது குறித்தே நாங்கள் கவலைப்படுகிறோம் என்றார்.இதையடுத்து இவ்வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இக்கட்டுரையின் இரண்டாவது பத்தியில் குறிப்பிட்டுள்ளபடி அதிர்ச்சி திமுகவின் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பேசியபோது வந்தது. இவ்வழக்கில் திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் மற்ற யாருக்கும் கவலை இருக்கிறதோ இல்லையோ, அக்குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோருக்கு இருக்க வேண்டுமா இல்லையா ? அனுதியே இல்லாமல் ஒரு நீச்சல் குளம்… அந்த நீச்சல் குளத்தில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லை. சிபிஎஸ்ஈ நிர்வாகமே நீச்சல் பயிற்சி கட்டாயம் இல்லை என்று சுற்ற்றிக்கை அனுப்பியும், நீச்சல் பயிற்சியை கட்டாயமாக்கி அதன் மூலம் வசூல் வேட்டை நடத்தும் ஒரு நிர்வாகம்.அப்படிப்பட்ட நிர்வாகத்தால் தங்கள் அன்புக் குழந்தையை பறிகொடுத்து நிற்கிறார்கள்.அந்த நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவரை காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் ஜெயல்லிதா உள்ளிட்டவர்கள் முயற்சி செய்கிறார்கள்.மோசடியாக விசாரணையை காவல்துறை நடத்துகிறது. இதில் முக்கியக் குற்றவாளியான ராஜலட்சுமி பார்த்தசாரதியை குற்றவாளியாகச் சேரக்க வேண்டுமா வேண்டாமா ? இறந்த சிறுவன் ரஞ்சனின் மரணத்திற்கு அந்த நீச்சல் குளத்தை கழுவுபவனா பொறுப்பு ? இந்த விவகாரத்தில் மற்ற எல்லோரையும் விட, சிறுவன் ரஞ்சனின் பெற்றோர் அல்லவா தீவிரமாக இருக்க வேண்டும் ? அந்த பெற்றோர் சார்பாக ஆஜராகும் திமுகவின் மூத்த வழக்கறிஞர், அதிமுக காவல்துறையின் மோசடியான விசாரணைக்கு சான்றிதழ் கொடுக்கும் அவலம் எங்காவது நடக்குமா ? அதிமுக அரசின் காவல்துறை சிறப்பாக விசாரணை நடத்துகிறது என்றால் திமுகவினர் மீது போடப்படும் வழக்குகளை எதிர்த்து திமுக போராட்டம் நடத்துவது என்… ?
சண்முக சுந்தரத்தின் வாதத்தைப் பார்த்து ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை. அதிகாரம் இருக்கும் துணிச்சலில் பார்ப்பனத் திமிரோடு வழக்கின் போக்கை மாற்றி, போலிக் குற்றவாளிகளை சிக்க வைத்து, தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரு 93 வயதுக் கிழவி செய்யும் மோசடிக்கு தங்கள் மகனைப் பறிகொடுத்த பெற்றோரே துணை போகும் துரோகத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்தப் பெற்றோர்கள், தங்கள் மகன் ரஞ்சனின் மரணத்தை மட்டும் வைத்து இந்த விவகாரத்தைப் பார்கக்கூடாது. இது போல பொறுப்பற்ற முறையில் லாபத்தை மட்டுமே நோக்கமாக வைத்து பள்ளி நடத்தும் அத்தனை நிர்வாகிகளுக்கும் ராஜலட்சுமி பார்த்தசாரதிக்கு கிடைக்கப் போகும் தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவிடம் ஔவையார் விருதை அந்தக் கிழவி தள்ளு வண்டியில் சென்று பூரிப்போடு வாங்குவது போலவே, நீதிமன்றத்துக்கும் தள்ளுவண்டியில் செல்ல வேண்டும்.தள்ளுவண்டி செல்லும் வசதி இருப்பது போன்ற நீதிமன்றத்தில் அந்த வழக்கை தரைத் தளத்திலேயே நடத்த சிறப்பு உத்தரவை பெற்றுத் தர நாங்கள் உதவுகிறோம்.

