|
ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2012 18:10 |
|

பொதுத்துறை வங்கிகளுக்கு கிங்ஃபிஷர் விமான நிறுவனம் தர வேண்டிய கடன் பாக்கி மட்டும் 8000 கோடி. இந்த 8000 கோடியும், நமது வரிப்பணம்.
கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு விட்டதால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இன்று வேலையிழந்து தெருவில் நிற்கிறார்கள்.
இந்த தறுதலை இன்று லண்டனில் அமர்ந்து கொண்டு, அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் கிங்ஃபிஷர் ஜட்டி காலண்டருக்கு போட்டோ ஷுட் நடத்திக் கொண்டிருக்கிறது.
கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாததால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் விதார்பாவில் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு நாட்டில், 8000 கோடி கடனைச் செலுத்தாத பொறுக்கிகளின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது அரசு.
|
Comments
உதவி செய்ய மண்ணு மோகன சிங் + சோனி கும்பல் இருக்கும்போது யார் என்ன செய்ய முடியும்?
மலை முழுங்கி மல்லையா புள்ளே, சொள்ளையாவ போவும்.
அப்பனும் மவனும் அடிச்சு விளையாடுராங்க.
Nilakari thirudan - Mannumohan Singh
Vithai thirudan - M.S. Swaminathan
Sakkarai alai thirudargal - Sharad Pawar & Nitin Gadkari
Vangi kollaikaran - Vijay Malaya
Bofors thirutu thambathigal - Rajiv & Sonia Gandhi
Ullaga maha kedi - Kedi brothers (Dayanithi & Kalanidhi maran|)
Thiutu kudumbam - Karunanidhi, Sonia Gandhi mattrum palar
Irumbu thaathu thirudargal - Reddy brothers
Maatu theevana thirudan - Lalu
Sudukaatu thirudan - an AIADMK minister
Petrol, cell phone thirudan (thirutil Ulaga Nayagan) - Ambani
Poli vingani - A.P.J.Abdul Kalam
Kollai (corporate) Vakkilgal - P.Chidambaram, Kapil sibil, Arun Jaitley et al
Oozhalin Thandai - Vingana reethiyaga thirudana matrum thirutu Munnani Kazhagathin thalaivar Thiruvalar karunanidhi
Oozhalin Rani - J.Jayalalitha
Vilayaatu thirudan - Suresh Kalmadi
Kaatru (Alaikatru - 2G) thirudarhal - Kanimozhi, A.Raja, Sonia innum palar
Kovil silai thirudan - Kapoor
Sagalahala Thirudan - Ratan Tata
Madurai rowdy - Mu.Ka. Azhagiri
Porulathara thirudan - Montek Singh Ahuluwalia
Others can also contribute to this list, which I think will only increase.
தவறு. அது பொதுத்துறை வங்கிகளில் பணம் போட்ட டெபாசிட்தாரர்கள ுக்குத்தான் முதல் நாமம்.
RSS feed for comments to this post