முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
சரத் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினார் உதயக்குமார். அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 2
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
புதன்கிழமை, 24 அக்டோபர் 2012 22:00

sarath_kumar_sarath_kumar_profile_sarath_kumar_stills_sarath_kumar_photos_sarath_kumar_videos_malayalam_cinema_complete_movie_4

சரத்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினார் உதயக்குமார்.  

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவின் தலைவர் சரத் குமார் நடத்தும் வாரப் பத்திரிக்கை மீடியா வாய்ஸ்.  இந்தப் பத்திரிக்கையில் "வேண்டும் கூடங்குளம்... நெருக்கம் தலைவர்கள்.. நொறுங்கும் உதயக்குமார்"என்ற தலைப்பில் ஒரு கட்டுரை 20.10.2012 தேதியிட்ட இதழில் வெளிவதிருந்தது.  இந்தக் கட்டுரையில் உதயக்குமாரை மிரட்டும் வகையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார். இளங்கோவன் தனது பேட்டியில் "ஏதோ பின்புலத்தோடு திட்டத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும்" உதயக்குமாரை ஜனநாயக முறையில் அடக்க முடியாது.  நேதாஜி பாதையில் சென்றுதான் அடக்க முடியும்.  அடக்கியே தீர வேண்டும்" என்று பேசியுள்ளார். இவரைப்போலவே பேசியுள்ள தமிழருவி மணியன், உதயக்குமார் சந்தேகத்துக்குரியவர் என்று அவதூறான வகையில் பேசியுள்ளார். 

இவரைப் போலவே பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும், உதயக்குமார் ஒரு தேசத்துரோகி என்று பேசியுள்ளார்.   இது போன்ற அவதூறான செய்தி வெளியட்டதால், உதயக்குமாரை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரையை வெளியிட்டதாக, சரத்குமார் மற்றும் அப்பத்திரிக்கையின் ஆசிரியர் ஏ.என்.சுந்தேரேசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழருவி மணியன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் உதயக்குமார். 

Media_Voice_legal_notice_Page_1

Media_Voice_legal_notice_Page_2

Media_Voice_legal_notice_Page_3

Media_Voice_legal_notice_Page_4

Media_Voice_legal_notice_Page_5

Media_Voice_legal_notice_Page_6

Media_Voice_legal_notice_Page_7

 

Comments  

 
+2 #12 Suppu 2012-11-01 08:44
சொந்த மண்ணில் செல்வாக்கு மொத்தமாக இழந்துவிட்ட ஒரு காமெடி மற்றும் டம்மி பீஸு தான் ஈ.வி.கே.எஸ். மார்க்கெட் இழந்துவிட்டு அரசியலில் ஒரு அனாதையாக வாழும் சரத், நல்ல கூட்டணிதான். வாழ்க அவர்களின் டிபுக்கு அரசியல்.
Quote
 
 
+2 #11 PPM 2012-10-29 21:02
யருக்குமே தெரியாத ஒரு பத்திரிக்கைக்கு ஏன் இந்த விளம்பரம்?
Quote
 
 
0 #10 Ravi 2012-10-26 14:39
ஈ.வி.கே.ஸ். இளங்கோவன் எல்லாம் ஒரு தலைவரா? இவர் இளமையில் அடித்த கூத்துகளை சொன்னால் ஊர் சிரிக்கும். மேலும் ஒருவர் கேட்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவரை மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இதில் தமிழருவி மணியனும் சேர்ந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
Quote
 
 
-11 #9 vennai 2012-10-25 17:28
Notice anupina HERO va....!!!! :lol: :lol: :lol: KEDI anupatha notice aa?? ippo enna kathi!!!
Quote
 
 
-15 #8 S Raj 2012-10-25 16:21
உதய குமார் கிடக்கிரான் ,தேச துரோகி!
Quote
 
 
+9 #7 ஜாய் நாடார் 2012-10-25 14:55
koodankulathil em makkal sethikka pattapodu kural kudukkatha naai, nadar ina thorogi sarathkumar. em pengal manapanga pattapodu jeyalaitha kaalai nakkum naai, manitha kula thorogi.
Quote
 
 
+11 #6 ஜாய் நாடார் 2012-10-25 14:52
சரத்குமார் நாடார் இன துரொகி.
Quote
 
 
+2 #5 சவுக்கு பிரியன் 2012-10-25 13:17
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவின் தலைவர் சரத் குமார் நடத்தும் வாரப் பத்திரிக்கை மீடியா வாய்ஸ். :cry:
Quote
 
 
+4 #4 Muhunthan 2012-10-25 11:14
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவின் தலைவர் சரத் குமார்

தவறுதலாக சுட்டப்பட்டுள்ள து.
Quote
 
 
+13 #3 ஷாலி 2012-10-25 09:18
காங்கிரஸ்-பிஜேபி கள்ள கூட்டணி ஓட்டுப்பொறுக்கி கும்பலின் மிரட்டல்களை சட்டப்படி சந்திக்கும் உதயக்குமார், தான் ஒரு உண்மையான ஜனநாயக காவலன்.மக்கள் தொண்டன் என்பதை மீண்டும் நிறுபித்துள்ளார ். வாய்மையே வெல்லும்!
Quote
 
 
+3 #2 Raja N 2012-10-25 00:48
OMG..i am hearing the name media voice for the first time...
we shouldn't give any shit to this kind of weekly...

sarathkumar,ela ngovan,pon radhakrishnan,t amilaruvi maniyan....arumayana comedy team :)
Quote
 
 
+12 #1 king kong 2012-10-25 00:36
நேதாஜி பாதையில் - எப்படி அவர் போன ப்ளேன்ல நீங்களும் போக போறீங்களா.. ஏண்டா நேதாஜி உயிரோடு இருக்கும் போது காங்கிரஸ விட்டு விலக்கி வெச்சவுங்க தானேடா நீங்க.. இப்போ என்ன சொந்தம் கொண்டாடுறீங்க?
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 140 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday9226
mod_vvisit_counterYesterday14175
mod_vvisit_counterThis week66128
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month268860
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12790979