ரஞ்சன் மரணம் போன்ற மரணங்கள் நிகழாமல் தடுக்க, இந்த நீச்சல் குள மரணத்துக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கபட்டே தீர வேண்டும்.ராஜலட்சுமி பார்த்தசாரதி தலைமயிலான பார்ப்பன அதிகார வர்க்கம், இவ்வழக்கிலிருந்து தப்பிக்க அனைத்து உத்திகளையும் கையாளும்.ராஜலட்சுமி, இது குறித்து சோ விடம் பேசியிருக்க கூடும்.சோ கருணாநிதியிடம் பேசி திமுக குடும்பமான ரஞ்சனின் பெற்றோரிடம் இது குறித்துப் பேச வைத்திருக்கக்கூடும்.அந்த வகையிலேயே வழக்கறிஞர் சண்முக சுந்தரம், நீதிமன்றத்தில் அதிமுக காவல்துறைக்கு நற்சான்று வழங்கியிருக்கக்கூடும்.
ராஜலட்சுமி தன் பார்ப்பன செல்வாக்கால், ரஞ்சனின் பெற்றோரின் வாயை அடைக்கலாம்.அவர்கள் தங்கள் துக்கத்தை மறைத்துக் கொண்டு, தங்கள் மகனின் மரணத்துக்கு அந்த நீச்சல் குளத்தை கழுவுபவனே பொறுப்பு என்று கூட சொல்லலாம்.நாங்கள் இது போன்ற மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல.எங்கள் கண் முன்னால், தன் மகனைப் பறிகொடுத்து கதறி அழுத அந்த பெற்றோர்களின் முகம் மட்டுமே நினைவில் உள்ளது.


அந்தப் பெற்றோர்களைப் போல வேறு எந்தப் பெற்றோரும் கதறக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்.ராஜலட்சுமி பார்த்தசாரதி மீது தனிப்பட்ட கோபம் எங்களுக்கும் கிடையாது. ஆனால், பொறுப்பற்ற முறையில் ஒரு பள்ளி நடத்தி, அதில் ஒரு நீச்சல் குளத்தை நடத்தி, ஒரு அற்புதமான குழந்தையை கொலை செய்து விட்டு, முதுமையையோ, சாதியையோ, செல்வாக்கையோ பயன்படுத்தி குற்றவாளி தப்பிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
காவல் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபின், இந்த வழக்கின் விசாரணை எப்படி நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து, அந்த வழக்கில் அரசுக்கு உதவியாக எங்களை இணைத்துக் கொள்ளவும் தயங்க மாட்டோம்.
இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி, ஷீலா ராஜேந்திராவும், ராஜலட்சுமியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அக்பர் அலி, இவ்வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போதாவது, சிறுவன் ரஞ்சனின் பெற்றோர், அந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்து, கிழவிக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட வேண்டும். ரஞ்சனின் பெற்றோர்களே… பார்ப்பன அதிகார மையத்திற்கு பயந்து அவ்வாறு செய்ய தவறுவீர்களேயானால் உங்கள் மகனின் ஆவி உங்களை மன்னிக்காது.நாளை பல ரஞ்சன்களின் மரணத்துக்கு நீங்களும் காரணமாக இருப்பீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
|
Comments
I have nothing against fellow tamil people,most of my friends are not brahmin tamil but anyway everyone says this.
There is so much campaign in the media against anything that is tamil brahmin,the way we speak,they way we dress,what we say what we do?I do not even care about the economic barricades like reservations thrust upon us.
But what i see in the media,especiall y cinema making sexual pieces of our women and that too by people who do not knw what is morality?
Basically drunkards,womai sers,3rd class people like satyaraj is telling us people,who have done so much for thsi society to do this and that.I mean tax evaders and criminals like these are getting free power in TamizhNadu,
I dont know about you.if i can say soemthing,i will ask all tamil brahmins to vacate TN and go somewhere else and survive.
It is not worth it on many counts.Any random guy on the street will come and say you are not from here,you are not a tamilian.
I want to ask one thing,does TN exist in Mars?Does it float in space? it is just another state and people have been moving in and out all the time.
But somehow Tamil is never a reason for someone to do his job/be sincere/truth ful it is always the excuse even for some watchman to not do his job,because of union because of politics.
Sorry man,there is nothing to like/love here.
The only decent plavce in TN is Kanyakumari district.
what makes you think anybody will support the killing of innocent people wherever it might be.
Most of such opinions from brahmins towards these issues is a deep hatred for the dravidian ideology because its hatred for them.
They hate it because it mocks their culture,it cuts their livelihood and most of all abuses their women.
This is what i could think of,i personally did not want yaazhpanam to become a killing field but we are normal people here and the politics that happen above is beyond all of us.
The only thiong i would say is that the LTTE is as much guilty for the massacre as much as the SriLankan Army.
