முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
அட அப்படியா ? நடுத்தெரு நாராயணசாமி.. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 2
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2012 18:51

l2012042640361

2014 பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது கரை சேர வேண்டும் என்று இப்போதே கணக்குப் போட ஆரம்பித்துள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள்.  சென்ற முறை நூலிழையில் வெற்றி பெற்றது போல இப்போது நடக்கக் கூடாது என்பதால், இம்முறை பாண்டிச்சேரி தொகுதியிலிருந்து போட்டியிடலாம் என்று ப.சிதம்பரம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.  இதை முன்னிட்டு, பாண்டிச்சேரியில் புதிய வங்கிக் கிளைகள் திறக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.  இந்தத் தகவலை கேள்விப்பட்ட, நாராயணசாமிக்கு இப்போதே வயிற்றில் புளி கரைத்துள்ளதாகத் தெரிகிறது.  இதனால் வெறும் நாராயணசாமி நடுத்தெரு நாராயணசாமி ஆகி விடுவோமோ என்ற கலக்கத்தில் இருக்கிறாராமே.. அப்படியா ?

 

Comments  

 
0 #3 Ravi 2012-10-26 14:50
இந்த தேர்தலோடு இந்த நாராயணசாமி காணமல் போவார். இவர் அடுத்து போட்டியிடப் போவது கவுன்சிலர் தேர்தலருக்கே...
Quote
 
 
0 #2 ஷாலி 2012-10-26 11:05
அணு உலையில் வாயை வைத்த நாறவாயி நாராயணசாமி இனி நடுத்தெரு நாராயணசாமியாகிட ுவார் என்று மாற்றிச் சொல்லுங்கள்.
Quote
 
 
0 #1 SUTHIRAN 2012-10-26 09:52
இவர் தான் உலக மஹா அணு விஞ்ஞானி ஆயிற்றே ! சிதம்பரமோ பண விஷயங்களில் தான் ஒரு மேதை என்ற மமதையுடன் நாட்டின் பொருளாதாரத்தையே சிதைக்கின்றாரே ! இன்னும் கொஞ்சம் அதிக அளவில் சூனியா தலையிலும்,குழந் தைப்பையன் ராஹுல் தலையிலும்,முடிந ்தால் உலக மஹா யோக்கிய சிகாமணி ராபர்ட் வத்ரா தலையிலும் கூட வண்டி வண்டியாக ஐஸ் வைத்துக் குழாய் அடித்தால் பாண்டிச்சேரியென ்ன , இவர் நினைக்கும் இடத்திலெல்லாம் தட்டாஞ்சாவடி முதல் மரக்காணம் வரை ஒன்றுக்கு மூன்றாக நாடாளுமன்ற தொகுதிகளை புதிதாக உண்டாக்கி அதில்போட்டியிடல ாமே!
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 320 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday12715
mod_vvisit_counterYesterday10268
mod_vvisit_counterThis week55442
mod_vvisit_counterLast week80132
mod_vvisit_counterThis month258174
mod_vvisit_counterLast month361321
mod_vvisit_counterAll days12780293