If you want to do a freedom fighting against a larger political force and without the help of India,it serves no good.
Koodankulam - I too understand that the the nuclear power's importance but not the cost of innocent lives , there were multiple Accidents in Kalpakkam and there are serious health issues for the people around which is hidden by our so called medias for money & Favours …
Iam sure you understand the risk & danger in handling the nuclear waste ,In a country like in india where the Government is not able to handle the simple thingslike waste /Garbagge ,industrial security and show least responsibility to the lives of the common man ,Negligence , mis governance in every department ,i want u answer this honestly , Do you really trust this people ? Why you want them to risk their lives? forget about nature we have ruined it enough , its waiting to ruin us soon ...
,NOw its Jaya hope you are happy with her , next time its definetly MK ,its a round robin in TN as long as jaya Exists ,MK( or heirs)will exist, then whats your stand .
the people are much worried about the inhuman politicians then the nuclear
So this is not Ok for india bhopalbest example.
Cauvery - What ever expressed here is what heared from you guys in train /bus conversation as a co passenger while travelling .
One thing i understand you people are grown up with aversion on Tamils , I do not know what has created this might be periyar or somebody ,PLease stop this with this generation , do not continue is my request
One thing in which we match is your coment on DMK /DK , iam 200% with you on that
please find my replies for your answers on the issues debated by us
Ealam Genocide -
I am able to understand some of your points and feel valid ,I do not know much about prabhakaran and team. What ever ill feeling/ aversion you guys might have on prabhakaran ,Why are you not ready to accept the fact and genuine problem of the Ealam Tamils and raise and support /solidarity for the well being of them.
The Genoicide which happened around 50000 killed ,3000 children handicapped ,infants killed by crushing foetus ,Rapes ,sexual abuses , i expected only a minimum courtesy from you guys as a human being .Even if prabha has done a mistake ,the people do not deserve that attrocities done to them .
What ever you say ,your support to the genocide criminal srilanka is not justifiable.
FisherMan ISSUES-
Does India behave the same way with the srilankan Fishermen when they cross our borders ? Are you not able to see the behaviour of the Srilankan navy as brutual and in human...?
What happened to the kumbakonam School fire accident?. What is the cast of the school owner and the teachers. Why you are twisting the story. Parthasarathy family is actually Marathi speaking iyengars, its the same family Rajini kanth married too. If this is an issue, then you can say. But how come you start attacking innocent community who has nothing to do with the incident. More over The brahmins from other states settled in TN like Telugu brahmin (cho Ramasway) may be bad, but most of the tamil brahmins helps tamils more than any other cast people.
This is why they got disillusioned with the whole Dravidian movement because it is an empty,baseless emotional movement which served zero purpose and only ended up ruining the lives of the people of TN and filling the coffers of Karunanidhi and his friends.
Except Periyar,Bharati adasan,Anna,Mat hiazhagan,nedun chezhian,EVK Sampath and a few people whose names i am not rememebring,eve ryone else in DK/DMK are not fit for even a sweeper's job.
It is funny.because the areas of Thanjavur,Trich y,Kumbakonam ect are homelands of many brahmins and the whole cauvery delta is a very important place for them.
But to be honest,until recently karnataka never made good use of the water uphill because they were not a british province like Madras.Madras presidency was smart enough to piut a lot of land under irrigation and make good sue of the water.
This is the problem in all places where the downhill people make good sue of the water and the uphill people suddenyl wake up and want to do something.
But then since we are ready to blame Karnataka government for everything,firs t we should understand that we are in a defensive position,we are at a disadvantage.Since that is the case,we should try to be polite towards Karnataka or The Central Government.
But big talkers like DMK/DK always showed an aggressive and negative attitude towards this issue and act so brave.Can you go and fight Karnataka?
If they build a dam upstream,can you go and blast it?
Does anybody in Tamizhnadu have the balls to do it?
then whats the point in making a fool out of people?
Someone like MGR was great,his attitude was good.People respected him,liked him and he was able to sue his personality to help the people.
it is a long debated issue.There is an atomic power plant in Kalpakkam,i dont see udayakumar and people like him protest against that.
it is a plain conversion agenda,i myself am from tirunelveli and we know the money/power that pentecostal CSI christians have.It is a long ongoing problem.
You go to Nagercoil and any educated Hindu ll tell u the truth.
Not only brahmins most people in TN are not against koodankulam except emotional fools who cant think.
Prabhakaran and his rivals had a shoot out in West Mamabalam/T Nagar in 1981 in a peaceful neigbourhood.This might be okay for his struggle and okay in velvettuthurai but brahmins living a peaceful life in that place wont feel good.
2. TN Fishermen problems,
India is not stupid to let SL Navy dominate in the palk strait.The real reason is that even on the other side in Thalaimannar,it is srilankan tamil fishermen who operate.Our guys over there use nylon nets which affects the marine fisheries bigtime and the srilankan side often gets less fish in their territory.India navy is not stupid to let a small SL Navy bruise its ego.
But Vaiko,nedumaran and all the dravidian idealogues know very well that it is easy to fool tamil people by doing good oratory and they ll believe anything that ll boost their ego,trusth or lies.\
I personally would want a peaceful solution to this,but then if that happens then vaiko ll lose his business.
I doubt if many brahmins even have an opinion on this.
1. Eazham Tamizh,i would have fully supported the eazham tamil people as they are culturally and linguistically very connected to us and even more to us,southern TN people.
But this was true until MGR was alive but once MGR,desperate people like DK/DMk tried to use LTTE & emotions of tamil people to try and discuss sedition from India and things like that.
I am strongly opposed to that and if that happened TN would have been converted into Christian/Muslim Territory within no time.
I do not trust DMK/Mu Ka,not because he is against brahmins but because he is a selfish/unreliable guy who ll do anything to protect hismelf.
I also do not trust Prabhakaran as much as i think it is upto Srilankan Tamils to decide who is ebst for them but he has no business interfering in TN after doing sameside goal to the IPKF and joining with Sinhalese.It may have been the right thing to not let India dictate terms in SL but he should have thought of all this before coming to India and taking money and support for his organization.
It is a half baked article , just bcoz advocate shanmugasundara m has said something it doesn't mean that he has completed his argument or he has backed from his claim , pls wait for the case to proceed.
No parent will accept the death of their son and shanmugasundara m arugument cannot be considered as a collision between both parties.. there is no limit for your dirty imagination.- Savukku!!!
you are no good than a "yellow magazine"
as if you are the only sole propriter for truth ...shanmugasundara m is arguing in this case as a personal advocate and what DMk has to do in this!! just bocz their parents had connection with DMK you cant link antartica to afrcia .. did you see anything by your self ???
donot watch too many scary movies than your imagination will only like this..
take two large and sleep well
Long reply.
I ll reply in the evening and before that,i ll say just one thing.
There is no common opinion amongst brahmins on these things.
It is also true that we are not extremely emotional about the tamil language.
I can only give my opinion and i ll do so in the evening.
You can be friends with anyone but you only want to marry a certain kind of person.whats wrong with that?
If she is proud of being an iyengar,then whats wrong?
she is not asking you not to be proud.
ஐயா! வணக்கம்! எல்லா சாதிக்கும் தான் சாதி வெறி இருக்கு. ஆனா பிராமணனுக்கு மட்டும் நாம் அனைவரை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இன்று அவ்வாறு இருக்க முடியவில்லை, ஒப்புக்கொள்கிறே ன். ஆனால் பலருக்கு அந்த எண்ணம் உள்ளூர உண்டு. மறுக்கமுடியுமா உங்களால்?[/ஃஉஒடெ]
இதை நான் ஆமோதிக்கிறேன். விஜய் டி.வி. நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் கூறுகிறாள் அவள் "ஐயங்கார்" என்று சொல்லிக்கொள்வதி ல் பெருமை படுகிறேன் என்று. யாராவது மறுக்க முடியுமா?[/ஃஉஒடெ]
தான் பிற்ந்த குலத்தை பெருமையுடன் நோக்குவது சாதி வெறியா? ஸ்ரீ வைஷ்ணவம்
என்ற தத்வம் புரிந்தால் இது புரியும். ராமானுஜர் ஒம் நமோ நாராயணா என்று கூற
சொல்லி எல்லோரையும் ஸ்ரி வைஷ்ணவர்கள் ஆக்கினார்.இதில் சாதி எங்கே? அவர்களுக்கு சாதி பிரிவு அவர் சார்ந்த பிரிவின் கீழ் இல்லை.இது தெரியாமல் உளரக்கூடாது. நான் ஐயர் பிரிவு
செர்ந்தவன்.
It is really sad that you have made all these statements regarding Brahmins. Your anguish against the management for trying to hide facts is as ever most welcomed and supported. But pointing that anguish at a caste is totally uncalled for and is simply wrong. All I can tell you is please don't develop hatred towards fellow human beings on the basis of caste or religion.
நான் முதலியார் என்ரு கூறாவிட்டால், பார்பன் என்ட்ரு நீங்கள் கூறிவிடுவீர்கள் .[/ஃஉஒடெ]
பறையன் என்று கூறினால் வன்கொடுமை.. பார்பனன் என்றால் என் - கொடுமை?
குமுருவதை உணரமுடிகிறது ,பார்பநர்கலுல மிகவும் நல்ல குண்ம் உடயர்வர்கலை எப்பொழுதவது பார்க்க
நெரிடும் . பொழுது அச்சரிய பட்டிருகிரெண்
ஆநாள் அத்தகையொர் எண்ணிக்கையில் மிக சிலரெ .இஙகெ குமுரும் நல்ல
பார்பநர்கலுகு எண் வருதததை தெருவிக்கிரெண்
உங்கள் சமுகத்தில் ஏண்
நெருங்கிய உற்விண்ர்கலிடம் ,தமிழர் சார்ந்த பிரச்சணா பற்றி பேசி
பருஙகள் 99% பெர் பதிலிப்படி தான் இருக்கும்
1)ஈழ படுகொலை - ஈழம் தமிழர் தாயகம் எண்பத ஒப்பு கொல்லமட்டர்கள்
அவா ப்ரபாகரணோட செர்ந்து கடட்தல் பன்ணா ,பாவம் சிங்களவண் பொறுத்து
பொறுத்து பார்தாண் குண்டை போட்டாண் ,எண்று மணசாட்சி இல்லாமல்
கூறுவர்
2) மீணவர் தாக்க்படுவது - அவா ஏல்லைய தான்டிஎன் சும்மா இருப்பாணா ,சுட தாண் ச்ய்வாண்
3) கூடங்குலம் - இதில் நீஙகள் நடந்து கொள்ளும் விதம் மநித குலத்துக்கே
நீங்கள் செய்யும் துரொகம் ,காரண்ம் நிநக்கல் இந்த கூவட்ட்ர் ,ப்ரியாநிக்காக்
ஒட்டை பொட்டு விட்டு தண் தலையில் மண்ண வாரி பொட்டு கொள்ளும்
மெசாறிட்டி தமிழர்கள் போல் இல்லை ,படிதவர்கல் ,நாளும்
தெரிந்த்வர்கல், அணூ வின் அபாயத்தை உண்ரும் சக்தி கொண்டவர்கல்,
ஆணால் அதர்க்கு அதரவாக , வல்லரசு ஆவதை அந்த மக்கள்
தடுக்கிறார்கள் ,வெலிநாடில் இருந்து பண்ம எண்ரு வாய் கூசாம்ல் கூறுவீர்
காவேரி - அவாலுக்கெ தண்ணி இல்ல நமக்கு எங்க கொடுப்பா .
இப்ப்டி அடுக்கி கொண்டெ பொகலாம் ,எனவெ நிஙகள் உஙக்ள் சமுதாயத்தின்ர்க ள் திருத்தி உங்கள போல நல்ல்வர்க்லாக மாற்ற முயலுங்கள்
நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரி தான். இருந்தாலும், ஜெபியார் என்கிற மனிதனும் பணம் பவர் படைத்தவந்தான். ஒரு கடமைக்காவது கேசு போட்டு கைது பண்ணாங்க. இங்க கேசாவது போடுங்க என்று தான் சவுக்கு கெஞ்சுது.[/ஃஉஒடெ]
சோழன் அவர்களே! மு க முதல்வராக இருந்தாலும் இதுதான் நடந்து இருக்கும்.மாற்ற்ம் இருக்காது.அந்த அம்மாவின் பழகும் வட்டம் அப்படி. பிராமண சாதியினால் அல்ல. சவுக்கு சாதி
துவெஷத்தை காட்டுகிறது. நீரும் அப்படிதானோ?
ஐயா! வணக்கம்! எல்லா சாதிக்கும் தான் சாதி வெறி இருக்கு. ஆனா பிராமணனுக்கு மட்டும் நாம் அனைவரை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இன்று அவ்வாறு இருக்க முடியவில்லை, ஒப்புக்கொள்கிறே ன். ஆனால் பலருக்கு அந்த எண்ணம் உள்ளூர உண்டு. மறுக்கமுடியுமா உங்களால்?[/ஃஉஒடெ]
இதை நான் ஆமோதிக்கிறேன். விஜய் டி.வி. நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் கூறுகிறாள் அவள் "ஐயங்கார்" என்று சொல்லிக்கொள்வதி ல் பெருமை படுகிறேன் என்று. யாராவது மறுக்க முடியுமா?
ஆய்ய,
ஸுப்பொசெ தெ சமெ/சிமிலர் இன்சிடென்ட் ஹப்பெனெட் இன் அ அ ச்மல்ல் நுர்செர்ய் ச்சோல் ருன் ப்ய் அ ப்ரஹ்மின்,டொ யொஉ தின்க் தெ பொலிசெ ஒர் தெ கொவெர்ன்மென்ட் நில்ல் ட்ர்ய் அன்ட் ஹெல்ப் தெ சொர்ரெச்பொன்டென ்ட் ஒஃப் தெ ச்சோல்.
டொன்ட் சய் தட் ப்ரஹ்மின்ச் ஹவெ பொநெர்,தெ ட்ருஹ்ட் இச் ம்ர்ச்.ய்க்ப் ஹச் பொநெர் அன்ட் ஷெ ஹப்பென்ச் டொ பெ அ ப்ரஹ்மின்.டொன்ட் கேப் சயிங் ப்ரஹ்மின்ச் ஹவெ பொநெர்,மன்ய் போர் ப்ரஹ்மின்ச் டொன்ட் ஹவெ அன்ட் நெவெர் ஹட் பொநெர்.
ப்ய் டல்கிங் லிகெ திச்,யொஉ அரெ ஜுச்ட் ட்ர்யிங் டொ மகெ உசெ ஒஃப் தெ சொன்ட்ரொவெர்ச்ய ் இன்ச்டெஅட் ஒஃப் ஃபின்டிங் தெ ரெஅலிட்ய்.[/ஃஉஒடெ]
"தென் ந்ஹட் அபொஉட் ஜெப்பிஅர் சசெ" ஹெ இச் போர்.[/ஃஉஒடெ]
i have already replied about it.
நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரி தான். இருந்தாலும், ஜெபியார் என்கிற மனிதனும் பணம் பவர் படைத்தவந்தான். ஒரு கடமைக்காவது கேசு போட்டு கைது பண்ணாங்க. இங்க கேசாவது போடுங்க என்று தான் சவுக்கு கெஞ்சுது.[/ஃஉஒடெ]ட்
Thats alright but i am against this immediate arrest.There are many structural problems here,is it alright to sub contract services like Bus/Swimming pool to other agencies.
If it is ok,then that sub contractor should be blamed.
If it is not okay,then dont allow such sub contracting.
Both Jeppiar/YGP issue is because of jealousy and veangance amongst many people.
I ask people here very honestly,why would any businesman/owner want a child to die.
The errors are things of negligence,as much as we get emotional about these things correctly.
It is also important to have structural reforms.I can go and and on about it.
But dont include caste and all in this.
why do u care if someone think he is higher than you?
ஐயா! வணக்கம்! எல்லா சாதிக்கும் தான் சாதி வெறி இருக்கு. ஆனா பிராமணனுக்கு மட்டும் நாம் அனைவரை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இன்று அவ்வாறு இருக்க முடியவில்லை, ஒப்புக்கொள்கிறே ன். ஆனால் பலருக்கு அந்த எண்ணம் உள்ளூர உண்டு. மறுக்கமுடியுமா உங்களால்?[/ஃஉஒடெ]
நண்பரே! உம் கருத்து அறிவு ஜீவி எல்லொருக்கும் பொருந்தும்! பிரமணர்களுக்கு என்று தனியாக அல்ல.அதாவது அப்படி எண்ணும் எல்லோருக்கும்! இன்று பணம் படைத்த எல்லோரும் அப்படியே எண்ணுகின்றனர்.
ஆய்ய,
ஸுப்பொசெ தெ சமெ/சிமிலர் இன்சிடென்ட் ஹப்பெனெட் இன் அ அ ச்மல்ல் நுர்செர்ய் ச்சோல் ருன் ப்ய் அ ப்ரஹ்மின்,டொ யொஉ தின்க் தெ பொலிசெ ஒர் தெ கொவெர்ன்மென்ட் நில்ல் ட்ர்ய் அன்ட் ஹெல்ப் தெ சொர்ரெச்பொன்டென ்ட் ஒஃப் தெ ச்சோல்.
டொன்ட் சய் தட் ப்ரஹ்மின்ச் ஹவெ பொநெர்,தெ ட்ருஹ்ட் இச் ம்ர்ச்.ய்க்ப் ஹச் பொநெர் அன்ட் ஷெ ஹப்பென்ச் டொ பெ அ ப்ரஹ்மின்.டொன்ட் கேப் சயிங் ப்ரஹ்மின்ச் ஹவெ பொநெர்,மன்ய் போர் ப்ரஹ்மின்ச் டொன்ட் ஹவெ அன்ட் நெவெர் ஹட் பொநெர்.
ப்ய் டல்கிங் லிகெ திச்,யொஉ அரெ ஜுச்ட் ட்ர்யிங் டொ மகெ உசெ ஒஃப் தெ சொன்ட்ரொவெர்ச்ய ் இன்ச்டெஅட் ஒஃப் ஃபின்டிங் தெ ரெஅலிட்ய்.[/ஃஉஒடெ]
"Then what about jeppiar case" he is poor.
ஒருவர் இங்கு சொல்கிறார்..."உங்களுக்கு ஜாதி உணர்வு இல்லயா? அப்போ நீ பார்ப்பனனே இல்ல! நீ ஏன் பார்ப்பனன் என்று சொன்னதுக்காக வருத்தப்படுகிறா ய்?"
--ஒருவனுக்கு அவன் ஜாதியின் மேல் பற்றுயில்லை என்றால் அவன் அந்த ஜாதியே அல்ல(என்ன ஒரு கண்டுபிடிப்பு)-இவர்தான் நவீன சீர்திருத்தவாதி ..
சிறுவனுக்காக ஒரு நியாயம் வேண்டி நீதிமன்றத்திடம் கையேந்தி நிற்கும் இந்த கட்டுரையை படித்து மனவருத்தமோ..மனயிருக்கமோ கொள்ளாமல்...ஜாதியைப்ப்ற்றி பேசுகிறது "சோழன்" என்ற பெயருக்கு துளியும் சம்பந்தமில்லாத..சனியன்!
துக்க வீட்டில் அரசியல் பேசுபவனும்..துக்க கட்டுரையில் ஜாதி பேசுபவனும் ஜய்யோ ஜய்யயோ என் போவான்..!!!
சவுக்கு இது உனக்கும் பொருந்தும்!!! வழக்குப்போட்டது நியாயம் கிடைக்க போராடுவது அத்தனையும் உம்மை கண்டு பிரம்மிக்க வைக்கிறது..ஆனால்..ஒரு நல்ல உணவு படைத்து அதன் ஓரத்தில் சிறிது மலம் வைப்பதுப்போல நீ ஜாதியை வைக்காமல் இருந்தால்... எவரையும் உன் போரட்டத்திற்கு இழுத்து வரும் உணர்வு பெற்றது உன் நீதியின் சட்டையை பிடித்து உலுக்கும் இந்த கட்டுரை..!!
சாதிவெறியை சாந்தமாக தூண்டும் உன்னை ஆயிரம் அண்ணா வந்தாலும் நூறு கருனாநிதி வந்தாலும் ஜம்பது ஸ்டாலின் வந்தாலும் ஒரு அழகிரி வந்தாலும் திருத்த முடியாது.
முதலியார் பெயரில் கருத்து பதிபவர் சாதி பற்றி பேசலாகாது...[/ஃஉஒடெ]
நான் முதலியார் என்ரு கூறாவிட்டால், பார்பன் என்ட்ரு நீங்கள் கூறிவிடுவீர்கள் .
ஐயா! வணக்கம்! எல்லா சாதிக்கும் தான் சாதி வெறி இருக்கு. ஆனா பிராமணனுக்கு மட்டும் நாம் அனைவரை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இன்று அவ்வாறு இருக்க முடியவில்லை, ஒப்புக்கொள்கிறே ன். ஆனால் பலருக்கு அந்த எண்ணம் உள்ளூர உண்டு. மறுக்கமுடியுமா உங்களால்?
நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரி தான். இருந்தாலும், ஜெபியார் என்கிற மனிதனும் பணம் பவர் படைத்தவந்தான். ஒரு கடமைக்காவது கேசு போட்டு கைது பண்ணாங்க. இங்க கேசாவது போடுங்க என்று தான் சவுக்கு கெஞ்சுது.
தமிழ்னாட்டில் வேறு எந்த பிரிவினருக்கும் (பிராமின் தவிர)சாதி உணர்வு இல்லையோ > என்ன பிதற்றல்?
Ayya,
Suppose the same/similar incident happened in a a small nursery school run by a brahmin,do you think the police or the government will try and help the correspondent of the school.
Dont say that brahmins have power,The truht is Mrs.YGP has power and she happens to be a brahmin.Dont keep saying brahmins have power,many poor brahmins dont have and never had power.
By talking like this,you are just trying to make use of the controversy instead of finding the reality.
எந்ன எழுதியிருக்கிறத ு என்று புரியவில்லை!
கருணாவின் இப்போதைய தேவை ஒரு பாரத ரத்னா.. அதற்காக அவர் பார்பனனாக மட்டும் அல்ல.. பெண்ணாகவும் மாற தயங்க மாட்டார். சட்டையை மாற்றுவது போல
சாதி உம் கண்ணை மறைக்கிறது.[/ஃஉஒடெ]
முதலியார் பெயரில் கருத்து பதிபவர் சாதி பற்றி பேசலாகாது...
செய்தவன் என்று நீதிமன்றத்தில் கூறுகிறதா?அதில் எப்படி தவறு காணமுடியும்? முடிந்தால் புகழேந்தி செய்து பார்க்கட்டும்.
ஆனால் சொன்னது என்ன?
மீண்டும் ஒரு தவறை தெரியாமல் செய்கின்றீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன். திரு.ராஜலட்சிமியோ, ஷிலா ராஜேந்திராவோ நிச்சயம் சட்டத்தின் முன்பு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள ்.
ஆனால் நீங்கள் இந்த பிரச்சனைய எழுத ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து இதை ஒரு ஜாதீய கண்ணோட்டத்துடனே எழுதி வருவது இந்த பிரச்சனையை திசை திருப்பவே பயன்படும்.
இப்படி எழுதுவதால் யாருக்கு லாபம்.?
இந்த வழக்கில் சம்பந்தபட்ட யார் யார் பார்பனர் யார் யார் பார்பனர் இல்லாதவர் என்பதா இப்போது பிரச்சனை? இறந்து போன சிறுவனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமா இல்லையா அதுவல்லவா பிரச்ச்னை?
அதை விடுத்து மீண்டும் மீண்டும் ஜாதியை திட்டி எழுதுவது உங்களின் நோக்கத்தை நீர்த்து போக செய்யும். ஒருவேளை நீங்களும் இந்த சோக சம்பவத்தை ஒரு ஜாதியை பழித்து மகிழ்ச்சி அடைய பயன்படுத்துகிறீ ர்களா? அப்படி இருக்காது என்று நான் இன்னமும் நம்புகிறேன்.
உங்களின் கடந்த கால அனுபவங்கள் மற்றும் கீழ்மட்ட மக்களிடம் உங்களுக்கு இருக்கும் அனுதாபம் இப்படி ஒரு பழிவாங்கும் வெறியாக வெளிப்பட்டால் தயவு செய்து நீங்கள் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஜாதி இல்லாத சமுகத்தை அமைக்க ஒரு ஜாதியை பழிப்பதனால் மட்டும் அடைய முடியும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் சிந்தனை அளவில் போக வேண்டிய தூரம் வெகு தொலைவு என்பது தெளிவு.
உங்கள் வெறுப்பு தவறான நேரத்தில் தவறான பிரசாரத்தில் வெளிவருகிறது.
அதீத கற்பனையில் ராஜ்லட்சிமி சோவிடம் பேசினாராம். சோ கருணாவிடம் பேசுவாராம். கருணாநிதி தம் கட்சி வக்கிலைவிட்டு அ.இ.திமுக போலிஸ் பாராட்டுவாராம். விட்டா கருணா நேற்றிலிருந்து பார்பனராகிவிட்ட ார் என்று கூட எழுதுவீர்கள் போலிருக்கு.
தொண்ணுறு வயதுக்கிழவியின் அதிகார ஆசையின் காரணமாக மனோகர் ரஞ்சனை இழந்தார். இன்று.
தன் கையைக்கொண்டே தன் கண்ணை குத்த விடுவதுதான் பார்ப்பன அரசியல்.கருணாநிதியே சிண்டுக்குள் சிக்கும்பொழுது.. பாவம் மனோகர்! குடுமி ஆடினால் கோட்டைகள் நடுங்கும்!
சாதி உம் கண்ணை மறைக்கிறது.
சாதி,அதிகாரம், பணம் இதில் எதாவது ஒன்றை வைத்து உண்மையை விலைக்கு வாங்கும் கூட்டம் தமிழகத்தில் எப்போதும் உண்டு.. அது அண்ணாமலை பல்கலை ஆனாலும் சரி.. பத்மா சேஷாத்ரியானாலும ் சரி
RSS feed for comments to this post